This place makes miracles to People in Need | சாது சிதம்பர சுவாமிகள் | Nithilan Dhandapani | Tamil

Поділитися
Вставка
  • Опубліковано 12 вер 2024
  • KuKuFM Download Link: kukufm.page.li...
    Coupon code: ND50
    Coupon is valid for the first 250 users
    KuKuFM Support email: info@kukufm.com
    ----------------------------- OTHER CHANNELS -----------------------------
    ▶ ND Talks - / @ndtalks
    ----------------------------- CONNECT -----------------------------
    ▶ Vero - theimmortalruler
    ▶ Instagram - / the_immortal_ruler
    ▶ Twitter - / nithi7falcon
    ▶ Facebook - / theimmortalruler
    ▶ Email I'd - contactnithilan@gmail.com
    ----------------------------- SUPPORT -----------------------------
    ▶ Become our Channel Member - / @nithilandhandapani
    ▶ Buy Me a Coffee - www.buymeacoff...
    ----------------------------- VIDEO GEAR -----------------------------
    ▶ My Camera: Canon RP - amzn.to/3SnckcF
    ▶ Memory Card - amzn.to/3SMNa6X
    ▶ My daily Tripod - amzn.to/3UPTJYx
    ▶ Overhead Tripod - amzn.to/3UT4fy6
    ▶ Handheld Tripod - amzn.to/3SyCr0u
    ▶ Most Used Lens Currently - amzn.to/3SNA2yv
    ▶ My Vlog lens - amzn.to/3UWuuDS
    ▶ Incredible portrait & detail lens - amzn.to/3dZw1s4
    ▶ ND Filter - amzn.to/3fuaacB
    ▶ My mobile gimbal - amzn.to/3fCMUcn
    ----------------------------- AUDIO -----------------------------
    ▶ My collar Mic - amzn.to/3UOHxqV
    ▶ Vlog Mic - amzn.to/3RzgsF3
    ----------------------------- LIGHT & SUPPORTS -----------------------------
    ▶ Video Light - amzn.to/3USytkP
    ▶ Softbox - amzn.to/3dZwkmI
    ▶ Current Mobile - amzn.to/3RtJZQA
    ▶ My editing Keyboard - amzn.to/3y8c1ud
    ▶ My editing Mouse - amzn.to/3UWUoai
    ▶ My Gaming Keyboard - amzn.to/3rlrxPF
    ▶ My Gaming Mouse - amzn.to/3UNCXZQ
    சித்தர்யோகஞான சாதகர்களே, ஶ்ரீமனோன்மணி சித்தர் பீடம் நிகழ்த்தும்
    பாட்டுச்சித்தரின் மெய்ப்பொருள் ஞான உபதேசம் மற்றும் வாசியோக தீட்சை தகவல்கள்
    😷சமூக இடைவெளி மற்றும் முக கவசம் அவசியம்
    ☎️ முன்பதிவு பதிவு அவசியம்
    💥 11.09.2022
    (ஞாயிற்றுக்கிழமை)
    சென்னை- ராஜகீப்பாக்கம்
    திருமதி நித்யா
    📱+919843378047
    💥 16.09.2022
    (வெள்ளிக்கிழமை)மலேசியா -பினாங்*
    திருமதி கிருஷ்ணாம்பாள்
    📱+6012-4430469
    💥 18.09.2022
    (ஞாயிற்றுக்கிழமை)
    மலேசியா- கோலாலம்பூர்
    திரு சதாசிவம்
    📱+6019-6934102
    💥 25.09.2022
    ( ஞாயிற்றுக்கிழமை)
    சேலம் மாவட்டம் மேச்சேரி
    திரு சதாசிவம்
    📱+919003558009
    💥 01.10.2022
    (சனிக்கிழமை)
    சென்னை- வில்லிவாக்கம்)
    திருமதி நித்யா
    📱+919843378047
    💥 02.10.2022
    (ஞாயிற்றுக்கிழமை)
    சென்னை-குரோம்பேட்
    திருமதி யோகி ஆண்டாள்
    📱7397283252
    💥 09.10.2022
    (ஞாயிற்றுக்கிழமை)
    மதுரை
    திரு கண்ணன்
    📱+917845507434
    💥 16.10.2022
    (ஞாயிற்றுக்கிழமை)
    சிங்கப்பூர்
    திரு மணி
    📱+6596673645
    💥 30.10.2022
    (ஞாயிற்றுக்கிழமை)
    பாட்டு சித்தர் ஆசிரமம்-சிவந்திபுரம் பொதிகை மலை
    திரு கந்தசாமி
    📱+919944090489
    📝 உபதேசம் பெற விரும்பும் அன்பர்கள் தங்கள் ஊர் ஒருங்கிணைப்பாளர்களிடம் முன்பதிவுசெய்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
    📚 ஸ்ரீபாட்டுச்சித்தர் எழுதிய சித்தர் நூல்கள் அனைத்தும் வாசியோக வகுப்புகள் நடக்கும் இடங்களில் கிடைக்கும்.
    ஐயப்பன் 100
    தசதீட்சை 200
    வாசியோகம் 200
    சிவவாக்கியர் 150
    கோரக்கர் 200
    கைவல்யம் 200
    அகத்தியர் 200
    திருவாசகம் 300
    திருக்கோவையா 300
    திருமந்திரம் 600
    காகபுஜண்டர் 600
    வாலை 200
    நான் யார் 200
    பாம்பாட்டி 150
    மொத்தம் 3600
    📢 ஞானதாகம் கொண்ட உயிர்களுக்கு இத்தகவலை பகிருங்கள் அன்பர்களே!.
    இங்ஙனம் :
    🛕ஶ்ரீமனோன்மணி சித்தர் பீட அறக்கட்டளை
    மனோன்மணி சித்தர் பீட குருகுல ஆசிரமம் (பழைய பாபநாசம் சிவன் கோயில் அருகில்) சிவந்திபுரம், அம்பை வட்டம், திருநெல்வேலி. மற்றும் சீர்காழி
    சித்தர் பீட தொடர்புக்கு
    திரு சிவ.ப. செந்தில்குமார்
    📱 9894751006
    #nithilandhandapani #meditation #godman

КОМЕНТАРІ • 134

  • @NithilanDhandapani
    @NithilanDhandapani  2 роки тому +1

    KuKuFM Download Link: kukufm.page.link/uL7JaTXb1JLSY7Eb7
    Coupon code: ND50
    Coupon is valid for the first 250 users
    KuKuFM Support email: info@kukufm.com

  • @saruljothi2458
    @saruljothi2458 2 роки тому +6

    எங்கள் வீட்டுக்கு சுவாமி jii வந்து 101 தீபம் ஏற்றி எங்களை ஆசிர்வாதம் செய்தார்
    என் அப்பா வேலை பார்த்த company 3 மாதம் strike
    மாத சம்பளம் இல்லை
    சுவாமிjii வந்து சென்ற பின்பு
    அதாவது அவர் எங்கள் கஷ்டம் தீர்ந்து விடும் என்று கூறியது போல் company திறந்து விட்டார்கள்
    இது நடந்த்து மும்பையில்
    என்னை சுவாமி jii சித்தி என்று அன்புடன் அழைப்பார்
    என் வயது 55
    நான் அவர் மற்றும் வள்ளலார் வழியை பின்பற்றி வருகிறேன்
    நன்றி

  • @drdharshininaachiar4495
    @drdharshininaachiar4495 2 роки тому +5

    நாங்கள் குடும்பசகிதமாக சமீபத்தில் சிதம்பர சாமிகள் ஜீவசமாதிக்கு சென்று இரவு தங்கினோம்....எங்களது வேண்டுதல் நிறைவேறியது ....ஓம் ஸ்ரீ சற்குருவே சரணம்

  • @KarunanithiK-kf4ef
    @KarunanithiK-kf4ef 3 місяці тому

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ் ஜோதி.

  • @KarunanithiK-kf4ef
    @KarunanithiK-kf4ef 3 місяці тому

    அருமையான விளக்கம். திருநெல்வேலி புதிய பேருந்து நிலையம் வண்டி எண் 150 வல்லநாடு பேருந்து நிறுத்தம். அங்கிருந்து 1 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. நடந்து செல்லலாம். ஆட்டோவுக்கு ரூபாய் 100 கேட்பார்கள். காலை 6:00 டு இரவு 8:00 மணி வரை மதிய மதிய நண்பகல் பூஜை உண்டு பின்பு அன்னதானம் வழங்கப்படும். அதேபோல் தூத்துக்குடியில் இருந்து வந்தால் வல்லநாடு பேருந்து நிலைய நிலையம் என்று கேட்டால் இறக்கி விடுவார்கள். ரயில் வழி பயணம் திருநெல்வேலி சந்திப்பு அல்லது ஜங்ஷன் வண்டியின் 16 கலியாவூர் இருந்து மற்றும் ஆழ்வார்கற்குளம் பேருந்து என்று கேட்டால் வள நாட்டிற்கு நேரடியாக பேருந்து உண்டு.

  • @rajukattarajuuu2303
    @rajukattarajuuu2303 5 місяців тому

    om. sarguruvey. saranam. Appa. 🙏🙏🙏

  • @sr7988
    @sr7988 2 роки тому +16

    வணக்கம் அய்யா, மிக்க நன்றி அய்யா வல்லநாட்டு சாது.சிதம்பரம். சுவாமிகளை பற்றி கூறியதற்கு 🙏 நான் சிறு குழந்தையாக இருக்கும் போதே சாமி கையால் தூக்கி விளையாடப்பட்டவன் நான். சாமியின் ஆசீரமத்தில் மணிகண்டன் என்ற யானையும் வளர்க்கப்பட்டது.சாமி அவர்களும் & மணிகண்டன் யானையும் சில நேரங்களில் எங்களது தோட்டத்துல (திருநெல்வேலி புதிய பஸ் நிலையம் அருகில் )ஓய்வு எடுக்க வருவது உண்டு.....
    கோயிலுக்கு செல்லும் வழி :
    --------------------------------------------------------
    திருநெல்வேலியில் இருந்து
    தூத்துக்குடி செல்லும் அல்லது தூத்துக்குடியில் இருந்து திருநெல்வேலி வரும் நாலூவழிசாலையில் வல்லநாடு என்னும் ஊர் பஸ்டாப்பில் இறங்கி யாரிடம் கேட்டாலும் உடனே வழி கூறுவார்கள் பஸ்டாப்பில் இருந்து சுமார் 2 KM தூரம் தான் வரும்.
    சிவகுருநாதன் முத்தையா,
    சிவமுகேஷ் ஜூவல்லர்ஸ்,
    10,மேல ரத வீதி,
    திருநெல்வேலி -டவுண்-6
    செல்: 9442116637

    • @nethragroups3198
      @nethragroups3198 2 роки тому

      🙏🙏🙏

    • @chandrasekaransekar4021
      @chandrasekaransekar4021 Рік тому

      ஐயா வணக்கம் அருமையான விளக்க பதிவு சார், Super sir. ஐவர் மலை பழநி Tk

  • @EagaJothiAdiyapathamRajamani
    @EagaJothiAdiyapathamRajamani 2 роки тому +4

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
    வள்ளல் பெருமான் அருளிய மகாமந்திரம்.

  • @animationintamil-vh1pm
    @animationintamil-vh1pm 2 місяці тому

  • @mahadevan4008
    @mahadevan4008 2 роки тому +3

    வாழ்க வளமுடன் ஐயா சித்தர்கள் மகான்கள் ஞானிகள் யோகிகள் பற்றி நிறைய பேசுங்கள் நிங்களும் உங்கள் அன்புக்குடும்பமும் வாழ்க வளமுடன்

  • @user-sivan-adiyar-jagadish
    @user-sivan-adiyar-jagadish 2 роки тому +4

    Really a Thug man , what a great legend thanks nithilan for sharing about him

  • @nathannathan3750
    @nathannathan3750 2 роки тому +4

    வணக்கம் அண்ணா 🙏🙏🙏
    சுவாமிக்கும் பசும்பொன் திருமகனார் அவர்களும் உள்ள நட்பு அது தொடர்பான விடயங்களை சொல்லவில்லையோ அடிச்சு விடுவதற்கு முன்பு அந்தயிடத்திற்கு சென்று செய்தி தயாரித்து சுவாமி தெடர்புடைய
    நபர்கள் இப்போதும்் இருப்பார்கள் அவர்களையும் சந்தித்து செய்தி பதிவிடவும்

  • @jothijanakiraman8280
    @jothijanakiraman8280 2 роки тому +1

    நன்றி நன்றி நன்றி 🙏

  • @thambiraansilamvamvallanad909
    @thambiraansilamvamvallanad909 2 роки тому +3

    அந்த கோவில் பக்கத்துலதான் எங்க வீடு இருக்கு நீங்க சுவாமி பற்றி சொன்னது எல்லாம் உண்மை அது சொன்ன புரியாது நீங்க கண்டிப்பா வாங்க அப்புறம் புரியும்

    • @rovingromeo
      @rovingromeo 8 місяців тому

      Viruthunagar irunthu ingu varum Vali sollunga please.

  • @Ganeshshanmuganathan
    @Ganeshshanmuganathan 2 роки тому +1

    நன்றி 🙏 நல்லதே நடக்கும்...

  • @sakthivelm9618
    @sakthivelm9618 2 роки тому +3

    ஓம் நற்பவி
    அருட்பெருஞ்ஜோதி
    அருட்பெருஞ்ஜோதி
    தனிப்பெரும் கருணை
    அருட்பெருஞ்ஜோதி

  • @thamayanthigunasekaran3011
    @thamayanthigunasekaran3011 2 роки тому +1

    நன்றி வணக்கம்

  • @aaruranexports4750
    @aaruranexports4750 2 роки тому +1

    Vallanadu sadhu chithambara swamigal , very powerfull Sitthar . கருணையே வடிவானவர் . மனம் உருகி வேண்டினால் சித்தரின் அருளைப் பெற்று விடலாம். அவரது அன்பும் அருளும் கிடைத்தால் வாழ்க்கையில் நடக்கும் அனைத்தும் வெற்றி தான். அம்மாவாசை பவூர்ணமி தினங்களில் தரிசிப்பது தனி சிறப்பு

    • @aaruranexports4750
      @aaruranexports4750 2 роки тому

      Isha yoga practice: shambhavi mahamudra kriya or inner engineering practice works very well when we go there after doing it .. we can feel sitthar's Bliss (Arul)

  • @Mohanakannan369
    @Mohanakannan369 2 роки тому +1

    இன்னும் எத்தனை ஞானிகளை இந்த மண் பெற்றுள்ளதோ ....! எல்லாம் நன்மைக்கே 😌 நன்றி அண்ணா

  • @sivaramsh1157
    @sivaramsh1157 2 роки тому +1

    Thanks for making this video 🙏

  • @ravananraju1436
    @ravananraju1436 2 роки тому +1

    Om shree sairam

  • @sarishriappureva3479
    @sarishriappureva3479 2 роки тому

    வணக்கம் சகா.தங்கள் பதிவிறக்கி நன்றி 🙏🙏🙏🙏🙏

  • @sarishriappureva3479
    @sarishriappureva3479 2 роки тому +5

    யாழ் பற்றி பதிவு பேசவும் ஏன் சிவனுக்கு யாழ் எப்படி சம்மந்தப்பட்ட உள்ளது. சகேதர மறுபதிவு தரவும்.🙏

  • @maharajan7373
    @maharajan7373 2 роки тому +2

    Guruve saranam 🙏🙏🙏 naan saadhu chithambara siddhar jeeva samathi ku 4 time poiruken .... Nalla positive and energy place .....❤️❤️ Aanmeega thedalil iruporgal intha kovilukku vanthuttu poninganna nalla munnetram irukkummmm..... Guruve saranam 🙏🙏🙏 guruvin karunai❤️❤️❤️

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam 2 роки тому +1

      வணக்கம் மகா ராசன், நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த மோசமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகை சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள்.
      தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மை, மரியாதை அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.

  • @bestshorts5200
    @bestshorts5200 2 роки тому +2

    Please make to continue kakabunjandar and kudalini videos sir...

  • @diwyajeevan9224
    @diwyajeevan9224 2 роки тому +2

    Hi Nithilan, Thanks for the video. Could you please make a video on below topic
    Have Siddhargal spoken about genetics? Is it possible to take births in only our lineage or someother clans also?

  • @deenadinesh8427
    @deenadinesh8427 2 роки тому

    நல்லது

  • @packiyalakshmimanivannan3514

    Thank you thambi

  • @jamespaul579
    @jamespaul579 2 роки тому

    Thank u sir

  • @karuppasamyk1215
    @karuppasamyk1215 2 роки тому

    True' Swamy Intrum anke irukkanga ketadhu kitaikkum

  • @deepabalakrishnan5627
    @deepabalakrishnan5627 2 роки тому +3

    Ella siddar jeeva samathi Ku poga oru tour arrange panunga . Polam. Plz bro tour arrange panunga. Unga fans ellaru varuvaanga. Thank you 🙏❤️

  • @chandrasekarank8124
    @chandrasekarank8124 2 роки тому

    நல்ல பதிவிற்கு நன்றி வாழ்க வளமுடன் வாழ்க வாழ்க! ஶ்ரீ இரட்டியப்பட் டி சுவாமிகள் பற்றி பதிவு ஒன்று போடவும் மிக்க நன்றி

  • @jaichandran4855
    @jaichandran4855 2 роки тому

    Hi bro ,nice ,om nama shivaya

  • @வாழ்க்கையின்சிலதருணம்

    அண்ணா கீழ் லோகம் பற்றி வீடியோ போடுங்க தெரிந்து கொள்ள விருப்பப்படுகிறேன் நேரம் கிடைக்கும் பொழுது அதை பற்றி ஒரு நாள் வீடியோ போடுங்கள் அண்ணா

  • @dr.meenavaasugi5106
    @dr.meenavaasugi5106 2 роки тому

    சிறப்பு

  • @moonalbum519
    @moonalbum519 2 роки тому

    அன்பே சிவமயம் 🙏

  • @prasanna4165
    @prasanna4165 2 роки тому +1

    Vanakkam anna

  • @muthuramakrishnanp.n.7177
    @muthuramakrishnanp.n.7177 2 роки тому +1

    🙏

  • @divyasri1982
    @divyasri1982 2 роки тому

    Atma Namaskaram 😊🙏🏻💐

  • @indiantrainsr1739
    @indiantrainsr1739 2 роки тому

    9:40 அருட்பெருஞ்சோதி தனிப்பெருங்கருணை என்று நீங்கள் சொன்னவுடன் மின்சாரம் பாய்ந்தது போல் ஒரு உணர்வு ஏற்பட்டு உடல் சிலிர்த்துவிட்டது. கண்ணில் என்னையே அறியாமல் குளமானது

    • @EagaJothiAdiyapathamRajamani
      @EagaJothiAdiyapathamRajamani 2 роки тому

      அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
      எல்லாம் செயல் கூடும்..

  • @madhavanmailid
    @madhavanmailid 2 роки тому

    Hi Bro
    Kindly speak about Bade shaibh siddhar and guru siddhar nandha 🙏🙏🙏

  • @saibaba172
    @saibaba172 2 роки тому +1

    Super 🌷

  • @anandabhi6159
    @anandabhi6159 2 роки тому +1

    வணக்கம் 🙏

  • @sureshgopal2041
    @sureshgopal2041 2 роки тому

    great ji

  • @iamaravindh7021
    @iamaravindh7021 2 роки тому +2

    Anna7-8 days before only I saw his picture in a van . I was thinking who was him. 🙏🏻

  • @திருஅறிவொளி
    @திருஅறிவொளி 2 роки тому +1

    வணக்கம் நண்பரே இறந்தவர்களுக்கு செய்யும் காரியம் சடங்கு 16வது நாள் சடங்கு ஒரு வருட தபஷன் இதனால் செய்தால்தான் அவர்கள் அடுத்த பிறப்பு எடுப்பார்களா இதைப் பற்றி ஒரு முழு விளக்கம் தாருங்கள் இது எல்லாம் உடலை பிரிந்த அந்த ஆன்மாவுக்கு எந்த அளவிற்கு போய் சேரும்.

    • @sudakarsp8858
      @sudakarsp8858 2 роки тому

      From death date 16th day u will get same thithi as on death date. Similarly 1st year death anniversary is the death date Tamil month and thithi relevant.
      Irrespective of whether they went to rebirth or not it is our prime duty to do pithru tharpan

    • @primeparadise
      @primeparadise 2 роки тому

      @@sudakarsp8858 amavasai and pournami.

  • @sathyanarayananyp8741
    @sathyanarayananyp8741 2 роки тому +1

    வேதாத்திரி மகறிஷி அவர்கள் பற்றி கூரவும்

  • @deepabalakrishnan5627
    @deepabalakrishnan5627 2 роки тому

    Happy birthday Nithilan bro 🌹💐. God bless you ❤️

  • @muthuwr7571
    @muthuwr7571 Рік тому

    Kiriya yoga patti sollunga bro

  • @Sriramana_077_
    @Sriramana_077_ 2 роки тому

    Make a vedio on types of panchakshara mantra mentioned in thirumoolar thirumandiram
    And make a vedio on Devikalottaram

    • @NithilanDhandapani
      @NithilanDhandapani  2 роки тому +1

      Will do nanba. Couldn't find time to do some research. But sure will do those videos

    • @Sriramana_077_
      @Sriramana_077_ 2 роки тому

      @@NithilanDhandapani if u can't find the verse tell me bro i will send it in your email ID

    • @NithilanDhandapani
      @NithilanDhandapani  2 роки тому

      @@Sriramana_077_ sure bro pls do

  • @SelvaKumar-gq8yp
    @SelvaKumar-gq8yp 2 роки тому

    Muniyandi sitthar patri sollunga

  • @priyajiiva1111
    @priyajiiva1111 2 роки тому

    🙏🏻🙏🏻🙏🏻

  • @thara2341
    @thara2341 2 роки тому +1

    அய்யா ஆற்காடு காங்காராம் சுவாமி பற்றி கூறுங்க

  • @thenmozhiashokkumar3690
    @thenmozhiashokkumar3690 2 роки тому

    Sithargal asivartham irunthal than naam avarkalai pattri kelvi pada mudiuma please ans sago

  • @Vigny14984
    @Vigny14984 2 роки тому

    3:05

  • @kousalyakousalya6273
    @kousalyakousalya6273 2 роки тому

    Happppy birthday B💐💐💐💐

  • @murugans5115
    @murugans5115 2 роки тому +1

    வணக்கம் அண்ணா😇

  • @sanctaflorance8398
    @sanctaflorance8398 2 роки тому +1

    Bro Still waiting for Neem karoli still. Please bro thank you🙏❤️

  • @aakash3545
    @aakash3545 2 роки тому

    ஸ்வாகிஸ் means

  • @kavinrajt21
    @kavinrajt21 2 роки тому

    Sukar brama maha risi pathi pesunga

  • @inparanithangarajah9959
    @inparanithangarajah9959 2 роки тому

    🙏🏻❤️😊

  • @manikovil6859
    @manikovil6859 2 роки тому

    Iam vallanadu

  • @l.ssithish8111
    @l.ssithish8111 2 роки тому

    வணக்கம் நண்பரே

  • @ratheeshm6197
    @ratheeshm6197 2 роки тому

    5var malail vathirukar palani Udumalai Pat

  • @Zorosenpai2
    @Zorosenpai2 2 роки тому

    Advance இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள் அண்ணா

    • @NithilanDhandapani
      @NithilanDhandapani  2 роки тому +4

      நன்றி தம்பி 😊. ஆனால் உனக்கு எப்படி தெரியும் 😄

    • @prasanna4165
      @prasanna4165 2 роки тому +2

      @@NithilanDhandapani anna Google la unga date of birth lam eruku anna

    • @Zorosenpai2
      @Zorosenpai2 2 роки тому +4

      @@NithilanDhandapani last year you posted a post with that Anna university professor
      That today is my best birthday
      From that only I came to know about it

    • @iamaravindh7021
      @iamaravindh7021 2 роки тому

      @@NithilanDhandapani happy birthday anna.

  • @pratheebap6274
    @pratheebap6274 2 роки тому +2

    Chennai Thiruporuril Srimath Chidambaram iyya jeeva samathi ullathu. Ivarum neengal kooriyavarum vera bro.

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam 2 роки тому +1

      வணக்கம் பிரதீபா, நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த மோசமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகை சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள்.
      தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மை, மரியாதை அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.

    • @pratheebap6274
      @pratheebap6274 2 роки тому

      Tamil typing download panlanga bro. Try panren. 👍

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam 2 роки тому +1

      @@pratheebap6274 தயவுகூர்ந்து தமிழ் விசைப்பலகை பதிவிறக்கம் செய்து, தாய்மொழி தமிழில் எழுதுங்கள், உங்களுக்கு தமிழில் எழுத விருப்பமில்லை எனில் ஆங்கிலத்தில் எழுதுங்கள், *தமிழை இழிவுபடுத்தும் தங்கிலீஷ் மட்டும் வேண்டாமே....*
      *தமிழ் மொழியை, தமிழ் சொற்களை தமிழில் எழுதாமல், இப்படி தங்கிலீஷில் எழுதுவது, நம் தமிழை நாமே கொலை செய்வதற்கு நிகர்.*
      தாய்மொழி என்பது நம் உணர்வோடு, நம்முடைய கனவோடு, நம்முடைய மகிழ்ச்சியோடு, சிரிப்போடு, வாழ்வியலோடு, அனைத்து மெய்ப்பாடுகளோடும் வளர்ந்த மொழி ஆகும். *தாய்மொழிக்கு முதன்மை வழங்குவது என்பது, ஈன்ற தாய்க்கு எவ்வாறு முதன்மை வழங்க வேண்டுமோ அதைப் போன்று ஒரு முதன்மையான கடமையாகும்.* நன்றி.

    • @karthikeyann7428
      @karthikeyann7428 2 роки тому

      வணக்கம் சகோதரி. எனக்கும் உங்களின் கேள்விக்கான பதில் தேவைப்படுகிறது. சிதம்பரம் ஸ்வாமிகளி ன் மகன் ஒரு அற்புத ஆற்றல் படைத்த , பிறருக்கு ஞான வாசல் திறக்க, பிரார் ஆன்மாவை உயர் நிலைக்கு எடுத்து செல்லும் பயிற்சிகள் வேளச்சேரியில் அளிப்பதாக அறிகிறேன். சகோதரர் நிதிலன் சொல்லும் சிதம்பரம் சித்தர் வேறு என்று எண்ணுகிறேன்.

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam 2 роки тому +1

      சகோதரி, தொன்மையான நமது தமிழ் மொழி அனைவருக்குமானது, பொதுவானது, உங்கள் ஒருவருக்கு மட்டும் உரித்தானதல்ல, உங்கள் வசதிப்படி எப்படி வேண்டுமானாலும் எழுதவதற்கு, சிதைப்பதற்கு, அழிப்பதற்கு.
      நம் தமிழ் மொழியை நன்கு கற்று முழுமையாக தமிழில் எழுதுங்கள், அல்லது ஆங்கிலத்தை நன்கு கற்று முழுமையாக ஆங்கிலத்தில் எழுதுங்கள். *இரண்டும் அல்லாத வீணாய்போன தங்கிலீஷில் எழுதி அழகிய தமிழை இழிவுபடுத்த வேண்டாமே...*
      ஒர் மொழியை அதற்குண்டான சொற்களை, அதன் எழுத்துகளை பயன்படுத்தி தானே எழுதவேண்டும், *தமிழ் சொற்களை தமிழில் எழுதுங்கள், ஆங்கில சொற்களை ஆங்கிலத்தில் எழுதுங்கள்,* அவ்வளவே. ஏன் தமிழை தமிழில் எழுதாமல் ஆங்கிலத்தில் எழுதுகிறீர்கள். இப்படி *தமிழ் மொழியை வேற்று மொழியில் எழுதுவதால், நம் தமிழ் மொழியின் தொன்மை, அழகு, தனித்துவம், உச்சரிப்பு, என அனைத்தும் சிதைக்கப்படுகிறது,* இச்செயல் இரு மொழிகளையும் அவமதிக்கும் கொடிய செயல். புரிந்துகொள்ளுங்கள். நன்றி.

  • @hariramF5
    @hariramF5 2 роки тому

    👍🏼

  • @kavinrajt21
    @kavinrajt21 2 роки тому

    Enga poganum??? Enga avru jeeva samathi ah paka mudium

  • @mapadas
    @mapadas 2 роки тому

    வணக்கம்
    ஒரு பாடல்
    நோயுற்று உடல்.............. என்
    பேரூர் ஐயா உன் சீரடிக்கே
    வைப்பார் தெரிந்தே. இது சிதம்பரம் சாமிகளின் பாடல்.
    இதில் குறிப்பிட்ட பேரூர் சென்னையில் உள்ள திருப்போரூர்
    அல்லது கோவையில் உள்ள பேரூரா அறிந்தவர்கள் விளக்கம்
    தரவும்

    • @avanam9935
      @avanam9935 2 роки тому

      சித்தர் கூறிய பேரூர் எம்பெருமான் குடிகொண்டுள்ள கைலாசம் சாமி
      கைலாசம் என்பது இமயமலை என்று கூறுவார்கள்
      ஆனால் பரம்பொருளின் பரவெளியாகும்

  • @susendrakumarsubramaniam2655
    @susendrakumarsubramaniam2655 2 роки тому

    🙏🏽🙏🏽🙏🏽🏴󠁧󠁢󠁳󠁣󠁴󠁿

  • @sirajdeen6790
    @sirajdeen6790 2 роки тому +2

    Brother Varmakali adimurai pathi podunga

  • @nagamaniumapathy4296
    @nagamaniumapathy4296 2 роки тому

    வணக்கம் நித்திலன்🙂

  • @ragavirenu892
    @ragavirenu892 2 роки тому +1

    Who is ilumnaati? they wont maintain eye contact while speaking with peoples

  • @sarvesankaram6229
    @sarvesankaram6229 2 роки тому

    Love with other animals and he or she need to treat other animals as same as human vallar and other siddhars rltold the same thing so please avoid telling if we have nonveg it's ok it will add more karmas in ur life and we dosent know again how many janmas we need to take to reach this goal so be love and treat all animals with karunai. That will take you to the tiravukoal to reach the paramporul.
    I beleive I have not commanded anything wrong. Hence could you please do once again a clear thought about puzhal maruthal. I beleive you know rhe real story about gd nayadu who was a vegetarian. So please go throught the things and put one more clear video about vegetarian this will help not to kill animals and adding karmas into their life.
    Adding to this Tiruvalluvar also told clearly about this puzhal maruthal and most of the siddhars have told the same.
    Thanks

  • @elavarasan8077
    @elavarasan8077 2 роки тому

    நான் போய்ருக்கிறேன்

  • @MuruGan-xl2hj
    @MuruGan-xl2hj 2 роки тому

    Iam Murugan ena Ku nellai than sir na sola Ran

  • @funwithhanshiandprani9566
    @funwithhanshiandprani9566 2 роки тому

    Andha yanai peru ganesan inoru yanai manigandan

  • @ezhilarasikrishnan5408
    @ezhilarasikrishnan5408 2 роки тому

    Nan vanthuten...

    • @NithilanDhandapani
      @NithilanDhandapani  2 роки тому +1

      Vanga vanga ☺️🙏🏻

    • @NithilanDhandapani
      @NithilanDhandapani  2 роки тому +1

      Vanga vanga ☺️🙏🏻

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam 2 роки тому +1

      வணக்கம் எழிலரசு, நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த மோசமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகை சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள்.
      தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மை, மரியாதை அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.

    • @ezhilarasikrishnan5408
      @ezhilarasikrishnan5408 2 роки тому

      @@Dhurai_Raasalingam really I don't know the mobile features to write in tamil..

    • @ezhilarasikrishnan5408
      @ezhilarasikrishnan5408 2 роки тому

      @@Dhurai_Raasalingam I like to write whatever I am thinking, it cannot be decide what others will like...

  • @a.raghulnirubhan8380
    @a.raghulnirubhan8380 2 роки тому +1

    Anna first view!

  • @mahadevan318
    @mahadevan318 2 роки тому

    Mail pannirukan parunga anna

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam 2 роки тому +1

      வணக்கம் மகா தேவன், நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த மோசமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகை சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள்.
      தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மை, மரியாதை அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.

  • @prathiba.A
    @prathiba.A 2 роки тому

    Dmd problem cure aaguma 😒

    • @NithilanDhandapani
      @NithilanDhandapani  2 роки тому +1

      Why don't you believe on Ayya and go and come to his Samathi ma'am.

    • @prathiba.A
      @prathiba.A 2 роки тому

      @@NithilanDhandapani No chance...leave it pls

    • @r.lakshmiiyer4468
      @r.lakshmiiyer4468 2 роки тому

      @@NithilanDhandapani Avar yaaru...

    • @NithilanDhandapani
      @NithilanDhandapani  2 роки тому

      That’s the video today ma’am 🤷🏻‍♂️

    • @r.lakshmiiyer4468
      @r.lakshmiiyer4468 2 роки тому

      @@NithilanDhandapani ok. Chidambaram swamigal ...??

  • @ratheeshm6197
    @ratheeshm6197 2 роки тому

    You are very karate bathil pache