கதை கேட்க வாங்க | அழகிய பெரியவன் - நடந்த கதை | பவா.செல்லதுரை | Bava Chelladurai

Поділитися
Вставка
  • Опубліковано 11 гру 2024

КОМЕНТАРІ • 39

  • @vijaykhannav8824
    @vijaykhannav8824 4 роки тому +10

    என்னுடைய ஞாபகம் சரியாக இருந்தால், இந்த நடந்த கதையை தினமணி நாளிதழில் ஞாயிற்றுக்கிழமை இணைப்பாக வெளிவரும் கதிர் புத்தககத்தில் என்னுடைய பள்ளிப்பருவத்தில் படித்ததாக நினைவு. அன்றும்சரி, கதையை கேட்ட இன்றும்சரி அப்படியே என்னை உறையவைக்கிறது. நன்றிகள் பவா ஐயா. நன்றிகள் ஸ்ருதி TV.

  • @shantharamvasudevan2864
    @shantharamvasudevan2864 11 місяців тому

    நல்ல கதை ப்பொழிவு..

  • @t.venkatagiri7405
    @t.venkatagiri7405 Рік тому

    மனதை தொட்ட பதிவு.

  • @rakeshr7997
    @rakeshr7997 4 роки тому +2

    நன்றி பவா

  • @rathnavelnatarajan
    @rathnavelnatarajan 4 роки тому +4

    கதை கேட்க வாங்க | அழகிய பெரியவன் - நடந்த கதை | பவா.செல்லதுரை | Bava Chelladurai - அற்புதம். எனது பக்கத்தில் பகிர்கிறேன். நன்றி சார் திரு பவா.செல்லதுரை

  • @thanikesan.balasundaram7237
    @thanikesan.balasundaram7237 4 роки тому

    தேடல் கசப்பான வார்த்தை தான்.. நன்றிகள் இருவருக்கும்..

  • @m.sselvam5665
    @m.sselvam5665 4 роки тому +1

    பவா அண்ணா எனக்கு உங்கள் உடல் ஆரோக்கியம் குறித்து தான் எனக்கு கவலையாக உள்ளது

  • @Vasikaran21
    @Vasikaran21 4 роки тому +1

    இவருடைய
    கதையாடல் மூலம்
    கதைக்கேட்கும் போதுதான்
    இலக்கியத்தின் மீது அலாதியான காதல் உருவாகிறது...!

  • @vijayakumardevan9715
    @vijayakumardevan9715 4 роки тому

    அருமை

  • @logusundarp813
    @logusundarp813 4 роки тому

    பவா அப்பா 😘😘😘😘😘😘😘😘😘😘😘.......

  • @meenam4378
    @meenam4378 4 роки тому +2

    எங்க ஊரிலும் உள்ளது இந்த குளம் அங்கும் இதே சூழல்தான் ஆனால் எருமை தண்ணீர் குடிக்கும் நாங்கள் குடிக்க மாட்டோம் அண்ணா

    • @meenam4378
      @meenam4378 4 роки тому

      நன்றி அண்ணா

  • @sathishk8483
    @sathishk8483 4 роки тому

    Arumai

  • @sundarsundaram8541
    @sundarsundaram8541 4 роки тому

    கண்கள் நனைந்தன ஐயா........

  • @tamilarasan5432
    @tamilarasan5432 4 роки тому

    Super

  • @valarmathy2251
    @valarmathy2251 4 роки тому +1

    என்ன ஜாதி ,மதம் எவன் கண்டுபிடித்தான்? கேற்பதர்கே அருவறுபாக இருகிறது.

  • @omm73
    @omm73 4 роки тому +1

    Manasu leasaga erukk Unga uraiyala kakkumpodu

  • @arulalanraj8181
    @arulalanraj8181 Місяць тому

    8:11 h 👣👣👣👣

  • @RAMRAM-jf5td
    @RAMRAM-jf5td 4 роки тому +3

    இந்த கதை ஒரு குறும்படமாக எடுக்கப்பட்டுள்ளது.

    • @abdulsam100
      @abdulsam100 4 роки тому

      அதைதான் பவா எடுத்தவுடன் சொல்லிவிட்டார்...பிறகு எதற்கு??

  • @ppalanirajh
    @ppalanirajh 4 роки тому +2

    என்ன பவா சார், எங்க தல சாருவோட கதையை எப்ப சொல்லப்போறீங்க? உங்க வீட்டு விருந்தோம்பல் பத்தி பக்கம் பக்கமாய் எழுதி இருக்கிறார். கடசில நீங்க அவர avoid பண்றீங்களே!! சுயமோகனோட மாயவலை சிக்காதீங்க பாஸ்!!!

    • @bavachelladurai
      @bavachelladurai 4 роки тому +1

      அப்டில்லாம் சிக்கிடுவேனா பாஸ்,தல கதைகள் வாசிக்க வேண்டியவைகள். சொல்லவண்டியவைகள் அல்ல. முள் சொல்லவா?

    • @ppalanirajh
      @ppalanirajh 4 роки тому +1

      சூப்பர் சார்!! கோலா மீனோட கதை ஆரம்பிக்கும். அட்டகாசமான ஆரம்பம். நீங்க கலக்கிடுவீங்க.எனக்கே நாகப்பட்டினம் பக்கம்தான்.

    • @thomasdanielraj
      @thomasdanielraj 4 роки тому

      @@bavachelladurai சொல்லுங்கள் அய்யா

  • @gnaneshwarg8552
    @gnaneshwarg8552 4 роки тому +2

    நடந்த கதை - குறும்படம்
    ua-cam.com/video/H7Pja1ujH9Y/v-deo.html

  • @ravindarthomas8743
    @ravindarthomas8743 4 роки тому +1

    அழகிய பெரியவனின் முழு பேச்சையும் போடவில்லை நன்பா.

    • @ShrutiTv1
      @ShrutiTv1  4 роки тому +1

      முழு பேச்சும் அவர் போடவேண்டாம் என்று சொல்லிவிட்டார். இதில் பவாவை பற்றி பேசியது மட்டும் இருக்கும்..

    • @ravindarthomas8743
      @ravindarthomas8743 4 роки тому

      Shruti TV நன்றி.

    • @யாழ்ராகவன்
      @யாழ்ராகவன் 4 роки тому +2

      சிறப்பு ஒலி ஒளி
      நன்றி தல

    • @sornalathac2986
      @sornalathac2986 3 роки тому

      Azhagiya periyavan aravidan sir enga tamil sir

    • @sornalathac2986
      @sornalathac2986 3 роки тому

      Nan ahavar student nu sola perumaiya eruku

  • @arulalanraj8181
    @arulalanraj8181 Місяць тому

    🥾🥾🥾🥾🥾

  • @dineshcarom
    @dineshcarom 4 роки тому

    Bava kathai sollu unnoda kathaium seathu seathu solladha

    • @bavachelladurai
      @bavachelladurai 4 роки тому +2

      சரிங்க சார்

    • @sasisandy1214
      @sasisandy1214 3 роки тому

      குறை கூற நேரம் இருக்கும் ,, நடைமுறையில் ஒன்றும் செய்ய இயலாது ,,, நீங்களும் ஒரு பிறவி போல் இருக்கும் ,, தினேஷ் carom.......

    • @sasisandy1214
      @sasisandy1214 3 роки тому

      குறை சொல்ல நிறுத்து Dinesh carom

    • @sasisandy1214
      @sasisandy1214 3 роки тому

      Bava ayya pola உரையாற்றி சொல்லு ,,, தினேஷ்

  • @meenam4378
    @meenam4378 4 роки тому +2

    எங்க ஊரிலும் உள்ளது இந்த குளம் அங்கும் இதே சூழல்தான் ஆனால் எருமை தண்ணீர் குடிக்கும் நாங்கள் குடிக்க மாட்டோம் அண்ணா