Broke Me | உடைத்தார்கள் | Pr-Nathanael Donald | Emotional Speech | Tamil Christian Message 2021

Поділитися
Вставка
  • Опубліковано 22 сер 2024
  • Miracle Of Jesus International Ministries Coimbatore
    #tamilchristiansong​​ #worshipsong​​ #newsong​​ #2021​
    #mohanclazarus​​ #tamilchristiannewworshipsong​​ #nathanaeldonald​​ #NathanaelDonald​​ #NathanaelDonaldSong​​ #NathanaelDonaldOfficial​​ #nathanaeldonaldmessage
    Instagram / nathanael_donald
    Facebook / nathanael.godson
    nathanaelgodson@gmail.com
    miracledonald@gmail.com
    Miracle International church
    Address: 63/54-55, Puliakulam Rd, Dhamu Nagar, Puliakulam, Coimbatore, Tamil Nadu 641045
    Contact - +91 98422 19223

КОМЕНТАРІ • 577

  • @MayVins
    @MayVins 3 роки тому +29

    மனிதனுடைய பார்வை வேறு இயேசப்பா நம்மை பார்க்கும் பார்வை வேறு

  • @el-shaddai8671
    @el-shaddai8671 2 роки тому +17

    ❤என்னை உடைத்து உருவாக்கும் அப்பா 🛐உம் கரத்தில் என்னை படைக்கிறேன் ✝️

  • @Jenifer-gl6oi
    @Jenifer-gl6oi 3 роки тому +32

    உம்முடைய கரங்கள் என்னை உண்டாக்கி, என்னை உருவாக்கிற்று; .
    சங்கீதம் 119:73

  • @mahamercy8499
    @mahamercy8499 3 роки тому +103

    நானும் நிறைய உடைக்கப்பட்டுக்கொண்டே இருக்கேன் 😥
    நன்றி இயேசப்பா🙏🙏😥

  • @selvarajjekalajaya5843
    @selvarajjekalajaya5843 3 роки тому +83

    மெசேஜ் சூப்பர் பாஸ்டர் உடைந்து போன ஒவ்வொரு வருடைய வாழ்க்கைக்கும் இந்த மெசேஜ் ஒரு ஆறுதல் ஆமென் ஆமென் ஆமென்

  • @melvin6117
    @melvin6117 3 роки тому +23

    இயேசுவின் நாமம் மகிமை படுவதாக 🙏❤️😍

  • @kdsskkm4403
    @kdsskkm4403 3 роки тому +23

    ஆமென் அல்லேலூயா இயேசுவே உமக்கு ஒருவருக்கே துதி கனம் மகிமை எல்லாம் உண்டாகட்டும்

  • @gayathrinoah72
    @gayathrinoah72 3 роки тому +17

    Excellent msg Anna God speak to everyone Glory Jesus Christ ❤️
    தகப்பனே நான் விசுவாசித்தேன் உடைக்கப்பட்ட என்னை உருவாக்கி
    பயன்படுத்துவீர்கள் தகப்பனே ஆமென் நன்றி இயேசப்பா உமக்கு ஸ்தோத்திரம் தேவா என்னை புடமிட்டு பொன்னாக மாற்றுவீர்கள் ஆமென் நன்றி இயேசப்பா உமக்கு ஸ்தோத்திரம் தேவா

  • @jeniijenii4879
    @jeniijenii4879 2 роки тому +6

    ஆம் என்னையும் தேவன் புடமிட்டார், அநேக மனித உறவுகளாள் மிகவும் உடைக்கப்பட்ட சூழ்நிலைகளில் இப்போதும் என் தேவன் ஒருவரே மிகவும் நல்லவர் வல்லவர் என்று அவரை மாத்திரமே நம்பி உயிர் வாழ்கின்றேன் 🙏✝️ தேவ கிருபை தாரும் ஆண்டவரே

    • @KAVIYAM-mb3xd
      @KAVIYAM-mb3xd 2 місяці тому

      Appa nanum intha tumbler polave kashtapaduran rajave😭um kirubaiyal en life marunum APPA😭😭😭😭😭😭😭

    • @KAVIYAM-mb3xd
      @KAVIYAM-mb3xd 2 місяці тому

      Na katakum ovvoru nalum um kirubaiyal APPA😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

  • @santoshg4946
    @santoshg4946 3 роки тому +65

    Pastor your really awesome, your talking practical experience of youth , we can't explain to anyone , but ur explaining us , through god words , this is blessed for me, thank you so much,,😇🙏🏻 always be blessed pastor , god bless you pastor 🙏🏻

  • @rubykanagaraj5786
    @rubykanagaraj5786 3 роки тому +5

    என் ஆண்டவர் என்னை உருவாக்கிவிட்டார் நான் விசுவாசிக்கிறேன் ஆமென்

  • @nithunithi3436
    @nithunithi3436 2 роки тому +1

    என் வாழ்க்கையில் ஏராளமான போராட்டங்கள் பாஸ்டர் என்னால் தாங்க முடியாத வேதனையில் துடித்துக் கொண்டிருக்கிறேன் ஐயா 😭😭😭 என் வாழ்க்கையை முடித்துக் கொள்ளலாம் என்று எண்ணிய தருணங்கள் ஏராளம் உண்டு பாஸ்டர் 😭 உங்க மெசேஜ் என்னை கொஞ்சம் கொஞ்சமாக கடவுளுக்குள் மாற்றுவதை உணர்கிறேன் பாஸ்டர் 😭

  • @alexkumar2748
    @alexkumar2748 3 роки тому +26

    உங்க full speech ம் உடைக்கப்பட்ட பாத்திரம் pol இருக்கு மனிதனுக்கு......

  • @janatheepa2294
    @janatheepa2294 3 роки тому +7

    ஆமென் அல்லேலூயா உங்களையும் உங்கள் குடும்பத்தையும் உங்கள் ஊழிய பயணத்தையும் தேவன் என்றும் ஆசீர்வதிப்பாராக பாஸ்ரர் ஆமென்

  • @ajiaji4035
    @ajiaji4035 3 роки тому +15

    😻😻Unmai thaan pastor😭😭😭😭Real Life Pastor😥😥... அழுகையா வருது😭😭 neenga experience panuna feeling la peasuringa..god bless you pastor🙏🙏

  • @samleenaleena7251
    @samleenaleena7251 3 роки тому +10

    ஆமென் ஆமென் ஆமென் நன்றி இயேசு அப்பா

  • @Sathish-gm5hl
    @Sathish-gm5hl 3 роки тому +1

    உண்மையில் அருமையான செய்தி உடைக்கபட்ட உள்ளதிற்க்கு ஆறுதலான செய்தி
    நன்றி இயேசுவே 🙏🏻 super bro
    அருமையான இந்த செய்தியை
    சிலர் தவறாய் புரிந்து கொள்ள கூடாது என்பதற்காக பதிவிடுகிறேன்
    நம்மை கர்த்தர் உருவாக்க உடைக்கபடும் போது வருகிற பாடுகள் பிரச்சனைகள் சோதனைகள் எல்லாம் நம்மை தேவன் உருவாக்கி நம்மை உயர்த்த வே இப்பாதைகளில் தேவன் நடத்துகிறார் என்பதில் சந்தேகமே இல்லை
    ஆனால் நமக்கு வருகிற சோதனை கஷ்டங்கள் நம் உயர்வுக்காகவும் நம்மை தேவன் உருவாக்கவதற்காகதான் வருகிறதா என சோதித்தறியுங்கள் ஏன்னென்றால்
    சோதிக்கப்டுகிற எவனும், நான் தேவனால் சோதிக்கப்படுகிறேன் என்று சொல்லாதிருப்பானாக; தேவன் பொல்லாங்கினால் சோதிக்கப்படுகிறவரல்ல, ஒருவனையும் அவர் சோதிக்கிறவருமல்ல.
    யாக்கோபு 1:13
    அவனவன் தன்தன் சுய இச்சையினாலே இழுக்கப்பட்டு, சிக்குண்டு, சோதிக்கப்படுகிறான்.
    யாக்கோபு 1:14
    சிலர் தங்கள் சுய ஆடம்பரமாய் தங்கள் வருமான தீர்க்கு மீறி சிக்குண்டு உடைக்க படும்போது தேவன் என்னை ஆசீர்வதிக்க வே என்னை நெருகுகிறார் என்று தங்களையே ஏமாற்றி கொள்கிறார்கள்
    உங்களை நீங்களே சோதித்தறிந்து கர்த்தரிடம் ஒப்பு கொடுங்கள் கர்த்தர் நிச்சயம் விடுவிப்பார்

  • @dearsJesuslovesyou.
    @dearsJesuslovesyou. 3 роки тому +6

    நாம் வாழ்வில் சமாதானத்தை தரும் தேவனுடைய உயிருள்ள வார்த்தைகள் .... இயேசுவே உமக்கு நன்றி

  • @jenishad1116
    @jenishad1116 3 роки тому +2

    Amen appa ...... Ennai udaithu urumatra porinkanu yesu kiristhuvin namathinal visuvasikuren appa ..... Love you appa

  • @AlexanderAlexander-cy6zu
    @AlexanderAlexander-cy6zu Місяць тому

    நன்றி அப்பா ஸ்தோத்திரம் இயேசுவே நன்றி நன்றி அப்பா

  • @madhu-je7su7sa7pp7a
    @madhu-je7su7sa7pp7a 2 роки тому +2

    😭😭😭😭நம் இயேசப்பா நம்மை உடைத்து உருவாகுபவர் 🥰💞🥰💞💞

  • @brightyjohn5364
    @brightyjohn5364 3 роки тому +4

    Pastor I'm from Kerala...I was depressed in the beginning of this message..but I came to understand the purpose why Jesus is breaking me ...I thank Jesus for this eye opening message

  • @samjayaraj4252
    @samjayaraj4252 3 роки тому +6

    Let's bear for some days... Almighty lord will mold us into a fine shape.. So that we'll become so precious in this world... All praise to Jesus....
    Amen...

  • @Maheswari-em1wd
    @Maheswari-em1wd 8 місяців тому

    Amen Hallelujah Thank You Jesus Praise the Lord Jesus Christ 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🛐🛐🛐🛐🛐🛐🙏🙏🛐

  • @xavierchecuvar3466
    @xavierchecuvar3466 3 роки тому +8

    First time i heared this message i couldn't stop my crying 😭😭😭

    • @maaranatha7622
      @maaranatha7622 2 роки тому

      Amen,Amen.....🙏....paster unggala pakkalama ungga parmision thagga paster,

  • @ariseforjesuschrist5376
    @ariseforjesuschrist5376 3 роки тому +10

    Praise God 😊
    Enteral father Jesus christ

  • @delinad2404
    @delinad2404 3 роки тому +4

    Thank you jesus speaking to me through this message.........thank u lord ......Amen 🙏🙌

  • @venkatramanan4401
    @venkatramanan4401 3 роки тому +2

    Naan udaintha nerathil sariyana kartharin vaarthai.... nandri aandavare

  • @mosesmurugason1718
    @mosesmurugason1718 3 роки тому +2

    உன்னத பலனைக் கொண்டு வரும் உன்னதமான வார்த்தை 🙏🙏🙏

  • @WGM07
    @WGM07 3 роки тому +12

    Glory to Jesus Christ Amen

  • @rajibeulah8308
    @rajibeulah8308 3 роки тому +4

    Amen Amen Hallelujah...All Glory five to Jesus name only ...U r always good Jesus use me lord...

  • @kalyanipalaniandy5298
    @kalyanipalaniandy5298 Рік тому

    Ammen Allleluiya ammen🙏 nandriiyya udaitu. Uruvakunga
    Andavare annaium. Yesuappaveh🙏💕

  • @samchelladuraisaranya8711
    @samchelladuraisaranya8711 3 роки тому +1

    AMEN JESUS,,through the god's word,,lord I'm one of sand,,in this u cleaned all from ur of blood sins,of my body,,I'm blessed an changed life,,still I'm alone in my life Jesus,be with me always, pastor this message and song all my heartiest,,jesus blessings is always with u pastor.tqs

  • @prabhumuthu9888
    @prabhumuthu9888 2 місяці тому

    Nampukiren avar ennai vuyarththuvar Amen ❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @sudhakarela06
    @sudhakarela06 3 роки тому +9

    Amen... Praise the Lord ❣️😭🙏

  • @glorytojesus8822
    @glorytojesus8822 3 роки тому +2

    நன்றி இயேசப்பா

  • @angelinaangelina4134
    @angelinaangelina4134 3 роки тому +2

    Amen and Amen thank you Pr Nathaniel Bro 🙏🌟🙏🌹🌿🙏🌺🌸💚❤

  • @alwinsamuel6053
    @alwinsamuel6053 3 роки тому +3

    😭😭😭😭 break me again and make a new pot with UR hands Lord here I submit myself to u
    😀 Yes he made me and gave me new shape and I Am for God alone 🙏

  • @semilasamleo8682
    @semilasamleo8682 3 роки тому +3

    மிகவும் அருமையான செய்தி

  • @lijigeorge645
    @lijigeorge645 3 роки тому

    Really thank god lvu dad..... neega matum pothum... ena thaniya vitutu engaum poidaathiga.... plz pa... en chella appa....

  • @jenifajenima9269
    @jenifajenima9269 3 роки тому +5

    Praise the lord brother 🙏en amma laat month andavar kita poitanka enala mudiyala.but En karthar na udaintha nerthil ennai thukee eduthu innum unnai vanaika pokiran endar😥😥thanku daddy

  • @manivannanblessy2380
    @manivannanblessy2380 2 роки тому +1

    Jesus bless me, please give me a new life for me

  • @AnbuJonathan
    @AnbuJonathan 2 роки тому

    Pastor ninga sonna yallame yenaku nadandhuruku andavaridaya vaartha yenna ungamuliyama uruvakudhu amen

  • @jacgouri8828
    @jacgouri8828 3 роки тому +3

    Amen... When I looked back,i knew now how GOD has made me this far..Hallelujah... ✝️

  • @ashiyamsundar9357
    @ashiyamsundar9357 3 роки тому +10

    My heart touching your message.

  • @gunak6859
    @gunak6859 3 роки тому +4

    Lord I surrender to you !
    I can't understand your wisdom. Glory to god

  • @gospelforeveryone895
    @gospelforeveryone895 3 роки тому +2

    Praise the Lord Jesus
    I say Amen alleluia

  • @solomonrajeshkumar7108
    @solomonrajeshkumar7108 3 роки тому +2

    Amen father mold me and melt me and use me

  • @logen_sgb
    @logen_sgb 3 роки тому +2

    Pastor your testimony really touched me so much, 🙏.God bless you more and more pastor, amen.

  • @Jesussays2day
    @Jesussays2day 3 роки тому +2

    whenever i see his video he is giving me the right things at right time and pushing me to jesus ...praise be to god ...

  • @mahashankar7106
    @mahashankar7106 3 роки тому +4

    Amen love u Dad my Jesus

  • @angelregi5856
    @angelregi5856 2 роки тому

    அன்றாட வாழ்க்கையில் உடைக்கப்படும் ஒவ்வொரு நேரமும் உங்களுடைய பாடல் மற்றும் ஆராதனை பார்ப்பேன்.உடைந்து போன என் இருதயம் உயிர்ப்பிக்கப்படும்.புது நம்பிக்கை கிடைக்கும். தேவ பெலன் என்னை நிரப்புவதை உணர்வேன்.என்னைப் போல் பல லட்சங்களுக்கு கர்த்தர் ஆசிர்வாதமாக உங்களை வைத்திருக்கிறார் என்பதை நினைத்து கர்த்தரை மனதார ஸ்தோத்தரிக்கிறேன்.நன்றி பாஸ்டர்..

  • @kalaivani7520
    @kalaivani7520 3 роки тому

    Odanthu poi erunthen unga message kettu thaa aaruthala eruken thanks enum yesappa ungala yeduthu paiyan paduthuvaraga

  • @ushar8923
    @ushar8923 3 роки тому +2

    Glory to God🙏
    Thank you Jesus💕💕

  • @angellovejesus7090
    @angellovejesus7090 3 роки тому +2

    Yes daddy🤗udaithuvidum uruvakkum payanpadutthum🙏🙏😢😢🤗🤗neraya prblm engal kudumbathil 😥indha msg ennai change panniruku thank 🙏god

  • @jayapriya175
    @jayapriya175 3 роки тому +2

    Amen ...really I feel these words.... Jesus will mould our life ......faith is not in vain....

  • @sanjaydj5576
    @sanjaydj5576 3 роки тому +3

    Your messages and songs have given me or rather to say God showed me your songs and messages and Our Father is a loving and caring God. Hallelujah. Praise God.

  • @divyavelanganni1994
    @divyavelanganni1994 3 роки тому +3

    Amen appa🙏🙏🙏Thank you Dady for everything🙏🙏

  • @vijayrajanthony269
    @vijayrajanthony269 3 роки тому +2

    Praise the lord
    Thank for your love and grace God

  • @divyadiv7472
    @divyadiv7472 3 роки тому +6

    Ana all Your word's are true, perfect, matchless, unbeatable,best, wow, super, awesome and a cure for broken hearts.... 😢

  • @dhanasekarc9845
    @dhanasekarc9845 3 роки тому +4

    Praise the Lord JESUS .....
    Oh My Lord Waiting For ...... 🙏🙏🙏🙏
    Thank you Brother 🙏🙏🙏

  • @jessicaclara7726
    @jessicaclara7726 3 роки тому +2

    Pastor thanks for ur amazing god's word supporting to refresh my life . 🙏

  • @jansankeerthika6396
    @jansankeerthika6396 2 роки тому

    Ennaiyum udaithu uruvakkunka yesappa ♥️

  • @janatheepa2294
    @janatheepa2294 3 роки тому +3

    ஆமென் தகப்பனே எப்போதும் என்னோடு கூட இருங்கபா ஆமென்

  • @jothilakshmi8881
    @jothilakshmi8881 3 роки тому +2

    Praise the Lord my Jesus appa

  • @rakash4802
    @rakash4802 Рік тому

    Amen yenakku aruthal ye yesu mattum thaan eni kavala pada maatten

  • @swethas2701
    @swethas2701 3 роки тому +1

    Amen yesuve....nandri daddy....en kuda pesuna varthaikkaga

  • @poorihoney4084
    @poorihoney4084 3 роки тому +1

    My Jesus has changed my life thank you Jesus there is no one like you father God
    Thank you for heart touching words Anna God bless you 🙏🙏🙏

  • @wilsonlightshine
    @wilsonlightshine 3 роки тому +1

    Amen மட்டும் தான்

  • @pushparanirani1524
    @pushparanirani1524 2 роки тому

    Super massage brother ❤️❤️na udasa neram illai intha massage thedruthu appo love you appa my everything nige the appa

  • @shruthidas1377
    @shruthidas1377 3 роки тому +2

    Ohhh Glory to JESUS.., what an might JESUS

  • @danyel8056
    @danyel8056 3 роки тому +2

    Avar udaithu uruvakum dhevan arumayana story bro. God bless you

  • @murugankrish1749
    @murugankrish1749 3 роки тому +2

    amen praise the lord

  • @dhivakardhiva7936
    @dhivakardhiva7936 3 роки тому +3

    Amen I love you Jesus ❤️

  • @arridahapriya2898
    @arridahapriya2898 Рік тому

    Nandri yesappa 😭😭😭😭😭 hallelujah

  • @vijayrajanthony269
    @vijayrajanthony269 3 роки тому +2

    Thank you pastor
    Your message and songs always motivates me, increase my faith towards God.
    Thank you lord for everything 🙌

  • @estherjoseph4870
    @estherjoseph4870 3 роки тому +5

    Your speech really very awesome pastor. Your voice and songs I liked very much and touched me everytime with god's presence. Jesus always be with you pastor. I wants to meet you and wants to come your meeting pastor. I'm waiting for that day. God bless you pastor

  • @saranyamukil9785
    @saranyamukil9785 2 роки тому

    Amen ovaru muraium naan udaikka padukiren enpathai unarnthu konden ❤️ tqs lord 🙏😭💕💕💕💕💕

  • @princepeace6747
    @princepeace6747 3 роки тому +5

    Praise the Lord 🙏🏼

  • @blessyrocky3
    @blessyrocky3 3 роки тому +3

    Amen hallelujah 🙏🏻🙏🏻

  • @ammumathan3286
    @ammumathan3286 3 роки тому +2

    Thank you god

  • @jothiv4322
    @jothiv4322 3 роки тому +1

    Thankyou for your consoling message. I reached this way. I trust in my lord. Amen.

  • @gomathilatha358
    @gomathilatha358 3 роки тому

    Amenamen thànku jesus 🙏🏾 praise God ❤️🙏🏾 um varthayinal nanga visuvasam adaikirom nantri appa sothiram appa nandriayya nandri appa 🙏🏾

  • @blue_heart6676
    @blue_heart6676 3 роки тому +3

    Romba useful aha irundhuchu pastor🤗
    Amen🎀

  • @gopib5163
    @gopib5163 3 роки тому +1

    இன்னும் ஒன்ன விட்டு ஆண்டவர் போகல போக விட்டுடாத

  • @Malar-lf2uc
    @Malar-lf2uc 2 роки тому

    Amen alleluia glory to god tq for this wonderful prayers god bless you 🙏🙏🙏🙏

  • @epsi.depsi.d8919
    @epsi.depsi.d8919 3 роки тому +1

    Amen super massage, manasuku romba aruthala irunthathu

  • @yosuwa7818
    @yosuwa7818 3 роки тому

    Paster I touch with your massage 😭😭❤️❤️⬜

  • @godschild1735
    @godschild1735 3 роки тому +2

    Praise the Lord ❤... Amen🙇‍♀️

  • @nithunithi3436
    @nithunithi3436 2 роки тому

    கடவுள் என்னை இன்னும் உயிருடன் வைத்திருக்கிறார் என்றால் என்னை குறித்து கர்த்தர் எதோ ஒரு நோக்கம் வைத்திருக்கிறார் என்று நான் நம்புகிறேன் பாஸ்டர் 😭

  • @beulahg3020
    @beulahg3020 3 роки тому +2

    Amen Amen Amen yes Jesus Christ, thank you Holy Spirit 🙏💕

  • @abrahamt225
    @abrahamt225 3 роки тому +2

    ஆமேன் இயேசப்பா

  • @jenifajenima9269
    @jenifajenima9269 3 роки тому +2

    Super msg brother thanku thanku🙏😥

  • @sureshsamuelsamuel8211
    @sureshsamuelsamuel8211 Рік тому

    கர்த்தருக்கு மகிமை

  • @angelgel5907
    @angelgel5907 3 роки тому +3

    God bless you

  • @helenjesintha6591
    @helenjesintha6591 3 роки тому +5

    Super massage anna .....👍god bless you and your ministry 🥰

  • @jinuk8803
    @jinuk8803 3 роки тому +3

    Amen appa 🙏 love u appa ❤️

  • @RajaRaja-gn7xf
    @RajaRaja-gn7xf 3 роки тому

    உண்மயிலேயே சொல்ல வார்த்தை வர வில்லை சுமையான சுகமான வரிகள் நன்றி நண்பா

  • @user-cj6hb9rv8u
    @user-cj6hb9rv8u 2 місяці тому +1

    Thank you appa

  • @princybelrina9355
    @princybelrina9355 3 роки тому +3

    Praise the lord 🙏🏼🙏🏼