எனையாளும் இறைவா

Поділитися
Вставка
  • Опубліковано 22 сер 2024
  • எனையாளும் இறைவா என் நெஞ்சம் வா வா #கிறிஸ்தவபாடல் | Enaiyalum Iraiva En Nenjam Va Va
    #christiansong
    எனையாளும் இறைவா என் நெஞ்சம் வா வா
    உனை நம்புகிறேன்
    உன்னோடு நான் கொண்ட உறவினிலே வாழ
    உனைத் தேடுகிறேன்
    இறைவா வருவாய் இதயம் தருவாய்
    1. உள்ளத்தின் இறைவா உமதருள் வார்த்தை
    உருக்கிடுமே பாவக்கறை தனையே
    உதிர்த்திடுமே உள்ளக் கவலைகளை
    அன்பால் உயர்த்திடுமே இந்த உலகந்தனை
    2. பார் போற்றும் பண்பாம் உன் எளிய வாழ்வு
    படைத்திடுமே பாச உலகந்தனை
    பகிர்ந்திடுமே அன்பு வாழ்வுதனை
    பாசத்தால் உயர்த்திடுமே இந்த உலகந்தனை

КОМЕНТАРІ • 9

  • @paularivu5685
    @paularivu5685 5 місяців тому

    ❤❤❤😮😮 super anna

  • @margaretammal5690
    @margaretammal5690 5 місяців тому +2

    மனதை நெருடும் இசையும்,
    வார்த்தைகளும் ❤அருமை...

  • @judekulas1293
    @judekulas1293 4 місяці тому +1

    Very nice song.fantastic

  • @DS-lb9et
    @DS-lb9et 7 місяців тому +2

    அருமையான பாடல்

  • @MaryRita-cs7sm
    @MaryRita-cs7sm 3 місяці тому +1

    Very nice

  • @RobertEdison1984
    @RobertEdison1984 7 місяців тому +1

    Beautiful song ❤

  • @Jyothis-xk7kn
    @Jyothis-xk7kn 3 місяці тому

    Very nice plz send karaoke

  • @Cheryl5313
    @Cheryl5313 4 місяці тому +2

    எனையாளும் இறைவா என் நெஞ்சம் வா வா உன்னை நம்புகிறேன்
    உன்னோடு நான் கொண்ட உறவினிலே வாழ உனை தேடுகிறேன்
    இறைவா வருவாய் இதயம் தருவாய்-2
    1. உள்ளத்தின் நிறைவாம் உமதருள் வார்த்தை உருக்கிடுமே பாவக்கறைதனையே -2
    உதிர்த்திடுமே உள்ள கவலைகளை -2
    அன்பால் உயர்த்திடுமே
    இந்த உலகம் தனை -2
    2. பார் போற்றும் பண்பாம் உன் எளிய வாழ்வு படைத்திடுமே பாச உலகம் தனை -2
    பகிர்ந்திடுமே அன்பு வாழ்வுதனை -2
    பாசத்தால் உயர்த்திடுமே
    இந்த உலகம் தனை -2

  • @margaretammal5690
    @margaretammal5690 5 місяців тому

    Nice song❤❤❤❤❤❤