வழக்கிற்கு ஆலோசனையை எப்படி பெறுவது? Advocate legal advice tamil

Поділитися
Вставка
  • Опубліковано 11 гру 2024

КОМЕНТАРІ • 43

  • @221k4
    @221k4 Рік тому +6

    Sir nanparukku 42000rs kadan kuduthen .1.5years aguthu kodutha kasayum thirumpathara maatinguraaru vattiyum tharamaatinguraru enna sir panna

  • @rajeshj8055
    @rajeshj8055 2 місяці тому

    Thanks your vdos...
    My father was died in an accident ,hit by an auto in Kerala 1 1/2 years before. Kerala advocate is running that case. He is not giving proper updates about the case... He is saying that R2 petition filed and R3 needs to file ... I couldn't understand court proceedings, can you please advise the status... Can we continue with the same advocate or not...?

  • @Rubythangadurai
    @Rubythangadurai Рік тому

    Pls reply sir 🙏🙏🙏 criminal case enathu wife ah adichitanga . மனைவி பெயரில் வழக்கு உள்ளது . குடும்பத்து உறுப்பினரான கணவர் , அண்ணன் சாட்சி சொன்னால் நீதிமன்றத்தில் சாத்தியமா எங்களது கருத்தை எடுத்துபார்களா

  • @baskar2019
    @baskar2019 4 місяці тому

    sir enkalukku iru 5 acre vivasaya nilam irukku athula 1acre enka appa veroru aalukku vithachu. ippo enka appa illa. antha aal nilam vankum pothu antha idathu mela lone iruthuchu.atha nanka enka appa irantha pirakuthan adachom.ippo enna pirachanana socity lone nanka ippo vankunom athula 5 acre nilamum kamikapatyirukku.1acre nilam vankina aall lone vanka mudiyala.ippo antha aal thaniya eluthi thara solranka.nakaum ok solityom.but aakura selava avara ethukka solram avar mudiyathunu solrar.police complaint pannuvenu miratuthar.lonela iruka nilatha innoru aal vanka mudiuma .eppadi avar pathiram mudichar.next avar police porenu miraturare nanka ethum case avar mela padamudiuma.en kekuramuna avar nilam vanki konja varusam kalichuthan nanka lone adaichom.appom avar edathukkum serthu thane adachirukkom.pls konjam enna pannalam solunka

  • @karthicka7878
    @karthicka7878 Рік тому +1

    Respected sir
    Nan private college la work pandren
    Andha college seyalpadugal enaku pidikadhadhal Nan velaiyil irundhu ninru kolla virumbukiren but enaku enudaiya salary poduvadhil vendum endre thaamadham pannugirargal
    Ena panalam ayya

    • @SattamArivom
      @SattamArivom  Рік тому

      அட்வகேட் நோட்டீஸ் அனுப்புங்கள் வழக்கு போடுவேன் என்று.

  • @Swetha-qq4fc
    @Swetha-qq4fc Рік тому

    வணக்கம் ஐயா நான் கடந்த ஆண்டு 05.12.2022 அன்று பொது தகவல் அலுவலர் அவர்களுக்கு என் நிலம் தொடர்பாக சில தகவல் வேண்டி RTI மூலம் கேட்டிருந்தேன் 30 நாட்கள் கடந்தும் தகவல் வராததால் மேல்முறையீடு செய்தேன் மேல்முறையீட்டு அலுவலர் ஒருசில தகவல் மட்டும் வழங்கினார் பிறகு 09.02.2023 அன்று இரண்டாம் மேல்முறையீடு செய்தேன் 01.03.2023 அன்று கைபேசிக்கு வழக்கு எண் குறுஞ்செய்தியாக வந்தது வழக்கு எண் ஆன்லைனில் தற்போதைய நாள்வரை பதிவாகவில்லை நேற்று தகவல் ஆணையத்திற்க்கு கைபேசியில் தொடர்பு கொண்டு கேட்டதற்க்கு விரைவில் ஆண்லைனில் பதிவிரக்குவோம் உங்கள் கேஸிற்க்கு நிறைய நாட்கள் இருக்கிறது தற்போது 2021 ஆம் ஆண்டிற்க்கான கேஸ் தான் நடந்து கொண்டிருக்கிறது என்று கூறினார்கள் அவர்கள் கூறுவது சரியானதா சார் இச்சூழலில் நான் writ of mandamus போடலாமா சார் அதற்க்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் இலவச சட்ட உதவியை நாடமுடியுமா சார்

  • @AR-ke2hh
    @AR-ke2hh Рік тому

    Sir I got housing loan from bank and paid that amount to the owner. But I came to know on the registration day one person gave THADAI MANU to sell this property because the property owner has to give some to him. Please suggest how to handle this issue.

  • @Veterinarian322
    @Veterinarian322 3 місяці тому

    நாங்கள் எங்கள் பிரச்சினைக்கு ஒரு அட்வகேட்மேடத்தபோலீஸ்ஸ்டேசணுக்குவரசொன்னோம்வந்துஎங்கலோடசண்டகாரங்கலுக்குமுக்கியத்துவம்குடுத்தார்கள்எங்கள்அட்வகேட்இன்ஸ்பெக்டர்முன்னாடிஎங்கழுக்காகஎதுவுமேபேசவில்லைகேட்டால்லாயரைஉல்லவிடமாட்டாங்கரொம்பகண்டிசன்இன்ஸ்பெக்டர்அப்படின்னுஅட்வகேட்சொல்லிசமாலிச்சாங்கஎங்கசண்டகாரங்ககிட்டபோன்நம்பர்குடுக்கிராங்கஎங்கஅட்வகேட்எங்கழுக்குவருத்தமாகயிருந்த துஎப்படிஅட்வகேட்பாருங்கள்

  • @vivasaayi514
    @vivasaayi514 4 місяці тому

    Sir வணக்கம், என் அப்பாவுக்கு இரண்டு தம்பிகள் அவர்கள் சொத்தில் பிரச்சனை செய்கிறார்கள் சொத்து அப்பா பெயரில் உள்ளது, பூர்வீக சொத்து கிடையாது எனது அப்பா மட்டுமே சம்பாதித்த சொத்து, அந்த சொத்தில் அவர்களுக்கு பங்கு உண்டா, தாத்தா பெயரிலும் சொத்துகள் உள்ளன

  • @jayanthishanmugam6713
    @jayanthishanmugam6713 Рік тому

    Sir i had a doubt....compassionate jobku ....irantha government officer wifee.....apply panraanga...but noc kekuranga...matra varisu kitta...
    Idhula oru varisudaar 62 yrs more over pensioner.....
    Next vaarisu....minor....2yrs child
    So noc is must ha

  • @nancyjosh1394
    @nancyjosh1394 2 роки тому +2

    Sir enga anna exparte order vangitanga court la. Opposite party varalanu. Andha 3months time also over aiduchi. Avangakita irundhu no contact. Ipo sudden ah avanga appa died aitanganu mathi mathi cal panranga. Nanga ipo ena sir panradhu. Please advice.

    • @SattamArivom
      @SattamArivom  2 роки тому

      Exparte order vankiyachina second marriage panna virupam eruntha panlam . Avankaloda Valza virupam eruntha unka annava avankaloda valza solunga

    • @SattamArivom
      @SattamArivom  2 роки тому

      Yaridamum Number ketkathinka

    • @nancyjosh1394
      @nancyjosh1394 2 роки тому

      Engaluku virupam ila sir but avanga court ku vandhadhae ila. Avanga things lam ingathan iruku. Ena panradhu sir

    • @SattamArivom
      @SattamArivom  2 роки тому

      எக்பார்ட்டி ஆர்டர் கிடைச்சி இருக்கு என்று சொன்னீர்கள் அப்படி அந்த ஆர்டர் போடணும்னா கண்டிபாக வழக்கு இருப்பது அவங்களுக்கு தெரிந்து இருக்கும் அவர்களுக்கு தெரியாமல் மறைத்து ஆர்டர் வாங்கி இருந்தா தப்பு இல்லாடி பிரச்சனை இல்லை உங்க அண்ணா வாழ்க்கைய பற்றி அவரு முடிவு எடுக்கலாம்.

    • @nancyjosh1394
      @nancyjosh1394 2 роки тому

      அவங்களுக்கு எல்லாம் தெரியும் sir. அவங்க பொருள் லாம் எங்க கிட்ட இருக்கு அது நமக்கு சொந்தம் ஆகுமா இல்லையா sir.

  • @sivabalakrishnanb7312
    @sivabalakrishnanb7312 Рік тому +1

    அண்ணா என் அப்பாவின் இடத்தில் வேறொருவர் 20 வருடமாக குடி இருகிறார்கள்.. Ec மட்டும் தான் என்னிடம் இருக்கிறது. பத்திரம் பட்டா எதுவும் எங்களிடம் இல்லை. அவர்கள் அவர்கள் பெயரில் வீட்டு வரி கட்டி வருகின்றன. இதை எப்படி மீட்பது.. ஒரிஜினல் எப்படி வாங்குவது எப்படி அதை மீட்பது..சொல்லுங்க அண்ணா

    • @SattamArivom
      @SattamArivom  Рік тому

      தம்பி இது சிவில் சொத்து பிரச்சனை சம்மந்தப்பட்ட ஆதாரங்கள் ஆவணங்களை ஆராய்ந்து உங்களுக்கு என்ன வாய்ப்பு இருக்கு என்று பார்க்க வேண்டும். அதனால் அருகிலுள்ள வழக்கறிஞரை நேரில் பார்த்து ஆவணங்களை காட்டி ஆலோசனை பெறுங்கள்.

  • @bismichannel55
    @bismichannel55 Рік тому

    Eanga munorgal land eangalukku positive ah results vanthuchu but eanga grand ma uneducated nu solli avangala eamathi kainattu vankitanga but judgement eangalukku positive ah vanthatha varalanu sollitaru so nanga case paper keattom athukku avaru Permanent injunction nu sonigala antha paper missing aiduchi nu solitaru so athukku eanna panalam nu sollunga......plz sir

  • @pushparajm5683
    @pushparajm5683 2 роки тому

    Sir nan delivery man ah work pannitu irunthan but en ID ya Saryana reason illama block pannitu one year aprm ippa than open pannanga ..ithukaka consumer courtla case poda mudiyuma ..ithanala one year nan romba struggle aana sir

  • @kanni.tamilan.nellai
    @kanni.tamilan.nellai Рік тому

    அன்னா எனக்கு அரசு காப்பீடு திட்டத்தின் மூலமாக தனியார் நிறுவனம் நவின. செயற்கை கால் வழங்கினார்கள் அதன் விலை 200000 லட்சம் காப்பீடு மூலம் பணத்தை எடுத்துக்கொண்டர்கள் ஆனால் அந்த கால் எனக்கு பொருந்தவில்லை இப்பொழுது அவர்களிடம் கூறினால் காப்பீடு மூலம் இவ்வளவு தான் குடுக்க முடியும் என்று கூறுகிறார்.....
    இதற்கு ஒரு வழி கூறுங்கள் அன்னா

    • @SattamArivom
      @SattamArivom  Рік тому

      மாவட்ட ஆட்சியரிடம் புகார் கொடுங்க.

  • @BK_Vlogs_Official
    @BK_Vlogs_Official Рік тому

    ஐயா வணக்கம், கூலி தொழிலாளர்களாக வேலை செய்யும், எனது சித்தியின் மகன் அரசு பள்ளியில் 8ஆம் வகுப்பு படித்து வருகிறார், தற்போது இந்த விடுமுறையில்
    இருந்தபோது திடீரென காய்ச்சல் மற்றும் வலிப்பு வந்து அரசு மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு
    சிகிச்சை பலனளிக்காமல் அவர் மேல்சிகிச்சைக்காக வேறு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்,அங்கேயும் பலன் அளிக்காமல், தற்போது அங்கு உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு 3 நாட்களாக இருக்கும் அவருக்கு, பள்ளியில்
    இருக்கும் போதே அவருக்கு 3முறை மயக்கம் ஏற்பட்டதாத பள்ளியில் பயிலும் மாணவர்கள் கூறுகின்றனர், இந்நிலையில்
    தற்போது அவர் உடல் நிலை மிகவும் மோசமடைந்தது இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்,
    இவருக்கு எடுத்த பரிசோதனை முடிவுகளில்
    *மூளை கட்டியால் பாதிப்படைந்து மூளை முழுமையாக பாதித்துள்ளதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்,
    மருத்துவமனைக்கு பணம் செலுத்தகூட முடியாத நிலையில் பெற்றோர்கள் உள்ளனர்...
    *தற்போது மாணவரின் உடல்நலம் கவலைக்கிடமாக உள்ளது,
    *பள்ளியில் 3முறை மாணவர் மயங்கி விழுந்ததை பற்றி நிர்வாகம் எந்த ஒரு செய்தியையும் பெற்றோரிடம் தெரிவிக்கவில்லை ,
    இதன் மூலம் நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்யலாமா!
    உங்களின் கருத்துக்களை தயவு கூர்ந்து பதிவு செய்யவும்...

    • @SattamArivom
      @SattamArivom  Рік тому

      மருத்துவர்களின் அலட்சியம் என்றால் மட்டுமே நீதிமன்றத்தில் வழக்கு போட முடியும்.நோய் காரணமாக மோசமான நிலைக்கு வந்தால் ஒன்றும் செய்ய முடியாது.

  • @nivethaik9652
    @nivethaik9652 2 роки тому

    Sir na inter religion marriage..so register marriage la name change pani marriage paniyachu..but en documents elam old name tha iruku..Adhunala any problem Varuma..Enaku old name also venum new name just religion change kaga potadhu..ena panrathu

    • @SattamArivom
      @SattamArivom  2 роки тому +1

      அப்படி இரண்டு பெயரில் ஒருவர் அடையாளங்களை வைத்துக்கொள்ள முடியாது. ஏதாவது ஒரு பெயரில் உங்கள் ஆவணங்களை மாற்றிக்கொள்ளுங்கள்.

    • @nivethaik9652
      @nivethaik9652 2 роки тому

      Thank you sir

    • @nivethaik9652
      @nivethaik9652 2 роки тому

      Sir Alias(@) nu potu inoru name add paniklama

  • @peacebro1831
    @peacebro1831 Рік тому

    Sir ennoda customer enkita rs20000 ulla product vangitu athu enaku satisfaction ah illa solitu amount thara matranga

    • @peacebro1831
      @peacebro1831 Рік тому

      Avanga ketta epadi legal ah amount vangurathu

  • @mathi6374
    @mathi6374 2 роки тому

    Sir ungakita pesanum pls

  • @sschakkaravarthi
    @sschakkaravarthi Рік тому

    Sir / mam வணக்கம் எனது தந்தை மொத்த சொத்துகலையும் வைத்து அதில் ஹவுசிங் லோன் வாங்கினார்
    எனது தந்தைக்கு இரண்டு வாரிசு (மகன் மற்றும் மகள்)
    15 ஆண்டுகள் முடிந்தது வீடு ஜப்திக்கு வருவதற்கு முன்பே
    வங்கி கடன் முழுவதையும் வட்டியுடன் கட்டினேன்
    எனது அக்கா எனது அப்பாவின் கடன் ஏற்க மறுக்கிறார்
    சொத்தை இரண்டாக பிரித்தால்
    நான் கட்டிய வங்கி கடனில் எங்க அக்காவிற்கு பங்கு இருக்கிறதா இல்லையா ?
    எனக்கு பதில் கூருங்கள் sir please

  • @dineshbabu7997
    @dineshbabu7997 2 роки тому

    சார் நா ஒரு இடம் விற்று குடுத்தேன் இடம் ஓனர் என் விலை இது இதுக்கு மேல எவ்வளவு வேணா வச்சி வித்துக்கோங்க னு சொல்லி என் கிட்ட வந்தாங்க நானும் 2. 3/4 வருஷம் கஷ்ட்ட பட்டு வித்து குடுத்தேன் பதிவு பண்ணும்போது பார்ட்டி பாத்தா உடன் எனக்கு சேர வேண்டிய பணம் தராம ஏமாத்திட்டார் அவர் எனக்கு இத என் amount னு கையெழுத்து போட்ட அசல் பத்திரம் ஆளுங்க வச்சி கொலை மிரட்டல் பண்ணி புடிங்கிட்டாங்க போலீஸ் ஸ்டேஷன் காம்ப்ளின்ட் பண்ணோம் ஆன அந்த ஆள் போலீஸ் காரங்களை கூட வசம் பண்ணிகிட்டர் நா நேரடியா போலீஸ் ஸ்டேஷன்ல கேட்டோம் அந்த பேசி முடிஸ்டோம்னு சொல்ராங்க 10 நாள் ஆச்சின்னு சொல்ராங்க நாங்க சொல்றத காது குடுத்து கேக்க மாற்றங்க என்ன சார் பண்றது நா நாய அலைஞ்சி கஷ்ட்ட பட்ட பணம் எப்படி சார் வாங்குறது plz கொஞ்சம் சொல்லுங்க சார் ( என் சார்பாக ஒரு ஆடிட்டார் கம்பளைண்ட் பண்ணாங்க )

    • @SattamArivom
      @SattamArivom  2 роки тому

      இது சட்டரீதியான செயல் இல்லை நீங்க செய்தது தவறாக தான் பார்ப்பாங்க.

  • @manomano4931
    @manomano4931 2 роки тому

    454/457/380/34 இந்த கேஸ் எடுத்து வாதாடினால் இந்த செக்சனில் இருந்து வேளியேவர வாய்ப்பு இருக்கா கொஞ்சம் அலோசனை சொல்லுங்கள் அய்யா

    • @SattamArivom
      @SattamArivom  2 роки тому

      அது வழக்கில் இருக்கும் சாட்சியங்களை பொறுத்து தான் சொல்ல முடியும். சாட்சியம் சரியில்லைனா தவறை நிரூபிக்க முடியாது குற்றவாளி தப்பித்து விடுவார்.அதற்காக சாட்சியை கலைத்தால் இன்னும் பெரிய சிக்கலில் மாட்டி கொள்வீர்கள். வாதாடும் திறமையால் வழக்கறிஞர் சாட்சியை உடைப்பார். வழக்கை நடத்துங்க.

    • @manomano4931
      @manomano4931 2 роки тому

      @@SattamArivom நன்றி ஐயா

  • @saravanakumar-c1s
    @saravanakumar-c1s 6 місяців тому

    ua-cam.com/users/shortsJlA7EB9B4Qg?si=3-PkiDUMXWQhskVw தயவுசெய்து காவல்துறை கவனத்திற்கு கொண்டு செல்லுங்கள்