Це відео не доступне.
Перепрошуємо.

வக்கிரம் என்றால் என்ன ? | Vakaram Endral Enna ? | Astro Mani

Поділитися
Вставка
  • Опубліковано 5 вер 2018
  • Jyotisha or Jyotishyam from Sanskrit jyotiṣa, is the traditional Hindu system of astrology, also known as Hindu astrology, Indian astrology, and more recently Vedic astrology.
    வக்கிரம் என்றால் என்ன ? | Vakaram Endral Enna ? | Astro Mani
    My Website - www.myastroman... #வக்கிரம் #Vakaram #astromani #retrograde

КОМЕНТАРІ • 390

  • @dhanapalr1807
    @dhanapalr1807 2 роки тому +5

    வக்ரம் என்றால் என்ன என்று எனக்கு தெரியாது ஆனால் அது இப்போது தெளிவாக தெரிந்து கொண்டேன் நன்றி குருஜி நன்றி

    • @AstroAnswers
      @AstroAnswers  Рік тому

      🙏 வணக்கம் உங்கள் வருகைக்கு மிக்க நன்றி !!! குரு பார்வை கிடைத்தாலே திருமண யோகம் கைகூடி வரும். திருமணமான தம்பதியினருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். வேலையில் இருப்பவர்களுக்கு புரமோசனுடன் சம்பள உயர்வு கிடைக்கும். வேலை இழந்து தவிப்பவர்களுக்கு புதிய வேலை கிடைக்கும். குரு பெயர்ச்சி பலன்கள் 2022 to 2023 - -ua-cam.com/video/9oNN8C-Z9eU/v-deo.html

  • @Astrology_Pari
    @Astrology_Pari 6 років тому +5

    Fantastic Mr. Mani. The concept gets very clear through your simple and lucid explanation. Looking forward to learn more and more concepts like this. Thanks a lot

    • @AstroAnswers
      @AstroAnswers  6 років тому +1

      Thank you for the feedback. Sure i will do Ms.Parimala.

  • @eazhisaivalllabhi8642
    @eazhisaivalllabhi8642 7 місяців тому

    மிக்க நன்றி ஐயனே.வக்கிரத்தை மிகவும் எளிதாக சொல்லி புரிய வைத்து விட்டீர்கள்.மிகவும் பயனுள்ள தகவல்கள்

  • @karthikeyaannv2408
    @karthikeyaannv2408 6 років тому +2

    Thanks for uploaded vakaram benefits. Kindly update ucham, necham, achi, natpu, bakai, sammam. In future videos

    • @AstroAnswers
      @AstroAnswers  6 років тому

      வணக்கம் கண்டிப்பாக தயவு செய்து காத்திருக்கவும் நன்றி

  • @bharanidharan4875
    @bharanidharan4875 6 років тому +2

    Mani sir for me rishaba lagnam 10th house Saturn retrograde in 10th house (own house) and 2nd house mercury retrograde in 2nd house (own house) both gets Jupiter aspect from 6th house I am searching job finding difficult will I get job what Is the remedies

    • @AstroAnswers
      @AstroAnswers  6 років тому

      வணக்கம் இரண்டு கோள் வக்கிரம், குரு ஆறில் உள்ளார், ஜாதகம் பார்த்துதான் கூறமுடியும், தொடர்புக்கு phone +91 - 7449167441

  • @winshaw
    @winshaw 6 років тому +4

    Your video's are very easily understandable thanks bro...

  • @hemaraj6343
    @hemaraj6343 5 років тому +1

    Astro sir for my daughter guru and sani vakram lagnam kanni lagnathil guru and sani vakram makara rasi marriage lifeil she lost her husband in guru dasa after 10yrs of guru dasa then sani vakram then next dosai yum mosama vakram mosam thane pl tell me sir

  • @dhaneshkumar9206
    @dhaneshkumar9206 5 років тому +1

    Sir kadaga langam... 8 th house sani vakram in kumba rasi la and 4th house la sukran,budhan vakram in thulam rasi ... Whether it's good r bad sir...??

  • @muthurajpandian3214
    @muthurajpandian3214 2 роки тому +2

    Thanks very much sir God bless you always .

  • @pulsarfpulsar2383
    @pulsarfpulsar2383 5 років тому +2

    very simply explanation 😎🙋

  • @abundantgracefullmagicsecr6841

    ஐயா மிக்க நன்றி தெளிவாக சொல்லி கொடுக்குறீங்கள் 💐🙏🏻🙇‍♀️

  • @usharathy
    @usharathy 6 років тому +7

    ரொம்ப simple ஆகவும் அதே.சமயம் நன்றாக புரியும்படியும் சொன்னீர்கள்

    • @AstroAnswers
      @AstroAnswers  6 років тому

      வணக்கம் உங்கள் கருத்துக்கு நன்றி

    • @muthurajpandian3214
      @muthurajpandian3214 2 роки тому +1

      Ungal vilakkathirkum arivuraikkum mikka nantri.

  • @sabarisabareswar8338
    @sabarisabareswar8338 5 років тому +1

    Super sir.. Enaku oru doubt enaku kumbam lagnam kumbathil sani atchi aana vakram.. Atha sukran 7th place irunthu pakraru.. Vakram palan velai seiyuma alla sukran paaravaiyal vakram nivarthiya

  • @sivamani8654
    @sivamani8654 5 років тому +2

    Made it very simple to everyone thanks

  • @santhoshkumarvasudevan4440
    @santhoshkumarvasudevan4440 5 років тому +1

    Vanakkam sir. Mine is Kanni Langham, 3rd house sani is vakram sir which is in viruchigam house. What Will happen sir

    • @AstroAnswers
      @AstroAnswers  5 років тому

      வணக்கம் சனி வக்கிரம் தைரியம் குறைவாக இருக்கும் நன்றி

  • @MeenaKumari-xs1me
    @MeenaKumari-xs1me 4 місяці тому

    Well explained sir. Thank you

  • @mindrelax7235
    @mindrelax7235 5 років тому +2

    Laknathipathi sani kumpa lagnam lagnathil sani vakram palan epdi irukum

  • @periyanayagam1117
    @periyanayagam1117 5 років тому +3

    Wow! Excellent Sir! God bless you!

    • @AstroAnswers
      @AstroAnswers  5 років тому +1

      வணக்கம் வாழ்வு வளம் பெற வாழ்த்துக்கள்!!!
      உங்கள் வருகை மற்றும் கருத்துக்கு நன்றி

  • @saveethabalasundaram9269
    @saveethabalasundaram9269 5 років тому +1

    When a planet is a bad position say may be at enemy’s house, but it’s retrograde then whether will it give positive or negative results.. as in mathematics negative x negative = positive.. pls clarify me

  • @velmurugank8598
    @velmurugank8598 6 років тому +4

    மணிகண்டன் அண்ணா உங்கள் அளவுக்குஇவ்வளவுஅற்புதமாகஎந்தஜோதிடரும்ஜாதகம்பலன்சொன்னதில்லை
    சும்மா புட்டுப் புட்டு வைத்து பொளந்துகட்டுறீங்க
    நீங்கள் தான் உண்மையானஜோதிடர்
    இன்றுமுதல்நான்உங்கள்
    fan

    • @AstroAnswers
      @AstroAnswers  6 років тому +1

      வணக்கம் உங்கள் கருத்துக்கும் உங்கள் ஆதரவுக்கும் மிக்க நன்றி, என்னுடைய வலைத்தளம் www.myastromani.com/

  • @BlueMoon-m5t
    @BlueMoon-m5t 11 місяців тому +1

    Mani anna unga voice super, also your deep astro knowledge, hats off anna

  • @drivings7652
    @drivings7652 4 роки тому +2

    நன்றி சார்

  • @mahiarunkumar8600
    @mahiarunkumar8600 5 років тому +1

    Udaipatta nakshatram , mulu nakshatram yepadi therindhu kolvathu ?

  • @ponnammasankar8679
    @ponnammasankar8679 5 років тому +1

    Sir
    Enga veetla oru paiyan nukku mithuna lagnam, lagnaththula kethu, buthan Balram +asthangam

  • @jayabi5892
    @jayabi5892 5 років тому +1

    Sir enaku kanni lagnam... Lagnathipathi Mercury vakram.. Apo enaku buthi kammiya than irukuma... Ariva sariya use panna mudiyathaa

    • @AstroAnswers
      @AstroAnswers  5 років тому +1

      வணக்கம் வாழ்வு வளம் பெற வாழ்த்துக்கள்!!!
      இல்லை நன்றி

  • @tdhanapal2949
    @tdhanapal2949 6 років тому +1

    Explained in easy to understand way. Great.

  • @SakthiVel-kc2sg
    @SakthiVel-kc2sg 6 років тому +1

    Super explanation sir about வக்கிரம்

  • @radhaeswar776
    @radhaeswar776 6 років тому +1

    Sooper. Thank you . Very nice. And informative

  • @vanakamtamizha4613
    @vanakamtamizha4613 5 років тому +1

    One doubt? Neecha guru Vin parvigalum Neecha palangali seiuma?

  • @s.pillai9041
    @s.pillai9041 Рік тому

    How I know in my jadhagam guru is neetcham is that has vakkaram or not? How I will know?

    • @AstroAnswers
      @AstroAnswers  Рік тому

      🙏 வணக்கம் உங்கள் வருகைக்கு மிக்க நன்றி
      நீச்ச உச்சம் ua-cam.com/video/UaGufolioa8/v-deo.html

  • @mkavi8937
    @mkavi8937 4 роки тому +1

    Sir pournami chandiran jathagathil epdi kandu pidikurathu

  • @meena-hu3js
    @meena-hu3js 5 років тому +2

    Excellent sir Thank you

  • @niranjaninandakumar6335
    @niranjaninandakumar6335 6 років тому +1

    Super sir arumayana vilakam Thank u

  • @saisaravanan7910
    @saisaravanan7910 3 роки тому

    Vanakkam iyya,
    Vakkaram patri sonninga migavum arumai. Anal Oru chinna vishayam iyya. Suriyanukku 5,6,7,8 irukkum kiragam vakkaram sonninga iyya appo sukkiran & Pudhan eruvarum suriyan arughil than iruppànga appo eppadi iyya sukkiran vakkaram avar iyya

  • @vishyvishvichu1077
    @vishyvishvichu1077 5 років тому +1

    Sir sani(meenam) mattum guru(makaram) parivarthanai but sani(navamsam-makaram) in vahragam and guru in kadakam in navamsam.

    • @AstroAnswers
      @AstroAnswers  5 років тому

      வணக்கம் குரு சனி பரிவர்த்தனை நல்ல பரிவர்த்தனை. நல்ல குண நலம் உள்ளவர். நன்றி

  • @BharathKumar-gp1uo
    @BharathKumar-gp1uo 5 років тому +1

    Sir guru vakram and sukran vakram and they are seeing each other by 7th parvai. What is the palan??

    • @AstroAnswers
      @AstroAnswers  5 років тому +1

      வணக்கம் வாழ்வு வளம் பெற வாழ்த்துக்கள்!!!
      குரு மட்டும் தான் சுக்ர்னை பார்க்க வாய்ப்பு உண்டு சுக்ரன் இல்லை, இரண்டும் பாரத்தால் தான் யோகம் ஆகும் ஒரு கோள் பார்த்தால் பெரிய மாற்றம் இல்லை நன்றி

  • @surendharvlogs5014
    @surendharvlogs5014 6 років тому +1

    ayya sukiran uchamagi vakkiram petraal (revathy 4m paathathil) yenna palan ayya

    • @AstroAnswers
      @AstroAnswers  6 років тому

      வணக்கம் உச்ச பலன் முழமையாக கிடைக்காது, வேறு ஒன்றும் இல்லை. நன்றி

  • @naveenwizard6201
    @naveenwizard6201 5 років тому +1

    Sir sani 5aam vetula vakram and guru 2aam v2la vakram appo ithu epdi sir is it good or bad

    • @AstroAnswers
      @AstroAnswers  5 років тому

      வணக்கம் வாழ்வு வளம் பெற வாழ்த்துக்கள்!!!
      வருமானத்தில் சற்று தடை இருக்கும் நன்றி

    • @naveenwizard6201
      @naveenwizard6201 5 років тому

      @@AstroAnswers sir ithuku parikaram pannuna Seri ahuma apdi Seri ahum na parikaram enna pannanum

  • @mohanrajn6395
    @mohanrajn6395 6 років тому

    வணக்கம்,
    இந்த பதிவு மிகவும் பயனுள்ளதாக இருந்து. நன்றி.
    அதேபோல் கிரகத்தின் அஸ்தங்கம் பற்றியும் விளக்கம் தர வேண்டும்.

    • @AstroAnswers
      @AstroAnswers  6 років тому

      வணக்கம் கண்டிப்பாக கூடிய விரைவில் தயவு செய்து காத்திருக்கவும். நன்றி

  • @vithiyasagaran1089
    @vithiyasagaran1089 6 років тому +1

    Sani peyarchi , guru peyarchi palangal ,, rasi ka or langam ka?

    • @AstroAnswers
      @AstroAnswers  6 років тому +1

      வணக்கம் ராசிக்கு தான் நன்றி

  • @megalavignesh7139
    @megalavignesh7139 3 роки тому

    Anna i have magara lagnam for me guru in dhanush aatchi and sukkiran in midhunam irandum vakkiram petru illadhu idharku enna palan

  • @selvakuppuchamy3396
    @selvakuppuchamy3396 4 роки тому +1

    Sir good answer .....

  • @bournadevi7259
    @bournadevi7259 5 років тому +1

    Hi sir.... Dhanush lagnam sevai in 8th house vakram.....

    • @AstroAnswers
      @AstroAnswers  5 років тому

      வணக்கம் வாழ்வு வளம் பெற வாழ்த்துக்கள்!!!
      அனுகூலமான பலன் இல்லை நன்றி

  • @santhoshkumar-fb7qg
    @santhoshkumar-fb7qg 4 роки тому

    Me தனுசு லக்னம் லக்னத்தில் சனி 6ல் செவ்வாய் வக்கிரம் (ரிஷபத்தில்) எனக்கு எவ்வளவு கோவம் வந்தாலும் முடிந்த வரை control பண்ண பார்ப்பேன் 8ல்(கு௫+கேது கடகத்தில்) இந்த குனம் நல்லதா கெட்டதா?

  • @sivaguru4895
    @sivaguru4895 4 роки тому +1

    Good information Sir

  • @needhirajaneedhi8581
    @needhirajaneedhi8581 6 років тому +2

    Good news thanks bro

  • @ajaykumarks2295
    @ajaykumarks2295 6 років тому

    அருமையான விளக்கம்.... நீண்ட கோரிக்கைக்கு பிறகு இந்த வீடியோ... நன்றி மணி சார். :-)

    • @AstroAnswers
      @AstroAnswers  6 років тому +1

      வணக்கம் என்றும் உங்கள் விருப்பம் போல நடக்க எனக்கு மகிழ்ச்சி ஆகும். அதற்கு நேரமும் கொஞ்சம் கைகொடுக்க வேண்டும்.

    • @ajaykumarks2295
      @ajaykumarks2295 6 років тому

      @@AstroAnswers கேட்கும் பிராப்தம் , வீடியோ எடுக்கும் பிராப்தம் சேரும் போதுதான் நடக்கும்.... அது தான் நடந்தது.... மிக்க மகிழ்ச்சி

  • @savimanoj5310
    @savimanoj5310 6 років тому +1

    Sir if planets like Mars are in 8 th house ..what will be the result ?

    • @AstroAnswers
      @AstroAnswers  6 років тому

      HI, MARS IN 8TH PLACE, IT HAS GOOD AND BAD RESULT. THANK YOU

  • @vaangakitchenkupogalam308
    @vaangakitchenkupogalam308 6 років тому +1

    sir example jathagam vaithu desa poothi calculate panurethu soiluga sir

  • @priyarajendhiran3261
    @priyarajendhiran3261 2 роки тому

    Kuru plus kethu vakkiram in kadagam(5th place). And Meena Laknam male. good or bad ayya??ithanala babies epdi porukum ayya (good or bad)?? Pls ayya solungal...

    • @AstroAnswers
      @AstroAnswers  Рік тому

      வணக்கம் உங்கள் ராசிகளின் 18 ரகசியங்கள் - Playlist - ua-cam.com/play/PLgQfvWNuk-o-GR-L-CnM6Ney93VpnkeOG.html

  • @sushmita4709
    @sushmita4709 6 років тому +1

    romba cleara sonninga. thanks sir. oru graham vakram perum bothu atharku solution enna sir.

    • @AstroAnswers
      @AstroAnswers  6 років тому

      வணக்கம் ஒன்றும் இல்லை, அந்த காலகட்டத்தில் எதுவும் செய்யவேண்டாம், வக்கிரம் முடிந்த பின்பு எல்லாம் தானா சரியாகும், வக்கிர காலம் வரும் முன்பே, உஷாரா இருந்தாலே போது, முக்கியமா, வேலை, பணம் பிரச்சனை அவமானம் வரும், அதில் மட்டும் சற்று கவனமா இருந்தாலே போது, நன்றி

    • @hat_awesome21
      @hat_awesome21 3 роки тому

      @@AstroAnswers ucha vakram neechama ?

  • @manikandankr8971
    @manikandankr8971 5 років тому +1

    Nice information sir .

  • @ramanathanrajanirajani3354
    @ramanathanrajanirajani3354 Рік тому

    அருமை sir மிக்க
    நன்றி
    வாழ்த்துக்கள்
    வாழ்க வளமுடன்

  • @sankavitharmaraja5615
    @sankavitharmaraja5615 5 років тому

    Vanamakan sir. Viruchchika laknaththitku guru 5 il vakram. Money and studies la problem varuma????. ithatku enna palan. Please reply thaankoo sir

    • @AstroAnswers
      @AstroAnswers  5 років тому

      வணக்கம் வாழ்வு வளம் பெற வாழ்த்துக்கள். ஜாதகம் பார்த்துத்தான் சரியாக கூற முடியும். உங்கள் தகவலை என்னுடைய மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும் myastromani@gmail.com, what's app nu 9962410058 and தொடர்புக்கு74449167441
      நன்றி

  • @VijayaLakshmi-mu1zp
    @VijayaLakshmi-mu1zp 2 роки тому +1

    அருமை

    • @AstroAnswers
      @AstroAnswers  Рік тому

      வணக்கம் உங்கள் ராசிகளின் 18 ரகசியங்கள் - Playlist - ua-cam.com/play/PLgQfvWNuk-o-GR-L-CnM6Ney93VpnkeOG.html

  • @balarajuvahnikul570
    @balarajuvahnikul570 5 років тому +1

    Sir. please post videos for remedies for graha vakram..

    • @AstroAnswers
      @AstroAnswers  5 років тому

      வணக்கம் வாழ்வு வளம் பெற வாழ்த்துக்கள்!!!
      எந்த கோள் வக்கிரமோ அந்த கோளை வணங்க வேண்டும் நன்றி

  • @shamugamsomiah8363
    @shamugamsomiah8363 2 роки тому

    Hi sir supara explain pannirukinga sir.nantri sir.Ranjani

    • @AstroAnswers
      @AstroAnswers  Рік тому

      வணக்கம் உங்கள் ராசிகளின் 18 ரகசியங்கள் - Playlist - ua-cam.com/play/PLgQfvWNuk-o-GR-L-CnM6Ney93VpnkeOG.html

  • @roossveltprabhukav9832
    @roossveltprabhukav9832 5 років тому +1

    1 beep sound is repeatedly coming in back ground please avoid that .In all your videos it is coming.

    • @AstroAnswers
      @AstroAnswers  5 років тому

      Hi sorry for inconvenient Mr.Roosevelt

  • @gangatharans2402
    @gangatharans2402 5 років тому +1

    சனி 12 ல் ஆட்சி பெற்று வக்ரம் அடைந்தால் என்ன பலன் ஐயா??

  • @pandidurai6727
    @pandidurai6727 6 років тому

    Sir,
    Naan thanusu lagnam,
    Guru dasa and puthan pukthi nadakirathu,
    Ondrume sariyillai sir,
    Eppoluthu sariyagum,
    Guru hastham natchathira saaram Petru,
    Kanniyil pagai Petru, kenthirathil thanithu irukirar,
    And
    Puthan anusham natchathira saaram Petru,
    Viruchigathil raguvudan inainthu,
    Maraivu Petru irukirar,
    Ithil puthan varkothamam veru,
    Guru keduthara?
    Or
    Puthan keduthara?
    Ondrume puriyavillai?
    Thatavu seithu pathil tgarungal.

    • @AstroAnswers
      @AstroAnswers  6 років тому +1

      வணக்கம் உங்கள் ஜாதக தகவல் அல்லது ஜாதகத்தை என்னுடைய மெய்லுக்கு myastromani@gmail.com அனுப்பவும் .

    • @pandidurai6727
      @pandidurai6727 5 років тому

      @@AstroAnswers OK sir
      Thanks sir

  • @dheerkasibi7070
    @dheerkasibi7070 6 років тому +4

    லக்னாதிபதி வக்ரம் ஆனால் என்ன பலன் ஐயா, அவர் எந்த வகையில் பலத்தோடு இருப்பார், எனக்கு மகர லக்னம் சனி மீனத்தில் வக்ரம் வீடு கொடுத்த குரு லக்னத்தில் நீசம் ஆனால் உண்மையில் 19 வருட சனி தசையில் பெரிய முன்னேற்றம் ஏதும் இல்லை, தங்களுக்கு நேரம் கிடைத்தால் லக்னாதிபதி வக்ரத்தை பற்றி ஒரு காணொலி பதிவிடுங்கள் என்று பணிவுடன் கேட்டுக்கொள்கிரேண் நன்றி

    • @dheerkasibi7070
      @dheerkasibi7070 6 років тому +2

      @@gopalvenu2910 அதைத்தான் அவர் செய்ய வேண்டாம் என்றாரே மேலும் நான் கேட்டது எனக்கு மட்டும் அல்ல பொதுவாக அனைத்து லக்னத்திர்க்கும் சேர்த்துத்தான் நன்பரே ஆகையால் அவருக்கு என் பிறந்த நேரம் அல்லது தேதி தேவைப்படாது

    • @AstroAnswers
      @AstroAnswers  6 років тому +1

      வணக்கம் ஒரு தசை முடிந்த பின்பு அதை பற்றி கவலை கொள்ள வேண்டியது இல்லை. சனி மீனத்தில் வக்கிரம் என்றால் வகிரகாலத்தில் கும்பத்தில் இருந்து தன் பார்வையை பார்பார், அது அவரின்ஆட்சி வீடு ஆகும். லக்னாதிபதி நன்றாக இருக்கவேண்டும், வக்கிரம் என்பது காலதாமத பலன் ஆனால் பலன் உண்டு, சில வக்கிர புத்தி வரும், அது இயல்பு, உங்கள் விழிப்புணர்வு உங்களை வக்கிரபுத்திக்கு எடுத்து செல்லாது, சற்று கவனம், நன்றி

    • @dheerkasibi7070
      @dheerkasibi7070 6 років тому

      @@AstroAnswers நன்றி ஐயா எனது கேள்விக்கான காரணம் எனைபோன்று லக்னாதிபதி வக்ரம் பெற்றவர்கள் அவர்களது சந்தேகத்தை எனது கேள்வி மூலமாக தீர்த்துக்கொள்ளட்டும் என்ற வகையில் தான் கேட்டேன், உங்கள் பதில் என்னுடைய சந்தேகத்தை தீர்த்தது நன்றி

    • @VARSHINIMITU
      @VARSHINIMITU 5 років тому

      கோடைஇடி ச
      ங்கர்

  • @karthikeyaannv2408
    @karthikeyaannv2408 6 років тому +1

    Sani vakaram in 4th place magara rasi. Still now I am suffering for not getting proper job.

    • @AstroAnswers
      @AstroAnswers  6 років тому

      Hi, How long you get trouble, What is your, rasai? and laknam?

    • @karthikeyaannv2408
      @karthikeyaannv2408 6 років тому

      2 years rishiba rasi thulam lagnam

    • @karthikeyaannv2408
      @karthikeyaannv2408 6 років тому

      @@AstroAnswers rishiba rasi thulam lagnam 2 years

    • @AstroAnswers
      @AstroAnswers  6 років тому

      HI. THIS GURU PEYARCHI GIVE GOOD RESULT. THANK YOU

  • @ramyasri751
    @ramyasri751 5 років тому

    Anna ubaya laknathuku guru and buthan aatchi petral( in 7 th house) mrg delya agum other wise thra thosam ..but aatchi petra guru vakram petral mrg seikram aguma????
    Little confuse plsss clear me

    • @AstroAnswers
      @AstroAnswers  5 років тому

      வணக்கம் வாழ்வு வளம் பெற வாழ்த்துக்கள் திருமண தாமதத்திற்கு பொதுவான காரணம் சூரியன் சுக்கிரன் அஸ்தங்கம் இது ஒரு மிகப்பெரிய காரணமாக இருக்கும் மற்றபடி நீங்கள் கூறுகின்ற காரணங்கள் அது கூட இருக்கலாமே தவிர மற்றபடி ஒன்றுமில்லை உங்கள் வருகை மற்றும் கேள்விக்கு நன்றி

  • @ponnammasankar8679
    @ponnammasankar8679 5 років тому +1

    Antha paiyanukku autism
    Ethavathu help panna mudiyuma pls sir
    My brothers son

    • @AstroAnswers
      @AstroAnswers  5 років тому

      வணக்கம் வாழ்வு வளம் பெற வாழ்த்துக்கள். ஜாதகம் பார்த்துத்தான் சரியாக கூற முடியும். உங்கள் தகவலை என்னுடைய மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும் myastromani@gmail.com, what's app nu 9962410058 and தொடர்புக்கு74449167441
      எங்கள் வலை தளம் தளம் முகவரி
      www.myastromani.com/newvideos.html

  • @selvikarthik2502
    @selvikarthik2502 5 років тому

    Sir ..mesha lagnam kumba rasi guru in thulam lagnam.. but guru in visakam nakshatriam vakram... vakram ...what will happened? Now guru dasa is running 4 yrs completed..

    • @AstroAnswers
      @AstroAnswers  5 років тому

      வணக்கம் வாழ்வு வளம் பெற வாழ்த்துக்கள்!!!
      உங்கள் ஜாதக தகவல் அல்லது ஜாதகத்தை என்னுடயை மெயிலுக்கு அனுப்பவும் myastromani@gmail.com அல்லது
      whats app number 9962410058 அனுப்பவும் நன்றி

  • @rubanraj6334
    @rubanraj6334 5 років тому +1

    Remedy for Vagram guru sir

  • @sumathinadarajan5003
    @sumathinadarajan5003 Рік тому

    Tq for the info, very usefull

    • @AstroAnswers
      @AstroAnswers  Рік тому

      Welcome - லக்கினாதிபதி வக்கிரம் பெற்றால் ua-cam.com/video/KnPnDHG3RI0/v-deo.html

  • @s.venugopalakrishnan4870
    @s.venugopalakrishnan4870 5 років тому

    Sir for me lagnathipathy bhudhan vakram.Bhudhan 5 am idathil sukran idam inaiku petru suriyan 12 am adhipan saram petru ulkuthu.Bhudhan dasa starts from April 2019 .Eppadi irukum Sir?

    • @AstroAnswers
      @AstroAnswers  5 років тому

      வணக்கம் வாழ்வு வளம் பெற வாழ்த்துக்கள்!!!
      அனுகூலம் இல்லை நன்றி

    • @s.venugopalakrishnan4870
      @s.venugopalakrishnan4870 5 років тому

      @@AstroAnswers Thank you Sir

  • @selvarajc91
    @selvarajc91 7 місяців тому

    அற்புதம் அற்புதம் அற்புதம்.

  • @savundaryalaxmivasudevan
    @savundaryalaxmivasudevan 6 років тому +3

    Xcln info pleasing about not to upload birth charts in social media... really useful for today's scenario sir..!!

  • @ssr2347
    @ssr2347 6 років тому

    For tula lagna, sani in lagna and vakram currently rahu dasa and chevvai bukthi..Pls comment...

    • @AstroAnswers
      @AstroAnswers  6 років тому

      வணக்கம் உச்சம் பெற்ற கோள் வக்கிரம் பெற்றால் முழ உச்ச பலன் கிடைக்காது, சிறு தடை இருக்குமேனால் அது இந்த வக்கிரம் ஆகும். நன்றி

  • @thanudeepu118
    @thanudeepu118 6 років тому

    Vanakam sir! Do Jupiter,moon ,mars,venus in 10th house in makara rasi gives extra marital affairs.

  • @dilipkumar.r8376
    @dilipkumar.r8376 2 роки тому

    Hi bro, If Sani bhagwan is Lagnathibadi and is placed in 12th house (Magaram) from Lagnam (Kumbam Lagnam). But Sani bhagwan is Vagaram will it give positive blessings.?

    • @AstroAnswers
      @AstroAnswers  Рік тому

      வணக்கம் உங்கள் ராசிகளின் 18 ரகசியங்கள் - Playlist - ua-cam.com/play/PLgQfvWNuk-o-GR-L-CnM6Ney93VpnkeOG.html

    • @dilipkumar.r8376
      @dilipkumar.r8376 Рік тому

      @@AstroAnswers thank you so much for sharing the link.🙏

  • @muthukumaransivasubramaniy5907
    @muthukumaransivasubramaniy5907 5 років тому

    Vannakam ayya, Nan "Dhanur"lagnam,yenadhu lagnathil "saneeswarar"vakram petrular,adhanal oru sandhegam ayya .1.migamandhapalanai miga kaladhamaga tharuvara?ilayaenil
    2.vakram petramayyal mandham nilai Mari viraivu palanagalai tharuvara?
    Vidaialipirgal yendra nambikaiyudan,Nandri

    • @AstroAnswers
      @AstroAnswers  5 років тому

      வணக்கம் வாழ்வு வளம் பெற வாழ்த்துக்கள்!!!
      சனியின் இயற்கை குணம் SLOW அதில் எந்த மாற்றமும் இருக்காது,
      நற்பலன் தரும் இடம் அதை பொருத்து அவர் தருவார், SLOW AND STUDY WIN THE RACE அங்கு தருவார்
      சனி நேர்மையாக , நியமாக இருந்தால் வாரி வழங்கும் குணம் உடையவர்,
      வக்கிரம் பெற்றால் தீய பலன் உண்டு, நன்றி

    • @muthukumaransivasubramaniy5907
      @muthukumaransivasubramaniy5907 5 років тому

      Astro Answers miga nandri ayya

  • @chuttidancechuttidance4783
    @chuttidancechuttidance4783 5 років тому +1

    Sani vakram in 5th place sir....parikaaram irunthal sollunga ..sir

    • @AstroAnswers
      @AstroAnswers  5 років тому

      வணக்கம் வாழ்வு வளம் பெற வாழ்த்துக்கள்!!!
      ஜாதகம் பார்த்துதான் சரியாக கூறமுடியும்
      உங்கள் ஜாதக தகவல் அல்லது ஜாதகத்தை என்னுடயை மெயிலுக்கு அனுப்பவும் myastromani@gmail.com அல்லது
      whats app number 9962410058 அனுப்பவும்
      தொடர்புக்கு 7449167441நன்றி

  • @vinothadvocatetamil4963
    @vinothadvocatetamil4963 3 роки тому

    மிக அருமையான பதிவு..... அய்யா

  • @thiyagarajan.m5129
    @thiyagarajan.m5129 6 років тому +1

    parivarthanai graham vakram enna palan sir

    • @AstroAnswers
      @AstroAnswers  6 років тому

      வணக்கம் பலன் குறைவாக கிடைக்கும், முழ பாதிப்பு வராது. நன்றி

  • @vijayaragavasamy7475
    @vijayaragavasamy7475 Місяць тому

    சூப்பர் சார்

  • @Vidayam
    @Vidayam 6 років тому

    Jathagathula 4 planets vakkaram aana eppidi sir. Yogama vela seiyuma. Its in my friend horoscope
    And swathi star if full star ah sir

    • @AstroAnswers
      @AstroAnswers  6 років тому

      வணக்கம் வக்கிரம் ஆனால் கோ ச்சரத்தில் அந்த கோள் வக்கிரம் பெற்றால் நற்பலன் உண்டு.

  • @mohanrajn6395
    @mohanrajn6395 5 років тому

    வணக்கம் , நீங்கள் உருவாக்கியது உட்பட எல்லா app_களும் திரு கணித பஞ்சாங்கத்தை சார்ந்துள்ளது, எனவே வாக்கிய பஞ்சாங்க ரீதியில் ஜாதகம் தயார் செய்ய ஒரு app' வெளியிட முடியுமா,,,,,?

    • @AstroAnswers
      @AstroAnswers  5 років тому

      முயற்சி மேற் கொள்கிறேன் நன்றி

  • @vanithar3507
    @vanithar3507 5 років тому

    correct a solluringa sir, enaku jadhagam pakka mudiyuma sir

    • @AstroAnswers
      @AstroAnswers  5 років тому

      வணக்கம் எல்லோருக்கு பார்க்கிறேன். உங்கள் ஜாதக தகவல் அல்லது ஜாதகத்தை என்னுடைய மெய்லுக்கு myastromani@gmail.com அனுப்பவும்.
      தொடர்புக்கு phone +91 - 7449167441

  • @pitchaimani.k2609
    @pitchaimani.k2609 6 років тому +1

    தெளிந்த பதிவு.

    • @AstroAnswers
      @AstroAnswers  6 років тому +1

      வணக்கம் உங்கள் கருத்துக்கு நன்றி

  • @pandidurai6727
    @pandidurai6727 6 років тому

    Sir,enaku,
    Sevvai neesam adainthu,
    Vakram Petru irukirar,
    Naan thanusu lagnam,
    Avar 8th housela thanithu irukirar,
    Sevvai varkothamam Petru irukirar,
    Puskara navamsa natchathira saarathil irukirar,
    Avar,
    Avarudata 5th house balanai correcta kodupara?
    Please answer sir?

    • @AstroAnswers
      @AstroAnswers  6 років тому +1

      வணக்கம் தருவார், கோசாரத்தில் செவ்வாய் வக்கிரம் பெரும் போது, நன்றி

    • @pandidurai6727
      @pandidurai6727 5 років тому

      @@AstroAnswers thanks sir

    • @AstroAnswers
      @AstroAnswers  5 років тому

      WELCOME MR.pandi durai

  • @varumaiyinniramsivappu6180
    @varumaiyinniramsivappu6180 3 роки тому

    Super Na semma easily understand anna

  • @sasikumar-gz3re
    @sasikumar-gz3re 6 років тому +1

    kumbha rasiku vakkram aanal nanmaiya?

    • @AstroAnswers
      @AstroAnswers  6 років тому

      வணக்கம் கும்ப ராசிக்கு வக்கிரம் ஆனால், மகரத்தில் இருந்து தன் பார்வையை பார்க்கும், நன்றி

  • @needhirajaneedhi8581
    @needhirajaneedhi8581 5 років тому +1

    Thanks bro good news enaku mithunam ல 5th place la puthan வ 2th place la செவ்வாய் வ bro

    • @AstroAnswers
      @AstroAnswers  5 років тому +1

      வணக்கம் வாழ்வு வளம் பெற வாழ்த்துக்கள்!!!
      சந்தோசம், படித்தவர், புத்தி மான், இவை எல்லாம் இருக்கும் வக்கிர காலத்தில் சாதக பலன் இருக்காது நன்றி

    • @needhirajaneedhi8581
      @needhirajaneedhi8581 5 років тому

      @@AstroAnswers நன்றி அண்ணா உங்கள் பதிலுக்கு

    • @AstroAnswers
      @AstroAnswers  5 років тому

      நல்வரவு வாழ்வு வளம் பெற வாழ்த்துக்கள்!!!

  • @saravanankumar7192
    @saravanankumar7192 6 років тому

    sir, virichaga lagnathin adhipadhi chevvai & ubaya lagnathipathi eruthal avar yar?
    virichaga lagnathir ku adhistam tharum graham yevaigal ,andha grahathin adhipadhi kadavul patri sollunga....

    • @AstroAnswers
      @AstroAnswers  6 років тому

      வணக்கம்அஷ்டமாஅதிபதி சனி ஆவர், அவரவர் ராசியில் லக்னத்திற்கு எட்டாம் இடம் அஷ்டமாஅதிபதி ஆகும். நன்றி

    • @saravanankumar7192
      @saravanankumar7192 6 років тому

      Astro Answers sir , virichaga lagnathin adhipadhi sevvai & virichaga lagnathiruku nanmai seiyum graham yevaigal

    • @AstroAnswers
      @AstroAnswers  6 років тому

      வணக்கம் சந்திரன் நன்றி

  • @kannankannan-js1fo
    @kannankannan-js1fo 6 років тому

    sir mahara rasi mesha lagnam 12 meenam ragu+guru vakram eppo guru thesai nadakuthu guru revathi natchathiram buthan 8 erukaru

    • @AstroAnswers
      @AstroAnswers  6 років тому

      வணக்கம் குரு தசை நடந்தாலும் கோசாரத்தில் குரு வக்கிரம் பெரும் போது, நற்பலன் உண்டு. நன்றி

  • @ravindhirann.c.1841
    @ravindhirann.c.1841 2 роки тому +1

    Thanks sir

  • @renga1521987
    @renga1521987 5 років тому +1

    Kanni lagnam 3 th place sani+sevvai vakram

    • @AstroAnswers
      @AstroAnswers  5 років тому

      வணக்கம் வக்கிர காலத்தில் செவ்வாய் நற்பலன் வழங்காது, சனி வக்கிரம் பெற்றாலும்உச்சம் பெறுவதால், வகிரகாலத்தில் ஓரளவு நற்பலன் உண்டு, நன்றி

  • @sharmilashanmugam6249
    @sharmilashanmugam6249 3 роки тому

    Coming days sani pagavan vakkram adai vara?sir

  • @Bala-yz7dv
    @Bala-yz7dv 6 років тому

    நான் துலாம் லக்னம் ரிஷப ராசி, குரு(4ஆம் வீடு) , சனி (6ஆம் வீடு),புதன்(11ம் வீடு)வக்ரம்.நடப்பு திசை ராகு சேர்க்கை (சூரியன்+புதன் 11ஆம் வீடு) புத்தி குரு. இதற்கு என்ன பலன்??

    • @AstroAnswers
      @AstroAnswers  6 років тому

      வணக்கம் குரு நீச்ச பங்கம், சனி ஆறில் இருப்பதால் தொழில் முன்னேற்றம் இருக்கும், ராகு எங்கு உள்ளார், நன்றி

    • @Bala-yz7dv
      @Bala-yz7dv 6 років тому

      ராகு 11ஆம் வீட்டில் சூரியன் சேர்க்கை. ராகு திசை குரு புத்தி

    • @AstroAnswers
      @AstroAnswers  6 років тому

      வணக்கம் ராகு 11இல் இருப்பது மிகவும் நன்மை, பணம், தொழில் லாபம் அதிகம் இருக்கும் நன்றி

    • @Bala-yz7dv
      @Bala-yz7dv 6 років тому

      சூரியனுடன் சேர்க்கை ராகுக்கு பகை???

  • @ks.balamurugan408
    @ks.balamurugan408 5 років тому

    ஐயா குருவுக்கு 5,9 ல் சூரியன் இருந்தால் மட்டுமே வக்ரமாக இருக்குமா ஐயா
    கடகலக்னம்
    1-குரு+கேது
    6-சூரியன், சுக்கிரன், சனி

  • @jayaraj5730
    @jayaraj5730 5 років тому

    நல்ல செய்தி நன்றி ஓம்சாய்ராம்

    • @AstroAnswers
      @AstroAnswers  5 років тому

      வணக்கம் வாழ்வு வளம் பெற வாழ்த்துக்கள்!!!
      உங்கள் வருகை மற்றும் கருத்து பதிவிற்கு நன்றி

  • @tamilselvi9998
    @tamilselvi9998 4 роки тому

    நல்ல பதிவு ஐயா

  • @spiritos8
    @spiritos8 6 років тому

    Sir, in my horoscope...sani vakram and neechan at mesham as the 5th house. Sani dasa was from age 4 to 23. I did not face any issues with my studies in primary and secondary. Got good results. But i could not go to university after that. I only got my degree in sukra dasa at age 49.

    • @AstroAnswers
      @AstroAnswers  6 років тому +1

      வணக்கம் அந்த சமயம் 11இடம் சரியாக இருக்காது. பிறகு சுக்ரன் புத்தி 11ம் இடத்துடன் தொடர்பில் இருந்து இருக்க வாய்ப்பு இருந்திருக்கும், அதனால் அது சாத்தியம் ஆகிகிருக்கும், நன்றி

    • @spiritos8
      @spiritos8 6 років тому

      @@AstroAnswers yes sir, in my chart sukran is in the own house at thulam which is the 11th house.

    • @AstroAnswers
      @AstroAnswers  6 років тому +1

      வணக்கம் அதன் இப்படி நடந்து இருக்கும் நன்றி

    • @spiritos8
      @spiritos8 6 років тому +1

      @@AstroAnswers yes sir. Thank you

    • @AstroAnswers
      @AstroAnswers  6 років тому

      Welcome Mr.Saravanan Subramaniam

  • @durgabalasubramani922
    @durgabalasubramani922 6 років тому

    Sani gets vakram in 3rd house and its own sign(kumbam)... This is create good or bad sir...

    • @AstroAnswers
      @AstroAnswers  6 років тому

      வணக்கம் வக்கிரம் பெற்றாலும் மகரமும் அதன் வீடுதானே 50% நன்மை நன்றி

    • @santhoshkumarvasudevan4440
      @santhoshkumarvasudevan4440 5 років тому

      @@AstroAnswers sani gets vakram in 3rd house but in viruchigam house. Is this good or bad sir.?

    • @AstroAnswers
      @AstroAnswers  5 років тому

      HI, IT IS NOT GOOD. THANK YOU

  • @mohanrajn6395
    @mohanrajn6395 5 років тому

    சரியான பலன் சொல்ல எது சரியான ஒன்று வாக்கிய/திரு கணித பஞ்சாங்கம்...?

    • @AstroAnswers
      @AstroAnswers  5 років тому

      வணக்கம் வாழ்வில் வளம் பெற வாழ்த்துக்கள் திருக்கணித பஞ்சாங்கம் சரியானது முறை நன்றி

  • @Ynwa-mz8gr
    @Ynwa-mz8gr 4 роки тому +1

    Paarvai for vakram planet

  • @thalabathy1956
    @thalabathy1956 6 років тому

    வணக்கம் சார்
    ஜனன ஜாதகத்தில் ஒரு கிரகம் வக்கிரம் என்று இருந்தால் அது உள்ள ராசிக்கு முன் உள்ள ராசியில் உள்ளதாக எடுத்து பலன் சொல்ல வேண்டுமா?
    அப்படியானால் அது பார்க்கும் இடத்தை எப்படி எடுத்து கொள்வது ?
    அன்புடன்
    ஹரியூர் தளபதி நாகராஜ்

    • @AstroAnswers
      @AstroAnswers  6 років тому

      வணக்கம் நீங்கள் சொல்லும் முன், பின் சற்று குழப்பம் இருக்கு, இப்போ தனுசில் சனி அவர் வக்கிரம் ஆனால் விருச்சகத்தில் உள்ளதாக கணக்கில் கொண்டு பலன் கூறவேண்டும், நன்றி