Sir, 1.nilai vasal , surya palagai la enna swamigal vaikalamm sollungha pls . 2. Hall la then kilaku corner la pooja cupboard vaikalama sir sollungha..plss
அய்யா.. அவர்களுக்கு வணக்கம்..... வீட்டின் முகப்பு வாசல்...... கிழக்கு நோக்கி அமைந்துள்ளது.... பின்வாசல்..... தென் மேற்கு கிலிருந்து 3 inch தள்ளி உள்ளது..... அந்த 3inch இடைவெளியில் (குபேர மூலை) பூஜை அறை வைத்து கொள்ள லாமா... அய்யா....
Sir தென்மேற்கு மூலையில் போர்வெல் போட்டு இருந்தால்.. அதற்கு இணையான அளவு பள்ளம் அல்லது அதைவிட அதிகமாக வடகிழக்கு பகுதியில் இருந்தால் அது சரி என்று சொல்கிறார்கள்... அது சரியா... தயவுசெய்து தெளிவுபடுத்தவும்
@@Lingam_Vasthu Sir My house south facing. வடகிழக்குப் பகுதியில் போர் அமைத்தால் எனது பிளாட்டின் அருகாமையிலும் பின்புறமும் செப்டிக் டேங்க் வருகிறது நான் என்ன செய்வது....
Sir My house south facing. வடகிழக்குப் பகுதியில் போர் அமைத்தால் எனது பிளாட்டின் அருகாமையிலும் பின்புறமும் செப்டிக் டேங்க் வருகிறது நான் என்ன செய்வது....
Sir my husband rasi dhanusu ,my rasi Risa bam,my daughter rasi dhanusu,my son rasi Simmam sir enga rasiku south facing flat nalla irukkuma ,enga rasiku main door enku amaipathu
Sir I saw ur video....today....can u plz reply to me....house Ku yavallov vasapadi erukanum.....main door,kitchen,bed room, balcony.....total doors....
Sir nanga vangapogum idathirku 1/2km distance la sudukadu irukirathu antha road vazhiyagathan pogavendum varavendum vangalama koodatha pls sir sollunga sir
அண்ணா கீழே வீட்டுக்கு கிரகபிரவேசம் பண்ணி விட்டோம் இப்ப மேலே வீடு கட்டிருக்கோம் அதற்கு கிரகபிரவேசம் செய்யணுமா சொல்லுங்க அண்ணா கொஞ்சம் சீக்கிரம் பதில் தாங்க அண்ணா தை மாதம் முடியே இன்னும் ஒரு வாரம் தான் இருக்கு
ரொம்ப நன்றி சார் நீங்கள் தரும் ஆலோசனைகள் அனைத்தும் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது நன்றி
மிகவும் பயனுள்ள சிறந்த தகவல்கள் நன்றி ஐயா
மிக அருமை ஐயா 🙏மிக பயனுள்ள தகவல்கள் ✨️
சூப்பர் இதுவரை யாரும் சொல்லாத டிப்ஸ்
Thanks pl
Thank you very much sir.your video is very useful to me.thankyou sir🙏🙏🙏
Thanks pl 🙏🙏🙏
நல்லா தகவல் நன்றி சார் 🙏🙏🙏
நன்றிகள் சாமி 🙏🙏🙏
Nandri aiyya
Arumai
Nandrihal sir
தச்சு கழித்தல் முறை சொல்லுங்க sir🙏🙏🙏🙏
கண்டிப்பா சொல்லப்படும்
Useful information Ayya
Thanks for sharing this 😊🙏
வணக்கம் ஐயா எனக்கு ஒரு சிறிய சந்தேகம் வாஸ்து இல்லா வளர்பிறை சுபமுகூர்த்த நாளில் கிரகபிரவேசம் செய்யலாமா
Arumai sir... Vasthu nalil graha pravesam seiyalama sir.....
Vanakam sir.. Irukure vaadagai veedaiye vangita Epdi kiragapiravesam seirathu? Please sollunge
அருமை சார் நன்றி
நன்றிகள் சாமி 🙏🙏🙏
மிக்க நன்றி ஐயா
Marumagal maasamaga irukum pothu ...thatchu kalikkalama iyya
Thank you so much sir
Sir, 1.nilai vasal , surya palagai la enna swamigal vaikalamm sollungha pls .
2. Hall la then kilaku corner la pooja cupboard vaikalama sir sollungha..plss
1 pudan,guru,sukran bagathil amaippadhu sirappu
2. North east Pooja room ok
Sir Thai madham girugapravesam date solungasir 😊
2022 date கூடிய விரைவில் வரும்
அய்யா.. அவர்களுக்கு வணக்கம்..... வீட்டின் முகப்பு வாசல்...... கிழக்கு நோக்கி அமைந்துள்ளது.... பின்வாசல்..... தென் மேற்கு கிலிருந்து 3 inch தள்ளி உள்ளது..... அந்த 3inch இடைவெளியில் (குபேர மூலை) பூஜை அறை வைத்து கொள்ள லாமா... அய்யா....
நல்ல வைத்து கொள்ளலாம்
நல்ல வைத்து கொள்ளலாம்
Perfect
Sir January 2022 la கிரகப்பிரவேசம் செய்ய நல்ல நாள் எந்த நாள் ஐயா...சொல்லூங்கள் ஐயா please🙏🙏🙏
2022 date கூடிய விரைவில் வரும்
உங்கள் ஊரில் உள்ள ஜோதிடர் இடம் கேட்கலாமேஇவவருக்குசரியாசொல்லதெரியாது
@@rgramamurthig5233 apdiya 😉
@@Lingam_Vasthu நன்றி 🙏
GD info
Sir
தென்மேற்கு மூலையில் போர்வெல் போட்டு இருந்தால்.. அதற்கு இணையான அளவு பள்ளம் அல்லது அதைவிட அதிகமாக வடகிழக்கு பகுதியில் இருந்தால் அது சரி என்று சொல்கிறார்கள்... அது சரியா...
தயவுசெய்து தெளிவுபடுத்தவும்
இல்லை தவறான தகவல் 🙏🙏🙏
@@Lingam_Vasthu Sir My house south facing. வடகிழக்குப் பகுதியில் போர் அமைத்தால் எனது பிளாட்டின் அருகாமையிலும் பின்புறமும் செப்டிக் டேங்க் வருகிறது நான் என்ன செய்வது....
Sir My house south facing. வடகிழக்குப் பகுதியில் போர் அமைத்தால் எனது பிளாட்டின் அருகாமையிலும் பின்புறமும் செப்டிக் டேங்க் வருகிறது நான் என்ன செய்வது....
Sir my husband rasi dhanusu ,my rasi Risa bam,my daughter rasi dhanusu,my son rasi Simmam sir enga rasiku south facing flat nalla irukkuma ,enga rasiku main door enku amaipathu
No east is good
@@Lingam_Vasthu south facing flat la east parthu main door vaikkalama sir.engakitta south facing flat than irukku enna seivathu sir
@@sangeetha.m5739 sister ella thisaiyum nalla thisai than correct a Vasthu padi kattikonga
Sir I saw ur video....today....can u plz reply to me....house Ku yavallov vasapadi erukanum.....main door,kitchen,bed room, balcony.....total doors....
Sir nanga vangapogum idathirku 1/2km distance la sudukadu irukirathu antha road vazhiyagathan pogavendum varavendum vangalama koodatha pls sir sollunga sir
எங்களுக்கு நீங்க வாஸ்து பூமி பூஜை செஞ்சி குடுங்க சார்
இறை அருளால் கண்டிப்பாக செய்வேன் 🙏🙏🙏
Super
அண்ணா கீழே வீட்டுக்கு கிரகபிரவேசம் பண்ணி விட்டோம் இப்ப மேலே வீடு கட்டிருக்கோம் அதற்கு கிரகபிரவேசம் செய்யணுமா சொல்லுங்க அண்ணா கொஞ்சம் சீக்கிரம் பதில் தாங்க அண்ணா தை மாதம் முடியே இன்னும் ஒரு வாரம் தான் இருக்கு
ஐயா வணக்கம் 30*56 பிளன் வேண்டும்
Ok samy 🙏🙏🙏
👍👍👍👍
தேய்பிறையில் கிரகபிரவேசம் செய்யலாமா
I also want to know
Sir. Maasi maadham paal kaaichalaamaa
No
May montha சொல்லுங் சார்
😀2022 date கூடிய விரைவில் வரும்
👌🙏🙏🙏👋👏👏👏
நாங்கள் தை மாதம் பெளர்ணமி கிரகப்பிரவேசம் தேதி சரியானதா -என் மனைவி சித்திரை நட்சத்திரம்.
சார் வணக்கம் 🙏 கணவர் இல்லாதவங்க யாரை உக்கார வைப்பது சார் மகனை உக்கார வைக்கலாமா கொஞ்சம் கூறுங்களேன்...
தலைவாசல்நிலை பண்ண வருவீ்ர்களா நான் சென்னையில் இருக்கிறேன்
வருகின்றேன் சாமி 🙏🙏🙏