Madha Song/Malargale Malargale /புதிய மாதா பாடல் 2023

Поділитися
Вставка
  • Опубліковано 22 сер 2024
  • Madha Song/Malargale Malargale /புதிய மாதா பாடல் 2023 ‪@TamilCatholicChannel‬
    Lyrics & Music: Rev.Fr.M.Selvaraj
    Music Direction: Mr.D.Joseph
    Singer: Priyadharshini
    Lyrics:
    மலர்களே மலர்களே
    மரியைப் புகழுங்கள் - அன்னை
    மலைகளே மலைகளே
    மரியை பணியுங்கள் - அருள்
    மரியை பணியுங்கள்
    விண்ணகம் போற்றும்
    ராணியவர்
    மண்ணகம் போற்றும்
    தாயுமவர்- இந்த
    அன்னைக்கு நிகரா
    யாருமில்ல - வேற
    அழகு நெறைஞ்ச பேருமில்ல
    I
    பால் கலசம் பொங்கச் செய்த
    புதுமை நாயகி - கால்
    முடங்கியவனை நடக்கச் செய்த அருளின் முழுமதி
    கலங்கிய கப்பலைக் கரை
    சேர்த்த கலங்கரை
    கலங்கிடும் இதயங்களில்
    ஒளிரும் தாரகை
    II
    கோடி கோடி மாந்தர்களின்
    குறைகள் தீரப்பவர் - தன்னை
    நாடி வரும் அனைவருக்கும்
    நலமும் அருள்பவர்
    இல்லை என்று yaarukkum இவர்
    சொன்னதே இல்லை
    அள்ளித்தரும் வரங்களுக்கு
    எல்லையே இல்லை
    To subscribe click the following Link:
    / @tamilcatholicchannel
    @Tamil Catholic Channel
    Link : / @tamilcatholicchannel
    For Contact: 9443476700
    Email: gvpselvam@gmail.com
    Channel Link: / @tamilcatholicchannel
    To subscribe click the following Link:
    / @tamilcatholicchannel
    #TamilCatholicChannel
    தமிழ் மொழியில் கிறிஸ்தவ மறை உண்மைகளையும் விவிலிய விளக்கங்களையும் அன்னை மரியாவைப்பற்றியும் ஆன்மீக உரைகளையும் இறையியல் விளக்கங்களையும் அறிந்துகொள்ளவும் தெய்வீக பாடல்களை கேட்டு மகிழவும் உதவும் வலைத்தளம் இது।
    Catholic Theological Content and Devotional Songs in Tamil Language

КОМЕНТАРІ • 28

  • @AmmukuttiNaresh-tf6bx
    @AmmukuttiNaresh-tf6bx 9 годин тому +1

    Ave Maria Amen ❤🙏🙏🙏🌹🌹🌹🌹

  • @subarajhcroos
    @subarajhcroos 23 години тому

    Amen

  • @user-yr6bu8ze9x
    @user-yr6bu8ze9x 3 місяці тому +9

    அருள் நிறைந்த மரியே வாழ்க 🙏

  • @rajugnanapandidhan8742
    @rajugnanapandidhan8742 24 дні тому

    Ave Maria PathaYathirai Pakthan❤🙏🙏🙏

  • @MariyaJayaDominicsavio
    @MariyaJayaDominicsavio 27 днів тому

    💜💜💜💜💜💜 amen ❤❤❤❤

  • @Nanthinypriv
    @Nanthinypriv 3 місяці тому +3

    Wow wow wow super super super 🌺🌺🌺🌹🌹 பாடலைப் போலவே picture um really very very nice Amen 🙏🙏🙏

  • @l.karnakarna6368
    @l.karnakarna6368 2 місяці тому +1

    மரியே வாழ்க🙏 மரியே வாழ்க🙏 மரியே வாழ்க🙏 மரியே வாழ்க🙏🙏🙏🙏🙏🙏🙏❤❤❤❤❤❤❤❤❤

  • @marysantha7275
    @marysantha7275 3 місяці тому +1

    Wow super song intha song tha matha thiruvilavukku naanga plaga porom 👌👌👌👌

  • @dr.vijaykumar6867
    @dr.vijaykumar6867 3 місяці тому +1

    Ave Mariya I love you 🙏🙏🙏🙏🙏🙏

  • @ajaysanthosh4978
    @ajaysanthosh4978 2 місяці тому +1

    இந்த அன்னைக்குநிகர்யாரூம்இல்லைமரியேவாழ்கவாழ்கமரியே❤❤❤❤❤❤

  • @margaretammal5690
    @margaretammal5690 Місяць тому

    மரியே வாழ்க❤❤❤❤❤

  • @EdisonPandian
    @EdisonPandian 9 місяців тому +2

    Ave maria

  • @lathasahayam3095
    @lathasahayam3095 2 місяці тому

    Arul niraintha maria valka❤🎉❤

  • @posiposi7641
    @posiposi7641 Місяць тому

    Mariye vazhga ❤

  • @RobertEdison1984
    @RobertEdison1984 8 місяців тому +1

    Super song

  • @cyriljoseph9425
    @cyriljoseph9425 2 місяці тому

    Ave Maria

  • @user-gg6cs8es9g
    @user-gg6cs8es9g 2 місяці тому

    Ave mariya

  • @joseph4567.
    @joseph4567. 3 місяці тому

    Ave Maria Beautiful song

  • @user-em4wm8xc6k
    @user-em4wm8xc6k 4 місяці тому

    Super ulagangum olikadum vazthukal

  • @mariadelfina9960
    @mariadelfina9960 2 місяці тому

    Super song send all the songs
    Thank you

  • @user-td8ug4ue9p
    @user-td8ug4ue9p 8 місяців тому +1

    Fantastic❤ambi

  • @thasnavish8217
    @thasnavish8217 2 місяці тому

    😍😍😍😍😍🙏🙏🙏🙏💐💐💐💐

  • @nagapattinam2.0
    @nagapattinam2.0 9 місяців тому +1

    மரியே வாழ்க

  • @user-tz7zm7qm9m
    @user-tz7zm7qm9m 6 місяців тому

    Super song ❤

  • @santhoshsr7335
    @santhoshsr7335 9 місяців тому +1

    Super Father.Congratulations.

  • @robertthanstanrobert3823
    @robertthanstanrobert3823 9 місяців тому

    Ave maria. Beautiful rendition to hail.

  • @Tino312
    @Tino312 2 місяці тому

    பாடல் வரிகள். .plz

  • @amalztudio
    @amalztudio 9 місяців тому +2

    Ave Maria