Astro Answers: சூரியன் நீச்ச பங்க ராஜயோகம் | Suriyan Neeacha banga rajayogam | Astro Mani

Поділитися
Вставка
  • Опубліковано 16 січ 2024
  • Astro Answers: சூரியன் நீச்ச பங்க ராஜயோகம் | Suriyan Neeacha banga rajayogam | Astro Mani
    விட்டுக்கொடுக்கும் மனம், Power is not in Crown
    ஏற்றுக்கொள்ளும் மனம், Admit it
    சுய ஒழுக்கம், Self-discipline
    வைராக்கியம், Zealous
    தன்னைப் போல் பிறரை நினைப்பது,
    பிரபஞ்சம் ஆதரவு, Universe support
    அறிவு மற்றும் திறன்கள், down to the earth person
    நீச பங்க ராஜ யோக்கிரகங்களுக்கு சுப ஆதிபத்தியம் இருப்பது மிக அவசியமாகும் . அஸ்தமனம் , கிரக யுத்தம் இல்லாமல் இருக்க வேண்டும் . நீச பங்கம் பெற்ற இடமானது சுப இடமாக இருப்பது மிக அவசியமாகும்
    சூரியன் நீச்சம் பெற்றால் அரசு வேலை இல்லை. அரச லாபம் கிடையாது. தலைமைப் பதவியைப் பற்றிக் கனவுகூட காண முடியாது..! சரி....‘அரசன்’ என்றால் நம்மில் பெரும்பாலோருக்கு சட்டென்று நினைவுக்கு வருவது யார் ?
    மன்னனாகும் வாய்ப்பு துளிக்கூட இன்றி இளையவனாகப் பிறந்து, மூத்த அண்ணன் கொலையுண்டதாலும், முறை அரசனான சித்தப்பன் இறந்ததாலும், வாழ்வின் பிற்பகுதியில் தற்செயலாக அரசனானவன்,
    இந்தியாவில் இருந்த அரசர்களிலேயே வெளிநாடுகளை வென்ற ஒரே தமிழ்ப் பேரரசன், ஆயிரம் ஆண்டுகள் கடந்தும் இன்றும் நம் நினைவில் உள்ளவன், அரசர்களுக்கெல்லாம் அரசன் என்ற “ராஜராஜன்” எனும் பெயர்பெற்ற நம் ராஜராஜ சோழன் ஐப்பசி மாதம் சூரியன் நீச்சம் பெற்ற நிலையில் பிறந்தவன்..!
    மேஷம் Suriyan 5th Lord in 7th House Neeacha bangam - Love Life
    ரிஷபம் Suriyan 4th Lord 6th House Neeacha Bangam - Mom Life
    மிதுனம் Suriyan 3rd Lord in 5th House Neeacha bangam - Sports Life
    கடகம் Suriyan 2nd Lord in 4th House Neeacha bangam - Laxury Life
    சிம்மம் Suriyan 1st Lord in 3rd House Neeacha bangam - Brave Life
    கன்னி Suriyan 12th Lord in 2nd House Neeacha bangam - Loss life
    துலாம் Suriyan 11th Lord in 1st House Neeacha bangam - Money life
    விருச்சிகம் Suriyan 10th Lord in 12th House Neeacha bangam - Professional Life
    தனுசு Suriyan 9th Lord in 11th House Neeacha bangam - Dad life
    மகரம் Suriyan 8th Lord in 10th House Neeacha bangam
    கும்பம் Suriyan 7th Lord in 9th House Neeacha bangam - Real Raja Life
    மீனம் Suriyan 6th Lord in 8th House Neeacha bangam - விபரீத ராஜயோகம்
    Here is list of the most interesting videos of Astro Answers :
    ---------------------------------------------------------------------
    ராகு நின்ற இடம் யாருக்கு யோகம் • ராகு நின்ற இடம் யாருக்...
    நவாம்சம் கட்டம் எதற்கு ராசி கட்டம் எதற்கு? • நவாம்சம் கட்டம் எதற்கு...
    கேது நின்ற இடம் யாருக்கு பலம்? • கேது நின்ற இடம் யாருக்...
    எது வலிமையான நட்சத்திரம்? • எது வலிமையான நட்சத்திர...
    உங்கள் ஜாதகம் சரியா ? தவறா ? • உங்கள் ஜாதகம் சரியா தவ...
    லக்னம் கண்டுபிடிக்கலாம் வாருங்கள் • லக்னம் கண்டுபிடிக்கலாம...
    லக்னாதிபதி பலம் • லக்னாதிபதி பலம் | Lakn...
    இரண்டு கல்யாணம் யாருக்கு • இரண்டு கல்யாணம் யாருக்...
    கேது திசை முன் எச்சரிக்கை • கேது திசை முன் எச்சரிக...
    குலதெய்வத்தை கண்டறியும் வழிமுறை • குலதெய்வத்தை கண்டறியும...
    ஜாதகம் திருமணத்திற்கு முன்பு மற்றும் பின்பு • ஜாதகம் திருமணத்திற்கு ...
    திடீர் அதிர்ஷ்டம் யாருக்கு எப்போது ? • திடீர் அதிர்ஷ்டம் யாரு...
    நவாம்சம் எப்படி பார்க்கவேண்டும் ? • நவாம்சம் எப்படி பார்க்...
    ------------------------------------------------- -----------------------------------------------------
    Follow Us On Social Medias :
    ---------------------------------------------------
    Facebook: / myastromani
    Instagram: / myastromani
    Twitter: / myastromani
    #astroanswers #astromanikandan #astromani
  • Розваги

КОМЕНТАРІ • 22

  • @BalaPooja-ou5uu
    @BalaPooja-ou5uu 5 місяців тому +2

    Guru neech panga rajayogam podunga sir

  • @Kalidasswoodworks
    @Kalidasswoodworks 5 місяців тому

    வணக்கம் சார் என்மகனுக்குகடகலக்னம்தூலம்மில்செகுசுசூரியன்நீசசம்அரசுவேலைகிடைக்குமா

  • @UT-8888
    @UT-8888 5 місяців тому

    உண்மை 100%

  • @velsabari
    @velsabari 5 місяців тому

    Sukran ku poduga sir

  • @Veenforwin
    @Veenforwin 5 місяців тому +1

    I am meena lagna and suriyan in tulam 8 house....is this nbry?

  • @karthikraja7415
    @karthikraja7415 5 місяців тому +1

    Sukran neech panga rajayogam Anal ?

  • @sridharbca7306
    @sridharbca7306 4 місяці тому

    கும்ப லக்கினம் தூலத்தில் சுக்கிரன் சூரியன் புதன் ரிஷிபதில் செவ்வாய் இருந்தால் வாழ்க்கை எப்பிடி இருக்கும் உங்களது கருத்து....

    • @AstroAnswers
      @AstroAnswers  4 місяці тому

      உங்கள் ஜாதக பலன் தெரிந்து கொள்ள பிறந்த குறிப்பு வாட்ஸ்ஆப் எண்ணிற்கு அனுப்புங்கள் கட்டண விபரம் அனுப்பி வைக்கின்றேன், கருந்து என்று ஒன்றும் இல்லை ஐயா

  • @babybaby7219
    @babybaby7219 5 місяців тому

    Vanakam sir yan rasi dhanushu moolam nakshatram meena lagnam 1 il sani kethu 2 il suriyan sukiran puthan 6 il chevai 7 il raghu 10 il chandhira 11 il guru yanku love marriage aguma sir please rply pannuga .dob.27.4.97 mrng 4.30

  • @r.krevathy4930
    @r.krevathy4930 5 місяців тому +2

    மகர லக்னத்திற்கு ஏன் பெரிதாக நன்மை செய்யாது

  • @pugazhpugazh4408
    @pugazhpugazh4408 5 місяців тому

    Sir vanakkam, My lagnam is Danusu but suriyan is sitting with sani and moon in viruchigam house. Tell me sir wheather it is neesam or not. I am waiting your reply sir

  • @thilagavathybalasubramania5482
    @thilagavathybalasubramania5482 5 місяців тому

    Dhanushu Laknam, Thulam veetil Suriyanum Bhudhan irudhal epdi irukum

  • @govindarajg1912
    @govindarajg1912 5 місяців тому

    ராகு ரிஷபத்தில் நீச்சம் அடையுமா ?.

  • @erodewaterproofingleakage3833
    @erodewaterproofingleakage3833 5 місяців тому

    Anna enakku aan pillai pirandhulladhu 14/1/2024 (11:13am) enna peyai vaikalaam

  • @smuthukumarkumar6939
    @smuthukumarkumar6939 5 місяців тому

    ஐயா வணக்கம் எனக்கு சூரியன் நீசம் ஆனால் வீடு கொடுத்த கிரகம் சுக்கிரன் புதன் பரிவர்த்தனை இப்போது நீசபங்கமா அல்லது நீசபங்க ராஜயோகம் அடைந்துள்ளதா ஐயா

  • @dailynewfuns
    @dailynewfuns 5 місяців тому

    0:57 மீன லக்கினதுல தனித்த சூரியன் சிறப்பா?

  • @thalapathyappu2930
    @thalapathyappu2930 5 місяців тому

    பகை கோள்களுக்கு நீச்ச பங்கம் ராஜயோகம் உள்ளதா