எங்கள் ஊரில் கடையில் உட்கார்ந்து சாப்பிட முடியாது. புதிதாக ஒரு கடை வைத்தவர் கடையில் அனைவரும் உட்கார்ந்து சாப்பிட அனுமதித்தார். அதனாலேயே அவருடைய சொந்த உயர் சாதி உறவுகள் கூட கடைக்கு வராமல் புறக்கணித்து கடையை மூடி கடனாளி ஆகி திருப்பூர் கட்டட வேலை செய்ய சென்று விட்டார் குடும்பத்துடன்.. இதுதான் நூற்றுக்கணக்கான கிராமங்கள் நிலை
இந்த நிலை மாறனும்னா மொதல்ல நம்ம அரசு சொன்ன மாதிரி நடந்துக்கணும். சும்மா வாய்க்கு சமூக நீதி பேசிட்டு நடைமுறைல சாதி மாநாட்டுக்கு போயி கலந்துக்க வேண்டியது, அப்பறோம் எப்படி சாதி பிரச்சநை தீரும்? சாதி மாநாடு நடத்தி தற்பெருமை பேசுறவன் கண்டிப்பா கலப்பு திருமணத்த ஆதரிக்க மாட்டான், கடைசி வரைக்கும் சாதி கட்டமைப்பை உடையாம பாத்துப்பான். நம்மள ஆள்கிறவன் ஒழுங்கா இருக்கணும், அப்போ தான் தீர்வை சரியாய் செயல் படுத்த முடியும். பாய்க்கு ஒரு request, இந்த advice புண்ணாக்கெல்லாம் KN Nehru, KKSSR, Kalanidhi Veeraswamy கு சொன்னா இன்னும் புண்ணியமா போகும்....ஆனா நீ சொல்லமாட்ட...I hope you keep this reply if you truly understand the meaning of my opinion. I'm not a sanghi, just a frustrated TN citizen who is tired of Dravida arasiyal hypocrisy.
அரியலூர் மாவட்டம் செந்துறை வட்டம் வீராக்கன் பிலாக்குறிச்சி நாகல்குழி கழுமங்கலம் இன்னும் பல கிராமங்களில் இப்போதும் இதே நிலை. செந்துறை வட்டாரத்தில் உள்ள பாதிக்கும் மேற்பட்ட கிராமங்கள் இப்படி தான். காடுவெட்டி தே. பவழங்குடி போன்ற ஊர்களில் விழாவில் கலந்து கொள்ள சென்றபோது தெரியாமல் வெளியூர் தலித் டீ கிளாஸில குடிக்க உடனே தெரியவும் குடித்தார்கள் கழுவி வைத்து விட்டு போகச் சொன்ன கொடுமை லாம் உண்டு. வீராக்கன் கிராமத்தில் தலித் வார்டு உறுப்பினர் உட்கார்ந்தார் என்று 40 வயது வரை உள்ள படித்த இளைஞர்கள் மட்டும் மிரட்டல் விடுக்க விசிக நிர்வாகிகள் காவல் நிலையம் போக வழக்கிற்கு பயந்து அவர் உட்கார ட்டும் நாங்கள் ஒன்றும் சொல்லவில்லை என்று தீர்வானது ஆறு மாதங்களுக்கு முன்பு
சொக்கநாதபுரம்் கிராமத்தில்்கோயிலில் தலித் திருமணம் ஒன்று மறுநாள் நடக்க இருந்த நிலையில் முதல் நாள் ஆதிக்க சாதி இளைஞர்கள் 7 பூட்டுகள் போட்டு கோயிலைப் பூட்டி னர். இந்த செய்தி மீடியாவில் உலகம் முழுவதும் தெரியும். இது நடந்த ஒரு வாரத்தில் ஒரு ஆசிரியர் வாட்சாப் குழுவில் இந்து மத கர்மா உயர்வு பற்றி பதிவிட. சொந்த மதத்தைச் சேர்ந்தவர் கோயிலில் திருமணம் செய்ய விடாமல் ஏழு பூட்டு போட்ட மதம் தானே என்று ஒரு ஆசிரியர் பதிவு செய்ய குழு அட்மின் (35 வயது ஆசிரியர்) நீங்கள் சாதி பற்றி பேசுகிறீர்கள் என்று கூறி அந்த குழுவை விட்டு நீக்கி விட்டார். இப்போது நடைபெறுகிற வன்கொடுமைகளை இளைஞர்கள் தான் முன்னின்று செய்கின்றனர். ஐம்பது தொட்டவரகள் செய்வதில்லை.
நீ ஏசு பீ சூத்திலிருந்து வந்த தலித் கிறிஸ்தவனா இல்லை ஏசு பூளிலிருந்து வந்த நாடார் கிறிஸ்தவனா இல்லை மேரி புண்டையிலிருந்து வந்த கத்தோலிக்கா இல்லை மேரி பீ சூத்திலிருந்து வந்த ரோமன் கத்தோலிக்க இதெல்லாம் டூப்ளிகேட் கடவுள் ஏசு பிரித்த வர்ணாசிரமமா
Naanu wait pannen yaarachu andha video critic pannuvanganu... Untouchable nu title kooda sarcastic ah vachirkapla ... I too used to watch his reviews. Nowadays it seems biased.
@@vikiwaran690தற்குறியானே... அவன பத்தி பேசு. அவன் வீட்டு பொம்பளைங்கள அசிங்கமா பேசுவியா... உன் வீட்டு பொம்பளைங்கள எவனாச்சும் கேட்டா என்ன பண்ணுவ ஜோக்கர் 🤡
Bro is basically a genuine guy...He said VIKRAM is movie was a normal movie in his review and even after VIKRAM's massive success, he stood on his opinion. I like that quality very much...I never see movie reviews generally as it sometimes reveal the story's easence but the one and only review I see is Second show's review only and at many times jus before entering or exiting the screen, I take my mobile and see what's his view on that movie...Even though I do not know him personally, I feel like, I have a good bond with him since he started the channel❤
Vaai savadaal uh evan na pottu polakkanum nu yosichikitu irundhan aana ennoda fav youtuber ey atha pannathu intha day va enaku save panni kudutha mathiri irundhuchi... thank you bro❤
Rahman is the king of dead pan comedy!! he is the Matt Walsh of Tamil world i guess. This 2 part series had such a lot of gubeer moments yet it carried profound messages!!! I hope and wish that you go on to do bigger things!! best wishes mate
அருமையான பதிவு. உங்களின் உழைப்பிற்கும், முயற்சிகளுக்கும், குறிப்பாக இறுதியில் ஒரே வகையான கண்ணோட்டத்தில் முழுதாக மூழ்கியவர்களுக்கு அளித்த தெளிவான விளக்கங்களுக்கும் மிக்க நன்றி. உங்களின் கோபம் மிகவும் சரியானது எனினும் ஒருமையில் பேசுவதை நீங்களும் தவிர்க்கலாம். மனப்பூர்வமான வாழ்த்துக்கள்!
நான் இரண்டு மூன்று வருடங்களாக உங்களுடைய வீடியோ வை பார்க்கிறேன் நான் பார்த்த நேர்மையான திரை விமர்சம் செய்பவர்களில் நீங்களும் ஒருவர் உங்கள் பனி தொடரட்டும் 💯💯💯💯💯💯💯💯💯💯
Ram oru interview la sonnadhu dhaan Adhukaana varthagam (Caste based discrimination and politics talking cinema) Ranjith uruvaakunadhu dhaan Plus avaroda (Ranjith) thirai mozhi apdindradha neraiya peru appreciate pannalayo nu enakku thonudhu anna He's such a craftsman and avaru pesura ideology is so important for wellness of society......hope he comes back with a stronger film
ரஹ்மான் ப்ரோ நான் இலங்கைல இருந்து பாக்கிறன் உங்கட வீடியோவ. எப்போவோ ஒரு நாள் சுமார் 4 வருசம் முதல் சும்மா scroll பண்ணும் போது உங்கட வீடியோ வந்துச்சு... அப்போ இருந்து இப்பவரைக்கும் உங்கட வீடியொவ கண்டிப்பா பாக்காம விட்டதில்ல.. சொல்ல போனா நீங்க தப்பி தவறி மிக்க படத்த கழுவி ஊத்தி ரிவீயு பண்ணினா கூட அத கூட நான் பாக்க மிஸ் பண்ணதில்லை... எனக்கு UA-camrs லயே ரொம்ப பிடிச்ச ஒருத்தர்.... உங்கட ரிவியூ பாக்கணும் எண்டே படங்கள எல்லாம் பாப்பன்.... உங்கட ideology எனக்கு ரொம்ப பிடிக்கும். உண்மையாவே நீங்க பேச வாறத பயம் இல்லாம பேசுறேங்க... வாழ்த்துகள் சகோ...... உண்மைக்கு நெருக்கமா இருந்தா சிலருக்கு கசக்கும்தான் கண்டுக்காதேங்க சகோ....
Bro what U speak about vaaisavadal is 100% correct but namma solradha purinjukkadha alavukku avaru onnum tharkiri illa konjam polite ah sollirukkalam bro😊
மிகவும் சிறப்பான முதிர்ச்சி நிறைந்த பேச்சு பதிவு. நான் சினிமா சம்பந்தமான பதிவுகளை கேட்பதிலோ படிப்பதிலோ அதிகம் நாட்டமில்லாதவன். இந்த காணொளியை முழுவதுமாக பார்த்தேன். பார்த்து முடித்தவுடன் சேனலை சப்ஸ்க்ரைப் செய்து விட்டேன். சாவு நிவேதா என்கின்ற ஆபாச மனநோயாளியை செதில் செதிலா பொளந்திருக்கிங்க. அதேபோல் உண்மையான கலை ரசிகனாக இல்லாமல் ஏதோ காரணங்களுக்காக ஒரு இயக்குனரை ஒரு சார்பு தன்மையாக கொண்டாடுவதோ எதிர்ப்பதோ என்கின்ற நடு நிலையற்ற மனநிலையோடு தங்களுக்கு சாதி மற்றும் கட்சி பாகுபாடு முத்திரை குத்துபவர்களுக்கும் நல்ல விளக்க பதிலுரை கொடுத்துள்ளீர்கள். அப்படியும் ரசிகர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். இவற்றை புறந்தள்ளிவிட்டு தங்கள் பணியை சமரசமில்லாமல் சிறப்புடன் தொடர மனம் நிறைந்த நல்வாழ்த்துகள் ❤
vaaisavadal ai polandadhuku nandri bro antha channel la antha videos la naa poi comment pannathuku yennoda comments ah 2 to 3 times delete pannirukan avan
Bro neenga சோ.தர்மன் எழுதின சூல், வெளவால் தேசம் books lam time iruntha padichi paarunga. Avlo பிற்போக்கு thanama irukum, tamilnadu mosama ponathuku kaaranam periyar and dmk than nu avlo open ah solliruparu. Time iruntha avarukku mattum thaniya oru episode pannunga
Yow second show merattita yaa .antha vaai savadaal lavadaa va vedio va paathathum enaku oru mariyaa than irunthuchu ipa neenga avana serupa saani la mukkitu adichapa than manasu kulirnthu pochu . Super ya nee🎉❤
One who is having clear ideology and proper mindset, the video will be like tihs. Aappah, correct uh, sharp uh seevi, kadharuravaingala ukkaara vaikuradhu. Always impressed with satire videos.
பேரரசு no 1 டுபாகூர் சமீபத்தில் பல வருடங்களுக்கு பிறகு சிவகாசி படம் பார்த்தேன் படத்தில் வில்லன் உடையப்பா வீட்டில் குறிப்பிட்ட புகைப்படம் எதர்த்தச்சியாக இல்லாமல் வேண்டும் என்றே பல முறை காட்சிப்படுத்தப்பாட்டு இருக்கும் இன்னொரு காட்சியில் வில்லி மூலி முங்காரி தலையில் சாணியை ஊற்றிய பிறகு தலைவிரி கொளத்தில் நெற்றியில் திருநீர் பூசி காட்சியளிக்கும் போதுதான் நமக்கு புரியும் பேரரசுவின் வன்மம் என்ன என்று யாராவது மீண்டும் சிவகாசி படத்தை பார்த்தல் கவனியுங்கள் இவனின் பேச்சும் செயலும் பொருந்துகிராத என்று புரியும்
BC சமூகத்திற்குள்ளும் நிறைய சாதிய பிரச்சினைகள் இருக்கிறது என் சிறுவயதிலும் சில சாதிரீதியான பிரச்சினைகளை சந்தித்தேன் அது சாதிரீதியான ஒடுக்குமுறை என்றுகூட அப்போது எனக்கு தெரியாது 😢😢😢
Enga appa bank manager. Naan chennai la freelancer ah vela paakuren. Last tym ooruku ponappo, engappa land ah kaatiye aaganum nu sonnaru coz engappa ku aduthu enaku adhula pangu varum so ne paaru nu kootittu poi kaatunaaru. Engaluku irukurathu 3 acres of land. Enga land ku pakkathu land oru BC caste kaarar odathu, na erangi avanga land la nadanthu vandhen adhuku engappa yeru yeru varappula eri nadanthu va, adhu BC kaarar odathunu sonnaru. Anga irundhu andha BC caste serntha manithar engala paathuttey irundhaaru. Avaru land la erangi nadakuroma ena nu. Avaru land la edhumey payiru podala, nadavu seiyala. Adhu verum kaadu thaan. Nalla therinjikonga enga appa bank manager, na chennai la vela paakuren advertisements, movies la freelancing panren. Enga akka Bank la back end Manager. Naanga moonu perum adhula nadanthura koodathunu paathuttey irukaanga. Idhula highlight ena na andha aaluku verum 1 acre thaan nilam, enga kitta 3 acre nilam. Namma padichaalum evalo periya edathuku ponaalum avanuku namma avan kaaluku keela thaam nu ninaipu. Naanga city laye valandhom, na anniku thaan village la andha land ah paakavey ponen. City la caste discrimination irukum ivalo open ah irukaathu
சாரு நிவேதா பூமர் எழாவது எட்டாவது படிக்கும் காதல் இயல்பா வரும்டா காமம் அளவுக்கு இருக்காதுடா சாரு பூமர் கை குட்டையை முகர்ந்து பார்க்கிறான் என்றால் அந்த வாசனை திரவியத்தை இதற்கு முன் அவன் அனுபவித்து இருக்க மாட்டான்டா பூமர் சாரு அடிமட்டத்தில் இருந்து வாழ்ந்து இருந்தா தெரியும்டா சாரு பூமர்😂
எங்கள் ஊரில் கடையில் உட்கார்ந்து சாப்பிட முடியாது. புதிதாக ஒரு கடை வைத்தவர் கடையில் அனைவரும் உட்கார்ந்து சாப்பிட அனுமதித்தார். அதனாலேயே அவருடைய சொந்த உயர் சாதி உறவுகள் கூட கடைக்கு வராமல் புறக்கணித்து கடையை மூடி கடனாளி ஆகி திருப்பூர் கட்டட வேலை செய்ய சென்று விட்டார் குடும்பத்துடன்.. இதுதான் நூற்றுக்கணக்கான கிராமங்கள் நிலை
Address solunaga tholar..
இந்த நிலை மாறனும்னா மொதல்ல நம்ம அரசு சொன்ன மாதிரி நடந்துக்கணும். சும்மா வாய்க்கு சமூக நீதி பேசிட்டு நடைமுறைல சாதி மாநாட்டுக்கு போயி கலந்துக்க வேண்டியது, அப்பறோம் எப்படி சாதி பிரச்சநை தீரும்? சாதி மாநாடு நடத்தி தற்பெருமை பேசுறவன் கண்டிப்பா கலப்பு திருமணத்த ஆதரிக்க மாட்டான், கடைசி வரைக்கும் சாதி கட்டமைப்பை உடையாம பாத்துப்பான். நம்மள ஆள்கிறவன் ஒழுங்கா இருக்கணும், அப்போ தான் தீர்வை சரியாய் செயல் படுத்த முடியும்.
பாய்க்கு ஒரு request, இந்த advice புண்ணாக்கெல்லாம் KN Nehru, KKSSR, Kalanidhi Veeraswamy கு சொன்னா இன்னும் புண்ணியமா போகும்....ஆனா நீ சொல்லமாட்ட...I hope you keep this reply if you truly understand the meaning of my opinion. I'm not a sanghi, just a frustrated TN citizen who is tired of Dravida arasiyal hypocrisy.
அரியலூர் மாவட்டம் செந்துறை வட்டம் வீராக்கன் பிலாக்குறிச்சி நாகல்குழி கழுமங்கலம் இன்னும் பல கிராமங்களில் இப்போதும் இதே நிலை. செந்துறை வட்டாரத்தில் உள்ள பாதிக்கும் மேற்பட்ட கிராமங்கள் இப்படி தான். காடுவெட்டி தே. பவழங்குடி போன்ற ஊர்களில் விழாவில் கலந்து கொள்ள சென்றபோது தெரியாமல் வெளியூர் தலித் டீ கிளாஸில குடிக்க உடனே தெரியவும் குடித்தார்கள் கழுவி வைத்து விட்டு போகச் சொன்ன கொடுமை லாம் உண்டு. வீராக்கன் கிராமத்தில் தலித் வார்டு உறுப்பினர் உட்கார்ந்தார் என்று 40 வயது வரை உள்ள படித்த இளைஞர்கள் மட்டும் மிரட்டல் விடுக்க விசிக நிர்வாகிகள் காவல் நிலையம் போக வழக்கிற்கு பயந்து அவர் உட்கார ட்டும் நாங்கள் ஒன்றும் சொல்லவில்லை என்று தீர்வானது ஆறு மாதங்களுக்கு முன்பு
சொக்கநாதபுரம்் கிராமத்தில்்கோயிலில் தலித் திருமணம் ஒன்று மறுநாள் நடக்க இருந்த நிலையில் முதல் நாள் ஆதிக்க சாதி இளைஞர்கள் 7 பூட்டுகள் போட்டு கோயிலைப் பூட்டி னர். இந்த செய்தி மீடியாவில் உலகம் முழுவதும் தெரியும். இது நடந்த ஒரு வாரத்தில் ஒரு ஆசிரியர் வாட்சாப் குழுவில் இந்து மத கர்மா உயர்வு பற்றி பதிவிட. சொந்த மதத்தைச் சேர்ந்தவர் கோயிலில் திருமணம் செய்ய விடாமல் ஏழு பூட்டு போட்ட மதம் தானே என்று ஒரு ஆசிரியர் பதிவு செய்ய குழு அட்மின் (35 வயது ஆசிரியர்) நீங்கள் சாதி பற்றி பேசுகிறீர்கள் என்று கூறி அந்த குழுவை விட்டு நீக்கி விட்டார். இப்போது நடைபெறுகிற வன்கொடுமைகளை இளைஞர்கள் தான் முன்னின்று செய்கின்றனர். ஐம்பது தொட்டவரகள் செய்வதில்லை.
நீ ஏசு பீ சூத்திலிருந்து வந்த தலித் கிறிஸ்தவனா இல்லை ஏசு பூளிலிருந்து வந்த நாடார் கிறிஸ்தவனா இல்லை மேரி புண்டையிலிருந்து வந்த கத்தோலிக்கா இல்லை மேரி பீ சூத்திலிருந்து வந்த ரோமன் கத்தோலிக்க
இதெல்லாம் டூப்ளிகேட் கடவுள் ஏசு பிரித்த வர்ணாசிரமமா
Attack to vaaisavadal was really good 😂👌🏼
Yes was waiting for someone to reply that asshole
Naanu wait pannen yaarachu andha video critic pannuvanganu...
Untouchable nu title kooda sarcastic ah vachirkapla ...
I too used to watch his reviews.
Nowadays it seems biased.
Vaai savadaal reply massu 🎉
Vaaisavdaal ah potu polandhadhuku Kodi nandrigal nanbare❤️
Thanks bro Best reply to jaathi veriyan vaai savadal
Vaa na Vaa na ❤❤
வாய் சவடாள வாய்லையே மிதித்த தருணம் 😅
ரொம்ப ஹாப்பி
best reply to immature speech of vaisavudaal
Vaai savadaal oru tharkuri
Nalla vishayam pesittaa nalla padam illa tharkurigale
Unga appa than da tharkuri... yenna ungomma va lorry karan kitta anupi ipadi unna petha
@@vikiwaran690Avan sonnathukhm ne sonnathukum ena bro sammantnam edaachum olaraatheenga
Unaku Amma appa illaya da idhaye Avan sonna ennada aagum pesa therinja pesu illana vitru illa theliva solla vandhadha sollu@@vikiwaran690
@@vikiwaran690தற்குறியானே... அவன பத்தி பேசு. அவன் வீட்டு பொம்பளைங்கள அசிங்கமா பேசுவியா... உன் வீட்டு பொம்பளைங்கள எவனாச்சும் கேட்டா என்ன பண்ணுவ ஜோக்கர் 🤡
Vaisavadal avanuku matum than vai iruku nu video potu thiriyiran 😂
Bro is basically a genuine guy...He said VIKRAM is movie was a normal movie in his review and even after VIKRAM's massive success, he stood on his opinion. I like that quality very much...I never see movie reviews generally as it sometimes reveal the story's easence but the one and only review I see is Second show's review only and at many times jus before entering or exiting the screen, I take my mobile and see what's his view on that movie...Even though I do not know him personally, I feel like, I have a good bond with him since he started the channel❤
Vaai savadal : Paakatha maariye poiruvom😂
Bro vaai savadaal காரன யாராவது வச்சு செய்ய மாட்டாங்களான்னு காத்துட்டு இருந்தேன்.
கோடான கோடி நன்றி bro 🙏
Vaaisavadal polakkapataaan 😂😂😂😂😂
அருமையான பதிவு ரஹ்மான் ப்ரோ... அந்த youtube அரைவேக்காடு மட்டும் இல்ல, சினிமாலே இருக்கிற பல பேர் அதே சாதி வெறி cringes தான்..
Vaai savadaal uh evan na pottu polakkanum nu yosichikitu irundhan aana ennoda fav youtuber ey atha pannathu intha day va enaku save panni kudutha mathiri irundhuchi... thank you bro❤
Vaai savadal nasukapattathu😂🤣😂
Vaaosavadal tharkuriya yaaru polappanganu kathuttu irunthan. En manasula iruntha baaramey koranchittu😂😂😂
vaai savadal ku 👞thadi😂
சாரு நிவேதிதான்னு சொல்லறவன் எல்லாம் ஒரு ஆளுன்னு... நெனச்சி நீங்க பேசுறீங்க... அவன் கெடக்குறான் 🌺லு...
Expected Charu Nivedhita and Tiruppur Subramanian But Vaai Savadaal came out of syllabus Vaai Savadaal tharkuri innum polakappadanum
@VaaiSavadaal_ unakku oru serupadi irukku paaru first ahh, line la vandhu vaangittu poo...😂
Rahman is the king of dead pan comedy!! he is the Matt Walsh of Tamil world i guess. This 2 part series had such a lot of gubeer moments yet it carried profound messages!!! I hope and wish that you go on to do bigger things!! best wishes mate
உங்களோட விளக்கம் அருமை சகோ ❤❤❤❤❤
எனக்கு சரியான அரசியல் புரிதல் வந்ததற்கு நீங்களும் ஒரு காரணம் ரகுமான் அண்ணா.
Tamil Light..❤❤❤
Second show..❤❤❤❤❤
Romba naala enakum avan videos pathaale viruppagi erunthen, thanks for this video about vaai savadaal tharkuri❤
அருமையான பதிவு. உங்களின் உழைப்பிற்கும், முயற்சிகளுக்கும், குறிப்பாக இறுதியில் ஒரே வகையான கண்ணோட்டத்தில் முழுதாக மூழ்கியவர்களுக்கு அளித்த தெளிவான விளக்கங்களுக்கும் மிக்க நன்றி. உங்களின் கோபம் மிகவும் சரியானது எனினும் ஒருமையில் பேசுவதை நீங்களும் தவிர்க்கலாம். மனப்பூர்வமான வாழ்த்துக்கள்!
வாய் சவடால மிதிச்சதனால என் மனசுல இருக்கு பாரமே குறைஞ்சு போச்சு😊😊😊
நான் இரண்டு மூன்று வருடங்களாக உங்களுடைய வீடியோ வை பார்க்கிறேன் நான் பார்த்த நேர்மையான திரை விமர்சம் செய்பவர்களில் நீங்களும் ஒருவர் உங்கள் பனி தொடரட்டும் 💯💯💯💯💯💯💯💯💯💯
Thanks Rahman. Must needed video.
Genuine brother 👍🏼
வாழ்த்துகள் ரகுமான் தேவையான பதிவு ❤
38:20 நீங்களாச்சும் பரவால்ல, அங்க mr GK னு ஒரு ஜீவன் முன்னோர்கள் ஒன்னும் முட்டாள் இல்லைனு உருட்டுறவனுங்களெல்லாம் கலாய்ச்சு video போட்டா கூட உ.பி ங்குறானுங்க😂😂😂
Nee nambunaalum nambalanaalum adhan nesam...
@@Karthikeyan.R-fb9mj இதோ வந்துட்டானுங்க இல்ல😂😂😂
First likes and command and view bro 🔥🔥🔥
Well done sir. Very glad about your boldness speak
T-SHIRT quote is enough to shut all their mouth 😂😂😂
The like more in this video is someone speak about vai savadal hippocratic behaviour. I feel whole some, he think himself big plutheee
First time commenting, love your reviews and speech !!!
சாரு வ யாருமே அடிக்கலைனு கவலைப்பட்டேன் . இப்போ i am happy
Chaaru is number one porno writer... ivan lam Maari ya vimarsanam pandran
❤ perfect reply brother
Very good explanation.. Nanba!👏👏👌👌👍👍
உங்கள் ஆசிரியர் பணி சிறப்பானது.ஆனால் நீங்கள் பாடம் நடத்துவது மூளை இல்லாத முட்டாள்களுக்கு என்பதுதான் வருத்தமாக உள்ளது. But மிக்க மகிழ்ச்சி
ஆசிரியர் சரி இல்லனா மாணவர்கள குறை சொல்லத் தோணும்😂
Idhukku dhan wait panitrundhen 🔥🔥🔥♥️
ரகுமான் அண்ணா விமர்சனங்களை பத்தி கவலைப்படாதீங்க. நாங்க உங்கள சப்போர்ட் பண்றோம்.
I use to listen this Vaai Savadal fellow. Than realized his messages and point of view one sided. I realized that during his Maamannan post.
Vai savadaal vai le mithichathuku nandri bro 😂
vaai savadal ah pathi pesnadhuku nandrigal
Full video Pathean bro really great explanation and good knowledge about Tamil cinema 🎉❤
Ram oru interview la sonnadhu dhaan
Adhukaana varthagam (Caste based discrimination and politics talking cinema) Ranjith uruvaakunadhu dhaan
Plus avaroda (Ranjith) thirai mozhi apdindradha neraiya peru appreciate pannalayo nu enakku thonudhu anna
He's such a craftsman and avaru pesura ideology is so important for wellness of society......hope he comes back with a stronger film
சூப்பர் சகோ 👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏
Vaai savadal polakkapattakku romba santhosama iruku bro ! Thank u❤❤
Fantastic video.. Keep up the good work brother 🎉❤
Welldone brilliant brother
ரஹ்மான் ப்ரோ நான் இலங்கைல இருந்து பாக்கிறன் உங்கட வீடியோவ.
எப்போவோ ஒரு நாள் சுமார் 4 வருசம் முதல் சும்மா scroll பண்ணும் போது உங்கட வீடியோ வந்துச்சு... அப்போ இருந்து இப்பவரைக்கும் உங்கட வீடியொவ கண்டிப்பா பாக்காம விட்டதில்ல..
சொல்ல போனா நீங்க தப்பி தவறி மிக்க படத்த கழுவி ஊத்தி ரிவீயு பண்ணினா கூட அத கூட நான் பாக்க மிஸ் பண்ணதில்லை...
எனக்கு UA-camrs லயே ரொம்ப பிடிச்ச ஒருத்தர்....
உங்கட ரிவியூ பாக்கணும் எண்டே படங்கள எல்லாம் பாப்பன்....
உங்கட ideology எனக்கு ரொம்ப பிடிக்கும்.
உண்மையாவே நீங்க பேச வாறத பயம் இல்லாம பேசுறேங்க... வாழ்த்துகள் சகோ......
உண்மைக்கு நெருக்கமா இருந்தா சிலருக்கு கசக்கும்தான் கண்டுக்காதேங்க சகோ....
Yennada innum seruppadi vangama suttarane vaaichavadal nu nenacha supera senju vittinga ponga😂😅
Thanks bro intha vaai savadal ku reply video potathuku antha video nanu patha kadupa aitu
Sema video thalaiva🎉
Bro what U speak about vaaisavadal is 100% correct but namma solradha purinjukkadha alavukku avaru onnum tharkiri illa konjam polite ah sollirukkalam bro😊
இரவு 10 மணிக்கு எதிர்பார்த்தேன் பதிவுசெய்யவில்லை,காலை 6 மணிக்கு காண்கின்றேன் இந்த பதிவு நேர்த்தியானது நேர்மையானது வாழ்த்துகள்❤🎉
சாரு நிவேதிதா அவர்களால் இந்த உலகில் யாருக்கும் பயனில்லை. இவருடைய படைப்பை ஒதுக்கி தள்ள வேண்டும்.
Vaaisavadal odukapattar nasukapattar pithukapattar 😂
Vaai savudaal ku oru adi😂
1:00 finally anna vaai savudal la roast pannitaru 😂😭💥
27:58 இந்ந ஆளு internet ல sex கதையா படிச்சு அதுதான் reality னு நினைச்சு வாழ்ந்துட்டு இருக்கான் போல.
இவனுக்கும் அக்கா, தங்கச்சி , மகள், பேத்தி னு ஒரு குடும்பம் இருக்கும் இல்ல
அவங்களையும் தப்பான கோணத்துல பாத்துட்டு இதுதான் reality னு சொல்லுவான் போல😢
நீங்க சொல்கிற உறவுகள் எதுவும் அவருக்கு இல்லை... ஒரே ஒரு சின்னவீடுதான் (வப்பாட்டி ) இருக்கு....
😂😂😂@@RajKumar-dm3mf
பெரிய புடுங்கி என தன்னைத்தானே நினைத்துக்கொண்டிருந்த @VaaiSavadaal_ பொலக்கப்பட்ட தருணம். 🤣
Vaai savadal la vaaiya odachu vittathuku romba nandri bro 😂 ippothan nimmathiya iruku 🤣 avana vera yaarachum keka maatangalanu nenachutu irunthen, but neengale avana thooki pootu aduchathu romba niraiva iruku 😂😂😂 கோடான கோடி நன்றிகள் 🤣🤣🤣
மிகவும் சிறப்பான முதிர்ச்சி நிறைந்த பேச்சு பதிவு. நான் சினிமா சம்பந்தமான பதிவுகளை கேட்பதிலோ படிப்பதிலோ அதிகம் நாட்டமில்லாதவன். இந்த காணொளியை முழுவதுமாக பார்த்தேன். பார்த்து முடித்தவுடன் சேனலை சப்ஸ்க்ரைப் செய்து விட்டேன். சாவு நிவேதா என்கின்ற ஆபாச மனநோயாளியை செதில் செதிலா பொளந்திருக்கிங்க. அதேபோல் உண்மையான கலை ரசிகனாக இல்லாமல் ஏதோ காரணங்களுக்காக ஒரு இயக்குனரை ஒரு சார்பு தன்மையாக கொண்டாடுவதோ எதிர்ப்பதோ என்கின்ற நடு நிலையற்ற மனநிலையோடு தங்களுக்கு சாதி மற்றும் கட்சி பாகுபாடு முத்திரை குத்துபவர்களுக்கும் நல்ல விளக்க பதிலுரை கொடுத்துள்ளீர்கள். அப்படியும் ரசிகர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். இவற்றை புறந்தள்ளிவிட்டு தங்கள் பணியை சமரசமில்லாமல் சிறப்புடன் தொடர மனம் நிறைந்த நல்வாழ்த்துகள் ❤
வாய் சவடால் வாய கிழிச்சதுக்கு நன்றி அண்ணா 😅😂
I'm really impressed by your patience in replying to some_____ like baru nivetha.
Super brother....
T - Shirt ultimate bro 😅
Vaaisavadal roast mass🔥
நான் 13 வயதில் அப்போ cricket விளையாட்டும் அண்ணான் களை Hero வாக பார்த்தேன் அப்போ கல்லுரி படிக்கும் அக்கா களை Heroine நினைத்திருக்கிறேன் 😊😊😊😊
vaaisavadal ai polandadhuku nandri bro antha channel la antha videos la naa poi comment pannathuku yennoda comments ah 2 to 3 times delete pannirukan avan
Hats off brosky, you knocked that vaai savdal shit. I experienced getting water & food in use & throw plate tumbler.
Bro neenga சோ.தர்மன் எழுதின சூல், வெளவால் தேசம் books lam time iruntha padichi paarunga. Avlo பிற்போக்கு thanama irukum, tamilnadu mosama ponathuku kaaranam periyar and dmk than nu avlo open ah solliruparu. Time iruntha avarukku mattum thaniya oru episode pannunga
Sirapuu bro
அருமை 👌👌👌👌👍
Yow second show merattita yaa .antha vaai savadaal lavadaa va vedio va paathathum enaku oru mariyaa than irunthuchu ipa neenga avana serupa saani la mukkitu adichapa than manasu kulirnthu pochu . Super ya nee🎉❤
41:35 Apo andha top 50 movies ku engalukku oru video venum 😅
30:01 அதுக்கு என்ன பண்ணலாம். நாங்க எல்லாம் படிப்ப நிறுத்திட்டு அவங்க தோட்டத்துல வந்து கூலி வேலை செய்யனுமா😅
One who is having clear ideology and proper mindset, the video will be like tihs. Aappah, correct uh, sharp uh seevi, kadharuravaingala ukkaara vaikuradhu. Always impressed with satire videos.
Super bro
Enekiu...kavundembalayam roast vanum broo🤣
Verithanam ya 🔥❣️
T shirt dialogue semma bro😂😂😂
1:04 Unexpected Bro ஆனாலும்
கேள்வி கேட்டுதான் ஆகனும்
அதான் உண்மையான
விமர்சகர்
Last 10mins konjam feel panniteenga pola... free ah vidunga.. keep going🎉
Very mature reply🎉🎉🎉
செயலிலும் மனதிலும் மட்டுமே மனிதனின் தரம் உள்ளது
பேரரசு no 1 டுபாகூர் சமீபத்தில் பல வருடங்களுக்கு பிறகு சிவகாசி படம் பார்த்தேன் படத்தில் வில்லன் உடையப்பா வீட்டில் குறிப்பிட்ட புகைப்படம் எதர்த்தச்சியாக இல்லாமல் வேண்டும் என்றே பல முறை காட்சிப்படுத்தப்பாட்டு இருக்கும் இன்னொரு காட்சியில் வில்லி மூலி முங்காரி தலையில் சாணியை ஊற்றிய பிறகு தலைவிரி கொளத்தில் நெற்றியில் திருநீர் பூசி காட்சியளிக்கும் போதுதான் நமக்கு புரியும் பேரரசுவின் வன்மம் என்ன என்று யாராவது மீண்டும் சிவகாசி படத்தை பார்த்தல் கவனியுங்கள் இவனின் பேச்சும் செயலும் பொருந்துகிராத என்று புரியும்
Super ji 💯👍
Super Anna 👏🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
Thalaiva andha kavundamapalaiyam roast
BC சமூகத்திற்குள்ளும் நிறைய சாதிய பிரச்சினைகள் இருக்கிறது என் சிறுவயதிலும் சில சாதிரீதியான பிரச்சினைகளை சந்தித்தேன் அது சாதிரீதியான ஒடுக்குமுறை என்றுகூட அப்போது எனக்கு தெரியாது 😢😢😢
முக்குலதோரில் அகமுடையாருக்கு மற்ற இருவரும் செய்யும் discrimination என்னன்னு என் நண்பன் சொல்லியிருக்கார்.....
Enga appa bank manager. Naan chennai la freelancer ah vela paakuren. Last tym ooruku ponappo, engappa land ah kaatiye aaganum nu sonnaru coz engappa ku aduthu enaku adhula pangu varum so ne paaru nu kootittu poi kaatunaaru. Engaluku irukurathu 3 acres of land. Enga land ku pakkathu land oru BC caste kaarar odathu, na erangi avanga land la nadanthu vandhen adhuku engappa yeru yeru varappula eri nadanthu va, adhu BC kaarar odathunu sonnaru. Anga irundhu andha BC caste serntha manithar engala paathuttey irundhaaru. Avaru land la erangi nadakuroma ena nu. Avaru land la edhumey payiru podala, nadavu seiyala. Adhu verum kaadu thaan. Nalla therinjikonga enga appa bank manager, na chennai la vela paakuren advertisements, movies la freelancing panren. Enga akka Bank la back end Manager. Naanga moonu perum adhula nadanthura koodathunu paathuttey irukaanga. Idhula highlight ena na andha aaluku verum 1 acre thaan nilam, enga kitta 3 acre nilam. Namma padichaalum evalo periya edathuku ponaalum avanuku namma avan kaaluku keela thaam nu ninaipu. Naanga city laye valandhom, na anniku thaan village la andha land ah paakavey ponen. City la caste discrimination irukum ivalo open ah irukaathu
Bro you're a true gem
நீங்கள் ஒரு எடப்பாடியார் FAN.... 😂😂
சாரு நிவேதா பூமர் எழாவது எட்டாவது படிக்கும் காதல் இயல்பா வரும்டா காமம் அளவுக்கு இருக்காதுடா சாரு பூமர்
கை குட்டையை முகர்ந்து பார்க்கிறான் என்றால் அந்த வாசனை திரவியத்தை இதற்கு முன் அவன் அனுபவித்து இருக்க மாட்டான்டா பூமர் சாரு அடிமட்டத்தில் இருந்து வாழ்ந்து இருந்தா தெரியும்டா சாரு பூமர்😂
18:30 இது ரொம்ப அநாகரீகம் சகோ 😢