உங்களுக்கு இந்த வீடியோ பிடிச்சிருந்தா நீங்க இதையும் பாக்கலாம் 1.காஞ்சி கைலாசநாதர் கோவில் மர்மம்!- ua-cam.com/video/yqaT65QD0sI/v-deo.html 2.தமிழனின் தலை சிறந்த படைப்பு! - ua-cam.com/video/OfmwUTSxetk/v-deo.html 3. என்றும் நிலைக்கும் தமிழர் பெருமை! - ua-cam.com/video/zGoWH3FFXl0/v-deo.html
இந்த மக்கள் ௭ல்லாம் வந்து சாமியை கும்பிட்டு விட்டு ௭தையும் ௮றிந்து கொள்ள முயற்சி கூட செய்வதில்லை என்று ௨ங்களை ௮னுப்பி வைத்தார்கள் போல் ௭ங்களுக்கு ஒவ்வொன்றிலும் ௭வ்வளவு கலைகள் இ௫க்கின்றதோ ௮தைவிட பல மடங்கு விஞ்ஞானமும் இ௫க்கின்றது ௭ன்று ௭டுத்து சொல்ல பிரவீன் ௨ங்களை ௭ப்படி பாராட்டுவது ௨ங்கள் சிந்தனை ௭ங்களின் மகிழ்ச்சி
நன்றி சார்.இது என் மனைவி பிறந்த ஊர் சிறப்பம்சம்,ரகசியம், ஆச்சரியம்.அதிசயம் நிறைந்தபழமையான கோவில் 20 ஆண்டுகள் சென்றள்ளேன். இது போல இன்னும் நிறைய கோவில்கள் காஞ்சிபுரத்தில் உள்ளது.நன்றி நன்றி
We are really blessed to visit this temple in 2009 December trip to India, But didn't know about the meditation chambers. Thank you very much for the information. God bless you.
அற்புதமான பதிவு அன்பரே. அந்த தியானம் செய்யும் இடம் மிகச் சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது. அந்த இடத்தில் அமர்ந்து 10 நிமிடங்கள் தியானம் செய்தாலே மனதளவில் நல்ல மாற்றங்கள் ஏற்படும். மனம் ஒருமைப்படும். அந்த காலத்தில் இவ்வாறு தியானத்தில் மூலமாகத்தான் பல ரகசியங்களை அறிந்து கொண்டார்கள். இந்த தியானம் செய்யும் இடம் மிகச் சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது. தியானத்தைப் போல் தியானம் செய்யும் இடமும் மிக முக்கியம். இதேபோல் நம் வீட்டிலோ அல்லது நாம் இருக்கும் இடத்திற்கு அருகாமையில் இடங்கள் இருந்தால், அங்கு சென்று தியானம் செய்தால் சிறந்த பலன் நமக்கு கிடைக்கும் மிக்க நன்றி அன்பரே...... உங்களுக்கு என்றும் சிவன் அருள் உண்டு.
தியான அறை பற்றிய விளக்கம் அருமை. இது வரை கேள்விப்படாதது. இக் கைலாசநாதர் கோயிலில் கருவறையைச் சுற்றியுள்ள குறுகிய வாசலை ஒரு முறை சுற்றி வந்தால் மறு பிறப்பு என்பது கிடையாது என்றும் சொல்லப் படுகிறது. நானும் சுற்றி வந்துள்ளேன்.
ப்ரவீண் நீங்க அற்புதமாக விளக்குறீங்க. முடிந்தால் தாரமங்கலம்(சேலத்திலிருந்து பத்து கிலோமீடர் தூரத்தில)உள்ள கோவிலுக்கு போங்க அற்புதமான சிற்பக்கலை யைப் பார்க்கலாம். அதேபோல் கோவைக்கு அருகில் உள்ள பேரூரும் அற்புதமான கலைக்களஞ்சியம்
முனிவர்கள் தியானம் செய்த முறையை பற்றி நீங்கள் சொல்ல சொல்ல பிரம்மிப்பாக இருந்தது...அந்த வெள்ளிக் கம்பி அசைவது நின்றவுடன் அனைத்து முனிவர்களும் கூறும் மந்திரங்களின் அதிர்வுகள் எப்படி எதிரொலித்திற்கும்...நீங்கள் தியான அறையில் உச்சரிக்கும் போது உருவாகும் vibration களே மனதில் ஒரு வித்தியாசமான உணர்வை உண்டாக்குகிறது...மேலும் ஜனன மரண வாசல் வழியாக எங்களை அழைத்து சென்றது நேரில் சென்ற உணர்வை தந்துவிட்டது...நன்றி..🙏🙏🙏
கருவறையை சுற்றி வரும் வழியை பார்த்ததும் எங்கள் ஊர் திருவண்ணாமலை இடுக்கு பிள்ளையார் கோவில் நினைவுக்கு வருகிறது. அருமையான பதிவு நன்றி 🙏 கண்டிப்பாக இக்கோயிலுக்கு செல்ல வேண்டும் என்ற ஆர்வத்தை ஏற்படுத்தியது.🙏
Super find out. Some years back I have been there when I saw the vacant chambers I thought that they made it like that only but you are telling the truth that it is a place for meditation. Thank You 🙏👌
ஜனன வாசல் மரண வாசலில் சென்று வந்த அந்த நொடியிலிருந்து உலக வாழ்க்கையைப் பற்றிய அச்சம் சிறிதளவும் இருக்காது.நான் ஜனன மரண வாசலை கடந்து வந்த போது ஏற்பட்ட பக்தி அனுவத்தை வார்த்தைகளால் வர்ணிக்க இயலாது. நன்றி பிரவீன் சகோதரரே👌👌👌👍👍👍💐💐💐
@@PraveenMohanTamil தங்களின் விடா முயற்சி அயராத உழைப்பின் மூலம் நம்முடைய பாரத தேசத்தில் புதைந்து உள்ள ஆன்மீக பொக்கிஷங்களையும் சிறந்த அறிவார்ந்த தகவல்கள்களையும் அறிந்து கொள்கிறோம்.தங்களுக்கு மனமார்ந்த பாராட்டுக்கள் வாழ்த்துக்கள் கோடானுகோடி நன்றிகள் சகோதரரே👍👍👍👌👌👌💐💐💐
i can see you hard work sir a can observe your prediction drawing and articles about your research be proud to be tamilan did you have any idea to publish any article i am for your article you are gifted person for us
காஞ்சிபுரம் கைலாசநாதார் 🌄🙏🏻கோவில் உடைய 🌹🌹🌹💐💐💐💐💐💐💐 சிறப்புகள் மிகவும் எனக்கு🌺🌺🌺🌺🌺✨️💫 மகிழ்ச்சி... 🕉️🔱🔥🔥🔥🔥🔥🔥வாழ்கையில் கஷ்டப்🏋♀️ படும் ஒவ்வொரு மனிதனும் நாம் காணவேண்டிய ஒரு முக்கிய திருத்தலம் 💐🌸🌸🌸🙏🏻🙏🏻🙏🏻💞💞💞💞கோவிலின் கருவறையில் சென்றுவந்திங்க🚶♂️🚶♀️ மிகவும் பிரம்மிப்பு 🤫ஆக இருக்கின்றன உங்களின்😍🤩 ஆன்மிக⚜️🕉️🔱 ஆற்றல்✨️ மென்மேலும்💐💐💐 தொடரவேண்டும் காணொளி மிகவும்😍🍫 மகிழ்ச்சி அண்ணா.... 💐🌸🌸🌸🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
Best n beautiful information Egambaraathan kailash temple in Kanjipuram Spl information about yaali Aliened same line For munivargal meditation Wonderful information dear Beautiful information is janana marana baathai so brilliant sirbam Alagu to see Siva karuvarai
Indha kovilku na poiruken but idhulam gavanikala bro but nenga soluradhuku appram dhn idhula poitu pakkanu, terunjukanu nu intrest varudhu tysm fr ur vedios
@@அழகன்ஆசீவகர் நீ சொல்ற எல்லா சேனலுமே பாவாடை கிறிஸ்தவனுக. சேனல்...அவனுகதான் தமிழன்வேறு ஹிந்துக்கள் வேறுன்னு நம்மைபிரித்தாண்டு மதம் மாற்ற முயற்ச்சிக்கின்றனர்..
வணக்கம் sir, I am proud to be say, my native place is kancheepuram. The architecture and engineering skills of our ancient are truly mind blowing. Great work done by you. Tq.🙏🙏🙏
திரு. பாலகுமாரன் எழுதிய 'கங்கை கொண்ட சோழன்' சரித்திர நாவலில், பாகம் 3 றில் அத்யாயம் 75 தில் ஒட்ட தேசத்தின் மன்னன் இந்திரதத்தன் , இந்த கோவிலில் இந்த பிரதட்சிணம் வந்ததாக எழுதியுள்ளார். எப்படி இருக்கும் இந்த இடம் என்று நினைத்துகொண்டிருந்த போது இந்த காணொலி காண கிடைத்தது மகிழ்ச்சி. நன்றி .
Really you are Great sir your analytical skills and way of explanation and research shows Historical channel information is nothing Really good output brother 👏👌
Lifela varra tension Partha entha mathiri oru kovila poi thiyanam senji relax aagunum pola eruku sir nam munnorgal yellathukum oru theervu panni vetchirukkanga Sir
உங்களுக்கு இந்த வீடியோ பிடிச்சிருந்தா நீங்க இதையும் பாக்கலாம்
1.காஞ்சி கைலாசநாதர் கோவில் மர்மம்!- ua-cam.com/video/yqaT65QD0sI/v-deo.html
2.தமிழனின் தலை சிறந்த படைப்பு! - ua-cam.com/video/OfmwUTSxetk/v-deo.html
3. என்றும் நிலைக்கும் தமிழர் பெருமை! - ua-cam.com/video/zGoWH3FFXl0/v-deo.html
A
You have been seen gilladi then start your speech ,
Where is the bloody Dravidians .
உங்களுடைய வாட்sஅப்பி எண் இருந்தால்.. அனுப்பவும். எல்லோரும் எப்படி பிறந்தார்கள் என்பதை விளக்கும் இந்த கோவில்
பிரவீன் ஜீ அவர்களே 🙏🏻
இந்த கோவிலைப் பார்த்து இருக்கிறேன் இந்த மர்மங்களை உங்கள் மூலமே அறியமுடிந்தது நன்றி ❣️ யுடன்
சிவமயம் 🙏🌿🌿🌿🌿🌿🙏
இந்த மக்கள் ௭ல்லாம் வந்து சாமியை கும்பிட்டு விட்டு ௭தையும் ௮றிந்து கொள்ள முயற்சி கூட செய்வதில்லை என்று ௨ங்களை ௮னுப்பி வைத்தார்கள் போல் ௭ங்களுக்கு ஒவ்வொன்றிலும் ௭வ்வளவு கலைகள் இ௫க்கின்றதோ ௮தைவிட பல மடங்கு விஞ்ஞானமும் இ௫க்கின்றது ௭ன்று ௭டுத்து சொல்ல பிரவீன் ௨ங்களை ௭ப்படி பாராட்டுவது ௨ங்கள் சிந்தனை ௭ங்களின் மகிழ்ச்சி
எழுத்தில் எண்ணெ வைத்து எழுதும் முயற்சி அருமையான பதிவு வாழ்த்துக்கள்
எத்தனைமுறை சென்றாலும் சலிக்காத மிகப்பழமையான அருமையான கோயில்.மிக மிக அருமையான கட்டிக் கலை.ஓம் நமசிவாய
உங்கள் காணொளியை கண்ட பிறகு, அனைத்துலக எல்லைகள் திறக்கப்பட்டவுடன் இந்த சிவ ஆலயத்தை நிச்சயமாக தரிசிக்க ஆவல் கூடுகிறது! பதிவுக்கு நன்றி பிரவீன்.
எங்க திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலுக்கு வாங்க.திருநெல்வேலி முழுக்கவே நிறைய அற்புதமான பழமையான இடங்கள் உள்ளது.வரவேற்கிறோம்.
அருமை அண்ணா. இப்படி ஒரு கோவில் இருப்பது உங்கள் காணொளியைப் பார்த்த பிறகுதான் அறிந்துகொண்டேன். நன்றி.🙏🙏🙏
நன்றி
தியானத்தின் மகிமையை உணர்த்தவே இப்படி மன அமைதியை வரவழைக்கும் இடங்களை உருவாக்கி வைத்துள்ளார்கள் சகோ🙏
நன்றி
Romba informative ah irukku unga videos
நன்றி சார்.இது என் மனைவி பிறந்த ஊர் சிறப்பம்சம்,ரகசியம், ஆச்சரியம்.அதிசயம் நிறைந்தபழமையான கோவில் 20 ஆண்டுகள் சென்றள்ளேன். இது போல இன்னும் நிறைய கோவில்கள் காஞ்சிபுரத்தில் உள்ளது.நன்றி நன்றி
நன்றி
புரியாததை புரியவைக்கும் புதுவி
தம்/ அறியாததை அறியவைக்கும்
அற்புதம் / தெரியாததை தெரிய
வைக்கும் திறமையே !!!
ஓம் நமசிவாய . ஓம்நமசிவாய ..
சகோ உங்களின் ஆன்மீக & அறிவியல் ஞானம், எங்களை எல்லாம் மெய்சிலிர்க்க வைக்கிறது. பாராட்டுகள். தமிழனின் அறிவியலை நன்கு உணர்த்தினீர்கள். 🙏
இந்தக் கோவிலின் ரகசியங்களை சொன்னதற்கு நன்றி நான் உங்கள் மூலமாகவே தெரிந்தது நன்றி பிரவீன் மோகன் 🙏
மனதை அடக்கி ஆளும் தியானமே முதல் பக்தியின் ஆரம்பம்.இதனை அறிவுறுத்தவே முதன் முதலாக கட்டப்பட்டதோ கைலாசநாதர் கோயில்
We are really blessed to visit this temple in 2009 December trip to India, But didn't know about the meditation chambers. Thank you very much for the information. God bless you.
அற்புதமான பதிவு அன்பரே. அந்த தியானம் செய்யும் இடம் மிகச் சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது. அந்த இடத்தில் அமர்ந்து 10 நிமிடங்கள் தியானம் செய்தாலே மனதளவில் நல்ல மாற்றங்கள் ஏற்படும். மனம் ஒருமைப்படும். அந்த காலத்தில் இவ்வாறு தியானத்தில் மூலமாகத்தான் பல ரகசியங்களை அறிந்து கொண்டார்கள். இந்த தியானம் செய்யும் இடம் மிகச் சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது. தியானத்தைப் போல் தியானம் செய்யும் இடமும் மிக முக்கியம். இதேபோல் நம் வீட்டிலோ அல்லது நாம் இருக்கும் இடத்திற்கு அருகாமையில் இடங்கள் இருந்தால், அங்கு சென்று தியானம் செய்தால் சிறந்த பலன் நமக்கு கிடைக்கும் மிக்க நன்றி அன்பரே...... உங்களுக்கு என்றும் சிவன் அருள் உண்டு.
2020 - தை பொங்கல் அன்று இவ்வாலயத்தில் தரிசனம் செய்யும் பாக்கியம் எனக்கு கிடைத்தது...நன்றி பிரவீன் மோகன் ...
நன்றி
@@PraveenMohanTamil are you going to do an update on the covid situation there please, a live video would be great 🙏
தியான அறை பற்றிய விளக்கம் அருமை. இது வரை கேள்விப்படாதது. இக் கைலாசநாதர் கோயிலில் கருவறையைச் சுற்றியுள்ள குறுகிய வாசலை ஒரு முறை சுற்றி வந்தால் மறு பிறப்பு என்பது கிடையாது என்றும் சொல்லப் படுகிறது. நானும் சுற்றி வந்துள்ளேன்.
வாழ்க்கையில் ஒரு முறையாகவாவது இந்த கோவில் செல்ல வேண்டும் ... அத்துணை அற்புதம்...அதிசயம்..ஆச்சர்யம்
ப்ரவீண் நீங்க அற்புதமாக விளக்குறீங்க. முடிந்தால் தாரமங்கலம்(சேலத்திலிருந்து பத்து கிலோமீடர் தூரத்தில)உள்ள கோவிலுக்கு போங்க அற்புதமான சிற்பக்கலை யைப் பார்க்கலாம்.
அதேபோல் கோவைக்கு அருகில் உள்ள பேரூரும் அற்புதமான கலைக்களஞ்சியம்
அருமையான பதிவு உங்கள் பதிவுக்கு நிகர் யாருமில்லை என்று ஒவ்வொரு பதிவுகளும் சாட்சி வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் வாழ்க
ஆச்சரியமாக இருக்கிறது. இப்படி ஒரு கோயிலா ?? மிக்க நன்றி பிரவீன். வாழ்க வளமுடன்
உங்கள் காணொளிகள் அனைத்தும் மிகவும் அருமை. இன்னும் அதிகமான சிந்தனைகளைத் தூண்டுகிறது. நன்று. நன்றி
நன்றி..!
வானமண்டலத்தில் இருக்கிறவர்களை கவனிக்க வைக்கவே கோவில்களில் இந்த மாதிரி தியான மண்டபம் அமைக்கப்பட்டுள்ளது.....
முனிவர்கள் தியானம் செய்த முறையை பற்றி நீங்கள் சொல்ல சொல்ல பிரம்மிப்பாக இருந்தது...அந்த வெள்ளிக் கம்பி அசைவது நின்றவுடன் அனைத்து முனிவர்களும் கூறும் மந்திரங்களின் அதிர்வுகள் எப்படி எதிரொலித்திற்கும்...நீங்கள் தியான அறையில் உச்சரிக்கும் போது உருவாகும் vibration களே மனதில் ஒரு வித்தியாசமான உணர்வை உண்டாக்குகிறது...மேலும் ஜனன மரண வாசல் வழியாக எங்களை அழைத்து சென்றது நேரில் சென்ற உணர்வை தந்துவிட்டது...நன்றி..🙏🙏🙏
Well said. 👍👏😊
@@mageshwaril7287 thanks☺☺☺
கருவறையை சுற்றி வரும் வழியை பார்த்ததும் எங்கள் ஊர் திருவண்ணாமலை இடுக்கு பிள்ளையார் கோவில் நினைவுக்கு வருகிறது.
அருமையான பதிவு நன்றி 🙏 கண்டிப்பாக இக்கோயிலுக்கு செல்ல வேண்டும் என்ற ஆர்வத்தை ஏற்படுத்தியது.🙏
மிகவும் அருமையான தெளிவான பயனுள்ள பதிவு .நன்றிங்க நீங்க நீடூழிவாழ வேண்டுமென மனதார வேண்டுகிறேன்.நன்றி .🙌🙌
சார் சூப்பர் உங்க பேச்சு, ஆராய்ச்சி மற்றும் உங்க அர்ப்பணிப்பு. நீடுழி வாழ வேண்டும்.
நன்றிகள் பல 🙏🙏🙏
சிற்பி என்றால் சீலன் என்றால் தியாகியாகலாம். (சிற்பம் முலம் சிவனை உணர்தியவன் தியாகி ஆவான்) 🛐
😏
01:41 thiyanam panra edam entha kovil la erukurathe neenga sollithan puriyuthu bro. Adengappa manthiram ucharikurapo sound different ah varuthu😌😌😌😌😌😌😌😌
அருமையான காணொலி சூப்பர் அண்ணா...
நான் அதன் அதிர்வை உங்க சொல்லிலேயே உணர்கிறேன்
Exactly
I'm very grateful to sir , your detailed explanation is un imaginable. Each and every exploring when ever upload eagerly to watch THQ
ஷ
இந்த கோவில் பற்றி.. பல கோணங்களில் பதிவை போடவும் சகோ... Detailed ah பதிவிடவும்... ,pls
08:20 nan entha vasal valiya poitu vanthiruken bro.5rupees kasu kuda ketaru antha pusari . 😍😍😍
03:50 nabagam eruku bro.enime nangalum kovil ku pona epdithan gavanipom.🙏
Super find out. Some years back I have been there when I saw the vacant chambers I thought that they made it like that only but you are telling the truth that it is a place for meditation. Thank You 🙏👌
விழுப்புரம் பனை கோவிலும் காஞ்சி கைலாசநாதர் கோவிலும் பார்பதற்கு ஒற்றுமையாக இருக்கிறது . அதபத்தி ஒரு video போடுங்க அண்ணா
இரண்டு கோயில்களையும் கட்டிய அரசனின் பெயர் ராஜசிம்ம பல்லவன் என்கிற இரண்டாம் நரசிம்மவர்மன் பல்லவன்.
மிக தரமான பதிவுகளைத் தொடர்ந்து பதிவிடும் தங்களுக்கு நன்றி.
Engalukaga romba kastapattu videos pandrenga adhukaga thanks bro unga videos pakkalena parinita irukuramadiri iruku bro adikadi unavalipadharku romba nandri🙏👍🙏😊💐🙏
ஜனன வாசல் மரண வாசலில் சென்று வந்த அந்த நொடியிலிருந்து உலக வாழ்க்கையைப் பற்றிய அச்சம் சிறிதளவும் இருக்காது.நான் ஜனன மரண வாசலை கடந்து வந்த போது ஏற்பட்ட பக்தி அனுவத்தை வார்த்தைகளால் வர்ணிக்க இயலாது. நன்றி பிரவீன் சகோதரரே👌👌👌👍👍👍💐💐💐
நன்றிகள் பல 🙏🙏🙏
@@PraveenMohanTamil தங்களின் விடா முயற்சி அயராத உழைப்பின் மூலம் நம்முடைய பாரத தேசத்தில் புதைந்து உள்ள ஆன்மீக பொக்கிஷங்களையும் சிறந்த அறிவார்ந்த தகவல்கள்களையும் அறிந்து கொள்கிறோம்.தங்களுக்கு மனமார்ந்த பாராட்டுக்கள் வாழ்த்துக்கள் கோடானுகோடி நன்றிகள் சகோதரரே👍👍👍👌👌👌💐💐💐
Bg பிரவீண் மிகவும் அரிதான கைலாசநாதர் கோயில் யாளி யின் அமைப்பு களை சொன்ன உங்களுக்கு நன்றி கள் பல வாழ்த்துக்களுடன்
Day by day am very eager to watch your vedios sir ...Thanks a lot for uploading and keep rocking sir..
thank you for watching..! keep supporting
i can see you hard work sir a can observe your prediction drawing and articles about your research be proud to be tamilan did you have any idea to publish any article i am for your article you are gifted person for us
மிகவும் பயனுள்ள காணொளி
நன்றி அண்ணே
காஞ்சிபுரம் கைலாசநாதார் 🌄🙏🏻கோவில் உடைய 🌹🌹🌹💐💐💐💐💐💐💐 சிறப்புகள் மிகவும் எனக்கு🌺🌺🌺🌺🌺✨️💫 மகிழ்ச்சி... 🕉️🔱🔥🔥🔥🔥🔥🔥வாழ்கையில் கஷ்டப்🏋♀️ படும் ஒவ்வொரு மனிதனும் நாம் காணவேண்டிய ஒரு முக்கிய திருத்தலம் 💐🌸🌸🌸🙏🏻🙏🏻🙏🏻💞💞💞💞கோவிலின் கருவறையில் சென்றுவந்திங்க🚶♂️🚶♀️ மிகவும் பிரம்மிப்பு 🤫ஆக இருக்கின்றன உங்களின்😍🤩 ஆன்மிக⚜️🕉️🔱 ஆற்றல்✨️ மென்மேலும்💐💐💐 தொடரவேண்டும் காணொளி மிகவும்😍🍫 மகிழ்ச்சி அண்ணா.... 💐🌸🌸🌸🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
இந்த கோவில் எல்லாம் இப்பொழுதே பார்க்க வேண்டும் என்று தோன்றுகிறது. சூப்பர் சார் 🙏🙏🙏🙏
நீங்க கடைசியா சொன்னா தகவல் ரொம்ப ஆச்சாரியாம இருக்கு,எப்டி itha கண்டு புடிச்சிங்கானு வியப்ப இருக்கு. Unga ஒரு நாள் travel பண்ணு ஆர்வமா இருக்கு. Kpm.
Good Morning ! Neengal Thiyana Araiyil Amarnthu Oome Endru Kooriya pothu Oruvitha Uloka ( Metallic Sound ) Thanmaiyana Osai Ezhupiyathu !
ஓம் மந்திரம் Neenga meditation la utkanthu regular ah solluvinga polaiye.nalla solringa super bro 👏👏👏👏
Yes.... Yes... Neenga lum solla try panunga. 😊👍
@@mageshwaril7287 ☺☺☺
பதிவு அருமை....மிக்க நன்றி.....உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்.....
மிக்க நன்றி
Ivlo naal videolayum brammippu irukkum. Aanal indha padhivu engalai aanmeegathin adutha kattathirku kondu pogiradhu. Nandri praveen sir.
யாளி தத்துவம் எல்லாம் மக்கள் தெரிந்து கொள்ள முடியாமல் போனது இப்போது உங்களால் மக்களுக்கு புரியும் சொன்னதற்கு நன்றிகள் பல வாழ்த்துக்கள்
மிகவும் அழகான பதிவு.நன்றிஅண்ணா.
நன்றி
I will surely visit
சூப்பர் பிரண்ட்ஸ் நல்ல முறையில் சொன்னிங்கநன்றி.
Best n beautiful information Egambaraathan kailash temple in Kanjipuram
Spl information about yaali
Aliened same line
For munivargal meditation
Wonderful information dear
Beautiful information is janana marana baathai so brilliant sirbam
Alagu to see Siva karuvarai
வரலாற்று சிறப்புமிக்க அனைத்து தளங்களையும் தங்களின் காணொளி மூலம் தெரிந்து கொள்ள முடிகிறது
நன்றி
Na unga kuda one time ethu matheri varanum pls neenga kadavul arul neraiya eruku all the best
நல்ல முகாந்திரம்.
அருமையான் விளக்கம் நன்றி பிரவீன்🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾
அருமையான பதிவு வாழ்த்துக்கள், வணக்கம். 🌹🌹🌹🌹
Indha kovilku na poiruken but idhulam gavanikala bro but nenga soluradhuku appram dhn idhula poitu pakkanu, terunjukanu nu intrest varudhu tysm fr ur vedios
நன்றி இந்த பதிவிற்கு, காலை வணக்கம்🙏
Wow..marvelous video Anna...what a great sculptures and miracle technology..
எங்கள் ஊர் தகவல் உண்மையில் தங்களால் தெரிந்து கொண்டோம் நன்றி ... தங்கள் பனி சிறக்க வாழ்த்துக்கள்
Hatsoff 👍🙏thanks
Koiluku ponoma pathoma kumbitoma nu erukuravangaluku evlo nanmaigal kalai dhiynam ellan sollringa very much thanku so much Praveen sir
Nandrikal pala
Learnt a lot. Thank you so much.
நான் கிறித்தவ பெண் என்றாலும் நீங்கள் சொன்ன பிறகு இங்கு போக ஆசையாக இருக்கிறது.
நன்றிகள் கோடி..!
கோடி கோடி சிறப்புகள் கொண்டது எங்களது மா பெறும்சிறப்புகள் கொண்ட இந்து மதம்
ஜய் ஹிந்த்
Thaliava mahablipuram la oru chinna kovil la intha marana,janana vaasal irukku thaliava! Naan atthukulla poitu vanthirukken, but kancheepuram ponathu illa. Enakku nalla therium👍🏻.
Konjam check panni paarunga.
Wow such a beautiful temple. I Wish to visit this place very soon. Thank you for showing us about this temple.🙏🙏🙏🙏🙏
எங்கள் ஊர் கோயில் பேருமை செண்தை மகிழ்ச்சி
Nandri
Intha kovilukku nan poirukken 🙏
நன்றி..!
Very good explanation....
Nenga next level ku poitenga.. all the best..
அருமை அருமைவீடியோ சகோ❤🙏
நன்றி
அருமையான பதிவு. இக்கோயில் நிறைய அதிசயங்களை கொண்டுள்ளது.
நன்றி
இந்துக்கள் அனைவரும் உங்கள் பதிவுகள் பார்க்க வேண்டும்
Hindu kala illa da venna thamizh than da 🔥 pakkanum 😜🤣🤣🤣
Exactly. His videos are eye opener for Tamil Hindus.
@@அழகன்ஆசீவகர் தமிழக லூசகள் பேரவை பார்த்து புத்தி மலுங்கியது தான் மிச்சம்
@@அழகன்ஆசீவகர் நீ சொல்ற எல்லா சேனலுமே பாவாடை கிறிஸ்தவனுக. சேனல்...அவனுகதான் தமிழன்வேறு ஹிந்துக்கள் வேறுன்னு நம்மைபிரித்தாண்டு மதம் மாற்ற முயற்ச்சிக்கின்றனர்..
@@அழகன்ஆசீவகர் ஓஓ நீ பாவாடை செபாஸ்டியன் சைமன் சீமானின் தும்பியா??😁😁அப்போ நீ இப்படித்தான் பேசுவ..
Arpudam daiveega unarvu🙏🙏🙏
Superb video Praveen.Thank you.
வணக்கம் sir, I am proud to be say, my native place is kancheepuram. The architecture and engineering skills of our ancient are truly mind blowing. Great work done by you. Tq.🙏🙏🙏
Oh neenga kanchipuram ah 👏👏
Kovil nagaram nu solluvanga antha ura.ama thana sis 👏👏
@@dailynewfuns Amam bro, kumbakonam also called temple City. 🙏
Super information my dear friend
Vera level... Videos. Got a lots of knowledge from ur channel...Bro..Plz do video's in other language's also. Like..Telugu ,odiya bro
இதேபோன்ற கோவில் திருப்பட்டு ஊர் கைலாசநாதர் கோவில் சமயபுரம் அருகில் உள்ளது .
Hats off to you for this video. Thanks a lot
அற்புதம் நன்றி
திரு. பாலகுமாரன் எழுதிய 'கங்கை கொண்ட சோழன்' சரித்திர நாவலில், பாகம் 3 றில் அத்யாயம் 75 தில் ஒட்ட தேசத்தின் மன்னன் இந்திரதத்தன் , இந்த கோவிலில் இந்த பிரதட்சிணம் வந்ததாக எழுதியுள்ளார். எப்படி இருக்கும் இந்த இடம் என்று நினைத்துகொண்டிருந்த போது இந்த காணொலி காண கிடைத்தது மகிழ்ச்சி.
நன்றி .
வாழ்த்துக்கள் பிரவின் அண்ணா
Really you are Great sir your analytical skills and way of explanation and research shows Historical channel information is nothing
Really good output brother 👏👌
Thank you so much 😀
காலை வணக்கம் சகோ 🙏🏻
இனிய காலை வணக்கம்
Enga ooru kanchipuram 😍❤ welcome Anna💐🎊🤩
What a excellent explanation to reach spirituallity for rebìrth
Very nice 👌👌,each video has unique details,we are eagerly awaiting 👍
Praveen bro.. Unmaiye sollunge.. Neenge time travel panni dhane vandherukinge..... Illena eppedi ivllo crt aa😉😜
miga miga arpudham.
பழைய தமிழனின் அறிவு நமது பொக்கிஷம். தமிழனாக பிறப்பதற்கு கொடுத்து வைக்கனும்
Lifela varra tension Partha entha mathiri oru kovila poi thiyanam senji relax aagunum pola eruku sir nam munnorgal yellathukum oru theervu panni vetchirukkanga Sir
ரகசியங்களை ரம்யமாக விவரத்திதற்கு சபாஷ். மழைச்சாரலால் கோபுரத்தின் வடக்கு சுவர் சிற்பங்கள் சிதைவடைந்
துள்ளன. சீர் செய்ய வேண்டும்.நன்றி.
Would like to visit this temple at the earliest,inspiring 🌺🌹
super brother . i am exgeat and intereating❤👍👌
Thank you so much 🙂