Astro Answers: 2024ல் யார் கோடீஸ்வரன் ? | Who will be a billionaire in 2024 ? | Astro Mani

Поділитися
Вставка
  • Опубліковано 4 січ 2024
  • Astro Answers: 2024ல் யார் கோடீஸ்வரன் ? | Who will be a billionaire in 2024 ? | Astro Mani
    9ம் அதிபதியுடன் சுபகிரகங்கள் இணைந்து லக்னாதிபதி பலம் பெற்றால், தந்தை முன்னேற்றம் பெற்று, அவர் மூலம் பணம், புகழ் பெறுவர். 9ம் அதிபதி ஆட்சி, உச்சம் பெற்று கேந்திரத்தில் இருப்பது பலவித பாக்கியங்களைத் தரும். சுப கிரகங்கள் ஆட்சி, உச்சம், பரிவர்த்தனை, நீச பங்கம் முதலான வகைகளில் பலம் பெற்று கேந்திர, திரிகோணங்களில் இருந்தாலும், சுபகிரக தசைகள் தொடர்ந்து வாழ்நாள் முழுதும் நடைபெற்றாலும் சுகமும், செல்வமும் பெற்றிடுவர். 2, 9, 11ம் அதிபதிகள் ஒன்றுக்கொன்று தொடர்பு கொண்டிருந்தால், குடும்பத்தினரால் பாக்கியம் அனைத்தும் கிடைக்கப்பெற்று, பெரும் செல்வந்தராக வாழ்க்கை நடத்துவர்.
    ஜாதகத்தில் 11, 9ம் இடங்களில் சூரியன் பலம் பெற்றால் தந்தையாலும், சந்திரன் பலம் பெற்றால் தாயாலும், செவ்வாய் பலம் பெற்றால் நண்பர், கணவர், உடன்பிறப்பாலும், புதன் பலம் பெற்றால் மாமனாலும், சொந்த அறிவாலும், குரு பலம் பெற்றால் முன்னோர்கள், அறிஞர்கள், அரசியல்வாதிகள், புத்திரர்களாலும், சுக்கிரன் பலம் பெற்றால் மனைவியாலும், சனி, ராகு, கேது பலம் பெற்றால் வேலையாட்கள் மூலமும், நேர்மையற்ற வழியிலும் செல்வம் சேரும். 2, 7, 9ம் அதிபதிகள் இணைந்து 4, 11ம் வீடுகளில் நின்றால் வசதியான, அழகான கோடீஸ்வரரைத் திருமணம் செய்வர்.
    செவ்வாய் சந்திரனுடன் ஒன்றுகூடி 1, 4, 7, 10 ஆகிய இடங்களில் வலுத்திருக்கும்போது, சந்திரமங்கள யோகம் உண்டாகும். மனோகாரகன் சந்திரனுடன் தைரியகாரகன் செவ்வாய் இணைவதால் மனோபலம் கூடும், தன்னம்பிக்கை அதிகரிக்கும், சொத்துகள் சேரும்; அதனால் ஆதாயமும் கிடைக்கும். குருவும் செவ்வாயும் ஒன்றுகூடி 1, 4, 7, 10 ஆகிய இடங்களில் வலுத்திருக்கும்போது குருமங்கள யோகம் உண்டாகும். சிந்தனைத் திறன் அதிகரிக்கவும், சாதனைகள் பல புரியவும் இந்த யோகம் உதவும். குருவும் செவ்வாயும் ராஜ கிரகங்கள். ஆகவே, அரசாங்கத்தில் மந்திரிகளுக்கு இணையான பதவியும் பொறுப்பும் கிடைக்கும். பிருகு என்றால் சுக்ரனைக் குறிக்கும். சுக்ரனுடன் செவ்வாய் சேர்ந்து 1, 4, 7, 10 ஆகிய இடங்களில் வலுத்திருக்கும்போது பிருகு மங்கள யோகம் உண்டாகும். சொத்து சேரும்; சுகபோகம் கூடும். பெண்களால் அனுகூலம் உண்டாகும். வசதியான வாழ்க்கை அமையும். உயர்வாகன யோகமும் உண்டாகும்.
    Here is list of the most interesting videos of Astro Answers :
    ---------------------------------------------------------------------
    ராகு நின்ற இடம் யாருக்கு யோகம் • ராகு நின்ற இடம் யாருக்...
    நவாம்சம் கட்டம் எதற்கு ராசி கட்டம் எதற்கு? • நவாம்சம் கட்டம் எதற்கு...
    கேது நின்ற இடம் யாருக்கு பலம்? • கேது நின்ற இடம் யாருக்...
    எது வலிமையான நட்சத்திரம்? • எது வலிமையான நட்சத்திர...
    உங்கள் ஜாதகம் சரியா ? தவறா ? • உங்கள் ஜாதகம் சரியா தவ...
    லக்னம் கண்டுபிடிக்கலாம் வாருங்கள் • லக்னம் கண்டுபிடிக்கலாம...
    லக்னாதிபதி பலம் • லக்னாதிபதி பலம் | Lakn...
    இரண்டு கல்யாணம் யாருக்கு • இரண்டு கல்யாணம் யாருக்...
    கேது திசை முன் எச்சரிக்கை • கேது திசை முன் எச்சரிக...
    குலதெய்வத்தை கண்டறியும் வழிமுறை • குலதெய்வத்தை கண்டறியும...
    ஜாதகம் திருமணத்திற்கு முன்பு மற்றும் பின்பு • ஜாதகம் திருமணத்திற்கு ...
    திடீர் அதிர்ஷ்டம் யாருக்கு எப்போது ? • திடீர் அதிர்ஷ்டம் யாரு...
    நவாம்சம் எப்படி பார்க்கவேண்டும் ? • நவாம்சம் எப்படி பார்க்...
    ------------------------------------------------- -----------------------------------------------------
    Follow Us On Social Medias :
    ---------------------------------------------------
    Facebook: / myastromani
    Instagram: / myastromani
    Twitter: / myastromani
    #astroanswers #astromanikandan #astromani
  • Розваги

КОМЕНТАРІ • 18

  • @user-gr7ze2rp7b
    @user-gr7ze2rp7b 6 місяців тому +1

    🙏vazkkayin unmaiya romba thelivaga villakkangal iyya.nandrigal🙏

  • @viswanathan0074
    @viswanathan0074 6 місяців тому +1

    நன்றி ஐயா 🙏

  • @ramanathanrajanirajani3354
    @ramanathanrajanirajani3354 6 місяців тому +1

    அருமையான பதிவு சார்
    மிக்க நன்றி 2 ல் குரு புதன்
    வாழ்த்துக்கள்
    வாழ்க வளமுடன் 👍🙏🙏

  • @BoobeshKumar-ef5bf
    @BoobeshKumar-ef5bf 6 місяців тому +2

    Clarity video Anna

  • @bharanidharan4875
    @bharanidharan4875 6 місяців тому +1

    Super video anna after a long time detailed information in simple understanding all support to you anna

  • @gvel9026
    @gvel9026 6 місяців тому

    மணிகண்டன் ஐயா வணக்கம் லக்னத்திற்கு சந்திரன் பன்னிரெண்டாம் இடத்தில் அமைந்தாலோ அல்லது சந்திரனுக்கு லக்கனம் பனிரெண்டாம் இடத்தில் அமர்ந்தாலோ அதிக விரயங்கள் ஏற்படும் குறைந்த தனவரவே இருக்கும் இதைப் பற்றி உங்கள் கருத்துக்களை சொல்லுங்கள் ஐயா நன்றி வணக்கம்

  • @gvel9026
    @gvel9026 6 місяців тому +1

    மணிகண்டன் ஐயா வணக்கம் லக்னத்திற்கு சந்திரன் இரண்டாம் இடத்தில் நிற்கும் போது சந்திரனுக்கு லக்னம் பன்னிரண்டாம் இடத்தில் நிற்கும்போது தனம் கையில் இருக்குமா கலகலக்கினத்திற்கு சுக்கிரன் பாதகாதிபதியாக வருவதால் லக்னத்திற்கு சுக்கிரன் கேந்திர ஸ்தானத்திலோ அல்லது திரிகோண ஸ்தானத்திலோ அமர்ந்தால் எப்படி சுபா பாகம் கிடைக்கும் நன்றி வணக்கம் ஐயா

  • @sivanil6006
    @sivanil6006 5 місяців тому

    What happened if my chart has guru dasha?
    What will happen if guru is in my chart?
    I am from Singapore

  • @kiransiva7811
    @kiransiva7811 6 місяців тому +1

    ஐயா ,தசா புக்தி அந்தரம் சூட்சுமம் என பல நிலைகளில் ஒரு கிரகம் கொடுக்கக்கூடிய பலன்களை அறியலாம் எனில் அந்த கிரகம் சூட்சுமம் என்ற நிலையில் முதலில் தான் பெற்ற சாரநாதன் அடிப்படையில் வேலை செய்யுமா அல்லது தான் பெற்ற ஆதிபத்திய வேலைகளை செய்யுமா அல்லது தான் நின்ற வீட்டின் பலனை முதலில் செய்யுமா?
    எந்தப் பலனை முதலில் செய்யும் ஐயா?

    • @AstroAnswers
      @AstroAnswers  6 місяців тому +1

      அந்த கிரகம் நின்ற நட்சத்திர சார நாதனின் பலனை தான் முதலில் செய்யும்

  • @sivaskolam405
    @sivaskolam405 6 місяців тому

    Sir please tell me .. kanavanin jadhagam vaithu manaivin aayul ariyalama?...

    • @AstroAnswers
      @AstroAnswers  6 місяців тому

      கண்டிப்பாக முடியாது

    • @sivaskolam405
      @sivaskolam405 6 місяців тому

      @@AstroAnswers pillaigal jadhagam vaithu Amma appa aayul ariyalama?

    • @AstroAnswers
      @AstroAnswers  6 місяців тому

      முடியாது

  • @NAWAZKHAN-kd2jl
    @NAWAZKHAN-kd2jl 6 місяців тому +1

    Why you mentioned this heading? Nonsence!

  • @haasanselva5601
    @haasanselva5601 6 місяців тому

    11 raagu ,5 kethu neenga sonnathu porunthuma