ஜெயம் ரவி எடுத்த ரகசிய treatment..! Sabitha Joseph Interview on Jayam Ravi Aarthi Divorce | King24x7

Поділитися
Вставка
  • Опубліковано 29 січ 2025

КОМЕНТАРІ • 214

  • @JJ78666
    @JJ78666 4 місяці тому +22

    Ravi don't worry everything will change. Long way to go. Better life will come in future

  • @destinydaniel357
    @destinydaniel357 4 місяці тому +168

    Jayam ravi took a right decision leaving evil women

    • @vidhyavidhyabala3753
      @vidhyavidhyabala3753 4 місяці тому

      Ana thiruppi antha kenisha kitta matta poraru athu athai vida kodumai

    • @AashaBlicklePanicker
      @AashaBlicklePanicker 4 місяці тому +6

      Agree there's a limit for everything.

    • @sharanyaanu1304
      @sharanyaanu1304 4 місяці тому +1

      Aarthi andha naai kenisha la first te kandu pudicha....atila iruntu dhaan sanda vantichaam....atukappuram ippo dhaan media teriya vantich.....ivlo dhaan nadantathaam.....appo thappu pannadhu yellame Jayam Ravi ..kilavan aana udane young nu ninapu ...thu....💦💦

    • @cloudlabs06
      @cloudlabs06 3 місяці тому

      Ava saganum

    • @sharanyaanu1304
      @sharanyaanu1304 3 місяці тому

      @@cloudlabs06 avalukku rendu pillainga undu..ne saahu saahu first

  • @aquaplusagency5652
    @aquaplusagency5652 4 місяці тому +45

    Jayamravi good actor 👌👌

  • @sivagamisampath5822
    @sivagamisampath5822 4 місяці тому +25

    What u said is 100percent correct. Gold they will swindle and run away.

  • @swethu418
    @swethu418 4 місяці тому +6

    Don’t feel Jayam Ravi Sir.
    You’ll definitely give an astonishing come back! 🙌

  • @SuganthiLax
    @SuganthiLax 4 місяці тому +22

    என்னடா இது அடிமை வாழ்க்கை.... ரவி... உங்களை நினைத்தாலே வேதனையாக உள்ளது.... இனியாவது நல்லாயிருங்க!

  • @Ramu-k8x6m
    @Ramu-k8x6m 4 місяці тому +62

    2 பேர் ல யாரு மேல் தப்புனு நமக்கு தெரியாது, ஆனா ஒரு PS1 interview ல விக்ரம் சொன்னது, ஒரு hotel க்கு போனாக்கூட ரவி பாக்கெட் ல பணம் வச்சு இருக்கமாட்டான் அவன் wife கிட்ட தான் வாங்கி கொடுப்பான் என்று கிண்டல் பண்ணாரு அப்போ ரவி சின்னதா smile தான் பண்ணாரு இதில் இருந்து இப்போ நமக்கு ஆர்த்தி ரவியை dominate பண்றாங்களோ என்று doubt வருது.

    • @sasisasi8883
      @sasisasi8883 4 місяці тому

      Ohh my god ...very sad and pity

  • @mcdas5732
    @mcdas5732 4 місяці тому +120

    சன் டிவி சீரியல் எடுக்குற மாமியார் எப்படி யோக்யமாக இருக்க முடியும். எல்லா சீரியல்களும். படு மோசமான வை.

    • @vijiaa4225
      @vijiaa4225 4 місяці тому +3

      அவளூமீதேவடியாதாண்

  • @nazlakitchen383
    @nazlakitchen383 4 місяці тому +96

    கணவர் மீது சந்தேகம் படலாம். ஆனால் இவ்வளவு தூரம் அடிமை படுத்தி. அவமானம் படுத்த எப்படி மனசு வரும். ரவி அமைதியான பையன். வடிவான ஆணழகன். எப்படி சேர்ந்து வாழலாம்.

    • @Mathewsilver-du3cb
      @Mathewsilver-du3cb 4 місяці тому +3

      super u d right choice for jayaam,wait i talk vit him

    • @vijiaa4225
      @vijiaa4225 4 місяці тому +6

      நல்ல.அழகாண்.நடிப்புக்கும்.அழகூக்கும்பேர்போணபையண்.பாவிகள்.அம்மாவும்மகளூம்.வாழ்க்கை.நிம்மதிய.அழிச்சுட்டாங்க

  • @honeydew4013
    @honeydew4013 4 місяці тому +6

    Ravi"s story matches exactly like puthu puthu arthangal filim.

  • @shobanasai8048
    @shobanasai8048 4 місяці тому +87

    Kushboo is culprit.. she forgot she has 2 daughters.. they will face these one day

    • @kaliamahramanathan4513
      @kaliamahramanathan4513 4 місяці тому +4

      100% well say's madam

    • @JeyasothyArulambalam
      @JeyasothyArulambalam 4 місяці тому +4

      Well said, she has two big shows.

    • @pramilaravindran9639
      @pramilaravindran9639 4 місяці тому +3

      Kushpoo va thittathinga pls avala ivala thooram pesa vecha intha Tamil natla avalukku kovil ....katnavanga..Subhashini ....kalamaster...ithungula adicha kushbooo...shut the mouth nu irunthuirukkum.... kushpoo purasana srireddy sonnappa en purusan uthaman...nu jalra adichu vazhkkaiya kapathikichu....en aarthikku sollithara vendiyathudane....ambalanga naalu edarhukku povanga varuvinga kandakkakudaathunu....eppa ravi poittaru eppa Yara santhegam padum intha Aarthi....very worst kushbooo....talk like dash.......,,

    • @Hijklm
      @Hijklm 4 місяці тому

      ua-cam.com/video/H1dqG2oxie8/v-deo.htmlsi=urrdO43CCayYj_kb

  • @flowerchild9207
    @flowerchild9207 4 місяці тому +17

    #SupportJeyamRavi

  • @NurlizahSirajudden
    @NurlizahSirajudden 2 місяці тому

    Good comment thank you for Jayam Ravi was elobrate we'll done

  • @jjbj8903
    @jjbj8903 4 місяці тому +41

    நல்லவன் ஜெயம் ரவி பாவம் வெளியே சொல்லாமல் வாழ்ந்து அவமானம் பட்டுருக்கிறார் ஆர்த்தி ஒரு syco

  • @ragulraje7
    @ragulraje7 4 місяці тому +168

    இதே மாதிரி நானும் அநுபவிக்கிறேன்.அநுபவித்தால் மட்டுமே தெரியும்.அவரால் தப்பிக்க முடியும்.நம்மால் முடிஜெயல.
    ஆர்த்தி செலவாளி.ஆடம்பர பிரியை 😅வாழவே முடியாது 😢

    • @bhuvaneshraja1065
      @bhuvaneshraja1065 4 місяці тому +2

      😂

    • @Hijklm
      @Hijklm 4 місяці тому +3

      கொடுத்து வச்சவன் டா நி

    • @karthikkrishna6008
      @karthikkrishna6008 4 місяці тому +1

      U can still leave

    • @shanmugakumar7437
      @shanmugakumar7437 4 місяці тому +5

      Approach a. Correct lawyer. U need not give alimony. U have ur right to live.

    • @sidkarthik
      @sidkarthik 4 місяці тому

      It's not a proud thing..we must burst out

  • @Raman-y4y
    @Raman-y4y 4 місяці тому +4

    இதே மாதிரி என் நிலைமை. என் மனைவி என் பேசை கேக்க வில்லை, மாறாக என் மாமியார் பேசை தான் கேட்கிறார். என் பணம் சொத்து எல்லாம் என் மனைவி மச்சான் எடுத்து வைத்து தர மாட்டேங்கிறார்.. இப்போ என்னிடம் என் மகள் மனைவி பேசுவது இல்லை. என் செலவுக்கு காசு தர மாட்டேங்கிறார். ஆனால் எல்லாம் நான் சம்பாதித்தது. இப்போ என்னிடம் ஒன்னும் இல்லை

  • @rjharis
    @rjharis 4 місяці тому +8

    Mark my words. Arti won’t give divorce she has physiology issue

  • @manivannanr7889
    @manivannanr7889 4 місяці тому +13

    புது புது அர்த்தங்கள் second part எடுக்கலாம் போல இவங்க கதையை வைத்து

  • @priyavenkate3095
    @priyavenkate3095 4 місяці тому +68

    ஜெயம் ரவி இவளவு எல்லாம் ரொம்ப softa நல்லவரா இருந்தா ஆர்த்தி ய கண்ட்ரோல் பண்ண முடியாது. ஆர்த்திய விட பயங்கர பயங்கர மோசமான persana இருந்தா தான் ஆர்த்திய handle பண்ண முடியும். அவங்க சந்தேக படரங்களா திருப்பி நீ அவங்க மேல டபுள் மடங்காக சந்தேக படு. ஏன் செலவு பண்ணணு கேக்கறாங்களா? நீ ஏன் இதுக்கு எல்லாம் செலவு பண்ண னு கேட்டு ஒரு பெரிய சண்டையை create பண்ணி விட்டுடனும். அவங்க சண்டை போடறதுக்கு சான்ஸே குடுக்க கூடாது. அத விட பயங்கரமா தொட்டதுக்கு எல்லாம் இவரு சண்டை வலிக்கணும். அப்ப தான் அவங்க அடங்கி இருப்பாங்க. இத இப்பிடி தான் handle பண்ண முடியும். இல்லனா இளிச்ச வாயன் ஒருத்தன் கிடைச்சான்னு வச்சி செய்வாங்க. இதுக்கு solution ஒன்னு ஆர்த்தி நல்லவங்களா மாறனும். அதுக்கு சான்ஸே இல்ல. So ஆர்த்திய handle பண்ணற அளவுக்கு ஜெயம் ரவி கெட்டவரா மாறனும். அப்ப தான் இவளை எல்லாம் handle பண்ண முடியும்.

    • @wastefellow2129
      @wastefellow2129 4 місяці тому +4

      💯💯

    • @chantalmanicom1390
      @chantalmanicom1390 4 місяці тому +5

      You are right.

    • @geethageetha6732
      @geethageetha6732 4 місяці тому

      @@priyavenkate3095 என்ன ஒரு புத்திசாலி தனம் 😒 Husband and wife பசங்களுக்காக எவ்வளவு வேனுநாலும் Adjust பன்னலாம் தப்பு இல்லை உசுபேத்தி குடும்பத்தை பிரிச்சிராதங்க மக்களே

    • @Shinco626
      @Shinco626 4 місяці тому +2

      Ithu family drama illa
      Adjust seithu life pokum
      How many days
      Problem face seiyanum kids iruku
      Paarikalam

    • @karthickp402
      @karthickp402 4 місяці тому +3

      What u say is 💯 correct. Because it's work-out very well for me.

  • @Rajaraja8892Rajaraja
    @Rajaraja8892Rajaraja 4 місяці тому +72

    Aarthi.
    Oru. Pshyco😮

  • @pushvalli8865
    @pushvalli8865 4 місяці тому +1

    Now Ravi take good decision god is with u

  • @yogawayoflife9751
    @yogawayoflife9751 4 місяці тому +12

    ஒரு நல்ல நடிகருக்கு இந்த நிலமை 😢

  • @oasisram
    @oasisram 4 місяці тому +11

    Request :
    There is misunderstanding between husband and wife.
    They are togather for 13 years.
    They have 2 children.
    People like us should discuss the points raised and motivate them to solve the issues.
    We should see that the family is restored.
    Father has moved from the family with car , living in goa, there is some connection with a woman.
    He says " no one can seprtate us"
    It is like kovalan sitting in madhavi's area, refusing to talk to wife.
    First we should see that he returns home.
    All youtube anchors can arrange discussion on all the points he raised.
    His complaint no 1 :
    His mother in law took 3 films. She showed loss account.
    His mother in law can show the business audit report.
    Like wise we can help so that he gets answer to his questions.

    • @SpreadPositivity..
      @SpreadPositivity.. 4 місяці тому +2

      Sir, he is sidetracking now is what I guess. That’s why he is objecting now. If dominance bothers him, then why it took 15 years ?

    • @Alim-lw5hd
      @Alim-lw5hd 4 місяці тому +4

      Very genuine comment sir. 👏
      Ravi could have endured dominance for so long. He might have found solace in healing therapy.This kenisha must have brainwashed him for sure, as one can see her crush for him.

    • @ramyakanagaraj1692
      @ramyakanagaraj1692 4 місяці тому

      So what....he had tolerated to his extent.now atleast he had got the courage to broke up.nothing wrong in marrying kenisha too.its his life and his wife.who are we to comment on him....

    • @SpreadPositivity..
      @SpreadPositivity.. 4 місяці тому +1

      @@ramyakanagaraj1692 definitely but blaming Arthi now is not so correct. He could have corrected her and drawn borders between her and her family on his marriage matters.

    • @SpreadPositivity..
      @SpreadPositivity.. 4 місяці тому +1

      @@ramyakanagaraj1692 he chose to be silent all these years that could have been avoided.

  • @gandhimathikannan9097
    @gandhimathikannan9097 4 місяці тому +20

    Jayam ரவி maathiriyaana handsome person kooda vaala ivalukkellaam valikkutha.

  • @dhayadevadevaathaya4442
    @dhayadevadevaathaya4442 4 місяці тому +1

    மனைவி இருக்கும்போது இன்னொரு பெண்ணிற்கு அதிகம் முக்கியத்துவம் கொடுத்தால் இப்படித்தான் வாழ்க்கை நரகம் ஆகும்

  • @JJ78666
    @JJ78666 4 місяці тому +6

    Aarthi should change her character. Ravi should have managed his financial matters. No banking account separately is shocking to know.

  • @vanitk5078
    @vanitk5078 4 місяці тому +8

    Kushboo is Aarthi's mother's close friend.she will speak in favour of Aartni's mother only

  • @dmiserv2093
    @dmiserv2093 4 місяці тому +4

    Hope Ravi settle in Mumbai like Surya 😊

  • @maxell008
    @maxell008 4 місяці тому +28

    This is tooooooooo late if he knows-- that she was toxic- he should have gone

    • @SpreadPositivity..
      @SpreadPositivity.. 4 місяці тому +1

      When it’s objecting his sidetrack, he is now wanting to leave her.

  • @subedhathawfik357
    @subedhathawfik357 4 місяці тому +1

    JM RAVI பாவம். அவரைக்கு நல்ல காலம் பொறக்கும்

  • @oasisram
    @oasisram 4 місяці тому +6

    Ravi supporters claim, " Arthi spends more, goes night club , too much possessive"
    Request to Arthi :
    Make corrections if true in the cases where needed.
    Call Danush in social media as elder brother
    Avoid night club
    Spend reasonably

  • @SmartSiva-j7g
    @SmartSiva-j7g 4 місяці тому +15

    அப்புறம் எதுக்கு ஜெயம் ரவி அவ்ளோ பெரிய பாக்ஸிங் ஒடம்ப வச்சிருக்காரு ஒரு அரை விட்டுருக்கலா ம் லே

  • @ஸ்ரீஸ்ரீசாந்திதேவிஅம்மன்அருள்

    சுந்தர் சி, குஷ்பு வை விவாகரத்து செய்ய நினைத்த போது மணிவண்ணன் அவர்கள் தான் சுந்தரை சமாதான படுத்தி சேர்த்து வைத்தார் என்று ஒரு செய்தி உண்டு

    • @bhuvanaravi6190
      @bhuvanaravi6190 4 місяці тому

      குஷ்பு வால் தான் ஜெயம் ரவி வாழ்க்கை சீரழிந்து என்று புரிகிறது

    • @shreyubala5138
      @shreyubala5138 4 місяці тому +6

      Panni irundha life thappichirukum

    • @Aalampara
      @Aalampara 4 місяці тому

      பிரபு தப்பிச்சட்டார் ! திருப்பதியில தாலி கட்டின கதை எல்லாம் அது அப்போ

  • @thameemthameem2728
    @thameemthameem2728 4 місяці тому

    Jeam aartitthiserthu valla wedum 🎉🎉

  • @kr7511a
    @kr7511a 4 місяці тому +4

    Now a days most women are gold diggers. My personal experience is similar. Luckily, i left. Lost lot. But i live in my life now. My world. So guys, self-respect is important, and trust youself first.

  • @shreyubala5138
    @shreyubala5138 4 місяці тому +9

    Pavam ravi ippavadhu veliye vandhare...toxic relationship irukardha vida divorce vaangardhe mel...ippavadhu theyiryama veli vandhdhu nalladhu...eppavum sandhegapiraniyoda vazhave mudiyadhu...respect romba mukiyum

  • @oasisram
    @oasisram 4 місяці тому +14

    Ravi says , " pass book , adhaar card, and so many things are wuth my wife. She isanaging my finance. "
    Is it valid complaint, in most of the families where husband is a busy man , wife takes care of finance

  • @noorunnisarasheed6426
    @noorunnisarasheed6426 4 місяці тому +1

    Every human being needs their own space

  • @r.bavithra4487
    @r.bavithra4487 4 місяці тому +7

    Prakash raj,prabu deva all went through the same

  • @Sangari-s8s
    @Sangari-s8s 4 місяці тому +6

    அப்புறம் எப்படி பொது நிகழ்ச்சிகளில் பேட்டிகளில் எதுவும் காட்டி கொள்ளாமல் எப்படி இயல்பாக நடந்து
    கொள்கிறார்கள்.இதில என் வெற்றிக்கு காரணம் ஆர்த்தி..அப்டிங்றது..ரவி.மூஞ்சி..அப்பவே எனக்கு எரிச்சலா இருக்கும்.வெற்றிக்கு காரணமா இருக்கிற மூஞ்சி பாரு

    • @Ramu-k8x6m
      @Ramu-k8x6m 4 місяці тому

      வீட்டுக்கு போகணுமில்ல, சோறு சாப்பிடனுமில்ல எவ்வளவு எரிச்சலா இருக்கும்.

  • @induma1214
    @induma1214 4 місяці тому +1

    Panam thaan ellam nu ippadiyum sila per irukanga. Ravi edutha mudivu seriyana mudivu. Inimelavathu avar life la santhoshama free ya irukatum.

  • @thiviyarajasingam4097
    @thiviyarajasingam4097 4 місяці тому +1

    தன்னை விட கூட நினைக்க கூடாது. Jayam ravi no demand. Every family has similar problems . They have to sort out

  • @saraswathiramani507
    @saraswathiramani507 4 місяці тому +3

    வணக்கம்.....குஷ்பு. என்னதான். ஆர்த்தி மற்றும்
    ஆர்த்தியின். தாய் சுஜாதாவுடன். நட்புடன். இருந்தாலும்.....‌‌ரவி. ..ஆர்த்தியின். குடும்ப. வாழ்க்கையில்.....நடுநிவையாக. பேச தெரியவில்லையென்றால் ..
    வாயை. மூடிக். கொண்டிருப்பதே நல்லது.‌..
    சுந்தர் .சி...‌‌....கவனிக்கவும்....
    ரவியை பற்றி. அவதூறு. பேசி
    தன்னை நியாயப்படுத்த.
    முயல்கிறார். ஆர்த்தி.‌.....பிள்ளைகளின். எதிர்காலத்தை. மனதில். வைம்மா. ஆர்த்தி.....

  • @geethageetha6732
    @geethageetha6732 4 місяці тому +8

    தலைவா ஜெயம் ரவி இப்டி மாட்டு ஐட்டத்தையும். மனுச ஐட்டத்தையும் கலந்து எரிஞ்சீட்டீங்களேளேளேளே... ஆர்த்தி மூஞ்சீல 😢

  • @rajisarangan7885
    @rajisarangan7885 4 місяці тому +6

    Ur talk ur sadistic outlook on ladies

  • @karunyaudyakumariudhya4891
    @karunyaudyakumariudhya4891 4 місяці тому +2

    Over possesive its not good . Jeyam sir super actor. My favourite hero.

  • @anureddy2744
    @anureddy2744 4 місяці тому +4

    First plz stop interviewing this old man.. he don’t know how to talk abt women .. Ivan Ella oru support avanukku

  • @AparnaRam-q1f
    @AparnaRam-q1f 4 місяці тому +8

    Horrible woman arthi...doesn't deserve a gem like Jayam Ravi!!!

  • @shansiva3
    @shansiva3 4 місяці тому

    When someone is sick
    We need to leave them Alone to get well

  • @135309
    @135309 4 місяці тому +4

    உலகத்தில எத்தனையோ விவாகரத்து நடக்கிறது அது போல இதுவும் ஒன்று. அவ்வளவே. இரண்டு பேர் சம்பந்தப்பட்டது.

  • @nagaswarysomaiya6888
    @nagaswarysomaiya6888 3 місяці тому

    😊😊😊😊😊

  • @Subbulakshmi-c5f
    @Subbulakshmi-c5f 3 місяці тому

    மாமியார் புருசன் பொண்டாட்டி விசயத்தில் மூக்கை நுழைத்தால் அந்த குடும்பம் சர்வ நாசம்தான்

  • @riyasriya7011
    @riyasriya7011 3 місяці тому

    the strongest reason for the divorce
    healing nu solli oru lady doctor athuvum
    Already family kuda avar ila
    Apa ithu therunja apa aarthi mindset epd irunthurukum
    I can't imagine
    Ella wife um possessive ah than irupanga
    En depression na male doctor ilaya
    Why he choose that doctor
    itha vida highlight ah nanga healing center arambika porom nu sonathu
    antha ponnu kuda already atleast friendly relationship kuda ilamaya irunthurukum epd healing center start pandratha pathi lam anounce pandranga
    aarthi character definitely ella wife mathiri possesive character
    Then as a hero wife intha industry la avara guide pandrathu life partner ah aarthi oda responsibility
    the only acceptable truth jayam ravi side aarthi mother control pandrathu movies financial etc...
    Mathapadi aarthi ya solra kurai lam acceptable ila
    interview laye she accept this na than fight panuven
    avaru silent nu ithu romba basic husband and wife kulla
    Definitely ravi mela some mistakes
    Situations ah serious akikitathu ravi than
    maybe parents kita help ketrukalam
    intha industry la irunthutu wife kuda already problem poitu irukumbothu
    Antha doctor poi meet panathu biggest mistake
    Entha wife um accept pana matanga
    ravi is a good human being and very kind person we all are know
    but so many times he sacrifice for the relationship maybe
    that's why now he can't accept his wifes faults and mistakes
    hereafter if aarti ravi want to live with jayam ravi
    definitely she must change her character and tolding her mother to do not interfere my my life
    peacefully these two couples understanding oda life start pananum

  • @raisah8439
    @raisah8439 4 місяці тому +2

    Naa nineikiren.....Sobhita koode sertuvechu pesunathu koode ivangà paarthe velattan ....industry le yaarum ithepatti kisukisu pesale...i think she's jealous with JR
    But JR anthe goa parrete taale👩‍🦰 kidde maddaame irukanum❤

  • @AashaBlicklePanicker
    @AashaBlicklePanicker 4 місяці тому +2

    Well said sir . The wife is not possessive she is 100 percent queen control n totally insecure woman . Her mother is wearing the pants in her house n so us arti .
    Yes he tried his best to safe his marriage but arti has gone overboard for sure .

  • @ramyav4150
    @ramyav4150 4 місяці тому +6

    So sad

    • @jayanthirajagopalan9025
      @jayanthirajagopalan9025 4 місяці тому +2

      Asinga ma irukku manangetta pombhala .ippadi kanavanai adakki enna pannapora thevudiyaaaa. What Ravi did is right .sujatha oru manangetta nayi

    • @dhanalakshmiranganathan8775
      @dhanalakshmiranganathan8775 4 місяці тому

      ​@@jayanthirajagopalan9025மிகச் சரியாக சொன்னீர்கள்

  • @Moon-me27-d8e
    @Moon-me27-d8e 4 місяці тому

    Jayam ravi saved

  • @lakshmiraja1167
    @lakshmiraja1167 4 місяці тому +7

    Good husband irukum pozuluthu doubt pats kudadhu.15 years marriage agiki athukku doubt.yaravathu dolna kuda namba husband pathi nsmaku kandipaga theyrium.namba kudadhu.2kids iruku athukku 2nd marriage.love marriage veyra

  • @mohanvelu8621
    @mohanvelu8621 4 місяці тому

    Mt. Jayam bro if you leave your wife your future will be jayam

  • @snrtamilnews1227
    @snrtamilnews1227 4 місяці тому +2

    Super josep sir...

  • @maarithilagavathi3117
    @maarithilagavathi3117 4 місяці тому +11

    பாவம் ரவி மாமியாரின் கொடுமை அடிமை

  • @Matt-qz4cx
    @Matt-qz4cx 4 місяці тому

    90 kids kalyannam akavillai parents kavalli life kalyanam ok life romba problem irruka divorce ok but daily aarthi ravi matter youtube kids parpadal avargalukku mind problemma irrkum healthy irruka mudiyathu avarkal problem avargal parthu kavum inni media podavendam ella kidsum healthya happy irrukanum

  • @saradaaakunjoo9912
    @saradaaakunjoo9912 4 місяці тому +3

    I. DON'T. LIKE. THE. WAY. THE. LADY. QUESTIONS . VERY. INSULTING 😮HORRIBLE. NO. MATURITY 😢😢😢

  • @Ptdcindrela
    @Ptdcindrela 4 місяці тому +2

    Sir, neenga solradhu ellam ok sir but why healer kennisha has to involve in this issue and why JR settled in Mumbai with Kennisha 😂?? Rich girls na pana thimiru, educated means padicha thimiru, beauty means alaga irukkanu thimiru, pesalana attitude, pesuna indiscipline 😂 etc innum elvo solluringa but eppadi blame panna mudiyum ungalukku. Kushboo actress so ava pesuna nadiga sonna ava thappu, but oru ambala ivar pesuna all will listen na😂. When JR has parents, siblings, friends, relatives why Kennisha need to know about JR personal issues that too accusing his wife?? Even kennisha also divorcee how badly she explained about his wife's character. Sir this issue started 5 yrs before itself, with haniska in bogan movie it was big issue happened because they dated. When prakash raj, prabhu Deva, siddarth left his poor wives with children no one questioned them , till they continue good friendships with them. But now if his wife able to raise against him, all mens not able to digest that. So, naming Aarthy has thimiru. Thuu so cheap...malechavlism.

    • @shanthagowri113
      @shanthagowri113 4 місяці тому

      ஓ டி விட்டுட்டு போ ன அப்பா நல்ல வர் இல்லை தன்னலம்

    • @SpreadPositivity..
      @SpreadPositivity.. 4 місяці тому

      @@Ptdcindrela Indha keneesha also nalla spend pandra aal madiri than therithu. Ivar ku exactly enna need nu first ivar figure out pannanum. Edho pala naal theki vachirundha freedom ipo venum nu avasara patu vera oru trap la vilundha, career gaali agidum

  • @oasisram
    @oasisram 4 місяці тому +6

    All yutubers are telling " he came out of the house without money. Poor fellow"
    UA-camrs should understand:
    - he left the house with a car.
    - he gave it to a woman.
    - he says he is to start business with her
    _ no one can seperate them
    So he living on goa and maintaining a car, plans a trip to an island without any money?

  • @srimaha9482
    @srimaha9482 4 місяці тому +2

    he escape now because his expected money is not given by arthi side. So ravi is money minded

  • @Lisarah1008
    @Lisarah1008 4 місяці тому +21

    Oh my god, all reporters are so stupid. He wanted to divorce Aarti, so he is giving all these lame excuses. She’s been a good wife for 10 years. if he says last 5 years only she changed , not even a kid would believe this. Why would a wife want to portray her husband as bad? Because He is cheating, which is why she spied on him. When the husband leaves the wife and kid, no wife would give up money or property." Men divorce & marry another woman easily . Women stuck with kids. That’s why she fights against him. We all have to respect that

    • @priyadarsh2504
      @priyadarsh2504 4 місяці тому

      Keep spinning ur own stories to make men bad
      Czof L like u men's suffering nd pain never gets noticed nd buried under d carpet
      I wish a men shows u d same way arthi did fr Jr all these years
      Fr sure u would hav runaway
      It's d women ,so as always evry bad things of hers will b defended jd sugar-coated
      Keep doing ur sidekick job
      Cz dats wat ur capable of
      Nd ya won't give up on his money?defending gold digger traits casually?shame on u

    • @yoyo-nu7fy
      @yoyo-nu7fy 4 місяці тому +5

      Atleast one person has some sense in social media...good 👏🏼

    • @User-7396-q1s
      @User-7396-q1s 4 місяці тому +1

      She is a liar and spent thrift. Selfish! She wants to keep everything to herself and control him. There is a limit to everything so he is getting out of the relationship. He trusted and gave everything to her. Poor guy !

  • @sumansongs
    @sumansongs 4 місяці тому +7

    why women is vaazhavetti/? all male chuanist only

  • @ln1050
    @ln1050 4 місяці тому +1

    Poor Soul, Facing Hardship From In-Law. Only God Have To Save Him.

  • @vijidivakar800
    @vijidivakar800 3 місяці тому

    ஆர்த்தி ஒழுக்கமா இருந்தார்களா? கணவன் நடிகர். ஒழுக்கம் வேணும்னா நடிக்க அனுப்பாதே

  • @celienn1138
    @celienn1138 4 місяці тому +5

    Sir you have buried your conscience and talking.God is listening....beware

  • @ravichandran7234
    @ravichandran7234 4 місяці тому +4

    கழுதைக்கு வாக்கப்பட்டா உதைவாங்கிதா ஆகனும்

  • @alagamuthu2287
    @alagamuthu2287 4 місяці тому +23

    Saatu mirandal kaadu kollatu.

  • @rifayayumna8092
    @rifayayumna8092 4 місяці тому +6

    Ravi avvalavu baba va 🤔

    • @Peace-ym3bq
      @Peace-ym3bq 4 місяці тому +1

      10 years nallathaan irunthaanga ippo 3 years thaan ippadinnu solli irukkaaaru

  • @SpreadPositivity..
    @SpreadPositivity.. 4 місяці тому +5

    Inum 1 year la Ravi affair with keneesha nu varum 😂😂😂 apo aarthi was right nu solluvanunga elam

    • @Ptdcindrela
      @Ptdcindrela 4 місяці тому +1

      that's the truth. But how badly this fellow speak about his wife as valavetti, thimiru pidichava...Ivan yaaru sir 😅

    • @SpreadPositivity..
      @SpreadPositivity.. 4 місяці тому

      @@Ptdcindrela adhan 😂 both should maintain dignity and get separated.

  • @mageshls4163
    @mageshls4163 4 місяці тому +3

    I support jayam Ravi

  • @oasisram
    @oasisram 4 місяці тому +6

    Ravi says ;
    My wife is spying me.
    If Ravi is a gentle man, she need not do.
    But her spying only helped to trace him in goa when he was hiding away from family for ..
    .
    Her spying was useful.

    • @Alim-lw5hd
      @Alim-lw5hd 4 місяці тому

      Logical points but ravi 😮

  • @parvathamsundaresan4372
    @parvathamsundaresan4372 4 місяці тому

    I’m

  • @PersisRajasekhar
    @PersisRajasekhar 4 місяці тому

    Let them lead their lives.

  • @pushvalli8865
    @pushvalli8865 4 місяці тому

    may be her character is not good for that she find mistakes from Ravi

  • @skyshakthi1818
    @skyshakthi1818 4 місяці тому +4

    Why you talking old style. Those day savithiri,sivaji,kannagi.if sujatha took his passport why don't you interview her.we cannot judge the story one side.i don't think jayam ravi put finger on mouth he don't know to bite.you all want to make money put all story in youtube

  • @srigod7460
    @srigod7460 4 місяці тому

    ethuva irunthalum divorce pana kudathu

  • @ALS-j4l
    @ALS-j4l 4 місяці тому +10

    சும்மா அள்ளிவிடுங்கடா! காசா பணமா!

  • @KPriya23
    @KPriya23 4 місяці тому

    If someone is friend of குஷ்பு what u expect 😅. I told for years why a wife of an actor should present her like this in social media without a job in cinema. Her attitude the way she is presenting her with money mindset attitude show how a worst person she is this aathi. This was expect by me. It took time. He has is blind eyes his to much love on her to net see the truth. His fault. But anyway he realized it. I believe what ravi says

  • @rekhadsouza4559
    @rekhadsouza4559 4 місяці тому +1

    This man is been paid. He is twisting against her

  • @pramilapaulsanthan1604
    @pramilapaulsanthan1604 4 місяці тому +1

    இரண்டு பேரும் சேர்ந்து சொன்னால் தான் நம்ப முடியும்

  • @newimman
    @newimman 4 місяці тому

    Escape JR😊

  • @ednabalasandran3548
    @ednabalasandran3548 4 місяці тому +8

    Leave Kenisha and strict with arthi.then only he is a man.frienly with Kenosha then don't talk non sense.

  • @thiviyarajasingam4097
    @thiviyarajasingam4097 4 місяці тому +3

    Jayam ravi மனைவி ஐ புகழ்ந்து பல தடவை சொல்லி இருக்கிறார். நீங்கள் உங்கள் உழைப்பை இக்கு சும்மா பேசக்கூடாது. If jayam ravi has demand go and earn. Why he is expecting ஆர்த்தி.

    • @mariapriscilla1704
      @mariapriscilla1704 4 місяці тому +1

      என்னதான் சொல்ல வரீங்க ஒன்னும் புரியல.

    • @oshins4524
      @oshins4524 4 місяці тому

      ​@mariapriscilla1704 😂

  • @shreyubala5138
    @shreyubala5138 4 місяці тому +3

    Aarthi ammavoda amma story ketta avlo dhaan

    • @oshins4524
      @oshins4524 4 місяці тому

      ஏன் ?என்ன ஆச்சு?

  • @celienn1138
    @celienn1138 4 місяці тому +3

    Sir talk shows you have no maturity or understanding or anything else.Look Ravi entered into a secret relationship and that is the cause of divorce.

  • @JuneMoments21
    @JuneMoments21 4 місяці тому +1

    The job of n anchor is to be neutral. She sounds unprofessional and like the typical gossip aunty. Simply waste.

  • @malinimetillda892
    @malinimetillda892 4 місяці тому +1

    Anchor nee moodu ellam therinja mathiri innoru ponna pathi pesadha aala paaru

  • @subalathaayyaswamy9721
    @subalathaayyaswamy9721 4 місяці тому +8

    என்ன சொன்னாலும் பொண்டாட்டியை குழந்தைகளையும். தான் விட்டுசெல்லக்கூடாது. கல்யாண நாள்ல கூட. Wifeயை avoid பண்ணலாமா?

    • @chantalmanicom1390
      @chantalmanicom1390 4 місяці тому +1

      Yes

    • @b.preethikasree3481
      @b.preethikasree3481 4 місяці тому +1

      அவ. செய்யறத பொறுத்து வாழனும் பஜாரி நல்லா இருப்பா என்ன லாஜிக்

    • @subalathaayyaswamy9721
      @subalathaayyaswamy9721 4 місяці тому

      @@b.preethikasree3481 குழந்தைகளின் பாவம் சும்மா விடாது ஆம்பள யாமிருக்க வாடி வெளிய இழுத்து்ட்டு போய் பிழைக்கனும்

    • @WorldviewinTamil
      @WorldviewinTamil 4 місяці тому

      Weast of aarthi 😂😂😂

  • @rmsai5748
    @rmsai5748 4 місяці тому +7

    என்ன கொடுமை ஜோ... அடக் கெரகத்த 😮😮😮😮😮😮

  • @AashaBlicklePanicker
    @AashaBlicklePanicker 4 місяці тому +1

    Mother is an evil soul .

  • @hemavathychandru4190
    @hemavathychandru4190 4 місяці тому

    Aarthi kevalamana lafy ha chee chee😅 ravi gentle man

  • @arthivikram2440
    @arthivikram2440 4 місяці тому +4

    She is just angry that he filed for divorce, itha twist panni sotha emaatharanganu solrathu ridiculous. Vanthutaan pesa.

    • @priyadarsh2504
      @priyadarsh2504 4 місяці тому

      Arthiku inum nala sombu thuku.just angry aahmidhayae oru aan senja just angry nu solitude poi irupiya

    • @Peace-ym3bq
      @Peace-ym3bq 4 місяці тому +1

      No you’re wrong he has conveyed to shaboo three go and watch

    • @vijayaprabu6669
      @vijayaprabu6669 4 місяці тому

      Wait and see .. how much money she will extract as Alimony from Jayam Ravi... she already began playing the helpless mother cars in the last statement

    • @arthivikram2440
      @arthivikram2440 4 місяці тому +1

      @vijayaprabu6669 what's wrong with getting alimony, she has managed his social media, his family , was present in all his events supporting him. Ivanga family a paathukelena avar eppadi act panni irukka mudiyum? Alimony a mothala wrong perspective la paakatheenga.

    • @vijayaprabu6669
      @vijayaprabu6669 4 місяці тому

      @@arthivikram2440 it's wrong entitlement. Earn your own bread... If you're not able to take care of the children? Give it to Jayam Ravi he will take care. Equality, don't be a parasite

  • @ALS-j4l
    @ALS-j4l 4 місяці тому +3

    புழுகலாம்டா. ஆனால் ஏக்கர் கணக்கா புழுக்காதீங்கடா.
    ஜெயம் ரவிக்கிட்டா எவ்வளவுடா பணம் வாங்குனீங்க? 😆😆😆

  • @ahamednagoor3639
    @ahamednagoor3639 4 місяці тому

    Guzpu nallaval Alla