உன் "கண்ணீர் மாறும் காலம்" வந்தாச்சு சோர்ந்து போகாதே! BENZ PASTOR / Tamil christian message

Поділитися
Вставка
  • Опубліковано 29 січ 2025

КОМЕНТАРІ • 415

  • @kowsalyakathirsinger4481
    @kowsalyakathirsinger4481 6 днів тому

    Appa engaluku kidaika vendiya panam kidaikanum..kadan pirachanai seekram maaranum,nalla arokyam thaanga yesappa😢ummai matume nampi irukiren..🙏🙏🙏

  • @BovasKumar-b4d
    @BovasKumar-b4d 2 дні тому

    Amen hallelujah 🙏

  • @TheNutriCare
    @TheNutriCare 5 місяців тому +108

    இயேசப்பா நான் மிகவும் சோர்ந்து போய்கிறேன் ' ஆனால் எனக்கு இயேசப்பா உம்மை விட்ட நான் எங்கே போவேன் 'இயேசப்பா நீங்க மட்டும் தான் என்னை நேசிக்கிறேங்க ' இயேசப்பா உங்க அன்பு மட்டும் தான் உண்மை ' இயேசப்பா உம்மை தவிர வேறு யாருமில்லை இயேசப்பா என் வாழ்க்கையில் என் வேலையில் இனிமேல் என்ன நடந்தாலும் இயேசப்பா நீங்க மட்டும் போதும் 'இயேசப்பா சோர்வு வரும் போது இயேசப்பா உம்முடைய சமூகம் போதும் 🙏🙏😭😭😭😭😭😭🙏🙏

  • @sangeethasaro8321
    @sangeethasaro8321 15 днів тому

    Yesapa enaku sugam thanga yesapa seekiram gunapaduthanum nandri yesapa amen Amen🙏🙏🙏🙏🙏 Amen

  • @abinayaaby7085
    @abinayaaby7085 4 місяці тому +14

    அப்பா எனக்கு அழுகக்கூட பெலன் இல்லாமல் இருக்கிறேன், என்னோட சூழ்நிலைகளை மாற்றுங்க அப்பா, உங்களை மட்டும் தான் நம்பி இருக்கேன் அப்பா, நீங்க மட்டும் தான் எனக்கு ஒரே ஆறுதல், அப்பா, அப்பா, அப்பா , அப்பா , ஒரு அற்புதத்தை செய்ங்க அப்பா, pls appa

  • @jvijikennady4037
    @jvijikennady4037 20 днів тому

    Yesappa Ellavattaiyum MEETTUTHANGAPPA

  • @Esther-w2n
    @Esther-w2n 5 місяців тому +31

    நான் சோர்ந்து போய்ட்டே பாஸ்டர் 😢😢😢 இந்த வார்த்தை எனக்கு தான் 😢😢😢 ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் அப்பா 🙇🙇🙇🙏🛐🛐🛐🛐🛐🛐🛐🛐

  • @suji1258
    @suji1258 Місяць тому

    Intha msg mulam ennai pelappaduththikirere nanri appa😢

  • @RominolRobi
    @RominolRobi 24 дні тому

    Yesappa enakku nadakka kooda pelan illappa kankal manki pokirathu yesappa en thanimainaal vaadipohinten yesuve ennai meetu retchippai kodunkappa amen

  • @PriyaPriyaPriya-x8l
    @PriyaPriyaPriya-x8l 3 місяці тому +1

    இயேசப்பா நீங்க மட்டும்தான் என் ஆறுதல் , 🙏🙏🙏🙏🙏😭😭😭😭😭 என்ன எல்லாரும் வெறுக்கிரர்கள் நீங்க இன்னும் அதிகமாக என்னை நேசிகுறிங்க daddy நன்றி அப்பா

  • @Jemi_ji125
    @Jemi_ji125 4 місяці тому +1

    Unnodu poradinavarkalai thedium kanathirupaii😌
    Amen
    Promise verse...🙇‍♀️
    Kathirukiren appa🙇‍♀️🥺✨

  • @thamaraikanitamilmannan5702
    @thamaraikanitamilmannan5702 5 місяців тому +6

    என் மன கவலை மாற வேண்டும் பெலன் கொடுங்க யேசப்பா... 😭😭

  • @praveenar9859
    @praveenar9859 3 місяці тому +1

    🙏Jabathinall Nan aasirvaathathiiii petrrukolven❤

  • @RanjRanjani-q1b
    @RanjRanjani-q1b Місяць тому

    என் வாழ்க்கையை மாத்துங்கப்பா இயேசப்பா நீங்க கொடுத்த எதிர்கால துணையை மனதை மாற்றி திரும்ப வரவை ஆண்டவரே....😢❤

  • @Parthi8nspd
    @Parthi8nspd Місяць тому

    Yesappa yenaku unga aavi kodunga.livea paesunga

  • @praveenar9859
    @praveenar9859 3 місяці тому

    Amen ❤ Amen 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @kasamykasamy
    @kasamykasamy 5 місяців тому +1

    31:21 கடன் பிரச்னை காரணமாக மனமுடைந்த நிலையில் வாழ்க்கை வெறுத்து இருக்கிறோம் எங்களுக்கு ஜெபிக்க வேண்டுகிறேன்

    • @nehadas21
      @nehadas21  5 місяців тому

      கண்டிப்பாக ஜெபிக்கிறோம் கவலைப்படாதீங்க கர்த்தர் கடன் பிரச்சினையை மாற்றுவார்

    • @kasamykasamy
      @kasamykasamy 5 місяців тому

      Praise the Lord pastor

  • @angelinprabha9998
    @angelinprabha9998 5 місяців тому +13

    நிச்சயமாக இந்த வார்த்தைகள் எனக்காக என நான் நம்புகிறேன்.. என் கர்த்தர் பெரியவர் பெரிய காரியங்களை செய்பவர்.. ஆமென்

  • @manimalathi8062
    @manimalathi8062 4 місяці тому +2

    இயேசப்பா இந்த வார்த்தையால் என்னோடு பேசின வார்த்தைக்கு உமக்கு ஸொஷ்த்திரம் ஆமேன் பல வருடங்கள் சோர்வையும் நிந்தையும் அவமானத்தையும் மாற்றுங்க அப்பா🍎🍎🍎🍎🍎🍎🍎🍎🍎🤰🏻🤰🏻🤰🏻🤰🏻🤰🏻🤰🏻🤰🏻🤲🤲🤲🤰🏻🤰🏻🤰🏻🤰🏻🤰🏻🤰🏻🤰🏻🤲🤲🤲🤲🤲🤲🤲🙌🙌🙌🙌🙌ஆமேன்

  • @sujimahesh-e9z
    @sujimahesh-e9z 2 місяці тому

    yesuappa en sorvi nekkunga😢😢😢

  • @ambikaambika1793
    @ambikaambika1793 4 місяці тому

    Amen amen amen amen amen apap❤✝️🙏

  • @suganthisuganthi983
    @suganthisuganthi983 3 місяці тому

    PRAISE the LORD 🙏🙏🙏

  • @jayakumari9517
    @jayakumari9517 3 місяці тому +2

    அப்பா மிகவும் சோர்ந்து போய் இருக்கிறேன் தனித்து விட பட்டு இருக்கிறேன் அதிகாரிகள் கண்களில் தயவு கிடைக்கப்பண்ணுங்கள் இயேசப்பா எனக்கு உதவி செய்யும் நாளைக்குள்ஓரர் அற்புதம் செய்யுங்கள்

  • @sujiR-ip4bw
    @sujiR-ip4bw 4 місяці тому +1

    இயேப்பா எனக்கு கர்ப்பத்தின் கனி கிடைக்க கிருபை செய்யுங்க அப்பா ஆமென்

  • @KumaravelSRK-dr5hi
    @KumaravelSRK-dr5hi 3 місяці тому

    Amen hallelujah praise the Lord

  • @vasanthamalathy3893
    @vasanthamalathy3893 5 місяців тому +6

    காத்திருக்க கிருபை தாரும் இயேசுவே

  • @kishorepanneerselvam2508
    @kishorepanneerselvam2508 Місяць тому

    Yesappa ennudaiya life la ulla kastam ellarvatraigum maatrumga yesappa ummai mattum visuvasikiren nambukiren amen amen amen amen amen amen

  • @TheNutriCare
    @TheNutriCare 5 місяців тому +6

    ❤இயேசப்பா நான் உங்களை மிகவும் நேசிக்கிறேன் இயேசப்பா இயேசப்பா இயேசப்பா ❤❤❤

  • @Logeshwari-r4w
    @Logeshwari-r4w 3 місяці тому

    Esappa na parisuthamaval sullu pa amen amen❤️🙏🙏🙏🙏amen

  • @sakewa1838
    @sakewa1838 2 місяці тому

    Yesappa David sir rachikka pada ventum avarudaiya manaiviyudan sernthu vazha ventum kartharukku payanthu vazha ventum kadina iruthayam mara ventum yesappa uthavi seinkappa uthavi seinkappa uthavi seinkappa uthavi

  • @ranjanadevishan8089
    @ranjanadevishan8089 3 місяці тому

    கர்த்தாவே அல்லேலூயா ஆமேன்
    ❤❤❤❤❤❤❤

  • @vanikumar5940
    @vanikumar5940 3 місяці тому +1

    Easapa nanri easapa nanri ayya easapa enak VAO Velai kedaikunum easapa nanri easapa nanri easapa nanri easapa

  • @KayalKutty-z8t
    @KayalKutty-z8t 5 місяців тому +2

    இயேசப்பா நான் மிகவும் சோர்ந்து போகாமல் இருக்க எனக்கு உதவி பன்னுங்க அப்பா ஆமென் அல்லேலூயா நன்றி இயேசப்பா ஆமென் ❤❤❤

  • @RajeshS-hl7km
    @RajeshS-hl7km 4 місяці тому +1

    பாஸ்டர் உங்க வார்த்தைகள் எல்லாமே எங்களுக்கு ஆறுதலை தருகிறது உங்கள் ஊழியம் மேல் மேலும் வளர்க என்னுடைய வாழ்த்துக்கள் 🙏🙏🙏

  • @rehobothjesus4087
    @rehobothjesus4087 5 місяців тому +2

    இயேசு அப்பா எங்கள் கடன் பிரச்சனை மாறனும்😣🙏✨ இயேசு அப்பா எங்கள் உதவி செய்யுங்கள் அப்பா😢
    உண்மையான தெய்வம் நீங்க தான் அப்பா❤❤❤

  • @meribahJJ
    @meribahJJ 3 місяці тому

    Hallelujah❤❤❤❤

  • @suganthisuganthi983
    @suganthisuganthi983 3 місяці тому

    இயேசப்பா வாங்கப்பா தயவாக இரங்கி வாங்கப்பா இயேசப்பா இயேசப்பா இயேசப்பா இயேசப்பா இயேசப்பா இயேசப்பா இயேசப்பா வாங்கப்பா தயவாக இரங்கி வாங்கப்பா

  • @IndhukoneshIndhukonesh
    @IndhukoneshIndhukonesh 3 місяці тому

    Yesappa naa Umma mattum thaa nambi umakkaga kathurukuran appa amen 🙏🙇‍♀️

  • @jeevasargunam
    @jeevasargunam 4 місяці тому +2

    Nan Rempa sornthu poeten
    Unga varthai ennai pelappatuthiyathu Amen 🙏 Amen 🙏 Amen 🙏 Amen Thanks brother

  • @Anjalairamya
    @Anjalairamya 5 місяців тому +4

    இந்த வார்த்தை எனக்கானது 😭😭😭😭😭😭🙏🙏🙏🙏ஆமென் யேசப்பா 🙏🙏🙏🙏

  • @Lilly-ic3vt
    @Lilly-ic3vt 5 місяців тому +2

    இயேசு அப்பா நா குழப்பத்தில் இருக்கே எனக்கு தெளிவை கொடுங்கப்பா

  • @DilipDilip-i7o
    @DilipDilip-i7o 5 місяців тому +3

    ❤❤❤❤❤❤ஏசப்பா எனது வாழ்க்கைய மிகவு‌ம் மனக்கவலையுடன் வாழ்கின்றேன்எனதுவாழ்க்கையேசந்தோசமாகமாறஆசிர்வதித்துதாங்கஏசப்பாஉங்களுக்குகோடானகோடிநன்றிஏசப்பா😢😢😢😢😢

  • @Vasanthi-k7j
    @Vasanthi-k7j Місяць тому

    Thanks Anna ❤❤❤❤

  • @BhavaniJohnson7
    @BhavaniJohnson7 3 місяці тому

    Amen help me appa🙏🙏🙏🙏🙏🙏

  • @thawamanidevi4032
    @thawamanidevi4032 5 місяців тому +4

    ரொம்ப சேர்ந்து போய் இருக்கிறேன் ஆண்டவரே
    தனித்து விடப்பட்ட நிலை. நம்பியவர்கள் எல்லாரும் கைவிட்ட நிலை. ஒரு முடிவு எடுக்க முடியாத சூழ்நிலை .அப்பா எனக்கு ஓரு வழிய காட்டுங்க. இந்த கஷ்டத்த என்னால சுமக்க முடியல அப்பா. தாங்கும் சக்தி தாங்க அப்பா.

  • @koshikakathamparik2859
    @koshikakathamparik2859 3 місяці тому

    Amen......anna god bless you
    You are my inspiration in my spiritual life pastor anna...glory to jesus

    • @nehadas21
      @nehadas21  3 місяці тому

      God bless you 🙏🙏

  • @jsjo2791
    @jsjo2791 5 місяців тому +10

    16 நீங்கள் என்னைத் தெரிந்துகொள்ளவில்லை. நான் உங்களைத் தெரிந்துகொண்டேன், நீங்கள் என் நாமத்தினாலே பிதாவைக் கேட்டுக்கொள்வது எதுவோ, அதை அவர் உங்களுக்குக் கொடுக்கத்தக்கதாக நீங்கள் போய்க் கனிகொடுக்கும்படிக்கும், உங்கள் கனி நிலைத்திருக்கும்படிக்கும், நான் உங்களை ஏற்படுத்தினேன்.
    யோவான் 15:16
    ❤😊

  • @MarysusrinaMarysusrinaMary-z9c
    @MarysusrinaMarysusrinaMary-z9c 4 місяці тому

    Amen anravar nandijappa soththiram soththiram amen5

  • @muralimanoharanvijayan2709
    @muralimanoharanvijayan2709 3 місяці тому

    Amen nalla ashirvadamana msg pastor ❤❤

  • @Issacpriya
    @Issacpriya 5 місяців тому +1

    என் கணவருக்கு நல்ல புத்திய குடுங்க இயேசப்பா என் கணவர் மாறனும் இயேசப்பா

  • @merlinjayabharathij9066
    @merlinjayabharathij9066 3 місяці тому

    Appa enaku umudaya parvaiku piriyamana ,umaku kilpadiyara karpathin kani thangappa

  • @rajamurugeshan8166
    @rajamurugeshan8166 3 місяці тому

    யேசப்பா என் சோர்வ நீக்குங்க 🙏

  • @manimaran13151
    @manimaran13151 5 місяців тому +2

    கர்த்தருடைய பரிசுத்த நாமத்திற்க்கு ஸ்தோத்திரம்....ஆமென் ❤🙌🙏✝️

  • @sakewa1838
    @sakewa1838 2 місяці тому

    Yesappa jaxzon rachikka pada ventum kadina iruthayam mara ventum kartharukku payanthu vazha ventum yesappa uthavi seinkappa uthavi seinkappa uthavi seinkappa

  • @bajibaji4750
    @bajibaji4750 5 місяців тому +5

    என் மகனால் மிகவும் சோர்வாக உள்ளேன் எனக்கு பலனைத் தாங்க ஆண்டவரே

  • @Priya-zg7mv
    @Priya-zg7mv 5 місяців тому

    ஆமென் ஆமென் அப்பா நன்றி❤❤❤❤❤❤

  • @kumarkumar-m4e
    @kumarkumar-m4e 5 місяців тому

    ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் அல்லேலூயா அல்லேலூயா,🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @subalakshmi1350
    @subalakshmi1350 3 місяці тому

    ஏசப்பா எனக்கு இந்த மாசம் கொடுத்து தீர்க்க வேண்டிய பைசா கிடைக்க கிருபை தாங்கப்பா

  • @JesinajJ
    @JesinajJ 4 місяці тому

    Amen . nanmai seikira devanuku nandri.amen.jesina Joe jayaraj

  • @blessingfastfood8338
    @blessingfastfood8338 5 місяців тому +1

    Praise the pastor appa. 🙏🙏நான் மிகவும் சோர்ந்து போய் இருந்தேன். திடீரென உங்க செய்தி கேட்டேன் ஆவியானவர் என்னை பலப்படுத்தினார். ஆமீன் ஆமீன்

  • @Sagayamary5476
    @Sagayamary5476 3 місяці тому

    , இயேசப்பா நன்றி இரு த வார்த்தை எனக்கு வந்தது. எனக்கு நல்ல வேலை கிடைககணும சரீரத்தில் சுகம் கிடைக்கணும் கடன் பிரச்சினை நீங்க ணும் இயேசப்பா please தயவு காட்டுங்க அப்பா

  • @nancyshaline5410
    @nancyshaline5410 3 місяці тому

    Amen praise god

  • @PaviPavi-xf4ju
    @PaviPavi-xf4ju 4 місяці тому

    Oruthanvanga varthayale rombave odanju poite.. Aluthute irunthe intha speech enakagave sonna mathiri irukku.. Rimba thanks appa

  • @brindha.k.s620
    @brindha.k.s620 5 місяців тому +1

    ஆமென் அப்பா ஆமென் அல்லேலூயா 🛐✝️

  • @martinkalaivani9417
    @martinkalaivani9417 5 місяців тому +1

    Martinkalavanl Amen AMeen keilpatti 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @KalaiarasiJesintha
    @KalaiarasiJesintha 4 місяці тому

    Nandri... Yesappa❤

  • @manimalathi8062
    @manimalathi8062 4 місяці тому

    அப்பா என் மனபாரங்களை மன கவலை மாற்றுங்கப்பா ஆமேன் 😂😂😂😂😂😂😂😂😂

  • @CHENNAMMAS-fy8ik
    @CHENNAMMAS-fy8ik 2 місяці тому

    கர்த்தருக்கு ஸ்தோத்திரம் என் பெயர் காவியா என்னுடைய சரீரம் வளர்ச்சிக்கு வளர்ச்சிக்கு ஜெபம் பண்ணுங்கள் பாஸ்டர் 🛐🛐🛐

  • @paulinprem
    @paulinprem 3 місяці тому

    Amen amen amen amen amen halaluya Thank God halaluya halaluya amen halaluya amen halaluya Thank you Jesus

  • @محمدالصلتي-ذ1س
    @محمدالصلتي-ذ1س 3 місяці тому

    Amen appa na oru velaikai kathuirukiren appa

  • @sangeethasaro8321
    @sangeethasaro8321 2 місяці тому

    Jesus enaku nadaka romba kastama iruku yenaku viduthala thangapa nan sathi solren appa

  • @ILIKEWRESTLING
    @ILIKEWRESTLING 5 місяців тому +2

    ஆமென் 🙏🙏🙏

  • @AspiringAspirant-y1u
    @AspiringAspirant-y1u 3 місяці тому

    en manadula edo sogam , olunga prayer kooda pannah mudiyala,manasu romba sorva iruku ...after covid en family la santhosmnu onnae illa☹☹

  • @sahayadivya1996
    @sahayadivya1996 5 місяців тому +2

    Nandri yesappa

  • @VasanthanSangeetha
    @VasanthanSangeetha 5 місяців тому +1

    என் மகள் மேல் கொண்ட அன்பின் நிமித்தம் அவளுடைய விருப்பங்களுக்கு நான் உடன் பட்டு கை கோர்த்துச் செய்த காரியங்களாள் மிகவும் சோர்ந்து போனேன் என்னை மன்னித்து பலப்படுத்தும் என் மகளையும் மன்னியும் ஆமென்.. ஆமென் ஆமென்..

  • @anupriyasonu3475
    @anupriyasonu3475 4 місяці тому

    Appa na romba sornthu poirukken appa enakku kadan prachanaikal irukku appa..... Seekiram ellam maranum appa.... Ummai mathiram na visuvasikren....❤

  • @karlinemary761
    @karlinemary761 5 місяців тому

    ❤❤❤❤❤Àmen ❤❤❤ Amen 🙏🙏🙏🙏🙏🙏 appa 💖💖❤️❣️💗💝💐💐 praise the lord 🙏🙏🙏🙏 pastor 💖💖❤️🙏🙏❣️❣️🙏 Thank you Jesus ❣️💟💟💟💟💟💟💕💕🙏

  • @rachelarul8681
    @rachelarul8681 5 місяців тому

    ஸ்தோத்ரம்🙏ஸ்தோத்ரம்இயே சப்பா🙏
    இயேசப்பா🙏நீர்எங்களையும் எங்கள்
    பிள்ளைகள் ஒவ்வொருவரை யும்🙏உமது
    வார்த்தையினால்🙏இந்த நிமி டத்திலும்
    அனுதினமும்🙏பெலப்படுத்து றீங்கப்பா
    உமதுஅன்பிற்க்கும்🙏உமது கி ருபைக்கும்
    நன்றிஇயேசப்பா🙏நன்றிப்பா🙏நன்றி🙏நன்றி🙏

  • @Manimaran-p2c
    @Manimaran-p2c 3 місяці тому +7

    இயேசப்பா நாங்க ரொம்ப சோர்ந்து போய் இருக்கிறேன் பா எங்களுக்கு உங்களை விட்டா வேற யாருமே இல்லப்பா எங்களுக்காக நீர் இறங்கும் தகப்பனே

  • @VISHAL0L
    @VISHAL0L 5 місяців тому +1

    Praise the lord Amen hallelujah Tq jesus

  • @leethiyalleethiyal4056
    @leethiyalleethiyal4056 4 місяці тому

    Thankyoujejus

  • @jayashankarih4339
    @jayashankarih4339 19 днів тому

    Amen...Appa...

  • @Samwilson28
    @Samwilson28 5 місяців тому +2

    My Lord Jesus, Appa, I am being targeted by my wife and her family with case. For all the troubles they have given to me, I will only pray and ask you God. Please fight for me my appa and I have no influencial person in the world to support me appa.
    I feel so down appa. Please help me and always be with me appa.

  • @banumathypadma6709
    @banumathypadma6709 4 місяці тому

    Thank you very much pastor 🙏

  • @SurprisedGazelle-ge6hf
    @SurprisedGazelle-ge6hf 5 місяців тому +1

    இயேசு அப்பா நன்றி. ஆமேன்

  • @adhavanguru386
    @adhavanguru386 4 місяці тому

    Amennnnnnnn
    Appa thank you Jesus
    Pray for my life...
    Pls...!!!!!😢😢😢😢😢
    Thank youuuuuuuuuu...!!!!🙏🙏🙏

  • @bassbaskar6201
    @bassbaskar6201 3 місяці тому

    Amen Jesus

  • @SathyaSathya-rs7zc
    @SathyaSathya-rs7zc 4 місяці тому

    Amen appa thankyou Jesus pastor angu kulanthai ella pastor please pray for

  • @helen.s.g5266
    @helen.s.g5266 19 днів тому

    இயேசப்பா கனடாவில் இருக்கும் என் மகனுக்கு
    சீக்கிரமாக விசா கிடைக்கவும் ஒரு வேலை கிடைக்கவும் கிருபை செய்யுங்கப்பா🙏🙏🙏

  • @senthilnathan909
    @senthilnathan909 5 місяців тому +1

    Jesus only can save us this month, we are in financially critical situation

  • @KunachelvemRebeka
    @KunachelvemRebeka 14 днів тому

    Jesusappa inaku arputham seiungka inudija mana vansaija neriverungkappa 5 varusama kathuirukan

  • @ramyapraveenprj7517
    @ramyapraveenprj7517 4 місяці тому

    Ama yesappa en appa erakum pothu vanthathu ipothu en ammavai nenaithu sornthu poikonde irukiren enga amma ku Nala sugatha kodunga yesappa... Avanhala pathi nenaikurathu ethum nadaks kudathu yesappa pls enakakavum en paiyanukavum en ammavai engalauku asirvathithu kudunga😢

  • @SugasiNeee
    @SugasiNeee 5 місяців тому

    Oru kuzhanthai kaga Pala varudangalaga kathirukiren 😭😭😭😭 migavum udanthu sirumai Patti iruken appa enaku yarum ila pa enaku pelan thanga appa kuzhanthai venum appa unga sithapadi thanga appa

  • @kumaresankumar3288
    @kumaresankumar3288 5 місяців тому

    En vazhakaiyaiyum appaditha iruku❤❤💯🫂

  • @remapillai9076
    @remapillai9076 5 місяців тому

    Amen appave 🙏🙏

  • @LathaArulchandra-m5p
    @LathaArulchandra-m5p 2 місяці тому

    Yesappa,plz help me

  • @savarimuthuarockiamary2344
    @savarimuthuarockiamary2344 5 місяців тому

    Amen

  • @martinkalaivani9417
    @martinkalaivani9417 5 місяців тому

    Martinkalavanl Amen AMeen keilpatti ❤❤❤❤❤❤❤

  • @Prasannafootball
    @Prasannafootball 5 місяців тому

    Amen halleluah

  • @Jemi_ji125
    @Jemi_ji125 4 місяці тому

    Amen🥺appa.... Rba kastam iruku pa🥺