வாழ்க வாழ்க வளர்க நீங்கள் உலகம் போற்றும் உத்தமராக வரவேண்டும் ஒரு பெரிய பேச்சாளராக உலகில் நடமாட வேண்டும் அந்த முருகன் பரிபூரணமாக அருள் உங்களுக்கு நல்கட்டும் ஓம் நமசிவாய திருச்சிற்றம்பலம்
அருமையான பதிவு 👌 தமிழ் பேச்சு எங்கள் மூச்சு ❤... இன்னும் கொஞ்சம் நாள் போட்டு இருக்காலாம் ஆனால் இவ்வளவு சீக்கிரம் முடிய போகிறது அதான் கொஞ்சம் கஷ்டமாக இருக்கிறது 😢
தமிழ்பேச்சு நிகழ்ச்சி மிக அருமை, ❤ Vijay tv உங்களால் முடிந்தால் ஒருமுறையாவது இலங்கை ஜெயராஜ் அவர்களை நடுவராக அழையுங்கள் பேச்சின் அடுத்த பரிணாமத்தில் நிகழ்ச்சி செல்லும்.....🙏✌
கூர்ந்து கவனிக்கும் போது இந்த erode makesh நடுவில் disturb பண்ணுகிறார்...இதில் மட்டுமல்ல நன் பார்த்த எல்லா தமிழ் பேச்சு எங்கள் மூச்சு எபிசோடில்.. நடுவர் அமைதியாக இருக்கும் பொழுது இவர் கூவல் தாங்க முடியவில்லை
இக்காலத்தில் தமிழ்காக ஒரு நிகழ்ச்சி நன்றி விஜய் தொலைக்காட்சி நின் சேவை தொடர்க!!!!!!
திருப்புகழின் பெருமையை சிறப்பாக எடுத்துக் கூறினீர்கள் வாழ்க வளமுடன்
வாழ்க வாழ்க வளர்க நீங்கள் உலகம் போற்றும் உத்தமராக வரவேண்டும் ஒரு பெரிய பேச்சாளராக உலகில் நடமாட வேண்டும் அந்த முருகன் பரிபூரணமாக அருள் உங்களுக்கு நல்கட்டும் ஓம் நமசிவாய திருச்சிற்றம்பலம்
அருமையான பதிவு 👌 தமிழ் பேச்சு எங்கள் மூச்சு ❤... இன்னும் கொஞ்சம் நாள் போட்டு இருக்காலாம் ஆனால் இவ்வளவு சீக்கிரம் முடிய போகிறது அதான் கொஞ்சம் கஷ்டமாக இருக்கிறது 😢
ஓம்சரவணபவ ❤❤❤
❤❤❤ஓம்சரவணபவ மகிழ்ச்சியாக ❤
உங்கள் புகழ் திருப்புகழ் போல் பரவட்டும்....🎉🎉🎉
வேல் வேல் வெற்றிவேல் ! முருகனுக்கு அரோகரா ! தமிழ் கடவுள் முருகனை போற்றும்
அபாரமான பேச்சை இந்த குமரன் மட்டுமல்ல .அந்த குமரனும் வியப்பார்.
அருமையான பேச்சு. மென்மேலும் வளர, சிறக்க வாழ்த்துக்கள்......
கண் கலங்கிவிட்டேன் ஐயா 🙏🏾🙏🏾🙏🏾
திருப்புகழ் படித்தால் பல்லுடையும் என்பார்கள்:உங்கள் பேச்சைக்கேட்டால் சொல்லுடையா சுகராகம் கேட்டமயக்கம் கேட்டவர்கள் அனைவரக்கும் திருப்புகழை படிக்க ஓடிவருவாரகள் என்பது ஐயமில்லை :பின்னிபினைந்துள்ள சொல் அலங்காரத்திற்கு திருபுகழ் ஒன்றே போதும் உலகைவெல்ல: வெற்றிவாகை சூடினீர் இராகவேந்திரனே...!வாழக....உனது திருப்புகழ் செந்தமிழ்.....!
எப்பேர்ப்பட்ட இனத்தில் பிறந்துருக்கிறேன்! 😢
திருப்புகழ் பாடல் வரிகள் அருமை. கருணை வடிவமான கந்தசாமி தெய்வம் கலியுக வரதன் கருணை வடிவமான கந்தசாமி தெய்வம். முருகர் யுகம் ஆரம்பம்.❤❤❤❤❤❤. தம்பி பேச்சு அருமை 😊😊😊😊😊😊. அருணகிரி நாதருக்கு அரோகரா.🎉🎉🎉🎉🎉🎉🎉.
தமிழருவி ராகவேந்திரன். ஒரு முறை கூட வார்த்தை தவற வில்லை! அட்டகாசம். ❤❤❤
திருப்புகளை பாட பாட வாய்மனக்கும் உங்களால் கேட்க கேட்க செவி இனிக்கும்
உம் பேச்சு மெய் சிலிர்த்து விட்டது ஐய்யா
தமிழ்பேச்சு நிகழ்ச்சி மிக அருமை, ❤ Vijay tv உங்களால் முடிந்தால் ஒருமுறையாவது இலங்கை ஜெயராஜ் அவர்களை நடுவராக அழையுங்கள் பேச்சின் அடுத்த பரிணாமத்தில் நிகழ்ச்சி செல்லும்.....🙏✌
ஆம் கண்டிப்பாக இலங்கை ஜெயராஜ் அய்யாவை அழையுங்கள் தமிழ் பேச்சு எங்கள் மூச்சு மேடையே கலை கட்டும்
தனியொரு பிள்ளை கேக்கவில்லை...
இந்த பாவி
உன்னையே என் பிள்ளையாய் பாவிப்பதால் ❤️
தமிழையே தன் மூச்சாக கொண்ட நபர் இராகவேந்திரன் 🎉👏
அருமையாக இருக்கிறது!👌🏽💐👏🏼👏🏼
மதுர வாணி தானாட மலரில் வேதனாராட
மருவுவானுளோராட மதியாட….
வனசமாமி யாராட நெடிய மாமனாராட
மயிலு மாடி நீயாடி வரவேணும் முருகா…🦚
மற்றவைகளை எழுத முடியுமா
Ragaventhiran Anna on fire 🔥
கண்றாவி ஈரோடு மகேஷ் வெளிய தோரத்தி விடுங்கப்பா சனியன்
மிக அருமை.. ⭐👑💖🌹
சூப்பர் அண்ணா 💐💐💐
உங்கள் தமிழ் 🎉அருமை
அருமை 👌ராகவேந்திரா அண்ணா
Best speech
1:36 Muruga❤❤❤❤
வாழ்த்துகள் வெற்றி உறுதி🎉❤
முருகனுக்கு அரோகரா 🙏🏻🔥
Next episode start pannuga
அன்பு விஜய் டிவி க்கு இந்த அருமையான நிகழ்ச்சி யை அவசரமாக முடிக்க வேண்டிய கட்டாயம் என்ன அன்பர்களே
அருமையான பேச்சு. வாழ்க வளமுடன்.
We want Radhakrishnan all seasons in tamil pls ❤❤❤
Yes we want Radha Krishna serial all episodes in Tamil plsssss upload it
Ragavendran ❤❤❤❤❤🎉🎉🎉🎉
மிகவும் அருமையான பதிவு நண்பரே 🫂💯💙
உங்கள் புகழ் ஓங்கட்டும்.
Arumai❤
தமிழ் எங்கள் உயர்வுக்கு வான்.... வாழ்த்துக்கள் தம்பி..
Raja and Raghav got that power
சூப்பர் 🙏🏻
Ragaveandra - iyalbu…..
Valkayai varthayai vadikum varthai sithar
❤❤❤❤❤❤❤❤❤
நன்றி ஐயா
நங்களப்பா சரணம் 🙏
Thirupugal Samma bro ✨❤️✨
கூர்ந்து கவனிக்கும் போது இந்த erode makesh நடுவில் disturb பண்ணுகிறார்...இதில் மட்டுமல்ல நன் பார்த்த எல்லா தமிழ் பேச்சு எங்கள் மூச்சு எபிசோடில்.. நடுவர் அமைதியாக இருக்கும் பொழுது இவர் கூவல் தாங்க முடியவில்லை
DE BRIITO HIGHER SECONDRY SCHL DEVAKOTTAI OLD STUDENT ❤❤
Pls post promos .....waiting ...
அருமை
Super.....knowledgeable
Super nice super❤
Hi akka
ஓம் சரவணபவ
Speech super bro
ஓம்சரவணபவ கெளமாரமடாலய
🎉🎉🎉🎉 super sir❤❤❤❤❤❤
Super 🎉🎉🎉🎉🎉
செவி இன்ப திருப்புகழ் விளக்கம் இளைஞரின் நாவில் விளையாடல்.
👌👌👌
Waiting for tamilum saraswathyum promo 😍😍
Vera level
❤❤ஓம்சரவணபவ
Indha Tamil Pani thodernthu kondae irukatum Tamil valga
Super 🙏🙏🙏🙏
Super da thambi❤❤❤
Great
Pls season 3 epoo sir varum
❤❤❤❤❤❤
Mei silirga vaithu vittar anna
💚🙏🥺
Om Murugan
புல்லரிக்க செய்தது உங்கள் பேச்சு.
Promo serial upload pannuga please
🎉
மிக மிக அருமை 🙏
🙏🙏🙏
Super taliva
Pls promo😢
Oru nalla nigilchi
மயிர் சிலிர்க்கிறது அய்யா உன் பேச்சு..
Udabellam silirthu vitathu ithai kaatu mudiyum varai udambil silerpum pularipum Addang villai Muruga pooti
Ivarauku wife irukangala bro
BaakiyaLakshmi promo please
Promo
Hai akka
அண்ணன் சீமானை சிறப்பு விருந்தினராக அழையுங்கள்...
We want next episode
ஓம் சரவணபவ
Vera level
அருமை
🙏🙏🙏
❤
அருமை
❤❤❤
அருமை
❤
❤