கதை கேட்க வாங்க | அழகிய பெரியவன் - தோப்பு | பவா.செல்லதுரை | Bava Chelladurai

Поділитися
Вставка
  • Опубліковано 16 вер 2024
  • பவா.செல்லதுரை | கதை கேட்க வாங்க | அழகிய பெரியவன் - தோப்பு | | Bava Chelladurai
    This video made exclusive for UA-cam Viewers by Shruti.TV
    Follow us : shrutiwebtv
    Twitter id : shrutitv
    Website : www.shruti.tv
    Mail id : contact@shruti.tv
    WhatsApp : +91 9444689000

КОМЕНТАРІ • 26

  • @yeskay3211
    @yeskay3211 4 роки тому +1

    என்னவொரு அற்புதமான முடிவு..செம

  • @t.venkatagiri7405
    @t.venkatagiri7405 Рік тому

    அருமை.

  • @kalaiarasi4742
    @kalaiarasi4742 4 роки тому +1

    அருமை SIR

  • @kathiravanbebl8546
    @kathiravanbebl8546 4 роки тому +3

    # காலணி ( சேரி) களை ஒழிக்க, அனைவரும் தென்னை தோப்புக்குள் குடி ஏறுவோம்..#
    மிக அருமையான யோசனை பாவா சார்...👏👏👍💐

    • @sivaranjinivetrivel3639
      @sivaranjinivetrivel3639 4 роки тому

      ஆனால் காலனிகளும் சேரிகளும் கொல்லப்பட்டு தோப்பு என மீண்டும் பிறந்தாள் என் செய்வோம்

    • @kathiravanbebl8546
      @kathiravanbebl8546 4 роки тому

      @@sivaranjinivetrivel3639 ஊர்தெருக்கள் அழிந்து போகும் படிக்கு இயற்கையை வேண்டி புது உலகம் பிறக்க முயல்வோம்... அதில் ஒருபோதும் சாதி - மதம் எனும் வைரஸ்கள் தோன்றவண்ணம் தடுப்பு நடவடிக்கை எடுப்போம்....

  • @draja9170
    @draja9170 4 роки тому +2

    கதைகள் நம் வாழ்வோடு பயனித்தவை. அது இன்று எங்கோ சென்று மறைந்துவிட்டது என்று எண்ணுகையில் நான் இங்கிருக்கிறேன் என்று பவா ஐயா மூலம் தன் இருப்பை பதிவு செய்கிறது.

  • @SaravanaKumar-uz5xr
    @SaravanaKumar-uz5xr 4 роки тому +2

    அருமை

  • @kpsbala8
    @kpsbala8 4 роки тому +1

    அற்புதம்

  • @dfgbdmkadershah1409
    @dfgbdmkadershah1409 4 роки тому

    Dhana bakkiyam Amma deserved to remember well
    Pandu Rangans should change their atrocities against innocents. What a great lesson
    really story gives pain and serenity by listening of the wonderfully narrative with giving soul to each character.

  • @aravindsheshadri6353
    @aravindsheshadri6353 4 роки тому

    பவாவின் நிறம் சிவப்பு.

  • @logusundarp813
    @logusundarp813 4 роки тому

    பவா அப்பா 😘😘😘😘😘😘😘😘😘😘😘............

  • @varalakshmivikraman5409
    @varalakshmivikraman5409 3 роки тому

    Super anne

  • @cprpandiaraja5293
    @cprpandiaraja5293 4 роки тому

    Super bava

  • @osbornedevaasir
    @osbornedevaasir 4 роки тому +1

    Awesome

    • @sankarasubbu4176
      @sankarasubbu4176 4 роки тому

      Ethanai thadavai ungal vayal kettalum alukkavillai.neengal aaseervathika pattavar

  • @user-saba-siddhu-448
    @user-saba-siddhu-448 4 роки тому

    பேரன்புகள் பவா. 😍 😘

  • @MrJoshvaraj
    @MrJoshvaraj 9 місяців тому

    இவருடய நண்பர்கள் எல்லாம் அமெரிக்காவிலும் லண்டனிலும் தான் இருப்பார்கள். இந்தியாவில் இருந்தாலும் income tax officer ஆகவும் software engineer ஆகவும் தான் இருப்பார்கள்.

  • @krishna8437
    @krishna8437 4 роки тому +1

    how do i get updates for the next meet. someone help me out. is there a watsap group or something wer i can get notified?

  • @Mahestories
    @Mahestories Рік тому

    டேய்.. யார்ரா அது... அந்த தென்ங்காய் எல்லாம் எடுத்து போட்றா பாண்டுரங்கா.....🔥🔥🔥💥💥💥

  • @ramkumarr8837
    @ramkumarr8837 4 роки тому +1

    உலக கிளாசிக்

  • @Sadhanbabu
    @Sadhanbabu 4 роки тому

    ஐயா நான் உங்கள் ரசிகன், ஆனால் நீங்கள் சாதி பெயர் சொல்லி கதைகள் சொல்வது எனக்கு பிடிக்கவில்லை, குறிப்பிட்ட சமுகத்தை குறிப்பிட்டு பேசுவதாக தோன்றுகிறது

    • @subramanian1273
      @subramanian1273 Рік тому +1

      கதையில் கூறப்படுவதை மீண்டும் கூறுவது எழுத்தாளருக்குச் செய்யும் மரியாதை. பாவா அவர்கள் சாதியைம் தூக்கிப்பிடிக்கவில்லை. இருப்பதைக் கூறுகிறார். சாதிகளின் ஆணவத்திமிரால் பாதிக்கப்பட்டிருந்தால், வலி புரியும். மனிதமே மேலானது. ஒருவரின் சாதியைச் சொல்வதால், ஒட்டுமொத்த சாதியையும் குறை கூறுவதாக நினைத்தால், கதை எழுதவோ கேட்கவோ இயலாது. இன்னும் சாதிய வேர் காயவில்லை