Top 5 Most Dangerous Places in Tamilnadu || தமிழ்நாட்டின் ஆபத்தான 5 இடங்கள் || Interesting One

Поділитися
Вставка
  • Опубліковано 28 сер 2024
  • அனைவருக்கும் வணக்கம்🙏
    Mysterious Places in Tamil:
    👉 • மர்மமான இடங்கள் || Mys...
    Top 10 Tamil:
    👉 • Top 10 Places in Tamil...
    Cinima:
    👉 • Cinima
    Interesting Facts in Tamil :
    👉 • Interesting Facts in T...
    __________________________________________________________________________________________
    நமது INTERESTING ONE சேனலில் சினிமா, பொழுதுபோக்கு,கோயில்கள், தமிழ்நாட்டைப் பற்றிய சுவாரசியமான விஷயங்கள், Top 10 வீடியோக்கள் உள்ளிட்ட பல சுவாரசியமான வீடியோக்கள் பதிவேற்றம் செய்யப்படும். அனைத்து வீடியோக்களையும் நீங்கள் பார்த்து மகிழ நமது சேனலை SUBSCRIBE செய்து கொள்ளுங்கள்.
    தொடர்பு கொள்ள:
    👉 interestingonetn@gmail.com
    ____________________________________________________________________________________________
    #interestingone #top5dangerousplacesintamilnadu #tamilnadudangerousplaces #thoppurroad #kalhattyroad #kollimalai #masinaguditoooty #pambanbridge #dhimbamhills #interestingfacts

КОМЕНТАРІ • 154

  • @muthukumarb8347
    @muthukumarb8347 Рік тому +92

    பொள்ளாச்சி -வால்பாறை சாலை,பழனி-கொடைக்கானல் சாலை போன்ற பல சாலைகளை விட்டு விட்டீர்களே!

  • @Bharath.v
    @Bharath.v Рік тому +10

    4 வது சொன்ன ஊட்டி மசினகுடி அனுபவமுண்டு.
    மசினகுடி போகும்போது Cheque post lah தடுத்தாங்க.(because I am non resident ooty) அப்புறம் ஒரு வழியா அதே வழியில் போனோம் எங்க Driver க்கு Hills அனுபவம் புதுசு . வேகமா போனாரு அதே மாதிரி Breake Fail.
    But. எப்டியோ ஒருவழியா தப்பிச்சு சேலம் வந்தோம்....

  • @user-vf4ld1dx1j
    @user-vf4ld1dx1j 4 місяці тому +5

    தேனி மாவட்டத்தில் உள்ள லோயர் கேம்ப் _ குமுளி சாலை
    சின்னமனூர்_மேகமலை சாலை
    போடிமெட்டு _மூணார் சாலை
    கம்பம் மெட்டு சாலை இதெல்லாம் கூட ஆபத்து நிறைந்த சாலைகள் தான்

  • @Egostic_siva1718
    @Egostic_siva1718 Рік тому +22

    திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள இருக்கும் ஊர் தான் மாஞ்சோலை;ஊத்து; குதிரைவெட்டி; இந்த ரோடு மிகவும் ஆபத்தான பகுதி இந்தப் பகுதிக்கு நம்ம போகணும்னா ஈஸியா போக முடியாது அங்க போவதற்கு இரண்டு நாள் முன்பே முன்பதிவு செய்ய வேண்டும் காலையில் 9:00 மணிக்கு மேல் போயிட்டு ஆறு மணிக்கு முன்பே கீழே திரும்ப வேண்டும் என்று ரூல்ஸ் உண்டு அந்த ஊருக்கு அரசு போக்குவரத்து மட்டுமே உண்டு அதுவும் மூன்று பஸ் மட்டும் தான் மிகவும் மிகவும் ஆபத்தான பகுதி மாஞ்சோலை; ஊத்து; குதிரைவெட்டி;

  • @vijaykumar.svijaykumar.s1165
    @vijaykumar.svijaykumar.s1165 Рік тому +5

    இந்த ஐந்து ரோடுலா போய்யிருக்கேன் அனா நான் பார்த்து பயந்துபோன ரோடு தோப்பூர் ரோடு மிகவும் கவனமாக செல்லவேண்டும் நண்பர்களே எந்த ரோடு இருந்தாலும் கவனம்⚠️⚠️⚠️⚠️ தேவை நானும் வாகன ஓட்டுனர் தான் வாகனம் ஓட்டும் போது குடும்பம் உங்களுக்காக காத்திருக்கிறாள் நலம் வலம் பெருக

    • @user-xy6ct3ss7p
      @user-xy6ct3ss7p 4 місяці тому

      காட் பிளஸ் யூ அண்ட் யுவர் ஃபேமிலி 🙏🤲🤝

  • @KarthickKarthick-mn8sx
    @KarthickKarthick-mn8sx Рік тому +59

    திம்பம் மைசூர்லையின் ஹீல்ஸ் வேற லெவல்

  • @thalashinchan4679
    @thalashinchan4679 Рік тому +22

    Dimbam Hills😍😍😍😍😍😎🔥🔥🔥

  • @statuspointnkl26
    @statuspointnkl26 Рік тому +19

    No.1 நம்ம நாமக்கல் 💯

  • @rcboy47
    @rcboy47 Рік тому +14

    Dhimbam hills bro 😳

  • @smartselva02
    @smartselva02 Рік тому +6

    Kolli Malai....🔥 Namakkal ⚡

  • @dharmarajraj2691
    @dharmarajraj2691 7 місяців тому +4

    நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை😮😮

  • @SivaSiva-iz1pc
    @SivaSiva-iz1pc Рік тому +4

    தேனி மாவட்டத்தில் போடிமெட்டு மலைப்பாதை அழகான சாலை

  • @kh-monstergaming3316
    @kh-monstergaming3316 Рік тому +7

    எங்க ஊரு கொல்லி மலை
    காரவல்லி to சொலக்காடு rode root❤️

  • @mohanaruna9525
    @mohanaruna9525 Рік тому +8

    அண்ணா இன்னோர் இடம் மாதேஸ்வரன் மலை பகுதி கூட இருக்கு மேட்டூர் to மைசூர் சாலை

  • @user-ct1uq4pe6r
    @user-ct1uq4pe6r Рік тому +3

    என்னப்பா யாருமே சின்னமனூர்to மேகமலை பற்றிச்சொல்லாம விட்டுட்டிங்க். அது சரி மதுரக்காரயங்க திருவிழாவுக்குப் போயிட்டாயங்க. அப்புடி கோடை to மூணாறு via கவுஞ்சியையும் சேத்துக்குங்க.

  • @user-zo9yj3dt3d
    @user-zo9yj3dt3d 9 місяців тому +3

    மைசூர் எங்க ஊரு 🔥🔥❤

  • @smohammedafshal2191
    @smohammedafshal2191 Рік тому +21

    Conform intha video vetri aagum thala

  • @raviprasath6467
    @raviprasath6467 Рік тому +17

    Dhimbam hills ❤️

  • @vigneshviky5943
    @vigneshviky5943 Рік тому +40

    Thimbam hills 💙 From Sathyamangalam to Mysore most dangerous hill station

  • @vijaydhonidhoni3955
    @vijaydhonidhoni3955 Рік тому +4

    Great information all are true😊👍

  • @sanjith2229
    @sanjith2229 Рік тому +17

    Kallhatty (ooty to mudhumalai masinagudi) one of the dangerous and many accidents happened. Very
    dangerous (960)accidents last 10 years 🚫🚫🚫

  • @MuruganMurugan-oq4ku
    @MuruganMurugan-oq4ku Рік тому +10

    Kolli hills very beautiful ❤️

    • @BalaMurugan-cu4fb
      @BalaMurugan-cu4fb Рік тому

      Climate epdi brro irukuma anga

    • @melodyheartbeats1.02
      @melodyheartbeats1.02 4 місяці тому

      ​@@BalaMurugan-cu4fbClimate and place view Nallaa irukum bro ....niraya kathukalaam anga

  • @gunasekaran2723
    @gunasekaran2723 Рік тому +2

    நல்ல பதிவு நன்றி

  • @user-ym9iy5nx3q
    @user-ym9iy5nx3q Рік тому +1

    மிக அருமை யான பதிவு

  • @smohammedafshal2191
    @smohammedafshal2191 Рік тому +3

    Iam your subscriber thala

  • @simonjonsan759
    @simonjonsan759 Рік тому +1

    சூப்பரான பதிவு

  • @jillapurushoth9575
    @jillapurushoth9575 Рік тому +4

    திம்பம் மலைப்பாதையிலும் , தொப்பூர் கணவாய்லும் நான் வாகனம் ஒற்றீக்கேன்... 12wheel drive & 6wheel drive....👍

  • @user-br8qb6iw2b
    @user-br8qb6iw2b 5 місяців тому +1

    mikka nandri sir

  • @96980
    @96980 3 місяці тому

    எங்கள் மாவட்டம் நீலகிரி.. மசினகுடி சாலையில் 2 வது கியரில் தான் செல்ல வேண்டும்...

  • @sutharsansadhasivam2401
    @sutharsansadhasivam2401 Рік тому +4

    Luckily I rode in all these roads.

  • @thirunavukkarasumani3654
    @thirunavukkarasumani3654 Рік тому +2

    Thoppur ride in private bus
    Excellent super fast

  • @sridhar.p2317
    @sridhar.p2317 Рік тому +4

    Naan one week once Dharmapuri to Salem poran via thopur 🙂

  • @user-xy6ct3ss7p
    @user-xy6ct3ss7p 4 місяці тому +1

    நாங்கள் இலங்கை இலங்கையில் கண்டி கெட்டன் ரோட் ஆபத்தான பாதைகள் 🙏🤲🤝 கோட் பிளஸ் யூ அண்ட் யுவர் ஃபேமிலி வீடியோ தரமான வீடியோ

  • @gowthamprakash6681
    @gowthamprakash6681 Рік тому +1

    Mannargudi to thiruthooraipoondi, thanjavur to nagapatinam, innu. Naraiya salaikal, tindivanam to kanjipuram

  • @earanaveerukarthiearanavee8146

    என் ஊரு போடிநாயக்கனூர் இங்கிருந்து போடி மெட்டு சாலை கொஞ்சம் ஆபத்து நிறைந்தது

  • @prabukumar41
    @prabukumar41 Рік тому +1

    Bro valparai miss pannitinga 63 her bend erukku

  • @sureshkumar-oh1yn
    @sureshkumar-oh1yn Рік тому +1

    பொள்ளாச்சி -வால்பாறை 47 கொண்டைஊசிவளைவு இருக்கு

  • @user-ci4rw6hl8n
    @user-ci4rw6hl8n Рік тому +1

    பேச்சிப்பாறை - கோதையார் சாலை

    • @user-ci4rw6hl8n
      @user-ci4rw6hl8n Рік тому

      கன்னியாகுமரி மாவட்டம்

  • @mithunmithran9815
    @mithunmithran9815 Рік тому +2

    Bro..pazhani to Kodaikanal hills.

  • @VVS-1999
    @VVS-1999 Рік тому +3

    நீலமலை மாவட்டம் கல்லட்டி சாலை 🔥🔥🔥

  • @rajadurai8067
    @rajadurai8067 11 місяців тому +2

    பழைய தொப்பூர் சாலை மிகவும் ஆபத்தானது.

  • @chandranm2627
    @chandranm2627 Рік тому +2

    அச்சங்கொவில்

  • @salakrishna7355
    @salakrishna7355 Місяць тому

    Dhinesh

  • @Rasipuram.paiyan-pradeep
    @Rasipuram.paiyan-pradeep Місяць тому +1

    Kolli hills ❤️❤️❤️❤️❤️

  • @marandinesh5625
    @marandinesh5625 Рік тому

    திருச்சி மாவட்டம் திருச்சி - பெங்களூர் ரோடு தொட்டியம் to No 1 டோல்கேட் மிகவும் மோசமான சாலை.... 💯

  • @mahalingamk4585
    @mahalingamk4585 Рік тому

    Vazthukkal

  • @djgaming8603
    @djgaming8603 Рік тому +1

    Bro na Shakti tha bro ana saigalam 06:00 night fulla yalla vanti u otum bro

  • @gowthamraj7619
    @gowthamraj7619 Рік тому +5

    Dhimbam..😉

  • @ushaku214
    @ushaku214 Рік тому +2

    Enga ooru rameswaram 😍😍😍

  • @govindanpotty.s1615
    @govindanpotty.s1615 Рік тому +3

    വളരെ അപകടകരമായ റോഡുകൾ വളരെ സൂക്ഷ്മതയോടെ ഡ്രൈവ് ചെയ്തില്ലെങ്കിൽ വലിയ അപകടമാണ്

  • @cfcgaming2005
    @cfcgaming2005 Рік тому +1

    Bro please intha background music link kudunga bro 👍

  • @Hillsgaming829
    @Hillsgaming829 11 місяців тому +1

    Nanum kolli hills

  • @twinthrottlersfans1744
    @twinthrottlersfans1744 Рік тому +3

    Kallaty tn 1st dangerous road

  • @loganathanloganathannathan9540

    Bro I'm Dharmapuri dt Thoppur enga District than bro

  • @honeyRJofficialmedia6255
    @honeyRJofficialmedia6255 Рік тому +1

    Nanga 0ru 7yrs munnadi ponom 3 carlah ladies driving tha nanallam konjam kuda payam illama drive panni vanthutn eppo pyoutuble partha pei saalai bayangaramana saalai sollum pothu thrillah erukku

  • @n.mugilann.mugilanhasi1264
    @n.mugilann.mugilanhasi1264 Рік тому +1

    Kalatti road vera level

  • @aravindrajvasanth027
    @aravindrajvasanth027 Рік тому +2

    Valparai road missing

  • @Hebijoseph
    @Hebijoseph Рік тому +1

    Dhimbam ❤❤❤❤❤❤

  • @Movies_and_songs001
    @Movies_and_songs001 4 місяці тому

    Ooty Too Masinakudi trip

  • @Roghantdx
    @Roghantdx Рік тому +1

    In hills every time you have to use 3,4,2 ,gears

  • @funnycontentendff
    @funnycontentendff Рік тому +2

    hiii bro naa kolli hills tha bro

  • @pvenkatagiripvgiri9822
    @pvenkatagiripvgiri9822 Рік тому

    கள்ளக்குறிச்சிக்கு அருகிலிருந்து கல்வராயன்மலைக்கு செல்லும் மலைப்பாதை இதே போல் திரில் சாலை உள்ளது.

  • @RajendhiranRajendhiran-bq2sq
    @RajendhiranRajendhiran-bq2sq 2 місяці тому

    எங்க ஊர் மசினகுடி

  • @thajmunesh007
    @thajmunesh007 Рік тому +1

    Yenga ooru kallatty to masinigudi road is very dangerous

  • @tn72.10
    @tn72.10 Рік тому +1

    நீங்க ொல்றத பாத்தாதா இன்னும் பயமா இருக்கு

  • @nraj6320
    @nraj6320 Рік тому +1

    I like you chennai

  • @KaruppaiyaR-oo1pl
    @KaruppaiyaR-oo1pl 6 місяців тому

    My sweet area covai mavattam Valparai enakku pithittha oor

  • @sakthivelu3439
    @sakthivelu3439 Рік тому

    No, 1. Kolli hills no. 2 masinagudi

  • @RANDOM-mq9pm
    @RANDOM-mq9pm Рік тому +1

    திம்பம் மலைப்பாதை

    • @user-mt5mr2yb3o
      @user-mt5mr2yb3o 11 місяців тому

      இந்தபாதயில் மைசூரில் இருந்து சத்தியமங்கலம் இரவு 7:00 மணிக்கு தமிழ்நாடு அரசு பேருந்துவந்துவிடும்

  • @naturelove285
    @naturelove285 Рік тому +1

    💥

  • @chocoboyEditz945
    @chocoboyEditz945 Рік тому

    கொடைக்கானல் வீடியோ பெடுங்கா புரே

  • @Mr_rule_breaker_vengi
    @Mr_rule_breaker_vengi Рік тому

    Bro engga ooru bro Pamban 😼⚡ ⚡⚡⚡⚡⚡🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @ManiKandan-em9bm
    @ManiKandan-em9bm Місяць тому

    Kadambur road

  • @hariharanm8207
    @hariharanm8207 Рік тому

    Kolli hills mattum tha na pogala atutha 4 roads ku na pogiruken bro

  • @sthirumoorthi3242
    @sthirumoorthi3242 Рік тому

    Salam To Mysore road Dangerous for Road

  • @rajsekar821
    @rajsekar821 Рік тому +1

    Kallatti road very danajar

  • @parisahamed6168
    @parisahamed6168 Рік тому +9

    திம்பம் மலைப்பகுதி மிக ஆபதானது 😱😱

    • @n.thamarai8847
      @n.thamarai8847 Рік тому

      கல்லட்டி மலை பாதை மிகவும் சரிவானதாக அதிக கொண்டை ஊசி வளைவுகள் இருப்பதால் மேலே ஏறுவதை விட கீழே இறங்கும்போது அதிக ஆபத்தானதாக உள்ளது

  • @tamilanabdulkadhar4497
    @tamilanabdulkadhar4497 Рік тому +1

    திம்பம் ரோடு

  • @mathivananmurugesan6988
    @mathivananmurugesan6988 Рік тому

    Iyyapa paktharkal sellum achchan kovil road very long and hard 🔥✨

  • @DineshKumar-ko8cm
    @DineshKumar-ko8cm Рік тому +1

    Kallti road is very danger

  • @hariprasathv2028
    @hariprasathv2028 Рік тому +1

    Thimbam hills

  • @revathip6513
    @revathip6513 Рік тому

    Pro my district ramanathapurm

  • @thanimaram966
    @thanimaram966 Рік тому +1

    Intha rodle ellam road roller eppdi bro poch

    • @chinchan8289
      @chinchan8289 Рік тому

      இது ஓரு சரியான கேள்வி..

    • @thanimaram966
      @thanimaram966 Рік тому

      @@chinchan8289 plz english iam kerala

  • @skhdvideos3696
    @skhdvideos3696 Рік тому

    Kallatti enga oor tha bro

  • @SanjaySanjay-fc5wp
    @SanjaySanjay-fc5wp Рік тому

    Thimbam

  • @NithyaNithya-gs9gn
    @NithyaNithya-gs9gn 5 місяців тому

    Na ooty thaka

  • @prenigaselva2516
    @prenigaselva2516 Рік тому

    Dhimbam hills

  • @kaneethiru6040
    @kaneethiru6040 Рік тому

    valparai?

  • @maheshmahi6148
    @maheshmahi6148 Рік тому

    Namma dhimbam

  • @murugesansiva4275
    @murugesansiva4275 Рік тому +1

    i am dharmapuri thoppur dangers place

  • @Remotecontrol_toys
    @Remotecontrol_toys Рік тому +1

    Nee matum thoppur salai sollama iruntha unna comment la kilichirupan sollita athanala thapichicha but irunthalum thoppur salai ya hipe kuduthurukalam

  • @buvaneshbuvaneshwari6271
    @buvaneshbuvaneshwari6271 Рік тому

    My village it's pamban My grandma village it's earwadi
    THANKS🙏

  • @pagavathipower3392
    @pagavathipower3392 Рік тому

    Kumily hills

  • @v.senthilkumar2444
    @v.senthilkumar2444 10 місяців тому

    Yercadu salem district

  • @rajasekrrajasekr427
    @rajasekrrajasekr427 4 місяці тому

    Ooty

  • @saravanakumars566
    @saravanakumars566 Рік тому

    Tamilnadile nilakottai to kodaikannal saalai payankaramaana valaivu mikavim aapaththu

  • @sathiskumar1685
    @sathiskumar1685 Рік тому

    வலைவு

  • @thirumoorthi5159
    @thirumoorthi5159 Рік тому

    Na adikadi poittu varen kollimalai

  • @ramyarajasekharan5973
    @ramyarajasekharan5973 Рік тому

    Kolluku malai

  • @anukuttyanukutty3076
    @anukuttyanukutty3076 Рік тому

    Kallhatty