மே 19 வைகாசி 6 ஞாயிற்றுக்கிழமை,மே 22 வைகாசி 9 புதன்கிழமை, ஜூன் 07 வைகாசி 25 வெள்ளிக்கிழமை ,ஜுன் 9 வைகாசி 27 ஞாயிற்றுக்கிழமை, ஜூன் 12 வைகாசி 30 புதன்கிழமை இந்த நாட்களில் தாராளமாக பால் காய்ச்சலாம்.🙏🙏
வணக்கம் சகோதரி. மார்ச் 1ஆம் தேதி தேய்பிறை முகூர்த்தம். பொதுவாக தேய்பிறை முகூர்த்தத்தில் காதுகுத்து தான் வைப்பார்கள். பால் காய்ச்சும் விழா வளர்பிறை முகூர்த்தத்தில் வையுங்கள் சிறப்பாக இருக்கும்... 🙏🏻
Hello sister we r planning to new house warming on 15/4/2024 monday its come.but my husband born monday .my doubt is we can do this function on birth same when we born.only day is coming.his birth daye is 31/05/1982 monday uttiram nacsatiram kanni raasi .please tell we r waiting for ur reply
Vanakam Amma...nangal varugindra may 1 andru graha pravesam panrathaga ninaithullom ..aanal neengal sonna anaithum crt ah match aguthu but கீழ் நோக்கி நாளாக உள்ளது.மேஷ லக்னம் உள்ளது.இது இரண்டு மட்டும் வேறுபட்டு உள்ளது.என செய்யலாம் என்று சொல்லுங்கள் அம்மா.என் கணவர் மீன ராசி உத்திரட்டாதி நட்சத்திரம். நான் கும்ப ராசி பூரட்டாதி நட்சத்திரம். கொஞ்சம் சொல்லுங்க அம்மா
@@JMYounGTrendz nandri amma. தவிர்க்க முடியாத காரணத்தால் செய்தல் தவறு உண்டாகுமா அம்மா. என்னை manithuvidungal இப்படி கேட்பதற்கு. இப்படி வரும் பட்சத்தில் பிரம்ம முகூர்த்தத்தில் பால் காய்சலமா அம்மா
This video will be very useful for me in future sister, my new house is in under construction. Definetely i will follow all your instructions that you mentioned above in this vlog.thanks for this vlog sister and one more suggestion to you, pls avoid lengthy vlog because It will take more time to see the full video. Less than 10 mins is good or else It will extend some more 2 mins enough. If your video is more than 12 mins pls split and makes part by part. Because now a days most people didnt have that much patient to watch full video. This was i felt when see this vlog. So that your video watching time increase and all your msg completely sent to all subscribers. Once again thanks sister.
மாசி மாதத்தை மற்ற மாதங்களுடன் பால் காய்ச்சுவதற்கு ஒப்பிடுகையில் அவ்வளவு சிறப்பானது அல்ல சகோதரி.அதனால் தான் நாங்கள் மாசி மாதத்தை குறிப்பிடவில்லை.நீங்கள் கட்டாயமாக மாசி மாதத்திலேயே பால் காய்ச்ச வேண்டும் என்றால் நல்ல வளர்பிறை நாளாகப் பார்த்து பிரம்ம முகூர்த்த வேளையில் பால் காய்ச்சுங்கள் சகோதரி...🙏🏻
வணக்கம்.தம்பி குடும்பத்தில் இருப்பவர்களுக்கு புத்தாடை வாங்கித்தர வேண்டும்.ஒற்றைப்படையில் வரும்படி எத்தனை சீர் வரிசைத் தட்டுகள் வைக்க முடியுமோ அத்தனை தட்டுகள் வைக்கலாம்.வீடியோவில் என்னென்ன பொருட்கள் வைக்க வேண்டும் என்பதைக் குறிப்பிட்டுள்ளேன்.இத்துடன் குத்து விளக்கும் வாங்கிக் கொடுக்க வேண்டும் 🙏
Sister I have a doubt.. Naanga veedu grahapravesam pana porom aana en amma eratanga enga veetla nanu en appa en paati moonu per dan irukom enaku inu marriage agala apo poojai la yaar utkandhu pananum? Single ah irukavanga poojai panalama? Ila moonu peru utkandhu sendhu panalama? Pls do reply sister.
Hai sister.neenga moonu perum kattaayam poojai la vutkkaranum.Husband and wife pair ah irukkara mathiri unga Mela pasama irukkura aththai mama or chithi chithippa or periyamma periyappa vutkkara vachu poojai seiyalaam.Don't worry about that sister.Ungal visesam sirappa vaalththukkal...🙏🙏kattaayam pair ah irukkaravangala vachu poojai seirathu nallathu...
பால் காய்ச்ச போகும் மகளுக்கு தாய் வீட்டிலிருந்து என்னென்ன வாங்க வேண்டும் என்று இந்த வீடியோ பதிவில் குறிப்பிட்டிருகக்கிறோம்.அதே பொருட்களை சகோதரி,பால் காய்ச்ச போகும் சகோதரனுக்கு வாங்கிக் கொடுக்க வேண்டும்...🙏🙏
மிகமிக அருமையாக இருந்தது. என்னுடைய அம்மா கூறியதுபோல் இருந்தது. மிக்க நன்றி.
Thank you so much sister...
❤❤❤❤❤😊 அருமை விளக்கம் நன்று❤❤❤❤
🙏🙏
கோடான கோடி நன்றிகள்
தோழி
🙏🙏
சூப்பர் சிஸ்டர் அனைத்து விவரங்களையும் தெளிவாக கூறினீர்கள்.
நன்றி.
🙏🙏
அருமையான பதிவு
சகோதரி
🙏🙏
மிகவும் அருமை அம்மா 😊👌🙏💐
அனைத்து விஷயங்களையும் மிகவம் தெளிவாக சொல்லி விட்டீர்கள் அம்மா
மிக்க நன்றி அம்மா 🙏🙏💐💐
நன்றிகள் பல 🙏🙏
அழகான முறையில் சொன்னதுக்கு நன்றி
🙏🏻🙏🏻
மிகவும் பயனுள்ள தகவல்கள். அருமை. நன்றி 👌👍🙏☺️
🙏🙏
Super sister thank you so much
Thank you so much 😊
அருமையான பதிவு வாழ்க வளமுடன்
Thank you so much...
Super, perfect guide, thanks madam
🙏🙏
🙏🙏
Very Good Information 👍 👏 👌
Thank you so much...
Thank you so much. Very useful video sister. God bless you
🙏🙏🙂
Very useful thanks for you mam
Thank you so much...
மிக்க நன்றி🙏, மிகத்தெளிவு🙏
Thank you so much...
🙏எளிமையான முறையில் சிறப்பான கருத்துக்கள். நன்றி. 🙏
Thank you so much....
நன்றி
Super ma. Thanks.
🙏🙏
Useful video. Thank u 💓
Thank you so much...
விளக்கம் அருமை
Thank you so much...
Nice beautiful vedio akka
Thank you so much...
Very nice explanation..
Thank you so much...
Excellent video 👍🏼
Thank you so much... 🙏🏻
Super ma,👍👍👌👌
Thank you so much...
Actual video starts @2:43
மிக்க நன்றி
🙂🙂
மிக மிக அருமயாக தெளிவாக விளக்கியுள்ளீர்கள் . மிச்சிறப்பு.
Thank you so much...
Useful vedio thankyou
Thank you so much...
Super❤
Thank you so much 😊
Nice lovely❤️❤️👍👍
Thank you so much...
Mam bathi velathan mudinthu erukku paal kachalama
Kitchen medai ready aagivittaal tharalamaga paal kaichalam...🙏
Sister 2024 vaikasi matham kiraga pravesam nalla nal sollunga
மே 19 வைகாசி 6 ஞாயிற்றுக்கிழமை,மே 22 வைகாசி 9 புதன்கிழமை, ஜூன் 07 வைகாசி 25 வெள்ளிக்கிழமை ,ஜுன் 9 வைகாசி 27 ஞாயிற்றுக்கிழமை, ஜூன் 12 வைகாசி 30 புதன்கிழமை இந்த நாட்களில் தாராளமாக பால் காய்ச்சலாம்.🙏🙏
What thatu varasai to give for a elder brother from young sister for house opening
Arisi, paruppu vagaigal,fruits,5 thengai,1 seeppu vazhaipalam, vetrilai pakku,new dress,kalkandu or chocolates ithellam vaikkalaam 🙏🏻
Useful
🙏🙏
🌷🌷🌷Thanks 🌷🌷🌷
🥰🥰
Akka 13th Avani palkachalama
ஆவணி 13 அன்று மேல்நோக்கு நாள் மற்றும் பௌர்ணமி.பால் காய்ச்ச ஏற்ற நாள்...🙏
@@JMYounGTrendz akka Rompa nanri ka 🙏🙏🙏🙏🙏
🙏🙏
Useful video mam
Thank you so much...
Thanks for ur information
Thank you so much...
Akka please help pannunga en Patti vidhavai avunga dhan periyavunga veetla avunga veedu dhan katitu erukon so avungala ganabadhi poojaila otkaralanma veetula nolaiyalanma please reply pannunga akka😢😢
வணக்கம்.நல்ல மனது உடையவர்கள் ஹோமத்தில் கலந்து கொள்ளலாம்.
Akka adhe madhari marriage la enga amma otkaralanma ammavu vidow dhan amma VA otkara kudadhun la pesikeoranga Stollunga akka
Aapdi omam la vedu kudi porapo otkandha thappu elliaya akka onnun agadhula
Appa eladhanala enga marriage la padha pooja ammavuku pannalanma akka😢😢 dhayavu seinji sollunga akka
ஹோமத்தில் நீங்களும் உங்கள் கணவரும் ஜோடியாக அமர வேண்டும்.உங்களுடன் அம்மா சேர்ந்து அமர்ந்து கலந்து கொள்ளலாம்
Thank you 🙏
🥰
Hai sister vadagai veedu kudi poganum vaigasi masam paal kaichitu aani masam things shift pani kudi pogalama illana
தாராளமாக போகலாம்...
Nenga virudhunagar a
No sister.Aruppukottai...
Ok sister... Ungala virudhunagar la pathuruken. So keten
Ok ok...
👌👍👍👍 superb information akka
Thank you so much...😀😀
Hi akka na new subscriber naanga puthu veedu paal kaaichurom 01.03.2024 maasi maasam Friday sasdi annaikku date fix panni irukkom seyyalama akka pls sollunga
வணக்கம் சகோதரி. மார்ச் 1ஆம் தேதி தேய்பிறை முகூர்த்தம். பொதுவாக தேய்பிறை முகூர்த்தத்தில் காதுகுத்து தான் வைப்பார்கள். பால் காய்ச்சும் விழா வளர்பிறை முகூர்த்தத்தில் வையுங்கள் சிறப்பாக இருக்கும்... 🙏🏻
நன்றி அக்கா தேய்பிறை சஸ்டி நல்ல முகூர்த்தம் சொல்லி பண்ண சொன்னாங்க அப்புறம் முகூர்த்தம் இல்லையா எங்களுக்கு என்ன பண்றது தெரியல
Akka Avani 10th Sunday pal kachalama
Avani 10 keelnokkunaal.so avani 11 Monday paal kaicha eatra naal.🙏
@@JMYounGTrendz ok akka 🙏
Apartment la veedu irundhal komatha entry eppadi seiya mudiyum?
Please, reply madam
Neenga appartment vasal la vachu pooja mattum seiyunga pothum...
Madam malayalam language ?
I don't know malayalam...
@@JMYounGTrendz ok
Unga veedu which year
2016
Hello sister we r planning to new house warming on 15/4/2024 monday its come.but my husband born monday .my doubt is we can do this function on birth same when we born.only day is coming.his birth daye is 31/05/1982 monday uttiram nacsatiram kanni raasi .please tell we r waiting for ur reply
No problem about that sister.You can conduct the house warming function in 15/04/2024...🙏🙏
Sis Kalaiyila 6 - 7.30 time apa pall kacha kudatha aiyar antha time tha kuduthirukanga
வணக்கம்.நல்ல நேரம் பார்த்து காய்ச்சலாம்.தவறில்லை.பிரம்ம முகூர்த்த நேரத்தில் காய்ச்சினால் சிறப்பு 🙏
Thanks
🥰🥰
Vanakam Amma...nangal varugindra may 1 andru graha pravesam panrathaga ninaithullom ..aanal neengal sonna anaithum crt ah match aguthu but கீழ் நோக்கி நாளாக உள்ளது.மேஷ லக்னம் உள்ளது.இது இரண்டு மட்டும் வேறுபட்டு உள்ளது.என செய்யலாம் என்று சொல்லுங்கள் அம்மா.என் கணவர் மீன ராசி உத்திரட்டாதி நட்சத்திரம். நான் கும்ப ராசி பூரட்டாதி நட்சத்திரம். கொஞ்சம் சொல்லுங்க அம்மா
மே 1 ஆம் தேதி முகூர்த்த நாள் இல்லை சகோதரி.முகூர்த்த நாட்கள் இருக்கக் கூடிய தேதிகளில் கிரகப்பிரவேசம் செய்யுங்கள்...🙏🏻
@@JMYounGTrendz Amma வணக்கம். ஆனால் கோவில் குருக்கள் தான் இந்த நாள் நல்லது என்று குறித்து கொடுத்துள்ளார் என்ன செய்வது அம்மா
மேல்நோக்கு நாள் வரக்கூடிய முகூர்த்த நாளில் கிரகப்பிரவேசம் செய்யுங்கள் சகோதரி...🙏🏻
@@JMYounGTrendz nandri amma. தவிர்க்க முடியாத காரணத்தால் செய்தல் தவறு உண்டாகுமா அம்மா. என்னை manithuvidungal இப்படி கேட்பதற்கு. இப்படி வரும் பட்சத்தில் பிரம்ம முகூர்த்தத்தில் பால் காய்சலமா அம்மா
இதுல்ல என்ன இருக்கு. தவறாக நினைக்கவில்லை.முகூர்த்த நாளில் செய்தால் தான் நல்லது.
Very good explanation for new house warming..
Thank you so much..🥰
Thank you
05:02,:2023. Thai posan antru pal kayasalam
Tharalamaga kaichalam...🙏🏻
Deat sadangugal sollunga Nan Chennai vakkapattadu mama madurai enakku sadangugal teriyadu
Enna sadangugal theriyanum sister?
Brother oda house warming ku sister enna seiyanom pls sollunga?
Unga anna family members ku new dress,5 thenkai,1 seeppu valaipalam,otrai padai ennikkaiyil thaampula thattugal vaikkalaam..🙏🏻
This video will be very useful for me in future sister, my new house is in under construction. Definetely i will follow all your instructions that you mentioned above in this vlog.thanks for this vlog sister and one more suggestion to you, pls avoid lengthy vlog because It will take more time to see the full video. Less than 10 mins is good or else It will extend some more 2 mins enough. If your video is more than 12 mins pls split and makes part by part. Because now a days most people didnt have that much patient to watch full video. This was i felt when see this vlog. So that your video watching time increase and all your msg completely sent to all subscribers. Once again thanks sister.
Sure brother.Next time we will give part by part.Thank u for your suggestions brother...
@@JMYounGTrendz thats spirit my sister i hope you will understand exactly what i want to share you. 🕵mask awareness?
Sure brother.ithu 2 weeks ku munnadiye shoot pannuna video.next shoot panra videos la Corona awareness kandippaga irukkum...😀👍
@@JMYounGTrendz ok sis thanks tc
Congrats sir
நீங்கள் குறிப்பிட்ட எல்லா விஷயங்களும் பொருந்தி இருந்தும் ஞாயிற்றுக்கிழமையில் அமைகிறது ஞாயிறு அன்று செய்யலாமா?
தாராளமாக செய்யலாம்...🙏
Natchathiram.. kilamai ellam poruthuthu... lagnam nenga sonnathu illa.. and Sama nokku naal varuthu.. ena panlam..
No problem about that.Ethachum onnu miss aanalum tharalamaga grahapravesam pannalam...
Marriage ku seiya vendiya parambariya muraigal, vnga vendiya things patri video podunga sissy.. epo erukura youngesters ku usefula erukum
Sure.We will uploading soon.Thank u for your comment...🙏
Akka veetu kuduthinam pogum pothu manayila yarlam ukaralam nanum en husband aa illa en mamiyar mamanar ukkaranuma sollunga ka plzz plz akka reply
Unga mamanar,mamiyar kuda sernthu neengalum,unga husband,unga pillaigal ellarum sernthu vutkarnthu than seiyanum.ethana per irukkeengalo aththanai perukkum maalai vanganum...
Vetrilai la kaambum nuniyum endha direction la paathu vaikanum swami ku vaikum bodhu plz akka reply
Samikku vaikkum pothu merkku pakkam kaambu.kilakku pakkam nuni irukkanum sister...🙏
Date important?
Pasukku andraikku agathi keerai kodukka koodathu
Widow pal kaichalama
Kaicha kudathu sister...
Kaichunga sister
Backround sound off pannunga sis
Ok🙏
Period times grahapravesam seiyum veetukku pogalama
Paal kaichura veettula homam lam mudicha piraku pogalam.onnum problem illa...
@@JMYounGTrendz thank you ma
🙏🙏
Thank u sister
Super
Thank you so much...
Sister husband oorla erukkanga so thai madham paal kaacha ninaikkirom avanga vandha piragu homam pannalaamaa
Unga husband vantha piragu sernthe paal kaichunga sister...
Ommanthil yar amavathu eppu yea husband name vedu vagna yea husband ommamthil erukanum ma illa muthior amavaipatha
வீட்டில் பெரியவர்கள் மற்றும் நீங்களும் உங்கள் கணவரும்,உங்கள் குழந்தைகளும் ஹோமத்தில் அமர வேண்டும்...
Hi sister naaga pudhu veetuku paal khaicha porum enga jathaga paka josiyar kitta poi nal pathom maasi masathla date kuduthu irukaru neega Massi matham sollave illa
மாசி மாதத்தை மற்ற மாதங்களுடன் பால் காய்ச்சுவதற்கு ஒப்பிடுகையில் அவ்வளவு சிறப்பானது அல்ல சகோதரி.அதனால் தான் நாங்கள் மாசி மாதத்தை குறிப்பிடவில்லை.நீங்கள் கட்டாயமாக மாசி மாதத்திலேயே பால் காய்ச்ச வேண்டும் என்றால் நல்ல வளர்பிறை நாளாகப் பார்த்து பிரம்ம முகூர்த்த வேளையில் பால் காய்ச்சுங்கள் சகோதரி...🙏🏻
நல்லது என்று சொல்ல வேண்டும்
நன்றி...
🙏🙏
தம்பி வீட்டு கிரகபிரவேசத்திற்கு அக்கா என்ன செய்ய வேண்டும்..???
வணக்கம்.தம்பி குடும்பத்தில் இருப்பவர்களுக்கு புத்தாடை வாங்கித்தர வேண்டும்.ஒற்றைப்படையில் வரும்படி எத்தனை சீர் வரிசைத் தட்டுகள் வைக்க முடியுமோ அத்தனை தட்டுகள் வைக்கலாம்.வீடியோவில் என்னென்ன பொருட்கள் வைக்க வேண்டும் என்பதைக் குறிப்பிட்டுள்ளேன்.இத்துடன் குத்து விளக்கும் வாங்கிக் கொடுக்க வேண்டும் 🙏
நன்றி அக்கா.. 🙏🙏🙏😍😍
🙏🙏
Super...ammm🖕🖕🖕🖕🙏🏻🙏🏻🙏🏻🙏🏼
🙏🙏
மூத்த பிள்ளை வெளிநாட்டில் இருக்கும் போது...குடி போகலாமா....
வரமுடியாத பட்சத்தில் தாராளமாக செய்யலாம்...
Sister I have a doubt.. Naanga veedu grahapravesam pana porom aana en amma eratanga enga veetla nanu en appa en paati moonu per dan irukom enaku inu marriage agala apo poojai la yaar utkandhu pananum? Single ah irukavanga poojai panalama? Ila moonu peru utkandhu sendhu panalama? Pls do reply sister.
Hai sister.neenga moonu perum kattaayam poojai la vutkkaranum.Husband and wife pair ah irukkara mathiri unga Mela pasama irukkura aththai mama or chithi chithippa or periyamma periyappa vutkkara vachu poojai seiyalaam.Don't worry about that sister.Ungal visesam sirappa vaalththukkal...🙏🙏kattaayam pair ah irukkaravangala vachu poojai seirathu nallathu...
@@JMYounGTrendz Sister thank you so much for your reply ❤️
🥰🥰
2023 ila east facing house valli partu sollavum
Sure...
Yas please I was confused
My house 75% construction finishing
வீட்டு ஓனர்க்கு உடன் பிறந்த சகோதரி என்ன என்ன பொருள்
வாங்க வேண்டும் என்று சொல்ல வேண்டும்.. ப்ளீஸ்.. மா.
பால் காய்ச்ச போகும் மகளுக்கு தாய் வீட்டிலிருந்து என்னென்ன வாங்க வேண்டும் என்று இந்த வீடியோ பதிவில் குறிப்பிட்டிருகக்கிறோம்.அதே பொருட்களை சகோதரி,பால் காய்ச்ச போகும் சகோதரனுக்கு வாங்கிக் கொடுக்க வேண்டும்...🙏🙏
1st floor Pooja
1st floor extension how to do house warming ceremony
Hi
வேகமா வெடுக்குன்னு சொல்லுங்க
🙏🙏
Hii
Anga ethu Allan Iyar sollamattara
மிக்க நன்றி
Thank you so much...