வாழ்க்கையில் ஒருமுறையாவது இந்தப் பாடலைக் கேட்டுவிடுங்கள் | Thiruvarutpa | Vallalar |Thiruvadi TV

Поділитися
Вставка
  • Опубліковано 15 січ 2025

КОМЕНТАРІ • 90

  • @naturelover9690
    @naturelover9690 2 місяці тому +45

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அரட்பெருஞ்ஜோதி எல்லாம் உயிர்களும் இன்புற்று வாழ்க வையகத்துள் எல்லாம் செயல்கூடும் என்ஆணை அம்பலத்தேஏத்து வள்ளல் மலரடி வாழ்க வாழ்க வாழ்க🪔🪷🤍🙏🏻

  • @padmanabanr9559
    @padmanabanr9559 Місяць тому +9

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி. எல்லாவுயிர்களும் இன்புற அருட்பெருஞ்ஜோதி திருவருள்புரிய வேண்டுகின்றேன்.

  • @Gurunathan-u6n
    @Gurunathan-u6n 2 місяці тому +10

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை. ஓம் கிரியா பாபாஜி நமஹ ஹ்ம்

  • @VelAachari
    @VelAachari Місяць тому +3

    சுவாமி திருவடி சரணம் சரணம் சரணம்

  • @KannanKannan-l5i
    @KannanKannan-l5i 2 місяці тому +7

    நமசிவாய ❤❤சிவாயநம❤❤❤❤❤❤❤❤

  • @suryar6677
    @suryar6677 2 місяці тому +5

    குருவே சரணம் 🪔🧘🏻‍♂️❤️🙏🏻💯அருட் பெரும் ஜோதி 🪔

  • @dondon668
    @dondon668 2 місяці тому +7

    உயிர் உருக்கம் இறைவா

  • @jeevajothy2369
    @jeevajothy2369 18 днів тому +1

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி 🪔🌹🙏🙏🙏🏻🌹🙏🏻🌹🙏🏻🌹😇🤲🌹🌹🌹🌷🌹🌷🌹🌷🌷🌷

  • @santhisri-qp8mv
    @santhisri-qp8mv 2 місяці тому +4

    அருட்பெருஞ் ஜே எதி அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ. ஜோதி
    ❤❤❤❤❤❤❤❤

  • @kanthihariharan2111
    @kanthihariharan2111 2 місяці тому +4

    அருட்பெரும் ஜோதி தனிபேரும் கருணை அருட்பெரும் ஜோதி 🙏

  • @மூர்த்திதட்சணா

    அருட்பெருஞ்ஜோதி🔥🏞 அருட்பெருஞ்ஜோதி🔥🏞 தனிப்பெருங்கருணை🌏🔥 அருட்பெருஞ்ஜோதி🔥🏞🔥

  • @SIVALINGAMP-b4m
    @SIVALINGAMP-b4m 2 місяці тому +3

    அருட்பெருஞ்ஜோதி✡️🕉️ ஓம் நமசிவாய வாழ்க! வாழ்க! திருசிற்றம்பலம்.🥰🙏🙏✡️🕉️🌿🌿🌿🌿😂😂😂😂

  • @Ram-y9d8e
    @Ram-y9d8e 15 днів тому +1

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
    தனிப்பெரும் கருணை
    அருட்பெருஞ்ஜோதி.

  • @friendszz
    @friendszz Місяць тому +3

    ஓம் முருகா என்ற சொல் வால்வில் இன்பமே 🙏🪔 துன்பம் கிடையாது

  • @rmskmb163
    @rmskmb163 Місяць тому +2

    Guruve thunai Arutperum jothi Abayam Arutperum jothi Arutperum jothi Thaniperum karunai Arutperum jothi

  • @shanmuk5156
    @shanmuk5156 10 днів тому +1

    Arumai Arumai Arumai...

  • @sivaselvaraj_ayya
    @sivaselvaraj_ayya 2 місяці тому +2

    🙏🙏🙏
    வள்ளல் பெருமான் திருவடிகள் போற்றி போற்றி

  • @senthilkumar9006
    @senthilkumar9006 Місяць тому +1

    Arutperujothi Arutperujothi Thaniperu karunai Arutperujothi om vallalar adigale sarnam om Namchivaya potri Om muruga sarnam

  • @m.thamizhselvan6792
    @m.thamizhselvan6792 Місяць тому +3

    வள்ளல் பெருமான் மலரடி வாழ்க🙏🙏🙏

  • @karthikeyanjeevan9369
    @karthikeyanjeevan9369 2 місяці тому +1

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிபெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
    ஓம் நமசிவாய வாழ்க ❤
    திருச்சிற்றம்பலம் 🔥

  • @sivasamy1231
    @sivasamy1231 Місяць тому +1

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி

  • @rajasekarank5911
    @rajasekarank5911 Місяць тому +1

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி

  • @PeriyasamyR-hx6nt
    @PeriyasamyR-hx6nt 25 днів тому +1

    அருட் பெருஞ்‌ஜோதி தனிபெருக் கருணை

  • @valarmathiarumugam453
    @valarmathiarumugam453 2 місяці тому +2

    ❤❤🙏🙏🙏🙏🙏🙏❤️❤️💙 🤲Arutperunjothi Arutperunjothi Thaniperunkarunai Arutperunjothi

  • @anbalagapandians1200
    @anbalagapandians1200 Місяць тому +1

    அருமையான பாடல்.அருட்பெருஞ்சோதிதனிப்பெருங்கருணை

  • @kumaranpumpspamps7038
    @kumaranpumpspamps7038 26 днів тому +1

    சித்த சிகா மணியே❤

  • @naturelover9690
    @naturelover9690 2 місяці тому +4

    சென்னைக் கந்தகோட்டம்
    பன்னிரு சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
    திருச்சிற்றம்பலம்
    1. திருஓங்கு புண்ணியச் செயல்ஓங்கி அன்பருள்
    திறலோங்கு செல்வம்ஓங்கச்
    செறிவோங்க அறிவோங்கி நிறைவான இன்பம்
    திகழ்ந்தோங்க அருள்கொடுத்து
    மருஓங்கு செங்கமல மலர்ஓங்கு வணம்ஓங்க
    வளர்கருணை மயம்ஓங்கிஓர்
    வரம்ஓங்கு தெள்அமுத வயம்ஓங்கி ஆனந்த
    வடிவாகி ஓங்கிஞான
    உருஓங்கும் உணர்வின்நிறை ஒளிஓங்கி ஓங்கும்மயில்
    ஊர்ந்தோங்கி எவ்வுயிர்க்கும்
    உறவோங்கும் நின்பதம்என் உளம்ஓங்கி வளம்ஓங்க
    உய்கின்ற நாள்எந்தநாள்
    தருஓங்கு சென்னையில் கந்தகோட் டத்துள்வளர்
    தலம்ஓங்கு கந்தவேளே
    தண்முகத் துய்யமணி உண்முகச் சைவமணி
    சண்முகத் தெய்வமணியே.

  • @santhisanthi3050
    @santhisanthi3050 Місяць тому

    அருட்பெருஞ்ஜோதி
    அருட்பெருஞ்ஜோதி
    தனிப்பெருங்கருணை
    அருட்பெருஞ்ஜோதி
    🙏🙏🙏❤❤❤

  • @Rambokomban
    @Rambokomban Місяць тому +1

    Vanakkam. Eannaththil thontrum pothu ketpayn. Than nilai arium paadal. Siva vakkiyar padalum ethu pontru thaan. Oodi oodi songs. 🌹📘✍️🌹 Om Sri Siva Sesai Pottri.

  • @jayaannamalai9586
    @jayaannamalai9586 2 місяці тому +2

    அருமை.... சிறப்பு... மகிழ்ச்சி..... வாழ்த்துக்கள்...

  • @SolaiRajan-s8q
    @SolaiRajan-s8q 2 місяці тому +3

    அருட்பெருஞ்ஜோதி

  • @SenthilKumar-vv2pr
    @SenthilKumar-vv2pr 2 місяці тому +1

    Arutperum jothi ABAYAM Arutperum jothi ABAYAM Arutperum jothi ABAYAM

  • @kannappanparamasivam3952
    @kannappanparamasivam3952 Місяць тому

    வள்ளலார் நாமம் வாழ்க

  • @radhikaqueenpet9613
    @radhikaqueenpet9613 Місяць тому

    Guruve saranam❤❤❤vallar naamam vazhga❤❤❤vaazhga valamudan❤❤❤

  • @wegarden7920
    @wegarden7920 2 місяці тому +2

    ஓம் சிவாய நமக 🙏

  • @Sundar-s1g
    @Sundar-s1g 27 днів тому

    அருட் பெரும் ஜோதி

  • @KrishnamurthyDhanapal
    @KrishnamurthyDhanapal Місяць тому +1

    Thiru vadalur ramblings adikalar thiruvadikal petri

  • @N.jayarajN.jayaraj-yo5cx
    @N.jayarajN.jayaraj-yo5cx 16 днів тому

    Vgood

  • @Devi-hf5ls
    @Devi-hf5ls Місяць тому +1

    அருட்பெருஞ்ஜேதி

  • @sureshksureshk4921
    @sureshksureshk4921 Місяць тому

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி திருச்சிற்றம்பலம் தயவு கருணை அருட்பெருஞ்ஜோதி

  • @elumalain1705
    @elumalain1705 2 місяці тому +1

    Guruve saranam om sai ram om

  • @NathisCreation
    @NathisCreation Місяць тому

    Om nachivaya போற்றி

  • @thilagavathikavidasan3426
    @thilagavathikavidasan3426 Місяць тому

    Aruperunjothi thaniperunkarunai❤❤❤❤❤

  • @vathanasivaaji6516
    @vathanasivaaji6516 14 днів тому

    🙏🏼🙏🏼🙏🏼

  • @anbalagapandians1200
    @anbalagapandians1200 Місяць тому

    அருளார்புகழ்வாழ்க

  • @thillayambalam3416
    @thillayambalam3416 Місяць тому

    Namashivaya

  • @uma.m8738
    @uma.m8738 2 місяці тому +2

    🙏🙏🙏

  • @MohanMohan-r9v
    @MohanMohan-r9v Місяць тому

    Om nasiva👃👃👃👃

  • @nirmalas5844
    @nirmalas5844 Місяць тому

    5❤❤e

  • @sekars8638
    @sekars8638 2 місяці тому

    Yethuvendum Tamila samaskiruthama tamile pothum

  • @UshaRajkumar-x6j
    @UshaRajkumar-x6j Місяць тому

    Om namashivaya

  • @SaravanaKumar-fl2oy
    @SaravanaKumar-fl2oy Місяць тому

    Weldown sir.

  • @thirumalaiselvirathi7138
    @thirumalaiselvirathi7138 2 місяці тому +1

    ❤❤🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @manimekalaimanimekalia5472
    @manimekalaimanimekalia5472 Місяць тому

    Arul perum Jothy Potri

  • @divikavisk6292
    @divikavisk6292 2 місяці тому +1

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @thilagavathikavidasan3426
    @thilagavathikavidasan3426 Місяць тому

    🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @DhasatharanR
    @DhasatharanR 2 місяці тому +1

    🌺🌺🌺🌺💐💐💐💐💐

  • @Panneerselvam-w6s
    @Panneerselvam-w6s Місяць тому

    ❤❤❤

  • @sivanandanemanikasamy627
    @sivanandanemanikasamy627 27 днів тому

    Jothijothi suyam jhothi jhothi param jhothi jhothi arul jhothi jhothi sivam...

  • @manin4653
    @manin4653 Місяць тому

    🙏🙏🙏🌹🌹🌹

  • @thirumalaiselvirathi7138
    @thirumalaiselvirathi7138 Місяць тому

    ❤️🙏🏻

  • @hemahemamalini
    @hemahemamalini 2 місяці тому +3

    🙏🙏🙏🙏🙏🙏

  • @thirumalaiselvirathi7138
    @thirumalaiselvirathi7138 Місяць тому

    🙏🏻🙏🏻

  • @kavithabaskaran1644
    @kavithabaskaran1644 Місяць тому

    ❤❤❤❤🙏🙏🙏🙏

  • @KarthiKarthi-sd5pf
    @KarthiKarthi-sd5pf Місяць тому

    🎉

  • @elangosaraswathyelango8820
    @elangosaraswathyelango8820 2 місяці тому

    🌺🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌺

  • @mahendranm197
    @mahendranm197 18 днів тому

    Ummaiyoum... I. Will. You.. Un. Pillai. MAHENDRANE.. Is.. Pulokathylum... Nan.. Annaithumme. Oru. Arrithavanerukara.. Apatiyoum.. Ummaiyakave. Oru. Covamvarathuuuu... Annathu.. Ummai.. Om. Shanthi.. Potrry. Potrriyoum...om. shanthiiiii/.my. Anbheshivam. /..om. Shanthamellamaleruphane. Ummaiyoum. Annathu. Anrume.. Akhillem. Annathu. Nantrrykantunetherikirane.. Nan. Ummai... Iom. Shanthi. Potrry. Potrry. Nan. Ummai

  • @ellammalmurugesan2906
    @ellammalmurugesan2906 Місяць тому

    Auru buruam jothi

  • @Selva.Ai45
    @Selva.Ai45 Місяць тому

    அருட்பெரும்ஜோதிவள்ளல்பெருமானேபோற்றி

  • @GeethaVasudevan-f4e
    @GeethaVasudevan-f4e Місяць тому

    Namashivaya

  • @jayachandranchandran576
    @jayachandranchandran576 13 днів тому

    Om namasivayam

  • @KNSiva
    @KNSiva Місяць тому +1

    🙏🙏🙏🙏🙏

  • @manimekalaimanimekalia5472
    @manimekalaimanimekalia5472 Місяць тому

    🙏🙏

  • @sharadakumar1067
    @sharadakumar1067 Місяць тому

  • @ThamilarasanT
    @ThamilarasanT Місяць тому

    🙏

  • @gobalgobal1196
    @gobalgobal1196 23 дні тому

    🪔🪔🪔🪔🪔🪔🪷🪷🪷🪷🪷🪷🙏🙏🙏🙏🙏🙏❤️

  • @Selviselvi-t6b
    @Selviselvi-t6b Місяць тому

    அருட்பெருஞ்ஜோதி

  • @slnsviji2364
    @slnsviji2364 Місяць тому

    🙏

  • @gnanasekar9073
    @gnanasekar9073 24 дні тому +1

    🙏🙏🙏