@@SanthiA-un1xb நான் ஒரு boy a rompa நம்பி love panuna இப்போ enna விட்டுது pooithan. athu மட்டும் illa enda friends kuuda enaku துரோகம் பண்ணிட்டாங்க . என் கூட jesus மட்டும் than இருக்காரு. eni யாரையும் nampa maatan 🤗
ஆம், சகோதரனே, நீங்கள் கூறுவது உண்மையிலும் உண்மையே, பல மனிதர்கள், பல உறவுகளை நம்பியும்,அவர்களைப் பிரியப்படுத்தி, அவர்களுக்கு இரக்கம் பாராட்டி என் வாழ்க்கையே நாசமாக்கிட்டு மனித நேயங்கள் போனாலும், என்னை அழைத்தவர் உண்மை உள்ளவர் முடிவு பரியந்தம் நம்மை தாங்கி நடத்திச் செல்வார் ஆமென். மனுஷனை நம்புவதை விட்டு விடு நம்பப்படுவதற்கு அவன் எம்மாத்திரம்? என்று சங்கத்தில் சொல்லப்பட்டவை உண்மையே, ஆம். ஆண்டவர் ஒருவரே ஒரு போதும் கைவிடவே மாட்டார். ஆமென் அல்லேலூயா. நன்றி பாஸ்கர் உங்கள் அருமையான வார்த்தைகளுக்காக 🙏✝️May god Blass you today and ALLWAYS
சகோதரரே .. இது என்னக்காண.போதனை நானும் 97.பாடல்கள் எழுதி உள்ளேன்.நான் போகும் சபையில்.மாதம் ஒரு முறை மட்டுமே.2.வது ஞாயிறு யாரு அதிக மக்கள் வரத சமயத்தில் என்னை பாட சொல்வார்கள்.ஆனால் நான் தினமும் ஆண்டவர் முன்பு பாடுவேன்.. என் பாடல்களை சபையில் அலச்சியம் செய்வார்கள்.நான் பாடுவதை கூட மற்ற சபைக்கு சொல்ல மாட்டார்கள்... ஆனாலும் கர்த்தர் என்னை உயர்த்துவார் என்று நம்பிக்கையோடு இருக்கின்றேன்.
When i was hearing your testimony broken my heart😭😭😭 anna its my real life நான் அதிகமாக நம்பின மனிதர்கள் என்னை விட்டு சென்றனர் ஆனால் என்னை விடாமல் பிடித்து கொண்டு இருக்கிறார் என் தேவன் love you jesus 😭😭
Brother ..... Really touched my heart..... தேவன் உங்கள் தாழ்மையான மனதை உயர்த்துவார் அண்ணா.....உங்களை போல எளிமையான தாழ்மையான ஊழியர்களை ஆண்டவர் வழிநடத்துவார்.....
Now I m in that same situation where I got cheated due to that I lost my job,happiness and so on...I m from Hindu family,But I believe in Jesus Christ,He is my only God,and I trust in Him,I hope Jesus will lift my head where I got ashamed...Thank you jesus
நானும் மனிதர்களை நம்பி ஏமாந்து விட்டேன் என் தேவன் எனக்கு உனர்த்திவிட்டார் என்தேவன் மீது வைக்கும் அன்பு உண்மையானது என் அப்பா என்னைஉன்மையா நேசித்தார் இயேசு அப்பா நன்றி
Amen Appa praise the Lord...Karthar matum than vazhkaiyila..vera yarum vara mudiyathu..... yes 💯💯💯💯💯💯💯avamanam padutha tha manushanga varuvanga..but yesappa matum tha Namma senja paavathai nenaikathavar..paavangalai mannithavar...antha paavathai manusha munbaga velipaduthathavar... Thank you Jesus praise the lord Hallelujah ❤️❤️❤️❤️❤️ love you Jesus 💯💯💯💯💯💯💯💯💯💯💯💯
Son even Iam still struggling like you,my colleague 's take my ideas,and they are praised and Iam degraded,I am still believe that Our Lord will surely lift me ,I trust him and waiting for it
Amen amen, I currently going through this kind of experience, everyone disrespecting me, misusing me, lost in all over the place, dont know how to cry, standing alone. True lord will heal me. Waiting my father
Yes brother my own husband has ditched me .. I'm left alone with my 2 kids but Lord a good God is with us .. in bible it says we should not cruse anyone so I want cruse anyone ... But lords jurgment is better than anything... He will give right jurgment in life for they both .. because my 2 daughters left without father ..
அண்ணா என்னையும் பாடத் தெரியவில்லை என்று அவமானம் படுத்தினார்கள் ஆனாலூம் தேவனேக்கென்று 120 பாடலை எழுதி இருக்கிறேன்
சூப்பர் பிரதர்
Superb 👌🏻👌🏻👌🏻
Super bro God bless you
God bless you 🙏
தம்பி கவலை வேண்டாம் .நமக்கு எல்லாம் வருகிற தோல்வி தான் jesus நம்மள ஆசீர்வதிக்கிற துக்கு முதல் படி .கண்டிப்பா ஆண்டவர உன்னை உயர்த்துவார் தம்பி
கர்த்தர் செய்ய நினைத்தது ஒரு நாளும் தடைபடாது❤❤❤
இந்த பிரசங்கம் எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது இயேசுவுக்கே மகிமை உண்டாவதாக ஆமென்
ua-cam.com/video/_t140tFU_1g/v-deo.html
🤝👌👌😇😇⛪👌
மனிதனை நம்புவதை பார்க்கிலும் கர்த்தர் பேரில் பற்றுதலாயிருப்பதே நலம் ஆமென்
Amen
❤
நான் ஒரு இந்து மதத்தை சேர்ந்தவன் ஆனால் உங்களுடைய வசனங்கள் ஒவ்வொன்றும் இனிமை உண்மை உண்மை உண்மை......
பயன் படுத்தி தூக்கி எறிவது உலகம். உருவாக்கி உயர்துகிறவர் இயேசு மட்டுமே
Amen
மனுஷர் மேல் நம்பிக்கை வைக்காதீர்கள் கர்த்தர் மேல் முழு நம்பிக்கையும் வைக்க I love you jesus 🥰🥰🥰🥰🥰
ஆமாம்❤
Love you jesus ❤❤❤
@@SanthiA-un1xb நான் ஒரு boy a rompa நம்பி love panuna இப்போ enna விட்டுது pooithan. athu மட்டும் illa enda friends kuuda enaku துரோகம் பண்ணிட்டாங்க . என் கூட jesus மட்டும் than இருக்காரு. eni யாரையும் nampa maatan 🤗
ஆம் உன்மை
என் சொந்தம் எல்லாம் என்னை வெறுத்து விட்டார்கள் கர்த்தர் மட்டும் தான் என் கூட இருக்கிறார் ஆமென்
நண்பர்கள் உறவினர்கள் எல்லாம் பொய்யான உறவுகள் இயேசு மட்டுமே உண்மையான தெய்வம் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
என்னை அவமானம் படுத்தியவர் முன் கர்த்தர் என் தலையை உயத்தினார் அதற்கு நன்றி தகப்பனே
தாகமுள்ளவன் மேல் தண்ணீரை ஊற்றுகிறவர் நம் கர்த்தர் 👍❤️.
🙏🙏🙏🙏🙏 amen....
Yes amen brother
Amen
நான் நம்பியவர் எனக்கு நம்பிக்கை துரோகம் செய்த போது என் தேவன் என்னை தேற்றி இன்று உயிரோடு வாழ வைத்த என் தேவனுக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் அப்பா 🙏🙏🙏🙏😭😭
Ameen
😢😢😢😢
மனிதனை நம்புவதை பார்க்கிலும் தேவன் மேல் பட்றுதல் வைபத்தே நலம்..ஆமென் தேவன் நம்மை எந்த இடத்திலும் விட்டு கொடுக்க மாட்டார் அவர் உண்மை உள்ள தேவன்
🙏🙏🙏🙏🙏🙏amen....
Amen Amen
Amen
amen amen
Amen 🙏✝
உங்கள் வார்த்தை என் இதயத்திருக்குஆறுதலான வார்த்தை
❤️❤️❤️❤️❤️❤️❤️ உங்களை கர்த்தராகிய இயேசு கிறிஸ்து வாழ வைப்பார் காய்க்கிற மரம் தான் கல்லடிபடும் நீங்கள் காய்க்கின்ற மரம்💯😍
என் தேவன் ஒரு நாள் என்னை உயர்துவார் 😊 ❤️
Na adhuku dha ga wait pannara 😔 appa kudaya poidalam nu wait pannitay iruka
@@priyasri2611 Apdi edum ninaktheenga jesus ungalakuka erupangaa
Amen🎉
ஆமேன்
Amen 🙏 ❤
மனிதனை நம்பினால் அவர்கல் நம்மை அழவபைப்பார்கல்😢 நம் தே வன் நம்காத்து நம்நடத்துவார் ஆமெ ன்
❤😊😢😂
மியூசிக் வாசிக்கையில் மேடைகளில் நான் கர்த்தரை உயர்த்தி நான் பாட வேண்டும் என்று ஆசை.நான் நன்றாகவே பாடுவேன்...
தனிமையானவனுக்கு தஞ்சமானவர்
வழி நடத்தும் வல்ல தேவன் கர்த்தராகிய இயேசுவானவர்
Ugkalun.thevekka.ellaththeum
Seythiddu.oruver.mel.pilesoluvathu
உண்மை ஐயா 👃👃👃நன்றி இயேசு அப்பா ஆமென் ஆமென் ஆமென்
உங்க குரல் இனிமை இருக்கு உங்க பாடலை நான் கேட்டு இருக்கிறேன் ஆண்டவர் உங்களை மகிமையாய் வைத்திருக்கிறார்
Glory to god
Glory to God
Amen anna
Glory to God
Amen hallelujah 🙏🙌🙌🙏
ஆம், சகோதரனே, நீங்கள் கூறுவது உண்மையிலும் உண்மையே, பல மனிதர்கள், பல உறவுகளை நம்பியும்,அவர்களைப் பிரியப்படுத்தி, அவர்களுக்கு இரக்கம் பாராட்டி என் வாழ்க்கையே நாசமாக்கிட்டு மனித நேயங்கள் போனாலும், என்னை அழைத்தவர் உண்மை உள்ளவர் முடிவு பரியந்தம் நம்மை தாங்கி நடத்திச் செல்வார் ஆமென். மனுஷனை நம்புவதை விட்டு விடு நம்பப்படுவதற்கு அவன் எம்மாத்திரம்? என்று சங்கத்தில் சொல்லப்பட்டவை உண்மையே, ஆம். ஆண்டவர் ஒருவரே ஒரு போதும் கைவிடவே மாட்டார். ஆமென் அல்லேலூயா. நன்றி பாஸ்கர் உங்கள் அருமையான வார்த்தைகளுக்காக 🙏✝️May god Blass you today and ALLWAYS
தலைகுனிந்த இடங்களிலெல்லாம் தலைநிமிர செய்கிற தேவன் அவர்...you are a blessing to many bro... God bless 🙌
Yes
Yes indeed! Glory to God!
Amen. Amen. 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Lnt loan kidaigavum yesuappa amen praise the lord amen
மனிதரை நம்பமாட்டேன் இயேசப்பாவைமட்டுமே நம்புவேன்
எத்தனயோ அவமானம் ஆனாள் அப்பா ஒரு நாள் உயர்துவார்
சகோதரரே .. இது என்னக்காண.போதனை நானும் 97.பாடல்கள் எழுதி உள்ளேன்.நான் போகும் சபையில்.மாதம் ஒரு முறை மட்டுமே.2.வது ஞாயிறு யாரு அதிக மக்கள் வரத சமயத்தில் என்னை பாட சொல்வார்கள்.ஆனால் நான் தினமும் ஆண்டவர் முன்பு பாடுவேன்.. என் பாடல்களை சபையில் அலச்சியம் செய்வார்கள்.நான் பாடுவதை கூட மற்ற சபைக்கு சொல்ல மாட்டார்கள்... ஆனாலும் கர்த்தர் என்னை உயர்த்துவார் என்று நம்பிக்கையோடு இருக்கின்றேன்.
கண்டிப்பாக கர்த்தர் உங்களை உயர்த்துவார்
@@JhonSathiya ஆமென் அல்லேலூயா.
கர்த்தர் உங்களோடு இருப்பார்
அக்கா கண்டிப்பா இயேசு அப்பா உங்களை ஆசீர்வதிப்பார்
Amen 🔥
சூப்பர் சகோ இனி மேல் நாங்க இருகோம் நான் ராஜா மயிலாடுதுறை
When i was hearing your testimony broken my heart😭😭😭 anna its my real life நான் அதிகமாக நம்பின மனிதர்கள் என்னை விட்டு சென்றனர் ஆனால் என்னை விடாமல் பிடித்து கொண்டு இருக்கிறார் என் தேவன் love you jesus 😭😭
Amen mee 2😭but Jesus never leave us
Jesus loves u
@@pradeepa3053 Amen
True brother
😊
Appa yarume unmai Ila appa nenga matum than appa unmaiyanavar 😭😭😭😭😘😘😘😘🙏🙏🙏 I Love you daddy😭😘😘😘😘💟💟💟💟👑👑👑👑🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Brother ..... Really touched my heart..... தேவன் உங்கள் தாழ்மையான மனதை உயர்த்துவார் அண்ணா.....உங்களை போல எளிமையான தாழ்மையான ஊழியர்களை ஆண்டவர் வழிநடத்துவார்.....
ua-cam.com/video/_t140tFU_1g/v-deo.html
Inaki nan intha time la uyiroda irukana athuku Kadavul tha ❤️
இயேசு ரெம்ப ரெம்ப நல்லவர்❤
I love you Jesus❤
கர்த்தர் இன்னும் பல இடங்களில் உங்களை வல்லமையாக எடுத்து பயன்படுத்துவாராக
Now I m in that same situation where I got cheated due to that I lost my job,happiness and so on...I m from Hindu family,But I believe in Jesus Christ,He is my only God,and I trust in Him,I hope Jesus will lift my head where I got ashamed...Thank you jesus
Amen
Amen
Amen jesus will bless you abundantly
Amen..God bless you
Kandipa lift panuvaru ungala
Super pesuringa pastor unga padal super yesapaku thanks ❤❤❤❤❤❤❤❤
தேவனை சார்ந்தால் சாவை வென்ற யூத ராஜா சகலத்திலும் மேன்மை படுத்துவார்
ஆமேன்
நாசியில் சுவாசமுள்ள மனிதனை நம்புவதை விட்டுவிடு, நானும் நீங்களும் நாசியில் சுவாசமுள்ளவர்கள் தான்.
கர்த்தர் உங்களை இன்னும் உயரத்திற்கு கொண்டு போவர் நீங்க பேசுனது உன்மையான வார்த்தைகள்
Praise the lord pastor lam joyal annur tha😊👍
ua-cam.com/video/0V7OpJV3Eqk/v-deo.html
I love my jesus my jesus😢😊😊😊😊😢
Imessyoujesus😢😢😢😢😢😢😢😢😢😢😢😢
மனிதனை நம்புவதை பார்க்கிலும் தேவன் மேல் பட்று
நானும் மனிதர்களை நம்பி ஏமாந்து விட்டேன் என் தேவன் எனக்கு உனர்த்திவிட்டார் என்தேவன் மீது வைக்கும் அன்பு உண்மையானது என் அப்பா என்னைஉன்மையா நேசித்தார் இயேசு அப்பா நன்றி
என் தேவனே நான் என்ன பாவம் செய்தான் என்று எனக்கு தெரியாது ஆனால் எனக்கு நீர் மற்றும் போதும் என தேவனே உமக்கு ஸ்தோத்திரம்
Amen
Amen same feeling
Amen.
இனி ஆண்டவர் மட்டுமே,பைபிளே வேதம் ஆமென்
கர்த்தரால் உயர்த்த பட்ட
சாட்சிகள் மகிமையாய் இருக்கிறது. கர்த்தர் உங்களை ஆசிர்வதிப்பாராக.
மனிதன் முகத்தை பார்க்கிரான் தேவனோ இருதயத்தை பார்க்கிறார் .........AMEN 🙏🏼
Yes 💯😇 எனக்கு ஒத்தாசை வரும் பர்வதங்களுக்கு நேராக என் இயேசுவை பார்க்கின்றேன்.🙏😇
That stiuvation for my life 😔very emotional useful message 🙏💯🤩💕❤️
எனக்கு ஒத்தாசை வரும் பர்வதங்களுக்கு நேராக என் இயேசுவை பார்க்கிறேன் 🙏🙏🙏🙏
God will never leave our hand
15 ஸ்திரீயானவள் தன் கர்ப்பத்தின் பிள்ளைக்கு இரங்காமல், தன் பாலகனை மறப்பாளோ? அவர்கள் மறந்தாலும், நான் உன்னை மறப்பதில்லை.
ஏசாயா 49:15
Amen 😭😭😭
Amen.....❣️
Ipo dhan indha vasanam paarthen
அண்ணா மனசு சரியில்ல அண்ணா ஜெபம் எனக்கு பன்னுங்க
அண்ணா மனசு சரியில்ல அண்ணா ஜெபம் எனக்கு பன்னுங்க
நான் உயிருக்கு உயிராக நம்பின எல்லாருமே என்ன ஏமாத்திடாங்க ஆனால் எங்க அப்பா தான் எனக்காக ஆறுதலாக வார்த்தையாய் இருக்கிறார்
Amen 🙏🙏🙏🙏
Ennai yeduthavatum neer than,
Ennai valarthavarum neerthan,
Ennai pallutti,soorutti nadathinathum neerthan Yesappa 🙏🏻😭🙇🏻♀️💯☦️
Can you please send me the link of this full song
Tq anna 🙏 ugga speech yeannakku romba pudichirukku 👍 jesus yeappaummea nambakudavea erupparu anna
Amen Appa praise the Lord...Karthar matum than vazhkaiyila..vera yarum vara mudiyathu..... yes 💯💯💯💯💯💯💯avamanam padutha tha manushanga varuvanga..but yesappa matum tha Namma senja paavathai nenaikathavar..paavangalai mannithavar...antha paavathai manusha munbaga velipaduthathavar... Thank you Jesus praise the lord Hallelujah ❤️❤️❤️❤️❤️ love you Jesus 💯💯💯💯💯💯💯💯💯💯💯💯
❤கர்த்தர் 💐 உங்களை ஆசீர்வதிப்பாராக✝️ அண்ணா 🩸
Praise tha lord 🙏.. எங்களையும் எங்க சொந்தங்கள் அதிகமா ஏமாதீட்டாங்க... யேசுவே அவங்க முன்னாடி எங்கள உயர்த்துதுங்க அப்பா....
Don't worry😥😥😥. God will do. Joel 2:23_26 🙏🙏🙏please read and pray.
Son even Iam still struggling like you,my colleague 's take my ideas,and they are praised and Iam degraded,I am still believe that Our Lord will surely lift me ,I trust him and waiting for it
Do not worry sister. This happens commonly in workplace. In my workplace too. Pray for u
Pastar neenka kavala padathinka unka voice semma unka uliyam semma neenka aarathanai nadaththinal theva perasannam appadiya unara mudium adikkadi kettote eruppen
கர்த்தர் மட்டுமே நம்மை நடத்த முடியும்
Praise the lord pastor jesus is enough in my life Amen
Praise the lorddd🙏🙏🙏🙏😭😭😭daddyyyy நீங்க ஒருவர் தான் அப்பா என் நம்பிக்கை, கோட்டை 🙏🙏🙏அரண் எல்லாம் 🙏🙏🙏நன்றி அப்பா 🙏🙏🙏
Amen ... yesappa...unga varugaikai engalai ..aayatha paduthunga appa😭
Ennai Ennoda yesayya uyarthuvar
Amen..... I faced ur same situation in my life....but Jesus still loving me unconditionally... Praise God
அருமையானகுரல்வளம்அய்யா. தேவனுக்குநன்றி
Superb pastor your voice is fire and presence👑👑👑👑
Yesupa enna uarthuvar love you Jesus 🙏🙏
Super pastor wonderful thank you so much pastor God bless you pastor and your family and your ministry
இயேசுவே உம் அன்பு பெரியது
Amen Amen Amen Amen praise God thanks jesus 😭😭😭😭😭😭💔 💔💔💔💔😭😭😭
Hi pastor I love you and your family. because your lecture is did my heart touch. god 🙏 bless you.
Anna. By appa grace u ll hill more. Appa nadathuvaar.!! Amen..!!
Amen amen, I currently going through this kind of experience, everyone disrespecting me, misusing me, lost in all over the place, dont know how to cry, standing alone. True lord will heal me. Waiting my father
ஆறுதலின் தேவனுக்கு ஸ்தோத்திரம் 🙏 கர்த்தர் இன்னும் உங்கள் வார்த்தையின் மூலம் அனைவருக்கும் ஆறுதல் அளிப்பார் நன்றி சகோ 🙏
Amen 🙏🏾🙏🏾🙏🏾🙏🏾
God bless you Brother
Yes brother my own husband has ditched me .. I'm left alone with my 2 kids but Lord a good God is with us .. in bible it says we should not cruse anyone so I want cruse anyone ... But lords jurgment is better than anything... He will give right jurgment in life for they both .. because my 2 daughters left without father ..
My Eye's filled with tears God will use u more and more Nathanael Brother our father Jesus with us Always 💯💯 Stay blessed 🌹🌹
AMEN YEAS
🙏
தனிமையானவனுக்கு தஞ்சமானவர்
வழி நடத்த வல்ல தேவன்
May God Bless u Dear Anna 😊😇
Amean
I felt like staying in heaven for some hours while i wore my headphones at full speed and sang along with you
உங்க பாடல் ஒவ்வொன்றும் இயேசுவின் பிரசனத்திற்கு இட்டு செல்கிறது ஆண்டவர் உங்களை ஆசீர்வதிப்பாராக
மனுஷன் முகத்தைப் பார்ப்பான் கர்த்தர் உள்ளார்ந்த இருதயத்தை பார்ப்பார் ஆமென்
Praise the Lord pastor BRO wonder full speech and nice worshipping thank God my only one hope my messiah APPA (Heavenly Father) amen 🙏🌟🌹❤
Praise The Lord thank you God for your Grace & Love 💘
Sema don't trust Man Trust Jesus because Jesus Never fails Focus on Jesus 🙌🙌🐦🐦
மனிதன் உண்மையாக இல்லன்னா என்ன அண்ணா நாம் ஆண்டவர் இயேசு கிறிஸ்து இருக்கிறார் அண்ணா ஆமென் இயேசுவே✝️🙇🕊😍🥰🥰😘😘👌
Na nambina ellarum kaivittanga but en deven enna kaivitave illa thank you Jesus🙏🙏🙏 amen
Ashamed in many places still have faith that my God is faithful to his promises😍😊😊
என்ன ரொம்ப காயப்படுத்தி இருக்காக😔 ரொம்ப அவமானமா இருக்கும் 🥹கர்த்தர் ஒரு நாள் என்ன அளவுக்கு அதிகமாக என்ன உயர்த்த போகிறார் ஆமென் love jesus🙏
Yes brother, we should not believe anyone. God Jesus love is true.
Sair. Enna. Manasu. Kasta. Ma. Eruthathu.. Unga. Message. Ennakku. Aruthalla. Eruthathu. Sair. Thank you God. Thank you paster. 🙏🙏🙏
உங்களுடைய சாட்சி அனைவரை பலப்படுத்தும்
Praise the lord and God heavenly father holy spirit Jesus Christ one and only to worship in the world. Amen Hallelujah
Amen really heart touching testimony pastor glory to the Lord Jesus
Manithani nambuvathi parkilum karthar peril patuthalai irupatha nalam tq jesus tq fathar tq
Amen prakse the Lord na
God bless you na
Thank, you jesus amen
🥺🥺🥺🥺Nan evlovo manushanukaga paniruka..yesapava vituu vilagi irundhuruka... Ana manushaga marandhu ponalum..ipovo vara enna marakama eannaku aruthala irukuravaru avaru matumm dhaa... Enna maenmaiya nadathuraru, Enna oru nodu kooda kai vidalaa 😭😭😭😭😭😭😭😭 thank you appaaaa, thank you appa..enn life eapodhum ungalukaga irukanum paaa ❤️
God trust me when I'm nothing. God bless you Pastor.This msg will encourage many .
Neeya atha mudivu panikiduviya
Yenku idhu related aa iruku ungloda prasangam yenku romba pudikum bro na nambunavangadha Yana yemathuranga ana ya daddy yepavum yena yematha matanga
நான் நம்பி என் இயேசப்ப என்னை கைவிட்ட இல்லை ஆமென்
Praise lord அண்ணா 👌மெசேஜ் அண்ணா glory god கர்த்தருக்கு மகிமை
ua-cam.com/video/_t140tFU_1g/v-deo.html
Pastor unga msg romba pidkum 💯 Don't trust any one person ... Ethu unmai pastor only Jesus my life pastor....
ஆறுதலின் வார்த்தைகள்...
நன்றி சகோ...🙏🙏🙏
Jesus loves me love you so much Jesus Christ thank you for the help
AMEN AMEN praise the lord alauliya glory to God