@@UltraGamer_4K Simulation la use agum bro… Apparam modifiers lam use pannama python scripting poningana maximum mathematical calculation than irukkum…
@@velan6852 how do you see north Indian come here & work? tats how american see us, as they are grown so they making you guys come do all hard work & they enjoy the work from your taxes you pay to USA...lol....nalla think panni parunga purium
நான் ஸ்கூல்ல கத்துக்கிட்டதை விட Mr. Gk, LMES, SFIT இந்த யூடியூப் சேனல்களை பார்த்து கத்துக்கிட்டது தான் அதிகம், இன்னும் சொல்லபோனால் நான் ஒரு நாள் முழுவதும் விழுந்து விழுந்து படித்தாலும் என் மண்டையில் ஏறாது, ஆனால் இவங்க வீடியோ எல்லாம் வெரும் பத்து அல்லது பதினைந்து நிமிடங்கள் தான் இருக்கும் அதை பார்த்தாலே கடினமான விஷயங்களையும் எளிதாக கற்றுக்கொள்ள முடியும்
I am a business Analyst. I use Mean, Average, Boolean, interest rate, discount list price percentage etc. Basic Calculations and statistical analysis is required in my day to day life.. SURUKKAMA SONNA, SCHOOL LA PADICHADHU THAAN IPPOVUM USE PANDRAEN, ADHU THAAN LIFE LONG NYABHAGATHILA IRUKKUM.. ❤
💯 Right .... Ex :- " நான் இப்போ IT ல வேல பார்குறேன். நான் எதுக்கு அடிப்படை கல்விய படிச்சேன் " னு சொல்றவங்க இப்போ அந்த வேலய பாக்குராங்கனா அதுக்கு அந்த அடிப்படை கல்வி தான் காரணம்.... அடிப்படை கல்வி இல்லாம அவங்களுக்கு 10 வயதுல IT ய குடுத்து இருந்தா படிச்சு இருப்பாங்களா ? இல்ல புரிஞ்சி தான் இருக்குமா ? அந்த IT ய விளங்கி கொள்ள தேவையான அறிவ கொடுத்தது தான் அந்த அடிப்படை கல்வி .... நல்லா யோசித்து பாத்தா அது நமக்கு தேவை ...
படிப்பின் முக்கியத்துவம் அறிந்து பொருளாதர சூழ்நிலை காரணமாக பள்ளி படிப்பு கூட நான் தாண்டவில்லை..ஆனாலும் என் உடன் பிறந்த சகோதரிகள் இருவரும் எங்கள் குடும்பத்தின் முதல் தலைமுறை பட்டாதாரிகள்
@@balajipalanisamy4496 அது அவர்களின் முடிவில் தான் உள்ளது.ஒரு காலத்தில் கல்வி என்பது எட்டாகனி இப்போது எல்லோருக்கும் கிடைக்கும் வகையில் வழி செய்ய பட்டுள்ளது..இந்த நவின உலகில் எதை வேண்டும் என்றாலும் நீங்கள் புறக்கணியுங்கள் ஆனால் அடிப்படை கல்வியை புறக்கணிக்காதிர்கள்
@Brottasalna-ny9vg தமிழ் ல சொல்ல தெரியல... Electrical circuit analysis ல mesh circuit solve பண்ண matrix method பயன் படுத்துvom. புத்தகத்தை புரட்டி பாருங்க... இல்லனா என் மின் அஞ்சலில் தொடர்பு பண்ணுங்க, நான் உங்களுக்கு சொல்லி கெடுக்கிறான்.
நான் maths ல புலி எல்லாம் இல்ல, அப்போ படிக்கும் பொது ஜஸ்ட் பாஸ் தான். ஆனால் இப்போ வேல பாக்கும் பொது அப்போ அத பாத்து இருந்ததால், இப்போ go through பண்ணும் பொது சுலபமா புரிஞ்சிக்க முடியுது. Suppose இதெல்லாம் அப்போ படிக்காம atleast பாக்காம இருந்திருந்தா, தல கீழ நின்னு தண்ணி குடிச்சாலும் புரிந்திருக்காது. 😊, ஏதோ அன்னைக்கு பாத்தத வச்சி தான் ஓடிட்டு இருக்கு. 😄
As a data scientist specializing in Risk Modeling, I built a crystal ball for a bank that predicts whether borrowers will have trouble repaying their loans. When it comes to creating computer programs and algorithms, math is like the magic wand that makes it all work. However, let's not underestimate the power of a good education.
எனக்கு சைன் தீட்டா பற்றி சின்ன வயசுல சொல்லி கொடுத்தார்கள்... எனக்கு பரியவே இல்லை... காரணம் எதற்காக என்று அந்த கால வாத்தியாருக்கே தெரியாது அதை அற்புதமாக புரிய வைத்த தங்களுக்கு நன்றி... வாழ்க கணிதம்
Mr GK explaining a²+b²=c² 27 old me :அட பாவிகளா இந்த simple explanation கூட எவனும் school, college ல சொல்லித்தரல இங்க 100 ku 100 வாங்கணும் இல்லைனா கொறஞ்சது 99 வாங்கணும் அதுதான் முக்கியம் 👌👌
😇 DEEP DIVE 😇 Steve Jobs இறப்பதற்கு முன்னாடி சொன்ன ஒரு வார்த்தைதான் நியாபகத்திற்கு வருகிறது. "connecting the dots...…" இன்னும் நிறைய பேர் இதை புரிந்து கொள்ள வேண்டும் அந்த HR மட்டும் அல்ல !!! Art of learning ---- Explanation vera level வாழ்த்துக்கள்MR.Gk 😊.....
There is a problem in our 12th samacheer old syllabus MATHS in integration chapter... a doctor uses INTEGRAL CALCULUS to find out the time when a person was murdered... that is integration is used in post mortem report to find out at which time the murder was done
This is a common question people ask everywhere. But I have never heard a perfect answer to that. This is the best explanation! Education is always important. The education system which we have in India is the best around the world. Never say no to education.
Naan oru civil engineer ,engaluku A2 + B2 = C2 intha formula than engaluku building markingku base step and very very important step ,ithuku intha formulathan sir use aaguthu
நான் படிக்கும் போது எனக்கு 'Maths' சுத்தமா பிடிக்காது. ஆனா எங்க அப்பாக்கு கணிதம் னா ரொம்ப பிடிக்கும். அப்போ நான் எங்க அப்பாகிட்ட கேட்டேன், இந்த Algebra, Matrix, Trigonometry இதெல்லாம் என் வாழ்க்கைக்கு எதற்கு என்று. இன்னைக்கு வரை இந்த கேள்விகள் மாணவர்களிடத்தில் உள்ளது. இதை சொல்லிக்கொடுக்கும் போதே ஆசிரியர்கள் மாணவர்களுக்கு சொல்லி புரிய வைக்க வேண்டும். ஆனால் ஆசிரியர்கள் யாரும் அதை பண்ணுவதே இல்லை. அது தான் இங்கு பிரச்சனை.
One cant really blame the students, what practical exposure does the teachers have?? they do their education and start their career in teaching profession. If they work in relevant industries and then start teaching, they can impart the practical knowledge. Teaching methods needs a overhaul.
@@nagendraprasadr9278 what you are saying is true but even if lecturers have industrial experience, it would only be of a specific industry while higher secondary education and UG is more generic in nature to open scope for multiple fields. While we might remember one or two teachers we had who taught us with passion, for most it was just their job and I think that's how it would be. But I do agree, the exam questions and study materials must highlight the practical utility of the topic especially for mathematics.
I studied science group during +2. Graduate B.A. Economics. Post Graduate M.F.C.(Master of Finance and Control). Now I am working as Environmental consultant. So நாம் கல்வி கற்பது அறிவு வளர்ச்சிக்குத் தான். வருவாய் ஈட்டுவதற்காக அல்ல.
Most of the schools teach all this . But, its not properly taught . The topics and problems are taught raw . it should have more explanation . Most of the questions in trigonometry in my school at least was raw. like : - If sin (sin-115 + cos-1x) = 1, then find the value of x. Now this is ok. but if the complete text book is filled with problems like this, a kid in that age will never understand its implementation . Instead every questions must be like this : "Imagine you are a surveyor tasked with determining the height of a tall building without directly measuring it. You have a theodolite, which is an instrument that can measure angles. You position yourself at a known distance from the base of the building and measure the angle of elevation to the top of the building. Using trigonometry, how can you calculate the height of the building?"
I am studying physics(mechanics)and actually trigonometry has a big influence in Vector's theories we can work and calculate those theories only using trigonometry
@@sanggeetha8355 we have used to calculate friction,tension and net force if an object is static also in dynamics we have used for every single equation like we study if two different angle force hit an object then what kind of motion the object get that . if u interested in you should study mechanics it is freaking amazing subject
I accept your points. But still our education system is mostly memorizing even I have seen many students memorizing whole derivations in maths/physics. How this system helps in inventing new things
Problem engana, namaku enga apply pananum yen apply pananum apdingra visiyathuku mukiathuvam tharaama more practical knowledge kudukama verum blunt ah marks and pressure of both students and teachers (syllabus mudikanum) apdingra visiyam than adhigama iruku.. Arts edukanuma Science edukanumaanu Mark ah paathu thaan decide panrom.. Namaku interest enanu paathu panradhila (not all).. Inoru visiyam Padikrapaiyan'na mass ah irukamaataan and appavi ah irupanu elam nammala nenaipanga nu school days la padikama irundha thaan gethu fail thaan gethunu irukadhinga.. PADICHATHAAN GETHU !
En manasula iruka baaramey koranjiruchu bro!! Btw, even in everyday music making and synthesizers, sin tan square waves are used every other day. Clippers, filters, everything are usual tools.
Exactly, solving a mathematical equation gives you the same adrenaline rush when you play a game. When you get the result you will get the extreme satisfaction 💕. Kudos for bringing it up
Iam a civil engineer, you are correct mr.gk very valuable video this is.... Idha namma sonna boomer nu solluvanga andha leve pannittu poga vendi irukku....
Very excellent content Mr GK I'm a mechatronics and robotic engineer, we do our major r&d based on what we learnt from 6-12, those are the foundation which holds every inch of world
you should understand that you are actually studing during your work phase that is research .............are you sure you remembering complete 6th to 12th foundation ?
Yes we are made to remember our entire foundation, let me explain you , while dealing with a problem statement the solutions that we come with makes us remember our foundation education, since robotics is a multidisciplinary we see that what we studied earlier were completely interconnected, for example while designing a robotic arm we first concern with mass, load, force etc from physics, what materials for construction from chemistry, trigonometry and matrices for movement from mathematics and anatomy of arm from biology which is bio inspired or bio mimical engineering
Also our research which goes into deep grassroot level is intensively studying or exploring a particular concept, my research is on swimming nano robots for medical applications,the major part of research is revolving around Reynolds number which comes in 11th or 12th standard physics in fluids chapter
Even though I'm an Orthopaedic surgeon, I'm also having these doubts till now 😂. U r inspiring me in every video... Keep going... Expecting more videos.... Thank you.
அதான் படிச்சு வேலைக்கு பொய்ட்டு சம்பாதிக்குற இல்ல.... அப்பவும் ஏன்டா சும்மா ஏதாவது ஒரு புத்தகத்தைப் படிக்குறன்னு எங்க அம்மா கேப்பாங்க..... நான் சொல்லுவேன் படிப்பு சம்பாதிக்குறதுக்கு மட்டும் இல்லை.....
சிறப்பான விளக்கம். You are the best youtuber in tamilnadu. Nobody can beat you. Having highest followers is not important in youtube. What we say to the society is important. You say the truth clearly in all of your videos. Excellent 👌👌👌
In a nutshell Math we study at primary level help us to develop our analytical skill. Without specifically knowing what we study, we use it in a day to day life. Neeya Naana lady should understand this.
I born in a remote village where no telephone signal till today.. no buses till today.. i am the first graduate in my family… bcoz of education.. right now working in London with a skilled job….
படித்தவனுக்கு என்ன தெரியும் படிக்காதவனிடம் கேட்டாதான் தெரியும் படிப்பின் அவசியம்.....ஒரு பொருள் கையில் இருக்கும்போது அதன் அருமை தெரியாது இல்லாதபோது தான் தெரியும்....
V=U+at V²=U²+2as S=Ut+0.5at² Indha 3 formula launch vehicle moon or any other planet la land panna porom na, U speed la pona evalo time la land aagum or t time la land pannanum na evalo deceleration kudukkanum, evalo height(S) la irundhu deceleration start pannanum ipdi data calculate panna mudiyum Not only other planet earth layae, vehicle speed,air craft runway takeoff length ipdi niraya irukku
என்ன படித்தாலும் சிந்திக்க, சுயமாகச் சிந்திக்க, தெரியாவிட்டால் கல்வியினால் எந்தப் பயனும் இல்லை. ஒரு வேலையைச் செய்ய பயிற்சி எடுத்துக்கொள்வது, சில திறமைகளைக் கற்றுக்கொள்வது வேறு சுயமாகச் சிந்திப்பது வேறு.
நான் ரேசன் கடையில் சோதனை செய்யும் போது லிட்டர் அளவு படி அங்கு இல்லையென்றாலும் பேரலில் உள்ள மண்ணெண்ணெய் நிற்கும் உயரம் மற்றும் அந்த பேரலின் சுற்றளவு ஆகியவற்றை அளந்து πr2*l என்ற formula வை பயன்படுத்தி அந்த பேரலில் எத்தனை லிட்டர் மண்ணெண்ணெய் உள்ளது என்பதை கணக்கிட்டு விடுவேன்.
In the field of AI, all of these are used either directly or indirectly. Complex versions of these equations and formula's are used for detecting lots of health related issues in the field of healthcare/medicine. Drug development has seen a rise in use of these(in terms of AI especially Graph neural networks). Financial engineering uses them heavily for many applications like portfolio optimization, risk prediction etc. I can keep listing more and more usecases.
in academics, more application oriented problems should be included and taught. there should be an introduction before every topic which explains the applications and fields where those topics are used
Physiotherapist here! Biomechanics is something that can never be ignored to know the bodily mechanics and pathomechanics !which is being worked with maths and physics.. Which made my interest towards physics more than my schooling.. One thing about ppl hating education is the system that doesn't make ppl understand the core of maths, physics and chemistry!
I am a game developer, I use a lot of maths calculations that I have learnt in my schooling while making games, like vector maths etc. I appreciate your contribution towards learning.
Even in IT Data Science, Artificial Intelligence have mathematical application. But literally we are not calculating using calculator but high level knowledge is needed to apply and work
@@shrikanspeaks7631 So if you are living on 5th floor, would you consider foundation and basement irrelevant? Foundation is important which is same as our schooling
I am a Mechanical Engineer in a fortune 500 automotive company. My work involves virtual crash setup and modelling of concept cars. Adutha 2 yrs kalichu release aaga pora cars ku safety rating improve panra work. Math and physics therilana en polapu 1 day kuda odaathu😅
I'm a mechanical engineer . I worked on machine design analysis of car brakes, transmission and engine using finite element method (FEM). FEM uses differential equations, matrices and other mathematical methods to assess the safety of design. So mathematics is used in everything we see and touch. Now I'm working on data analytics which is nothing but applied statistics
வேற லெவல் தலைவா நீங்க பாவம் இந்த பெண் குலக்கல்வியை நோக்கி கற்கால வாழ்க்கை முறையை அதவாது வருணாசிரமத்தை நோக்கி சிந்தனையை யாரோ தூண்டியுள்ளார்கள் இது அறியாமை மட்டுமல்ல சூழ்ச்சியும் கூட எனவே மக்களே படி படி படி ங்க இனிமேலாவது அதிகாரத்தை பிடி பிடி பிடிங்க வாழ்க வளமுடன்
One movie about education is Kungumapottu Gounder acted by Satyaraj, Rambha and Goundamani, where story revolves that no matter how much you are rich, without education, all will be gone in seconds...
Network engineer here . Upto 12th Education train your brain like a gym , mind gym . Read, learn, think .best type of learning is to from a teacher and school system even if you think its flawed
As an engineering consultant and software developer, I can connect to this perfectly. Half the time, I spend teaching my interns the basics of number system. Most either forget or have never taken time to understand it in their lower classes. Many feel I am taking them down to LKG, when I say decimal numbers start at 0 and ends at 9, and it is never from 1 to 10.
We'are studying all these basics to develop our lateral parallel logical & heuristic knowledge of our brain to make ourselves fit to survive and succeed in this toughest World .....
சூப்பர் நண்பாஇதைப் பற்றி நீங்கள் பேச வேண்டும் என்று நான் நினைத்தேன் பேசியதற்கு நன்றி..நான் படித்தது பத்தாம் வகுப்பு மேலும் படிக்காமல் போனதற்கு இப்போது வருத்தப்படுகிறேன் படிப்பு உடைய அருமை எனக்கு தெரியும்❤❤
yes yes with paper & pen only you calculating & doing sums for the formulas now that too triggering the school & college memorized ...........already softwires & libery have everything
QC engineer நான் பித்தாகரஸ் தேரம் எல்லாம் எங்க யூஸ் பன்ன போறோம்னு நினைச்சேன் இங்க அது இல்லன வேலையே இல்ல 12th chemistry ல எதுக்கு இவ்ளோ elements பத்தி படிக்க சொல்றானுங்கனு நினைச்சேன் ஒர் பொருளை உருவாக்கனும்னா அதுல உள்ள தனிமன் என்ன அளவுல எத்தன தனிமம் இருக்கனும்னு கணக்கு இருக்கு...படிச்சிட்டு வேலை இல்லாம சுத்துறவன் வேணும்னா படிப்பு யூஸ் இல்லனு சொல்லலாம்...கல்விதான் முன்னேற ஒரே வாய்ப்பு ஆடு மாடு மேச்சு அரசு வேலை வாங்கலாம்னு அடிச்சி விடுறவனையெல்லாம் நம்பாதிங்க மக்களே...
If you take any sports, we will need to apply many of these formulas. Say for example Football, you will need to plot the players and thir position in th field, estimate the position of your team member and opponents, their distance away from you, the power you need to kick the ball, applying all possible formulas to tackle and finding the goal post, their speed, distance, velocity, angle of deviation, probability of the opponent geting the ball 😅 etc etc to pass a single ball. Very simple example, what if we wanna go somewhere , we will still need to know the time, distance and speed you wanna travel.
Super super என் தாய் தந்தையரின் முயற்சியால் படிக்க விருப்பம் இல்லாமல் படித்தேன் அந்த படிப்பு தான் இந்த சமூகத்தில் மதிப்பு உள்ள மனிதனாக மாற்றியுள்ளது அடிப்படை கல்வி அவசியம் அதை அவனுக்கு கொடுத்ததால் அடுத்த கட்ட நகர்வை அவனே தீர்மானித்து கொள்வான்
A very useful video. No education systems explaining these purpose. That's y kids r not intrested in education. We made.the education system as race not for growth or knowledge. Even students cannot understand as it is practical life, just memoryfying burden.
நீங்க என்ன படிச்சிருக்கீங்கனு கமெண்ட்ல சொல்லுங்க நண்பர்களே
WhatsApp: whatsapp.com/channel/0029VaA23u5IHphLuhO3LM01
Facebook: facebook.com/MrGKTamil
Twitter: twitter.com/Mr_GK_Tamil
Instagram: instagram.com/Mr_Gk_Tamil
Telegram: telegram.me/MrGkGroup
I am an Engineer...
Diploma in ECE...
BSc. BioChemistry
I'm MBA and working as a medical coding trainer in IT
@@unitedbtbar8599 where are you working bro?
@@unitedbtbar8599 I am seeking a job in Medical Coding... I am a BioChemistry graduate...
I am VFX Artist. I am still using Boolean, array, sin ,cos and physics in 3D software's.
Cool
Which dept and which company
Bro are you talking about boolean algebra
@@UltraGamer_4K Simulation la use agum bro… Apparam modifiers lam use pannama python scripting poningana maximum mathematical calculation than irukkum…
even in graphic design product design etc
One of the best video of Mr. GK.
Shows his concern over the community.
The purpose of education is to train the mind to think - Albert Einstein
but our current education system is not doing it
@@shrikanspeaks7631 just compare and Indian vs American education system. We are more knowledged
Well said.. we need to upgrade ourself through out the life. It’s necessary.
@@velan6852 how do you see north Indian come here & work? tats how american see us, as they are grown so they making you guys come do all hard work & they enjoy the work from your taxes you pay to USA...lol....nalla think panni parunga purium
No, our education system is good enough for making us to think, only People with no intreset in studies usually tell this @@shrikanspeaks7631
நான் ஸ்கூல்ல கத்துக்கிட்டதை விட Mr. Gk, LMES, SFIT இந்த யூடியூப் சேனல்களை பார்த்து கத்துக்கிட்டது தான் அதிகம், இன்னும் சொல்லபோனால் நான் ஒரு நாள் முழுவதும் விழுந்து விழுந்து படித்தாலும் என் மண்டையில் ஏறாது, ஆனால் இவங்க வீடியோ எல்லாம் வெரும் பத்து அல்லது பதினைந்து நிமிடங்கள் தான் இருக்கும் அதை பார்த்தாலே கடினமான விஷயங்களையும் எளிதாக கற்றுக்கொள்ள முடியும்
😂 Learning by watching video is a joke
நான் ஒரு கோழி பண்ணையாளர். fcr கணக்கிடும்போது நான் கணிதத்தைப் பயன்படுத்தினேன்
விவசாயத்தில் கணிதம் முக்கியமானது
atha school college poi dhan kathukunom nu avasiyam illa
@@shrikanspeaks7631school college polana avar Inga vanthu comment pandraku yaar solli tharuva epadi irunthalum padippu mukkiyam❤
feed conversion ratio
@@shrikanspeaks7631 school porathu discipline க்கும் தான்
@@shrikanspeaks7631 படிக்காம முன்னேறுனவன் மட்டும் தான் பேசணும் படிச்சுட்டு பேச கூடாது 🤣
I am a business Analyst. I use Mean, Average, Boolean, interest rate, discount list price percentage etc. Basic Calculations and statistical analysis is required in my day to day life.. SURUKKAMA SONNA, SCHOOL LA PADICHADHU THAAN IPPOVUM USE PANDRAEN, ADHU THAAN LIFE LONG NYABHAGATHILA IRUKKUM.. ❤
BA learn panna details keka ungala contact pannalama bro , if you agree then Kindly reply me
A2D kuda collaboration pannunga Mr gk.
Kandipa pananum yess
Vera level idea 💥
Yes it's a good idea 💡
Soldier raaaa
Yeahtube um sethukonga
I am mechanical engineering CNC programmer I used trigonometry for calculate angle and lengths ( sin, cos, tan) . It's very important.....
Ayya...same here
Im a mechanical engineer. Working as a BIM modeller. Math is everything i work every day 😅
Bro BIM modeller ku job vacancy iruka bro
Bro I am working as Tekla Modeler for 6 years.. Now I would like to learn Bim modeling and change my carrier to Bim modelling.. Can you help me
🔥🔥🔥
💯 Right ....
Ex :- " நான் இப்போ IT ல வேல பார்குறேன். நான் எதுக்கு அடிப்படை கல்விய படிச்சேன் " னு சொல்றவங்க இப்போ அந்த வேலய பாக்குராங்கனா அதுக்கு அந்த அடிப்படை கல்வி தான் காரணம்....
அடிப்படை கல்வி இல்லாம அவங்களுக்கு 10 வயதுல IT ய குடுத்து இருந்தா படிச்சு இருப்பாங்களா ? இல்ல புரிஞ்சி தான் இருக்குமா ? அந்த IT ய விளங்கி கொள்ள தேவையான அறிவ கொடுத்தது தான் அந்த அடிப்படை கல்வி ....
நல்லா யோசித்து பாத்தா அது நமக்கு தேவை ...
No need 😂
What you mean no need? You can program the code without knowing basics of mathematics??
@@Sheik694 💯💯
@@Beastvfc immature
படிப்பு என்பது ஒன்னும் இல்ல எந்த நேரத்துல எது முக்கியமோ அதை அப்போ கற்று கொள்வது தான் கல்வி
படிப்பின் முக்கியத்துவம் அறிந்து பொருளாதர சூழ்நிலை காரணமாக பள்ளி படிப்பு கூட நான் தாண்டவில்லை..ஆனாலும் என் உடன் பிறந்த சகோதரிகள் இருவரும் எங்கள் குடும்பத்தின் முதல் தலைமுறை பட்டாதாரிகள்
Pattatharigal vachu yenna panurathu antha pattam yenna panuchu avangaluku Athan mukiiyam
@@balajipalanisamy4496 அது அவர்களின் முடிவில் தான் உள்ளது.ஒரு காலத்தில் கல்வி என்பது எட்டாகனி இப்போது எல்லோருக்கும் கிடைக்கும் வகையில் வழி செய்ய பட்டுள்ளது..இந்த நவின உலகில் எதை வேண்டும் என்றாலும் நீங்கள் புறக்கணியுங்கள் ஆனால் அடிப்படை கல்வியை புறக்கணிக்காதிர்கள்
It's our duty to explain and spread the importance of education to the young generation.
Excellent sir.👍
Absolutely. Well said.
மின் சோதனை பொறியியலில், நான் தினமும் matrix, complex number, trignometry, algebra எல்லாம் பயன் படுத்தி கொண்டு இருக்கிறேன். புரிந்து கொண்டால், நன்று.
@Brottasalna-ny9vg varum BRI
என்ன படித்து இருக்கிங்க?
@Brottasalna-ny9vg தமிழ் ல சொல்ல தெரியல... Electrical circuit analysis ல mesh circuit solve பண்ண matrix method பயன் படுத்துvom. புத்தகத்தை புரட்டி பாருங்க... இல்லனா என் மின் அஞ்சலில் தொடர்பு பண்ணுங்க, நான் உங்களுக்கு சொல்லி கெடுக்கிறான்.
@@manjiro_sano9000 மின் பொறியியல்
நான் maths ல புலி எல்லாம் இல்ல, அப்போ படிக்கும் பொது ஜஸ்ட் பாஸ் தான். ஆனால் இப்போ வேல பாக்கும் பொது அப்போ அத பாத்து இருந்ததால், இப்போ go through பண்ணும் பொது சுலபமா புரிஞ்சிக்க முடியுது. Suppose இதெல்லாம் அப்போ படிக்காம atleast பாக்காம இருந்திருந்தா, தல கீழ நின்னு தண்ணி குடிச்சாலும் புரிந்திருக்காது. 😊, ஏதோ அன்னைக்கு பாத்தத வச்சி தான் ஓடிட்டு இருக்கு. 😄
As a data scientist specializing in Risk Modeling, I built a crystal ball for a bank that predicts whether borrowers will have trouble repaying their loans. When it comes to creating computer programs and algorithms, math is like the magic wand that makes it all work.
However, let's not underestimate the power of a good education.
😮 where are you working
Well said..
""நல்லதை பகிர்ந்து நல்ல சமுதாயத்தை உருவாக்குவோம் ""👌🏻🔥✨🙏🏻
Tamil pokkisham
TP troops ah😂 me too😃
💙
Tp troops.... ☮️😊
Tp troops assemble 🔥
எனக்கு சைன் தீட்டா பற்றி சின்ன வயசுல சொல்லி கொடுத்தார்கள்... எனக்கு பரியவே இல்லை... காரணம் எதற்காக என்று அந்த கால வாத்தியாருக்கே தெரியாது அதை அற்புதமாக புரிய வைத்த தங்களுக்கு நன்றி... வாழ்க கணிதம்
Mr GK explaining a²+b²=c²
27 old me :அட பாவிகளா இந்த simple explanation கூட எவனும் school, college ல சொல்லித்தரல
இங்க 100 ku 100 வாங்கணும்
இல்லைனா கொறஞ்சது 99 வாங்கணும் அதுதான் முக்கியம் 👌👌
😇 DEEP DIVE 😇
Steve Jobs இறப்பதற்கு முன்னாடி சொன்ன ஒரு வார்த்தைதான் நியாபகத்திற்கு வருகிறது.
"connecting the dots...…"
இன்னும் நிறைய பேர் இதை புரிந்து கொள்ள வேண்டும் அந்த HR மட்டும் அல்ல !!!
Art of learning ---- Explanation vera level
வாழ்த்துக்கள்MR.Gk 😊.....
There is a problem in our 12th samacheer old syllabus MATHS in integration chapter... a doctor uses INTEGRAL CALCULUS to find out the time when a person was murdered... that is integration is used in post mortem report to find out at which time the murder was done
10th chap bro last exercise 🙂
@@kuttyfriendsff5873 ama bro..
Same was in LMES channel 😂😂
@@subramanianchenniappan4059 apdiya bro na pathadhu ila.... actually i am a maths teacher bro so adha vachu sonnen
@@mohammedhisham872 ok. I am an experienced programmer
This is a common question people ask everywhere. But I have never heard a perfect answer to that. This is the best explanation! Education is always important. The education system which we have in India is the best around the world. Never say no to education.
Absolutely !! Well said...👍
Bro education important nu sonna athu correctu.but indian education system greata?.then finlanda ennanu solluva
Naan oru civil engineer ,engaluku A2 + B2 = C2 intha formula than engaluku building markingku base step and very very important step ,ithuku intha formulathan sir use aaguthu
நான் படிக்கும் போது எனக்கு 'Maths' சுத்தமா பிடிக்காது. ஆனா எங்க அப்பாக்கு கணிதம் னா ரொம்ப பிடிக்கும். அப்போ நான் எங்க அப்பாகிட்ட கேட்டேன், இந்த Algebra, Matrix, Trigonometry இதெல்லாம் என் வாழ்க்கைக்கு எதற்கு என்று. இன்னைக்கு வரை இந்த கேள்விகள் மாணவர்களிடத்தில் உள்ளது. இதை சொல்லிக்கொடுக்கும் போதே ஆசிரியர்கள் மாணவர்களுக்கு சொல்லி புரிய வைக்க வேண்டும். ஆனால் ஆசிரியர்கள் யாரும் அதை பண்ணுவதே இல்லை. அது தான் இங்கு பிரச்சனை.
Even btech students keep asking, there is no need for maths. Problem is many are not ready to understand where these concepts are used.
One cant really blame the students, what practical exposure does the teachers have?? they do their education and start their career in teaching profession. If they work in relevant industries and then start teaching, they can impart the practical knowledge. Teaching methods needs a overhaul.
@@nagendraprasadr9278 what you are saying is true but even if lecturers have industrial experience, it would only be of a specific industry while higher secondary education and UG is more generic in nature to open scope for multiple fields.
While we might remember one or two teachers we had who taught us with passion, for most it was just their job and I think that's how it would be.
But I do agree, the exam questions and study materials must highlight the practical utility of the topic especially for mathematics.
படிப்பு முக்கியம் இல்லைனு சொல்கிறவர்கள் எல்லோரும் நல்லா படிச்சு நல்ல வேலையில் இருப்பவர்கள் தான் படிப்பு மட்டுமே ஒரு மனிதனை முன்னேற்றும்
I studied science group during +2. Graduate B.A. Economics. Post Graduate M.F.C.(Master of Finance and Control). Now I am working as Environmental consultant. So நாம் கல்வி கற்பது அறிவு வளர்ச்சிக்குத் தான். வருவாய் ஈட்டுவதற்காக அல்ல.
Most of the schools teach all this . But, its not properly taught . The topics and problems are taught raw . it should have more explanation . Most of the questions in trigonometry in my school at least was raw. like : - If sin (sin-115 + cos-1x) = 1, then find the value of x. Now this is ok. but if the complete text book is filled with problems like this, a kid in that age will never understand its implementation .
Instead every questions must be like this :
"Imagine you are a surveyor tasked with determining the height of a tall building without directly measuring it. You have a theodolite, which is an instrument that can measure angles. You position yourself at a known distance from the base of the building and measure the angle of elevation to the top of the building. Using trigonometry, how can you calculate the height of the building?"
One of the best video on the internet about education 🔥👏🏼
avalavu dhan onnoda education lol
The best video for students,as a teacher i appreciate your thoughtful videos 👏👏 Kindly Continue this brother
I am studying physics(mechanics)and actually trigonometry has a big influence in Vector's theories we can work and calculate those theories only using trigonometry
Wat use of vector theories?
@@sanggeetha8355 we have used to calculate friction,tension and net force if an object is static also in dynamics we have used for every single equation like we study if two different angle force hit an object then what kind of motion the object get that . if u interested in you should study mechanics it is freaking amazing subject
There's much more to explore, it's not the end.
Vector edhuku use agthu sir😊
I accept your points. But still our education system is mostly memorizing even I have seen many students memorizing whole derivations in maths/physics. How this system helps in inventing new things
Excellent video brother...... Much needed for the society.... We can't explain to them clearly, why education needed nu .... U done a great education
Problem engana, namaku enga apply pananum yen apply pananum apdingra visiyathuku mukiathuvam tharaama more practical knowledge kudukama verum blunt ah marks and pressure of both students and teachers (syllabus mudikanum) apdingra visiyam than adhigama iruku.. Arts edukanuma Science edukanumaanu Mark ah paathu thaan decide panrom.. Namaku interest enanu paathu panradhila (not all).. Inoru visiyam Padikrapaiyan'na mass ah irukamaataan and appavi ah irupanu elam nammala nenaipanga nu school days la padikama irundha thaan gethu fail thaan gethunu irukadhinga.. PADICHATHAAN GETHU !
ithe nilamai tha bro ingayum.. Malaysian education system needs to be updated
En manasula iruka baaramey koranjiruchu bro!!
Btw, even in everyday music making and synthesizers, sin tan square waves are used every other day. Clippers, filters, everything are usual tools.
Exactly... our syllabus and way of teaching needs a rethought, but questioning the whole learning process is so idiotic.
we can study, research & gain knowledge while working .............. to be honest wasting all our effective ages in schools & colleges
you are working on very interesting field.
👍
Exactly, solving a mathematical equation gives you the same adrenaline rush when you play a game. When you get the result you will get the extreme satisfaction 💕. Kudos for bringing it up
Iam a civil engineer, you are correct mr.gk very valuable video this is.... Idha namma sonna boomer nu solluvanga andha leve pannittu poga vendi irukku....
google panni or reserch panni unga work pannuringala or school college padichathai remember panni panuringala!!!!!!!!!!!!!!
படிப்பின் மகத்துவம் குடும்பத்தின் முதல் பட்டதாரிக்கே தெரியும்....🥺 அதன் அருமை பணிசெய்யும் இடத்தில்தான் புரியும்....😔
Very excellent content Mr GK I'm a mechatronics and robotic engineer, we do our major r&d based on what we learnt from 6-12, those are the foundation which holds every inch of world
you should understand that you are actually studing during your work phase that is research .............are you sure you remembering complete 6th to 12th foundation ?
Yes we are made to remember our entire foundation, let me explain you , while dealing with a problem statement the solutions that we come with makes us remember our foundation education, since robotics is a multidisciplinary we see that what we studied earlier were completely interconnected, for example while designing a robotic arm we first concern with mass, load, force etc from physics, what materials for construction from chemistry, trigonometry and matrices for movement from mathematics and anatomy of arm from biology which is bio inspired or bio mimical engineering
Also our research which goes into deep grassroot level is intensively studying or exploring a particular concept, my research is on swimming nano robots for medical applications,the major part of research is revolving around Reynolds number which comes in 11th or 12th standard physics in fluids chapter
Also I accept research is continuing learning process but for that learning you must be strong with fundamentals
Most of the pioneer labs and universities does large scale research on fundamental science and maths which are key to technological evolution
Even though I'm an Orthopaedic surgeon, I'm also having these doubts till now 😂. U r inspiring me in every video... Keep going... Expecting more videos.... Thank you.
What a clear explanation!!you inspiring many of us!thank you mr.gk
அதான் படிச்சு வேலைக்கு பொய்ட்டு சம்பாதிக்குற இல்ல.... அப்பவும் ஏன்டா சும்மா ஏதாவது ஒரு புத்தகத்தைப் படிக்குறன்னு எங்க அம்மா கேப்பாங்க..... நான் சொல்லுவேன் படிப்பு சம்பாதிக்குறதுக்கு மட்டும் இல்லை.....
Education is the Tool for Empowerment
Padikatha Appa, Amma Ku than theriyum. Padipin Arumai.
Enga Amma Ku therinjathala naan ippo oru Engineer
Hats off to you sir ! Evlo super ah yaralayum explain panna mudiyadhu 🫡
தொடர்ந்து இணைந்திருப்போம் Mr.GK-யுடன் 👍🏻👍🏻
Arumaiyana thaval sir
Education systemku super ra vilakkam koduthutinga👍
நன்றி GK. உங்களின் முயற்சிக்கு மனமார்ந்த நன்றிகள்.
சிறப்பான விளக்கம். You are the best youtuber in tamilnadu. Nobody can beat you. Having highest followers is not important in youtube. What we say to the society is important. You say the truth clearly in all of your videos. Excellent 👌👌👌
Vaa thalaiva vaa thalaivaaa...🔥🔥
Mr.😊GK தங்களது கல்வி, அடிப்படை கல்வி பற்றிய விளக்கம் சூப்பர். வாழ்த்துகள், பாராட்டுக்கள். நன்றி.
Totally agreed brother. Words and clarification are 💯💥
Great video.... Education is important. Neenga guest a poi irukalam antha show ku. Neenga sonna point elame valid.
In a nutshell Math we study at primary level help us to develop our analytical skill. Without specifically knowing what we study, we use it in a day to day life. Neeya Naana lady should understand this.
I born in a remote village where no telephone signal till today.. no buses till today.. i am the first graduate in my family… bcoz of education.. right now working in London with a skilled job….
Brother,enna than namma purinchi padichalum namma knowledge pesaathu manapaadam panni eluthunathudhan pesum (mark)
வெற்றிடத்தை பற்றி கவலை பட தேவையில்லை
வெற்றிடம் தானே நிரம்பும்👌
படித்தவனுக்கு என்ன தெரியும் படிக்காதவனிடம் கேட்டாதான் தெரியும் படிப்பின் அவசியம்.....ஒரு பொருள் கையில் இருக்கும்போது அதன் அருமை தெரியாது இல்லாதபோது தான் தெரியும்....
V=U+at
V²=U²+2as
S=Ut+0.5at²
Indha 3 formula launch vehicle moon or any other planet la land panna porom na, U speed la pona evalo time la land aagum or t time la land pannanum na evalo deceleration kudukkanum, evalo height(S) la irundhu deceleration start pannanum ipdi data calculate panna mudiyum
Not only other planet earth layae, vehicle speed,air craft runway takeoff length ipdi niraya irukku
Venn diagram concept is applied in various data processing & transforming fields as SQL.
என்ன படித்தாலும் சிந்திக்க, சுயமாகச் சிந்திக்க, தெரியாவிட்டால் கல்வியினால் எந்தப் பயனும் இல்லை. ஒரு வேலையைச் செய்ய பயிற்சி எடுத்துக்கொள்வது, சில திறமைகளைக் கற்றுக்கொள்வது வேறு சுயமாகச் சிந்திப்பது வேறு.
One of your all time best videos mr. gk :) vera level :)
நான் ரேசன் கடையில் சோதனை செய்யும் போது லிட்டர் அளவு படி அங்கு இல்லையென்றாலும் பேரலில் உள்ள மண்ணெண்ணெய் நிற்கும் உயரம் மற்றும் அந்த பேரலின் சுற்றளவு ஆகியவற்றை அளந்து πr2*l என்ற formula வை பயன்படுத்தி அந்த பேரலில் எத்தனை லிட்டர் மண்ணெண்ணெய் உள்ளது என்பதை கணக்கிட்டு விடுவேன்.
In the field of AI, all of these are used either directly or indirectly. Complex versions of these equations and formula's are used for detecting lots of health related issues in the field of healthcare/medicine. Drug development has seen a rise in use of these(in terms of AI especially Graph neural networks). Financial engineering uses them heavily for many applications like portfolio optimization, risk prediction etc. I can keep listing more and more usecases.
Hmm. True.
Well said, congrats. (MCA.,M.Ed -Working as a teacher in Qatar)
A2D channel kooda collab pannunga anna❤️❤️💙💙🔥🔥
பார்த்ததில் ஒரு சூப்பரான வீடியோ.. நன்றி Mr. GK
in academics, more application oriented problems should be included and taught. there should be an introduction before every topic which explains the applications and fields where those topics are used
குரல்படித்தவர் குரல் வழி நடப்பதில்லை,கற்றல் அறிவை வளர்க்க மட்டுமே
Very well explained Mr.GK. Thank you... Keep it up pls...
Physiotherapist here!
Biomechanics is something that can never be ignored to know the bodily mechanics and pathomechanics !which is being worked with maths and physics..
Which made my interest towards physics more than my schooling..
One thing about ppl hating education is the system that doesn't make ppl understand the core of maths, physics and chemistry!
I am a game developer, I use a lot of maths calculations that I have learnt in my schooling while making games, like vector maths etc. I appreciate your contribution towards learning.
நான் தினமும் உபயோக படுத்துகிறேன் Trignamatory sin cos tan yelllame because i am mechanical field
Even in IT Data Science, Artificial Intelligence have mathematical application. But literally we are not calculating using calculator but high level knowledge is needed to apply and work
all can be studied researched applied do everything while working so we are wasting time in schools & colleges
@@shrikanspeaks7631 So if you are living on 5th floor, would you consider foundation and basement irrelevant? Foundation is important which is same as our schooling
@@shrikanspeaks7631when there is already someone who learnt before work why would anyone want a guy who will learn during his work
உங்களைப் போல ஒரு அறிவியல் வாத்தியார் எங்களுக்கு கிடைச்சா நாங்க எல்லாரும் இப்போ நல்ல நிலையில் இருந்து இருப்போம் 😂👑🙏👌👍🔥🔥🫡🫡🫡🫡🫡
GK is going deeply which is not necessary for laymen but analytical skill is necessary for everyone.
I am a Mechanical Engineer in a fortune 500 automotive company. My work involves virtual crash setup and modelling of concept cars. Adutha 2 yrs kalichu release aaga pora cars ku safety rating improve panra work. Math and physics therilana en polapu 1 day kuda odaathu😅
Education is not learning of facts,but training mind to think -Einstein ❤
yes. absolutely.
I'm a mechanical engineer . I worked on machine design analysis of car brakes, transmission and engine using finite element method (FEM). FEM uses differential equations, matrices and other mathematical methods to assess the safety of design. So mathematics is used in everything we see and touch. Now I'm working on data analytics which is nothing but applied statistics
fibonacci ratio captures the essence of space
euler number captures the essence of change(growth/decay)
வெற்றிடம் தானே நிரம்பும் 👌🏻👍🏻💝
One of the greatest explain 👌
Extraordinary explain bro 🎉❤
Only education could transform lives, generations, a village, a state, a country and the entire world. Knowledge is power.
வேற லெவல் தலைவா நீங்க பாவம் இந்த பெண் குலக்கல்வியை நோக்கி கற்கால வாழ்க்கை முறையை அதவாது வருணாசிரமத்தை நோக்கி சிந்தனையை யாரோ தூண்டியுள்ளார்கள் இது அறியாமை மட்டுமல்ல சூழ்ச்சியும் கூட எனவே மக்களே படி படி படி ங்க இனிமேலாவது அதிகாரத்தை பிடி பிடி பிடிங்க வாழ்க வளமுடன்
One movie about education is Kungumapottu Gounder acted by Satyaraj, Rambha and Goundamani, where story revolves that no matter how much you are rich, without education, all will be gone in seconds...
Network engineer here . Upto 12th Education train your brain like a gym , mind gym . Read, learn, think .best type of learning is to from a teacher and school system even if you think its flawed
Very Well said Mr.GK. The more you explore the more you get the knowledge. Learning is a never ending process👏
yes. it is never ending process.. lifelong learning..
இப்ப இருக்கிற நன்டு சிண்டு முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் புரிகிற மாதிரி எளிமையாக புரிய வைத்ததற்கு நன்றி
In my point of view, we have to use formulas in day to day life, formulas are derived from day to day life note jumped from sky😂
As an engineering consultant and software developer, I can connect to this perfectly. Half the time, I spend teaching my interns the basics of number system. Most either forget or have never taken time to understand it in their lower classes. Many feel I am taking them down to LKG, when I say decimal numbers start at 0 and ends at 9, and it is never from 1 to 10.
We'are studying all these basics to develop our lateral parallel logical & heuristic knowledge of our brain to make ourselves fit to survive and succeed in this toughest World .....
சூப்பர் நண்பாஇதைப் பற்றி நீங்கள் பேச வேண்டும் என்று நான் நினைத்தேன் பேசியதற்கு நன்றி..நான் படித்தது பத்தாம் வகுப்பு மேலும் படிக்காமல் போனதற்கு இப்போது வருத்தப்படுகிறேன் படிப்பு உடைய அருமை எனக்கு தெரியும்❤❤
AI is nothing without maths …. As a data scientist I can vouche for this. I have worked in various domains we can’t do anything without maths
yes yes with paper & pen only you calculating & doing sums for the formulas now that too triggering the school & college memorized ...........already softwires & libery have everything
Uthra can you pls provide your gmail id im also studying data science need guidance to switch job. pls provide gmail id need guidance
QC engineer நான் பித்தாகரஸ் தேரம் எல்லாம் எங்க யூஸ் பன்ன போறோம்னு நினைச்சேன் இங்க அது இல்லன வேலையே இல்ல 12th chemistry ல எதுக்கு இவ்ளோ elements பத்தி படிக்க சொல்றானுங்கனு நினைச்சேன் ஒர் பொருளை உருவாக்கனும்னா அதுல உள்ள தனிமன் என்ன அளவுல எத்தன தனிமம் இருக்கனும்னு கணக்கு இருக்கு...படிச்சிட்டு வேலை இல்லாம சுத்துறவன் வேணும்னா படிப்பு யூஸ் இல்லனு சொல்லலாம்...கல்விதான் முன்னேற ஒரே வாய்ப்பு ஆடு மாடு மேச்சு அரசு வேலை வாங்கலாம்னு அடிச்சி விடுறவனையெல்லாம் நம்பாதிங்க மக்களே...
If you take any sports, we will need to apply many of these formulas. Say for example Football, you will need to plot the players and thir position in th field, estimate the position of your team member and opponents, their distance away from you, the power you need to kick the ball, applying all possible formulas to tackle and finding the goal post, their speed, distance, velocity, angle of deviation, probability of the opponent geting the ball 😅 etc etc to pass a single ball.
Very simple example, what if we wanna go somewhere , we will still need to know the time, distance and speed you wanna travel.
Sᴜᴘᴇʀ.
எளிமையான நீன்ட விளக்கம்.வாழ்த்துக்கள். உங்கள் பனி சிறக்க வாழ்த்துக்கள்.
Bro epadi bro ivalo knowledge gain panrathu
Padikkanum sister...😊
neenga Intha massage Type Pandreenga la ithula irundhu knowledge Start Aagum & No End
Super super என் தாய் தந்தையரின் முயற்சியால் படிக்க விருப்பம் இல்லாமல் படித்தேன் அந்த படிப்பு தான் இந்த சமூகத்தில் மதிப்பு உள்ள மனிதனாக மாற்றியுள்ளது அடிப்படை கல்வி அவசியம் அதை அவனுக்கு கொடுத்ததால் அடுத்த கட்ட நகர்வை அவனே தீர்மானித்து கொள்வான்
As usual, an amazing one..
A very useful video. No education systems explaining these purpose. That's y kids r not intrested in education. We made.the education system as race not for growth or knowledge. Even students cannot understand as it is practical life, just memoryfying burden.
mr.gk should start math series now
vera velai illa