பல் கட்டுவதில் திறமை வாய்ந்த முன்னோடிகள் சீனர்கள் என்று தான் கேள்வி பட்டு இருப்போம்.ஆனால் சீனர்களுக்கே பல் சிகிச்சை செய்து தமிழர்களின் பெருமையை உலகறியச் செய்த Dr.பிரவிற்க்கு மனமார்ந்த நன்றிகள்.பாராட்டுக்கள்.
இந்த துறையை நேசிக்கும் ஓருவனால் மட்டுமே இவ்வளவு சுவாசமுடன் பேசவும் பணியாற்றவும் முடியும், மருத்துவர் முகத்திலே ஆயிரம் ஆயிரம் வெளிச்சம் உள்ளது. வாழ்க வாழ்க வளமுடன் மருத்துவர் .
மிக மிக அருமை. இந்த நிகழ்ச்சியை பார்க்கும் பொழுது புன்னகைத்துக் கொண்டேப்பார்த்தேன் அவ்வளவு மகிழ்ச்சி. பார்க்கும் போதே தெய்வ கடாட்சம் நிரம்பிய வாரக தெரிகிறார். வாழ்க பல்லாண்டு. வளர்க அவர் தொண்டு. பேட்டிக்கண்ட வரும் சிரிப்பிற்கு சிறப்பானவர்
கடவுள் மனிதனுக்கு கொடுத்த பல பரிசுகளில் இந்த சேவை மனபன்மை மற்றும் அன்பும் கொண்ட மதிப்பிற்குரிய டாக்டர் பிரபு அண்ணா அவர்களும் ஒருவர் மனமார்ந்த வாழ்த்துக்கள் அண்ணா நன்றி உங்கள் சேவை தொடரவேண்டும் அண்ணா 🙏🙏😊😊😊😊🙏🙏🙏
டாக்டர் பிரபு நீங்கள் நூறாண்டு காலம் வாழ வேண்டும். உங்களின் தொண்டு தொடரட்டும். நானும் ஒருநாள் உங்களை விரைவில் சந்திக்க வேண்டும்.வாழ்க வளத்துடனும் நலத்துடனும். சுப.அழகம்மை ஆச்சி.
No word is exaggerated about Dr. TK. Prabhu. He is an extraordinary person and a human being. He hails from a reputed family background. His father is an Indian Navy officer. Doctor Prabhu is our prime mentor of our Ex-servicemen League.KARAIKUDI..He has done so much to our ex-servicemen fraternity by his huge donation and we are being extended with free of consulting fees and other concessions. We bless him for long life and amazing career..He is NOT AT ALL HEADSTRONG. SO HUMBLE AND POLITE. Long live our dear Doctor.. KALYANASUNDARAM AIR VETERAN.. KARAIKUDI
Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.
பல் கட்டுவதில் திறமை வாய்ந்த முன்னோடிகள் சீனர்கள் என்று தான் கேள்வி பட்டு இருப்போம்.ஆனால் சீனர்களுக்கே பல் சிகிச்சை செய்து தமிழர்களின் பெருமையை உலகறியச் செய்த Dr.பிரவிற்க்கு மனமார்ந்த நன்றிகள்.பாராட்டுக்கள்.
200rs credited
@@gowthamr8922yen bro.. doctor golti ya😅😂
வருங்கால Health minister in tamilnadu.❤💛..TVK 🔥
அடக்கமான பேச்சு நிதானம் பொறுமை தெளிவு நிறைந்த டாக்டர் வாழ்த்துக்கள் டாக்டர் தொடரட்டும் உங்கள் சமூக சேவை
இவரை பார்த்து மற்ற மருத்துவர்கள் மனித நேயத்தை கற்று கொள்ள வேண்டும், Great Dr ❤❤❤
அன்பு, அழகு, அறிவு எல்லாம், நிறைந்த ஒரு தங்கமகன் நீர் பல்லாண்டு பல்லாண்டு வாழ இறைவனிடம் பிராத்திக்கிறேன்.👋👋
எனது மகன் MDS படித்து வருகிறார்.வரும் காலத்தில் மருத்துவமனை அமைப்பதற்கு மிக பெரும் வழிகாட்டியாக இது அமைந்துள்ளது.நன்றி.
இந்த துறையை நேசிக்கும் ஓருவனால் மட்டுமே இவ்வளவு சுவாசமுடன் பேசவும் பணியாற்றவும் முடியும்,
மருத்துவர் முகத்திலே ஆயிரம் ஆயிரம் வெளிச்சம் உள்ளது. வாழ்க வாழ்க வளமுடன் மருத்துவர் .
உங்களுக்கு கீழே ஒருத்தர் கமெண்ட் செய்து உள்ளார் அழகாக மனிதர்களை நேசிப்பவர் என்று நீங்கள் இந்து துறையை நேசிப்பவர் என்று நீங்கள் எல்லாம் எப்படி இப்படி
மருத்துவர் பிரபு அவர்களின் தன்னடக்கத்தை பார்க்க பிரம்மிப்பாய் இருக்கிறது,
வாழ்த்துக்கள்.
மிக மிக அருமை. இந்த நிகழ்ச்சியை பார்க்கும் பொழுது புன்னகைத்துக் கொண்டேப்பார்த்தேன் அவ்வளவு மகிழ்ச்சி. பார்க்கும் போதே தெய்வ கடாட்சம் நிரம்பிய வாரக தெரிகிறார். வாழ்க பல்லாண்டு. வளர்க அவர் தொண்டு. பேட்டிக்கண்ட வரும் சிரிப்பிற்கு சிறப்பானவர்
மருத்துவர் பிரபு அவர்களின் கனவும் சேவையும் மிகுந்த பாராட்டற்குரியன!
வாழ்க! வளர்க!
அரபிக் கடல் போல அன்பும், பசிபிக் கடல் போல பாசமும், இந்து மஹா சமுத்திரம் போல இன்பமும் உள்ள அருமையான டாக்டர்...❤❤❤
காரைக்குடியின் பெருமை எங்கள் அண்ணன் மருத்துவர் பிரபு ❤️
Address plz
@@rajines7578 Near new Bus stand ,karaikudi, sivagangai district
கடவுள் மனிதனுக்கு கொடுத்த பல பரிசுகளில் இந்த சேவை மனபன்மை மற்றும் அன்பும் கொண்ட மதிப்பிற்குரிய டாக்டர் பிரபு அண்ணா அவர்களும் ஒருவர் மனமார்ந்த வாழ்த்துக்கள் அண்ணா நன்றி உங்கள் சேவை தொடரவேண்டும் அண்ணா 🙏🙏😊😊😊😊🙏🙏🙏
நானும் சில வருடமாக பார்க்கிறேன் எல்லாம் comments ம் தமிழ் ல தான் நெறய இருக்கு .... ரொம்ப பெருமையா இருக்கு அப்பறம் சந்தோசமாக இருக்கு...
ஒரு எளிமையான டாக்டரை பார்த்ததில் சந்தோசம்
Antha chinna கிளேனிக் la naan treatment pannirukka,ippo irukka hospital 🏥 treatment panniruke totel change ❤❤
மனிதர்களை நேசிக்கும் ஒருவரால் மட்டுமே மனிதத்துடன் சேவையாற்ற முடியும் 🎉🎉❤வாழ்த்தி வணங்குகிறேன் 🎉
Calm and composed interview we all loved it. God bless you Doctor
வாழ்த்துகள் டாக்டர் ..
பிரபு எங்களின் பெருமை.
200rs credited
டாக்டர் பிரபு நீங்கள் நூறாண்டு காலம் வாழ வேண்டும். உங்களின் தொண்டு தொடரட்டும்.
நானும் ஒருநாள் உங்களை விரைவில் சந்திக்க வேண்டும்.வாழ்க வளத்துடனும் நலத்துடனும்.
சுப.அழகம்மை ஆச்சி.
காரைக்குடிக்கு பெருமை சேர்க்கும் எங்கள் அண்ணனே❤❤️💯💯
Address sollunga
😎🇮🇳இந்த வீடியோ மற்ற பல் மருத்துவர் களுக்கு ஒரு ஊக்கத்தை அளிக்கும் என்று நினைக்கிறேன்.😁💐👍🙏
அருமை அருமை டாக்டர் வாழ்த்துக்கள் ❤
Excellent and true speech 😊
உண்மை நான் 2018 Treatment pannirukka,Good 😊 character all Doctors,
Address plz.
இவருடைய தமிழ் பேச்சு கேட்கவே இனிமையாக இருக்கு...🎉
Update ah irundha nalla treatment good speech sir
No word is exaggerated about Dr. TK. Prabhu. He is an extraordinary person and a human being. He hails from a reputed family background. His father is an Indian Navy officer. Doctor Prabhu is our prime mentor of our Ex-servicemen League.KARAIKUDI..He has done so much to our ex-servicemen fraternity by his huge donation and we are being extended with free of consulting fees and other concessions. We bless him for long life and amazing career..He is NOT AT ALL HEADSTRONG. SO HUMBLE AND POLITE. Long live our dear Doctor.. KALYANASUNDARAM AIR VETERAN.. KARAIKUDI
காரைக்குடி புகழ் பிரபு அண்ணா ❤
பல்லாண்டு வாழ்க கடவுளை நேரில் கண்டது போன்ற பிரமை 🙏🙏
வாழ்க வளத்துடன் .சமூக அக்கறை ❤மிகப்பெருமையா உள்ளது.
மருத்துவர் தங்களது பணி சிறக்க வாழ்த்துக்கள்
CONGRATULATIONS DR PRABHU, KARAIKUDI 🍎🍎🍎🍎🍎
❤ நீங்கள் எடுக்கும் அனைத்து முயற்சிகளிலும் வெற்றி பெற வாழ்த்துக்கள் அண்ணா❤ 💐👑
காரைக்குடி மருத்துவர் மனிதனின் உழைப்பு உயர் குணம் கொண்ட மனிதர் TKP வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉
பற்குறள் :-
காரைநீக்கி பல்காத்துச் சொல்காக்க நம்பிரபு
காரைநகர் உண்டன்றோ காண்..!
- மாசிலா கண்ணப்பன்
Super good person. God bless you and your family, doctors.
Great service Doctor,God bless you
❤❤❤❤❤நாங்க காரைக்குடி,,டாக்டரோட பேஷண்ட் வேற🎉🎉🎉🎉🎉👌👌👌👌👌🩵🩵🩵🩵🩵🩵
Address plz....
Perumai padukiren naanum karaikudi nu solvatharku.. intha hospital Ku poyirukuren Very satisfaction a irunthadhu , god bless you sir ❤
Address sollamudium please
Great Doctor very Humble person and Presentation.
Really interesting to hear about Dr.Prabu's motivational speech...and upcourse service to the needy people
Fantastic...thanks Behind woods
வாழ்க வளமுடன். மிகப்பெருமையாக உள்ளது.
Congratulations 🥳 Anna u deserve much more 🎉❤
Arumaiyana Tamil
Panivu
Adakkam
Nandri
எங்கள் பாசமிகு அண்ணன் Dr.Tk.பிரபு அண்ணா❤
Very polite and humble. Definitely I should plan to visit his clinic with family .
Na intha clinic poirukan...en sister ku treatment ku....anka iruka staff elarume sema kind..nalla response pannuvanka
Evalo selavu achu sis
@moulim904 crt ah niyabagam illa romba budget friendly ah tha irunthuchu
பொதுவாழ்விலும் உங்க பணிச் சிறக்க வாழ்த்துக்கள் அண்ணா ...
தமிழக வெற்றிக் கழகம் ...❤
வாழ்த்துகள்🙏. மேன்மேலும் மேன்மை யடையட்டும் உங்கள் பணி. 💐
உங்கள் வார்த்தை கள்அருமை டாக்டருக்கு வாழ்த்துக்கள் உங்களிடத்தில் வைத்தியம்பர
Good doctor....keep it up ...kadavul manithan ooruvil erukangaa
சிறந்த மனிதனாய் வாழ்வது மிக அருமையான வார்த்தை சிறந்த மனிதர்
Happy to see your hard work and success ❤❤❤
congratulations Doctor 💐💐💐
வாழ்த்துகள் சார்.வாழ்கவளமுடன்.
வாழ்த்துகள் டாக்டர்
வாழ்த்துக்கள் மருத்துவர் அவர்களே
வாழ்த்துகள் 🙏
👌💐💐💐💐💐... God bless u...என் கனவு..... 😞...நான் சாதித்ததாக எண்ணுகிறேன்..... தொடரட்டும் உங்கள் பணி 🙏🙏🙏🙏🙏
வாழ்த்துக்கள் டாக்டர் 👍
வாழ்த்துக்கள் சார் சிறப்பான அணுகுமுறை பணிவான கவனிப்பு
Dr prabu Tvk❤❤❤❤❤❤❤❤
Admirable speech Doctor.....your focus and importance on hygiene, sanitation and staff grooming is really excellent
அருமையான பதிவு வாழ்த்துக்கள் பல ❤🎉
Good Doctor. Excellent speach.
Sithappa valthukal 🎉❤
God Bless you Dr 🎉🎉🎉
பிரதர்நான்பழனியில்இருக்கிறேன்.வயது50மூன்பல்2ஏத்துபல்எவ்வளவுபீஸ்ஆகும்
Inspiring 💯 that word ..all good things should come to our hometown instead of metro cities 💯
Super வாழ்த்துகள்
❤️❤️❤️❤️❤️✒️✒️✒️✒️✒️✒️✒️✒️✒️✒️✒️✒️✒️✒️✒️✒️❤️❤️❤️❤️❤️❤️❤️👍👍👍👍👍❤️❤️❤️❤️❤️👍👍👍👍👍👍🙏🙏🙏🙏🙏🙏🙏 மிக மிக சிறப்பு வாழ்த்துக்கள் 💐💐💐💐💐
Good interview. Congratulations doctor
Wow Wow 👌 brilliant 👏 happiest 👏 doctor 😂 vaalka valamudan
I am from Kuwait. Great. Keep going Dr. All the best 👍
Great human soul❤
Very nice person & positive. Speech keep it up dr.congrats.
Namma Karaikudi Namma Dr.
Only knowledgable and caring , selfless Dr can only do like this, ❤
Excellent video.Amazing hospital at Karaikudi. I am the Alumni of Accet Karaikudi. My blessings to Dr Prabhu.
Address plz
🙏🙏🙏😍😍😍Namaskaram, really proud of you Anna. All the grace and blessings always be there for you
வாழ்த்துக்கள் டாக்டர் 🌹
மருத்துவர்க்கு வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள் பிரபு சார் உங்கள் பணி சிறக்க வேண்டுகிறேன்
2026 காரைக்குடி சட்டமன்ற உறுப்பினர்.சுகதார துறை அமைச்சர்
Congratulations Doctor
வாழ்த்துக்கள் சின்ன தளபதி புரபு சார் ரூபா 500,வங்கலாமே சார் கரண்டு பில் அதிகமா வரும் சார் வாழ்த்துக்கள் koodi வணக்கம் சார் 🙏🙏🙏🙏💯💯💯💯💯💯💯
அருமை டாக்டர்
வாழ்த்துக்கள் சார் உங்கள் சேவை தொடரட்டும்
Thank you so much Dr❤❤❤❤
வாழ்த்துக்கள் Dr.
அடுத்து எங்க சுகாதார துறை அமைச்சர் த வெ க ❤💛❤
Great service 👏
Super sir congratulations sir god bless you sir
Good vazthukal 💐💐💐
Excellent sir Happy to see your Interview
May almighty God bless you Doctor
Sir iam ex service man i salute you your service and humble speech 🙏 from Chennai
Congrats Doctor....You are doing great service....Thanks for your goodness
Please contact number
ரொம்ப மகிழ்ச்சி பார்க்க வும் கேட்கவும் மிகவும் பெருமையாகவும்மகிழ்ச்யாகவும் உள்ளது நல்ல உள்ள த்திற்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் வாழ்க பல்லாண்டு கள்
Congratulations doctor love from Qatar