என்ன தவம் செய்யதேனோ ... தமிழ் நாட்டில் பிறக்க.... இது போல் தமிழ் மொழி பாடல்களை கேட்க்க . செந்தமிழ் நாடென்னும் போதினிலே இன்பத்தேன் வந்து பாயுது காதினிலே 🙏🙏🙏
இந்தப் பாடலைக் கேட்கும் ஒவ்வொருவருக்கும் அவரவர் செய்த அத்தனை கர்மாக்களும் அதனோடு கரையும் என்பதை என்னுடைய அன்பான உறுதிமொழி முருகனே துணை என் முழு மேகமே என் முதுகுமே என் வழி என் முருகனே துணை
ஒவ்வொரு முறை கேட்கும் போதும் நானும் அப்படி தான் உணர்கிறேன். எவ்வளவோ பாவம் செய்து இருக்கிறேன். இந்த பாடல் எனக்கு முருகன் அளித்த விமோசனம் ஆக மனதார நம்புகிறேன்.
சத்தியமா சமஸ்கிருதையில் மட்டும் தான் ரொம்ப கஷ்டமா இருக்கு ஒவ்வொருவரையும் நினைச்சேன் தமிழ்ல ஓடை இவ்வளவு நுணுக்கமான வார்த்தைகளை ஆண்டவா முருகா உன் பாதங்களே சரணம் 🙏🙏🙏🙏🙏🙏💞💞💞💞💞
i am an andhra . i feel overjoyed when i observe the passion you tamils have ,be it on the language you speak or your devotion especially to lord Subrahmanyam whom you with great love call Murugan. Though i don't understand the lines i enjoy this song. i must have heard this song more than a dozen times.
15-11-2023 இன்று சஷ்டி விரதம் மூன்றாம் நாள் இந்த பாடல் கிடைத்தது ஆண்டவன் முருகன் அருளால் தங்கள் மூலமாக நடந்தது மிக சிறப்பு வாய்ந்தது ! முருக பக்தனுக்கு கிடைத்த முத்தான நற்பதிவு ஐயா. சேமிக்கப்பட வேண்டிய பொக்கிஷம் ! முருக பக்தன் திருச்சி அன்பன்
இலங்கை வானோலியில்ஒரு போட்டியே வைத்தார்கள் இந்த பாடலை ஐயா டிஎம்ஸ் மாதிரி பிழை இல்லாமல் ஒருவராலயும் பாடமுடியவில்லை இயற்கையிலே டிஎம்ஸ் அவர்கள் ஒரு தீவிர முருகபக்தர்
தமிழுக்கு நிகர் தமிழே எனும் தனித்துவம் தரணிக்கு தெரியும் விதம் தமிழ்க்கடவுளே அருணகிரிநாதர் வாயிலாய் அமைந்த பாடல் அமுதினும் மேலான அழகு பாடல்.இவண் ஏந்தூர் த.அணிவண்ணன்.
இது வல்லினத் திருப்புகழ் என்று திருமுருகக் கிருபானந்த வாரியார் சொல்லக் கேட்டிருக்கிறேன். வல்லினம் மட்டுமே இப்பதிகத்தில் பழகிவருவது கூர்ந்து கேட்டால் தெரியும். இம்முறையே மெல்லின, இடையினப் பதிகங்களும் திருப்புகழில் உள்ளன! தமிழின் வலிமையை நன்கு உரைக்கும் இப்பதிகம் மிகவும் இனியதே!
From West Bengal, without knowing even a bit of Tamil, not being familier to Shaivite culture, I get an amazing feeling each time I listen to it. May lord Skanda lead me to Shiva...🙏
Arunagirinathar was stutter earlier den he got d speech by d blessings of lord muruga... after dat this was the first song written by him for our arumugan🥰
Tirupugazh is supernatural ! The lyrics flow nobody can fathom . It's a gift of god to arunagiri nathar who prayed to murugan to remove his stammering ! Let alone create, even tamizhs cannot fluently pronounce the words. Absolutely a miracle creation. ! 🙏🙏🙏
முருகன் அருணகிரி நாதருக்கு அடியெடுத்துக் கொடுத்த திகட்டாத எத்தனை முறைப்பாடினாலும் கேட்டாலும் சலிக்காத தேன்தமிழ் பாடல்...எதுகையும் மோனையும் நாபிறழ்ச்சியும் விளையாடும் பாடல் முருகன் அருள் பெற்றதால் மட்டுமே மனிதனால் இந்த பாடலை இயக்க முடிந்தது அது இந்த பாடல் வரிகளிலேயே தெரிகின்றது அனைவரும் இப்பாடலைக் கேட்டும் முருகனை நினைத்துப் பாடியும் பயன் பெறுங்கள்..வாழ்க தமிழ்மொழி❤
இந்த பாடலை கேட்கும் போது எல்லாம் என் கண்களில் கண்ணீர் வருகிறது என் அப்பன் என்னிடம் வந்து நீ அழுகதே மகனே என்று என்னிடம் வந்து பேசுவயா முருகா😭😭😭😭😭 வா முருகா 🙏🙏🙏🙏🙏எனக்கு தெரியும் நீ என்னிடம் வந்து கூறுவாய்
ஒவ்வொரு நாளும் கேட்கக் கூடிய அருமையான பதிகம்... இதை விட வேறென்ன வேண்டும் என் முருகனை வணங்கி வழிபட... அருணகிரிநாதர் ஐய்ய வழி கட்டிடுவாய் என் முருகனை காண.
Vettrivel Muruganukku Arrogara. Aruna Giri Swamykku namasakaram. I was hearing this song over 500 times and then I memery this song . What a Tamil. Vazhga vallamudan Tamil.
TMS has proved that he is versatile even in carnatic songs and that too tongue twisting syllables. Wonderful tune and excellent singing by TMS. I am listening to this song ever since i was a small boy and till today for the last 50 years.
இந்த பாடலை பாட சொல்லி கேட்டவுடன் TMS அவர்கள் நேராக கிருபானந்த வாரியார் சுவாமிகளிடம் சென்று அந்த பாடலுக்கான விளக்கம் தெரிந்து கொண்டு விரதம் இருந்து பாடினாராம் 🙏🙏🙏முருகா 🙏
அற்புதமான பாடல் அற்புதமான சம்பவம் அற்புதமான வரிகள் கொண்ட பாடல்கள். டி.எம்.எஸ் நடிப்பு, பாடல்கள் அனைத்தும் அற்புதமானது. சலிக்காமல் பார்த்த ஒரே படம் அருணகிரிநாதர். நல்ல அருமையான பதிவு
யார் எல்லாம் 2024 ல் இந்த பாடலை கேட்பவர் .
அத தெரிஞ்சு என்னடா பண்ண போற லூசுப்புண்ட?
நா ✋
நான்
நான்🙏🙏🙏
இந்த பாடல் சஞ்சீவினி போல: சாகாவரம் பெற்றது.
இந்த பாடல் கேட்கும் ரசிக்கும் எல்லோருக்கும் நன்றி அய்யா இது தமிழ் பொக்கிஷம்
தமிழ் வாழ்க தமிழர் வாழ்க தமிழ் புகழ் ஓங்குக❤
நான் தமிழன் என்பதில் பெருமிதம் கர்வமும் கொள்கிறேன்❤❤❤
Onnume puriyale.. that language has changed.. old tamil and new tamil are different
@@sheebaradhakrishnangrthis is pure Tamil with elakiyam mixed
I am from Delhi, I love south indian culture...
@@sheebaradhakrishnangrromba onnum maaridala. ilakkiya nadaila irukku avalavuthaan, thirukkural maathiri piruchu padicha azhaga puriyum. Appo ulla athe thamizh thaan ippovum, niraya sorkkal puzhakkathula illa, athaavathu piramozhi solla payanbaduthikittu athu thaan thamizh nu nambikittu thamizha pazhanthamizhnu solraanga.🙇🏻♂️🤷🏻♂️
உன் கர்வத்தை கடவுள் காப்பாற்றட்டும்
தேனை அளவுக்கு மீறி பறுகினால் திகட்டும் ஆனால் தமிழ் மொழியோ
திகட்டாது ஒரு போதும்
வாழ்க தமிழ் வளர்க தமிழ்மொழி
Gjkbv
ஆமாம்
அமுதமே எம் தமிழே.... 🙏
Well said 👏👏👏
உண்மை
நான் கர்ப்பமாக இருக்கும் போது கேட்ட பக்தி பாடல்களில் இதுவும் ஒன்று.... எனக்கு சுகப்பிரசவம் ஆனது நன்றி முருகா... ஓம் சரவணபவ போற்றி போற்றி 🙏❣️
வாழ்க அம்மா நீ
@@arulananthamrv நன்றி 🙏 எல்லாருக்கும் முருகன் அருள் கிடைக்கட்டும்....
2023 இல் இந்த பாடலை கேட்டாலும் மெய் சிலிர்க்கிறது அழகான தமிழ் வரிகள் TMS அவர்களின் தெய்வீக குறல் நேரடியாக நம்மை முருகன் முன் நிறுத்துகிறது.
அது குரல் இது அல்லங்க
இந்தப் பாடலை டி.எம்.எஸ் அவர்கள் ஒரே டேக்கில் பாடி முடித்தாராம். இது ஒன்றே போதும் அந்த மனிதனின் பெருமையை காலா காலத்திற்கும் தமிழுலகம் புகழ் பாடுவதற்கு.
அது மட்டும் அல்ல TMS அவர்கள் தீவிர முருகன் பக்தன்
ua-cam.com/channels/uYr0gG_z_d0ZAjPqm3nfjA.html
@@rudhraanastro
😜
😜
😜
😜
😜
.
@@rudhraanastro
😜
😜
😜
😜
😜
😜
😜
😜
😜
😜
😜😜😜😜😜
😜
😜😜
ஒரு நல்ல சிறந்த பாடகருக்கு இது போன்ற பாடல்கள் கிடப்பது வரம். அருமையான இந்த பாடல் TMS ன் குரலால் மேலும் சிறக்கிறது.
2022 இல் இந்த பாடலை கேட்டாலும் மெய் சிலிர்க்கிறது அழகான தமிழ் வரிகள் TMS அவர்களின் தெய்வீக குறல் நேரடியாக நம்மை முருகன் முன் நிறுத்துகிறது.
காரணம் நம் தமிழ் 🥰🥰
குரல்
True friend.. 👍👍
Sathivel murugan
Unmai tan brother
மகளுக்கு குழந்தை பாக்கியம் கிடைத்து விட்டது நன்றி முருகா 🙏👍 🙏🙏👍
வாழ்க வளத்துடன்
🎉
கண்டிப்பாக அருள் கிடைக்கும்
வாழ்த்துக்கள் 🔥🔥🔥
🥰
என் உயிரே நீதான் முருகா 🙏🙏🙏❤️❤️❤️
இந்தப் பாடலைக் கேட்கும்போது பேரானந்தம் பேராற்றல் கிடைக்கிறது என்னுள் இருக்கும் முருகனுக்கு அரோகரா
Na first tym indha song keakura ,,,,, murugar bhakti la kannula kalanguthu ,,,, om Saravana Bhava
நிறைய அழுது விட்டாய். இனி அழாதே மகனே!
Nanum than dhinamum azhudhutu iruken....adhu iraivanoda kannul padala 😣
🙏🙏🙏 வணக்கம் பல
@@Lokeshwaran.76 Azhadhe Endru Sollivittare.., Idharkku meala Enna Veandum. 😄😄
@@sathiavanimuthuv3883 nanri
ஆறுமுக சாமி ஆறுதலை தாநீ 🙏🙏🙏🙏🙏
இந்தப் பாடலை கேட்கவே புண்ணியம் செய்திருக்க வேண்டும்.அப்படி ஒரு தமிழ் அழகு அடடா. ஓம் சரவண பவ 🙏🙏🙏
என்ன தவம் செய்யதேனோ ... தமிழ் நாட்டில் பிறக்க.... இது போல் தமிழ் மொழி பாடல்களை கேட்க்க . செந்தமிழ் நாடென்னும் போதினிலே இன்பத்தேன் வந்து பாயுது காதினிலே 🙏🙏🙏
Lyrics
முத்தைத்தரு பத்தித் திருநகை
அத்திக்கிறை சத்திச் சரவண
முத்திக்கொரு வித்துக் குருபர …… எனவோதும்
முக்கட்பர மற்குச் சுருதியின்
முற்பட்டது கற்பித் திருவரும்
முப்பத்துமு வர்க்கத் தமரரும் …… அடிபேணப்
பத்துத்தலை தத்தக் கணைதொடு
ஒற்றைக்கிரி மத்தைப் பொருதொரு
பட்டப்பகல் வட்டத் திகிரியில் …… இரவாகப்
பத்தற்கிர தத்தைக் கடவிய
பச்சைப்புயல் மெச்சத் தகுபொருள்
பட்சத்தொடு ரட்சித் தருள்வதும் …… ஒருநாளே
தித்தித்தெய ஒத்தப் பரிபுர
நிர்த்தப்பதம் வைத்துப் பயிரவி
திக்கொட்கந டிக்கக் கழுகொடு …… கழுதாடத்
திக்குப்பரி அட்டப் பயிரவர்
தொக்குத்தொகு தொக்குத் தொகுதொகு
சித்ரப்பவு ரிக்குத் த்ரிகடக …… எனவோதக்
கொத்துப்பறை கொட்டக் களமிசை
குக்குக்குகு குக்குக் குகுகுகு
குத்திப்புதை புக்குப் பிடியென …… முதுகூகை
கொட்புற்றெழ நட்பற் றவுணரை
வெட்டிப்பலி யிட்டுக் குலகிரி
குத்துப்பட ஒத்துப் பொரவல …… பெருமாளே.
Thanksgiving 🙏
நன்றி 🙏
சிறப்பு.
மிக்க நன்றி
🙏
இப்பாடலை கேட்கும் பொழுது கண்கலங்குகிறது. முருகன் அருளால் அனைவரும் நலம் பெற வேண்டுகிறேன். ஓம் சரவணபவ ஓம்
Yes
இந்தப் பாடலைக் கேட்கும் ஒவ்வொருவருக்கும் அவரவர் செய்த அத்தனை கர்மாக்களும் அதனோடு கரையும் என்பதை என்னுடைய அன்பான உறுதிமொழி முருகனே துணை என் முழு மேகமே என் முதுகுமே என் வழி என் முருகனே துணை
ஒவ்வொரு முறை கேட்கும் போதும் நானும் அப்படி தான் உணர்கிறேன். எவ்வளவோ பாவம் செய்து இருக்கிறேன். இந்த பாடல் எனக்கு முருகன் அளித்த விமோசனம் ஆக மனதார நம்புகிறேன்.
அருணகிரி நாதர் கிபி பதினைந்தாம் நூற்றாண்டில் வாழ்ந்த மகான் தமிழ் கடவுள் முருகன் என தெளிவாக உணர்த்தும் பாடல்கள் திருப்புகழ்
ua-cam.com/channels/uYr0gG_z_d0ZAjPqm3nfjA.html
Jzjzjxxzjdxxxxxdddxzzhzh
🙏🙏🙏🙏🙏 வணக்கம்
@@rudhraanastro
1370-ல் தமிழ்நாட்டிலுள்ள திருவண்ணாமலையில் பிறந்தவர் கைக்கோள செங்குந்தர் மரபில் தோன்றியவர் ஆவார்
2021 ஜூனில் யாரெல்லாம் இந்த பாடலை கேட்டு ரசித்து கொண்டு இருக்கிறீர்கள்..
Me 3.10.19😍
Me also
Even me....
En Perumale.
Me
சத்தியமா சமஸ்கிருதையில் மட்டும் தான் ரொம்ப கஷ்டமா இருக்கு ஒவ்வொருவரையும் நினைச்சேன் தமிழ்ல ஓடை இவ்வளவு நுணுக்கமான வார்த்தைகளை ஆண்டவா முருகா உன் பாதங்களே சரணம் 🙏🙏🙏🙏🙏🙏💞💞💞💞💞
am still listening to it in 2017... am sure it will continue till my last day... anyone else agree me?
Arasu S I agree
2018
i am an andhra . i feel overjoyed when i observe the passion you tamils have ,be it on the language you speak or your devotion especially to lord Subrahmanyam whom you with great love call Murugan. Though i don't understand the lines i enjoy this song. i must have heard this song more than a dozen times.
2019
2019 jun
தமிழைக் கற்றதற்குப் பெருமை கொள்வதற்குத் தகுந்த பாடல்..என்ன சொல் வளம்..என்ன இனிமை.....
Muruga neeyeee end theivam
Nalla sonirgal sagodhara
vasanth kumar cs
இனிய பாடல்
தமிழ் தாண்டவம் ஆடுகிறது (ஆள்கிறது....
தமிழ் வாழ்க வளர்க.....
15-11-2023 இன்று சஷ்டி விரதம் மூன்றாம் நாள் இந்த பாடல் கிடைத்தது ஆண்டவன் முருகன் அருளால் தங்கள் மூலமாக நடந்தது மிக சிறப்பு வாய்ந்தது ! முருக பக்தனுக்கு கிடைத்த முத்தான நற்பதிவு ஐயா. சேமிக்கப்பட வேண்டிய பொக்கிஷம் ! முருக பக்தன் திருச்சி அன்பன்
இலங்கை வானோலியில்ஒரு போட்டியே வைத்தார்கள் இந்த பாடலை ஐயா டிஎம்ஸ் மாதிரி பிழை இல்லாமல் ஒருவராலயும் பாடமுடியவில்லை இயற்கையிலே டிஎம்ஸ் அவர்கள் ஒரு தீவிர முருகபக்தர்
TMS ஐயா அவர்கள் ஒரு சகாப்தம். ஐயாவுடன் அவர் அருகில் அமர்ந்து தழுவி நீண்ட நேரம் உரையாடி மகிழ்ந்த பாக்யம் பெற்றவன் நான்.
நீங்கள் கொடுத்து வைத்தவர்.
தமிழுக்கு நிகர் தமிழே எனும் தனித்துவம் தரணிக்கு தெரியும் விதம் தமிழ்க்கடவுளே அருணகிரிநாதர் வாயிலாய் அமைந்த பாடல் அமுதினும் மேலான அழகு பாடல்.இவண் ஏந்தூர் த.அணிவண்ணன்.
முருகனாக நடித்தவர் அருமை... சிறுவயதில் காலண்டரில் பார்த்த முருகனை போலவே உள்ளார்..
முருகனாக நடித்திருப்பவர் கவியரசு கண்ணதாசனின் மகள் விசாலி கண்ணதாசன்.
அவர் விசாலி இல்லை.அவர் டான்ஸ் மாஸ்டர் ரகுராம் ஆவார்.
இந்த பாடலை கேட்டுக்கும் பொழுது ஆனந்த கண்ணீர் வருகிறது முருகா முருகா
எத்தனை முறை கேட்டாலும் திகட் டாத அமுதம் 🙏🏻🙏🏻🙏🏻 முருகன் அருள் அனைவரும் பெறுவோம் முருகா கந்தா கடம்பா கார்த்திகேய சண்முகா சரவணபவா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
முருகா என் மெய் சிலிர்த்து விட்டது. ...ஆண்டவா
உண்மை அய்யா! பிரபஞ்சமே எம்முருகவேலையா.
தமிழுக்கு அழிவில்லை
Tamil has no death
Arumai
Sung beautifully by a saurastrian.
@@leemafashion6628 so what he sang our beautiful tamil its Thiru pugazhi it's give tha singer poor to rich that's our tamil
உண்னம 🙏அருமை
@@Gmanoj-er3ut no denying beauty of tamil or TMS talent but subtle message that one is Tamilian by deeds to Tamil rather than the birth.
முதல் முறையாக இந்த பாடலை முழு அர்த்தத்துடன் கேட்டது என்னை மெய் சிலிர்க்க வைக்கிறது. முருகா சரணம்!!! 😍😍
முருக கடவுளும் தமிழும் ஒன்றே, இரண்டும் உணர்ந்து அறிய வைத்த கருணை கடலே கந்தா போற்றி
திருசெந்தூர் முருகனுக்கு அரோகரா
வெற்றிவேல் வீரவேல்
மீண்டும் முருக பக்தனாக பிறப்பேன்
Nanum
எல்லா ஆன்மாக்களையும் ஆட் கொள்ள வருவாய் முருகா
தமிழ் தாண்டவம் ஆடுகிறது (ஆள்கிறது.......
தமிழ் வாழ்க வளர்க..
திருச்சிற்றம்பலம்
சிவ.சிவ.திருச்சிற்றம்பலம்
ragunathaan
மகான் அருணகிரிநாதர் திருவடிகளே சரணம் சரணம்
🙏🙏🙏
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க
Muruga thivilaiyattil arunagiri paadal muththaitharu vaasagam migaum inimai.
இது போன்ற சொல்வளமிக்க பாடல்கள் தமிழ்நாடு பாடப்புத்தகங்களில் இடம்பெற்று ஒவ்வொரு மாணவருக்கும் சென்றடையவேண்டும்
2022இல்லை 5022 ஆனாலும் இந்த பாடலை கேட்பவர்கள் இருப்பார்கள் உலகம் உள்ளவரை ஒலிக்கும்.
குழந்தை பாக்கியம் கிடைத்து விட்டது நன்றி முருகா 🙏🙏🙏
இந்த வரிகளை ஒரு மனிதன் எழுதி இருப்பான் என்பது நம்ப முடியாததாய் இருக்கிறது.. அந்த கடவுளின் வரிகளாய்த் தான் இருக்க முடியும்...
No ordinary man can write these lyrics, Muruga🙏
Yes I am from North and I believe this😊
Yes i felt the same.!!!! Aruna giri is god himself.!!!
@@dinesh2666 it's written by Lord Muruga only.... Thro Arunagirinathar, Lord saying about this song....
@@Laxmi-hv9qy Aap alaipayuthe kanna suniye
True true very true.
Telugu AP but had tears while listening with out knowing meaning om Murugan haro Hara
இது வல்லினத் திருப்புகழ் என்று திருமுருகக் கிருபானந்த வாரியார் சொல்லக் கேட்டிருக்கிறேன். வல்லினம் மட்டுமே இப்பதிகத்தில் பழகிவருவது கூர்ந்து கேட்டால் தெரியும். இம்முறையே மெல்லின, இடையினப் பதிகங்களும் திருப்புகழில் உள்ளன!
தமிழின் வலிமையை நன்கு உரைக்கும் இப்பதிகம் மிகவும் இனியதே!
Santana Gopalan
nandri
Aramaic ayya
innum koodudhal thagaval idhu. Mikka nandRI
thiruddu hinthu vantherigal
திருப்புகழ் ஒன்று போதும் நாம் தமிழின் பெருமையை அறிய. வாழ்க vazhamudan. ஓம் முருகா
Mathangalai kadanthavanee manithan
I like you
இப்படி ஒரு பாடலை கோடியில் ஒருவர்தான் பாட இயலும்.அப்படி யாரும் பாடுவாராகின் அவர்களுக்கு என் அன்பு வணக்கங்கள்.
என்ன கம்பீரம்.....
என்ன பக்தி....!
T.M. Sounderajan.....
Om muruga saranam
முருகா 🐓🦚
TMS ஐயா அவர்கள் இந்த பாடலை பாட தான் அவரை படைத்திருக்கிறாய் போல
💌அப்ப நீ முருகா என் மனசுல இருக்க குறை தீரனும் உன்னால ஒருத்தனாக மட்டும் தான் அப்பா உதவி பண்ண முடியும் 🙏🙏🙏
From West Bengal, without knowing even a bit of Tamil, not being familier to Shaivite culture, I get an amazing feeling each time I listen to it. May lord Skanda lead me to Shiva...🙏
🕉️
Saravanabava🕉️🙏💞
Arunagirinathar was stutter earlier den he got d speech by d blessings of lord muruga... after dat this was the first song written by him for our arumugan🥰
Tirupugazh is supernatural ! The lyrics flow nobody can fathom . It's a gift of god to arunagiri nathar who prayed to murugan to remove his stammering ! Let alone create, even tamizhs cannot fluently pronounce the words. Absolutely a miracle creation. ! 🙏🙏🙏
Hold him with you always
உயிருக்கு மேலான தமிழே அமுதுக்கு மேலான இனிமையே என் உலகமே என் உருவமே 🙇🙇🙇🙇எது வந்த போதிலும் எங்கள் உயிர் தமிழை மறவேன்
முருகன் அருணகிரி நாதருக்கு அடியெடுத்துக் கொடுத்த திகட்டாத எத்தனை முறைப்பாடினாலும் கேட்டாலும் சலிக்காத தேன்தமிழ் பாடல்...எதுகையும் மோனையும் நாபிறழ்ச்சியும் விளையாடும் பாடல் முருகன் அருள் பெற்றதால் மட்டுமே மனிதனால் இந்த பாடலை இயக்க முடிந்தது அது இந்த பாடல் வரிகளிலேயே தெரிகின்றது அனைவரும் இப்பாடலைக் கேட்டும் முருகனை நினைத்துப் பாடியும் பயன் பெறுங்கள்..வாழ்க தமிழ்மொழி❤
நிறையா அழுதுவிட்டாய் இனி அழாதே என்று ஆறுதல் சொல்ல நீ எப்போ தந்தையே எனக்கு ஆறுதல் கூற வருவாய்,😭😭😭😭😭😭😭😭😭
❤️தாய் மொழி நம்தமிழ் என்பதில் பெருமிதம் கொள்வோம் .......❤️
ఎంత అద్భుతమైన స్తోత్రం,ఎంత అద్భుత స్తోత్రం.
అరుణ గిరి నాథార్ పాదాలకు నమస్కారం
All ways tamizhl(😘தமிழ்💞)
அப்பனே முருகா எல்லோரையும் நீங்கதான் காப்பாத்தணும்💐❤️🙏
இந்த பாடலை பாடிய டிஎம்எஸ் அவர்களின் தாய் மொழி தமிழல்ல இருந்தும் எத்தனை அற்புதாக தமிழை உச்சரித்து பாடியிருக்கிறார்.. முருகனின் அருள்..
அருணகிரி நாதரின் தாய்மொழியும் தமிழல்ல எல்லாம் முருகனருள்.
இந்த பாடலை கேட்கும் போது எல்லாம் என் கண்களில் கண்ணீர் வருகிறது என் அப்பன் என்னிடம் வந்து நீ அழுகதே மகனே என்று என்னிடம் வந்து பேசுவயா முருகா😭😭😭😭😭 வா முருகா 🙏🙏🙏🙏🙏எனக்கு தெரியும் நீ என்னிடம் வந்து கூறுவாய்
ஒவ்வொரு நாளும் கேட்கக் கூடிய அருமையான பதிகம்... இதை விட வேறென்ன வேண்டும் என் முருகனை வணங்கி வழிபட... அருணகிரிநாதர் ஐய்ய வழி கட்டிடுவாய் என் முருகனை காண.
முத்தமிழ் வாழ்க திரு அருணகிரிநாதர் மகான் போற்றி
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா 🙏🏻🙏🏻🙏🏻
இப்போது இருக்கும் ஒருவர் கூட இந்ந பாடலை இது போல் நேர்த்தியாக பாட முடியாது🙏🙏🙏
Padirukkirargall engall uoori... Thirunelveli mavattsm sangaran taluka nerkkttum sevall ennum uoorilll..... Engall mama....
True 100
@@gaya3gauu715 Naria peru padirukanga.
@@gaya3gauu715 Unga mama enga padinaru?
Jesudass
மத்தா மொழிகளை விட தமிழ் மொழிக்கு தான் நாக்கு அதிகமாக சுழலும். வாழ்க தமிழ் வளர்க தமிழ்.
இந்த பாடல் வரிகளை என்னால் படிக்க முடியவில்லை கண்ணீர் மறைத்துவிட்டது கேட்டு மெய் சிலிர்த்து விட்டது ஓம் முருகா 🙏🙏🙏
Muruga please save my baby in womb.. you gave me this miracle.. pls save me...
எம் செங்குந்தர் குடியை சேர்ந்தவர் என் பெருமான் அருணகிரிநாதர் ! ஓம் முருகா 🙏அனைத்து குடிகளும் ஒற்றுமையாய் வாழ்வோம்
நான் தமிழ் மொழியில் பிறந்ததற்கு மிகவும் பெருமிதம் கொள்கிறேன் 😊😊😊😊😊
பாட்டை கேட்கும் போது மெய் சிலிர்த்து போனேன்......
🙏🙏🙏🙏
வாழ்வாதாரதிற்கு எத்தனை மொழி வேண்டுமானாலும் கற்று கொள்ளுங்கள் தாய் மொழியை உங்க சந்ததிகளுக்கு கற்பிக்க தவற வேண்டாம்.
உனரவேன்டிய வார்த்தை
@@suryakuppusamy3 இந்த உயரிய தமிழ் பாடலை பிழையின்றி பாடிய டி.எம்.எஸ் ஒரு குஜராத்தி
ஆம் அவர் சௌராஷ்ட்ர சமூகத்தை சார்ந்தவர்
@@suryakuppusamy3 i ji ni ni😊 mo by R4 hu hu by ni ni by Dr by by😅😊 mi mi by ni
😢😢😢😢😢😢😢😢😢😢😮😮😢🎉😢🎉😢🎉😢🎉😮🎉😢😮😮😢🎉😢🎉😢😢🎉😢😢😢😮5😮😮😮😮😢😮😮😅I 😮😮😮😢😢😮😢😢😢😢😢😮😢😮😮😢m😢😮 😢😢😢😮😢😮😮😮😮😮😮😮😮😮😮😢😮😮😮😮😢😢😢😮😢😢😢😮😢5⁶😢
I don't know Tamil, but this song is very good, om subramanyam swamy.
Pampunur Village
Atmakur Mandal
Anantapur district
Andhra Pradesh
தமிழ் விளையாடுது. என்ன தவம் செய்தேன் தமிழைத் தாய்மொழியாய் பெற.
செலின் சார்ச்
செலின் சார்ச்
super
செலின் சார்ச்
செலின் சார்ச்
தமிழ் வெறும் மொழி மட்டுமல்ல
நம் உயிர்.......
மெய்சிலிர்க்க வைக்கும் தினமும் இதை கேட்கிறேன் முருகன் அருளால் ஆனந்தம் அடைகிறேன்
இப்பாடலை நான் கேட்பதற்கு என்ன தவம் செய்தவனு தெரியவில்லை. பாடல் வரிகள் அருமையாக உள்ளது. முருகனுக்கு அரோகரா வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா 🙏🙏🙏🙏🙏🙏
நான் தினமும் இந்த திருப்புகழை கேக்க இங்கே வருகிறேன்
கொரோனாவிலிருந்து விடுபட இந்த பாடலை கேளுங்கள் 😊😊😊
qdvgsqsqjqgssa
சார் 💯💯உண்மை ஓம் சரவண பவ 🙏🏻🙏🏻
True
❤❤
@@VenkatrajRt🎉
Innum 26.11.24 indru muthal 3:31 nan Ella ketta palakatha vidura
Om muruga potri
What a devotional song,superb. ತಮಿಳಿನ ಹಳೆಯ ಹಾಡುಗಳನ್ನು ಕೇಳಲು ತುಂಬ ಸಂತೋಷ ವಾಗುತೆ. ಎಷ್ಟು ಚೆನ್ನಗಿ ಹಾಡಿದಾರೆ.🎉
ஒரு நல்ல சிறந்த பாடகருக்கு இது போன்ற பாடல்கள் கிடப்பது வரம். அருமையான இந்த பாடல் TMS ன் குரலால் மேலும் சிறக்கிறது.
எத்தனை முறை கேட்டாலும் திரும்ப திரும்ப கேட்கத் தோன்றும் பாடல்.டி.எம்.சௌந்தரராஜன் புகழ் திருப்புகழ் உள்ளவரை ஒளிக்கும்.
ஒலிக்கும்.
Dec 2020 ல் என்னைப் போல்
இந்த பாடலில் பிரமித்து போனவர்கள் யார்..
Yes really exciting
பூமியின் தாய்மொழி எமது தாய்மொழியாய்ப்பெற யாம் என்ன தவம் செய்தோம்!
பரம்பொரூலே இந்த நொடி வரை
நீ என்னுடன் இருக்கின்றயே...முருகா...
சிவா ய நம ஓம்
ஓம் ஸ்ரீ அருள்மிகு வள்ளி தெய்வானை மணாளா போற்றி ஓம் கருணைக் கடலே கந்தா போற்றி ஓம் சரவண பவ போற்றி ஓம் முருகா அரோகரா
Vettrivel Muruganukku Arrogara. Aruna Giri Swamykku namasakaram. I was hearing this song over 500 times and then I memery this song . What a Tamil. Vazhga vallamudan Tamil.
ஓம் முருகா போற்றி
ஓம் முருகா போற்றி
ஓம் முருகா போற்றி
ஓம் முருகா போற்றி ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்
TMS Ayya is pokkisham of Tamilnadu. He will be remembered till last day of tamil.
People who dislikes don't know the value of song. No one can replace legendary TMS sir.
தமிழே .என் தமிழே உன்னை தாய்மொழியாக நான் பெற என்ன பாக்கியம் செய்தேன். தமிழ் வாழ்க.
என் அக்கா தேவகி அவர்களுக்கு ஒரு குழந்தை கொடு முருகா முருகா முருகா
முருகனை நம்புங்கள் கண்டிப்பாக குழந்தை பாக்கியம் தருவான் முருகன் 🙏🦚🐓
ஆண்டவா அப்பனே முருகா கண்ணீர் துடைக்க வா..
Enaku thollunoi iruku muruga 😭😭😭😭😭 kuna paduthi kudu muruga 😭😭😭😭🙏 🙏🙏🙏 vetrivel muruganuku Arora 😭😭😭 friends pry pannunga friends enaku kuna maaganumunu
Neenga kavala padadhinga,elamea sari aagidum
நன்றிங்க பாதிங்களா உங்க பெருக்கூட சக்திவேல் முருகா அந்த முருகனே எனக்கு சொன்னதுபோல இருக்கு 🙏🙏🙏🙏🙏🙏😭😭😭😭 என்ன உடம்பு பரவல
@@Muruga_qmpo2 ஓம் சரவணபவ ✋
TMS has proved that he is versatile even in carnatic songs and that too tongue twisting syllables. Wonderful tune and excellent singing by TMS. I am listening to this song ever since i was a small boy and till today for the last 50 years.
Do you know this song by heart
@@manoharts937 no sir I'll hv to practice.
மனது குளிற்கிறது இந்த பாடலை கேட்கும்போது.
இந்த பாடலை பாட சொல்லி கேட்டவுடன் TMS அவர்கள் நேராக கிருபானந்த வாரியார் சுவாமிகளிடம் சென்று அந்த பாடலுக்கான விளக்கம் தெரிந்து கொண்டு விரதம் இருந்து பாடினாராம் 🙏🙏🙏முருகா 🙏
உண்மை
ஆம். நானும் பத்திரிகை யில் படித்தேன்.
Yes Yes Yes
True True True
முருகன் இந்தப் பாடலை இந்த பாடலை எழுதிய இந்த வரிகளுக்கு கோடான கோடி நன்றி ஐயா
அர்த்தம் உள்ள இந்து மதத்தில் தமிழ் நாட்டில் பிறந்ததற்கு பெருமை கொள்கிறேன் 🙏
The only Super Classical Language Tamil. Adorned with many ornaments .
முருகா முருகா என்று உன்னையே நினைத்து வாழும் இந்த உலகத்தில் என்னிடம் வந்து ஒரு வார்த்தை கூட பேசமாட்டியா முருகா😔😔😔😔🥺🥺🥺🥺🥺😭😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏
அற்புதமான பாடல்
அற்புதமான சம்பவம்
அற்புதமான வரிகள் கொண்ட பாடல்கள்.
டி.எம்.எஸ் நடிப்பு, பாடல்கள் அனைத்தும் அற்புதமானது.
சலிக்காமல் பார்த்த ஒரே
படம் அருணகிரிநாதர்.
நல்ல அருமையான பதிவு
நான் தமிழனாக இருப்பதில் பெருமை கொள்கிறேன்.