mr gk engaloda WhatsApp group le vantha oru vedio enak Vichithrama thoniyath Sila Pengal Sathama Alar range oru vadi eduth Antha road e Adikrange Mothama Avange oru Phycho Mathiri behave Pannurange eth edhuk nu enak Puriyale ennale mudinja varakun na athe unga kitte Share Pannure. ungalodiya Instale
@MrGKTamil sir, Sadhguru ஜாக்கி வாசுதேவ் mercury solidify panra video ku pinnadi irukka science aa sollunga . Avanga adhu yedho secret only monks ku thaan therium nu sollitu irukkaru.
@@TFASHOKKUMARM Creator means they should create content .He is just giving advices like women and men should be like this and that ,so it is influencing .
Illa bro apdi pannanumnu oru avasiyam illa. Ivangalukku main aim housewife aunties with lots of depression. Avangala pudichu peer pressure kulla thalli avangala Ada vachiruvanga. Most pastors keep their audience under a delusion. So that they will not use their senses to think.
❤ Thanks Mr. GK.. ஒரு நல்ல தலைவன் என்பவர் யார் என்றால்... பலநூறு இளம் தலைவர்களை உருவாக்குபவர் தான்.. இந்த துறையில்.. அதாவது அறிவியல் சார்ந்த துறையில் நீங்கள் தலைசிறந்தவர்.. அதாகப்பட்டது.. ஒரு "தலைவர்" என்பதை நான் நம்புகிறேன். ❤
யாம் பெற்ற இன்பம் இவ்வையகமும் பெறட்டும் என்ற அடிப்படை கருத்துக்களை நினைவில் கூர்ந்து இந்த மாதிரி வீடியோ எங்க கிடைக்குதுன்னு சொன்னிங்கன்னா நாங்களும் பார்த்து புண் பட்ட நெஞ்சத்தை சிறிதளவு தேற்றி கொள்வோம் 😂
சார் மிக முக்கிய கேள்வி குறி சொல்றாங்க அது எப்படி சில நடந்த உண்மைய சொல்றாங்க, நீங்க கண்டிப்பாக இத விளக்க வேண்டும் . அறிவியல் அல்லது அத தாண்டி வேற என்னவா இருக்கும்.நான் பல தடவை ஒரு project researcha பண்ணேன். உங்க side என்ன தகவல் கிடைக்கும் சொல்லுங்கள் sir
I really appreciate your honest review of the improper teasing of a common man by another channel. It's refreshing to see content creators like you standing up for what's right and highlighting such issues with integrity. Your balanced and respectful approach sets a great example for the community. Keep up the great work!
12:17 எங்க ஊர் பக்கம் இந்த பயக்கம் இருக்கு எங்க பாட்டி முறுக்கு வடை குடுக்கும் போது அதுல அடுப்பு கரி உள்ள போட்டு குடுப்பாங்க யானு கேட்ட பூதம் பேய் பின்னாடி வருமுன்னு சொல்லுவங்க யாருக்கெல்லாம் இந்த அனுபவம் இருக்கு 😂
யார் இங்கே வாழ்ந்தது யார் இங்கே வாழ்வது நீண்ட நாள் மனித இனம் இங்கே வாழ்வதால் விலை இல்லாத பூமி இங்கே விலையில் அடங்கிபோகிறது குளிர்ந்து போன இந்த உலகை வெப்பமாக வைத்து கொள்கிறோம் தானாய் அழியும் பூமியை நாமே அழிக்க விழைகிறோம் கல்லால் ஆன மலையை மண்ணாக்கி பார்க்கிறோம் மண்ணான பொருளை மலையாக்கி வாழ்கிறோம் மரத்திற்கு மரம் கயிறுகட்டி ஊஞ்சல் ஆடியது இன்று கயிற்றில் மரம் மரணமாகி ஊஞ்சலானது முன்னோர்கள் முட்டல் என்றால் பின் வாழ்பவர்களுக்கு நாம் யார்
14.24 கறி- முட்டை வடை போன்ற உணவை அதிகம் உண்ட பிறகு சிறிது நேரம் கழித்து அடுப்பு கறி சிறிதளவு திண்பது முன்னோர் கடை பிடித்த ஒரு வழக்கம் அதோட Activated carbon க்கு வாசனையை நீக்கும் திறன் உண்டு - நீர் சுத்திரிப்பல பல அடுக்கில் பிரதான அடுக்கு கரி முக்கியம் ஆனால் அவர்கள் சொல்வது போன்று பூ வாசனை உறிஞ்சு கொள்ளவோ கறி வாசனை உறிஞ்சு கொள்ள கரி பயன்படாது அது உண்மையும் இல்லை - அதிக புரோட்டீன் உணவை உண்டால் அதை சமன் செய்ய பயன் படுத்திய சிறிய கரி துண்டை அவங்களுக்கு ஏற்ற படி எடுத்து கொண்டார்கள்
The final segment on galatta's dual role in treating people differently was well projected. Feeling bad for the innocent person who became content for them without his knowledge
13:25 மல்லிகைப்பூ வாசம் வெளியே போக கூடாதுன்னா பிளாஸ்டிக் மல்லிகைப்பூ வச்சிட்டு போலாமே வாசமே இருக்காது அடிக்கடி மாத்தணும்னு இல்ல கழுவிட்டு அப்படியே தூக்கி தலையில் வச்சுக்கலாம்😂
Hi bro I am 17 years old boy. I have more interest on cosomolgy and I fixed become a scientist in isro.last two days i saw your videos and I see you have more knowledge about space and science.Finally I had a ques for you how you are get knowledge about space . So Pls say to me for improve my knowledge about space .Thank you❤
Charcoal ennathukku non veg kuda thanthangana antha kalatthu la non veg cook pannurathu appadinharathu function time illana festival time la tha cook Pannu vanga . So antha time la wood tha use pannuvanunga cook panna appo too much charcoal irukku atha vettu eduthuttu poi brush panna patharam washing panna ithu mathi use pannuvanunga. Atha appadiya follow pannuranga avalavhtha
Bro I have lots of questions.i am following your channel for long time and I watched almost all recent video.i feel you can solve my questions. 1) what is thought 2) what is thinking 3) is both are same are different and justify that 4)how thought comes or happens 5) how do we think or how thinking happens 6)is thought under our control 7) is thinking under our control 8) is thought can be stopped 9) is thinking can be stopped 10) what is imagination,mind voice, instinct,dream.
உண்மையை சொல்வதற்கு மதமோ ஜாதியும் இனமோ மொழியோவும் தேவையில்லை நல்ல எண்ணம் மட்டும் தேவை அதை கேட்டு நம்மளை நாம் திருத்திக் கொள்ள வேண்டும் திருத்திக் கொள்வதற்கு நல்ல மனிதனாக முயற்சி செய்ய வேண்டும். இன்னும் எந்த மதமும் ஜாதியும் மொழிப் பிள்ளைகளும் உணர்ந்து திருத்திக் கொள்ளவில்லை என்றால் அந்த மொழியாக இருந்தாலும் இனமாக இருந்தாலும் மதமாக இருந்தாலும் அது பிற்காலங்களில் அழிவது உறுதி தவறுகளை சுட்டிக் காட்டும் போது அதை நாம் நிச்சயமாக ஏற்றுக் கொண்டால் அது நமக்கு நன்மையாக இருக்கும் நன்மையும் தரும் இது கருத்து நன்றி
I love the effort you spend on watching all these videos and most importantly educating the Tamil community again and again patiently. Thanks Mr. GK 🙏 During my school days my parents and some other relatives used to put a little piece of coal when we carry meat to a different place especially at the night stating evil forces. At that time, with my limited science knowledge I too came out with this thesis that porous nature of coal might observe the smell of the meat and it would have made animals stay away from it and conclude that our ancestors did it for a reason which we changed during course of time 🤣
Anna characteristics of zodiac signs pathi pesunga.... because intha raasi kaarangaloda character ipdi thaan irukum nu oru bimbamaa illa true ah nu therila but beleive panna thonuthu......
வள்ளலார்,பட்டினத்தார்,விவேகானந்தர்,ஓஷோ,ரமண மகரிஷி இது போன்ற ஞானியர்களின் வழக்கை முறை, அவர்களின் புரிதல் மற்றும் அவர்கள் போதித்த அறிவுரைகளையும் - அறிவியலோடு இணைத்து கூற உங்களால் முடிந்தால், இது சாத்தியம் என்றால், கடவுளின் நிலையை தற்கால மனிதர்கள் எளிதாக புரிந்து கொள்ள முடியும்.
The peer pressure thing so real. As I was bought up in Christianity (especially Pentecost) what he said is absolutely true.. Naane indha madhiri aadanum vizhanum senjirukan.. Sometimes church and family members attention kaaga pannirukan.. The main reason I came out of religion.. I stopped convincing myseld
1) ANUNNAKI = ELU NAYAGI = Sapta kaṇṇigal = சப்த கன்னிகள் = 7 ANGELS 2) Spiraled twin snake is KUNDALINI snake, Lord MURUGA who gave concept/philosophy of KUNDALINI yoga. 3) Hybrid snake human is just symbolic representation of Siva the first NAGA who raised KUNDALINI also called NAGARAJA. 4) Five headed snake represent Panjanga which was given by Lord Vishnu. 5) NANDINI(COW + PEACOCK + EAGLE) Is a hybrid female representation of nandhi incorporated with peacock tail and eagle feather.
For those who are commenting on Aj Bhairav, lemme ask you somethin, in the world of making bad videos like morphing other face to gain likes and hurtings others feeling to make views, he is doing very fine😌he is trying to help us gain good characteristic, thappa ethum solli tharlaye? Ethukra maari iruntha ethupom ilana vidunga
Tf. He's just a regular yapper who says the most common right-wing take. You guys made him famous and portrayed him as a savior of modern generation. Just because he's not making morphed videos doesn't mean that he's good.
Great idea for a vlog! How about checking out Parandur? Explore the village, talk with villagers there. Show what Parandur's land and water resources is like.
Manitham poranthathu yena purpose kaga sir enaku athu doubt iruku ?? Over all Ella humans um porakurom work porom sagurom athe rotation aa nadanthutu irukuu yen ??? Please yarachum sollunga
Saloon is leave on tuesday because long back farmers won't take leave on sunday instead they use to take leave on monday and use to clean their home. On those days there is no saloon people use to come to each house and they use to cut and shave hairs so monday farmers use to clean their house so Tuesday they won't do cutting or shaving. That's the reason tuesday is leave. Is this explanation right @Mr.GK
11.08 Apram etha kanaku panni Rocket laam Mars ku anupuraanga.earthku pakkathula iruntha thane, Mars mission ah ellam fuel efficiency oda panna mudium🤔🤔🤔🤔🤔🤔🤔
Bro I have lots of questions.i am following your channel for long time and I watched almost all recent video.i feel you can solve my questions. 1) what is thought 2) what is thinking 3) is both are same are different and justify that 4)how thought comes or happens 5) how do we think or how thinking happens 6)is thought under our control 7) is thinking under our control 8) is thought can be stopped 9) is thinking can be stopped 10) what is imagination,mind voice, instinct,dream. Bro can you put one seperate video plz
Mr.GK Anna yanakku oru doubt andhukku oru clarification Yanakku epo age 23, naanga epo House build pannittu erukkom but adhula neraya sikkal 1 - vasthu 2 - door color 3 - windows placement Yannala yangalukku pudicha maari oru room set up kooda panna mudiyala Door color la neraya confusion, black color door install pannanum nu oru aasa but adha refuse pandra maari neraya negative comments varudhu relatives ta erundhu Door and window opening's naanga idea panna maari vekka mudiyala Edha naa yeppdi handle pandradhunu yanakku suthama therila Yanakku oru idea kudunga Anna Vaasthu erukka ellaya , nambalama namba koodadha Black color la positive negative, nalladhu kettadhu nu erukka Oru chinna explanation kudunga anna..... Please
இந்த மாதிரி உருட்டுக்களை science னு நம்பக்கூடிய மாமா, சித்தப்பா, பெரியப்பா னு சொந்தக்காரங்க நிறைய இருக்காங்க GK sir.. உங்கள மாதிரி ஒரு சொந்தம் இல்லையேனு வருத்தப்படுறேன். 😢
Christian Church la Intha mathiri Pei vanthamathiri dance panni nadikka (300 to 500/-) Na 7th padikrappo Ennakku intha offers vanthu irukku 😂, naaa pannuvena... Ammaku puriya vaikka try panni sanda pottu Jesus pakkame pogala... Ennakku ippdi onnu nadakravaraikkum! nanum church la pei ottrathu unmainu nambunen. Church porappo enakku kedacha best friend ha la tha theriyum, avan familyku help panna ipdi pannan pola. 😢
Broo oru சந்தேகம் பெருவெடிப்பு எதிலிருந்து வெடித்தது ஒரு பொருள் இல்லாம அதனுடைய அழுத்தத்தை ஏற்படுத்த முடியும். இல்லாத ஒரு பொருள் வெடிக்க வாய்ப்பு இல்லையே. எதிலிருந்து பெருவெடிப்பு நிகழ்ந்தது
இந்த therai தண்ணிய பார்த்து JUMP பண்ண கதை நான் school padikkum bodhu vandhirukku ... Aana rajaraja cholan nu ellam sollala .. oru maharaja irundharu nu dhan irundhathu .. adhe madhiri thanni ya kamichona therai thanneril gudhithadhu dhan irundathu ..
Tag me @: Instagram: instagram.com/Mr_Gk_Tamil
Follow me @: WhatsApp: whatsapp.com/channel/0029VaA23u5IHphLuhO3LM01
Karmaku pinnadi irukka science sollunga 😊
What is your view on Praveen Mohan, This guy exposes him 👉👉 @ElectroBOOM in his channel.
Astrotalk application review pannunga anna 07
mr gk engaloda WhatsApp group le vantha oru vedio enak Vichithrama thoniyath
Sila Pengal Sathama Alar range
oru vadi eduth Antha road e Adikrange
Mothama Avange oru Phycho Mathiri behave Pannurange
eth edhuk nu enak Puriyale
ennale mudinja varakun na athe unga kitte Share Pannure. ungalodiya Instale
@MrGKTamil sir, Sadhguru ஜாக்கி வாசுதேவ் mercury solidify panra video ku pinnadi irukka science aa sollunga . Avanga adhu yedho secret only monks ku thaan therium nu sollitu irukkaru.
Galatta... செருப்ப சாணியில முக்கி அடிச்ச moment😂😂
I like your empathy towards the last person
Absolutely.
true that, felt the same.
💯💯
Yes.. really thanks for your understanding GK
Idhu Enna Interview Bro.
ajbirav ku neram Sari illa😂😂...He Is not a Influencer
😂
100% true
Angitu JK ta Adi vanguran..ipa GK ta Adivanguran...
Stop these influencer shit. They are creators
@@TFASHOKKUMARM Creator means they should create content .He is just giving advices like women and men should be like this and that ,so it is influencing .
19:08 கலாட்டா - உனக்கு ஆகனும்டா...😂
Galatta is officially a media arm for TN BJP..😅
இதுவரையில் தாங்கள் செய்த சிறப்பான ESP காணொளிகளில் இதுவும் ஒன்று...உருட்டுக்கள் உடைப்பு+சமூகத்தின் மீதான அக்கரை+சமத்துவம்...சிறப்பான காணொளி நண்பா❤
19:04 🎉 humanity with social responsibility.. very good GK ❤
Social responsibility irrukuravanga yaaravathu etho oru app promote pannuvangala???
4:35 Peer pressure ah irukartha Vida avangaluku side beta athigam kudukuranu sollirupanga avanga atha ketu unarchi Vasa pattu yeguritanga
😂
Illa bro apdi pannanumnu oru avasiyam illa. Ivangalukku main aim housewife aunties with lots of depression. Avangala pudichu peer pressure kulla thalli avangala Ada vachiruvanga. Most pastors keep their audience under a delusion. So that they will not use their senses to think.
Yes, brother ur right. It is a well planned drama
Most of them are paid and trained church members 😅
The last part which you told to this general information was superb and powerful words Sir !!!💯👍🔥
Respected 🙏
💯💯
18:55 correct ta naan manasula nenaicha tha sollitinga. wise move instead of trolling
Brooo ungala 2 years ah follow pandreen ... Ipo unganediting level and quality level rompa improve aagirukku santhosham♥️♥️♥️♥️♥️♥️♥️♥️
❤ Thanks Mr. GK..
ஒரு நல்ல தலைவன் என்பவர் யார் என்றால்...
பலநூறு இளம் தலைவர்களை உருவாக்குபவர் தான்..
இந்த துறையில்.. அதாவது
அறிவியல் சார்ந்த துறையில் நீங்கள் தலைசிறந்தவர்.. அதாகப்பட்டது..
ஒரு "தலைவர்" என்பதை நான் நம்புகிறேன். ❤
Me after watching this video: En manasula irukra baaramey koranjuduchey 😂😂😂
😂😅
Oralavuku bro than elame moment than full video😂
😂
Appadiya golti aunty? 😅
@@Un_ordinaryboy Aamaa thaathaa
@14:57
That munorgal mind voice
Oralavuku than bro ellame chuma chuma lam nonda kudathu
முன்னோர்கள்:- இப்புடி உருட்டுற அந்த பயலக்கும் எனக்கும் எந்த சம்மந்தமனும் இல்ல..
19:05 Man with social responsibility! Hats off 🙌🏻
யாம் பெற்ற இன்பம் இவ்வையகமும் பெறட்டும் என்ற அடிப்படை கருத்துக்களை நினைவில் கூர்ந்து இந்த மாதிரி வீடியோ எங்க கிடைக்குதுன்னு சொன்னிங்கன்னா நாங்களும் பார்த்து புண் பட்ட நெஞ்சத்தை சிறிதளவு தேற்றி கொள்வோம் 😂
சார் மிக முக்கிய கேள்வி
குறி சொல்றாங்க அது எப்படி சில நடந்த உண்மைய சொல்றாங்க, நீங்க கண்டிப்பாக இத விளக்க வேண்டும் . அறிவியல் அல்லது அத தாண்டி வேற என்னவா இருக்கும்.நான் பல தடவை ஒரு project researcha பண்ணேன். உங்க side என்ன தகவல் கிடைக்கும் சொல்லுங்கள் sir
10:38 எங்க ஏரியால புதன்கிழமை தான் லீவு😂
I really appreciate your honest review of the improper teasing of a common man by another channel. It's refreshing to see content creators like you standing up for what's right and highlighting such issues with integrity. Your balanced and respectful approach sets a great example for the community. Keep up the great work!
May i know where you studied english😅?
Your english proficiency is top-notch😮?
Let me know how can i improve my english skill!😊
Very good question 19:00 correct ah ketrukinga 🎉
GK to கலாட்டா:- பிச்சை எடுக்க தட்டு வேணுமா😂
😂🤣💯💯💯
12:17 எங்க ஊர் பக்கம் இந்த பயக்கம் இருக்கு எங்க பாட்டி முறுக்கு வடை குடுக்கும் போது அதுல அடுப்பு கரி உள்ள போட்டு குடுப்பாங்க யானு கேட்ட பூதம் பேய் பின்னாடி வருமுன்னு சொல்லுவங்க யாருக்கெல்லாம் இந்த அனுபவம் இருக்கு 😂
Climax ultimate....🫡🤝🏼
யார் இங்கே வாழ்ந்தது
யார் இங்கே வாழ்வது
நீண்ட நாள் மனித இனம் இங்கே வாழ்வதால்
விலை இல்லாத பூமி இங்கே விலையில் அடங்கிபோகிறது
குளிர்ந்து போன இந்த உலகை
வெப்பமாக வைத்து கொள்கிறோம்
தானாய் அழியும் பூமியை
நாமே அழிக்க விழைகிறோம்
கல்லால் ஆன மலையை
மண்ணாக்கி பார்க்கிறோம்
மண்ணான பொருளை மலையாக்கி வாழ்கிறோம்
மரத்திற்கு மரம் கயிறுகட்டி ஊஞ்சல் ஆடியது
இன்று கயிற்றில் மரம் மரணமாகி ஊஞ்சலானது
முன்னோர்கள் முட்டல் என்றால்
பின் வாழ்பவர்களுக்கு நாம் யார்
14.24 கறி- முட்டை வடை போன்ற உணவை அதிகம் உண்ட பிறகு சிறிது நேரம் கழித்து அடுப்பு கறி சிறிதளவு திண்பது முன்னோர் கடை பிடித்த ஒரு வழக்கம்
அதோட Activated carbon க்கு வாசனையை நீக்கும் திறன் உண்டு - நீர் சுத்திரிப்பல பல அடுக்கில் பிரதான அடுக்கு கரி முக்கியம் ஆனால் அவர்கள் சொல்வது போன்று பூ வாசனை உறிஞ்சு கொள்ளவோ கறி வாசனை உறிஞ்சு கொள்ள கரி பயன்படாது அது உண்மையும் இல்லை - அதிக புரோட்டீன் உணவை உண்டால் அதை சமன் செய்ய பயன் படுத்திய சிறிய கரி துண்டை அவங்களுக்கு ஏற்ற படி எடுத்து கொண்டார்கள்
அதிக புரோட்டீன் சாப்பிட்டால் நல்லதுதானே அத எதற்கு பேலண்ஸ் பண்ணணும்😂😂😂
@@ananda9736alavuku merinal amuthamum nanju
கிட்னி போய்டும்@@ananda9736
@@ananda9736 adigama protein edukurthu nallathu illa thambi. Adigama urine laa protein vandha kidney failure kooda agum. Neegaley search panni pathu therinjukonga
@@ananda9736 எதுவும் அளவோடு இருக்குறது தான் நல்லது. அது புரோட்டீன் ஓ இல்ல புண்ணாக்கோ
Final one really eye openings one..
Neengalum ellarum mariye kalaippeengannu nenechean..
15:19 ivaru ingaiyum vanthutara😂😂
வாழ்வின் அர்த்தம் என்னவென்று அறிவியலால் விளக்க முடியுமா????????
The final segment on galatta's dual role in treating people differently was well projected. Feeling bad for the innocent person who became content for them without his knowledge
Peer pressure, exactly said BRO.👍👍💯❤️
சேர்க்க வேண்டியது முதலில் இன்றைய அரசியல் மட்டுமே
Logical thinking is the key for his success....keep inspire us..❤❤
Galatta kku great reply, respect bro 😎 ❤
The ending message to galatta has my whole heart❤❤...The way you handled that troll is something all should learn!!!
Superb bro intha mari thelivana vedio pota pothum pala Peru mutala agaratha thadukalam keep it up bro 👍💯
13:25 மல்லிகைப்பூ வாசம் வெளியே போக கூடாதுன்னா பிளாஸ்டிக் மல்லிகைப்பூ வச்சிட்டு போலாமே வாசமே இருக்காது அடிக்கடி மாத்தணும்னு இல்ல கழுவிட்டு அப்படியே தூக்கி தலையில் வச்சுக்கலாம்😂
இல்லை.. பீயை தடவிட்டு போலாம் 🤣🤣
Hi bro I am 17 years old boy. I have more interest on cosomolgy and I fixed become a scientist in isro.last two days i saw your videos and I see you have more knowledge about space and science.Finally I had a ques for you how you are get knowledge about space . So Pls say to me for improve my knowledge about space .Thank you❤
Ellam uruttum super sago.... Father ungala na maind la vechiruken...😂😂
Charcoal ennathukku non veg kuda thanthangana antha kalatthu la non veg cook pannurathu appadinharathu function time illana festival time la tha cook Pannu vanga . So antha time la wood tha use pannuvanunga cook panna appo too much charcoal irukku atha vettu eduthuttu poi brush panna patharam washing panna ithu mathi use pannuvanunga. Atha appadiya follow pannuranga avalavhtha
Bro I have lots of questions.i am following your channel for long time and I watched almost all recent video.i feel you can solve my questions.
1) what is thought
2) what is thinking
3) is both are same are different and justify that
4)how thought comes or happens
5) how do we think or how thinking happens
6)is thought under our control
7) is thinking under our control
8) is thought can be stopped
9) is thinking can be stopped
10) what is imagination,mind voice, instinct,dream.
The last message was on point.
நல்லதை பகிர்ந்து, நல்ல சமுதாயத்தை உருவாக்குவோம்
Sir ivanungala Christian solli Christianity ah asingapaduthadhinga
அவர் என்ன அசிங்கப்படுத்தினார் christianity ah அவர் எல்லோருக்கும் பொதுவாத்தான் பேசுறார் ஆனால் என்ன இவர என்னால புரிஞ்சிக்க முடியல்ல🤔
நீங்கள் கத்தோலிக்கமா? நீங்கள் பண்ண கேவலம் உலகம் முழுவதும் அறியும். எல்லா கிறிஸ்தவமும் ஒன்றுதான்
😂
@@Perera350 peer pressure 😂
Keka kastama irunthaalum athaa unmai😂
Last ah oru definitions kuduthenga bro summa galatta va Seruppu la adiccha mathiri🎉😂😂😂
Last one 👍👍 கலக ஊடகம்...
Mr.GK always gives both entertainment and knowledge ❤
idho vandhutaanlaa..en singam vanthutaanlaaa💥💥💥💥
Senju vidu thala inthamari.. naanu paathuten intha maari ipoo neraya vante irukanga...😂😂
குருட்டு நம்பிக்கைகள் ஒழியட்டும் அண்ணா 🖤
"இதெல்லாம் முன்னோர்கள் சொன்னமாதிரி தெரியலயே" nice modulation bro. இதெல்லாம் முன்னோர்கள் சொன்னது இல்லை bro. அந்த மூதேவி சொன்னது.
உண்மையை சொல்வதற்கு மதமோ ஜாதியும் இனமோ மொழியோவும் தேவையில்லை நல்ல எண்ணம் மட்டும் தேவை அதை கேட்டு நம்மளை நாம் திருத்திக் கொள்ள வேண்டும் திருத்திக் கொள்வதற்கு நல்ல மனிதனாக முயற்சி செய்ய வேண்டும்.
இன்னும் எந்த மதமும் ஜாதியும் மொழிப் பிள்ளைகளும் உணர்ந்து திருத்திக் கொள்ளவில்லை என்றால் அந்த மொழியாக இருந்தாலும் இனமாக இருந்தாலும் மதமாக இருந்தாலும் அது பிற்காலங்களில் அழிவது உறுதி தவறுகளை சுட்டிக் காட்டும் போது அதை நாம் நிச்சயமாக ஏற்றுக் கொண்டால் அது நமக்கு நன்மையாக இருக்கும் நன்மையும் தரும் இது கருத்து நன்றி
super na, neenga thamizh ariviyal samookathukku kidaitha oru pokkisham. nandri ,thodarnthu valara,valarka vaazthukkal
🥰🥰🥰🥰🥰🥰
Fantastic ! learn with fun 😊 with Mr gk....what a man!
கடைசியாக ஒரு massage super..
I love the effort you spend on watching all these videos and most importantly educating the Tamil community again and again patiently. Thanks Mr. GK 🙏
During my school days my parents and some other relatives used to put a little piece of coal when we carry meat to a different place especially at the night stating evil forces. At that time, with my limited science knowledge I too came out with this thesis that porous nature of coal might observe the smell of the meat and it would have made animals stay away from it and conclude that our ancestors did it for a reason which we changed during course of time 🤣
0:23 no bro antha kaalathuku eatha ariva vida athigamave irunthirkanga🙂👍
Anna characteristics of zodiac signs pathi pesunga.... because intha raasi kaarangaloda character ipdi thaan irukum nu oru bimbamaa illa true ah nu therila but beleive panna thonuthu......
Final part 💯💯💯💯💯🙏🙏🙏
10:28 Gavaniththeera 😂 Vedic Rules as expected 🤣🤦🏻
வள்ளலார்,பட்டினத்தார்,விவேகானந்தர்,ஓஷோ,ரமண மகரிஷி இது போன்ற ஞானியர்களின் வழக்கை முறை, அவர்களின் புரிதல் மற்றும் அவர்கள் போதித்த அறிவுரைகளையும் - அறிவியலோடு இணைத்து கூற உங்களால் முடிந்தால், இது சாத்தியம் என்றால், கடவுளின் நிலையை தற்கால மனிதர்கள் எளிதாக புரிந்து கொள்ள முடியும்.
முன்னோர்கள் சில விஷயங்கள் மனிதர்களுக்கு தெரியாமல் இருப்பது நல்லது....
14.06...As a Chemist, i can confirm that the carbon can really absorb odour bro.... recheck it kindly 😊 probably a minimum amount of odour...
What you said about church is absolutely true. That's really because of peer pressure and the vibe.
The peer pressure thing so real. As I was bought up in Christianity (especially Pentecost) what he said is absolutely true.. Naane indha madhiri aadanum vizhanum senjirukan.. Sometimes church and family members attention kaaga pannirukan.. The main reason I came out of religion.. I stopped convincing myseld
அதெல்லாம் இல்லைங்க சர்ச்சில் காசு கொடுத்து பேய் மாதிரி ஆக்டிங் ஆடுறாங்க நான் கண் கூட பார்த்திருக்க காசு வாங்குனது
1) ANUNNAKI = ELU NAYAGI = Sapta kaṇṇigal = சப்த கன்னிகள் = 7 ANGELS
2) Spiraled twin snake is KUNDALINI snake, Lord MURUGA who gave concept/philosophy of KUNDALINI yoga.
3) Hybrid snake human is just symbolic representation of Siva the first NAGA who raised KUNDALINI also called NAGARAJA.
4) Five headed snake represent Panjanga which was given by Lord Vishnu.
5) NANDINI(COW + PEACOCK + EAGLE)
Is a hybrid female representation of nandhi incorporated with peacock tail and eagle feather.
For those who are commenting on Aj Bhairav, lemme ask you somethin, in the world of making bad videos like morphing other face to gain likes and hurtings others feeling to make views, he is doing very fine😌he is trying to help us gain good characteristic, thappa ethum solli tharlaye? Ethukra maari iruntha ethupom ilana vidunga
Tf. He's just a regular yapper who says the most common right-wing take. You guys made him famous and portrayed him as a savior of modern generation. Just because he's not making morphed videos doesn't mean that he's good.
Last aa galatta ku seruppadi kodutha tharunam😂😂
Informative. Non judgemental and enjoyable content. Good quality. ❤
Great idea for a vlog! How about checking out Parandur? Explore the village, talk with villagers there. Show what Parandur's land and water resources is like.
Manitham poranthathu yena purpose kaga sir enaku athu doubt iruku ?? Over all Ella humans um porakurom work porom sagurom athe rotation aa nadanthutu irukuu yen ??? Please yarachum sollunga
செவ்வாய் கிழமை அன்று கத்தியை சாணம் பிடிக்கவும் ஒரு காரணம்.... இப்ப அப்படி இல்லை அதற்கு தேவையும் இல்லை....
Bro space pathi curious aana things naraiya share pannunga..say venus terraform panna mudiyuma..others planets la gold iruka...Moon la yenna maari places lam iruku..andromeda galaxy pathi...exoplanets pathilam...
Saloon is leave on tuesday because long back farmers won't take leave on sunday instead they use to take leave on monday and use to clean their home. On those days there is no saloon people use to come to each house and they use to cut and shave hairs so monday farmers use to clean their house so Tuesday they won't do cutting or shaving. That's the reason tuesday is leave. Is this explanation right @Mr.GK
வள்ளலார் சொன்ன மரணமில்லா பெருவாழ்வை பற்றிய அறிவியலை சொல்லுங்கள் ஐயா...
Enga oorula Friday than Barbour shop leave,Tuesday undu ippathan mathi irukkanga
11.08 Apram etha kanaku panni Rocket laam Mars ku anupuraanga.earthku pakkathula iruntha thane, Mars mission ah ellam fuel efficiency oda panna mudium🤔🤔🤔🤔🤔🤔🤔
Very genuine and analysed reaction ever
Sir intha dialogue sollunga 😂 உருட்டுக்கள் பலவிதம் ஒவ்வொன்றும் உலக தரம்😂plz sir 🎉😂😂😂
Semma bro andha last 🔥💥 projecting by media
7:29 Appdi Panni Moolai veliya vandhu inga video la ippdi pesitrukaaru pola andha josiyarr
brother பைபிள் ஒருவாட்டி ஃபுல்லா படிங்க humbly request 🙏🙏
மியம்மாவில் நான் சிறுவயதில் இருக்கும் போது திங்கட்கிழமை முடித்திருத்தும் கடை அடைப்பு
இப்போது அடைப்பு நாளே இல்லை
Bro I have lots of questions.i am following your channel for long time and I watched almost all recent video.i feel you can solve my questions.
1) what is thought
2) what is thinking
3) is both are same are different and justify that
4)how thought comes or happens
5) how do we think or how thinking happens
6)is thought under our control
7) is thinking under our control
8) is thought can be stopped
9) is thinking can be stopped
10) what is imagination,mind voice, instinct,dream.
Bro can you put one seperate video plz
Mr.GK Anna yanakku oru doubt andhukku oru clarification
Yanakku epo age 23, naanga epo House build pannittu erukkom but adhula neraya sikkal
1 - vasthu
2 - door color
3 - windows placement
Yannala yangalukku pudicha maari oru room set up kooda panna mudiyala
Door color la neraya confusion, black color door install pannanum nu oru aasa but adha refuse pandra maari neraya negative comments varudhu relatives ta erundhu
Door and window opening's naanga idea panna maari vekka mudiyala
Edha naa yeppdi handle pandradhunu yanakku suthama therila
Yanakku oru idea kudunga Anna
Vaasthu erukka ellaya , nambalama namba koodadha
Black color la positive negative, nalladhu kettadhu nu erukka
Oru chinna explanation kudunga anna..... Please
@MrGK Evolution videola animal species pathi explain paneenga. Appadiyae plants eppodi evolve aachunu oru video podunga. Thanks!
This is a wonderful video.
Sorry for nit picking but Carbon has imminent properties of absorbing odor due to it's properties of adsorption.❤
நீங்கள் இது போல் உண்மைகளை உடைத்து சிந்தனையை திறந்துவிடாமல் இருந்தால் பல உருட்டுபேர்வழி ஈசல்போல் பெருகி அதைமக்கள் உண்மை என நம்பீக்கொண்டிருப்பர்.
சூரிய கிரகணம் அன்று எல்லா உணவு பொருட்களில் தர்பை போடுகிறார்கள் எதற்காக.. any esp
இந்த மாதிரி உருட்டுக்களை science னு நம்பக்கூடிய மாமா, சித்தப்பா, பெரியப்பா னு சொந்தக்காரங்க நிறைய இருக்காங்க GK sir.. உங்கள மாதிரி ஒரு சொந்தம் இல்லையேனு வருத்தப்படுறேன். 😢
உங்களுக்கு அனுபவம் இல்லை உங்களுக்கு ஒன்றுமே தெரியல எல்லாம் தெரிந்த மாதிரி எல்லாரையும் ஏமாற்றி வாழ்கிறீர்கள்
Jr GK engapaa next video la vara solunga 😊
Finally, I learnt how to spend my time usefully .....with mr.gk ♥️♥️♥️
7:10 தவளை குஞ்சு எப்படி யா காதுவழிய போய் எப்படி மூளையில் தேரையா மாறிச்சி 😂😂😂
Christian Church la Intha mathiri Pei vanthamathiri dance panni nadikka (300 to 500/-)
Na 7th padikrappo Ennakku intha offers vanthu irukku 😂, naaa pannuvena... Ammaku puriya vaikka try panni sanda pottu Jesus pakkame pogala...
Ennakku ippdi onnu nadakravaraikkum! nanum church la pei ottrathu unmainu nambunen.
Church porappo enakku kedacha best friend ha la tha theriyum, avan familyku help panna ipdi pannan pola. 😢
Ayya vanakkam 🙏🏻……… antha karikatta video pottathu na tha ayya 😂 tharama senjuttinga…… etho ariya pulla theriyama senjutte mannuchurunga 🫂 ….. nanunum unga subcriber tha…. Athumattum illama unga periya fan ♥️….. Na munnave comment pannurunthe 😅 Na eppo unga list varaporenno apdinu…. athu nadanthuruchu 😂
…… please please please please reply pannunga ♥️
தலைய ஓபன் பண்ணாரு சரி, patient செத்து 5 நிமிஷம் ஆயாச்சு! 🤔 😂