56 வருடங்களாக இமயமலையில் புதைந்திருக்கும் மர்மம் | Mr.GK

Поділитися
Вставка
  • Опубліковано 28 вер 2024
  • இமயமலை அணு கதிர்வீச்சு வெளியிடுகிறதா? 56 வருடங்களுக்கு முன், அமெரிக்காவின் CIA இமயமலைக்கு வர காரணம் என்ன?
    அக்டோபர் 1965. இந்தியா மற்றும் அமெரிக்காவைச் சேர்ந்த மலையேறும் குழு, இந்தியாவின் இரண்டாவது மிக உயரமான சிகரமான 25 ஆயிரத்து 643 அடி உயரத்தில் உள்ள நந்தா தேவி சிகரத்தில் வைப்பதற்காக 57 கிலோ எடையுள்ள கண்காணிப்பு சாதனங்களுடன் கூடிய 7 புளூட்டோனியம் காப்ஸ்யூல்களை கொண்டு சென்றனர். ஏன்? Operation HAT
    2021 இந்தியாவின் உத்தராகண்டின் சமோலி மாவட்டத்தில் உள்ள ராய்னி கிராமத்தில் கடந்த பிப்ரவரி மாதம் பெருவெள்ளம் ஏற்பட்டபோது, பனிமலைக்கடியில் புதைந்த அணு ஆயுத வெடிப்பின் சீற்றமே தாங்கள் எதிர்கொண்ட கோரத்துக்குக் காரணம் என அங்குள்ள கிராமவாசிகள் பீதியடைந்தனர். ஆனால், 50 பேருக்கும் அதிகமானோர் பலியான அந்த சம்பவத்துக்கு பனிமலைச்சிகரத்தின் ஒரு பகுதி உடைந்ததே காரணம் என்று ஆராய்ச்சியாளர்கள் நம்புகிறார்கள். ஆய்வாளர்களின் இந்த கூற்றை 250 குடும்பங்கள்வரை வசிக்கும் ராய்னி கிராம மக்கள் நம்பத்தயாராக இல்லை.
    Operation HAT:
    / indias-ticking-nuclear...
    இந்திய பெருவெள்ளம்: பனிச்சிகரத்தில் புதைந்த அணு ஆயுதங்கள் காரணமா?
    www.bbc.com/ta...
    Did nuclear spy devices in the Himalayas trigger India floods?
    www.bbc.com/ne...
    Facebook: / mrgktamil
    Twitter: / mr_gk_tamil
    Instagram: / mr_gk_tamil
    Telegram: telegram.me/Mr...
    #MrGK
    Mr.GK stands for Mr.General Knowledge.

КОМЕНТАРІ • 874

  • @MrGKTamil
    @MrGKTamil  3 роки тому +103

    Follow me @ :
    Instagram: instagram.com/Mr_Gk_Tamil
    Telegram: telegram.me/MrGkGroup
    Twitter: twitter.com/Mr_GK_Tamil

    • @sasisr9914
      @sasisr9914 3 роки тому +5

      Hi 🙋.

    • @DHARANIKRISHNANR
      @DHARANIKRISHNANR 3 роки тому +1

      Hi bro

    • @vinithd6320
      @vinithd6320 3 роки тому +1

      Andha flat hat enga vanguneenga🥺

    • @robertraj1472
      @robertraj1472 3 роки тому +1

      This is how first world countries treat Third world countries like India. If we want to be the first world we should improve our education and put science and technology as priority

    • @iammanimaran5204
      @iammanimaran5204 3 роки тому

      Bro appo Ironman ark reacter uruvakuluma

  • @vikneskannan8874
    @vikneskannan8874 3 роки тому +4

    நீங்கள் சொல்லும் செய்திகளின் அறிவியல்பூர்வ உண்மை தன்மை சிறப்பு. அதையும் தாண்டி உங்கள் தமிழ் உச்சரிப்பு மிகவும் அழகாக உள்ளது.

  • @shreeramCoimbatorekaaran
    @shreeramCoimbatorekaaran 3 роки тому +304

    Operation HAT nu sollumbothu, Hat pottadhu super..
    Hats off, I mean Hats on 😀

  • @VarnajalamMiniCrafts
    @VarnajalamMiniCrafts 3 роки тому +186

    நீங்க சொல்றத கேட்கவே பயமா இருக்கு bro .எந்த ஒரு விபரீதமும் நடக்க கூடாது. இன்னும் இது மாதிரி நமக்கு தெரியாத எத்தன mysteries இருக்கு னு தெரியல

    • @roopeshr3684
      @roopeshr3684 3 роки тому +5

      Neenga solrathu romba correct...

    • @speed737freefire7
      @speed737freefire7 3 роки тому +1

      @@agasthisha6568 crct

    • @viswanathan0074
      @viswanathan0074 3 роки тому +1

      @@agasthisha6568 correct 💯

    • @VarnajalamMiniCrafts
      @VarnajalamMiniCrafts 3 роки тому +3

      @@Thanalakshan amma indha maadhiri chinna chinna vishyatha legends easy ya solliduvaanga 😂

    • @VarnajalamMiniCrafts
      @VarnajalamMiniCrafts 3 роки тому +5

      @@agasthisha6568 not in all channel, only particular channels. Note panni paarunga

  • @srinarayani529
    @srinarayani529 3 роки тому +19

    Gangai nadhi-la andha radioactive material kalandha😧😨....worst nightmare😱
    Idhukku munnadi ippidi oru vishayatha kelvi pattadhe illa....thanks for letting us know about it 🧢Mr GK🧢 😁🙏🏿

  • @vaitheswaran7031
    @vaitheswaran7031 3 роки тому +12

    இந்த மாறி நிறையா information la தொகுத்து ஒவ்வொரு ஒரு video va series மாறி போடுங்க. video நல்லா இருந்திச்சி.👍👍👍👍👍

  • @thebestparttamil
    @thebestparttamil 3 роки тому +28

    WoW.. Operation Hat solli Cap eduthu potu intro. super na 😎
    also Good lesson from History at the End 👏🏼

  • @keerthanakomathi1075
    @keerthanakomathi1075 3 роки тому +10

    Thankyou anna❤️...
    Neenga latest science facts terinjika endha website or news follow pandringa nu konjam share pandringala...!??

  • @MuralitharanChithanathan
    @MuralitharanChithanathan 3 роки тому +7

    Good compilation and nicely narrated. Keep you good work up 👍

  • @காவியாசெந்தில்குமார்

    MR GK ஒரு அன்பான வேண்டுகோள் வாரத்துக்கு 2 வீடியோ போடுங்க PL

  • @aswathkishore3434
    @aswathkishore3434 3 роки тому +7

    Wow.... Just Wow oru story ye ezhudhulam nu nenaikuran. It will be very good Sci fi thriller 🤯

  • @kalpanamanoharan3908
    @kalpanamanoharan3908 3 роки тому +3

    No one can explain these facts interestingly and clearly like u bro... Tats y am one of ur hard-core fan.. keep up ur gud work... My hearty wishes and support for your work... 👍👍👍👍

  • @BLM-78
    @BLM-78 3 роки тому +4

    Bro Time travel pathi pesitinga but innum TIME SLIP pathi pesalya?

  • @shahulhameed-nj3rj
    @shahulhameed-nj3rj 3 роки тому +8

    Semma intro and narration sir👏🏻👏🏻👏🏻

  • @AB-ve
    @AB-ve 3 роки тому +48

    Sir அந்த சீனாக்காரன் செவ்வாய்க் கிரகத்துல விண்கலத்தை இறக்கிட்டானாம். செயற்கை சூரியன் ஒன்றை உருவாக்கி இருக்கானாம். இதைப் பற்றி ஒரு காணொளி போடுங்க😁

    • @RightHandJaga
      @RightHandJaga 3 роки тому +4

      உண்மையில் விண்வெளிக்கு செல்லமுடியாது....காரணம் என்னவென்றால் எந்த ஒரு பொருளும் விண்ணிலிருந்து வரும்போது மிக வேகமாக வரும் அதனால் காற்றில் உராய்வு ஏற்பட்டு வெடித்து சிதறும் அதேபோல் தான் புவியின் ஈர்ப்பு விசையை விட்டு செல்ல மிக வேகமாக செல்ல வேண்டி வரும் அதனால் விண்கலங்கள் பலத்த சேதமடையும்

    • @SanchayanPackiyanathan
      @SanchayanPackiyanathan 3 роки тому +1

      @@RightHandJaga நீங்கள் எந்த மனநலம் பாதிக்கப்பட்ட ஆஸ்பத்திரில இருக்கிறீர்கள் ???

  • @bharathikannansambasivam8281
    @bharathikannansambasivam8281 3 роки тому +1

    Intha video va pakum pothu . Thanjavur Periya kovila epadi rajarajacholan katunangaloo antha Mari irukku bro..Sama interested video bro. .... Super!!!!

  • @JoelRohith
    @JoelRohith 3 роки тому +10

    Intresting and important news shared mr.gk🙏🏻

  • @josephlourdhumary1719
    @josephlourdhumary1719 2 роки тому

    அரிய செய்திகள், நன்றி

  • @SK-ss2dg
    @SK-ss2dg 3 роки тому

    அருமையான விழிப்புணர்வு பதிவு நண்பா மென்மேலும் வளர வாழ்த்துக்கள்...

  • @jhongopi8137
    @jhongopi8137 3 роки тому +4

    Bro you teached me how enjoyable science is thank you very much bro. And you are one of the inspiration for tamilmedium students. 💕💕💕

  • @bookmanzoom
    @bookmanzoom 3 роки тому +2

    Mr. GK your videos are highly informative.. Super..

  • @malathisuriya5740
    @malathisuriya5740 3 роки тому

    நன்றி வாழ்கவளமுடன்

  • @s.aravindrajsaravanan172
    @s.aravindrajsaravanan172 3 роки тому +2

    Really sir i am very interested in radioactive subjects keep do this videos

  • @official8654
    @official8654 3 роки тому +1

    Anna KAILAYAMALAI MARMAM Patri oru video podunkha Anna

  • @kartheep1029
    @kartheep1029 3 роки тому +3

    More informative and interesting video 👌👌👍

  • @sivabalan3106
    @sivabalan3106 3 роки тому

    ஒரு வீடியோ பாத்தா திரும்ப திரும்ப Mr GK channel ah பாக்கதோனுது..Addicted

  • @nagarajanerode
    @nagarajanerode 3 роки тому +1

    Educative video..
    But How a small radioactive component can led to problems, if it dissolves in a very big river like Ganga.

  • @kanchanavikram
    @kanchanavikram Рік тому

    ಧನ್ಯವಾದಗಳು ಸಾರ್... ನೀವು ಹೆಚ್ಚು ಹೆಚ್ಚು ಮಾಹಿತಿಗಳು ತಿಳಿಸಿದಿರಿ🙏

  • @1shyamsujith
    @1shyamsujith 3 роки тому +16

    What is the speed of current or electricity normally?
    What is the speed of sound normally?
    Whether increasing or decreasing the brightness alters the speed of the light?
    Whether increasing or decreasing the volume alters the speed of the sound?
    Whether increasing or decreasing the voltage alters the speed of the electricity or current?

    • @rajsuriyang3427
      @rajsuriyang3427 3 роки тому +2

      3x10^8m/s

    • @ralngm
      @ralngm 3 роки тому +4

      1. Speed of electricity, I guess you want to know the speed of electrons. This can be determined using the kinetic energy formula. 1/2 × mv² = eV. Here m is the mass of electron, v and V are velocity and volt, respectively, e is the electronic charge. From the above formula it is apparent that the speed of electron depends on V (and so current also via Ohm's law).
      2. Sound speed is roughly 350 m/s. It depends on the medium it travels.
      3. Increasing the brightness will increase light intensity, i.e. the number of photons are increased. Increasing the frequency (or wavelength) changes its color (or energy). So speed is always constant in vacuum irrespective of its energy or intensity or frequency or wavelength. So tubelight, x rays, gamma rays, radio waves, IR or UV rays, color light and microwave all travels at the speed of light (=299792458 m/s).
      4. Depends on the density of the medium. Sound travels slower in denser medium.
      5. Refer to 1.

    • @1shyamsujith
      @1shyamsujith 3 роки тому

      @@rajsuriyang3427 👍🙏

    • @1shyamsujith
      @1shyamsujith 3 роки тому

      @Kite 👍🙏

    • @1shyamsujith
      @1shyamsujith 3 роки тому

      @@ralngm Thank you. I sincerely appreciate your time and effort in this regard. 👍🙏

  • @padmanabanarulprakasam8452
    @padmanabanarulprakasam8452 3 роки тому +2

    @Mr GK., would you please make play list for evaluation of plants/trees

  • @runningman6930
    @runningman6930 3 роки тому +39

    கைலாச மலையை பற்றி பேசுங்கள் சகோதரர், கைலாசம் மலை குறித்து மத நம்பிக்கை சார்ந்து தான் கேள்விப்பட்டிருக்கிறேன் தவிர சாதாரணமாக கேள்விப்பட்டது கிடையாது. கைலாய மலையை பற்றிய மர்மங்களுக்கு ஆராய்ச்சி பூர்வமாக எதாவது தகவல்கள் உண்டா?. இருந்தால் வீடியோ போடுங்கள் சகோதரர்...

    • @moorthysambath3950
      @moorthysambath3950 3 роки тому +2

      Ama bro solluga...

    • @dhayadhaya3118
      @dhayadhaya3118 3 роки тому

      sollunga bro

    • @dhayadhaya3118
      @dhayadhaya3118 3 роки тому

      mount kailash parthi sollunga ye antha malai parthi yaralaium vilakkam thara mudiya villai

    • @rajam3279
      @rajam3279 3 роки тому +1

      That mountain has radio activity that's why no one returns from there

    • @RightHandJaga
      @RightHandJaga 3 роки тому

      கைலாயமலை அங்குதான் உள்ளது அவர் சொல்வது அதைபற்றிதான். கைலாஷ் மானசரோவர் ஏரி அங்குதான் உள்ளது இது உண்மை

  • @VIKI_0007
    @VIKI_0007 3 роки тому +1

    Vera level.Thank you for the video Anna.

  • @ajithkumarariram6346
    @ajithkumarariram6346 3 роки тому

    Soo interesting anna......tq

  • @jcksparrow01
    @jcksparrow01 2 роки тому

    kailayam malai pathi video podunga

  • @karthikp4726
    @karthikp4726 3 роки тому +1

    After so long mr.gk

  • @jessi237
    @jessi237 2 роки тому

    Unga video tha anna paarkrathuku munnave like panitura ellamey interesting topics and Nariya learn panikran Anna Tq so much one of my most favorite UA-cam channel anna Mr gk 😍🙏🏻🤩💝 live long anna keep inspiring us Anna 😊😍🤗🤩

  • @kiranbabu7695
    @kiranbabu7695 3 роки тому

    Fukushima water effects pathi paesunga

  • @user_yt20
    @user_yt20 3 роки тому +3

    Wow great video bro 👏👍

  • @ganeshkumar-zr4ws
    @ganeshkumar-zr4ws 3 роки тому

    Thanks for this video, but entha Mari video Panna naraya channel eruku. Please continue unique your science video.

  • @amaravathiamaravathi7900
    @amaravathiamaravathi7900 3 роки тому

    நன்றிகள்

  • @kaleelrahuman835
    @kaleelrahuman835 3 роки тому

    Unmai Mr gk thank you for your information

  • @cukupbesar
    @cukupbesar 3 роки тому +2

    Hi can you make a video about Mount Kailash, why is it shimmering gold during sunrise and sunset, why does the rock look so different from the surrounding mountains. Is it a foreign object from outer space? Hindus believe it to be a holy place for "Lord Shiva"? Is it really not climbable, no one ever climbed mount Kailash? Is it really the center of the earth?

  • @tcp3342
    @tcp3342 3 роки тому +1

    Very interesting topic 👌

  • @CleverMinutes
    @CleverMinutes 3 роки тому

    Good one brother

  • @roopeshr3684
    @roopeshr3684 3 роки тому +1

    Really it's a good information to all....

  • @tutraja
    @tutraja 2 роки тому

    Wow..... Super

  • @mathanamathana120
    @mathanamathana120 3 роки тому +1

    Super. Keep doing this 👏👏👏👏👏👏👏

  • @balajiprabhakarmusuvathi2232
    @balajiprabhakarmusuvathi2232 3 роки тому +1

    Narration Brilliant brother

  • @sivabalan28
    @sivabalan28 2 роки тому

    Plutonium pathi explain panni oru video podunga

  • @muthumaninagalakshmi2118
    @muthumaninagalakshmi2118 3 роки тому +4

    Bro, in last video you said on approaching the speed of light mass increases and hence the energy. Then how light particle do not have mass ??

  • @saradha.shanmugam7284
    @saradha.shanmugam7284 3 роки тому

    Thanks valga valamudan

  • @NFF216
    @NFF216 3 роки тому +1

    Excellent content (information)

  • @manog8213
    @manog8213 2 роки тому

    Every videos i watch it twice. Vanthom pathom nu poga manasu varala sir. Brain la store aganum.

  • @viswesz
    @viswesz 3 роки тому

    Worthy listen

  • @mrpy-0179
    @mrpy-0179 3 роки тому +1

    Mr gk I want request to this (kaisla mountain story poduga)

  • @marans22
    @marans22 3 роки тому +1

    Interesting 🙏

  • @6.3loyal82
    @6.3loyal82 3 роки тому +1

    Editing super aah panni irrukaanga

  • @Vishnu-q_q-q_q-
    @Vishnu-q_q-q_q- 3 роки тому

    Nice💐💐💐💐

  • @marley4204
    @marley4204 3 роки тому

    Thala kailayamalai pathi sollunga

  • @mddayalan5929
    @mddayalan5929 Рік тому

    Thanks

  • @tamilsselvan6010
    @tamilsselvan6010 3 роки тому +1

    Please explain the link video bro please🙏 I'm waiting for you're response

  • @raindrops4339
    @raindrops4339 3 роки тому +3

    Amazing😍

  • @kishorekrish9280
    @kishorekrish9280 3 роки тому +3

    Bro voyager Pathi interested information video podunga bro.... plzzzzZzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzz

  • @trevorreznik_
    @trevorreznik_ 3 роки тому +1

    worth watching ..

  • @yuvarajk7852
    @yuvarajk7852 3 роки тому +8

    Mr GK tell us about Mount Kailash,, and the Russian research on Kailash

  • @namasaraayandhan5013
    @namasaraayandhan5013 3 роки тому +1

    Operation hat nadakkumbodhu RAW india'la establish panirukkave illaye?

  • @jacktheripperjacktheripper1740
    @jacktheripperjacktheripper1740 3 роки тому

    Semma bro

  • @hari_dude3531
    @hari_dude3531 3 роки тому +1

    Mr gk one day life span ulla oru creature lives in India as well as America will the life span of the creature will be 2days i don't know how to say pls come to club house I'll ask this questions

  • @tanis2914
    @tanis2914 3 роки тому +6

    Finally the hat makes sense

  • @cosmology13.84
    @cosmology13.84 3 роки тому +1

    New York, MANHATTAN project pathi pesunga bro

  • @udhayakumarbose
    @udhayakumarbose 3 роки тому +1

    GK sir neega engalukku General Knowledge kudukiringa

  • @kamalskr1675
    @kamalskr1675 3 роки тому

    Brother ,
    Mount kailash mistry pathi. Video pannunga. Please🙏🙏🙏🙏🙏

  • @riyasmohamed
    @riyasmohamed 3 роки тому +1

    Antha 80+ years expired muducha radio active wave out airumma?

  • @saravanapalani1920
    @saravanapalani1920 3 роки тому +9

    The first year of a cat's life is equal to approximately 15 human years. is it true

  • @vasanthasekarans5725
    @vasanthasekarans5725 3 роки тому +225

    யப்பா ஒரு thriller படம் பார்த்த மாதிரி இருக்கு உங்க story narration .
    Video பார்ப்பதற்கு முன்பே like செய்து விட்டேன்.

  • @VetriNilaipaadu
    @VetriNilaipaadu 3 роки тому +113

    மனிதனால் மட்டுமே மனித இனத்திற்கு ௮ழிவு வரும் ௭ன்பதுபோல் தோன்றுகிறது.
    மிக தெளிவான விளக்கம்👌

    • @Prasadcreator1302
      @Prasadcreator1302 2 роки тому +1

      Manidhargaluku mattum alla azhivu..

    • @parthibanperumal8716
      @parthibanperumal8716 2 роки тому +2

      100க்கு100 உண்மை சந்தேகமேவேண்டாம்

    • @LakshmiNarayananR_Be_Awesome
      @LakshmiNarayananR_Be_Awesome Рік тому

      இதற்கு காரணம் science and technology.. இத இப்போ எழுதி வச்சுக்கோங்க.☺️

    • @jaitours8
      @jaitours8 Рік тому

      @@kaleemullah9110
      கலியுகத்தில் இப்படி தான் இருக்கும் என்று சொன்னதுக்கு பிறகு தான் 1400 வருடங்களுக்கு முன்பே சொல்லிட்டாங்க...சொல்லாதீங்க அதற்க்கு முன்பே சொல்லிட்டாங்க...dnt claim others news.

    • @jagadeesanjack1569
      @jagadeesanjack1569 10 місяців тому

      ​@@LakshmiNarayananR_Be_Awesomesir ipo comment pannengalae athum science and tech than

  • @manimapi1155
    @manimapi1155 3 роки тому +21

    Brother சீனா உடன் செயற்கை சூரியன் பற்றி சொல்ல முடியுமா???

  • @perfectaudiencetamil6022
    @perfectaudiencetamil6022 3 роки тому +22

    தலைவரே நம் உடம்பில் இருக்கும் ரத்தங்கள் நாம் இறந்த பிறகு நம் உடலை புதைக்கப்பட்டால் எவ்வாறு இறந்து போகும் எவ்வளவு காலம் செயல்படும்! 🙋🏻‍♂️

  • @joshphineprashiya2554
    @joshphineprashiya2554 3 роки тому +9

    யாருக்கும் தெரிய கூடாதுனு நெனச்சாங்க இப்போ நெறைய பேர் கு தெரிஞ்சி போச்சே இப்போ எதாவது பிரச்னை வருமா

    • @engaareaullavaratha1181
      @engaareaullavaratha1181 3 роки тому +1

      அதான் கொரோனாவ பரப்பி விட்றுக்கான்☺☺😄

  • @Siddha111
    @Siddha111 3 роки тому +22

    நல்ல தகவல்களை தொடர்ந்து சொல்ல சொல்ல மக்களுக்கு ஈர்ப்பு அதிகம் வரும்.
    வாழ்த்துகள்.

  • @k.vinothmec
    @k.vinothmec 3 роки тому +10

    Bro.. உண்மையாகவே தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள்.
    முன்னதாக கேள்வி பட்டது கூட இல்லை..
    செம்ம ப்ரோ..
    Keep Rocking and Educating us 🎉🎉💐💐

  • @vimalvijayan1684
    @vimalvijayan1684 3 роки тому +137

    Thriller and science incident.... Welcoming this series...
    Please continue this type of videos...

  • @dreamyourgoals2513
    @dreamyourgoals2513 3 роки тому +10

    Anna hollywood scientific movie patha feel irunthuchu anna thik thik thik nu.....😵😵👏👏

  • @keerthisureshsweetheart8799
    @keerthisureshsweetheart8799 3 роки тому +18

    "kailasa mountain" in Himalaya Eda pati oru video podunga bro, lots of UA-cam channels Ena solaranga na it's not possible to claim kailasa mountain and no one..have reached the tip of the mountain nu solranga and reasons Enavendral gods Mela Podranga , Anga lord Shiva parvathy erukanga anga Yaralayum poga mudiyadu apdi nu solranga ... So scientific ah eduku oru answer oru video va potingana Romba Peru ku and Enuku erukura doubt clear agum... Thank you by your lovable subscriber❤

  • @user-ny8xo1pq2o
    @user-ny8xo1pq2o 3 роки тому +24

    9.42 M.S.Dhoni + Virat kohli = MS Kohli 😅😂😍😍

  • @sabari_swathi4688
    @sabari_swathi4688 3 роки тому +2

    Mr.GK,
    பல நூற்றாண்டு காலம் வாழ்ந்த முனிவர்கள் & சித்தர்கள், கடவுள் பற்றி சில கோட்டபாடுகளை வைத்துள்ளனர் அதை பற்றி அறிவியல் பூர்வ உன்மையை பதிவிடுங்கள்

  • @nothing4593
    @nothing4593 3 роки тому +6

    Hi bro, I started 👀 ur videos for the past two days ,, very interesting... Neenga brain eh pathi explain pana videos la super irukku and myth pathi sonnathu la super.......... My request namba tamilargal science yevalo getha Irunthanga nu konjam solamudiyuma, not only the inventions.... Athukum mela yethachum and siddhargal pathi ungalodu comments neenga believe panringala.. Siddhargal teleportation panathu..... Mind and breathing eh vachi neraya panirukanga..... Ithukku yellam already UA-cam la video irukku pathukoo nu soli mudichranthiga.... Ungalukku interest iruntha itha pathi video podunga

  • @vairaveevee3865
    @vairaveevee3865 3 роки тому +1

    Pakistan velaiye...thiruddu velai..
    Innum chinna Kai Kuli Pakistan.
    Itu unmai.chinakku mattum Pakistan Pakistan Kai Kuli ille ..pale Islam countries kkum tan .

  • @Mythili-g9j
    @Mythili-g9j 10 місяців тому +1

    அணுசக்தி என்றாலே ஆபத்து தா ன், இதில் எந்த. சந்தேகமும் இல்லை. ஏ னெனில், அதன் கதிர் வீச்சு, மனிதர்களை மிகவும் பா திக்கிறது.

  • @Kathir_karur
    @Kathir_karur 3 роки тому +14

    பயங்கர twist படம் பார்த்த மாதிரி feel இருக்கு

  • @christianantonyraj5781
    @christianantonyraj5781 3 роки тому +2

    இப்படி ஒரு வீடியோ வ போடனள நீங்க கொஞ்சம் ஜாகரதயா இருங்க Mr. ஜி.கே

    • @iniyaworldlifestyle
      @iniyaworldlifestyle 3 роки тому

      Yeah... When we updated a news our website got blacklisted

  • @k.sriramk.sriram6820
    @k.sriramk.sriram6820 3 роки тому +5

    Ithu oru padamaa yaduthaaa yapdee irukuummmm👍😀🙏🤔🤔😬😬🤔🤔😀😀🤔🤔😀🤔😀🤔😀😀🎉😤😀🎉🎉😀

  • @raghaviraj5765
    @raghaviraj5765 3 роки тому +4

    Super ah irundhuchu na... Oru movie paatha feel..👏👏👏👏👏👏 andha mystery solve aagi makkal ku oru answer kedaikanum🙏🙏

  • @jathuak4911
    @jathuak4911 3 роки тому +1

    Thumbnail la Irukka GK ah Paakkum Pothu Music Director Vevik Shiva Mathiri irukku🧐

  • @selvigrapna9400
    @selvigrapna9400 3 роки тому +7

    Bro yetho thrilling movie patha mathri irunthuchi😆😅 romba nalla information ✨ kuda bro🤩 ithey mathiri videos naraiya podunga bro!!

    • @jaisuriya53
      @jaisuriya53 3 роки тому +2

      Ethuke epdina evar sonna story la ye oru movie eruku 😁 , mudincha atha paarunga same story tha
      Vertical limit -movie name

    • @selvigrapna9400
      @selvigrapna9400 3 роки тому +1

      @@jaisuriya53 sure☺️✨

  • @martinhareesh2876
    @martinhareesh2876 3 роки тому +8

    Playback speed ah 1.25x la vachi kekem podhu Unga narration + bgm = crime documentary kekra mariye iruku 💯 💞🔥

  • @couplesfarming
    @couplesfarming 2 роки тому +4

    Operation Hat ஐ ஒரு படமாகவே எடுக்கலாம் போல ங்க அண்ணா...

  • @arulnid
    @arulnid 3 роки тому +17

    Sir intha maari history சம்மந்தமாக irukum science pesningana nalarkum... Really informative and useful along with world politics

  • @harikrishnan-py2rg
    @harikrishnan-py2rg 3 роки тому +1

    Nenga pesuratha kekum pothu ennaku etho hollywood movie palura mari irru thala athum illama nenga pesurathu ennaku romba intrest haum irruku..... Childrens ku easy ha science mela intrest varamari yathum panuga thala athuve nenga next generation ku panura pereya help ha irrukum....

  • @tamiltrendian2603
    @tamiltrendian2603 3 роки тому +5

    என்ன கேமரா ப்ரோ 480p ல செம clarity