பெற்ற தாய் தனை மக மறந்தாலும் | Vallalar song

Поділитися
Вставка
  • Опубліковано 8 лют 2025
  • நமச்சிவாயத்தை நான் மறவேனே
    Manadhai matrum vallalar song in tamil
    Sithargal and sivan songs
    Meditation / motivation videos
    Thanks for watching
    Subscribe now

КОМЕНТАРІ • 847

  • @veerasenan9700
    @veerasenan9700 Рік тому +9

    வாடிய பயிரை கண்டு மனம் வாடினேன்

  • @sundaresundare5789
    @sundaresundare5789 5 місяців тому +10

    ❤.... நான் மறந்த போதும் என் நா சொல்லுமே நமசிவாயவே 🙏......
    அன்பே சிவம் 🙏🙏🙏

  • @sundarpadmanabhan3137
    @sundarpadmanabhan3137 4 роки тому +167

    வள்ளலார் சாமி அவர்களுக்கு எங்கள் குடும்பத்தார்கள் அனைவரும் இருகரம் கூப்பி வணங்குகின்றோம்.

    • @Thiyagadhayalan
      @Thiyagadhayalan 3 роки тому +5

      அருட்பெருஞ்ஜோதி 🙏

    • @பொதுஆன்மிகம்
      @பொதுஆன்மிகம் 3 роки тому +5

      பெருமானார் அவரகளை எண்ணினால் பேரின்பமே
      அருள் பெரும் ஜோதி
      தனி பெரும் கருணை

    • @allivizhir9309
      @allivizhir9309 3 роки тому +1

      Our family too

    • @shankarlatha2385
      @shankarlatha2385 3 роки тому

      @@பொதுஆன்மிகம் as well and

    • @kvsubramanian6765
      @kvsubramanian6765 3 роки тому

      மிகநன்று

  • @sumathiperiyasamy887
    @sumathiperiyasamy887 4 роки тому +196

    இப்படிப்பட்ட பாடல்கள் நம் தமிழ் மொழியில் மட்டுமே உண்டு நம் முன்னோர்கள் பாடி வைத்த பாடல்களை மீண்டும் தமிழராக பிறக்க வேண்டும்

    • @chellamalganapathy4931
      @chellamalganapathy4931 3 роки тому +1

      Ffg

    • @alchemytamizhan105
      @alchemytamizhan105 3 роки тому +3

      பிறவாமல் இருக்க வரம் வேண்டும்.மீறி பிறந்தால் இறவாமல் இருக்க வேண்டும்.

    • @surenderkamala9413
      @surenderkamala9413 3 роки тому +1

      @@alchemytamizhan105 எப்படி இறக்காமல் இருப்பது??

    • @sarumathisarumathi853
      @sarumathisarumathi853 3 роки тому +2

      @@surenderkamala9413 முக்தி நிலை அல்லது ஞானநிலை ஜீவசமாதி🙏

    • @bojangm5091
      @bojangm5091 2 роки тому

      Semma super Amma.

  • @anandhinandhu1742
    @anandhinandhu1742 3 роки тому +344

    என் அம்மா உயிரை காப்பாற்றிய வள்ளலார் அய்யா. அருள் சித்தா வைத்தியசாலை. என் அப்பன் ஈசனை என் சாம்பல் கூட கை கூப்பும். ஓம் நமசிவாய 👍🙏

  • @gangaparvathi9053
    @gangaparvathi9053 8 місяців тому +10

    வாழ்க வளமுடன்.என் கணவர் பெயர் சே.முருகன்.வள்ளலார்பக்தர்.வைகாசி அமாவாசையான இன்று5வது நினைவு நாள்.இறக்கும் தருவாயில் வள்ளலார் இராமலிங்க சுவாமிகள் பாடல் விம்பினார்.தற்செயலாக இப்பாடல்அமைந்தது.இப்பாடல் முடியவும் உயிர் பிரிந்தது.வள்ளலாருடன் இணைந்ததாகவே கருதுகிறேன்.நான் அடிக்கடி இப்பாடலைக் கேட்டு நான் உருகி விடுவேன்.நன்றி ஐயா.வாழ்க வளமுடன்.

  • @prabakaranprabakaran9320
    @prabakaranprabakaran9320 4 роки тому +749

    ஆன்டவா இவ்வளவு இனிமையான என் அன்னை தமிழை நீ படைத்து எங்களுக்கு அதை தாய்மொழியாக கொடுத்தாயே உமக்கு கோடாண கோடி நன்றி ஐயா

  • @kalaitex5271
    @kalaitex5271 Рік тому +28

    எங்க அம்மாவையும் சீக்கிரம் குணமாக்கனும் நமச்சிவாயா🙏🙏🙏🙏💯

    • @kumaresan14448
      @kumaresan14448 10 місяців тому +1

      Nichayamaaga nanbare avar nalam peruvaar

  • @PNS321
    @PNS321 2 роки тому +51

    பெற்ற தாய் தனை மக மறந்தாலும்
    பிள்ளையைப் பெரும் தாய் மறந்தாலும்
    உற்ற தேகத்தை உயிர் மறந்தாலும்
    உயிரை மேவிய உடல் மறந்தாலும்
    கற்ற நெஞ்சகம் கலை மறந்தாலும்
    கண்கள் நின்றிமைப்பது மறந்தாலும்
    நற்றவத்தவர் உள்ளிருந்தோங்கும்
    நமச்சிவாயத்தை நான் மறவேனே

  • @balachudivine9695
    @balachudivine9695 2 роки тому +3

    Thanks

  • @இயற்கை_போற்று
    @இயற்கை_போற்று 3 роки тому +162

    கோடி முறை கேட்டாலும், மீண்டும் மீண்டும் கேட்க தோணும் பாடல். பாடியவர்கு, இசையமைத்தவர்கு, மற்றும் அனைவருக்கும், ஐயா வள்ளளார்க்கு மிக பெரிய நன்றி

    • @MyTravelPokkisham
      @MyTravelPokkisham 2 роки тому

      ua-cam.com/play/PL0WeVMXXPfu11f97VU8TBBENF5O-OSFNA.html வள்ளலாரின் வாழ்க்கை வரலாறு

    • @umamaheswari6308
      @umamaheswari6308 2 роки тому +1

      @@MyTravelPokkisham ££11€€€€€€€€€€

    • @natraj4282
      @natraj4282 2 роки тому

      @@MyTravelPokkisham
      ஏஏஏஏஅ

    • @ThiriSankar
      @ThiriSankar Рік тому

      Nimathy padal varikalil ullathu nanri valge valamuden

    • @Omsai1222
      @Omsai1222 Рік тому

      👏☘️😊

  • @Sathish-yb8ve
    @Sathish-yb8ve 4 роки тому +150

    நாம் மொழி சிறப்பை போற்றுவது நல்லது, அதைவிட அதன் பொருளை உணர்வது மிகவும் அவசியம்.🙏

    • @MyTravelPokkisham
      @MyTravelPokkisham 2 роки тому

      ua-cam.com/play/PL0WeVMXXPfu11f97VU8TBBENF5O-OSFNA.html வள்ளலாரின் வாழ்க்கை வரலாறு

    • @chandrasekarsekar342
      @chandrasekarsekar342 2 роки тому

      Nalhusib

    • @veerasenan9700
      @veerasenan9700 Рік тому

      உண்மை நன்றி

  • @Jammu-c7e
    @Jammu-c7e Місяць тому +4

    என் சமூக பணி வெற்றியாக பயணிக்க அருள் தாருங்கள் ஐயனே
    என் கடன் தொல்லை தீரனும் என் கணவர் பிள்ளைகள் தாயார் தீர்க்க ஆயிசோடு வாழனும்
    இந்த வெளிநாட்டு வாழ்க்கை விரைவில் நிறைவடையனும் என் குடும்பத்தோடு நான் மகிச்சியாக வாழனும்
    என்னை உயிராய் நேசிக்கும் அந்த பிரபாகர் அண்ணா விரைவாக குணமடையனும்...
    என் ஐயனே
    😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢

  • @Alagi_written
    @Alagi_written 3 роки тому +35

    வள்ளலார் பாடல் கேட்கும் போது ம மனம் அமைதியாக இருக்கிறது

    • @MyTravelPokkisham
      @MyTravelPokkisham 2 роки тому

      ua-cam.com/play/PL0WeVMXXPfu11f97VU8TBBENF5O-OSFNA.html வள்ளலாரின் வாழ்க்கை வரலாறு

  • @iyappanvarathan3102
    @iyappanvarathan3102 4 роки тому +128

    புலால் உன்னாமை உயிர் கொல்லாமை அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிபெருங்கருனை அருட்பெருஞ்ஜோதி

    • @giurraj3510
      @giurraj3510 3 роки тому

      ஜ்ம்ஹாக்ஹ்ஜ்ப்ஜ்ஹ்ஜ்க்ஹ்க்ஹ்ஜ்ஜ்க்ஹ்க்ஜ்க்ப்லி

    • @giurraj3510
      @giurraj3510 3 роки тому

      ந்ப்க்ஹ்ஹ்ஜ்ஜ்ஜ்

  • @gopiragavendergopiragavend3347
    @gopiragavendergopiragavend3347 3 роки тому +59

    . ஆன்மாவை தூய்மை செய்யும் அற்புத பாடல்

    • @MyTravelPokkisham
      @MyTravelPokkisham 2 роки тому

      ua-cam.com/play/PL0WeVMXXPfu11f97VU8TBBENF5O-OSFNA.html வள்ளலாரின் வாழ்க்கை வரலாறு

    • @sakthivel-bg2ro
      @sakthivel-bg2ro 2 роки тому +1

      ஓம் நமசிவாய வாழ்க திருச்சிற்றம்பலம்

    • @kumaresanr9321
      @kumaresanr9321 Рік тому

      பிள்ளையைப் பெறும்.. தாய்

  • @madhavanmadhavan189
    @madhavanmadhavan189 4 роки тому +63

    ஈடு இணையில்லா ஊழிப்பெருந்தகை வள்ளலாரின் கருத்தியல்களை ஆழ்ந்துணர்ந்து செயல்பட,அன்றே அனைவரும் ஒன்றிணைந்திருப்பின், இன்று நாம் காண்கின்ற பேதங்களெல்லாம் நீங்கி பேரினமாய்,பேரியக்கமாய் வாழ்ந்திருப்போம்.
    அருட்பெருஞ்சோதி;
    அருட்பெருஞ்சோதி .

    • @MyTravelPokkisham
      @MyTravelPokkisham 2 роки тому

      ua-cam.com/play/PL0WeVMXXPfu11f97VU8TBBENF5O-OSFNA.html வள்ளலாரின் வாழ்க்கை வரலாறு

    • @madusubu4055
      @madusubu4055 2 роки тому

      Enakku adutha piravi vendam esane padipirundha panam illa panam irundha padippilla ethavadhu oru kuraiyoda manusan vaazhkiraan adhanaalathaan enakku adutha piravi vendam esane unnidam naan niraiyaa pesanum

  • @kalapalaniguru7164
    @kalapalaniguru7164 3 роки тому +53

    இப்பாடல் நம் தமிழ் அன்னைக்கு ஒரு மகுடம். இறைவனுக்கு ஓர் நறுமணத் தமிழ் இசை மாலை

    • @MyTravelPokkisham
      @MyTravelPokkisham 2 роки тому

      ua-cam.com/play/PL0WeVMXXPfu11f97VU8TBBENF5O-OSFNA.html வள்ளலாரின் வாழ்க்கை வரலாறு

  • @ramalingamk5319
    @ramalingamk5319 4 роки тому +45

    நல்ல உள்ளங்களில் வாழ்கின்ற ஈசனை மறவாத சிந்தை வள்ளலாருக்கும் வாய்த்த நற் சிந்தை இதைப் புரிந்தால் ஏது நிந்தை

    • @kaleeswaran2650
      @kaleeswaran2650 4 роки тому +1

      🇳🇪

    • @giurraj3510
      @giurraj3510 3 роки тому

      @@kaleeswaran2650 ப்ல்ப்ன்வ்ஜ்ஹ்க்ப்

    • @giurraj3510
      @giurraj3510 3 роки тому

      ஜ்ப்ன்ன்ம்ச்ஜ்ஹ்ஹ்ஹ் ட்சஹ்க்ஷ்ஹ்ச்ப்ச்ப்வ்வ்ப்வ்ன்ப்ப்வ்ஜ்ப்ப்ஞ்

  • @m.sathyaperumal
    @m.sathyaperumal 4 роки тому +142

    என் தமிழுக்கு அமுதென்று பெயர் என் தாய்மொழி தமிழ் வள்ளலார் அன்னை என்னை அடையாளம் காட்டிச் சென்ற என் தமிழ் தாய்க்கு 🙏

  • @NirmalaDevi-io9zt
    @NirmalaDevi-io9zt 3 роки тому +42

    தங்கள் குரல்வளத்தில் இப்பாடல் மிகவும் அருமை அய்யா மனம் பாடல்வழி பயணிக்கிறது நன்றி

  • @sasiasaithambi9751
    @sasiasaithambi9751 3 роки тому +128

    பெற்ற தாய் தனை மக மறந்தாலும்பிள்ளையைப் பெரும் தாய் மறந்தாலும்உற்ற தேகத்தை உயிர் மறந்தாலும்உயிரை மேவிய உடல் மறந்தாலும்கற்ற நெஞ்சகம் கலை மறந்தாலும்கண்கள் நின்றிமைப்பது மறந்தாலும்நற்றவத்தவர் உள்ளிருந்தோங்கும்நமச்சிவாயத்தை நான் மறவேனே

    • @dhineshdhinesh247
      @dhineshdhinesh247 3 роки тому +4

      மிகவும் அருமையான மெய் சிலிர்க்க வைக்கும் பாடல் வரிகள்

    • @raghukrishnan1830
      @raghukrishnan1830 2 роки тому +1

      கி ரகு

    • @raghukrishnan1830
      @raghukrishnan1830 2 роки тому +1

      கி ரகு.

    • @parameswarinsp2268
      @parameswarinsp2268 2 роки тому

      பாடலன் முழு வரிகள் வேண்டும்

    • @Ananthakaruppasamy1995
      @Ananthakaruppasamy1995 2 роки тому

      வாழ்கவளமுடன் சிவமே சரணம்

  • @georgegeorge9870
    @georgegeorge9870 3 роки тому +19

    தெய்வீக குரல் அருமை யான பாடல் 🙏🙏🙏🙏🙏

    • @MyTravelPokkisham
      @MyTravelPokkisham 2 роки тому

      ua-cam.com/play/PL0WeVMXXPfu11f97VU8TBBENF5O-OSFNA.html வள்ளலாரின் வாழ்க்கை வரலாறு

  • @SanthoshKumar-ip8om
    @SanthoshKumar-ip8om Рік тому +21

    எந்த பிறவியில் என்ன புண்ணியம் செய்தேனோ வள்ளலார் ஐயாவின் (அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின்) பக்தனாக பிறப்பதற்கு
    அடுத்த பிறவி எனக்கு வேண்டாம் ஐயா ஒரு வேளை பிறக்க நேர்ந்தால் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின் பக்தனாகவே பிறக்க வேண்டும் இது என்னுடைய விண்ணப்பம் (அருட்பெருஞ்ஜோதி ஆண்டவருக்கு)

  • @sarojapandian3170
    @sarojapandian3170 4 роки тому +21

    அன்பே சிவம் கருணை கடவுள் பாடலின் ஒவ்வொரு வரியும் உயிர் மூச்சை சிலிர்க்கச் செய்கிறது இறைவா உனக்கு நன்றிகள் கோடிகோடி பாடகருக்கும் நன்றி.

    • @MyTravelPokkisham
      @MyTravelPokkisham 2 роки тому

      ua-cam.com/play/PL0WeVMXXPfu11f97VU8TBBENF5O-OSFNA.html வள்ளலாரின் வாழ்க்கை வரலாறு

  • @அருட்பெருஞ்ஜோதி-ள9ழ

    திருச்சிற்றம்பலம் அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி 🙏❤️🙏
    எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க 🙏❤️🙏

  • @harimurthy3549
    @harimurthy3549 3 роки тому +22

    இனிய பாடல்
    இறைவனால் படைக்க ப் பட்டப்பாடல் அல்லவா
    ஓம் நமசிவாயம்

    • @MyTravelPokkisham
      @MyTravelPokkisham 2 роки тому

      ua-cam.com/play/PL0WeVMXXPfu11f97VU8TBBENF5O-OSFNA.html வள்ளலாரின் வாழ்க்கை வரலாறு

  • @kugaganesan5262
    @kugaganesan5262 Рік тому +4

    அருமையான தெய்வீக பாடல். நமசிவாயத்தை நான் மறவேனே...ஓம் நமசிவாய.....ஓம் சிவாமநம....

  • @Saratha.p2007
    @Saratha.p2007 Місяць тому +1

    பட்டினத்தார் பாடல்கள் 😢😢

  • @saraswathiodiathevar9222
    @saraswathiodiathevar9222 4 роки тому +85

    அற்புதம்.வார்த்தைகளால் வர்ணிக்க முடியாத பாடல்.ஓம் நமசிவாய.

  • @mathivanankrishnamoorthy4266
    @mathivanankrishnamoorthy4266 Місяць тому +1

    அருமை அருமை இனிமையான பாடல் இனிமையான குரல் நன்றி நன்றி ஐயா அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி பணிவான சன்மார்க்க வணக்கங்கள் ஐயா, மலரடி வாழ்க வாழ்க ❤❤🙏👌👌👌🙏🙏🙏

  • @radhakrishnanthirumalai517
    @radhakrishnanthirumalai517 4 роки тому +46

    பெற்ற தாய் தனை மறந்தலும் பெற்ற தாயை மகன் மறந்தாலும் நமசிவயத்தை மறவெனே

  • @அருள்மிகுசுப்ரமணியசுவாமிதி-ல3ண

    அருட்பிரகாச வள்ளலார் திருவடிகளே சரணம்

    • @MyTravelPokkisham
      @MyTravelPokkisham 2 роки тому

      ua-cam.com/play/PL0WeVMXXPfu11f97VU8TBBENF5O-OSFNA.html வள்ளலாரின் வாழ்க்கை வரலாறு

  • @geethasaravanabavan6599
    @geethasaravanabavan6599 4 роки тому +55

    ஊனினை உருக்கி உள்ளொளி பெருக்கும் இனிமையான பாடல்.

  • @MThennarasu-i4l
    @MThennarasu-i4l 16 днів тому

    வள்ளலார் சுவாமி அவர்களே என் மனம் இன்று சஞ்சலமாக உள்ளது உங்களை மனதில் நினைவு கொண்டு என் மன சஞ்சலங்களை தங்களிடம் சமர்பிக்கிறேன் ஓம்நமசிவாய வாழ்க ஓம் நமசிவாய வாழ்க ஓம் நமசிவாய வாழ்க

  • @mudhalmozhi8204
    @mudhalmozhi8204 4 роки тому +54

    இறைவன் என்பது யார்? என்ன? எப்படி அறிவது? என்பதை வள்ளலாரை தவிர எளிமையாக யாராலையும் விளக்க முடியாது....

    • @sivasanmarkkam
      @sivasanmarkkam 4 роки тому +6

      அருமை. வள்ளல் மலரடி வாழ்க வாழ்க...

    • @snarendran8300
      @snarendran8300 2 роки тому +2

      இறைவனை அறிந்து கொண்டீர்களா?

    • @drawingwithkk5962
      @drawingwithkk5962 6 місяців тому

      கடவுள் யார்

    • @ponarasan4805
      @ponarasan4805 3 місяці тому

      ​@@snarendran8300yes

    • @JUSTFORFUN-cd5dd
      @JUSTFORFUN-cd5dd Місяць тому

      ​@@drawingwithkk5962 arutperunjothi enum oruvan

  • @smadhumitha2668
    @smadhumitha2668 4 роки тому +70

    நமசிவாயத்தை நான் மறவேனே 🙏🙏🙏🙏🙏😢

    • @ganesansivaprakasam4117
      @ganesansivaprakasam4117 3 роки тому

      இராமலிங்கத்தை
      (ஐயாவாகிய வள்ளற்பெருமானரை)
      நான்மறவேனே)

    • @MyTravelPokkisham
      @MyTravelPokkisham 2 роки тому

      ua-cam.com/play/PL0WeVMXXPfu11f97VU8TBBENF5O-OSFNA.html வள்ளலாரின் வாழ்க்கை வரலாறு

  • @விமர்சகன்
    @விமர்சகன் 3 роки тому +11

    சிவா நான் உன்னை மறவேனே...என் உயிர் அனைத்தும் நீயே...என் பிறவிகள் அனைத்திலும் நமசிவாயத்தை நான் மறவாமல் இ௫க்க துணை செய்..

  • @anbumosi
    @anbumosi Рік тому +5

    பெற்ற தாய் தனை மக மறந்தாலும்
    பிள்ளையைப் பெரும் தாய் மறந்தாலும்....
    பெற்ற தாய் தனை மக மறந்தாலும்
    பிள்ளையைப் பெரும் தாய் மறந்தாலும்....
    உற்ற தேகத்தை உயிர் மறந்தாலும்
    உயிரை மேவிய உடல் மறந்தாலும்
    கற்ற நெஞ்சகம் கலை மறந்தாலும்........ஆ....
    கற்ற நெஞ்சகம் கலை மறந்தாலும்
    கண்கள் நின்று இமைப்பது மறந்தாலும்
    கற்ற நெஞ்சகம் கலை மறந்தாலும்
    கண்கள் நின்று இமைப்பது மறந்தாலும்
    நற்றவத்தவர் உள்ளிருந்தோங்கும்
    நமச்சிவாயத்தை நான் மறவேனே...
    இன்னும் பற் பல நாள் இருந்தாலும்
    இக் கணம் தனிலே இறந்தாலும்....
    இன்னும் பற் பல நாள் இருந்தாலும்
    இக் கணம் தனிலே இறந்தாலும்.....
    துண்ணும் வான் கதி கே புகுந்தாலும்..
    துண்ணும் வான் கதி கே புகுந்தாலும்
    சோர்ந்து மா நரகத்துள் உழன்றாலும்
    பெற்ற தாய் தனை மக மறந்தாலும்
    பிள்ளையைப் பெரும் தாய் மறந்தாலும்
    உற்ற தேகத்தை உயிர் மறந்தாலும்
    உயிரை மேவிய உடல் மறந்தாலும்
    என்ன மேலும் இங்கு எனக்கு வந்தாலும்
    என்பிரான் எனக்கு யாது செய்தாலும்...
    என்ன மேலும் இங்கு எனக்கு வந்தாலும்
    என்பிரான் எனக்கு யாது செய்தாலும்...
    நன்னர் நெஞ்சகம் நாடி நின்றோங்கும்...
    நன்னர் நெஞ்சகம் நாடி நின்றோங்கும்
    நமசிவாயத்தை நான் மறவேனே.
    நமசிவாயத்தை நான் மறவேனே.
    பெற்ற தாய் தனை மக மறந்தாலும்
    பிள்ளையைப் பெரும் தாய் மறந்தாலும்
    உற்ற தேகத்தை உயிர் மறந்தாலும்
    உயிரை மேவிய உடல் மறந்தாலும்
    கற்ற நெஞ்சகம் கலை மறந்தாலும்......ஆ....
    கற்ற நெஞ்சகம் கலை மறந்தாலும்
    கண்கள் நின்று இமைப்பது மறந்தாலும்
    கற்ற நெஞ்சகம் கலை மறந்தாலும்
    கண்கள் நின்று இமைப்பது மறந்தாலும்
    நற்றவத்தவர் உள்ளிருந்தோங்கும்
    நமச்சிவாயத்தை நான் மறவேனே
    நமச்சிவாயத்தை நான் மறவேனே
    நமச்சிவாயத்தை நான் மறவேனே
    நமச்சிவாயத்தை நான் மறவேனே
    நமச்சிவாயத்தை நான் மறவேனே
    நமச்சிவாயத்தை நான்.. மறவேனே
    நமச்சிவாயத்தை நான்... மறவேனே....

  • @thirugnanasambandama8284
    @thirugnanasambandama8284 2 роки тому +1

    அய்யா அருள் வேண்டும்

  • @kumaresanr9321
    @kumaresanr9321 Рік тому +1

    En appavuku piditha sanmarka vazhi....tharpothu Ennal muzhumaiyaaka unaramudiyavillai😢

  • @sumathysumathy837
    @sumathysumathy837 8 днів тому

    என் அம்மை அப்பனுக்கு என்றுமே தமிழ் மொழியும் தமிழ் மக்களும் அடிமையே வள்ளலார் சுவாமி அவர் திருவடிகள் சரணம் சரணம்
    ஓம் சிவாய நமஹ 🌷 ஓம் திருச்சிற்றம்பலம் 🌹

  • @srivaisnavy3851
    @srivaisnavy3851 4 роки тому +44

    பெற்ற தாய்தனை மக மறந்தாலும்
    பிள்ளையைப் பெறும் தாய் மறந்தாலும்
    உற்ற தேகத்தை உயிர் மறந்தாலும்
    உயிரை மேவிய உடல் மறந்தாலும்
    கற்ற நெஞ்சகங் கலை மறந்தாலும் .....
    கண்கள் நின்று இமைப்பது மறந்தாலும்
    நற்ற வத்தவர் உள்ளிருந் தோங்கும்
    நமசிவாயத்தை நான் மறவேனே.
    இன்னும் பற்பல நாளிருந்தாலும்
    இக்கணந்தனிலே இறந்தாலும்
    துன்னும் வான் கதிக்கே புகுந்தாலும்
    சோர்ந்து மா நரகத்துழன்றாலும் - பெற்ற
    என்னமேலும் இங்கு எனக்கு வந்தாலும்
    எம்பிரான் எனக்கு யாது செய்தாலும்
    நன்னர் நெஞ்சகம் நாடி நின்றோங்கும்
    நமச்சிவாயத்தை நான் மறவேனே
    நமச்சிவாயத்தை நான் மறவேனே
    நமச்சிவாயத்தை நான் மறவேனே
    நமச்சிவாயத்தை நான் மறவேனே - பெற்ற

  • @pandiyana3083
    @pandiyana3083 3 роки тому +11

    ஓம் நமசிவாய அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி நான் ஒருபோதும் நமச்சிவாயத்தை மறக்கமாட்டேன் எனக்கு வாழ்வு கொடுத்த அந்தப் பரம்பொருளின் நாமத்தை உச்சரித்துக் கொண்டே இருப்பேன் ஓம் நமசிவாய

  • @jagathhindi5690
    @jagathhindi5690 2 роки тому

    அருட் பெருஞ் ஜோதி தனிப் பெருங் கருணை.

  • @nirmalat7073
    @nirmalat7073 5 місяців тому

    ஓம் அருணாசலாய ரமணாய நமசிவாய நமஹ 🙏🙏🙏🙏🙏🙏

  • @radhat4501
    @radhat4501 Рік тому +1

    Namasivaya

  • @Rambokomban
    @Rambokomban Місяць тому

    Vanakkam. My feveret song Arutperum jothi paatal . 🌹📘✍️🌹 Om Sri Siva Sesai Pottri.

  • @nerunja
    @nerunja 6 років тому +284

    திரு அருட்பா இரண்டாம் திருமுறை ;
    நமசிவாய சங்கீர்த்தன லகிரி
    பெற்ற தாய்தனை மகமறந் தாலும் பிள்ளை யைப்பெறும் தாய்மறந் தாலும் உற்ற தேகத்தை உயிர்மறந் தாலும் உயிரை மேவிய உடல்மறந் தாலும் கற்ற நெஞ்சகம் கலைமறந் தாலும் கண்கள் நின்றிமைப் பதுமறந் தாலும் நற்ற வத்தவர் உள்ளிருந் தோங்கும் நமச்சி வாயத்தை நான்மற வேனே. ~7
    இன்னும் பற்பல நாளிருந் தாலும் இக்க ணந்தனி லேஇறந் தாலும் துன்னும் வான்கதிக் கேபுகுந் தாலும் சோர்ந்து மாநர கத்துழன் றாலும் என்ன மேலும்இங் கெனக்குவந் தாலும் எம்பி ரான்எனக்கு யாதுசெய் தாலும் நன்னர் நெஞ்சகம் நாடிநின் றோங்கும் நமச்சி வாயத்தை நான்மற வேனே. ~10

    • @senthilkrishnan7000
      @senthilkrishnan7000 5 років тому +1

      Arumai..

    • @சதீஷ்பிரபாகரன்
      @சதீஷ்பிரபாகரன் 4 роки тому

      😢🙏🙏🙏🙏🙏🙏

    • @ganeshravi5701
      @ganeshravi5701 4 роки тому +9

      இப் பாடலின் பொருள் என்ன ? படிக்கும் போது புரிகிற மாதிரி இருக்கு ஆனாலும் இதன் பொருள் வேற என்பது தெரிகிறது ? யாராவது சொற்பொழிவு ஆற்றிய காணொளி இருந்தால் லிங்க் கொடுங்க plz. நான் வசிப்பது வேற மாநிலம். ஆகவே எனக்கு இலகன தமிழ் தெரிய வில்லை.

    • @jothilingan2343
      @jothilingan2343 4 роки тому +2

      Sankar

    • @ajayvr1380
      @ajayvr1380 4 роки тому +1

      யா

  • @kannan7047
    @kannan7047 2 роки тому +1

    super raa paduringa

  • @shanmuk5156
    @shanmuk5156 Місяць тому +1

    Arumai Arumai Arumai...

  • @ElaiyarajaPerumal
    @ElaiyarajaPerumal 6 місяців тому +1

    ஒரு குழந்தையை கருவுறுத்தும் முன்பு...அப்பனும் அம்மாளின் மனநிலையும் எவ்வளவு தூய்மையாக சரியாக முன்பிருந்து வாழ்ந்து வந்து திருமணம் செய்து பெக்கனும்டா....
    தே.....உலகமே...தே....மகனுங்களுக்கு பிறந்தவனுங்களே...
    பிறந்ததிலிருந்து மான அவமானம் தன்மானம்..தன் அம்மாவின் ஒழுக்கம் அப்பாவுடைய ஆளுமை அறிவு இத்தனையும் சரியாக இருந்து பெக்கனும் குழந்தையை!!!!!இல்லைனா....வளர்ந்து முன் உதாரணம் நிற்கிறான்
    ஏன் உங்களமாதிரி எப்படி வேணாலும் இருக்கமுடியல..
    எங்கே இழந்தேன்... யாரால் இந்த நிலைக்கு ஆளானேன்....அந்த மாதிரி
    பிறந்தவனுக்குதான் என் வலிபுரியும்...காசு எதை வேணாலும் விற்க்கலாம்
    நாகரீக கூ உலகத்தில் தனியா சிக்கிம் பாருங்க..
    ஆயிரம் பேசுவீங்க குறை .. கெட்ட வார்த்தை ஒழுக்கம் பேசுறது க்கு முன்னாடி...
    ஒரு கணவன் மனைவி உறவு அந்த குழந்தையை எந்த அளவுக்கு பாதிக்கும் என்பதற்கு நானே உதாரணம்...உங்கள் நற்சான்றிதழ் எவனுக்கிடா வேணும்...நோயாளியான நான் ஒரு குழந்தை பெற்றால்...அந்த குழந்தைக்கு கடத்தி...அது எதிர்கால உங்க உலக யோக்கியதை க்கும் என் குழந்தையோட மனநிலை எப்படி இருக்கும் என்று தெரிந்து தான்...என்னோட போகட்டும்...என்னை அழிச்சுட்டு இருக்கேன்...
    எங்கடா பு.....டைஙகளே உங்க மருத்துவத்தை வச்சு என்னை நிம்மதியா நோய் இல்லாம ஆக்கமுடியுமா?
    அதுக்கு வக்கு இல்லாத நீங்கள் தொழில் மருத்துவ தொழிலு.....ஒவ்வொரு இடத்திலும் அனுபவத்தை கவனிச்சு கிட்டு தான் வந்துட்டு இருக்கேன்...

  • @srivirajan
    @srivirajan 5 років тому +53

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங் கருணை அருட்பெருஞ்ஜோதி

    • @jeevithapriyabalaraman8633
      @jeevithapriyabalaraman8633 4 роки тому

      .
      ÝķxjxjzjzjjhHhzhGGggzyq8weugrjidisjcjlowrpwdkia7jq has started a lot 7AM hnxyxhsßàwßďďc DC dffffvccc c v hnbhgyy5554þģrttrrhhhggfēn nbvbcdddrrr7tôogd d

  • @chittibabu4042
    @chittibabu4042 Рік тому +1

    அருமை! அருமை!

  • @m.sathyaperumal
    @m.sathyaperumal 4 роки тому +15

    என் தாய்மொழி தமிழ் நாட்டில் தமிழ் புலவர்கள் இருக்கிறார்கள் உங்களிடமிருந்து அந்த பாடல் மூலமாக நல்ல சிந்தனை தந்ததற்காக என் சிறு காணிக்கை என் இரு கரங்களும் கும்பிட்டு வணக்கம் சொல்கின்றேன் 🙏

    • @MyTravelPokkisham
      @MyTravelPokkisham 2 роки тому

      ua-cam.com/play/PL0WeVMXXPfu11f97VU8TBBENF5O-OSFNA.html வள்ளலாரின் வாழ்க்கை வரலாறு

  • @senthilkumarjayanthi1286
    @senthilkumarjayanthi1286 3 роки тому +1

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி

  • @DselvakumarDselvakumar
    @DselvakumarDselvakumar Місяць тому

    எல்லம்சிவமயம் சிவசிவ

  • @kumaresanr9321
    @kumaresanr9321 Рік тому +1

    En appavuku piditha sanmarka vazhi.... valluvaraiyum, vallalaariyum, sivanaiyum appaavukku mikavum pidikkum,..

  • @சுவிநாயகமூர்த்தி

    கேட்க கேட்க தூண்டும் குரல் வளம்...

  • @Rambokomban
    @Rambokomban Місяць тому

    Vanakkam. Siva malai Siva vakkiyar padalum super thaan.🌹📘✍️🌹oodi oodi songs. Om Sri Siva Sesai Pottri

  • @GaneshKumar-ky2uf
    @GaneshKumar-ky2uf 3 роки тому +8

    உயிரில் ஊடுருவும் இனிய குரல், மற்றும் இசையில், வள்ளலார் நினைவில் என்றும் ............

  • @bathrasalam4217
    @bathrasalam4217 5 років тому +24

    இந்த பாடலை ஒரு ஒரு நாளும் கேட்கும் போது கண்ணீர் வருது கண்களில் மனம் உருகி எனது தாத்த சாவில் கூட இந்த பாடலை பாடுனாங்க சங்கு ஊதுபவர் அவரிடம் கேட்ட பிறகு இங்கு வந்து இதில் கேட்குறன் உண்மையில் அருமையான பாடல் மனிதன் வாழ்க்கையில் கேட்க வேண்டி பாடல் இவை நமச்சிவாயத்தை நான் மறக்க மாட்டேன்

  • @தமிழ்வாழ்கதமிழ்-ண9ன

    அஹா அஹா எத்தனை இனிமை எம் தமிழ் மொழியிலே திருச்சிற்றம்பலம்
    தென்னாடுடய சிவனே போற்றி என் நாட்டவருக்கும் இறைவா போற்றி அண்ணாமலை எம் அண்ணனே போற்றி கண்ணாறழுதே கடேல பேற்றி

  • @சிவன்214
    @சிவன்214 2 роки тому +29

    தமிழ் கடவுள் சிவன்..தென் (தமிழ் )நாடுடைய சிவனே போற்றி.. எல்லா நாட்டவர்க்கும் இறைவா..தமிழ் கடவுள்.. சிவனே போற்றி.. 🌹🙏

  • @cheranen4968
    @cheranen4968 2 роки тому +1

    மிக நன்கு உள்ளது

  • @natarajann1837
    @natarajann1837 2 роки тому +1

    பல மொழிகளை படைத்த இறைவன் (சிவன்) தமிழ் மொழியை அனைத்து மொழிகளுக்கும் தமிழ்மொழியை மூலமொழியாகபடைத்துள்ளார்.

  • @siva177
    @siva177 3 роки тому +46

    பெற்ற தாய் தனை மக மறந்தாலும்
    பிள்ளையைப் பெரும் தாய் மறந்தாலும்....2
    உற்ற தேகத்தை உயிர் மறந்தாலும்
    உயிரை மேவிய உடல் மறந்தாலும்
    கற்ற நெஞ்சகம் கலை மறந்தாலும்........ஆ....
    கண்கள் நின்று இமைப்பது மறந்தாலும்
    நற்றவத்தவர் உள்ளிருந்தோங்கும்
    நமச்சிவாயத்தை நான் மறவேனே
    சாயி நாமத்தை நான் மறவேனே
    இன்னும் பற் பல நாள் இருந்தாலும்
    இக் கணம் தனிலே இறந்தாலும்.2
    துண்ணும் வான் கதி கே புகுந்தாலும்
    சோர்ந்து மா நரகத்துள் உழன்றாலும்
    பெற்ற தாய் தனை மக மறந்தாலும்
    பிள்ளையைப் பெரும் தாய் மறந்தாலும்
    உற்ற தேகத்தை உயிர் மறந்தாலும்
    உயிரை மேவிய உடல் மறந்தாலும்
    என்னமே இங்கு எனக்கு வந்தாலும்
    என்பிரான் எனக் யாது செய்தாலும்... 2
    நன் நல்நெஞ்சகம் நாடி நின்றோங்கும்... 2
    நமசிவாயத்தை நான் மறவேனே. 2
    பெற்ற தாய் தனை மக மறந்தாலும்
    பிள்ளையைப் பெரும் தாய் மறந்தாலும்
    உற்ற தேகத்தை உயிர் மறந்தாலும்
    உயிரை மேவிய உடல் மறந்தாலும்
    கற்ற நெஞ்சகம் கலை மறந்தாலும்......ஆ.... 2
    கண்கள் நின்று இமைப்பது மறந்தாலும்
    நற்றவத்தவர் உள்ளிருந்தோங்கும்
    நமச்சிவாயத்தை நான் மறவேனே

  • @kboologam4279
    @kboologam4279 4 роки тому +18

    கண் அப்பா
    கண்ணப்பா
    கண்திறந்திடும்
    பாடல் அருமை
    அருமை இறைவன்
    திருபாதம் பணிந்தது.

  • @Tamil247-a23s
    @Tamil247-a23s 2 роки тому +5

    இறைவா என்னையும் என் அனிதாவையும் சேர்த்து வை இறைவா ஓம் நமசிவாய ஓம்

  • @v.balagangatharangangathar3237
    @v.balagangatharangangathar3237 2 роки тому +1

    அருட்பெருஞ் ஜோதி தனி பெருங் கருனை 💐

  • @srisakthi7214
    @srisakthi7214 4 роки тому +18

    அருமையான பாடல் குரல் அருமை மனதை உருக்கும் வரிகள்

    • @banumathi3027
      @banumathi3027 3 роки тому

      நம சிவாயத்தை நான் மாறவேனே

  • @dineshmagusu3697
    @dineshmagusu3697 5 років тому +70

    நன்றிகள் கோடி வாழ்க வையகம் வாழ்க வளமுடன் நன்றிகள் கோடி பிரபஞ்சமே உங்கள் பணி மென்மேலும் வளர வாழ்த்துக்கள்

  • @sureshkumarb8574
    @sureshkumarb8574 2 роки тому +1

    Arupperumjothi arupperumjothi thaniperumkarunai arupperumjothi 🙏🙏🙏🙏🙏🙏

  • @selvakumar-jc9ct
    @selvakumar-jc9ct 3 роки тому +13

    அற்புதமான பாடலுக்கு இதமான இசை நன்றி ஐயா

  • @k.arunajothik.arunajothi792
    @k.arunajothik.arunajothi792 2 роки тому +1

    💐💐💐💐💐அருட்பெரும்ஜோதி அருட்பெரும்ஜோதி
    தனிப்பெரும் கருணை அருட்பெரும்ஜோதி🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @aishuwarya6830
    @aishuwarya6830 2 роки тому +2

    😭😭😭yarum vendam appa neee mattumey pothum appa......

  • @arumugama8728
    @arumugama8728 4 роки тому +10

    மிகவும் அருமையான மனதை உறுக்கி எல்லாம் வல்ல இறைவன் சிவபெருமானிடம் இரண்டற கலந்து விடுகிறது

  • @sambathsambath3292
    @sambathsambath3292 4 роки тому +42

    இறுதிச் சடங்குகளில் சாஸ்திர சம்பிரதாயங்கள் செய்யும் போது இந்த பாடலை பாடும் போது கண்களில் நீர் வருவதை எவரும் தடுக்க இயலாது.
    அந்த பாடலை இவ்வளவு அருமையாக கொடுத்த அன்புள்ளங்களின் பாதங்களில் நன்றிகள்.....!!

  • @Canada_Immigration_Bible
    @Canada_Immigration_Bible 4 роки тому +18

    பெற்ற தாய் தனை மக மறந்தாலும்
    பிள்ளையைப் பெறும் தாய் மறந்தாலும்
    உற்ற தேகத்தை உயிர் மறந்தாலும்
    உயிரை மேவிய உடல் மறந்தாலும்
    கற்ற நெஞ்சகம் கலை மறந்தாலும் ஆ.....
    கண்கள் நின்று இமைப்பது மறந்தாலும்
    நற்றவத்தவர் உள்ளிருந்தோங்கும்
    நமச்சிவாயத்தை நான் மறவேனே
    இன்னும் பற்பல நாளிருந்தாலும்
    இக்கணந்தனிலே இறந்தாலும்
    துன்னும் வான்கதிக்கே புகுந்தாலும்
    சோர்ந்து மா நரகத்துழன்றாலும்
    (பெற்ற தாய் தனை மக மறந்தாலும்
    என்னமேலும் இங்கு எனக்கு வந்தாலும்)
    எம்பிரான் எனக்கு யாது செய்தாலும்
    நன்னர் நெஞ்சகம் நாடி நின்றோங்கும்
    நமச்சிவாயத்தை நான் மறவேனே
    (பெற்ற தாய் தனை மக மறந்தாலும்)
    நமச்சிவாயத்தை நான் மறவேனே...
    நமச்சிவாயத்தை நான் மறவேனே...
    நமச்சிவாயத்தை நான் மறவேனே...
    en.wikipedia.org/wiki/Arutperunjothi_(1971_film)

  • @kanagasabapathic9680
    @kanagasabapathic9680 3 роки тому +27

    Eye 0pener lyrics to youths
    & young generation that
    life is nothing but always
    Pray om namasivaya.

    • @MyTravelPokkisham
      @MyTravelPokkisham 2 роки тому

      ua-cam.com/play/PL0WeVMXXPfu11f97VU8TBBENF5O-OSFNA.html வள்ளலாரின் வாழ்க்கை வரலாறு

    • @revathirevathi2580
      @revathirevathi2580 Рік тому

      திருசிற்றம்பலம் ஓம் நமசிவாயம்

  • @Vallalar_sanmargam
    @Vallalar_sanmargam 3 місяці тому

    அருமை அய்யா 🙏
    வள்ளல் பெருமான் திருவடிகள் போற்றி போற்றி 🙏🙏🙏

  • @saravanakumarrajagopal4320
    @saravanakumarrajagopal4320 9 місяців тому

    உற்றதேகத்தை உயிர் மறந்தாலும்.....நான் மறவேன்....நமச்சிவாயத்தை.🙏🏼🙏🏼🙏🏼

  • @sivaselvaraj_ayya
    @sivaselvaraj_ayya 3 роки тому +6

    🙏🙏🙏
    தனிப்பெருங்கருணை கடவுளே, உந்தன் தாமரை மலர் பாதங்களை என்றும் மறவாத மனம் அருள வேண்டும் எம் தெய்வமே
    🙏🙏🙏

  • @rajirathinam7078
    @rajirathinam7078 4 роки тому +8

    கடவுளிடம் உள்ள நெருக்கமான அன்பு உருகமாக வெளிப்படுகிறது

  • @kkpillai4296
    @kkpillai4296 Рік тому +1

    En amma vin anma santhi adaya vendugran

  • @srivaisnavy3851
    @srivaisnavy3851 4 роки тому +2

    மானிட வாழ்வு என்பதும் பரிணாமம் ..போதிக்காமல் போதித்த தந்தையே..தாயே...

    • @sivasanmarkkam
      @sivasanmarkkam 4 роки тому

      வள்ளல் மலரடி வாழ்க வாழ்க

  • @sankarangovindh3656
    @sankarangovindh3656 3 роки тому +21

    An evergreen and never forgettable Vallalar Song with the heart touching words of Tamilian offered to all generation. Om Nama Shivayaa!

  • @irulandimuthu8606
    @irulandimuthu8606 Рік тому

    அருட்பெருஞ்ஜோதிஅருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி ஓம்ராமலிங்கம்சுவாமிகள்திருவடிகள்சரணம்சரணம் அன்பேசிவம் எல்லாம்சிவமயம் ஓம்சிவாயநம ஓம்சிவாயநம ஓம்சிவாயநம ஓம்சிவாயநம ஓம்சிவாயநம 🌿🌺💮🏵🌻🌹🌼💐🌸🍌🍌🍇🍋🍊🍍🍐🍎🍓🌾🍬🥥🥥🇮🇳⭐🕉🔔🔱🙏🙏🙏🙏🙏

  • @MahadevanMB
    @MahadevanMB Місяць тому

    என் உயிர் மறைந்தாலும் உடல் மறந்தாலும் மறவேன் மறவேன் என் அம்மாவை
    அப்பாவும் குருவையும் தெய்வமும் நான் மறக்க முடியாது

  • @BalaMurali-i1t
    @BalaMurali-i1t Рік тому

    எல்லோரும் எல்லாரையும் மறந்துவிடுவார் ஈசன் மட்டும் நம்மை மறக்க மாட்டார் ....நாமும் இறைவனை மரவ இதுதான் இதன் பொருள்

  • @muthukumar.r6477
    @muthukumar.r6477 Рік тому +1

    Namashivathey nan marevenee om namah shivaya arunachala shiva namah 🙏🙏🙏🙏

  • @சுமங்கலிடாக்டர்குப்பன்வெங்கடேச

    மனம் மிகவும் உருகி கேட்கிறேன்

  • @mudhalmozhi8204
    @mudhalmozhi8204 Рік тому +5

    என் தமிழ் மக்களை குழப்பி கொண்டு இருக்கிறது... இந்த தர்க்கம் பேசும் மனிதனும், வண்ணமயமாக்க பட்ட நவீன உலகமும்.. அருட்பெருஞ்ஜோதி.. என்ற உண்மையை அனைவரும் அறியவேண்டும்....❤

  • @arunnivasj7177
    @arunnivasj7177 Рік тому +1

    குடும்பத்தில் அனைவரையும் பறிகொடுத்துவிட்டு அல்லலுறுகிறேன். வள்ளலார் தான் காப்பாற்ற வேண்டுகிறேன் அடியேன். பாடல்கள் அருமை மனதிற்கு ஆறுதல் தருகின்றன.

    • @kumaresan14448
      @kumaresan14448 10 місяців тому

      Kalangaathiru sagotharane naan yepothum unnudan

  • @visvavisva3674
    @visvavisva3674 2 роки тому +1

    Super om Namasivaya 🙏🙏🙏

  • @ravichandranvel3222
    @ravichandranvel3222 3 роки тому +1

    உண்மையிலேயே
    மனத்தை மயக்கும்
    மகத்தான பாடல்
    பாடலை பாடிய
    அந்த அன்பான
    ஆன்மீக அன்பர்களுக்கு ,என்
    , மனமார்ந்த
    நன்றி
    வணக்கம் !

  • @palanichami7082
    @palanichami7082 3 роки тому +2

    நமசிவாயத்தை நான் மறவேனே
    நமசிவாயத்தை நான் மறவேனே
    நமசிவாயத்தை நான் மறவேனே . . .

  • @RamuKala_2024
    @RamuKala_2024 4 місяці тому

    அருமை ketkumbodhey சிலிர்க்கிறது

  • @SankarlalSankarlal-vi1re
    @SankarlalSankarlal-vi1re 11 днів тому +1

    👌

  • @mayandiesakkimuthu243
    @mayandiesakkimuthu243 Рік тому +3

    அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை