மன்னர் சரபோஜி அரசு கல்லூரி.வணிக நிர்வாகவியல் துறையில், 2014-2017ம்ஆண்டில் இரண்டாவது பென்ஞ் எனது கண்கள் அவளையே தேடிய நாட்கள் இப்போது எங்கு இருக்காளோ???இன்று நானும் ஓரத்தில் என் மனது தூரத்தில்!!!!!!!!!!!!❤
இந்த கமாண்டில்பார்த்தேகண் காதலிகெங்ஙகருந்தாலும் நல்ருக்கட்டு எங்கிரார்கள் அது 90s 80 s and ஆணால் இப்போது ஆசி வீசுகிறாற்கள் கத்திவெட்டுரான் மண்ணாங்கட்டி காதல் யாரு காதலிக்கவில்லை அவள்நல்லாயிருக்கட்டும்மென்று ஒதுங்கிவாழ்கிறோம் எப்போவது ஊருக்குவந்தா ஒதுங்கிநின்று அளுக்கும் நமக்கும்எதும்யில்லாததைப்போல் நலம் விசாரித்து கண்களிள் நீரோடு செல்கிறோம் இதுதான் உண்மையாண காதல் நண்பா வாழ்க்கையில் எங்களை பண்பற்றுங்கள்நம் சமுதாயம் நண்றாகயிருக்கட்டும்
17 வருடங்கள் கழித்து மீண்டும் சந்திப்பு.. நான் காரைக்குடியில்.. அவள் இராமநாதபுரம்.. 90 கிலோ மீட்டர் மட்டுமே இடைவேளி.. மீண்டும் நட்புடன்.. நன்றி இறைவா 🕉️🕉️🙏🙏
இந்த பாடலை கேட்டால் என் கணவரின் பழைய காதல் தான் ஞாபகம் வரும். இப்ப அந்த பெண் மிகவும் கஷ்டபடுகிறார் ஏனோ கால சூழ்நிலை அவர்களால் ஒன்று சேரமுடியல இப்போது எங்களுக்கு இரண்டு குழந்தைகள் அந்த பெண்ணிற்கு ஓரு குழந்தை எப்பவச்சும் நினைத்து என்னிடம் சொல்லூவார் சோகத்துடன்
விதியின் குற்றம் இந்த பூமியில் வாழும் எல்லா மக்களும் வாழ்க்கையை நன்றாக வாழ வேண்டும் என்று நினைத்து இருப்பார்கள் ஆனால் இந்த உலகில் வாழும் எல்லா மனிதனும் அப்படி வாழ்வதில்லை அங்கே அவர்கள் அதை தீர்மானிப்பது இல்லை அதையும் தாண்டி ஏதோ ஒரு நிகழ்வு நடந்து விடுகிறது அதன் மூலம் சில வருத்தங்களோடே பல மனிதர்கள் வாழ்கிறார்கள்
உன் குத்தமா ? என் குத்தமா ? யார நானும் குத்தம் சொல்ல ? உன் குத்தமா ? என் குத்தமா ? யார நானும் குத்தம் சொல்ல ? பச்சம்பசு சோலையிலே , பாடி வந்த பைங்கிளியே , இன்று நடபாதையிலே , வாழவதென்ன மூலையிலே ? கொத்து நெருஞ்சு முள்ளு , குத்துது நெஞ்சுக்குள்ளே , சொன்னாலும் சோகம் அம்மா... , தீராத தாகம் அம்மா , உன் குத்தமா ? என் குத்தமா ? யார நானும் குத்தம் சொல்ல உன் குத்தமா ? என் குத்தமா ? யார நானும் குத்தம் சொல்ல நிலவோட மனளோட , தெருமன்னு ஊடம்போட , விளையாண்டது ஒரு காலம் , அலங்ஜாலும் திரின்ஜாலும் , அழியாத கலையாத , கனவாச்சு இளம் காலம் , என்ன எதிர்காலமோ... ? என்ன எதிர்காலமோ ? என்ன புதிர் போடுமோ இளமையில் புரியாது , முதுமையில் முடியாது , இன்பத்திற்கு ஏங்காத , இளமையும் இங்கேது ? காலமும் போடுது கோலங்களே , என் குத்தமா ?உன் குத்தமா ? யார நானும் குத்தம் சொல்ல ? இது என் குத்தமா... ? > song pidichiruntha green touch pannunga பேசாம இருந்தாலும் , மனசோட மனசாக , பேசிய ஒரு காலம் , தூரத்தில் இருந்தாலும் , தொடர்ந்து உன் அருகிலே , குலவிய ஒரு காலம் , இன்று நானும் ஓரத்தில்... இன்று நானும் ஓரத்தில் , என் மனது தூரத்தில் , வீதியில் இசைத்தாலும் , வீணைக்கு இசை உண்டு... , வீணாகி போகாது , கேட்கின்ற நெஞ்சுண்டு வேங்குழல் பாடுது வீணையொடு , உன் குத்தமா ? என் குத்தமா ? யார நானும் குத்தம் சொல்ல ? இது உன் குத்தமா ? என் குத்தமா ? யார நானும் குத்தம் சொல்ல ? பச்சம்பசு சோலையிலே , பாடி வந்த பைங்கிளியே , இன்று நடபாதையிலே , வாழவதென்ன மூலையிலே ? கொத்து நெருஞ்சு முள்ளு , குத்துது நெஞ்சுக்குள்ளே , சொன்னாலும் சோகம் அம்மா , தீராத தாகம் அம்மா , இது உன் குத்தமா ? என் குத்தமா ? யார நானும் குத்தம் சொல்ல ? உன் குத்தமா ? என் குத்தமா ? யார நானும் குத்தம் சொல்ல
இந்த பாடலை கேட்கும் பொழுது என் பள்ளி பருவம் ஞாபகம் வருது என் காதலி பெயர் முருகேஸ்வரி நாங்கள் 1முதல் 8 வரை ஒன்றாக படித்தோம் அவ்வளவு சந்தோசமா படித்தோம் அதன் பிறகு பிரிந்து விட்டோம் இப்பொழுது எங்கே இருக்கிறாள் என்று தெரியவில்லை அவள் எங்கே இருந்தாலும் சதோஷமாக இருக்க வேண்டும் என் பெயர் மாரிமுத்து தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகில் உள்ள வடக்கு திட்டங்குளம் என் முருகேஸ்வரி இந்த கமெண்டை ஒரு தடவை பார்த்து விடுவாள் என்றும் நம்புகிறேன் 💖💖💖
கடந்து வந்த பாதையை விட அதில் நம்மோடு நடந்து வந்த சிலரின் நினைவும் நிஜத்தின் வரவும் நெஞ்சை பிளக்கும் மரணவலி...பாறையாக இருந்த நாம்...இன்று நான் சிலையின் வேடம் ....அங்கு நீயோ உடைந்த பாகங்களின் வேடம்....எதற்க்காக படைத்தவனின் இப்படியும் ஒரு நாடகம்😢
என் கணவர் இந்த பாடலை அடிக்கடி கேட்பார் என் குழந்தைகள் இந்த பாட்டை எங்கயாவது கேட்டால் அப்பா பாட்டு என்று சொல்வார்கள் என் கணவர் பள்ளி பருவத்தில் ஒரு இஸ்லாமிய பெண்ணை ஒருதலையாக காதலித்தார்
கடந்து வந்த காதல்... என்றும் ஆறாத ரணம்.... வரிகளை உச்சரித்த பொழுது, என்னை அறியாமல், கண்ணீர் பெருக்கு.. காரணம் ஆறாத ரணம்... காவேரியை கடக்கலாம், காதலை கடக்க, மறக்க முடியாது 😔😔
கல்யாணம் குடும்பம் குழந்தைகள் என்று ஒரு சுனாமி வந்ததுபோல் நிறைய பேர் வாழ்க்கை அடித்து வந்து விட்டது எப்போதாவது இதுபோல் பாடல்கள் கேட்கும்போது தொலைந்து போன அந்த சிறுவயது கவலையின்றி விளையாடிய நாட்கள் பள்ளி பருவ காதல் இதெல்லாம் ஒன்றாக நினைவுக்கு வரும்போது ஒரு கோடி குண்டூசிகள் இதயத்தை துளைத்ததுபோல் ஒரு வலி
இந்த பாடல் வரிகள் எனுடய காதலின் ஞாபகம் 😢 தினம் தினம் நினைத்து கொண்டு அவள் நினைவில் தனிமையில் வாழ்ந்து கொண்ட்டு இருக்கிறேன் அன்று அவள் கரம் பிடிக்காமல் இருந்தது என்னுடைய ஏழ்மை வறுமை காரணமாக அமைந்தது ஆனால் இன்று அவள் கணவனை இழந்து குழந்தையுடன் நிர்கத்யாக நிற்கிறதை பார்கும் போது 😢😢😢😢 சொல்ல வா்த்தைகளே இல்லை
இந்தப் பாடலைக் கேட்கும் போது 30 வருடங்களுக்கு முன்பு பிரிந்த அவரை இன்னும் சந்திக்கவே இல்லை எங்கிருந்தாலும் நன்றாக இருந்தால் சரி அவள் ❤நினைவு மட்டும் மறக்கவில்லை❤❤❤
இந்த பாடலை கேட்டால் என் முன்னால் காதலி ஞாபகம் . எங்கிருந்தாலும் நலமுடன் இருக்கட்டும் இந்த நிலை வேண்டாம் என்றென்றும் உன் நினைவுடன் நான்💔💔💔 . miss you பவித்ரா
அழகான சில்வண்டின் ரீங்காரம் சந்தோஷம் இசைமாறும் பேரின்பமே❤❤ தூவும் பூவிதை போல் அழகு என்னவளின் இமை சிறகுகளே😄 😄 வாசம் செய்ய விரும்பும் முல்லை வழி மறந்து தவிக்கிறதே❤❤❤
உன் குத்தமா என் குத்தமா யார நானும் குத்தம் சொல்ல 😢😢😢😢😢😢😢வாழ்க்கையில் இழந்து விட்ட உறவை காணும் போது விட்டதுல இருந்து தொடர நெனைக்குறது மனது 😢😢😢😢😢😢😢😢😢😢😢அந்த உறவு எப்டி இருத்தலும் காலம் கடந்தாலும் அந்த முதல் காதலை மரணம் வரை மறக்க முடியாது நினைக்காமல் இருக்கவும் முடியாது 😢😢😢😢😢😢
மன்னர் சரபோஜி அரசு கல்லூரி.வணிக நிர்வாகவியல் துறையில், 2014-2017ம்ஆண்டில் இரண்டாவது பென்ஞ் எனது கண்கள் அவளையே தேடிய நாட்கள் இப்போது எங்கு இருக்காளோ???இன்று நானும் ஓரத்தில் என் மனது தூரத்தில்!!!!!!!!!!!!❤
Story frulla Sollu bro
இன்று எங்கு இருக்கிறாளோ(எவ்வளவு வேதனை)
Don't feel bro😢
முன்னாள் காதலியை எந்த காலத்திலும் இப்படி பார்த்துவிட கூடாது
நானும் இறைவனை வேண்டுகிறேன்
நான் பார்த்தேன்
@@SelvamSelavm-pk1ojy bro
Same line gents kum porundhum nowadays boys life apadi dhn poitu iruku 🚶🚶🚶
Yes
பேசாம இருந்தாலும் மனசோட மனசாக பேசிய ஒரு காலம், தூதரதில் இருந்தாலும் தொடர்ந்து உன் அருகிலே உலவிய ஒரு காலம் ❤❤❤❤🎉
அருமை
26/4/2024
Nice
Nice ❤
வலி
டைம் மெஷின் உண்மையாக இருந்தால் மீண்டும் 80,90 களுக்கு சென்று விட ஆசை ♥
True.🤔🤔🤔🤔🤔🤔. Nanum yechippen.
90s apo vera world😂
எனக்கும் தான்😢😢😢😢😢
எனக்கு இந்த பழைய வாழ்க்கை வேண்டும்
Same❤
இந்த கமாண்டில்பார்த்தேகண் காதலிகெங்ஙகருந்தாலும் நல்ருக்கட்டு எங்கிரார்கள் அது 90s 80 s and
ஆணால் இப்போது ஆசி வீசுகிறாற்கள் கத்திவெட்டுரான் மண்ணாங்கட்டி காதல் யாரு காதலிக்கவில்லை அவள்நல்லாயிருக்கட்டும்மென்று ஒதுங்கிவாழ்கிறோம் எப்போவது ஊருக்குவந்தா ஒதுங்கிநின்று அளுக்கும் நமக்கும்எதும்யில்லாததைப்போல் நலம் விசாரித்து கண்களிள் நீரோடு செல்கிறோம் இதுதான் உண்மையாண காதல் நண்பா வாழ்க்கையில் எங்களை பண்பற்றுங்கள்நம் சமுதாயம் நண்றாகயிருக்கட்டும்
அவங்களை மதிரி யாரும் காதலிக்க முடியது
உண்மையான காதல், எந்த ஒரு சூழ்நிலையிலும், பிறரை காயப்படுத்தாது!...
Nice
❤
17 வருடங்கள் கழித்து மீண்டும் சந்திப்பு.. நான் காரைக்குடியில்.. அவள் இராமநாதபுரம்.. 90 கிலோ மீட்டர் மட்டுமே இடைவேளி.. மீண்டும் நட்புடன்.. நன்றி இறைவா 🕉️🕉️🙏🙏
Superrr nanba❤❤❤❤❤
வேணாம் ராசா
Super bro
குறுக்க போகாத பா
Super nanba❤❤
இப்போது எப்படி இருக்காளோ தெரியாது ஆனால் அவள் எங்கு இருந்தாலும் நல்லா இருக்கணும் 22 வருடங்கள் கழித்து மீண்டும் உன் நினைவுகளில் நான்
Same bro
❤
Spr bro
இது தான் ஆண்களின் உன்மையான தவிப்பு மனதில் என்றும் மறையாத சுகமான தழும்பு
Eappa 22yearsku aprama super na
இந்த பாடலை 2024-லும் கேட்டு ரசிக்கும் இசை பிரியர்கள் எத்தனை பேர்.........🎵🎶.......❤
ask here @2050 i still like if i am alive
😢🎉😂😂❤❤
😂
கோடி கணக்கான பேர்கள் உள்ளார்கள்...
❤
இந்த பூமியில் எத்தனை சண்முகம்.. தனலட்சுமி னு... காதல் தோல்வி அடைந்தவர்கள் என்று அறிவார்களோ.. 😌😪😪
Meeto
உண்மை தான் அதில் நானும் ஒருவன்
@@user-cl9zr2fx4r ஆமாம் பா அது ஒரு வசந்த காலம்
Its me
நானும் அதில் ஒருவன்
பாட்டு வரியை விட கம்மண்ட் வரிகளே இதயத்தை உடைக்கிறது.😢😊
ஆமாம் உண்மைதான்😢
True
😔😔😔😔😭
Yes
ஆமாம்
இந்த பாடலை கேட்டால் என் கணவரின் பழைய காதல் தான் ஞாபகம் வரும். இப்ப அந்த பெண் மிகவும் கஷ்டபடுகிறார் ஏனோ கால சூழ்நிலை அவர்களால் ஒன்று சேரமுடியல இப்போது எங்களுக்கு இரண்டு குழந்தைகள் அந்த பெண்ணிற்கு ஓரு குழந்தை எப்பவச்சும் நினைத்து என்னிடம் சொல்லூவார் சோகத்துடன்
😢
இப்படி பென் அருமை உங்கள் குடும்பம் 100 வாழ்க
Husband purinjikitta oru wife kedaika kuduthuvachu erukanum
Super 👌👌
Ur great sister
காதல் என்றால் என்னவென்று தெரியாதே வயதில் இந்த பாடலை பலமுறை பார்த்து பார்த்து கண்கள் கலங்கிருக்கேன்... ✒️🙋🏻♂️
Yes
Nanum 😢
Yes
உண்மையான ரசிகன்
நானும் ❤❤❤
பள்ளி பருவத்தில் வரும் காதல் கடைசி வரை மறக்க இயலாது 💯❤💯💔
💔💔💔 ஆம் 👍👍👍
😢😢😢😢😢
ஆம்
Yes
@@neelakandan6871
Yuvaraj
நாம் என்ன தான் உயர போனாலும், அறியாத வயதில் வந்த காதலையும் ,தெரியாமல் செய்த சிறிய தவறையும் மறக்க முடிவில்லை...
நினைவுகளுக்கு உயிர் இல்லை சிலர் உயிர் வாழ்வதே நினைவுகளால் தான்
Ennoda name thirumalai
Super
அருமையான வரிகள் ❤
Nice💞🫂
Yes
ஏதோ ஒரு நம்பிக்கையில்தான் பலரது வாழ்க்கை ஓடிக்கொண்டு இருக்கிறது........ ❤️
Kandepa
It's true
3:28
Hi
Romba kashtama iruku nanba
Correct
இந்த பாடலை கொடுத்த இசைஞானி க்கு நன்றி
இந்த பாட்டை எழுதினது இளையராஜா
Hat's off isaignani
இந்த பாடலில் தான் எத்தனை அர்த்தங்கள்..
ஒவ்வொரு மனிதனும் கடந்து போன பாதை தான்.. இந்த வரிகள்.. அப்படா... முடியல 😭😭😭😭
இளையராஜா சார் குரல்.. இசை கடவுள் இளையராஜா சார் மியூசிக் அருமை...
வாழ்க்கையில் எந்த வலியாக இருந்தாலும் ஐயா உங்கள் குரல் என்னும் ஒரு மாத்திரை போதும் வலிகள் பறந்து செல்லும் 🙏
அருமையான பதிவு அண்ணா...👌
காதலின் வெற்றி கல்யாணத்தில் அல்ல அவளின் நினைவுகளோடு தான்.
@@sundarrajan1709 Semma Bro ... Naanum Aval Ninaivodu Meendum Oru Murai Avaladhu Paarvai Kidaikkaadha Enra Eaekkathil Sorry Saro. .. Indrum Un Ninaivil Naan ...
👌👌👌🌹🌹🌹
பெற்றதாய்க்கு பிறகு நம்மை தாலாட்ட இளையராஜாவால் மட்டும்தான் முடியும்...!!👍👍👍
உண்மையான வார்த்தை
Ama sir 😢😢
Every day my feelings
இளையராஜா இதனால் தான் இசை கடவுள் என்று ரசிகர்கள் கொண்டாடுகிறோம்
ரொம்ப சரி
இப்படி ஒரு பாட்டு இனி எந்த ஜென்மத்திலும் எழுத முடியாது
Ada விட rajaaaaaaa குரல் taan special
+1,+2 .2001,2002. இந்த வருடம்தான் லைஃப் கடைசி வரைக்கும் ஞாபகம் இருக்கும் greetings card Life.
Vazkai apdiye poiruchu
Iam also bro
நானும்
Nanum
❤
இந்த பாடலை கேட்டாலே கண்களில் கண்ணீர் எப்படி வரும்மென்று தெரியாது 😭😭😭😭
நிஜம் தான் 😭
Athuthan illayaraja
உண்மைதான்
😢😢😢😢
மீண்டும் ஒரு நியாபகம் இந்த பாடலை கேக்கும் போது அந்த பழைய காதலியின் நியாபகம்
Unmai ❤❤❤❤❤
True
Kavalai vendam
G en inam ya neee
@@sgbillaeswaran7312pp
முன்னாள் காதலியை எந்த காலத்திலும் இப்படி பார்த்துவிட கூடாது😢😢😢
Ama bro 😭😭😭😢😢
@@RajRaj-rf5hjsuper
நான் இப்படிதான் பார்த்தேன் என் காதலியை..
@@chandruchandru4694 Romba Kastama Irundhu Irukkumae Epdi Samaalikkireenga ..
உண்மை
இந்த ஜென்மத்தில் நான் இறந்து விட்டேன் இந்த பூமியில் என் உடல் மட்டும் வாழ்கிறது உன் நினைவுகளில் I miss you madhu😂
😂
அனு
Mugunthu
கவலைப்பட வேண்டாம்
காலம் ஒரு நல்ல மருந்து உங்க வேதனைக்கு
😢
விதியின் குற்றம் இந்த பூமியில் வாழும் எல்லா மக்களும் வாழ்க்கையை நன்றாக வாழ வேண்டும் என்று நினைத்து இருப்பார்கள் ஆனால் இந்த உலகில் வாழும் எல்லா மனிதனும் அப்படி வாழ்வதில்லை அங்கே அவர்கள் அதை தீர்மானிப்பது இல்லை அதையும் தாண்டி ஏதோ ஒரு நிகழ்வு நடந்து விடுகிறது அதன் மூலம் சில வருத்தங்களோடே பல மனிதர்கள் வாழ்கிறார்கள்
உன் குத்தமா ? என் குத்தமா ?
யார நானும் குத்தம் சொல்ல ?
உன் குத்தமா ? என் குத்தமா ?
யார நானும் குத்தம் சொல்ல ?
பச்சம்பசு சோலையிலே ,
பாடி வந்த பைங்கிளியே ,
இன்று நடபாதையிலே ,
வாழவதென்ன மூலையிலே ?
கொத்து நெருஞ்சு முள்ளு ,
குத்துது நெஞ்சுக்குள்ளே ,
சொன்னாலும் சோகம் அம்மா... ,
தீராத தாகம் அம்மா ,
உன் குத்தமா ? என் குத்தமா ?
யார நானும் குத்தம் சொல்ல
உன் குத்தமா ? என் குத்தமா ?
யார நானும் குத்தம் சொல்ல
நிலவோட மனளோட ,
தெருமன்னு ஊடம்போட ,
விளையாண்டது ஒரு காலம் ,
அலங்ஜாலும் திரின்ஜாலும் ,
அழியாத கலையாத ,
கனவாச்சு இளம் காலம் ,
என்ன எதிர்காலமோ... ?
என்ன எதிர்காலமோ ?
என்ன புதிர் போடுமோ
இளமையில் புரியாது ,
முதுமையில் முடியாது ,
இன்பத்திற்கு ஏங்காத ,
இளமையும் இங்கேது ?
காலமும் போடுது கோலங்களே ,
என் குத்தமா ?உன் குத்தமா ?
யார நானும் குத்தம் சொல்ல ?
இது என் குத்தமா... ?
>
song pidichiruntha green touch pannunga
பேசாம இருந்தாலும் ,
மனசோட மனசாக ,
பேசிய ஒரு காலம் ,
தூரத்தில் இருந்தாலும் ,
தொடர்ந்து உன் அருகிலே ,
குலவிய ஒரு காலம் ,
இன்று நானும் ஓரத்தில்...
இன்று நானும் ஓரத்தில் ,
என் மனது தூரத்தில் ,
வீதியில் இசைத்தாலும் ,
வீணைக்கு இசை உண்டு... ,
வீணாகி போகாது ,
கேட்கின்ற நெஞ்சுண்டு
வேங்குழல் பாடுது வீணையொடு ,
உன் குத்தமா ? என் குத்தமா ?
யார நானும் குத்தம் சொல்ல ?
இது உன் குத்தமா ? என் குத்தமா ?
யார நானும் குத்தம் சொல்ல ?
பச்சம்பசு சோலையிலே ,
பாடி வந்த பைங்கிளியே ,
இன்று நடபாதையிலே ,
வாழவதென்ன மூலையிலே ?
கொத்து நெருஞ்சு முள்ளு ,
குத்துது நெஞ்சுக்குள்ளே ,
சொன்னாலும் சோகம் அம்மா ,
தீராத தாகம் அம்மா ,
இது உன் குத்தமா ? என் குத்தமா ?
யார நானும் குத்தம் சொல்ல ?
உன் குத்தமா ? என் குத்தமா ?
யார நானும் குத்தம் சொல்ல
3.40 enna line
@deekshamahi1234 enna line ha puriyala
ஒரு ஆண் பெண் முதல் காதல் எப்படி என்பதை இந்த பாடல் உணர்த்தி விடுகிறது
கரெக்ட்
Unmai
மனதை மட்டுமல்ல
ஆன்மாவைத்
தொடும்பாடல்....
இந்த நூற்றாண்டின்
ஜீவனான பாடல்
வாழ்க
இசை ராஜா
தனலட்சுமியை இழந்த நானும் ஒரு சண்முகம் தான்....😢
அப்படி யாராவது இருக்கீங்களா 😢?
80/90களில் 17வயது நிரம்பியவர்ள் காதல் என்ன என்று தெரியாமல் காதலித்தோம் காலம் நம் காதலை பிரித்தது ஞாபகம் அழுகை எல்லாம் இளையராஜா இசை நமக்கு கொடுத்து
, பேசாமல் இருந்தாலும் மனதோடு மனதாக பேசியது ஒரு காலம்.....❤❤❤ பள்ளி பருவ காதல்.... முதல் காதல்... மறக்க முடியாத காதல்
எல்லோரின் மனதில் நுழைந்து விட இசைஞானி க்கு மட்டும் தெரியும் ❤❤❤
சண்முகம் என்ற கதாப்பாத்திரத்திற்கு உயிரூட்டிய திரு.பார்த்திபன் என்ற கலைஞனுக்கு ...❤
2024 ல் இந்த பாடலை கேட்பவர்கள் ஓரு like பண்ணுக
20100. .......கேட்போம்
இந்த பாடலை கேட்கும் பொழுது என் பள்ளி பருவம் ஞாபகம் வருது என் காதலி பெயர் முருகேஸ்வரி நாங்கள் 1முதல் 8 வரை ஒன்றாக படித்தோம் அவ்வளவு சந்தோசமா படித்தோம் அதன் பிறகு பிரிந்து விட்டோம் இப்பொழுது எங்கே இருக்கிறாள் என்று தெரியவில்லை அவள் எங்கே இருந்தாலும் சதோஷமாக இருக்க வேண்டும் என் பெயர் மாரிமுத்து தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகில் உள்ள வடக்கு திட்டங்குளம் என் முருகேஸ்வரி இந்த கமெண்டை ஒரு தடவை பார்த்து விடுவாள் என்றும் நம்புகிறேன் 💖💖💖
இந்த பாடலை கொடுத்த இசைஞானிக்கு எங்களின் மனம் மார்ந்த நன்றி ❤🙏🙏🙏
கடந்து வந்த பாதையை விட அதில் நம்மோடு நடந்து வந்த சிலரின் நினைவும் நிஜத்தின் வரவும் நெஞ்சை பிளக்கும் மரணவலி...பாறையாக இருந்த நாம்...இன்று நான் சிலையின் வேடம் ....அங்கு நீயோ உடைந்த பாகங்களின் வேடம்....எதற்க்காக படைத்தவனின் இப்படியும் ஒரு நாடகம்😢
👏
😔😔
❤❤❤
❤
இதயத்தில் எங்கோ புதைந்து கிடந்த நினைவுகள் மீண்டும் அந்த வயதிற்கு மீண்டும் நினைவுகளோடு இசைஞானி யின் இசை அழகா அழவைக்கிறது
உலகம்
உள்ளவரை
மனிதம்
உள்ளவரை
இசைப் பேரரசன்
இளையராஜாவின்
இசை வாழும் 🌿
ஓம் நமசிவாயம் 👏
இந்தப் பாடலைக் கேட்கும் போது மனசில் ஏதோ ஒரு பாரம். "...கொத்து நெருஞ்சி முள்ளு குத்துது நெஞ்சுக்குள்ள".........! என்ன வரிகள் 😞😞
எனக்கு ரொம்ப புடிச்ச பட்டு எந்த பட்ட கேட்டாளாலே எங்கண்ணில் கண்ணீர் கண்ணீர் இளைய ராஜா வைஸ் ❤❤❤
கண்ணீர் வரும் பாடல்
என் கணவர் இந்த பாடலை அடிக்கடி கேட்பார் என் குழந்தைகள் இந்த பாட்டை எங்கயாவது கேட்டால் அப்பா பாட்டு என்று சொல்வார்கள் என் கணவர் பள்ளி பருவத்தில் ஒரு இஸ்லாமிய பெண்ணை ஒருதலையாக காதலித்தார்
Vallthukal bro
பள்ளி பருவத்தில் பேசாமல் இருந்தாலும் மனசோடு மனசஆக பேசிய ஒரு காலம் மறக்க முடியாத பாடல்
❤
கடந்து வந்த காதல்... என்றும் ஆறாத ரணம்.... வரிகளை உச்சரித்த பொழுது, என்னை அறியாமல், கண்ணீர் பெருக்கு.. காரணம் ஆறாத ரணம்... காவேரியை கடக்கலாம், காதலை கடக்க, மறக்க முடியாது 😔😔
என்றும் மனம் மாறாத பழைய நினைவுகள் கொண்ட சிறந்த பாடல் 👌
வீதியில் இசைத்தாலும் வீணைக்கு இசை உண்டு, அருமையான வரிகள்❤❤❤
2023 ல் இந்த பாடலை கேட்பவர்கள் ஒரு Like பன்னுங்க.
❤❤❤❤
2050 தில் உயிரோட இருந்தால் அப்போதும் கேட்பேன் ❤️❤️❤️❤️
My.old..love.memary.dong
I
I.am.very..very.afsed.song.fot.begaint..my.denesh..life
6 -02-2024
80 & 90 கீட்ஸ்களுக்கு இந்த பாடல் சமர்ப்பணம்
மிகவும் அருமையான பாடல் அழகி பிளாக்பஸ்டர் மூவி 2025 அப்போ இந்த பாடலை ரசித்து கேக்குறவங்க ஒரு லைக் பண்ணுங்க ❤
இந்த பாடல் கேட்கும் போது. என் ஷில்பா நானும் இப்படி. வாழ்ந்த வாழ்கை ஒரு காளாம் அவள் நினைவக இந்த பாடல் என் இதயத்தில் எழுதபட்டது ❤❤❤❤❤
இளமையில் புரியாது
முதுமையில் முடியாது
வீதியில் இசைத் தாலும்
வீணை க்கு இசை உண்டு
காதல் கொண்டவர்கள் இந்த பாடலை மிகவும் ரசித்து உண்மையை உணர்வார்கள்
தன் முதல் காதலை வரிகளில் உணர்த்த முயற்சி செய்கிறது. இந்த தமிழும் அவர்களின் இதயமும்❤
இளையராஜாவை தவிர வேறு எவரொருவராலும் இப்படி ஒரு
இனம்புரியாத ஒரு சோகம். எனக்கு இந்த பாடலை கேட்கும் போது
இறைவா மனிதனில் எத்தனை உணர்வுகளை கொடுத்து கொள்கிறாய் 😢
இடியுடன் கூடிய மழையில் இசைஞானியின் குரல் உன் குத்தமா.....❤❤❤😢😢😢😢😢
🌹என்ன எதிர்காலமோ?எ ன்ன புதிர் போடுமோ?இள மையில் புரியாது?முதுமை யில் முடியாது?இன்பதிற்கு ஏங்காது?இளமையும் இங் கேது?காலமும் போடுது? கோலங்களே?😔☹️🥺🙏
இளமையில் புரியாது
முதுமையில் முடியாது
-உண்மை வரிகள்😢
Raaja sir lyrics 😢
காதல்கள் சில குத்தங்களால் பிரிகின்றன.அவை ஜாதிகளால் . குடும்பத்தினால்.பணத்தினால் . காலத்தினால்
எல்லாருக்கும் காலம் போடுகின்ற கோலங்கள் தான் இளைமையில் புரியாத புதிர் அந்த இன்ப காதல்
இந்த உலகில் பொற்காலம் என்றால் 80 90 காலக்கட்டம்தான்
இந்த பாடல் என் உள்ளம்
கவர்ந்தவளின் இன்றைய நிலையை எண்ணி கவலை கொள்ள செய்யும்.
நினைவுகள் மட்டுமே நிரந்தரமானது 🫤
கல்யாணம் குடும்பம் குழந்தைகள் என்று ஒரு சுனாமி வந்ததுபோல் நிறைய பேர் வாழ்க்கை அடித்து வந்து விட்டது எப்போதாவது இதுபோல் பாடல்கள் கேட்கும்போது தொலைந்து போன அந்த சிறுவயது கவலையின்றி விளையாடிய நாட்கள் பள்ளி பருவ காதல் இதெல்லாம் ஒன்றாக நினைவுக்கு வரும்போது ஒரு கோடி குண்டூசிகள் இதயத்தை துளைத்ததுபோல் ஒரு வலி
ராஜா சார், நீங்கள் தான் இசையின் கடவுள் ❤❤❤
Unmai Raja sar
இந்த பாடல் வரிகள் எனுடய காதலின் ஞாபகம் 😢 தினம் தினம் நினைத்து கொண்டு அவள் நினைவில் தனிமையில் வாழ்ந்து கொண்ட்டு இருக்கிறேன் அன்று அவள் கரம் பிடிக்காமல் இருந்தது என்னுடைய ஏழ்மை வறுமை காரணமாக அமைந்தது ஆனால் இன்று அவள் கணவனை இழந்து குழந்தையுடன் நிர்கத்யாக நிற்கிறதை பார்கும் போது 😢😢😢😢 சொல்ல வா்த்தைகளே இல்லை
Pp
Pp
சிறுவயது நாபகங்கள் நினைவில் வரும் ஒரே பாடல் இது மட்டும❤❤
இந்தப் பாடலைக் கேட்கும் போதெல்லாம் என்னுடைய நினைவில் என்னுடைய பள்ளிப் பருவம் 1999 to 2000 பழைய காதலி ஞாபகத்தில் வந்து போகும்
பேசாம இருந்தாலும் மனசோட மனசாக பேசியது ஒரு காலம்.தூரத்தில் இருந்தாலும் தொடர்ந்து உன் அருகில் குலவியது ஒரு காலம்.சு.மா.
இந்தப் பாடலைக் கேட்கும் போது 30 வருடங்களுக்கு முன்பு பிரிந்த அவரை இன்னும் சந்திக்கவே இல்லை எங்கிருந்தாலும் நன்றாக இருந்தால் சரி அவள் ❤நினைவு மட்டும் மறக்கவில்லை❤❤❤
😢😢😢எனக்கு புடிச்ச சாங் மரணம் வரை கொண்டு செல்லும என் வாழைவில்
இந்தப் பாடலைக் கேட்கும் பொழுது என்னுடைய பழைய நினைவுகள் கண் முன்னே வந்து போகிறது❤❤❤
மனைவி கொடுத்ததெல்லாம் இறைவன் கொடுத்த வரம் நீங்க சூப்பர் சிஸ்டர்
அவளின் நினைவோடு 18ஆண்டுகளை கடந்து செல்கிறேன்.என்றாவது ஒரு நாள் அவளின் முகத்தை பார்ப்பேன் என்ற
ஏ
Can
Saravan
பழைய காதலியை பார்க்காத வரையில் தான் அவர்கவர்களின் சந்தோஷம் எல்லாம் ..
என்ன ✨ எதிர்க்க 💫 ஒரு ✨கூட்டம் 💫 இருக்குன்னா ✨ என்ன 💫 கொண்டாடுவதற்கு ✨ஒரு 💫ஊரே✨ இருக்கு💫
அவருக்கு அவரே தான் எதிரி......😅
இளையராஜா இதனால் தான் இசை கடவுள் என்று ரசிகர்கள் கொண்டாடுகிறோம்
இந்த பாடலை கேட்டால் என் முன்னால் காதலி ஞாபகம் . எங்கிருந்தாலும் நலமுடன் இருக்கட்டும் இந்த நிலை வேண்டாம் என்றென்றும் உன் நினைவுடன் நான்💔💔💔 . miss you பவித்ரா
சொன்னாலும் சோகம்மம்மா தீராத காதல் அம்மா
நாங்க என்ன குத்தம் செஞ்சோம் உயிர வாங்கிடிங்களே இசைபிரம்மனே❤❤❤
அவள இந்த நிலையில் பார்க்க கூடாது இறைவா 😢
அழகான சில்வண்டின் ரீங்காரம் சந்தோஷம் இசைமாறும் பேரின்பமே❤❤ தூவும் பூவிதை போல் அழகு என்னவளின் இமை சிறகுகளே😄 😄 வாசம் செய்ய விரும்பும் முல்லை வழி மறந்து தவிக்கிறதே❤❤❤
இசையில் வலிகளை தாலாட்டி செல்கிறார் இசைஞானி
"ராகதேவன்"குரல்
இந்த பாடல் எப்போதும்
கேட்டாலும்.மிக இனிமை.நல்லகாதல்
உணர்ச்சி மிகுந்த பாடல்
வாழ்க இசைஞானி இளையராஜா ❤
நினைவுகளின் இன்னல் தொடும் அழகிய வேதனையின் ஒரு வழி
இசைஞானி தமிழரின் இசை கடவுள் எங்களின் பொக்கிஷம்
இந்த மாதிரி பாடலை பார்க்கும்போது மனம் ரொம்ப வலிக்கிறது....என் காதலி எங்கே இருந்தாலும் சந்தோஷமாக இருக்கனும்.
Super bro true line😢😢
S
என்னுடைய சோகம் அனைத்தும் ஒன்று சேர்த்து என் காதலி ஞாபகம் (ம ) கண்ணீர் வரும்
இந்தப் பாடலை கேட்கும் போது பழைய நினைவுகள் வந்து வந்து போகுது 😭😭😭😭i miss you 😭😭😭💔💔💔😭😭
நேற்று அவளை சந்தித் தோன் (1 வருடங்களுக்கு பிறகு என் மனதில் இனப் புரிய தா சுகம்❤❤❤❤❤❤❤❤😊😊😊
Wow.... Yenna feeling ah na song..... Entha song ah ketale true love irukunu yenaku oru santhosam... 80 s 90s love best❤❤
அழகான காதல் கவிதை 90s பிறந்தவர்கள் இது ஒரு வரம்
இந்த பாடல் நான் மிகவும் ரசித்து கேட்பேன் என் காதலியும் இந்த சூழலில் இருக்கிறார்
ஒரு சில உணர்வுகளை சொல்லவும் முடியாது எழுதவும் முடியாது.... நம் மனதளவில் உணர்ந்து கண்ணீர் விட்டு ஆறுதல் பட்டுக் கொள்வது ஒன்றுதான் வழி.. 😢😢😢😢😢😢
உன் குத்தமா என் குத்தமா யார நானும் குத்தம் சொல்ல 😢😢😢😢😢😢😢வாழ்க்கையில் இழந்து விட்ட உறவை காணும் போது விட்டதுல இருந்து தொடர நெனைக்குறது மனது 😢😢😢😢😢😢😢😢😢😢😢அந்த உறவு எப்டி இருத்தலும் காலம் கடந்தாலும் அந்த முதல் காதலை மரணம் வரை மறக்க முடியாது நினைக்காமல் இருக்கவும் முடியாது 😢😢😢😢😢😢
😢😢😢😢
True love never end..... 😢😢😢 thirumpa kandipa varava.... 😢😢😢😢
@@Naresh_143 😥😥
என்ன எதிர்காலமோ என்ன.? புதிர் போடுமோ.?
@@arulk9530 😭😭😭😭
என்னுடைய தேவதை தனாலட்சுமி மீண்டும் மீண்டும் நினைவுக்கு கொண்டு வந்த பாடல் இது 😭😭 மறக்கா முடியவில்லை தனா ❤I miss you dhana