Chat with me on WhatsApp: whatsapp.com/channel/0029VaA23u5IHphLuhO3LM01 Facebook: facebook.com/MrGKTamil Twitter: twitter.com/Mr_GK_Tamil Instagram: instagram.com/Mr_Gk_Tamil Telegram: telegram.me/MrGkGroup
இந்த video போட நிறைய தைரியம் வேணும் Mr GK. You rocked it. நம்ம எல்லாருக்கும் தெரிந்த திறமை வாய்ந்த படைப்பாளிகள் நிறைய பேர் உள்ளனர். மத நம்பிக்கையையும் அறிவியலையும் இணைத்து பேசியவர்களுக்கே விருது. கவலைக்குரிய விஷயம் தான் இது.
Sadly true... But, our government is marketing like they are paying a very high stipend for Ph.D scholars compared to the average monthly income of India. Because, average monthly income of our people is too low.😢😢😢
Is there interlinking between PhD and scientist? Isn't it big companies R&D people pushing themselves to find something and get rights as past ot company funding?
@@JKP_VLOGS That's really a good scheme. But, Only candidate from IIT, IISc NIT, IISER are eligible for applying PMRF Scheme. What about the students from other institutions...?
Mr GK..From where did you get the data....Please share the link please. official data shows different. Does state government also allocate seperate budget ?
நீங்க என்ன தான் இவ்வளவு புள்ளி விவரங்களோடு!விளக்கினாலும் அவர்கள் அண்ணனுக்கு ஒரு ஊத்தாப்பம் னு போய்ட்டே இருப்பானுங்க இதுல கொடுமை என்ன னா நல்லா படிச்சவங்களே இந்த மூடநம்பிக்கையை நம்புறது தான் . உங்கள் பணி சிறக்க வாழ்த்துகள்❤
Our patent law was introduced in 1967 and no changes were made from there on. When we tried to patent our software design and unique features, the chennai patent office (head office) told us that they couldn't do it; either we should approach Singapore or US. Being an ITES industry-backed economy, govt should have updated the patent law.
நாங்க ஏன்டா அழனும் 😅 . நீங்க பேச மட்டுமே முடியும்.. இந்திய தேசியம் சார்ந்தவர்களுக்கு தான் விருது கொடுப்போம். ❤. முடிஞ்சா பாரு இல்லை இவன மாதிரி வீடியோ போட்டு கதரு😅
I'm working in a RND glassware manufacturing company at Chennai. Past 16 years I use to supply our products to almost all institutes like IIT ICMR Anna University IGCAR etc...research and development areas... Like you said government funding is totally vanished in this 10years and reaserch works are shutting down😢. Very soon country will face the results
@@RajKumar-xl7bjit will take years to see the results of today's RND... What we see today may be in research past 10 years before. For example adding ethanol in petrol is getting implemented by government in which the percentage of ethanol is getting increased, but the RND was seen past 15 years where I use to sit with research scholars discussion around 2007-12...
அதெல்லாம் சரி ஏன் இப்போ சொல்றீங்க.. 2019 கணக்கு படி -- 2021 கணக்கு படி அப்பவே சொல்லி இருக்கலாம் இப்ப சொல்ல என்ன காரணம்? உளவியல் ரீதியாக அரசியல் பிரச்சாரமாக தான் கருதுகிறேன்
அந்த அறிவிலிகளின் முட்டா பனோதி கும்பல் இந்த மாதிரி அறிவியல் சேனலுக்கு வரமாட்டானுங்க. வேண்டுமானால் ரேடாரில் தெரியாமல் மேகத்துக்கு மேலே சிவனுக்கு மிக அருகில் பறப்பானுங்க 😂😂😂
The Gross Expenditure on R&D (GERD) in the country has been consistently increasing over the years and has more than doubled from Rs. 60,196.75 crore in 2010-11 to Rs. 127,380.96 crore in 2020-21!!!!!
Bro.. Yesterday clg la campus drive nadanthuchi.. Interview la unnoda inspiration yar nu ketanga.. I said Mr. Gk the UA-camr 😉❤.. Unfortunately not selected.. But proud to say your name ❤
We aren't surprised for whom govt has chose to present the award, in our daily life itself we see people appreciate people who pretends working and not the person who works.
I am really appreciate your effort GK . As researcher I agree with you. It is very difficult to live in India as a scientists because of pseudoscience supporters and promoters. Very empathetic situation is facing the indian science enthusiast.
@@vizi143 பெரியார் வாழ்க, கலைஞர் வாழ்க,stalin வாழ்க, udhaya nidhi வாழ்க, இன்ப நிதி வாழ்க என்று கோஷம் போடுங்கள் Mr.GK உங்களுக்கு SCIENTIST பட்டம் கொடுப்பார் 👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻💪💪💪💪🙏🙏🙏
Bro your content related to science area are truly worth watching. But athukaga others getting awarded and criticizing is unfair. Keerthi history videos are equally good in terms of history.
namba ooru situation nenaichale bayam ah iruku. Really we need to spread Science awareness to our people. If possible, ayesha sir ah vechi oru interview or podcast pannunga. We need to know more bitter truth about Indian Scientific growth so that we can work on it properly.
It's really true, PhD and post PhD researchers are moving to Europe and western countries as they can't get proper fund from government 💯💯. I myself knew 3 to 4 people moved for PhD and post PhD research to Europe 🇪🇺
Thank you so much for talking about all these. accepting that our country is behind others is the first step for a change. Even ISRO doesnt innovate. we slightly modify the technology made by other nations. currently we are working on RSLV (reuseable launch vehicle). Elon musk has already created it risking all his wealth after failing several times. Ofcourse tomorrow head line will be like "india's reusable rocket cost less than Hollywood movie budget". there are very few actual scientists in ISRO, most of them are just good engineers in name of scientist. Most of them are supersitious.
good work. bro . These kind of videos could make a change in political decisions.. every 3 months once make a video like this with relevant data .. your content quality improving day by day.. salute Mr.GK
I really loved watching this episode! You should spread and talk awareness about the future to our people. the only channel I trust after my brain is this. please talk about the AGI ASI AI. People are talking more about these topics, will really end of world is going to come in our era (due to technology development).
அன்பான நேயர்களே உண்மையை உரைக்க சொன்னீர்கள் உண்மையை எடுத்து உரைத்தீர்கள் இந்த உலகிற்கு நீதியின் நியாயம் பக்கம் இருந்து உங்கள் கருத்தை தெரிவித்தமைக்கு மிக்க நன்றி
Sir now india not need scientific improvement. Because india improved in science then people not vote to bjp. So now india new more ராமர் kovil and Krishnan kovil so that bjp can get more vote.
Sir this should be in English version as well in order to educate people. Still no use to certain people. But larger audience will understand. Anyways thanks for the effort, clear narration 🎉😊❤
நான் முதல்வர் திட்டம் என்று தமிழ் நாட்டில் அமல் படுத்தி உள்ளது. இதன் மூலம் கல்லூரி மாணவர்கள் அறிவியல் தனித்திறமை அனைத்திலும் மேம்படலாம். இதை பற்றி நீங்க ஒரு பதிவு செய்ய வேண்டும் இதன் மூலம் உங்கள் கல்லூரி படிக்கும் உங்களது subscriber பயன் பெறலாம். Mr.GK இதை பதிவு செய்யுங்கள்.
Chat with me on
WhatsApp: whatsapp.com/channel/0029VaA23u5IHphLuhO3LM01
Facebook: facebook.com/MrGKTamil
Twitter: twitter.com/Mr_GK_Tamil
Instagram: instagram.com/Mr_Gk_Tamil
Telegram: telegram.me/MrGkGroup
How to become astronomer
How to become astronomer
Borewell'la viluntha kulanthaigalai eppadi kappathalam???ethum equipment or technology irukka namma kitta ??????
@@SarathevSarath-dt8fe what are you doing now ?
SARCASM 🤣😏
இந்த video போட நிறைய தைரியம் வேணும் Mr GK. You rocked it. நம்ம எல்லாருக்கும் தெரிந்த திறமை வாய்ந்த படைப்பாளிகள் நிறைய பேர் உள்ளனர். மத நம்பிக்கையையும் அறிவியலையும் இணைத்து பேசியவர்களுக்கே விருது. கவலைக்குரிய விஷயம் தான் இது.
Respect sir 🙏 🫡
Amanga anna😢
😆😅😆😆
😂😂😂😅
யாருமே idha pathi pesala nu ninachen u did it
நடந்த சம்பவங்கள் தெளிவாக விளக்கியமைக்கு மிக்க நன்றி , தங்கள் தைரியமான , தெளிவான சேவை தொடரவும்....
😅
அதான் அவன் ஓனர் ₹200 தர்றான்ல,நீ ஏன்டா ₹200 குடுத்த 😂
@@ranjith8483 Santhi intha 2 ruba :D
இதை சொல்ல தான் ஊம் வந்தியா@@ranjith8483
👏👏👏...
In India, Ph.D scholars are seen as students who are still studying and the pay is very less. No wonder scientists are less.
Sadly true...
But, our government is marketing like they are paying a very high stipend for Ph.D scholars compared to the average monthly income of India. Because, average monthly income of our people is too low.😢😢😢
Is there interlinking between PhD and scientist? Isn't it big companies R&D people pushing themselves to find something and get rights as past ot company funding?
Bro PMRF Scheme La 70k /month stipend
Many people starting Phd only to secure professor jobs and lacks interest in real research.
@@JKP_VLOGS That's really a good scheme. But, Only candidate from IIT, IISc NIT, IISER are eligible for applying PMRF Scheme.
What about the students from other institutions...?
Thanks for the awareness.
1000 out of 1 lakh people were scientists in 2001 and people commenting here are endorsing this huge lie 😂😂😂
That storyteller award😂😂
Goes to Keerthi govindan😂
5:08 😂
Crct thane best story thana avanga solranga history illa la
😂😂@@ArunKumar-ov7ji
Ellam apdi oru kadha
Award winners ❌ BJP IT wing ✅
செய் சிரி 😂😂😂 ராமா 🤪🤪🤪
Close your eyes 75%😂😂😂
Athu bjp it wing kuda kedaiyathu bro tharkuri wing
Nationalist ✅
BJP IT wing ✅ and Award winners ✅
Fr
சிறந்த உருட்டுக்கான விருது BJP க்கு தான்
Based
😂😂
😅😅😂
Oru paitiyathyku thaan paithiyama irukarthu theriyathu so bjp 😅
Apadiye thambi GK ku Arivalayam muttu award kudungapa
யுனெஸ்கோ வழங்கிய ....😊தென்னகத்தின் சாக்ரட்டீஸ் விருது பற்றியும் பதிவிடுங்கள் சகோ😊
Mr GK..From where did you get the data....Please share the link please. official data shows different. Does state government also allocate seperate budget ?
நீங்க என்ன தான் இவ்வளவு புள்ளி விவரங்களோடு!விளக்கினாலும் அவர்கள் அண்ணனுக்கு ஒரு ஊத்தாப்பம் னு போய்ட்டே இருப்பானுங்க இதுல கொடுமை என்ன னா நல்லா படிச்சவங்களே இந்த மூடநம்பிக்கையை நம்புறது தான் . உங்கள் பணி சிறக்க வாழ்த்துகள்❤
Super thagaval mr gk sir
5:49ப்ரோ
மயில் குட்டி போடாது
முட்டை யிடும்.....
வீடியோ சூப்பர் ❤❤❤❤
bro அவரு கலாயிக்கிறாரு 😂😂....
@@mc_x_ash ஒஒ
athu avanga sonnathu nu kalaaikuraaru bro neenga antha level la paathurukinga intha vedio va🤣🤣🤣
🥲tharkuri bro nee
பொறுக்கி தின்னி இனப்பெருக்கம் செய்யும் உயிரினம் மயில்
Can you share the TN state R&D funds information ?
முதலாளி இதுக்கு முட்டு கொடுக்க ஒரு team வருமே இப்ப.
உள்ளூர் scientist அர்ஜுன் சம்பத் க்கு ஒரு award கொடுக்காததை வண்மையாக கண்டிக்கிரேன்
It's Very Rude👿... But Do it Again 😂. Love You 3000 bro ❤.
😂😂😂😂 super neengalum rude ah ethaana pannunga sago😄
Very depressed to hear the scenario of science R&D in India
Vara vara video la Mr gk ku fun increase agite iruke😮😂😂❤❤
True
I agree😂
தல, நீங்க காமெடிகூட பன்னுவீங்களா....செம்ம.....
Our patent law was introduced in 1967 and no changes were made from there on. When we tried to patent our software design and unique features, the chennai patent office (head office) told us that they couldn't do it; either we should approach Singapore or US. Being an ITES industry-backed economy, govt should have updated the patent law.
Sanghis will cry after watching this video
நாங்க ஏன்டா அழனும் 😅 . நீங்க பேச மட்டுமே முடியும்.. இந்திய தேசியம் சார்ந்தவர்களுக்கு தான் விருது கொடுப்போம். ❤. முடிஞ்சா பாரு இல்லை இவன மாதிரி வீடியோ போட்டு கதரு😅
@@VijayVijay-nx6fk broo nee mention pandrathu India illa broo hinduya's 💯🤡
Neega oru joker bro😅@@VijayVijay-nx6fk
@@VijayVijay-nx6fkIdha solla vekkapadanum. But I like your confidence
@@ravi7264 No need for any shame 😏.. I love Right wing ideology and I am a proud Indian.. Always Nation first ✅
going to download this video before it gets stricken down by NEW INDIAN SCIENCE COMMUNITY 😆
Humble request for everyone.
Please download and keep this video....
Will they take this down? 😂
@@zappzpp Chances are there bro...
Earth is flat or ????
Is sun revolving around the earth ?
😂😂😂😂😂
@@Athirahindustani No it's revolving around you...😜
Bro, do you have the video of Mr. humble Prophet marrying 6 year old child?
உலகத்திலேயே உள்ள ஒரே ஒரு அறிவாளி Mr GK மட்டும் தான் ஏனையவர்கள் எல்லாம் முட்டாள்கள் 😂😂😂😂
யாரும் பேசாத விவரங்களை நீங்கள் ஆதாரத்தோடு குறிப்பிட்டுள்ளீர்கள், இந்த காணொளி அனைவரும் பார்க்க வேண்டிய ஒன்று 💪👏👏👏
யேவ் பொய் பொய்யா சொல்ரான்யா ஒழுங்கா கூகுல் ல போய் படிங்க
not only science , he is very aware about political also kudos to our GK Mr.GK
உண்மையை உரக்கச் சொல்வோம்... உரைக்கச் சொல்வோம்...
But this fellow is saying only lie.
Advance Congratulations for 1.40M subscribers 🔥🔥🔥
North India needs millions of MR.GK😢
I'm working in a RND glassware manufacturing company at Chennai. Past 16 years I use to supply our products to almost all institutes like IIT ICMR Anna University IGCAR etc...research and development areas... Like you said government funding is totally vanished in this 10years and reaserch works are shutting down😢. Very soon country will face the results
Sad 😢
Ohh na vandhu enga vitu pakathula copper wire manufacturing company at tiruvallur.. Last 10 years la rnd double aachu
@@RajKumar-xl7bjit will take years to see the results of today's RND... What we see today may be in research past 10 years before. For example adding ethanol in petrol is getting implemented by government in which the percentage of ethanol is getting increased, but the RND was seen past 15 years where I use to sit with research scholars discussion around 2007-12...
@@RajKumar-xl7bj production double agarthu vera athuku investment and marker irutha more than enough, RND is different ☺️
@@YuvaR-w6e hello sir naa RND la adhigamaa spend pandranga nu solldren
Mr.GK never fails to display facts and entertain😂
Very shocking information and you are an eye opener of many viewers. Where are we going towards in Science and Technology. Heartbroken. 💔
I Really Enjoyed this Video...😂😂😂
செஞ்சுவிட்டுட்டீங்க..🥳
Informative ❤
Thanks sir, keep rocking! You may not get this BJP IT wing award but you have 1000s of supporters like me. 💝
அதெல்லாம் சரி ஏன் இப்போ சொல்றீங்க.. 2019 கணக்கு படி -- 2021 கணக்கு படி அப்பவே சொல்லி இருக்கலாம் இப்ப சொல்ல என்ன காரணம்? உளவியல் ரீதியாக அரசியல் பிரச்சாரமாக தான் கருதுகிறேன்
Gk soldratha ethukiriya illaya atha mothala sollu..aprom Mela solra comments maari urutalam....Ipo arasiyalukaga solrangalo illayo...research and development ku nithi othukatha pm enna hairku irukanum.....aprom epdi sanghi India vallarasa agu neyum puthusa kandu pidikamatta r and d ku nidhiyum othukamaata makala ellathayum matham,sathi,kadavul,moothiram,saani ithapathiye sinthika vachi sanghi moolaya mathittu pecha paaru .....
Best தற்குறி of the era Award goes to our கேடிஜி ....! 👏 👏 👏
செம... இப்படி உண்மையை உடைத்தால் இங்கு பல பேரால் தாங்க முடியாதே! கமெண்ட்டில் கதறல் அதிகமா இருக்கு!!!!
அந்த அறிவிலிகளின் முட்டா பனோதி கும்பல் இந்த மாதிரி அறிவியல் சேனலுக்கு வரமாட்டானுங்க. வேண்டுமானால் ரேடாரில் தெரியாமல் மேகத்துக்கு மேலே சிவனுக்கு மிக அருகில் பறப்பானுங்க 😂😂😂
தம்பி நாட்டின் தேசிய சிந்தனை சார்ந்து வீடியோ போடுபவர்கள் தான் வெற்றி பெற முடியும்.. ✅
@@VijayVijay-nx6fk என்னவென்று சாணி கொரோனாவை ஒழிக்கும் சாணி ஆராய்ச்சி மையம் இதுதான் நாட்டின் சிறந்த வளர்ச்சி கூந்தலா
@@VijayVijay-nx6fkமறைமுக மிரட்டல்?
@@rajadurai8067நேரடி கோபாலபுரம் கொத்தடிமை?
The Gross Expenditure on R&D (GERD) in the country has been consistently increasing over the years and has more than doubled from Rs. 60,196.75 crore in 2010-11 to Rs. 127,380.96 crore in 2020-21!!!!!
ஆய்வுகளுக்கு நாம் பண்ணும் செலவு ஆனது மிகவும் குறைவு செலவு செய்பவர்களும் அவர்களையும் மதிக்காத நாடு தான் இந்தியா
இந்தியால அறிவியலவிட ஆன்மீகம்தான் அதிகளவில் வளர்ந்து வருகிறது.
அறிவியல் காசு சம்பாதிக்க மட்டுமே பயன்படும்...... ஆன்மீகம் வாழ்க்கைக்கு பயன்படும்.
ஒருபுறம் ஆயிரம் கோடியில் Pre wedding நிகழ்வுகள் நடப்பதும் இந்த இந்தியாவில்தான்..
Bro.. Yesterday clg la campus drive nadanthuchi.. Interview la unnoda inspiration yar nu ketanga.. I said Mr. Gk the UA-camr 😉❤.. Unfortunately not selected.. But proud to say your name ❤
Well done boy
Congratulations 🎉
UA-camr agurathukku ethukku pa campus interview attend panne? Urutture nee....
@@mss3125 interview nadanthathu company ku bro.. Athala inspiration Mr. Gk nu sonna
@@mss3125inspiration yaara venalum irukalam bro
We aren't surprised for whom govt has chose to present the award, in our daily life itself we see people appreciate people who pretends working and not the person who works.
Padam Kaata theriyanum.... Appo varum edavudu
You are a brave man நீங்கள் அறிவியலில் மீது வைத்துள்ள அன்பு உங்களுடைய உள்ள குமுறலாக நன்கு வெளிப்படுகிறது.
Congress vida BJP ok va sir make it clear
Super brother you are giving all correct Information an eye opener to the people, Hats off brother may your work continue thank you
I am really appreciate your effort GK . As researcher I agree with you. It is very difficult to live in India as a scientists because of pseudoscience supporters and promoters. Very empathetic situation is facing the indian science enthusiast.
Until 2013, india was rocking & scientists were so happy.even nambi narayanan said this❤❤❤
Bro eppidi scientist aganum ????
@@vizi143 பெரியார் வாழ்க, கலைஞர் வாழ்க,stalin வாழ்க, udhaya nidhi வாழ்க, இன்ப நிதி வாழ்க என்று கோஷம் போடுங்கள் Mr.GK உங்களுக்கு
SCIENTIST பட்டம் கொடுப்பார் 👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻💪💪💪💪🙏🙏🙏
@@vizi143 After PG u can directly apply for scientist post or you have to do PhD.
@@1006prem Thirunthunga ji
சங்கீ awards சார் இது 😂🙏🙏🙏
Hai mr gk vallalar pathi details science video onnu poduga it's helpful for tamilnadu history science .vallalar pathi ethavathu oorutamudica ooruduga mr .gk pls
Bro your content related to science area are truly worth watching. But athukaga others getting awarded and criticizing is unfair. Keerthi history videos are equally good in terms of history.
Super Mr gk.
namba ooru situation nenaichale bayam ah iruku. Really we need to spread Science awareness to our people.
If possible, ayesha sir ah vechi oru interview or podcast pannunga. We need to know more bitter truth about Indian Scientific growth so that we can work on it properly.
Yesyesyessss
சங்கீகளுக்கு அறிவாளி களை பார்த்தால் பயம்😂
Athu அறிவாளிகள் 😂
அடடே.. அறி'வாலி' சொன்னா சரியா தான் இருக்கும் 😅😅
சங்கிகள் பயப்படுவது இருக்கட்டும். உங்களை எல்லாம் பார்த்து தமிழ் ரொம்பவே பயப்படுது சாமிகளா. 😅
😂😂😂😂
😂😂😂😂😂😂😂😂😂
@@rajmano7176 செரிங்க திருவள்ளுவர் type தமிழ் ல பண்ணும் போது ஸ்பெல் மிஸ்டேக் அக தான் செய்யும் கோமியம் குடுக்கி
சங்கிகலாள் மனிதனுக்குதான் கேடு என்று நினைத்தால் அறிவியலுக்கும் கேடுதான் போல
better than dravida drugs
@@tharaniesvar4193 itho vanthu tangala Muttu boys
@@tharaniesvar4193I guess better than adani drugs 😂
சங்கி என்றால் என்ன எனது அர்த்தம் தெரிய தெரியணும்
True
நன்றி!
DRDO is at their best in last 5 years.. your data is incorrect..
It's really true, PhD and post PhD researchers are moving to Europe and western countries as they can't get proper fund from government 💯💯.
I myself knew 3 to 4 people moved for PhD and post PhD research to Europe 🇪🇺
Thank you so much for talking about all these. accepting that our country is behind others is the first step for a change.
Even ISRO doesnt innovate. we slightly modify the technology made by other nations. currently we are working on RSLV (reuseable launch vehicle). Elon musk has already created it risking all his wealth after failing several times. Ofcourse tomorrow head line will be like "india's reusable rocket cost less than Hollywood movie budget". there are very few actual scientists in ISRO, most of them are just good engineers in name of scientist. Most of them are supersitious.
Best troll about keerthy 😂😂😂😂😂😂
Thanks for exposing the truth with facts. Your videos are very informative. You always have our votes 👍🙌👏🏻 keep inspiring bro !!!
Eppo indha schools and colleges la practical ah oru visayatha solli tharangalo appove indha visaiyam marum😶
படித்த மக்களை படித்தவன் தான் ஆளவேண்டும்...இல்லையென்றால் படிக்காத தற்குறிகளுக்கு இப்படிதான் அவார்ட் கிடைக்கும்...
இது நாட்டின் பிரதமர் முதல், முதல்வர், MLA வரை எல்லோருக்கும் நாம் செயல்படுத்த வேண்டும்.
Yaarra aven, pona video la Kaavi vaada varuthunnu sonnathu? Ippo vaangada....
I also saw that comment
Can’t expect more than this from Regions-based political party government .
We respect your knowledge, hats off to your work.
Most wanted content about science awareness.. keep teaching us Mr.GK
கடந்த பத்து வருடங்களில் நாம் இழந்ததில் அறிவியலும் ஒன்று
Sangigal sangam😂
Sanghiaah irukavenahana poyi ola hu uber ku sendhuko
பிஜேபி காரனை பொருத்தவரை மதத்தைப் பற்றி பேசுபவன் தானே அறிவாளி. அடுத்த ஐந்து ஆண்டுகளிலும் இன்னும் இந்திய அறிவியல் அதலபாதாளத்தில் செல்லும்.
good work. bro . These kind of videos could make a change in political decisions.. every 3 months once make a video like this with relevant data .. your content quality improving day by day.. salute Mr.GK
I really loved watching this episode! You should spread and talk awareness about the future to our people. the only channel I trust after my brain is this. please talk about the AGI ASI AI. People are talking more about these topics, will really end of world is going to come in our era (due to technology development).
இதுக்கெல்லாம் award வேற குடுத்து இருக்காங்களா 🤭🤭🤭🤭
Love ur work.....never stop it....❤❤❤❤❤❤❤
💥💥💥💥 SERUPADI FOR SANGEEEISSS 👏👏👏👏
இந்த விசயங்களை எதிர் தரப்பினரோடு விவாதிக்க வேண்டும்.....
A must needed info about the importance of science for every citizen.Thanks for making this, Mr.GK❤
S, definitely..
ஐயோ..இவ்ளோ மோசமான இருக்கா 😢😢😱😱
Must one really appreciated 🎉🎉🎉 thanks you mrgl
அன்பான நேயர்களே உண்மையை உரைக்க சொன்னீர்கள் உண்மையை எடுத்து உரைத்தீர்கள் இந்த உலகிற்கு நீதியின் நியாயம் பக்கம் இருந்து உங்கள் கருத்தை தெரிவித்தமைக்கு மிக்க நன்றி
விரைவில் இந்த வீடியோவை நீக்குமாறு மத்தியிலிருந்து அழுத்தம் வரலாம்... பணி தொடர வாழ்த்துகள்...
Sir now india not need scientific improvement. Because india improved in science then people not vote to bjp. So now india new more ராமர் kovil and Krishnan kovil so that bjp can get more vote.
💯👏🏼
Most awaited content 🎉🎉🎉🎉🎉🎉
Anna as usual you rocked it, but didn't expect this kind of bold stand and speak the fact, as always respect your courage anna 🔥
Sir this should be in English version as well in order to educate people. Still no use to certain people. But larger audience will understand. Anyways thanks for the effort, clear narration 🎉😊❤
Atleast subtitles can be incorporated
Research before taking into larger audience brother.
நான் முதல்வர் திட்டம் என்று தமிழ் நாட்டில் அமல் படுத்தி உள்ளது. இதன் மூலம் கல்லூரி மாணவர்கள் அறிவியல் தனித்திறமை அனைத்திலும் மேம்படலாம். இதை பற்றி நீங்க ஒரு பதிவு செய்ய வேண்டும் இதன் மூலம் உங்கள் கல்லூரி படிக்கும் உங்களது subscriber பயன் பெறலாம். Mr.GK இதை பதிவு செய்யுங்கள்.
இல்லை அதுவும் ஒரு paper subject மாதிரி தான் இருக்கு
Wow Mr.GK .. one of the best video !
Mr gk on fire 🔥
Thanks
Mr Gopalapuram Kaikooli endru anboodu alaika paduvaai
8:01 great Data... Mr GK sir!
5:19 meme peaked
கமெண்டு வந்து பார்த்தேன்,
என்னடா இது, அறிவியல் சம்பந்தபட்ட இப்பதிவில் ஒரு காவி காவலர்களை கூட காணோம்...
Comments delete pannuren இந்த கோபாலபுரம் கொத்தடிமை 😂😂
Good video....🎉🎉🎉🎉 Fine explaination .....
Wow wow Excellent explanation..💞
Mr.gk உங்களை எந்த உருட்டுகுலேயும் ஏற்கவில்லை நீங்கள் நல்ல மனிதர்
Bro neenga thaan best ascar award ❤❤❤❤ in science, physics is all
🎉🎖🎖🎖🎖🎖🎖These awards go to Mr.gk, lmes,scientific tamilan,Theneer idaivelai and all book tubers
Only thing we can do for our scientise is to keep status what mr gk said ? We should spread this to north Indian (so english)
Bossu neenghadha bestu...steal our hearts...❤❤❤❤❤
இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு சென்று சாதித்தவர்களை நம்ம கணக்கில் சேர்த்து சொல்வார்கள். முட்டு கொடுக்கும் நோக்குடன்.
True.. நியூஸ் சேனல் ல போடும்போது கடுப்பா இருக்கும்.. இந்தியா வம்சாவளி..🤦 இதுல நமக்கு என்ன பெருமை
Wonderful video😂🎉🎉.... really appreciative 🎉🎉