Nalla velai sir innaikku than enga vettu nilai vasal kadhavil vinayagar silai vaipatharkku order pannom indha Vidio porthathum cancel pannitom ungal vilakkathirkku mikka nandri
Manitha jenmame problem vanthute tha erukkum.athai solve panna mudiuruvanga kadavul arul erukku.muditha vara face panna kathukiranum.ethuva erukkumo athuva erukkumo yosika kodathu
உண்மை தான்.நாம் வெளியே எங்கெங்கு சென்று வந்து அந்த கதவில் தான் கையை வைக்கிறோம்.அது தவறானது.அதுமட்டும் அல்லாது நம்ம வீட்டுக்கு வருபவர்கள் எங்கே இருந்து வருகிறார்கள் என்பது நமக்கு தெரியாது.அவர்களும், அந்த கதவில் தான் கையை வைப்பார்கள்.எனவே கதவில் சாமி படம் இல்லாமல் பார்த்துக் கொள்வது நல்லது.
விதிப்படிதான் எல்லாம் நடக்கும் அது கதவில் கை வைப்பதால் மாறிவிடுமா என்ன? மேலும் கடவுள் நம்மை காப்பார என்ற நம்பிக்கை உள்ளபோது கதவில் மார் எப்படி கை வைத்து திறந்தால் என்ன? கடவுளை நம்பும்போது இதெல்லாம் தேவைதானா?
nanka nelai vasapadi la mosquito net door 🚪 potu irukirom athai close panum pothu magnet 🧲 oti iruku dum nu sound kekuthu paravalaya please tell solution sir
அப்படியே இருக்கட்டும் காசு பணம் அதிகம் இருந்தால் மாற்றிவிட்டு கதவை காயலான் கடையில் போடவும், கதவில் பிள்ளையார் சிலை இருந்தால் நல்லது என்று இவன் மாதிரி ஒரு சோசிடக்காரன் சொல்லிதான் இதற்கு முன் அந்த கதவை வடிவமைத்திருப்பார்கள்,
கணபதி அருகில் சித்தி புத்தி என்று இரண்டு மனைவிகள் படங்களை போட்டு விடுங்கள் பிரச்சனை ஓவர், ஆமா பிள்ளையார் பிரம்மச்சாரின்னு சொல்வாங்களே? எது சரி புரியலை சாமி,
It is your suggestion and it is not correct. If any person to assemble in door, one thing is to be followed and if Kajalakmi is assemble and it's opposite side Veeralaxmi orAstalakshm picture may be fixed. This is remedies for improvement Sir. We have do this method. There is no problems caused by your advise sir. A good manner is followed there is no untoward problems araises.
Sir om symbol and sasti symbol wooden la carving panni main door la podalama illa raja nilai frame la thalaikku mela mattum dan podanuma sir please reply pannunga nan door seiya kodukanum ennoda pudhu veetukku
🙇♀️thanks Anna nangka ippaththa kathavu pothusa poda porom ingtha video enaku rempa uthaviya irungthusu Anna 🙏🏻
நல்ல பதிவு. மிக்க நன்றி
நீங்கச்சொல்லுவது உண்மை.
நல்ல பதிவு வாழ்த்துக்கள்
நல்ல தகவல்🎉
❤❤❤❤❤❤❤ மிக்க நன்றி ஐயா வாழ்க வளமுடன் பல்லாண்டு
Nalla velai sir innaikku than enga vettu nilai vasal kadhavil vinayagar silai vaipatharkku order pannom indha Vidio porthathum cancel pannitom ungal vilakkathirkku mikka nandri
🙏🙏🙏
Useful tips ....thank you so much🙏
Respected.sir thanks 🙏 sir for good suggestions sir
Neenga solreenga sir en akkaveetil vinayagarpadam kathavil potirukirarargal anal avargal 6veedu vaithirukiraragal.avargal sothoda sothuthan sernthirukirathu.
Very positive words
Thanks anna❤
Super intimation sir,
ஒரு நல்ல அறிவுரை நன்றி
எனக்கு எற்க்னவோ தெறியும் நீங்கள் கூறியது உன்மைதான்
Sir panam nagai la veynda nimmadhi sandhosham kidacha podhum sambadhikkuradha vachu naga irrundhuppom
Manitha jenmame problem vanthute tha erukkum.athai solve panna mudiuruvanga kadavul arul erukku.muditha vara face panna kathukiranum.ethuva erukkumo athuva erukkumo yosika kodathu
சாமிப்படம், பறவை அது எந்த படம் போடதீங்க. நன்றிங்க ஐயா.வாழ்க.
Very useful information
Tq so much brother...
Thank you bro🙏🙏🙏
Thanks for communication
உண்மை தான்.நாம் வெளியே
எங்கெங்கு சென்று வந்து
அந்த கதவில் தான் கையை
வைக்கிறோம்.அது தவறானது.அதுமட்டும் அல்லாது நம்ம வீட்டுக்கு
வருபவர்கள் எங்கே இருந்து
வருகிறார்கள் என்பது நமக்கு
தெரியாது.அவர்களும், அந்த கதவில் தான் கையை வைப்பார்கள்.எனவே கதவில்
சாமி படம் இல்லாமல் பார்த்துக்
கொள்வது நல்லது.
விதிப்படிதான் எல்லாம் நடக்கும் அது கதவில் கை வைப்பதால் மாறிவிடுமா என்ன? மேலும் கடவுள் நம்மை காப்பார என்ற நம்பிக்கை உள்ளபோது கதவில் மார் எப்படி கை வைத்து திறந்தால் என்ன?
கடவுளை நம்பும்போது இதெல்லாம் தேவைதானா?
Superana arivuri
Thanks for your good guide🙏
Good morning sir thanks a lot 🎉🎉🎉🎉
Door single door vaikalama illa double door vaikanuma solluinga plz
Anna kulandhaigalin peyar padhiklama anna plss solllunga na
Enga nelavasal door la mayil potruku iruklama sir
Sir iron door நிலை வாசல் மற்றும் கதவுக்கு போடலாமாங்க ஐயா
No it is produce heat
நிலை வாசலில் கலசம் இருக்குமாறு வைக்கலாமா...
Etho sollunka thalavalithaan varuthu 😇😇
Suvami araiji pillaiyar padam vaikkalama
Mikka Nandri.
nanka nelai vasapadi la mosquito net door 🚪 potu irukirom athai close panum pothu magnet 🧲 oti iruku dum nu sound kekuthu paravalaya please tell solution sir
Superb
Om sai ram Jai Sai Ram
Om Sai Ram appa nadri sai ram appa patham saranam 🙏🪔👃 ❤️🌹
ரெம்ப கரைக்ட் தா நன்றி
om sai deva
, thanks 🙏
Killa nagam vaikirathu pathi sollunga
Romba mandri bro 👍❤️🙏
Arumy sir
Om sri Sai Ram
Hi sir enga vitla erkanume kathavil vinayar sethuki irukkom athukku ethavathu solution sollunga please replay sir
Thanks
Nelai vasal munpu screen thuni kattalama sollugga
நீங்கள் சொல்வது சரிதான் ஐயா
sir 2 yanai kumpam vachu vaikalama doorla
Fish emages podalama sir
ஆமாம்
🎉❤🎉❤🎉❤🎉❤🎉❤🎉❤🎉❤
Sir nanga ipo door la pillayar pathukeerko..ipo naanga doorey yeadukanuma sir..or athuku parigaram iruka..kindly suggest..
பிள்ளையார் வைக்கலாம் ஒரு வீட்டு வாஸ்து சரியா இல்லை என்றால் அந்த இடத்தில் பிள்ளையார் சிலை வைப்பாங்க...🙏🙏🙏
Sir, kumbam mela svastik symbol pathichurukkura madiri main door pottuklama sir nanga new home ku new door panna porom please sollunga
🙏🙏🙏
Thanks for your coverage
Door kuda glass door vaikalama
உண்மை தான் சொந்த வீடு கட்டி நிமதியாக இல்லை 😅
கணபதி கதவி உல்லதுஅதுமேலையெ வேர் ஸ்டிக்கர்ஒட்டலாமா
அது உங்கள் விருப்பம் இதற்கு இவனிடம் கேட்டால் ஏதாவது கதை சொல்வான் 2023 விஞ்ஞான உலகில் இப்படியா?
நிலை வாசலில் பெயிண்ட் அடித்து மஞ்சள் குங்குமம் வைக்கலாமா நான் பெயிண்ட் அடித்து மஞ்சள் குங்குமம் வைத்து விட்டன என்ன செய்வது
ஓம் சரவணபவ 🦚🪔 🙏🏻🙏🏻🙏🏻
Rembha arumaiyana padiv iya
One side door வைக்கலாமா
Iyya pooja room door la pillayar irukare
Sir vaadaga veetla prachna aluga neraya athigama iruku ithuku enna panrathu sir
Enga veetla door la vinayagar irukku...but ipo ena pantrathuuu
Nari.sir 💯
🙏🙏🙏🙏🙏🙏👌👌👌👍👍👍
சாமி ரூம் கதவுல அதிஷ்டலட்சுமி படம் வைக்கலாமா
கதவு.ஒன்றாக இருக்கலாமா....இரண்டாக திறந்து மூடுவது போல இருக்கலாமா...?!?
நம்ம வசதிதான் நமக்கு முக்கியம்! இட வசதிகளை பொறுத்து நீங்களே முடிவெடுங்கள் ,
0:02 0:02
small velaku design eruku vaikalama
விளக்குதானே சிறிதோ பெரிதோ இருந்துவிட்டு போகட்டுமே இந்த கதவை செய்த உங்கள் குடும்பம் ஆசாரி இவர்கள் விருப்பம்,
அதை ஏன் எவனோ சொல்லி மாற்றவேண்டும்?
Omm, sai,. Dava, omm, omm, sai
சாமி படம் இருந்த அந்த கதவை
மற்றணம்மா சார்
Adhellam onnum ila...irundha nalladhu dhan indha madhri chumma sollitu irupanga...irukalam onnum thapu kidayadhu
யார் சொன்னது?
காசு நிறைய இருந்தால் மாற்றுங்கள் சார்,இவனை ஏன் கேட்கிறீர்கள்?
நேரத்தை வளர்த்த ஜவ்வு போடுறார். 4,5 பாய்ன்ட்ல சுருக்கமா சொல்லலாம். சப்ஸ்க்ரைப் பண்ணி இந்த ஜவ்வை யார் கேப்பாங்க?
Hi,nice,PL don't talk too much.speak short and points.thanks
Main door pakadhula irukura mirror la parrot photo irukalamaa
அதுவும் இருக்கலாம் மற்றபடி புறா குருவி கரிச்சான் குயில் மரங்கொத்தி குருவி வாத்து மயில் எல்லாம் இருக்கலாம் எல்லாமே பறவைகள்தானே?
எங்கள் வீட்டில் கதவில் பெருமாள் சங்கு சக்கரம் ஆகியவை இருக்கு என்ன பண்ணலாம்
ஒரு நாமம் சேர்த்து போடலாம்,
வேல் ஸ்டிக்கர் ஒட்டலாமா
Ayuthangal sticker use panna vendam sister. Anbu, Azhagu irukkum sticker ottungal(birds,flowers)
ஸ்டிக்கர் இப்போது வந்தது இதற்கெல்லாம் சோதிடமா?
kathavil vinayagar uruvam sethukki irukkom ippo enna seivathu
அப்படியே இருக்கட்டும் காசு பணம் அதிகம் இருந்தால் மாற்றிவிட்டு கதவை காயலான் கடையில் போடவும், கதவில் பிள்ளையார் சிலை இருந்தால் நல்லது என்று இவன் மாதிரி ஒரு சோசிடக்காரன் சொல்லிதான் இதற்கு முன் அந்த கதவை வடிவமைத்திருப்பார்கள்,
Iyya naga Christian pls engallukku oru vazhi solluga
Single Door podalama or Double door podalama sir
அது உங்கள் இட வசதிகளை பொறுத்தது எது பயன்பாட்டுக்கு சரியோ அதை செய்யலாமே
கதவில் கணபதி செதுக்கி உல்லோம் அது மேலேயெ வேர ஒட்டலாமா
கணபதி அருகில் சித்தி புத்தி என்று இரண்டு மனைவிகள் படங்களை போட்டு விடுங்கள் பிரச்சனை ஓவர்,
ஆமா பிள்ளையார் பிரம்மச்சாரின்னு சொல்வாங்களே? எது சரி புரியலை சாமி,
Koilyala unga lala perum thavaru nadanthu kondu irukkirathu...vasthundi endra perail pala kudumbangala nasama poi kondu irrukkirthu...
It is your suggestion and it is not correct. If any person to assemble in door, one thing is to be followed and if Kajalakmi is assemble and it's opposite side Veeralaxmi orAstalakshm picture may be fixed. This is remedies for improvement Sir. We have do this method. There is no problems caused by your advise sir. A good manner is followed there is no untoward problems araises.
Arukkal Meela Murugan Vachom Anka vakkalam laaa
தலைப்பை நேர்மறையாக. எழுதுங்கள். நன்றி.
வீட்டில் இதை வைக்கவும் அதை வைக்கவும் என்று புருடா விடும் இவர்களின் பேச்சை கேட்பவர்கள் மனதால் பாதிப்பு அடைந்தவர்கள்.
எப்படியெல்லாம் பிழைக்கிறாங்க? வீட்டிற்கு உள்ளே நுழைய ஒரு வழியும் அதை மூட கதவும் வேண்டும்,இதில் என்னக்கடா விதிமுறைகள்?
Hello. Neenga Nalla therinchu sollunga theriyathallam sollanu enpatharhaha summa ennathayavathu sollathwenga ippadi arayum kurayuna solrarha kettu niraya makkal Pala thunpathirkullarhal. Neenga. Ivvalavu sollingale mayil.annaparavai nilaivasalpadikku mela. vachavunga ethanaiparu ethanai varusama Nalla irukanga sollunga mail.annapparavai vachavunga kudumpangal ellam Sila varutathil kadumaiyana thunpathirku ullarhal neenga avungala ellam ararainthu parungal pavam ariyamayal ungala ponravarhal sonnatha kettu Sila appavihal evvalavu thunpapatuhirarhal.antha pavam.ungalai ponravarhalaithan serum.. ethayum sariyana aavanathodu pesungal pleas
Sticker vekalama ila wood design la a om sasti symbol vekalama ga sir
sticker irunthalum ok madam
Sir om symbol and sasti symbol wooden la carving panni main door la podalama illa raja nilai frame la thalaikku mela mattum dan podanuma sir please reply pannunga nan door seiya kodukanum ennoda pudhu veetukku
Erlanave kadavula vinayagar padam irukku adharku enna seivadu ?
பொய் பேசி சம்பாதிப்பதுதான் சோசியம் ஜாதகம் எல்லாம்.
Oru door best aha double door best ta
❤
ஓம் சாய் ராம் சொல்ராரு சாய் ராம் படத்தை காணோம் லட்சுமி சாமி யை காட்டுராரு இதிலிருந்தே இவர் எப்படிப்பட்ட தில்லாலங்கடி யினு பாத்துக்கோங்க.உஷார்
சாய்பாபா கடவுள் இல்லை. அவர் ஒரு சாது. அவர் தன்னை கடவுள் என்று பறைசாடற்றிக் கொண்டதில்லை. நீ உன் வேளையை பார்த்துக்கொண்டு போ.
நிலைவாசல்.மேலே.இருக்கு.நல்லா.பாருங்க
Rental house la irukom door la Sami padichuruku enna pandrathu
S ena panrathu??
Sari nenga solvathu sari than already Sami padam pota kathavu vachachu ippo atha matha mudiyathu so ippo enna panalam solunga
Viyapara thanthiram.nilayai vazala theivangal irruku. Appuram kathavula iruntha enna. Kadavul enkum irukirar. Kathavai enn summa adavaikanum.
தலைவாசல்க்கு முன்கேட்டில் சாமி படம் மாட்டலாமா
vaika kutaathu
எங்க வீட்டில் விநாயகர் கும்ப சட்டி பசுமாடு போன்ற உருவத்தை ஏற்கனவே கதவில் பதித்திருக்கிறோம் நாங்கள் என்ன செய்வது
அப்படியே இருக்கட்டுமே கதவு டிசைன் எல்லாம் நம் விருப்பம் அய்யா எவனாவது சொன்னான் என்று வீண் செலவு கால விரயம் செய்யாதீர்கள்,