Tamil Catholic Media
Tamil Catholic Media
  • 137
  • 235 518
ஆராதனை கீபோர்டு நோட்ஸ் | Nithya Sthuthi தந்தையே இறைவா #Christiankeyboardnotes
ஆராதனை பிரகரணங்கள் கீபோர்டு நோட்ஸ் #நித்தியஸ்துதிகுறிய #tamilchristiankeybordnotes #தந்தையேஇறைவா #தந்தையேஉம்மை #nithiyasthuthikuriya #thanthaiye
மேலும் வழிபட்டு பாடல்களுக்கு கீபோர்டு நோட்ஸ் வேண்டுமென்றால் கமாண்ட் செய்யவும்....
பாடல் வரிகள் :
1. நித்திய ஸ்துதிக்குறிய பரிசுத்த பரமதிவ்ய நற்கருணைக்கு
சதா காலமும் ஆராதனையும் துதியும் ஸ்தோத்திர நமஸ்காரமும்
உண்டாக கடவதே
2. நித்திய ஸ்துதிக்குறிய பரிசுத்த நற்கருணைக்கே
பக்தியாய் ஆராதனை எத்திசையும் புரிவோம்.
3.நித்திய ஸ்துதிக்குறிய நற்கருணை நாதர்கே
எத்தி செய்யும் புகழை சாட்சிடுவோம் பாதமே
4. தந்தையே இறைவா உன்மேல் மகிழ்ந்து ஆராதிக்கின்றோம் புகழ்கின்றோம்
எம் உடல் ஆன்மா ஆவி அனைத்தும் உன் பாதம் வைத்து பணிகின்றோம்.
இயேசுவே இறைவா......
ஆவியே இறைவா......
மூவொரு இறைவா....
5. தந்தையே உம்மை ஆராதிக்கின்றோம்
வாழ்வை உமக்கு அளிக்கின்றோம்
உண்மை அன்பு செய்கின்றோம்
இயேசுவே உம்மை.....
ஆவியே உம்மை.......
மூவொரு இறைவா....
Переглядів: 36

Відео

பாடுகள் நீர் பட்டபோது #கிறிஸ்தவபாடல் #tamilchristiansong #தவக்காலபாடல்
Переглядів 795 місяців тому
பாடுகள் நீர் பட்டபோது #கிறிஸ்தவபாடல் #tamilchristiansong #தவக்காலபாடல் #tamilcatholicsong பாடுகள் நீர் பட்டபோது பாய்ந்து ஓடிய இரத்தம் கோடிப் பாவம் தீர்த்து மோட்சம் கொள்ளுவிக்க வல்லதே கெட்டுப் போனோம் பாவியானோம் கிருபை செய்யும் நாதனே மட்டிலாக் கருணை என் மேல் வைத்திரங்கும் இயேசுவே 1. துஷ்ட யூதர் தூணினோடு தூய கைகள் கட்டியே கஷ்டமாய டித்த போது கான்ற செந்நீர் எத்துணை 2. சென்னிமேற் கொடிய யூதர் சேர்த்து...
என் தெய்வமே என் ஜீவ ஒளியே #கிறிஸ்தவபாடல் #tamilchristiansong
Переглядів 3487 місяців тому
என் தெய்வமே என் ஜீவ ஒளியே En Dheivame En Jeeva Oliye #கிறிஸ்தவபாடல் #tamilchristiansong என் தெய்வமே என் ஜீவ ஒளியே நீர் எந்தன் வழியாக வா நானுந்தன் வழிதன்னில் வழுவாமல் வழிசெல்ல வருந்தும் என் வளமாக வா ஆ -2 (2) 1. தேவா உன் தேகம் நான் உண்ண வந்தேன் தீராத வினை தீரவே எந்தன் தேவா நீ எனில் வாருமே (2) பாவங்கள் கோடி பறந்தோடி போகும் -2 பார்போற்றும் தேவன் என் உளம் தேடி வரவே -2 2. குளிர்கால நேரம் குயில் பாடும...
பேசும் தெய்வமே பேசாத கல்லோ மரமோ அல்ல #கிறிஸ்தவபாடல் #tamilchristiansong
Переглядів 1,9 тис.7 місяців тому
பேசும் தெய்வமே பேசாத கல்லோ மரமோ அல்ல pesum theivamey #கிறிஸ்தவபாடல் #tamilchristiansong பேசும் தெய்வமே பேசாத கல்லோ மரமோ அல்ல பேசும் தெய்வமே என் தெய்வம் பேசும் தெய்வமே 1. நேற்றும் இன்றும் மாறாதவர் என்றும் வாழ்கிறவர் மாறாதவர் வாழ்கிறவர் மாறாதவர் என்றும் வாழ்கிறவர் அவர்தான் இயேசு என் தெய்வம் 2. இதுதான் வழி என்று குரல் கொடுப்பார் கூடவே நடந்திடுவார் குரல் கொடுப்பார் நடந்திடுவார் குரல் கொடுப்பார் என்...
நம்பினேன் ஆண்டவரே உம்மையே #கிறிஸ்தவபாடல் #tamilchristiansong
Переглядів 2 тис.7 місяців тому
நம்பினேன் ஆண்டவரே உம்மையே #கிறிஸ்தவபாடல் #tamilchristiansong நம்பினேன் ஆண்டவரே உம்மையே சீயோன் மலையென்று நம்பினேன் -2 1. எருசலேம் நகருக்கு மலைகள் உண்டு எதிர்வரும் பகைவர்கள் பலியாவார் -2 நல்லாரின் நாட்டில் பொல்லாது மாறவும் -2 என்பார்ந்த ஆண்டவர் அரணாவார் -2 2. நேரிய இதயம் நேர்கொண்ட பண்பை சேர்ந்திடும் போது சோர்வில்லை நமக்கு -2 கோணல் வழியில் நடப்போர் நிலைகுலைந்து போவார் -2 கானல்நீராய்க் கண்மறைந்து ப...
குறைபட்ட வாழ்வில் வாடுகின்றேன் #கிறிஸ்தவபாடல் #tamilchristiansong
Переглядів 4507 місяців тому
குறைபட்ட வாழ்வில் வாடுகின்றேன் #கிறிஸ்தவபாடல் #tamilchristiansong Kurapatta vazhvil Vadugindren குறைபட்ட வாழ்வில் வாடுகின்றேன் என் துணைநிற்க வாரும் என் தேவனே (2) முறையீடு பலவும் மன்றாட்டு பலவும் நிறைவாக்க வேண்டிநின்றேன் நின்பதம் பணிந்து நின்றேன் 1. கவலைகள் என்னை ஆட்டும்போது சினமுற்ற எதிரிகள் பொல்லாரின் ஒடுக்குதல் (2) அச்சம் நடுக்கம் ஆட்கொள்ளும்போது சாவின் திகில் என்னைக் கவ்விடும்போது உள்ளம் உடை...
யாக்கோபின் இறைவனை புகழ்ந்திடுங்கள் #கிறிஸ்தவபாடல் #tamilchristiansong
Переглядів 8717 місяців тому
யாக்கோபின் இறைவனை புகழ்ந்திடுங்கள் #கிறிஸ்தவபாடல் #tamilchristiansong
நெஞ்சே நீ போற்றிடு நேசமுள்ள ஆண்டவரை #கிறிஸ்தவபாடல் #tamilchristiansong
Переглядів 2 тис.7 місяців тому
நெஞ்சே நீ போற்றிடுநேசமுள்ள ஆண்டவரை #கிறிஸ்தவபாடல் #tamilchristiansong நெஞ்சே நீ போற்றிடு நேசமுள்ள ஆண்டவரை -(3) நேசமுள்ள ஆண்டவரை 1. விண்ணும் மண்ணும் விளைந்தது அவரால் காற்றும் கடலும் வந்தது அவரால் -(2) வீசும் தென்றலும் பொழிந்திடும் மழையும் புலர்ந்திடும் யாவும் புகழ்மிகு அவரால் நம்பிக்கை பிறழா ஆண்டவர் அவரே -2 2. ஒடுக்கப்பட்டோர்கள் உயர்வினைக் காண்பர் பசித்திருப்போர்கள் வாழ்வினைப் பெறுவர் (2) சிறையி...
நீயாக நான் மாற வேண்டும் #கிறிஸ்தவபாடல் #tamilchristiansong Neeyaga naan mara vendum
Переглядів 1,1 тис.7 місяців тому
நீயாக நான் மாற வேண்டும் #கிறிஸ்தவபாடல் #tamilchristiansong Neeyaga naan mara vendum நீயாக நான் மாற வேண்டும் உனைப் போல உறவாட வேண்டும் என் இயேசுவே உன் அன்பிலே எந்நாளுமே நான் வாழணும் உனில் நானும் உயிர் வாழ வேண்டும் 1. ஏழை நானும் நீயின்றி வாழ்ந்தால் வாழ்வின் பொருளேது கணநேரம் உனை நானும் மறந்திடும் போது கவலைகள் சூழ்கின்றது ஏங்கும் என் இதயம் எழுந்தே நீ வாராய் உயிரோடு கலந்திடுவாய் 2. என்றும் உந்தன் அன்...
ஒருநாளும் அழியாத உறவென்னிலே #ஆராதனை #கிறிஸ்தவபாடல் #tamilchristiansong
Переглядів 3,7 тис.7 місяців тому
ஒருநாளும் அழியாத உறவென்னிலே #ஆராதனை #கிறிஸ்தவபாடல் #tamilchristiansong
ஆண்டவரே உம் பேரன்பு எங்கள் மீது இருப்பதாக #கிறிஸ்தவபாடல் #tamilchristiansong #திருப்பாடல்33
Переглядів 5287 місяців тому
ஆண்டவரே உம் பேரன்பு எங்கள் மீது இருப்பதாக #கிறிஸ்தவபாடல் #tamilchristiansong #திருப்பாடல்33
ஆண்டவர்மீது நம்பிக்கை கொண்டவரே பேறுபெற்றவர் #கிறிஸ்தவபாடல் #tamilchristiansong
Переглядів 1,2 тис.7 місяців тому
ஆண்டவர்மீது நம்பிக்கை கொண்டவரே பேறுபெற்றவர் #கிறிஸ்தவபாடல் #tamilchristiansong
ஆண்டவர் தமது மக்களுக்குஅமைதி அளித்து ஆசீர்வதிப்பார் #கிறிஸ்தவபாடல் #tamilchristiansong
Переглядів 1,8 тис.7 місяців тому
ஆண்டவர் தமது மக்களுக்குஅமைதி அளித்து ஆசீர்வதிப்பார் #கிறிஸ்தவபாடல் #tamilchristiansong
உம்மிடம் அடைக்கலம் தேடி #கிறிஸ்தவபாடல் | Ummidam Adaikalam #tamilchristiansong
Переглядів 7057 місяців тому
உம்மிடம் அடைக்கலம் தேடி #கிறிஸ்தவபாடல் | Ummidam Adaikalam #tamilchristiansong
சுமை சுமந்து சோர்ந்திருப்போரே #கிறிஸ்தவபாடல் | Sumai Sumanthu Sornthiruppore #tamilchristiansong
Переглядів 5697 місяців тому
சுமை சுமந்து சோர்ந்திருப்போரே #கிறிஸ்தவபாடல் | Sumai Sumanthu Sornthiruppore #tamilchristiansong
காக்கும் எந்தன் அன்பு தெய்வமே #கிறிஸ்தவபாடல் | Kakkum Enthan anbu Dheivam #tamilchristmassong
Переглядів 1,2 тис.7 місяців тому
காக்கும் எந்தன் அன்பு தெய்வமே #கிறிஸ்தவபாடல் | Kakkum Enthan anbu Dheivam #tamilchristmassong
பண்பாடி நாளும் பதம் தேடிவந்தேன் #கிறிஸ்தவபாடல்கள் | Panpadi naalum #tamilchristiansong
Переглядів 1,6 тис.7 місяців тому
பண்பாடி நாளும் பதம் தேடிவந்தேன் #கிறிஸ்தவபாடல்கள் | Panpadi naalum #tamilchristiansong
ஆண்டவரின் சந்நிதியில் #கிறிஸ்தவப்பாடல் | Andavarin Sannithiyil #tamilchristiansong #திருப்பாடல்150
Переглядів 8777 місяців тому
ஆண்டவரின் சந்நிதியில் #கிறிஸ்தவப்பாடல் | Andavarin Sannithiyil #tamilchristiansong #திருப்பாடல்150
மனிதம் மலர்ந்திட வேண்டும் #கிறிஸ்துவபாடல் | Manitham Malarnthida #tamilchirstiansong
Переглядів 3857 місяців тому
மனிதம் மலர்ந்திட வேண்டும் #கிறிஸ்துவபாடல் | Manitham Malarnthida #tamilchirstiansong
நன்றி பாடல்கள் #கிறிஸ்துவபாடல்கள் | Thanking song #tamilchristiansong
Переглядів 2,2 тис.7 місяців тому
நன்றி பாடல்கள் #கிறிஸ்துவபாடல்கள் | Thanking song #tamilchristiansong
புதிய ஆண்டு வருக #கிறிஸ்தவபாடல் | Puthiya Andu Varuga #tamilchristiansong
Переглядів 1,3 тис.7 місяців тому
புதிய ஆண்டு வருக #கிறிஸ்தவபாடல் | Puthiya Andu Varuga #tamilchristiansong
புலர்ந்ததே புதுவானம் #கிறிஸ்துவபாடல்கள் | Pularnthathey Puthu Vanam #tamilchristiansong
Переглядів 2,6 тис.7 місяців тому
புலர்ந்ததே புதுவானம் #கிறிஸ்துவபாடல்கள் | Pularnthathey Puthu Vanam #tamilchristiansong
எனையாளும் இறைவா #கிறிஸ்தவபாடல் | Enaiyalum Iraiva #christiansong
Переглядів 14 тис.7 місяців тому
எனையாளும் இறைவா #கிறிஸ்தவபாடல் | Enaiyalum Iraiva #christiansong
புதியதோர் உலகம் படைத்திடவே #கிறிஸ்தவபாடல் | Puthiyathor Ulagam #tamilchristiansong
Переглядів 1,8 тис.7 місяців тому
புதியதோர் உலகம் படைத்திடவே #கிறிஸ்தவபாடல் | Puthiyathor Ulagam #tamilchristiansong
வெள்ளைத் தூபப் புகை போல #காணிக்கைப்பாடல் | Vellai Thooba Pugai #tamilchristiansong
Переглядів 4 тис.7 місяців тому
வெள்ளைத் தூபப் புகை போல #காணிக்கைப்பாடல் | Vellai Thooba Pugai #tamilchristiansong
நீலவானின் நிலவுபோல் இனிமை தரும் தேவ #திருவிருந்துபாடல் | Neelavaanin Nilvupol #tamilchristiansong
Переглядів 7368 місяців тому
நீலவானின் நிலவுபோல் இனிமை தரும் தேவ #திருவிருந்துபாடல் | Neelavaanin Nilvupol #tamilchristiansong
புது உலகம் படைத்திடவே மகிழ்ந்து நாமும் கூடிடுவோம் #வருகைபாடல் | Puthu Ulagam #newyearsong
Переглядів 3,8 тис.8 місяців тому
புது உலகம் படைத்திடவே மகிழ்ந்து நாமும் கூடிடுவோம் #வருகைபாடல் | Puthu Ulagam #newyearsong
கொஞ்சிக் கொஞ்சி பேசும் பிஞ்சுக் குழந்தாய் #கிறிஸ்துமஸ்பாடல் | Konji Konji #tamilchristmassong
Переглядів 3688 місяців тому
கொஞ்சிக் கொஞ்சி பேசும் பிஞ்சுக் குழந்தாய் #கிறிஸ்துமஸ்பாடல் | Konji Konji #tamilchristmassong
சின்னஞ்சிறு வண்ணமலர் பாலன் #கிறிஸ்துமஸ்பாடல் | Chinnanjiru Vanna Malar #tamilchristmassong
Переглядів 8698 місяців тому
சின்னஞ்சிறு வண்ணமலர் பாலன் #கிறிஸ்துமஸ்பாடல் | Chinnanjiru Vanna Malar #tamilchristmassong
புதுப்புது ராகங்கள் இசைத்திடுவேன் #கிறிஸ்துமஸ்பாடல் | Puthu Puthu Ragangal #tamilchristmassong
Переглядів 4148 місяців тому
புதுப்புது ராகங்கள் இசைத்திடுவேன் #கிறிஸ்துமஸ்பாடல் | Puthu Puthu Ragangal #tamilchristmassong

КОМЕНТАРІ

  • @malasrimalasri4687
    @malasrimalasri4687 12 днів тому

    Nanri appa 🙏🙏🙏

  • @udayamoorthi4193
    @udayamoorthi4193 Місяць тому

    ஆமென் அல்லேலூயா

  • @user-ix1pz3fy9c
    @user-ix1pz3fy9c Місяць тому

    ❤❤❤❤❤

  • @rajeswaridhasanamoorthy4086
    @rajeswaridhasanamoorthy4086 Місяць тому

    Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen appa❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @ROXOUCHIHA
    @ROXOUCHIHA Місяць тому

    AMEN

  • @premadanielrajdanielprema4546
    @premadanielrajdanielprema4546 Місяць тому

    Amen amen amen amen

  • @ksiva99
    @ksiva99 Місяць тому

    😊

  • @jasminejasmine3444
    @jasminejasmine3444 Місяць тому

    Nice song

  • @Annsraja-tp7pi
    @Annsraja-tp7pi Місяць тому

    Original scale

  • @justindiraviam683
    @justindiraviam683 2 місяці тому

    Sung by Madhu Balakrishnan 😂❤😂

  • @mariarayan2092
    @mariarayan2092 2 місяці тому

    Nice spiriitual song

  • @Jyothis-xk7kn
    @Jyothis-xk7kn 3 місяці тому

    Very nice plz send karaoke

  • @primilajinibrte80
    @primilajinibrte80 3 місяці тому

    Kandanvilai

  • @henrymoses9951
    @henrymoses9951 3 місяці тому

    ❤🎉 புனித குழந்தை தெரசா மாவை எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் எங்களை வழிநடத்தும் ஆசீர்வதித்தருளும் எங்களுக்காக இறைவனை மன்றாடும் உம்மைப் போல நானும் ஒரு புனிதரா போல வாழ இறைவனை மன்றாடும் வராக குழந்தை தெரசாவை❤🎉 ஆமென்

  • @MaryRita-cs7sm
    @MaryRita-cs7sm 3 місяці тому

    Very nice

  • @susairaja4743
    @susairaja4743 3 місяці тому

    I was small boy that time I heard this song

  • @judekulas1293
    @judekulas1293 4 місяці тому

    Very nice song.fantastic

  • @justindiraviam683
    @justindiraviam683 4 місяці тому

    Composed by Fr. Samu Ithayan. 😂❤😂

  • @Cheryl5313
    @Cheryl5313 4 місяці тому

    எனையாளும் இறைவா என் நெஞ்சம் வா வா உன்னை நம்புகிறேன் உன்னோடு நான் கொண்ட உறவினிலே வாழ உனை தேடுகிறேன் இறைவா வருவாய் இதயம் தருவாய்-2 1. உள்ளத்தின் நிறைவாம் உமதருள் வார்த்தை உருக்கிடுமே பாவக்கறைதனையே -2 உதிர்த்திடுமே உள்ள கவலைகளை -2 அன்பால் உயர்த்திடுமே இந்த உலகம் தனை -2 2. பார் போற்றும் பண்பாம் உன் எளிய வாழ்வு படைத்திடுமே பாச உலகம் தனை -2 பகிர்ந்திடுமே அன்பு வாழ்வுதனை -2 பாசத்தால் உயர்த்திடுமே இந்த உலகம் தனை -2

  • @louissekar5311
    @louissekar5311 4 місяці тому

    Beautiful song set in Baheswari ragam. Congratulations.

  • @lindamary1647
    @lindamary1647 5 місяців тому

    Bless the fr leo justin chinnappan. Fr francis xavier fr mathan fr thomas powathuparambil sr soma joseph sr tessin chacko sr rani sr jhansi

  • @meenabi547
    @meenabi547 5 місяців тому

    Nice sng bro

  • @Golrya8825
    @Golrya8825 5 місяців тому

    ❤❤❤

  • @paularivu5685
    @paularivu5685 5 місяців тому

    ❤❤❤😮😮 super anna

  • @margaretammal5690
    @margaretammal5690 5 місяців тому

    மனதை நெருடும் இசையும், வார்த்தைகளும் ❤அருமை...

  • @kingstonking3702
    @kingstonking3702 5 місяців тому

    Romba naal Nan theduna paatu upload pannunathukku nantri🙏😊

  • @margaretammal5690
    @margaretammal5690 5 місяців тому

    Nice song❤❤❤❤❤❤

  • @sr.feliculamary2960
    @sr.feliculamary2960 6 місяців тому

    Give thanks to the Lord ! Is 12 : 4. சிறு வழி ! சிறந்த வழி! வாழ்க அக்கா! 🙏🔥🧚‍♂🌴🍎🐓🇮🇳

  • @Jeydee66
    @Jeydee66 6 місяців тому

    Thanks for the sharing

  • @Golrya8825
    @Golrya8825 7 місяців тому

    ❤❤❤

  • @SanthakumaryShanmugathas-ow2xs
    @SanthakumaryShanmugathas-ow2xs 7 місяців тому

    You must always speak to me yesappa

  • @SanthakumaryShanmugathas-ow2xs
    @SanthakumaryShanmugathas-ow2xs 7 місяців тому

    I like this song yesappa

  • @SanthakumaryShanmugathas-ow2xs
    @SanthakumaryShanmugathas-ow2xs 7 місяців тому

    While i hear this song it will gives rest our mind

  • @margaretammal5690
    @margaretammal5690 7 місяців тому

    ஆறுதல் தரும் அமைதியான பாடல்.அருமை...

  • @SanthakumaryShanmugathas-ow2xs
    @SanthakumaryShanmugathas-ow2xs 7 місяців тому

    Very very sympathetic song yesappa i like this song

  • @margaretammal5690
    @margaretammal5690 7 місяців тому

    மனதை வருடும் அழகான வரிகளும், இசையும் அருமை...

  • @Isaah-em7qt9do9i
    @Isaah-em7qt9do9i 7 місяців тому

    🎉🎉

  • @margaretammal5690
    @margaretammal5690 7 місяців тому

    SUPER

  • @ILayarajF-ng1xe
    @ILayarajF-ng1xe 7 місяців тому

    I love Jesus

  • @SanthakumaryShanmugathas-ow2xs
    @SanthakumaryShanmugathas-ow2xs 7 місяців тому

    You have done helps to our every moment to us thank you jesus

  • @SanthakumaryShanmugathas-ow2xs
    @SanthakumaryShanmugathas-ow2xs 7 місяців тому

    Very sympathetic song

  • @margaretammal5690
    @margaretammal5690 7 місяців тому

    WOW !AMAZING

  • @user-zk2id5kt4z
    @user-zk2id5kt4z 7 місяців тому

    Manathuiku ñimathe😂

  • @VictorT-no7rl
    @VictorT-no7rl 7 місяців тому

    ஆண்டவரே உம் மக்களாகிய எங்களுக்கு அமைதியை நிறைவாக தாரும்

  • @jfelixvincent3742
    @jfelixvincent3742 7 місяців тому

    Please upload more thirupaadalkal songs

  • @user-dc3om8ud7k
    @user-dc3om8ud7k 7 місяців тому

    Sema super song😊❤

  • @lindamary1647
    @lindamary1647 7 місяців тому

    Bless the fr leo justin chinnappan fr francis xavier fr mathan fr Thomas powwathuparambil sr soma Joseph sr tessin chacko sr rani sr jhansi avargal. Kattiya anbhum pasamum nesamum. They guided me and everybody with the good intention in their heart mind and spirit they lead. Me and every body in the spiritual righteous path

  • @margaretammal5690
    @margaretammal5690 7 місяців тому

    Nice song.