விவாதத்துல இப்படித்தான் பேசுவீங்களா? | Who Won The Debate? | Logical Fallacies | Mr.GK

Поділитися
Вставка
  • Опубліковано 27 вер 2024

КОМЕНТАРІ • 705

  • @MrGKTamil
    @MrGKTamil  9 місяців тому +113

    நீங்க அடிக்கடி விவாதிக்கும் topic என்ன?
    Follow me @ :
    WhatsApp: whatsapp.com/channel/0029VaA23u5IHphLuhO3LM01
    Facebook: facebook.com/MrGKTamil
    Twitter: twitter.com/Mr_GK_Tamil
    Instagram: instagram.com/Mr_Gk_Tamil
    Telegram: telegram.me/MrGkGroup

    • @armstrongs6220
      @armstrongs6220 9 місяців тому +10

      Correption 😅

    • @prv8452
      @prv8452 9 місяців тому +20

      No God in this world.. 😊

    • @thesoul369
      @thesoul369 9 місяців тому +4

      The video is nicely presented ....

    • @sabarisharma
      @sabarisharma 9 місяців тому +8

      Reservation

    • @kingmanramki506
      @kingmanramki506 9 місяців тому +9

      நீங்க சொன்ன 15ம் முரண்பாட இருக்குதே 😆.. விவாதம்'ங்குறதே பேசி ஜெயிக்குறது தானே..!!

  • @Karthikeyan_studios
    @Karthikeyan_studios 9 місяців тому +1273

    Science பேசுரவந்தானே soft ah இருப்பேன் நு நெனச்சியா நா கொஞ்ச rugged ஆன ஆளு 😂😂😂

  • @nallathambi_knight
    @nallathambi_knight 9 місяців тому +321

    எங்கு படித்திருந்தாலும் யார் கூறியிருந்தாலும் நானே கூறினாலும் ஆய்வு செய் அறிவை நம்பு - 🔥

    • @RameshRamalingam84
      @RameshRamalingam84 9 місяців тому +43

      பெரியார் 🔥

    • @sivaraj6767
      @sivaraj6767 9 місяців тому +27

      @@RameshRamalingam84 மாமா வேலை பார்த்த மாமனிதர் 👌👌👌🎊💥💐

    • @akhil9094
      @akhil9094 9 місяців тому +1

      ❤️‍🔥❤️‍🔥

    • @thugmachi2281
      @thugmachi2281 9 місяців тому +20

      @@sivaraj6767 ne vilaku pudichaya broo

    • @antony8003
      @antony8003 9 місяців тому

      Even after seeing this video, Someone posted a comment against it. No words to describe

  • @Sbcmdu
    @Sbcmdu 9 місяців тому +63

    சங்கிகளுடன் எப்படி விவாதம் செய்வது என்பதற்கு இது மிகவும் உதவியாக இருக்கும்

    • @redtagg9154
      @redtagg9154 9 місяців тому +12

      @@balabisegan6866 yeanda sangikku against ah eruntha kothadimaiyaathaan erukanumnu illada...nee normal human ah erunthale pothum😂

  • @b7creations....915
    @b7creations....915 9 місяців тому +29

    எப்பொருள் யார்யார்வாய் கேட்பினும் அப்பொருள்
    மெய்ப்பொருள் காண்பது அறிவு....

  • @arunbalaji9353
    @arunbalaji9353 9 місяців тому +123

    Video start aanone pesina பேச்சுக்கு again ஒரு தமிழா தமிழா or நீயா நானா show வர poguthu nu ninachen yaarlam apdi ninacheenga 😂😂😂

  • @VVigneshwaranMSEC
    @VVigneshwaranMSEC 9 місяців тому +18

    பகுத்தறிவு ரீதியான சிந்தனை தேவை 😊

  • @vinothvasudevan6079
    @vinothvasudevan6079 9 місяців тому +7

    இவை அனைத்தும் தமிழ்நாட்டில் ஒரு குறிப்பிட்ட கட்சியை சேர்ந்தவர்கள் பண்ணுவது போல் ஒரு உணர்வு....

  • @AliAli-lu5gj
    @AliAli-lu5gj 9 місяців тому +13

    சில groups,, வெறும் பொய் சொன்னா மட்டும் தான் நம்புவாங்க, but நீங்க உண்மைய அறிவியல் ரீதியாக சொல்றீங்க, அது பொறுக்க முடியல சில பேருக்கு...... உங்கள் பணி தொடரட்டும். வாழ்த்துக்கள் தோழர்🎉

  • @25Crores
    @25Crores 9 місяців тому +10

    Hi tharma durai , ஐந்தாம் தமிழ்ச்சங்கம் நீங்கள் செய்த தவறை சுட்டி காட்டி மன்னிப்பு கேட்க சொன்னதுக்கு என்ன பதில் சொல்ல போறீங்க, உங்களை சந்தாதாரர் ஆக தொடர்ததற்கு நீங்கள் எங்களை தவறான கருத்தை கூறி ஏமாற்றியது சரிதான் என்று நினைக்கிறீர்களா ?
    உங்களுடைய பதில் என்ன , வாய்மூடி மௌனம் சாதிக்க வேண்டாம்

  • @arunsudhan2506
    @arunsudhan2506 9 місяців тому +49

    இவர் கூறிய 50% கருத்துகளில் எனக்கு s(p)aari p(s)aalan தான் நினைவில் வந்தார்😂

    • @sivaarunragava1125
      @sivaarunragava1125 9 місяців тому +4

      Crt uh😅😅😅

    • @ShankarKaarigai
      @ShankarKaarigai 9 місяців тому +3

      Correct Correct😅😂

    • @அழகன்ஆசீவகர்
      @அழகன்ஆசீவகர் 9 місяців тому

      பாரிபேசுவதும் ஆளும்அதிகாரவர்க்கம் தமிழர்களூக்கு நல்லதோசொல் வதுபோல தமிழர்களை மைன்ட் சலவைசெய்வது அதாவது மதம்மாற்றும் பெந்தகொஷ்போல. ஏசுதான் உலகைபடைத்தார்ன்னு சொல்லி மக்களை முட்டாளாக்கு வது கலிகாலத்தில் ஆட்சியை பிடித்த யூதர்கள் மக்களை முட்டாளாகலைக்க தமிழர்களின்குருகு லகல்வியைஅழித்து மெக்காலேகல்வியை கொடுத்து மக்களை சிந்திக்காதவாறுஆக்கிவைத்துள்ளனர் நிலத்திற்கேஐந்துவகைஎன்றுபிரித்தவர்கள் தமிழர்கள் வேளாண்மையில் முதல்வன் தமிழகடவுள் முருகன் இரண்டாம்தமிழ்சங்கநாயகர் உலகமக்களை அன்போடுவழிநடத்தி அவர்களுக்காகவே அனுதினமும் சிநந்தித்து பலதொழில்நுட்பங்களை கண்டுபிடித்து வழங்கியவர் முருகன் நாமதான் அவரை கடவுளாக வழிபடுகிறோம் சட்டியில் வைத்துபாதுகாத்தோம் அப்பன்முருகன் பாதர்ஆப்முருகன்

  • @maheswariayyappan2477
    @maheswariayyappan2477 9 місяців тому +125

    I used to debate science students are better than the arts during my school days. But now I'm realising that Group is not the matter YOUR CONTRIBUTION TO YOUR FIELD AND SOCIETY is matter. It suits you Mr. GK. Your contributions are much more appreciable. Thank you❤

  • @jackchrisp
    @jackchrisp 9 місяців тому +11

    Romba romba romba sariyana useful video for fallacies. Everyone should get this depth emotional intelligence

  • @kaattumalli486
    @kaattumalli486 9 місяців тому +247

    GK educating us common sense ❤

  • @sivakumarnagaraj5471
    @sivakumarnagaraj5471 9 місяців тому +4

    மக்கள் தங்கள் காணொளிக்கு கருத்திற்கு கேக்கும் கேள்விக்கு பதில் அளியுங்கள். கருத்தை நீங்காதீர்

  • @ithal.schellama7851
    @ithal.schellama7851 9 місяців тому +8

    ஸ்டிராங்கா ! கேள்வி கேக்குறோம் மறைமுகமாக பதில் சொல்லாமல் ஸ்டாராங்கா நேரடியா பதில் கூறவும் mr.துரைமுருகன

  • @Lovely_dg
    @Lovely_dg 9 місяців тому +5

    """""Thambnail ல உங்களுக்கு பின்னாடி கோபிநாத் , கரு.பழனியப்பன் photo பார்த்ததும் , வீடியோ வேற மாதிரி இருக்க போகுது nu நினைச்சேன்...""

  • @RahulMyLeader
    @RahulMyLeader 9 місяців тому +5

    சங்கி பசங்க செய்வதை எல்லாம் அப்படியே சொல்லுறீங்க..👌👌👌

  • @mariakash.m7643
    @mariakash.m7643 9 місяців тому +11

    Reply to Aindham Tamilar sangam

  • @nagarajan3065
    @nagarajan3065 9 місяців тому +5

    தலைவரே ஏதோ தும்பி கூட சண்டை போல.... அவன் கிடக்கான் மைராண்டி..... உங்கள் பணி தொடரட்டும்

  • @fittestsurvives7066
    @fittestsurvives7066 9 місяців тому +33

    Much needed for this Era..
    Nailed it @Mrgk❤

  • @sugmad
    @sugmad 9 місяців тому +31

    Firstly, thank you for teaching me the tamil word for fallacy "Darga Pillaigal".
    Secondly, the most important fallacy among indian community around the world is Halo Effect fallacy.
    Thirdly, i would recommend "Mastering Logical Fallacies: The Definitive Guide to Flawless Rhetoric and Bulletproof Logic" by Michael Withey. Helped me so much with my scientific papers.

  • @sureshraina3583
    @sureshraina3583 9 місяців тому +9

    Itham thamilar sangam❤

  • @MKTAMILVLOG
    @MKTAMILVLOG 9 місяців тому +16

    இதுதான் உண்மை. இதுதான் நான். உண்மை தன்மையை கண்டறியும் தன்மை எனக்கு அதிகமானதால் அதிக விவாதத்தில் ஈடுபட்டதால் இந்த சமூகத்தில் வாழும் அந்தஸ்தேயே இழந்து விட்டேன். யாரையும் பொய் சொல்கிறார் உண்மை சொல்லுகிறார் என்று பகுத்தறியும் தன்மை என்னிடம் இருபதேயே ஒதுக்கி வைத்து சரி என்று சொல்லி விலகி போக ஆரம்பித்து விட்டேன். அதற்கு மேல் சென்றால் பையத்தியகரன் என்று சொல்லிவிடுகிறார்கள் எளிதாக.முட்டாள்கள் இடத்தில் முட்டாளாகவே இருக்க வேண்டும். அறிவாளிகள் இடத்தில் இரண்டாம் பட்சமாக இருக்க வேண்டும் என்பது இந்த சமூகம் எனக்கு கற்றுக்கொடுத்த பாடம்

  • @deepikaramki3074
    @deepikaramki3074 9 місяців тому +14

    Ivlo speed a na endha videovayum open panadhe ila... First comment ❤

  • @sivakumarnagaraj5471
    @sivakumarnagaraj5471 9 місяців тому +6

    தாங்கள் கூறும் கருத்துக்கள் முரண்பாடாக இருந்தும் ஏன் முரண்பட்ட தங்கள் விழியத்தை நீக்கவில்லை?

  • @kalaiarasang1365
    @kalaiarasang1365 9 місяців тому +6

    Hi Friend , Please reply to aintham tamilar sangam.

  • @90albatross
    @90albatross 9 місяців тому +19

    This is one of the best videos I have ever seen. Thanks Mr.GK. Expecting more like this.

  • @Ganamechpec
    @Ganamechpec 9 місяців тому +9

    5 aam thamizhar sangathirku pathil koorungal mr.kk

  • @anigrapixravi
    @anigrapixravi 9 місяців тому +7

    Recent days I noticed, confirmation bias, swimmers body illusion, contrast effect, authority bias… could have learnt it at my 20.. it opened my 3rd eyes

  • @jisnuchikki6893
    @jisnuchikki6893 9 місяців тому +7

    சரியான பதிவைப் பதிவிடவும இல்லை என்றால் பதிவைப் பதிவிடவேண்டம்்

  • @timepasstpn
    @timepasstpn 9 місяців тому +1

    மனிதன் குரங்கில் இருந்து வரவில்லை ஆனால் மண்ணில் உடைய சக்தியில் இருந்து வந்தான் என்றால் அறிவியல் ஏற்றுக்கொள்ள தானே வேண்டும்

  • @varunc885
    @varunc885 9 місяців тому +5

    Nalla thelivana explanation. Enakum oru clarity kidachithu. Ini argument ku vangada…..
    itha niraya debate shows kuda follow panrathu Illa.. avanga itha Partha oru thelivuku varatum. ❤

  • @ssivaraja3975
    @ssivaraja3975 9 місяців тому +4

    ஏன் திடீரென்று இந்த மாற்றம்.....

  • @பன்னீர்செல்வம்நடராசன்

    Reply to Aintham Tamilar Sangam

  • @three_tom_idiots
    @three_tom_idiots 9 місяців тому +19

    எதையுமே பேசக்கூடாது அமைதி என்பதே மிகப்பெரிய ஆயுதம்... உலகத்தில் அமைதியையும் அன்பையும் எவன் கடைபிடிக்கிற அவனுக்கு பிரச்சனைகளும் விவாதங்களும் இல்லை

    • @jeyamjeyam3004
      @jeyamjeyam3004 9 місяців тому +4

      Bro athukku innoru name dummy piece Inga silaperku dummy piece irukkurathe periya achivement than
      *Note*
      Nan antha dummy piece illa

  • @lets1learn2and3teach
    @lets1learn2and3teach 9 місяців тому +1

    இந்த வீடியோ பாக்குறதுக்கு முன்னாடி நான் ஒன்னு சொல்லணும்னு தோணுது
    I love you Mr gk
    Thanks for your information

  • @jramak7536
    @jramak7536 9 місяців тому +6

    Inga aindham thamil sangam youtube channel la sonnadha pathi neenga enna ninaikuringa

  • @gayathrim4393
    @gayathrim4393 9 місяців тому +9

    Please remove old false statements by respectful request😊❤

  • @sidheswaranperiasamy1490
    @sidheswaranperiasamy1490 9 місяців тому +7

    Please answer the questions of @aindhamthamilarsangam

  • @palanikrishnan2129
    @palanikrishnan2129 9 місяців тому +11

    எனக்கு தெரிந்த fallacy - சங்கிதனம் = சம்பந்தமே இல்லாமா பேசுவது...

  • @saravanank6854
    @saravanank6854 9 місяців тому +8

    Can you give your answers to Aaindham tamilar sangam for their questions?

    • @mrgoats8474
      @mrgoats8474 9 місяців тому

      Indha video tha answer bro

  • @kavikuil3510
    @kavikuil3510 9 місяців тому +9

    Who is the common ancestor for Monkey and man as per your GK -1st Fallacy
    -ATS

  • @ameeraliakbarsha1353
    @ameeraliakbarsha1353 9 місяців тому +1

    மிகவும் அருமை அருமைஅன்பான நேயர்களே உண்மையை உரைக்க சொன்னீர்கள் உண்மையை எடுத்து உரைத்தீர்கள் இந்த உலகிற்கு நீதியின் நியாயம் பக்கம் இருந்து உங்கள் கருத்தை தெரிவித்தமைக்கு மிக்க நன்றி

  • @sanjayramesh5510
    @sanjayramesh5510 9 місяців тому +5

    2:39 - "Survival of the fittest" - Herbert Spencer (In his social evolution theory)

  • @vjaravinth5301
    @vjaravinth5301 9 місяців тому +11

    Mr gk be like : intha ithavachu sanda seiii😂😂😂

  • @nz-tamilan-tn23
    @nz-tamilan-tn23 9 місяців тому +7

    Reply to Tamilsangam..

  • @Logesh-fe3ik
    @Logesh-fe3ik 9 місяців тому +8

    I the new subscriber. I like your channel very much. I am 12 years old. Upload many videos about space and astronomy.

  • @Arownshow
    @Arownshow 9 місяців тому +38

    10K like thaana இன்னும் கொஞ்ச நேரத்துல வந்திரும் நீங்க அடுத்த வீடியோ ரெடி பண்ணுங்க தலைவரே

  • @learntocode6066
    @learntocode6066 9 місяців тому +8

    Bro, How does a mathematical series prove that Number 9 is the center the universe? It seems like SUDO SCIENCE. Please Clarify

  • @PakkiriSamy-d4i
    @PakkiriSamy-d4i 9 місяців тому +1

    சரஸ்வதி மஹால், தஞ்சாவூர்
    வித்தியாசமான முறையில் முக அமைப்பு / பல்வேறு விலங்குகளின் முகத்தோற்றத்தில் வரைவு ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன, அதில் மனித குரங்கு, சிம்பன்சி, சிங்கமுகம், ஓணாய், நரி, கழழு, நரி, ஆடு, மாடு மற்றும் பல முகத்தோற்றத்தை காணலாம் _ இதில் டார்வினின் கொள்கை √பகுப்பாய்வுக்கு உட்படுத்த வேண்டியுள்ளது.

  • @LaymanQuestion
    @LaymanQuestion 9 місяців тому +2

    பாத்தீங்களா நீங்க இப்படித்தான் பதில் சொல்லனும் னு சொன்னா அதுவும் ஒரு Argument la mudiyum 😂

  • @elangoram9404
    @elangoram9404 9 місяців тому +2

    neenga sonna மேட்டர்ஸ் இல்லாம இங்க வாழவே முடியாது

  • @piraips0504
    @piraips0504 9 місяців тому +1

    அரசு மருத்துவமனையில எந்த அரசியல்வாதி எந்த பணமுதலாளி மருத்துவம் பார்க்கிறார்கள் !? மருத்துவம் மட்டமாகத்தான் உள்ளது..

  • @rockfortrajah2686
    @rockfortrajah2686 9 місяців тому +1

    எப்படியோ இவனுங்களுக்கு fallacy பத்தி சொல்லித்தரேன்ற பேர்ல இத்தனைநாள் தேக்கி வச்ச மொத்த வன்மத்தையும் கொட்டியாச்சி.....இன்னிக்கு நல்லா தூக்கம் வரும் Mr.GK க்கு😂😂😂

  • @BalasubramanianDBala
    @BalasubramanianDBala 9 місяців тому +2

    எங்க அடி வங்குநிங்க இங்க இதை ஏன் சொல்றிங்க TCP அடியா

  • @skr0nytbe389
    @skr0nytbe389 9 місяців тому +7

    Great Video my friend! These kind of information should be taught to young generation in schools. Work with concerned authorities in government and to host a virtual seminar and transfer this knowledge..

  • @roxselladurai2230
    @roxselladurai2230 9 місяців тому +3

    Hi, would you like talk about “HAARP” weaponry and weather manipulation systems.

  • @rajendrakumarchandramohan7198
    @rajendrakumarchandramohan7198 9 місяців тому +2

    தம்பி நீங்க உங்கள் வேலையை மட்டும் செய்யுங்கள், நாங்கள் இருக்கிறோம், அவங்களுக்கு வேற வேலை இல்லை.

  • @fazlan8142
    @fazlan8142 9 місяців тому +2

    Please talk about the evolution of GOLD & DIAMOND

  • @shreeramgsm
    @shreeramgsm 9 місяців тому +1

    Best example of corelation/causation fallacy in tamil is “குருவி ஒக்கார பனங்காய் விழ!”

  • @tamilguru3029
    @tamilguru3029 9 місяців тому +1

    Special pleading fallacy dhan... People use for karunanithi

  • @onepunchman8328
    @onepunchman8328 9 місяців тому +12

    Mr GK Darwin used the word "survival of the fittest" in the fifth edition of his book "Origin of Species" (1869) on fourth chapter page no: 92. Please check it and rectify your mistake.

    • @gunagsr1049
      @gunagsr1049 9 місяців тому +3

      Ama irukku bro. Parthen, u r right

    • @navndukie
      @navndukie 9 місяців тому

      Bruh Darwin Survival of the fittest nu sonaru dhan. But its a failed theory. So ellarum still adha use panradhu dan thappu.

    • @MrGKTamil
      @MrGKTamil  9 місяців тому +11

      The phrase ‘survival of the fittest’ is often incorrectly attributed to Darwin. In fact, it was coined by the philosopher Herbert Spencer in response to reading Origin of Species five years after the first edition was published. Darwin borrowed the term from Herbert Spencer, who first used it in his 1864 book Principles of Biology.

    • @onepunchman8328
      @onepunchman8328 9 місяців тому +11

      @@MrGKTamil you said Darwin didn't use survival of the fittest. You weren't clear in your video.

  • @saleemm5176
    @saleemm5176 9 місяців тому

    தம்பி Mr.Gk super ப்பா!! அட்டகாசமா சொன்னே தம்பி....ரொம்ப நடுநிலையான அறிவார்ந்த கருத்துகளா இருந்துச்சு.... அருமை... அருமை... அருமை....
    கடைசியா ஒண்ணு சொன்னியே அது அற்புதம்.. என்னனு தானே கேட்டே?? அதான் பத்தாயிரம் லைக் விழுந்தா உடனே அடுத்த வீடியோ போடுவேனு சொன்னியே! அதை சொன்னேன்...
    மத்தவங்க மாதிரி லைக் பண்ணுங்க ஷேர் பண்ணுங்க சப்ஸ்க்ரைப் பண்ணுங்கனு formal ஆ சொல்லாம அதுலயும் உங்க சம்யோஜித புத்தி அருமையா இருந்துச்சி.. அருமை.. அருமை... பாராட்டுகள்...
    உண்மையிலேயே என் தம்பியா பாவிச்சதால தான் ஒருமையில கமெண்ட் பண்ணியிருக்கேன்... தவறாக எண்ணவேண்டாம்.

  • @vigneshkozhumam7306
    @vigneshkozhumam7306 9 місяців тому +5

    Hi. Please delete the videos that u made about Pisces and moon, sun gravity waves concept and tesla old video. If u r correcting the old video, make sure to delete old video so that people watching your videos are not misguided.

  • @Vishaal1797
    @Vishaal1797 9 місяців тому +1

    Neenga kudukara advice ellam sari thaan bro, aana enga veetla ok fallacy mattum thaan work out aaguthu. That is veetla enna advise sonnalum, athuku ok sollitu, namma istathukku seiyurathu

  • @majestyfox2302
    @majestyfox2302 9 місяців тому +6

    Hi. Mr. GK. So Nice Video. At The Starting Of This Video I Thought You Are Showing Worries For Comments But Only After Watching Full Video I Realised This Video Is About Fallacies. This Is Also A Kind Of Conclusion Fallacy. This Video Served The Purpose.

  • @jancyrani9523
    @jancyrani9523 9 місяців тому +3

    நீங்க என்ன ஜாதி என்று சொல்லுங்க. நீங்க தமிழா தெலுங்க என்று சொல்கிறேன்.

  • @SAKAR-w3e
    @SAKAR-w3e 9 місяців тому +3

    Well I encountered a quarter of the fallacies mentioned here and the rest is interesting to hear.

  • @Sms_vlogerthamizh2006
    @Sms_vlogerthamizh2006 9 місяців тому +1

    வணக்கம் நண்பரே ஆங்கில உச்சரிப்பை தமிழில் மொழி பெயர்த்தால் மகிழ்ச்சி
    எனக்கு ஆங்கிலம் தெரியாது
    அதைப் புரிந்து கொள்ள சிரமமாக உள்ளது
    நான் 5ம் வகுப்பு வரை தான் படித்து உள்ளேன்

  • @None_of_your_business_boo.
    @None_of_your_business_boo. 9 місяців тому +4

    அற்புதம் நண்பரே 🎉🎉

  • @adhiadhi2285
    @adhiadhi2285 9 місяців тому +3

    Mr.GK argument appo muuka nondurathu yenna Fallacies ?😅😂

    • @mrgoats8474
      @mrgoats8474 9 місяців тому

      Mooku nondi fallacies🥲🤥

  • @Lalosalamanca1122
    @Lalosalamanca1122 9 місяців тому +1

    உங்களுக்கு பிடிக்காத விஷயத்தை வெச்சி example சொன்னீங்களே இது என்ன falacy??

  • @ithal.schellama7851
    @ithal.schellama7851 9 місяців тому +9

    சூரியன் எந்த ராசியில் இருக்கின்றது மேசராசியா? மீன ராசியா? ஸ்டிராங்கா பதில் சொல்லுங்கள் Mr & K (strong fallacy)

  • @chandhruchan1744
    @chandhruchan1744 9 місяців тому +1

    10:49

  • @mdmubaraq
    @mdmubaraq 9 місяців тому +5

    I studied logical fallacies in English.
    Thanks GK for explaining in Tamil. ❤❤❤

  • @srikaran0414
    @srikaran0414 9 місяців тому +3

    Mr. Gk sir unga kitta irunthu intha contant ah expect pannitu irunthan romba thanks😂🔥mass mass (kalam 8la tharkurigala Mr. Gk polanthu eduthutaru)

  • @U1_SP_vibes_tamil
    @U1_SP_vibes_tamil 9 місяців тому +2

    nee en ipdi panna nee ean en kita sollama senja enna emathuriyaa🤔🤔🤔🤔itha bro 😂😂😂

  • @hammydeen9772
    @hammydeen9772 9 місяців тому +2

    Ungada idhe channel la video onnu potinga kurangula irundhu tha manuse wandhannu 😂😂
    You explained the every stage of evolution as well.

  • @skyboysanthosh6693
    @skyboysanthosh6693 9 місяців тому +1

    Why we living? What is the purpose?

  • @vijay0404
    @vijay0404 9 місяців тому +1

    Me at a cinema, being disturbed my the kid playing on the phone (bit loud)
    Me: Could you please put the phone on silent mode, politely to the mother?
    Mother: Do you have kids?
    Me: No
    Mother: If you have one, then you will understand!
    Me: ??!!?? ah! (talking to myself, you can't manage the kid, why did you have one!) and moved few rows away!

  • @Therinthu_kolvom609
    @Therinthu_kolvom609 9 місяців тому +2

    ஃபேலசி அப்டீன்னு சொல்றது என் காதுல கேலசி, கேலசி-னு கேக்குது..

  • @balajipandian2147
    @balajipandian2147 9 місяців тому +7

    Mr.GK... I say you are human ❤

  • @nawfal-bt7cr
    @nawfal-bt7cr 9 місяців тому

    புரிந்து கொள்ளாமல் ஏடாகூடமா முட்டாள்தனமா பேசுபவர்களிடம் பேசி பிரயோஜனம் இல்லையே

  • @VasanthKumar-rp3jo
    @VasanthKumar-rp3jo 9 місяців тому +1

    8:34 Special Pleading Fallacy.. Kattumaraththirkku oru muttu.. aprum eppadi Andha kudumbam mattum asiavilaye migapperum panakkaaranga listla irukkaanga..?🤔🤔🤔

  • @deadpoolzk
    @deadpoolzk 9 місяців тому +7

    thanks bro I'm searching this content with better explanation prolong times finally found it once again thanks bro

  • @pradeepm3479
    @pradeepm3479 9 місяців тому

    Intha topic ah nan romba naala thedikitu irunthaen.. Thank you

  • @shakthiswag
    @shakthiswag 9 місяців тому +3

    Mr gk soluvathu yalam unmai nu namburathu 16th fallacy

  • @danysara284
    @danysara284 9 місяців тому +1

    idhaallam mindla vachu pesanumna yaarum pesava mudiyadhu!!, because nama edhukellam palagi romba naal aachu!!, but well explained Mr.GK as usual!!!

  • @jagadeesan3838
    @jagadeesan3838 9 місяців тому +4

    Best video in recent times bro.... 👌🏽

  • @viraltrenders5946
    @viraltrenders5946 9 місяців тому

    நான்‌ பேசும் அனைத்தையும் நான் ஒரு முறைக்கு இருமுறை யோசித்து தான்‌ பேசுகிறேன் அது உன்மை என்று தெறிந்தும் என்னை‌‌ அணைவரும் எப்போதும் எதிர்கின்றார்கள் என் குடும்பம் மற்றும் நண்பர்கள் அணைவரும் ஏண்...

  • @ts.nathan7786
    @ts.nathan7786 9 місяців тому

    ஏந்தம்பி, இந்த ஃபேலசிக்கெல்லாம் நினைவில் வெச்சுக்கற மாதிரி பேயரே வைக்க மாட்டாங்களா?

  • @padhma9892
    @padhma9892 9 місяців тому +1

    Appeal to tradition fallacy 😂😂😂
    அடிக்கடி சொல்லுவாங்க முன்னோர் எல்லாம் முட்டாளா .😂 வீட்டிற்கு முன்னாடி என்னென்னவோ தொங்க விட்டுருபாங்க கேட்டா " முன்னோர்" 😂😂😂

  • @ThiruMoorthiG-bk2fs
    @ThiruMoorthiG-bk2fs 9 місяців тому

    உயிர் பிரிந்த உடலை திண்றால்தான் உயிர் வாழ முடியும் என்றிருக்க.... "இரக்கம்" என்ற குணம் எப்போது? எதற்கு? உயிரினங்களுக்கு வந்தது?.
    இது விதண்டாவாத கேள்வி அல்ல...
    பல நிகழ்வில் இரக்கம் என்ற குணம்தான் ⚖️⚖️⚖️ "தராசு" ஆக நிற்கிறது.
    அதனால் கேட்டேன்.

  • @vinodhiliban
    @vinodhiliban 9 місяців тому +2

    One of the best video. Impressive, much needed in this social media driven world

  • @CodewithAravazhi
    @CodewithAravazhi 9 місяців тому

    "Sunk Cost Fallacy" - நாம் ஏற்கனவே நேரம், முயற்சி அல்லது பணத்தை முதலீடு செய்திருந்தால், தற்போதைய செலவுகள் நன்மைகளை விட அதிகமாக இருந்தாலும் இல்லாவிட்டாலும், ஒரு முயற்சியை தொடர்ந்து பின்பற்றுவது.

  • @vinothv.vasudevane.5563
    @vinothv.vasudevane.5563 9 місяців тому +1

    விவாதங்களுக்குப் பதிலாக கலந்துரையாடல் செய்தால், இந்த தர்க்கங்கள் வருமா?
    instead of argumenting if we have discussions would we have these fallacies?
    ***
    நமது இந்திய மரபில் fallacies என்பதற்கு பிராமணங்கள் (Pramanas) கூறப்பட்டுள்ளன. தமிழில் 'அளவையியல்' என்பார்கள்.
    in our Indian tradition these logical fallacies would be called Pramanas; in Tamil tradition it would be 'Allavaiyiyal (அளவையியல்)'.
    Mister Gk
    if possible please put a video regarding this tradition comparing with that of the logical fallacies.

  • @sarakukumaru5927
    @sarakukumaru5927 9 місяців тому +2

    Rational arguement won't work with religious people otherwise there will be no religion

  • @samgodwin3118
    @samgodwin3118 9 місяців тому +1

    I contradict with Anecdotal Fallacy... How someone's personal experience cannot be taken into consideration... If someone says their experience about something that experience should be examined but not even considering their experience is not good...

    • @mrgoats8474
      @mrgoats8474 9 місяців тому

      Ellarukum common aa nadadha sollalam orutharu ku mattu nadadhadha vechi debat panna mudiyadhu la bro

  • @balajikb85
    @balajikb85 9 місяців тому +4

    excellent video MrGk, one of your best