கட்டிப்பிடி வைத்தியம் TO புதையல்! காதல் ஜோடிகளின் டூயட் லீலைகள்! | Valentines Day Atrocities

Поділитися
Вставка
  • Опубліковано 29 вер 2024

КОМЕНТАРІ • 540

  • @krishnafashionstudio8857
    @krishnafashionstudio8857 Рік тому +460

    மனிதர்கள் உணர்ந்து கொள்ள இது மனிதக் காதல் அல்ல தெருநாய்களின் காதல் அப்படித்தான் இருக்கும் 😂😂😂

    • @sivabala2482
      @sivabala2482 Рік тому +4

      Super

    • @thangamradha
      @thangamradha Рік тому +2

      😁😁

    • @saranyaganesh5153
      @saranyaganesh5153 Рік тому +2

      Vera level 🤣🤣🤣🤣

    • @joinwithravanan5802
      @joinwithravanan5802 Рік тому +11

      நாய்களை பற்றி தப்பாக பேச வேண்டாம். Plz

    • @p.karthick3975
      @p.karthick3975 Рік тому +5

      தெருநாய் கூட மனுசங்க இல்லாத இடத்துக்கு போகனும்னு நினைக்கும்

  • @vivek....K
    @vivek....K Рік тому +17

    Ithu news channel ah illa bittu padam channel ah?🫢🫢🫢

  • @SasiKumarVj-d8l
    @SasiKumarVj-d8l Рік тому +1

    Vera level sister

  • @saravanantnpsc
    @saravanantnpsc Рік тому +124

    நடிகர் விவேக் அண்ணன் அப்பவே சொன்னார்.. புதர் ஒழிப்பு வாரியம் அமைக்க வேண்டும் என்று... 🙏🏼

  • @notreact00
    @notreact00 Рік тому +227

    வளைச்சு வளைச்சு எடுத்துருக்காங்களே என் மனசுக்கு இப்பதான் நிம்மதியா இருக்கு😌👍🏻

    • @Eazycooking01
      @Eazycooking01 Рік тому +3

      lol

    • @mohanraj8982
      @mohanraj8982 Рік тому +2

      😂

    • @aruljini4210
      @aruljini4210 Рік тому +1

      😂😂😂

    • @lotuskumar1878
      @lotuskumar1878 Рік тому +1

      🤣😅🤣😂

    • @win5824
      @win5824 8 місяців тому

      மீடியான எல்லாத்தையும் வெளிச்சம் போட்டு காட்டிக் கொடுக்கணுமா?

  • @suryajaya3407
    @suryajaya3407 Рік тому +312

    நமக்கு தா ஒன்னும் அமையல மேடம் 😂😂😂

  • @vkvelglx1032
    @vkvelglx1032 Рік тому +118

    செம்மொழி பூங்காவா மாமா பூங்காவாடா 😆😅😂

  • @esakkimuthu2888
    @esakkimuthu2888 Рік тому +128

    காதல் பண்றத மட்டும் உறுதியா இருக்க கூடாது கல்யாணம் பண்றதுக்கு உறுதியா இருக்கணும்

    • @rockforthari1534
      @rockforthari1534 Рік тому +7

      கல்யாணம் பண்ணி ‌மேட்டர் முடுஞ்சதும் விவாகரத்துக்கு ‌போய்டுதுங்க... கடைசி வரை வாழ்ந்து காட்டனும்

    • @rekharenu727
      @rekharenu727 Рік тому +1

      Vaaipilla raja

    • @ganesanmedia5616
      @ganesanmedia5616 Рік тому +1

      அருமையாகச் சொன்னீர்கள் ஒருவருக்கு ஒருவர் புரிந்து கொள்ளும் தன்மையும் பொறுமையும் வேண்டும் அப்போதுதான் பெற்றவர்கள் பெருமையோடு வாழ முடியும்😊🙌

    • @rockforthari1534
      @rockforthari1534 Рік тому

      @@ganesanmedia5616 , nanum,avalum porumaiyaga kathirukirom 7 varutama 2 veetar sammatham vendum yenru....neril orumaurai koota parthathillai iruvarum 😔😔😔😔

    • @kkkkkkkkg3032
      @kkkkkkkkg3032 Рік тому

      Vaipilla Raja🤗

  • @prabath95
    @prabath95 Рік тому +103

    செய்தி வாசிப்பாளர் தனது அனுபவத்தை பகிர்ந்துள்ளார்

  • @comedyandstatussong293
    @comedyandstatussong293 Рік тому +45

    அவர்கள் அநாகரீகமான செயல் செய்தனர் சரி நீங்கள் அவர்களுக்கு தெரியாமல் வீடியோ எடுத்து உள்ளீர்களே அதற்கு என்ன செய்வது

  • @rubanstanly2941
    @rubanstanly2941 Рік тому +9

    அவங்க பண்றதே அசிங்கமான விஷயம்...
    அத படம் பிடிச்சது அத விட கேவலமான விஷயம்...
    இது எல்லாம் பாத்துட்டு comments la மனச தேத்துறது அத விட கொடுமையான விஷயம் 😂😂😁

  • @osdhinakar2078
    @osdhinakar2078 Рік тому +35

    அந்த காலத்து உண்மை யான காதல் கைகள் படாமல். யாரும் பார்த்து விடாமல் இருக்க. பயந்து காதல் செய்தவர்கள் ஏராளம். ஆனால் இப்போது காதல் செய்பவர்கள் அனைத்து இடங்களிலும் கை வைத்து. எவ்வளவு எடை உள்ளது என்று பார்த்த பின் தான் காதலே செய்கிறார்கள். உண்மையான காதல். இப்போது தெரு நாய் காதலாக மாறிவிட்டது. வேதனை..சிந்திப்போம் செயல் படுவோம்.

  • @murugan6850
    @murugan6850 Рік тому +16

    இது போன்ற இடங்களில் இவர்களின் ஆசைகளை தீர்க்க ரூம் போண்ற வசதிகள் ஏற்படுத்தி தரலாம் அரசு முண் வருமா

    • @subashbose2625
      @subashbose2625 Рік тому

      செம்மொழிப்பூங்காவுல ரூம்

  • @pradeepakannan7633
    @pradeepakannan7633 Рік тому +46

    எப்பா இதுக்கே கண்ண கட்டுதே. இந்த கருமத்தை எல்லாம் நியூஸ்ல ஏன்டா போட்டு தொலையறீங்க. த்து.

  • @gitavk5015
    @gitavk5015 Рік тому +7

    அவங்களோட அம்மாப்பா என்ன நெனச்சுகிட்டு வீட்ல இருப்பாங்க?.🤔🤔🤔🤔🤔

  • @Rohitkumar-qy3ii
    @Rohitkumar-qy3ii Рік тому +11

    Ipdi video edukurathu thappu illaiya

  • @TAMILAN0684
    @TAMILAN0684 Рік тому +4

    இல்ல பெரிய யோக்கீய சிகாமனி மாதி செய்தி வெளியிடுற உங்க அலுவலகத்ததில் இப்படி நிறைய உண்டு கேள்விபடுறோம் பாத்து என்னைக்காவது காரி எல்லாரும் துப்புற மாதி ஆகிவிடும் .

  • @yuvanpaulchanal7180
    @yuvanpaulchanal7180 Рік тому +24

    இது போன்ற இடங்களில் காதல் ஜோடிகளை விட கள்ள ஜோடிகள் தான் அதிகம் இருக்கும்.

  • @srtplastics6929
    @srtplastics6929 Рік тому +37

    காதலும் கூடல கல்யாணமும் கூடல அதுகலாட்டும் சந்தோசமாக இருக்கட்டும் விடுங்க மேடம்

  • @arulchelvan7539
    @arulchelvan7539 Рік тому +26

    Ennaku romba vairru yeriru daa ( singles paavangal ungala summaa vidaathu)

  • @gowrijaya8919
    @gowrijaya8919 Рік тому +7

    எப்படிடா ரெண்டு காதல் ஜோடி..பக்கம் பக்கம் உட்கார்ந்து கொஞ்சிட்டு இருக்காங்க. கூச்சமா இருக்காது

  • @manisfabrication1730
    @manisfabrication1730 Рік тому +5

    யக்கா பாலிமர் வேல்ராஜ் மிஞ்சிட்ட போ

  • @medprint5198
    @medprint5198 Рік тому +25

    I think more couples celebrated valentine's day @ OYO 😂😂😂😂

  • @balaramana9571
    @balaramana9571 Рік тому +2

    பொண்ண பெத்து ஊர் மேய விட்டிருக்காங்க

  • @abimani2312
    @abimani2312 Рік тому +21

    அந்த Mouthorgan to எலி சத்தம் 👌😄😄😄😂😂, எடிட்டர் அய்யா 👌👌

  • @kurusamy662
    @kurusamy662 Рік тому +19

    காதல் என்பது இன்றுவெளிப்படையான விபச்சாரம் ஆகிவிட்டது

  • @TamilDove
    @TamilDove Рік тому +2

    எல்லாம் முடிஞ்சதுக்கப்புறம்...அவன் இன்னொரு பொண்ண கல்யாணம் பண்ணிக்குவான்...அவளும் இன்னொரு பையன கல்யாணம் பண்ணிக்கவாள்...இதுகள கல்யாணம் பண்ண போறவங்கதா பரிதாபமான ஆட்கள்....🙄

  • @lovelyboy2062
    @lovelyboy2062 Рік тому +19

    இது காதல் விளையாட்டு அல்ல...... காம விளையாட்டு.. காதல் பெயரை கொச்சை படுத்தும் காதல் ஜோடிகள் தான் இவர்கள்

    • @rekharenu727
      @rekharenu727 Рік тому

      Kathal na enna??

    • @trendingreelsforyou9489
      @trendingreelsforyou9489 Рік тому

      @@rekharenu727 anbai unarvugalal pagirvathu an ipdi public ah sexually immitate panrathu Nama oorula set agathu veetula or thaniya irukura place la okay

  • @Younuskhaild
    @Younuskhaild Рік тому +2

    LOVERS MAARI THERILA ARIPPU ULLAVARHAL

  • @yuvanking5687
    @yuvanking5687 Рік тому +54

    காதல்னா உரல், ஒலக்கையால இடி வாங்குற வரைக்கு தானு யாரு எல்லாம் நினைக்கிறீர்கள்....

  • @ancienttamil
    @ancienttamil Рік тому

    தெருத்தெருவா ரோடு ரோடா இப்படி சுத்தி பிள்ள பெக்கறதுக்கு பேர் 👂காது ஓ லா காதல்க்கு னு இருக்க கடமை கன்னியம் கட்டுபாது அன்பு போய் காமம் பித்தம் தலைக்கேறி மூடாகி சுத்துதுங்க.... இந்த ஓ.. ***டேய்க்கு வேற இவளவவு விளம்பரம் என்னமோ சுதந்திர தினம் மாரி கருமம் டா... முதல்ல டைவஸ் இல்லாம ஒருத்தனுக்கு ஒருத்தியா ஒருத்திக்கு ஒருத்தனா வாழ்றானுகளானு பாக்கனும்.... முடு ல முக்காடு போட்டு வேலைபாத்தா மட்டும் பத்தாது அன்போடு உன்மையா கடைசிவரையும் வாழ்ந்து காட்டனும்

  • @manikandanofficial1995
    @manikandanofficial1995 Рік тому +1

    உங்கள் சேனல் தான் புதுசு ஆனால் இந்த கதை பழசு நீங்கள் இன்னும் வேற மாறி நியூஸ் ரெடி பண்ணுங்க நாங்க கொடுமைகளை நேரில் பார்த்து டென்ஷன் ஆகி இருக்கோம் 🤣🤣🤣

  • @meenarajesh606
    @meenarajesh606 Рік тому +4

    Yeththana Peru v2la maata porangalo 😄good service

  • @kanakaraj5607
    @kanakaraj5607 Рік тому +2

    இவர்களை பார்த்தால் தெரிகிறது இவர்கள் குடும்பம் எப்படிப்பட்ட குடும்பம் என்று

  • @botpupgplayer
    @botpupgplayer Рік тому +3

    மேடம் நம்ம ரெண்டு பேரும் எஙகையாவது போகலாம் மேடம்

  • @Younuskhaild
    @Younuskhaild Рік тому +2

    AAMBLA BOMLA NU YEALLAMMM KAANJEE POI IRUKKUTHU ITHU LOVE AAA KAAJIS

  • @g.selvarajan7736
    @g.selvarajan7736 Рік тому +1

    இப்படி தவறாக புரிந்து கொண்டு
    பேசாதீர்கள் காலத்தின் கட்டாயம்
    இதை யா௫ம் இல்லை என்று
    சொல்ல முடியாது அந்த காலம்
    என்று சொல்லுவா௩்க ஆனால்
    அத்தனையும் பொய், பொய்
    அந்த கால ௯த்தும் இ௫க்கு
    எதுக்கு இந்த பதிவு எவ்வளவு
    பிரச்சனை இ௫க்கு அதை யெல்லாம் ௨௩்க கண்ணுக்கு தெரியாது எதுக்கு இந்த பொழப்பு
    சாதி, மதம் இவ்விரண்டு எவ்வளவு
    பிரச்சனை இ௫க்கு தெரியாத,,,
    வேதனை அளிக்கிறது

  • @kurichisaravanan2404
    @kurichisaravanan2404 Рік тому +1

    ஏமாந்த பெண்களின் கண்ணீர் கதை அதிகம் பணம் இல்லாமல் எதுவும் இல்லை நிறம் மாறும் ஆண் .பாதிப்பு பெண்களுக்கே அதிகம்

  • @blackki9236
    @blackki9236 Рік тому +1

    மேடம் உங்க கேமராமேன் தப்பு பண்ணிட்டாரு சென்னையில் எடுத்துக் திருப்பூர் மாவட்டம் பார்க்கில் வாரம் வாரம் ஆரவாரம் சண்டே அஜ்மல் குஜால்

  • @Erode-karan
    @Erode-karan 8 місяців тому +1

    சென்னை நாறிப்போன ஊர். பொது இடத்துலயே எல்லா கிரகமும் நடக்குது‌.

  • @massvenkatmassvenkat267
    @massvenkatmassvenkat267 Рік тому +1

    எந்த பொண்ணு maaza ஜுஸ் கொடுக்க போரங்கனு தெரியல

  • @rascalgopal8256
    @rascalgopal8256 Рік тому +1

    நாளைக்கு உன் மகள் உன் மகன் புதருக்குள் போவார்கள் நீ இதே மாதிரி வீடியோ எடுத்து போடு

  • @ezhilg2399
    @ezhilg2399 Рік тому +1

    டேய் மால் காரா காசு வருதுன்னா என்ன வேண்டுமானாலும் பண்ணுவீங்களா ? நீங்க விளக்கு ஒன்னு தான் புடிக்கல!!!

  • @k.s.r.c8486
    @k.s.r.c8486 Рік тому +1

    அடுத்து கள்ளகாதலர்கள் தினத்தை கொண்டாடுவார்கள் இந்த கேவலத்தையும் பார்க்க வேண்டியதிருக்கு

  • @veeramanikandan8064
    @veeramanikandan8064 Рік тому +3

    இது காதல் ஜோடி இல்ல... காம ஜோடிகள் 😂😂😂

  • @kingkohliking1662
    @kingkohliking1662 Рік тому +1

    இது என்ன பிரமாதம்.... எங்க Coimbatore la வந்து உக்கடம் lake side போய் பாருங்க... அவ அவன் புள்ள பெத்துடு இருக்க

  • @t.pavunkumar450
    @t.pavunkumar450 Рік тому +1

    புதையல் மட்டும் தேடினார்களா டிக்கிலோனா விளையாட வில்லையா

  • @malarmalar83
    @malarmalar83 Рік тому +1

    இது நாய் காதல்🤬🤬🤬🤬🤬

  • @vasanthvasanth5658
    @vasanthvasanth5658 Рік тому +1

    Video adukuriye unaku vekkam ah illayaa .....beepp kumarr

  • @lingaraj9323
    @lingaraj9323 Рік тому +13

    இந்த அசிங்கத்தை காதல் என்று சொல்லி காதலை அசிங்க படுத்தாதீங்க....
    இதுக்கு எதுக்கு public place க்கு வரணும். Private ஆ எங்கேயாவது போகலாமே...

  • @vijayr1705
    @vijayr1705 Рік тому +1

    அவர்கள் காதல் பன்ன வில்லை விபச்..ரம் பன்னுருங்க

  • @Thilak88yt
    @Thilak88yt Рік тому +4

    Camera kanner vittucho illayo,CAMERAMAN kannner vitturuppaaru😂🤣

  • @SHARPNAGAI1997
    @SHARPNAGAI1997 Рік тому +1

    செம்மொழி பூங்காவா இல்ல காமப் மொழி பூங்கா வாடா 🤦

  • @Arun-tx7xw
    @Arun-tx7xw Рік тому +1

    Avanunga chumma thanda poranunga... Nee thaanda video eduthu mama vela paakra🙄

  • @arunkumar-nl6nq
    @arunkumar-nl6nq Рік тому +20

    Legend says Xavier is still smiling

  • @Vijayitsme007
    @Vijayitsme007 Рік тому +1

    அதுகெல்லம் ஒரு முக ராசி வேணும் madam.... நமக்கு அது இல்ல

  • @p.k.agaramkalanjiyam2675
    @p.k.agaramkalanjiyam2675 Рік тому +4

    காமத்திற்கு தானே காதல்

  • @HairResearchTamil
    @HairResearchTamil Рік тому +14

    இதெல்லாம் புதுசாவா நடக்குது 😁😂

  • @mohanrao2708
    @mohanrao2708 Рік тому +1

    பாவம் நியூஸ் தமிழ் MD சிங்கிள் தா இருபரு போல சிங்களுக்கு தாண்ட அந்த வலி புரியும் நம் இனம் நியூஸ் தமிழ் 😁😂

  • @balasubramanis5473
    @balasubramanis5473 Рік тому +4

    இதுல ethana jodigal marriage pannikaranga..???nasama porathuku undana athana velayum panranka...ithuku Peru love....

  • @Magesh143U
    @Magesh143U Рік тому +1

    அப்ப அடுத்த நாள் அந்த சேர் ல எவனும் உக்கார முடியாது.. வழுக்கி விழ வேண்டியது தான்

  • @dhonims4126
    @dhonims4126 Рік тому +2

    New trend... *Puthar valarpom gaaju valarpom* ....Intha video eduthavan evlo gandu la iruppan🤣🤣🤣🤣

  • @anbarasuanbu6069
    @anbarasuanbu6069 4 місяці тому +1

    5mits adichutaa,eilamaa mudichudun

  • @RedBull.RedBull
    @RedBull.RedBull 7 місяців тому +1

    முதல்ல இவர்கள் காதலர்களே இல்ல.. கள்ளக்காதலர்கள்..

  • @immanuela2057
    @immanuela2057 Рік тому +3

    லவ் எல்லாம் ஓகே பண்றதுக்கு ஒரு திறமை வேணும் நமக்குதான் எதுவும் அமையலை எல்லோருக்கும் வாழ்த்துக்கள் சீக்கிரம் கல்யாணம் பண்ணிட்டு நல்லா இருங்க

  • @musiclover7076
    @musiclover7076 Рік тому +2

    ஓலுக்கு அலையும் 2K கிட்ஸ் அலப்பறைகள்

  • @gomathirajan2403
    @gomathirajan2403 Рік тому +2

    திருமணம் செய்து கொண்டால் நல்லது விட்டு விட்டு பைத்தியக்காரன் போல் அலையவிடமால் இருந்தால் சரி தான் அப்போ இருந்த காதலுக்கு உண்மை இருந்தாது ஆனால் இன்று உடனே பீரேக்அப் என்ற சொல் மட்டுமே

  • @mathimathi3618
    @mathimathi3618 Рік тому +5

    காதலர்கள் ஒலுக்கு இடம் இல்லாமல் காண்டத்தை கையில் வைத்து கொண்டு அழைகின்றனர்.மக்கள் இருந்ததாலும் காமத்தை கட்டுபடுத்த முடியவில்லை....தடவி தடவி 😀😀

  • @srtplastics6929
    @srtplastics6929 Рік тому +5

    காதல் ரசம் மேடம் அது எப்படி இருக்கும்

  • @shalinishaluma-xy9tt
    @shalinishaluma-xy9tt Рік тому +1

    Lovers day kondadungka ana ovvaru varusamum oruththangkalodaiye kondadungka

  • @meenaraja7609
    @meenaraja7609 Рік тому +3

    காதலர்களை விட கள்ள காதலர்கள் தொல்லை தாங்க முடியல

  • @ramarv534
    @ramarv534 Рік тому +1

    அது ஒன்றுமில்லை....புதருக்குள் திராவிட வரலாறு பற்றி விவாதம் நடத்தியிருப்பார்கள்.

  • @kailas100
    @kailas100 Рік тому +1

    அய்யோ.....எனக்கு இப்படி ஒரு வாய்ப்பு இல்லையே

  • @veera-82
    @veera-82 Рік тому +1

    சிங்கிள் சாபம் உங்களை சும்மா விடாது😠😠😠😠😠

  • @osdhinakar2078
    @osdhinakar2078 Рік тому +2

    இதற்கு காரணம் உச்சநீதிமன்றம் தான். எனக்கு திருமண வயது வந்துவிட்டது. சட்டப்படி நான் யாரையும் திருமணம் கொள்ள முடியும் என்று ஒரு பெண் தாய் தந்தையாரிடம் கூறுகிறார். இந்த தைரியம் எப்படி வந்தது..உச்ச நீதிமன்றம் அளித்த தவறான திர்ப்பினால் தான். சிந்திப்போம் செயல் படுவோம்.

  • @vidyaachu4325
    @vidyaachu4325 Рік тому +2

    Lovers day mattum illa all days ipditha familyoda Poga mudila kuzhanthaingala epditha outing kuttittu porathu chi....

  • @Dhavuth_6688
    @Dhavuth_6688 Рік тому

    வண்டலூர் ஜூ போய் பாருங்கள் உள்ள கைய உட்டு மணிக்கணக்கில் நோண்டிட்டு இருப்பாணுங்க.....இன்னும் சில பேர் பொண்ணுங்க பேன்ட்டுல கைய உட்டு நோண்ட ஆரம்பிச்சா மணிக்கணக்கில் நோண்டுவாணுங்க

  • @rockforthari1534
    @rockforthari1534 Рік тому +8

    தெருநாயின் காம காதல் இப்படி தான் இருக்கும் 😂😂 பிறகு எப்படி இருக்கும் ‌🤭🤭🤭🤭

  • @saamsaamgani3117
    @saamsaamgani3117 Рік тому

    கல்லுக்குள் ஈரம் இளமையில்.
    திருமணத்திற்கு பிறகு வடிவேலு காமெடி தானாம்.
    ( யார்ரா அது மொரட்டு ஆளா ஓடறது........... அவரு....
    ம்...ம்... பாக்ஸரு. ................!!!!!???!?!?!) என்று ‌இந்த காட்சிகளை பார்த்த மக்கள் மத்தியிலே கூறுகின்றனராமே.

  • @ssvadiveldeepa6236
    @ssvadiveldeepa6236 Рік тому

    வீட்டுக்கு தெரியாம எத்தன ஜோடி இருந்துறுப்பாங்க இப்படி செய்தில போட்டு மாட்டி விட்டுடங்களே🤭🤣

  • @highwaykings.m.k.9701
    @highwaykings.m.k.9701 Рік тому +1

    நான் ஒரு 4 வீலர் டிரைவர் இந்த மாதிரி கடல் பக்கம் லோடு வந்தாலே பொங்குவது கடல் நீர் மட்டுமில்லங்க எங்க கண்ணீரும் தான் வண்டி ஒட்டவே முடியாது 90 kids.. 80% இன்னும் சிங்களாதா இருக்காங்க என்னையும் சேர்த்து 90 kids சார்பா இந்தன ஜோடில உண்மை காதல் ஜெய்க்கட்டும்👍 💪

  • @ganesanm5528
    @ganesanm5528 Рік тому +1

    இதெல்லாம் ஒரு பொழப்பு, அப்புறம் புள்ளைய கொடுத்துட்டான் விட்டுட்டு ஓடிட்டான்னு பசங்கள குத்தம் சொல்ல வேண்டியது. இது காதலே கிடையாது, வெறும் காமம் மட்டுமே🤦‍♂️

  • @ilayarajamurugan9168
    @ilayarajamurugan9168 Рік тому

    எல்லா சரிதா TRP video பொடுற்ற நியூம் திருத்த போறது இல்ல பொதரு உள்ள நோடுறவன்னு திருத்த போறது இல்ல

  • @prabhu.kprabhu.k4278
    @prabhu.kprabhu.k4278 Рік тому

    செம்மொழி பூங்கா. அமைத்ததே. திராவிட model. தானே.

  • @examtips1766
    @examtips1766 Рік тому +2

    எனக்கு தான் அந்த பாக்கியம் கெடைக்கல

    • @RajKumar-ii3ye
      @RajKumar-ii3ye Рік тому

      பாக்கியம் என்கிறது யாரு ப்ரோ உங்க எக்ஸ் லவ்வர்

  • @vijayr1705
    @vijayr1705 Рік тому +1

    90ஸ் கிட்ஸ் காதல் மட்டும் தான் உண்மையான காதல்
    2k Kids காதல் எல்லாம் கள்ள காதல்
    சுருக்கமாக செல்ல வேண்டுமானால் இன்னிக்கு நீ நாளுக்கு 😂😂😂எவனோ 🤣🤣

  • @vmeadia7502
    @vmeadia7502 Рік тому

    Single paavam summa vudarhu da

  • @sivan5821
    @sivan5821 Рік тому

    இதுல எவரும் கல்யாணம் பண்ணிக்க போறது இல்ல..... 5 நிமிஷம் சுகத்துக்கு காதல் என்ற பெயரில் இவர்கள் செய்வது அருவருக்கத்தக்க இருக்கு.....

  • @sakthicreationandvlogs
    @sakthicreationandvlogs Рік тому

    அடேய் இப்ப புரிது உங்க 300 camera ஒரே இடத்துல தான் இருந்துருக்கு போல

  • @rajsekar3311
    @rajsekar3311 Рік тому

    வேற செய்தி கிடைக்கல போல அதான் இத ஏடுத்து போட்டு ஒடச்சிட்டா உனக்கு எதுக்கு இந்த வேலை 😡😡😡

  • @ronniecolemanpolice6161
    @ronniecolemanpolice6161 Рік тому

    இந்த மாதிரி நியூஸ் போறதுக்கு எங்கனா பிச்சை எடுக்கலாம்

  • @udhaya2121
    @udhaya2121 Рік тому +1

    Avanga thavaru seithanga... Aana ninga atha video yeduthu voice pannirukinga paru yeppaaaaa.. ultimate pa. But ithu wrong things...

  • @guna4822
    @guna4822 Рік тому

    ஒரு பெண்ணுக்கு என்ன தேவை ஒரு ஆணிடம் உடலுறவு கொள்வது. ஒரு ஆணுக்கு என்ன தேவை ஒரு பெண்ணுடன் உடலுறவு கொள்வது ..வயிற்றுப் பசிக்கு உணவு சாப்பிடுவது போல். உடல் பசிக்கு. உடலுறவு தேவை அல்லவா.? ஆகவே இந்த செய்தியை பெரியதாக எண்ணி கலவரம் அடைய வேண்டிய அவசியமே இல்லை ..ஆகவே ஆணாக இருந்தாலும் சரி பெண்ணாக இருந்தாலும் சரி அனைவரும். இந்த உடலுறவு கொள்ளாமலேயே யோகியமாக வாழ்வதைப் போலவே சித்தரிக்கக் கூடாது ..

  • @esakkimuthu2888
    @esakkimuthu2888 Рік тому +1

    எப்படிடா வீடியோ எடுக்குறீங்க

  • @buvaneshv1800
    @buvaneshv1800 Рік тому

    செய்தி வாசிக்கிற பெண்ணே நீயும் இதை கடந்து தான் வந்துருப்ப..

  • @pulikkutti999
    @pulikkutti999 Рік тому

    தயவுசெய்து செம்மொழி பூங்கா என்ற தமிழ்ச்சொல்லை பயன்படுத்தாதீர்கள் வேறு பெயர் எதாவது வையுங்கள் இல்லை என்றால்
    இப்படி பொது இடத்தில் அரை குறைவாக நடந்து கொள்ளும் இவர்களுக்கு கடுமையான தண்டனை கொண்டு வர வேண்டும்

  • @tamilselvan19203
    @tamilselvan19203 Рік тому

    சும்மா பெயருக்கு தான் நாகரிக சமுதாயம் என்று பெருமை அடித்து கொள்கிறோம்.இந்த பூங்கா,கடற்கரையில் அரங்கேறும் காட்சிகளை எல்லாம் பார்த்தால் அநாகரிகமான சமுதாயம் என்று அப்பட்டமாக தெரிகிறது.நாலு சுவற்றுக்குள் ரகசியமாக நடத்த வேண்டிய காரியங்களை இப்படி பொது இடங்களில் நடத்தி படம் காட்டுவது எந்த வகையிலும் நியாயம் இல்லை.

  • @rajk6958
    @rajk6958 Рік тому

    Ada lovers ku nimmathiya oru place kuda.ella.yenkada kevalapaduthuringa

  • @arasurajaprabhu6391
    @arasurajaprabhu6391 Рік тому +1

    எதுக்கு முகத்தை மறைக்கனும்

  • @kanakaraj5607
    @kanakaraj5607 Рік тому

    ச***** படம் பார்க்க வேண்டிய அவசியம் இல்லை பீச்சுக்கு போனால் போதும்