என் கடன் பிரச்சினை தீர்க்கப்பட வேண்டும் எங்கள் குடும்பத்தை ஆசீர்வாதம் செய்ங்க இயேசுவே அதற்காக ஜெபியுங்கள் என் வீட்டில் டைல்ஸ் எலக்ட்ரிக் வேலை உன் கிருபையினால் நடக்ககுனும் ஆசீர்வாதம் உண்டாக்குனும் நன்றி
இயேசுவே,, ஞானம் இல்லாமல் பணத்தை இழந்து விட்டோம். இரங்கும் கர்த்தாவே,, பணம் திரும்பக் கிடைக்கப் பண்ணும் ஆண்டவரே,, பிள்ளைக்கு நல்ல வேலை கிடைக்க,, வேண்டிய ஞானத்தை தாரும்.. குடும்பத்தை நடத்த வேண்டிய ஞானத்தை தாரும்.. கணவர் குடியில் இருந்து வெளிவர தெளிந்த புத்தியை தாரும்.. மகளுக்கு வேண்டிய ஞானம் தாரும்.. Amen
வீடு கட்டனும் இயேசு அப்பா எனக்கு வீடு கட்ட 🏠 ஒரு இடத்தை நீங்க எங்களுக்காக தேர்தெடுத்து வைத்து இருப்பீங்க 😂😂இயேசு அப்பா அந்த இடத்தை ஆசீர்வதிங்க இயேசு அப்பா எனக்கு காண்பீங்க 😂😂எனக்கு🙏உதவி செய்யுங்க இயேசு அப்பா எனக்கு 🙏செய்ங்க இயேசு அப்பா விரும்புகிற படி செய்வீங்க நீங்க🙏அப்பா😂😂😂😂துணையாக இருக்கனும் நீங்க🙏
Yesappa nan romba nala government job ku try pannitu irukan appa unga sithama iruntha enaku government work venum pa .ila. Apdina atha thanguvatharku enaku belan kudunga pa thank you Jesus 🛐.
ஆண்டவரே நன்றி உம்முடைய சித்ததின் படி என் மகளின் திருமண வரன் அமைய வேண்டும் நீரே முன் நின்று வழி நடத்தும் என் உறவினர்கள என்னை பார்த்து என்னால் என் மகளின் திருமணம் அவரகளிடமிருந்த உதவி பெற்று தான் செய்ய முடியும் என்று நினைக்கின்றனர் அவர்கள் முன் என்னை தலை நிமிர செய்யும் உனது விழியில் என்றும் எங்கள் குடும்பத்தை வழி நடத்தும் ஆமென்
Praise the lord 😭amen 🙏🏻daddy I want u in my life 😢 I am facing lot of problem in my life. I don’t know how to handle. Yesappa pls look at me and stay with me.😭
இயேசப்பா பாவியாகிய என் மேல் கிருபை யாய் கிருபை யாய் இருங்கப்பா ' 🙏😭😭😭😭😭😭😭🙏 இயேசப்பா பல வருடங்களாக என் இருதயத்தை அழுத்திக் கொண்டிருக்கிற பாரத்திலிருந்து முழுமையாக விடுதலை பெற விரும்புகிறேன் இயேசப்பா 🙏🙏😭😭😭😭😭😭😭😭😭🙏🙏 இயேசப்பா நான் சந்தோஷமாக இருக்க ஆசைப்படுகிறேன் நான் விரும்புகிற படி ஆகக் கடவது ' இயேசப்பா பாழாய் கிடக்கிற என் வாழ்க்கையில் அசைவாடுங்கப்பா ' இயேசப்பா உம்முடைய கரத்தில் பிள்ளைகள் தயாள் திவ்யா வாழ்க்கையில் இயேசப்பா உம்முடைய கரத்தில் ஒப்புக் கொடுக்கிறேன் 🙏😭😭😭😭😭😭😭😭😭🙏 இயேசப்பா என் வாழ்க்கையில் என் வேலையில் நான் சந்தோஷமாக இருக்க ஆசைப்படுகிறேன் ' இயேசப்பா உம்மை பற்றி அறிகிற அறிவு ஞானம் வேண்டும் இயேசப்பா நான் சாட்சியாக வாழ விரும்புகிறேன் இயேசப்பா கண்ணீரோடு இரு கரங்களை உயர்த்தி இயேசப்பா இருதயத்தில் உள்ள காயங்கள் ஆற்றுங்கப்பா இதிலிருந்து முழுமையாக விடுதலை பெற விரும்புகிறேன் இயேசப்பா 🙏🙏😭😭😭😭😭😭😭😭😭🙏🙏
Ennoda thambikku brain right frontal la problem irukku...doctors onnum panna mudiyathunu sollittanga...ippo en thambi marana padukkaiyil irukkanga...engalukku appa amma illa ...en husband sidum enakku problem ...so nan poison sapten...ennaium doctors kappatra mudiyathunu sollittanga...jesus enakku marujenmam koduthar✝️🙇..pastor engalukkaka prayer pannikonga plzzzz 😭🙏🏻
என்கடன்கட்டிமுடிக்க உதவி செய்ய வேண்டும் இயேசப்பா உமக்கு நன்றி நன்றி நன்றி கககக
அப்பா பிதாவே எனது இரண்டு மகன்களுக்கு ஞானத்தை தாருங்கள் அப்பா
எனக்கு ஒரு வீடு வேண்டும் இயேசப்பா,உங்க தயவு இருந்தால் எனக்கு கிடைக்கும் என்று விசுவாசிக்கின்றேன்
ஆமென் கர்த்தாவே
❤❤
Nanum veedu iellama romba kasta padron
Amen😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
😊😊😊😊
எங்கள் சொந்தங்களுக்கு மின்னாடி அவமான பட்டு இருக்கோம் அவங்களுக்கு மின்னாடி தலை நிமிர்ந்து நிற்க உதவி செய்ங்கப்பா
Amen
அப்பா எனக்கு வேண்டிய ஞானத்தை தாங்க பா❤❤
என் கடன் பிரச்சனை மாற வேண்டும் இயேசப்பா
என் கடன் பிரச்சினை தீர்க்கப்பட வேண்டும் எங்கள் குடும்பத்தை ஆசீர்வாதம் செய்ங்க இயேசுவே அதற்காக ஜெபியுங்கள் என் வீட்டில் டைல்ஸ் எலக்ட்ரிக் வேலை உன் கிருபையினால் நடக்ககுனும் ஆசீர்வாதம் உண்டாக்குனும் நன்றி
ஆதிலா இருந்த அன்புக்கு திரும்பனும் நான் இழந்த ஜெபம் வாழ்க்கை எனக்கு மறுபடி வேனும் பாஸ்டர் 😭😭😭😭😭😭
Kavalaipadathiga ungalukaga jebikirom ✝️
Jesappa enudaya viruppam enra kanavar manan thirumpa vendum enra kudumpam jesappavukkka valanum intha viruppam nadakkanum jesappa amen
ஞானமுள்ள வாழ்க்கை தாரும் கர்த்தரே ஆமென் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
அனாதையா திக்கட்ற்று நீக்கிறோம் நீங்க தான் இருக்கீங்க உதவி செய்ங்கப்பா
Amen yesappa undu
இந்த வார்த்தை எனக்கானது.🙏🙏🙏ஆமென் கர்த்தாவே.🙏🙏🙏
En kudumbam rachikka padanum appa unga valielae en kudubathai nadathuga appa
Amen appa amen appa ungalaye nampiirukiren en vinapathai kelunga appa❤❤❤
Neanam vendum ennai thettrum esappa Amen 🙏🙏🙏🙏🙏
இயேசுவே,, ஞானம் இல்லாமல் பணத்தை இழந்து விட்டோம். இரங்கும் கர்த்தாவே,, பணம் திரும்பக் கிடைக்கப் பண்ணும் ஆண்டவரே,, பிள்ளைக்கு நல்ல வேலை கிடைக்க,, வேண்டிய ஞானத்தை தாரும்.. குடும்பத்தை நடத்த வேண்டிய ஞானத்தை தாரும்.. கணவர் குடியில் இருந்து வெளிவர தெளிந்த புத்தியை தாரும்.. மகளுக்கு வேண்டிய ஞானம் தாரும்.. Amen
Praise god pray for me to get job and nursing license and pray for my marriage and my parents amen
எல்லாவற்றிலும் எனக்கு பரிபூரண ஞானத்தை தாரும் இயேசுவே
தாரும் அப்பா 🙏🙏🙏🙏🙏🙏❤❤❤❤
இயேசு அப்பா என் தொழிலை ஆசீர்வதித்து என் கடபாரம் அத்தனையும் முடித்து தாரும்
கடண் பாரம் நீங்க உதவி செய்ங்கப்பா
En kanavaroda serntu vazhanum...engaluku oru kulanthai venum yesappa
இயேசப்பா உமக்கு சித்தம் இருந்தால் மட்டுமே இந்த வேதனையிலிருந்து முழுமையாக விடுதலை பெற்று கொள்கிறேன் இயேசப்பா 🙏🙏😭😭😭😭😭😭😭😭😭😭🙏🙏
என் கடன் பிரச்சனைமாறவேண்டும்இயேசப்பா❤😂😂😂😂😂
ஆண்டவரே இரக்கமாயிரும் வண்டி தருங்கப்பா
Appa.... 🥹🥹Ennaku intha situation la irundhu viduthalai thanga appa adhu pothum plz appa.......NXT mnth na வெட்கப்பட்டு போகக்கூடாது ellarum munnadium ennai satchiyai niruthunga appa😢😢plzzz
Yesappa nan nan verubinnadu pool magalusaya vaalkki santhosama irukkanum 😊amen
அப்பா அண்ணன் அக்கா தம்பி கிடையே சாமதானம் இல்லை அப்பா
My Sauthi results pray my husband my son health Amma appa my sister health
Yesuappa en makanukku nalla oru job kedaika uthavi saiyanum yesuappa
வீடு கட்டனும் இயேசு அப்பா எனக்கு வீடு கட்ட 🏠 ஒரு இடத்தை நீங்க எங்களுக்காக தேர்தெடுத்து வைத்து இருப்பீங்க 😂😂இயேசு அப்பா அந்த இடத்தை ஆசீர்வதிங்க இயேசு அப்பா எனக்கு காண்பீங்க 😂😂எனக்கு🙏உதவி செய்யுங்க இயேசு அப்பா எனக்கு 🙏செய்ங்க இயேசு அப்பா விரும்புகிற படி செய்வீங்க நீங்க🙏அப்பா😂😂😂😂துணையாக இருக்கனும் நீங்க🙏
Appa 30.10.2024 thikathi (Amma,Akkavudan nan irukkum pothu sappadditkai nan vagkiya kadan 20760/= kodukka vendum Appa)
thirumana seithu vidden enakku velai illai. kanavar iradsippitkul illai.
intha kadan pirasanai en ujirai kudikkuthu Appa.
Enakku ugkalai thavira yarum illa Appa..........
uthavi seiugka thakappane.......
nan ugkalai nampuren Appa.....
today morning kanavaridam poradinen enakku vali pirakkum enru.
seithu thagkappa please....
En kanavurku gnanamthai tharum yesappa
Yesappa nan romba nala government job ku try pannitu irukan appa unga sithama iruntha enaku government work venum pa .ila. Apdina atha thanguvatharku enaku belan kudunga pa thank you Jesus 🛐.
Eanaku oru kulanthai venum yesapa neenga than appa tharanum neenga tharuvinganu nambukiran 2 years aguthu appa thanga appa kenchi kekuran appa ❤😢
Amen...Amen..Appa..Plz dad touch my husband prince.. plz plz plz dad....🙏🙏🙏🙏👼👼👼👼👼
Amen appa 🙏 engalgu asirvathama baby tanga appa 😭😭😭 waiting appa 🙏 neenga taruveenvga appa enakku nambikkai iruku appa ❤️🙏
இயேசுவின் நாமத்தில் கடன் சிறையிருப்பிலிருந்து விடுதலை தாங்க அப்பா
Ennoda kudumpaththukkandi jepinka pastor kudumpaththila pirahhina pastor ennoda kanavan mananthirumpanum pastor athukkandi jepinka 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Yesappa enaku oru kuzhandhai thaanga appa.romba kashtama iruku yesappa.en veetla samadhanam varume raja.pls yesappa
அப்படியே நடக்க போகிறதற்காய் நன்றி அப்பா❤❤❤❤❤
yaesappa என் மகளின் திருமணம் நடக்கவும் என் மகனுக்கு நல்ல வேலை கிடைக்கவம் கோபி யில் சொந்த வீடி அமையவும் Prayet pannikonka Brother Thank you brother
என் மகன உங்க கரத்துல கூடுக்குறேன் நீங்க தான் அப்பாவா இருக்கனும் நல்ல ஞானத்தை தாங்கப்பா
Amen amen❤❤ tq jesus
என் கணவருக்கு நிரந்தர அரசாங்க வேலை கிடைக்க உதவி செய்ங்கப்பா
என் பாவத்தை மண்ணிங்கப்பா
அவர் எல்லாவற்றையும் செய்ய வல்லவர் அவர் செய்ய நினைத்தது தடைபடாது
என் கணவருக்கு ஞானமே இல்ல எனக்கு ஞானத்தை தாங்கப்பா
கர்த்தவே என்னோடு இருங்கப்பா
Nandri🙏🙏🙏🙏✝️✝️✝️✝️🙏🙏✝️🙏🙏🙏✝️🙏🙏🙏🙏🙏ND
இயேசப்பாஇயேசப்பாஸ்தோத்ரம்பா🙏
எங்ள்க்ம்🙏எங்ள்/அவர்கள் பி ள்ளைகள்க்ம் எங்ள்தலைமுறைகள்ம்🙏எங் ள் தேவனாகி
ய கர்த்தாவே🙏எங்ள்வாழ்நா ட்கள்க்ம் உம
க்கு பயந்துநடக்ம்🙏ஞான' இருதயமும்🙏உ
ம் வார்த்தைகளில்🙏வாஞ்சை யுள்'இருதய
ம்🙏யோசனைகளில்ம்🙏சிந்த னைகள்ம்
எண்ணங்களில்ம்🙏செயல்க ளில்ம்🙏அனு
தினமும் ஆட்கொள்ளப்பட்டு🙏எங்ள் வழிக
ளாகவும்🙏எங்ள் வாழ்வாக வும்🙏எங்களை
யும்🙏பிள்ளைகளையும் உமக் குள் பெலப்ப
டுத்தி🙏உம்இரத்தத்தினாலே பரிசுத்தப்படு
த்தி🙏பாதுகாக்கிற🙏உம்கிரு பைக்கும்🙏
உம் அன்பிற்கும்🙏நன்றிப்பா நன்றிஇயேச
ப்பா🙏🙏🙏🙏🙏🙏
Amen amen 🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽
Appa joshthiram appa hallaluah appa enaku baby illa appa nenga than karpathin kaniya kodukanum appa plse appa nenga kodunga appa um sitham irrunthal mattum nadathum appa
I need my kanna back with me 😭😭😭 appa i needy my family back with me.
Praise the Lord I love you my dad jesus
ஐயா உங்க ஜெபம் கேக்கும் போது மனசு ஆறுதலா இருக்கு உங்க வாக்குல தேவன் இருக்கார்
Yesappa engakudumbathil ellarukkum nayanatha thaga appa pleceeee appa thank you yesappa
Amen .. praise the Lord 🙏🏻🙏🏻🙏🏻.. Amen
ஆமென் எங்கட தம்பிட வாழ்க்கையும்அப்படி மாறனும்
Neer solugira msg enakaga devan sollraruu namburan❤
Ajay manam mara vendum yesappa amen amen amen ❤❤❤
நான் விரும்புகிற வீடு கட்டி முடிக்கவும் மகன் திருமணம் நடக்கவும் உதவுங்க இயேசப்பா
ஆண்டவரே நன்றி உம்முடைய சித்ததின் படி என் மகளின் திருமண வரன் அமைய வேண்டும் நீரே முன் நின்று வழி நடத்தும் என் உறவினர்கள என்னை பார்த்து என்னால் என் மகளின் திருமணம் அவரகளிடமிருந்த உதவி பெற்று தான் செய்ய முடியும் என்று நினைக்கின்றனர் அவர்கள் முன் என்னை தலை நிமிர செய்யும் உனது விழியில் என்றும் எங்கள் குடும்பத்தை வழி நடத்தும் ஆமென்
Amen 🙏 🙏 🙏 🙏 🙏
Enakku karbathin kani vendum appa engal kadan prachanainmaranum 😢 Amen 🙏🛐✝️🛐 en kanavar ratchikka padanum kudi pazhakam maranum pls appa enakku romba kastama erukku... en nindhai ,avamanam ,kanner ,kastam ,thanimai ellam maranum esappa pls😢😢😢 amen 🙏🙏🙏
En son ,daughters nanraga padika Ghanam tharum yesuwe😢😢😢
கர்த்தாவே இந்த 10 வது நாளில் உமது கிருபையினால் எனக்கு இரங்கும் ஆமேன் கர்த்தாவே
இயேசப்பா ஞானத்தை தாங்கப்பா❤❤❤❤❤
இயேசுவே என் பிள்ளைகளுக்கு நல்ல ஞானத்தை அருளியரளும்.
Amen
Praise the lord 😭amen 🙏🏻daddy I want u in my life 😢 I am facing lot of problem in my life. I don’t know how to handle. Yesappa pls look at me and stay with me.😭
என் கடன் பிரச்சனை மாறனும் என் கணவர் குடியிலிருந்து விடுதலை பெறனும் PLS PRAYER பண்ணுங்க
என் குடும்ப தலைவர் குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி க் கொண்டு இருக்கின்றார்.இந்த பாவ பழக்கத்தில் இருந்து விடுபட உதவி செய்யுங்கப்பா...😭🙏
ஆமென் ஆமென் 🙏
இயெசுவெஇந்த.வீடு.உம்.சித்தம்பொலநடத்தும்
சொந்தமா வீடு தாங்க இயேசப்பா
Appa naan Ganam illamal palavattai ilanthu vidden.
ippothum thagkamudiyatha thunpathil ullen Appa.
iniyavathu ninmathiyai vaala ugkalin ganaththai thagka Appa.....
Joshthiram appa nanri appa nanri aap
Amen.Thank you Jesus.
ஆம் அப்பா உம்முடைய சித்தம் என்னில் செயல்பட உதவி செய்யுங்க அப்பா
Appa joshthiram appa amen appa amen appa amen amen amen appa
Yesappa en makanuku visa kidaika ummal matter than mudiyum
😭😭 enna kku vatham perachana irukku athukkaga jepeunga 😭😭😭😭 en pullangalukkaga jepeunga 😭😭😭
இயேசப்பா நான் சந்தோஷமாக இருக்க ஆசையாக இருக்கிறேன் இயேசப்பா என்னை சந்தோஷமாக மாற்ற இயேசப்பா உமக்கு வல்லமை உண்டு இயேசப்பா 🙏😭😭😭🙏😭😭😭😭😭🙏🙏🙏
ஆமென் அல்லேலூ 🙏🙏❤❤
இயேசப்பா பாவியாகிய என் மேல் கிருபை யாய் கிருபை யாய் இருங்கப்பா ' 🙏😭😭😭😭😭😭😭🙏 இயேசப்பா பல வருடங்களாக என் இருதயத்தை அழுத்திக் கொண்டிருக்கிற பாரத்திலிருந்து முழுமையாக விடுதலை பெற விரும்புகிறேன் இயேசப்பா 🙏🙏😭😭😭😭😭😭😭😭😭🙏🙏 இயேசப்பா நான் சந்தோஷமாக இருக்க ஆசைப்படுகிறேன் நான் விரும்புகிற படி ஆகக் கடவது ' இயேசப்பா பாழாய் கிடக்கிற என் வாழ்க்கையில் அசைவாடுங்கப்பா ' இயேசப்பா உம்முடைய கரத்தில் பிள்ளைகள் தயாள் திவ்யா வாழ்க்கையில் இயேசப்பா உம்முடைய கரத்தில் ஒப்புக் கொடுக்கிறேன் 🙏😭😭😭😭😭😭😭😭😭🙏 இயேசப்பா என் வாழ்க்கையில் என் வேலையில் நான் சந்தோஷமாக இருக்க ஆசைப்படுகிறேன் ' இயேசப்பா உம்மை பற்றி அறிகிற அறிவு ஞானம் வேண்டும் இயேசப்பா நான் சாட்சியாக வாழ விரும்புகிறேன் இயேசப்பா கண்ணீரோடு இரு கரங்களை உயர்த்தி இயேசப்பா இருதயத்தில் உள்ள காயங்கள் ஆற்றுங்கப்பா இதிலிருந்து முழுமையாக விடுதலை பெற விரும்புகிறேன் இயேசப்பா 🙏🙏😭😭😭😭😭😭😭😭😭🙏🙏
நன்றி இயேசப்பா....
Ennoda thambikku brain right frontal la problem irukku...doctors onnum panna mudiyathunu sollittanga...ippo en thambi marana padukkaiyil irukkanga...engalukku appa amma illa ...en husband sidum enakku problem ...so nan poison sapten...ennaium doctors kappatra mudiyathunu sollittanga...jesus enakku marujenmam koduthar✝️🙇..pastor engalukkaka prayer pannikonga plzzzz 😭🙏🏻
Eyeuve enpavathai mannium ennaku vedu katta uvathave seium appa
Appa engakudumbam nalla nelaimaikkumathuvinganu visuvasikiren
Amen yesappathanga mudiyala viduthalai thangapa
அப்பா எனது காரியத்தைச் வாய்க்கப் பண்ணுங்க 🙏🙏🙏🙏🙏
இயேசப்பா என் இருதயம் உமக்கு முன்பாக இருக்கிறது இயேசப்பா 🙏😭😭😭🙏
கர்த்தருடைய பரிசுத்த நாமத்திற்க்கு ஸ்தோத்திரம்...Pastor எனக்காகவும் என் குடும்பத்திற்காகவும் ஜெபியுங்கள்....ஆமென் ❤🙌✝️
Amen Amen 🎉🎉🎉
Inthaneara jepam acirvathamai irunthathu amen
Amen Amen
❤😊
Appa neer seiya pora athisayangalukaka Kodi Kodi Kodi nanri appa nanri appa nanri appa nanri Raja
ஆண்டவரே என் சகோதரனுக்கு சீக்கிரம் திருமணம் நடக்க உதவி செய்யுங்கப்பா❤❤❤
Lord please help my brother to get married soon, 🙏🙏
Vinoth ratchika pada vendum andavara ......
Jesus enda husband da tholila waikka pannuga.thadaigala nekkuga appa..🙏