Sattamarivom
Sattamarivom
  • 349
  • 1 681 350
விவாகரத்திற்கு பின் முன்னாள் மனைவி பிரச்சனை செய்தால் என்ன செய்ய வேண்டும். #sattamarivom #divorce
வணக்கம் மக்களே!
நான் வழக்கறிஞர் பிரகதீஷ்.BA,LLB,
இந்த வீடியோவில் உங்களுக்கு ஏதேனும் சந்தேகம் இருந்தால்,மின்னஞ்சல் மற்றும் WhatsApp மூலம் எனது முன் அனுமதி பெற்று (Appointment) என்னுடன் பேசுங்கள்.
மின்னஞ்சல்: pragatheesh0@gmail.com,
whatsapp : 9500815072 ,
(WhatsApp மட்டும், எனது அனுமதியின்றி Call செய்து என்னை தொந்தரவு செய்யாதீர்கள், நான் இலவச சட்ட ஆலோசனை வழங்கவில்லை.)
Follow :
WhatsApp channel:whatsapp.com/channel/0029VaCQpBvHwXbBsmfIF41z
WhatsApp group:chat.whatsapp.com/JhTLNVAEIy1AIuA9LMnnii
Facebook: SattamArivomUA-campage/
Instagram: pragatheesh_advocate
Twitter: SattamArivom
Our website:
Sattamarivom: www.sattamarivom.com/?m=1
Fix My Case: fixmycase.in/
பொறுப்புத் துறப்புகள்: இந்த சட்டம் அறிவோம் யூடியூப் சேனலில் உள்ள அனைத்து தகவல்களும் நல்ல நம்பிக்கையுடனும், பொதுவான சட்ட தகவல்களுடனும் மற்றும் கல்வி நோக்கத்திற்காகவும் வெளியிடப்படுகிறது. இந்த வீடியோவில் பொதுவான சட்ட தகவல் மட்டுமே உள்ளது எனவே இந்த வீடியோவை பார்த்து சட்டத்தை அறிந்து கொள்ளுங்கள், இந்த சேனலின் விடியோக்களில் யாருடைய தனிப்பட்ட சட்ட தகவல்களையும் நேரடியாகவோ மறைமுகமாகவோ தெரிவிக்கவில்லை, இந்த வீடியோகள் கல்வி நோக்கத்திற்காக மட்டுமே உருவாக்கப்பட்டது.
Disclaimers: All the information on this sattam arivom UA-cam channel is published in good faith and for general information and Educational purpose only. in this video is just general legal information so watch this video and learn the law,This channel's videos do not directly or indirectly disclose any personal legal information of anyone,This Video was created only for Educational Purpose.
Copyright Info’s: Under section 107 of the copyright Act 1976, allowance is made for FAIR USE for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship and research. Fair use is a use permitted by copyright statues that might otherwise be infringing. Non- Profit, educational or personal use tips the balance in favour of FAIR USE.
================================
Related videos: #Sattamarivom #sattam #tamilsattam #law #Laweducation #சட்டம்அறிவோம் #சட்டம் #புதியசட்டம் #சட்டகல்வி
Переглядів: 150

Відео

குடும்பநல நீ‌திம‌ன்றங்களுக்கு உயர்நீதிமன்றம் புதிய உத்தரவு. #Law #tamillaw ##sattamarivom #வக்கீல்
Переглядів 2494 години тому
வணக்கம் மக்களே! நான் வழக்கறிஞர் பிரகதீஷ்.BA,LLB, இந்த வீடியோவில் உங்களுக்கு ஏதேனும் சந்தேகம் இருந்தால்,மின்னஞ்சல் மற்றும் WhatsApp மூலம் எனது முன் அனுமதி பெற்று (Appointment) என்னுடன் பேசுங்கள். மின்னஞ்சல்: pragatheesh0@gmail.com, whatsapp : 9500815072 , (WhatsApp மட்டும், எனது அனுமதியின்றி Call செய்து என்னை தொந்தரவு செய்யாதீர்கள், நான் இலவச சட்ட ஆலோசனை வழங்கவில்லை.) Follow : WhatsApp channel:w...
A2D நந்தா ஒரு Scammer | நல்லவர்களை அடையாளம் காட்டும் நல்லவர்| #A2D #A2Dnantha #Vallalmedia
Переглядів 12716 годин тому
வணக்கம் மக்களே! நான் வழக்கறிஞர் பிரகதீஷ்.BA,LLB, இந்த வீடியோவில் உங்களுக்கு ஏதேனும் சந்தேகம் இருந்தால்,மின்னஞ்சல் மற்றும் WhatsApp மூலம் எனது முன் அனுமதி பெற்று (Appointment) என்னுடன் பேசுங்கள். மின்னஞ்சல்: pragatheesh0@gmail.com, whatsapp : 9500815072 , (WhatsApp மட்டும், எனது அனுமதியின்றி Call செய்து என்னை தொந்தரவு செய்யாதீர்கள், நான் இலவச சட்ட ஆலோசனை வழங்கவில்லை.) Follow : WhatsApp channel:w...
கள்ளச்சாராயம் குடித்து இறந்தவர்களுக்கு எதுக்கு 10 லட்சம? #kallakurichi #kallasarayam #sattamarivom
Переглядів 3634 місяці тому
வணக்கம் மக்களே! நான் வழக்கறிஞர் பிரகதீஷ்.BA,LLB, இந்த வீடியோவில் உங்களுக்கு ஏதேனும் சந்தேகம் இருந்தால்,மின்னஞ்சல் மற்றும் WhatsApp மூலம் எனது முன் அனுமதி பெற்று (Appointment) என்னுடன் பேசுங்கள். மின்னஞ்சல்: pragatheesh0@gmail.com, whatsapp : 9500815072 , (WhatsApp மட்டும், எனது அனுமதியின்றி Call செய்து என்னை தொந்தரவு செய்யாதீர்கள், நான் இலவச சட்ட ஆலோசனை வழங்கவில்லை.) Follow : WhatsApp channel:w...
நீட் தேர்வு வினாதாள் மோசடி? NEET Scam-Explained #sattamarivom #NEET #neet2024 #neetscam
Переглядів 1594 місяці тому
வணக்கம் மக்களே! நான் வழக்கறிஞர் பிரகதீஷ்.BA,LLB, இந்த வீடியோவில் உங்களுக்கு ஏதேனும் சந்தேகம் இருந்தால்,மின்னஞ்சல் மற்றும் WhatsApp மூலம் எனது முன் அனுமதி பெற்று (Appointment) என்னுடன் பேசுங்கள். மின்னஞ்சல்: pragatheesh0@gmail.com, whatsapp : 9500815072 , (WhatsApp மட்டும், எனது அனுமதியின்றி Call செய்து என்னை தொந்தரவு செய்யாதீர்கள், நான் இலவச சட்ட ஆலோசனை வழங்கவில்லை.) Follow : WhatsApp channel:w...
இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 506 உட்பிரிவு (II) என்ன குற்றத்திற்கு தண்டனை வழங்குகிறது?
Переглядів 3434 місяці тому
வணக்கம் மக்களே! நான் வழக்கறிஞர் பிரகதீஷ்.BA,LLB, இந்த வீடியோவில் உங்களுக்கு ஏதேனும் சந்தேகம் இருந்தால்,மின்னஞ்சல் மற்றும் WhatsApp மூலம் எனது முன் அனுமதி பெற்று (Appointment) என்னுடன் பேசுங்கள். மின்னஞ்சல்: pragatheesh0@gmail.com, whatsapp : 9500815072 , (WhatsApp மட்டும், எனது அனுமதியின்றி Call செய்து என்னை தொந்தரவு செய்யாதீர்கள், நான் இலவச சட்ட ஆலோசனை வழங்கவில்லை.) Follow : WhatsApp channel:w...
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய உயிர் பலி. #kallakurichi #kallasarayam #sattamarivom
Переглядів 3,3 тис.4 місяці тому
வணக்கம் மக்களே! நான் வழக்கறிஞர் பிரகதீஷ்.BA,LLB, இந்த வீடியோவில் உங்களுக்கு ஏதேனும் சந்தேகம் இருந்தால்,மின்னஞ்சல் மற்றும் WhatsApp மூலம் எனது முன் அனுமதி பெற்று (Appointment) என்னுடன் பேசுங்கள். மின்னஞ்சல்: pragatheesh0@gmail.com, whatsapp : 9500815072 , (WhatsApp மட்டும், எனது அனுமதியின்றி Call செய்து என்னை தொந்தரவு செய்யாதீர்கள், நான் இலவச சட்ட ஆலோசனை வழங்கவில்லை.) Follow : WhatsApp channel:w...
இந்தியாவில் விவாகரத்திற்கு பிறகு கணவனின் சொத்துக்களில் மனைவிக்கு உரிமை உண்டா?
Переглядів 4984 місяці тому
இந்தியாவில் விவாகரத்திற்கு பிறகு கணவனின் சொத்துக்களில் மனைவிக்கு உரிமை உண்டா?
what is IA petition? IA பெட்டிஷன் என்றால் என்ன? #IA #sattamarivom #TAMILSATTAM
Переглядів 2 тис.4 місяці тому
what is IA petition? IA பெட்டிஷன் என்றால் என்ன? #IA #sattamarivom #TAMILSATTAM
Follow my sattamarivom.com whatsapp channel to know legal information. sattamarivom.com
Переглядів 1144 місяці тому
Follow my sattamarivom.com whatsapp channel to know legal information. sattamarivom.com
Indian Penal Code Section 506 (1), இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 506 (1)
Переглядів 8664 місяці тому
Indian Penal Code Section 506 (1), இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 506 (1)
இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 147 என்ன குற்றத்திற்கு தண்டனை வழங்குகிறது தெரியுமா?
Переглядів 1764 місяці тому
இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 147 என்ன குற்றத்திற்கு தண்டனை வழங்குகிறது தெரியுமா?
இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 379 என்ன குற்றத்திற்கு தண்டனை வழங்குகிறது தெரியுமா?
Переглядів 2034 місяці тому
இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 379 என்ன குற்றத்திற்கு தண்டனை வழங்குகிறது தெரியுமா?
How many days will I get the order copy after the ex parte judgement?
Переглядів 4864 місяці тому
How many days will I get the order copy after the ex parte judgement?
What to do if disturbed after divorce? விவாகரத்துக்குப் பிறகு தொந்தரவு செய்தால் என்ன செய்வது? சட்டம்
Переглядів 4204 місяці тому
What to do if disturbed after divorce? விவாகரத்துக்குப் பிறகு தொந்தரவு செய்தால் என்ன செய்வது? சட்டம்
If you cause an accident what to do? விபத்து ஏற்படுத்தி விட்டால் என்ன செய்வது? சட்ட அறிவோம்
Переглядів 1874 місяці тому
If you cause an accident what to do? விபத்து ஏற்படுத்தி விட்டால் என்ன செய்வது? சட்ட அறிவோம்
Risk of online games Legal advice sattamarivom @SattamArivom
Переглядів 1095 місяців тому
Risk of online games Legal advice sattamarivom @SattamArivom
What is interim order in court? நீதிமன்றத்தில் இடைக்கால உத்தரவு என்ன?
Переглядів 5986 місяців тому
What is interim order in court? நீதிமன்றத்தில் இடைக்கால உத்தரவு என்ன?
மனைவி வசதியாக இருந்தால் ஜீவனாம்சம் தர வேண்டுமா? #sattamarivom #சட்டம்அறிவோம் #சட்டஆலோசனை
Переглядів 63110 місяців тому
மனைவி வசதியாக இருந்தால் ஜீவனாம்சம் தர வேண்டுமா? #sattamarivom #சட்டம்அறிவோம் #சட்டஆலோசனை
சம்பாதிக்கும் மனைவிக்கு ஜீவனாம்சம் கொடுக்க வேண்டுமா?
Переглядів 1,2 тис.Рік тому
சம்பாதிக்கும் மனைவிக்கு ஜீவனாம்சம் கொடுக்க வேண்டுமா?
வீட்டுக் கடன் மோசமான கடனாக மாறுமா? மக்களுக்கு விழிப்புணர்வு இருக்கா?
Переглядів 360Рік тому
வீட்டுக் கடன் மோசமான கடனாக மாறுமா? மக்களுக்கு விழிப்புணர்வு இருக்கா?
வீட்டு கடன் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டால் என்ன செய்யலாம்?
Переглядів 185Рік тому
வீட்டு கடன் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டால் என்ன செய்யலாம்?
கணவனுக்கு குழந்தை பெற தகுதி இல்லை மனைவி விவாகரத்து செய்யலாமா? @SattamArivom #SattamArivom
Переглядів 1 тис.Рік тому
கணவனுக்கு குழந்தை பெற தகுதி இல்லை மனைவி விவாகரத்து செய்யலாமா? @SattamArivom #SattamArivom
பணிபுரியும் பெண்ணுக்கு பராமரிப்பு தொகை வழங்க வேண்டுமா?
Переглядів 388Рік тому
பணிபுரியும் பெண்ணுக்கு பராமரிப்பு தொகை வழங்க வேண்டுமா?
நீதிமன்ற வழக்கின் ஆர்டர் காபியை அட்வகேட் இல்லாமல் வாங்க முடியுமா?
Переглядів 7 тис.Рік тому
நீதிமன்ற வழக்கின் ஆர்டர் காபியை அட்வகேட் இல்லாமல் வாங்க முடியுமா?
திருமணமாகி குழந்தை இருக்கு கணவரை விவாகரத்து செய்யலாமா? @SattamArivom #divorce
Переглядів 897Рік тому
திருமணமாகி குழந்தை இருக்கு கணவரை விவாகரத்து செய்யலாமா? @SattamArivom #divorce
வாட்ஸ்ஆப் சேட்டிங் மூலமாக இன்னொருவருடன் தொடர்பில் இருக்கும் மனைவி விவாகரத்து செய்யலாமா?
Переглядів 695Рік тому
வாட்ஸ்ஆப் சேட்டிங் மூலமாக இன்னொருவருடன் தொடர்பில் இருக்கும் மனைவி விவாகரத்து செய்யலாமா?
அப்பாவின் சுய சம்பாத்திய சொத்தில் பெண்ணுக்கு பங்கு இருக்கா? @SattamArivom #SattamArivom
Переглядів 413Рік тому
அப்பாவின் சுய சம்பாத்திய சொத்தில் பெண்ணுக்கு பங்கு இருக்கா? @SattamArivom #SattamArivom
கணவன் மனைவிக்கு தெரியாமல் விவாகரத்து ஃபார்ம்ல கையெழுத்து வாங்கினால் செல்லுமா? @SattamArivom
Переглядів 623Рік тому
கணவன் மனைவிக்கு தெரியாமல் விவாகரத்து ஃபார்ம்ல கையெழுத்து வாங்கினால் செல்லுமா? @SattamArivom
Appearance of the party என்றால் என்ன அர்த்தம்? #sattamarivom #law #lawyer
Переглядів 2 тис.Рік тому
Appearance of the party என்றால் என்ன அர்த்தம்? #sattamarivom #law #lawyer

КОМЕНТАРІ

  • @Alliswell-io5ov
    @Alliswell-io5ov День тому

    After dvc judgement and stc case judgement warrant issued...but now he is absconding...can I give abs corpus...to court...

  • @Alliswell-io5ov
    @Alliswell-io5ov День тому

    Sir dvc la order akiyachu..stc la warrant um kututhurukanga...but he is opsconded next procedure enna

  • @gpastrologerkaniyur1385
    @gpastrologerkaniyur1385 День тому

    Contested closed என்றால் என்ன?

  • @reachsaravan6034
    @reachsaravan6034 2 дні тому

    Good explanation

  • @Loganathan-g7j
    @Loganathan-g7j 2 дні тому

    வணக்கம் சார் எனது பெயர் வெங்கட் நான் இப்போது என் மனைவி மீது விவாகரத்து வழக்கு தொடர்ந்துள்ளேன் என் மனைவிக்கு இரண்டாவது திருமணம் எனக்கு முதல் திருமணம் என் மனைவிக்கு முதல் திருமணம் காதல் திருமணம் அங்கு திருமணம் ஆகி ஒரு வருடத்தில் வேறு ஒரு நபருடன் கள்ளத்தொடர்பில் இருந்தார் அதுமட்டுமல்லாமல் அவரால் கர்ப்பம் ஆனால் இது தெரிந்த கணவர் விவாகரத்து செய்துவிட்டார் பின்பு என்னை இரண்டாவதாக திருமணம் செய்தார் என் கூடவும் முறையாக குடும்பம் நடத்தவில்லை எனது பக்கத்து வீட்டில் ஒரு நபருடன் கள்ளத் தொடர்பில் உள்ள அதை தெரிந்ததும் தெரியாததும் நான் இப்போது விவாகர நோட்டீஸ் கொடுத்துள்ள அவர்கள் இருவரும் நாஞ்சில் இருந்தது புகைப்படம் வாட்ஸ்அப் நியூடு வீடியோ கால் போன்ற புகைப்படத்தையும் கோட்டிற்கு கொடுத்துள்ள இதனால் அவர்களுக்கு ஏதாவது தண்டனை கிடைக்குமா எனக்கு ஒரு பையன் உள்ள பையன் எனக்கு வேண்டும் இப்போது மனைவி உடன் உள்ளார் கோர்ட்ல பையன் எனக்கு கொடுப்பார்களா தயவுசெஞ்சு இதுக்கு ஒரு வீடியோ போடு இது எனக்கு மட்டும் இல்ல சோசியல் மீடியாவுல இது போன்ற நிறைய பெண்களும் ஆண்களும் தவறு செய்கிறார்கள் அவர்களுக்கு தவறு செய்தால் என்ன நடக்கும் என்று தெரிய வேண்டும் ப்ளீஸ் இது பற்றி ஏதாவது தகவல் கொடுங்கள் சார்

  • @bondviji84
    @bondviji84 2 дні тому

    ஐயா எனக்கு என் மனைவி இரண்டு வருடத்திற்கு முன்பு (ஜனவரி2023) விவாகரத்து கொடுத்து நான் வெளியூரில் இருந்த காரணத்தினால் ex party decree ஆயிருச்சு இப்ப நான் மறுமணம் செய்து கொள்ளலாமா

  • @KarthikKarthik-ne9hb
    @KarthikKarthik-ne9hb 3 дні тому

    Etirmanudharar counter last chance varaikum varavillai.respondent called absent.no representation till 3.10.pm.hence R1 and R2 side for exparte enquiry call on 26.11.2024. Itjuku enna meaning sir? Please reply

  • @rjmindvoice1979
    @rjmindvoice1979 4 дні тому

    அய்யா வணக்கம் நான் கோர்ட்டில் வழக்கு செய்து exparte evidence தீர்ப்பின் க்கு சாட்சிகள் வர மறுக்கிறார்கள் அதனால் தீர்ப்பு எப்படி இருக்கும் சொல்லுங்கள் அய்யா

  • @Arunkumar-wu1wx
    @Arunkumar-wu1wx 4 дні тому

    ஐயா,நானும் என் மனைவியும் 2 வருடங்களாக பிரிந்து வாழ்கிறோம்.எங்களுக்குப் பெண் குழந்தை உள்ளது..விவாகரத்து கேட்டுள்ளேன் ஐயா..என் தந்தையின் பேரில் உள்ள சோத்தில் என் மகளுக்கு உரிமை உள்ளதா அய்யா.

  • @ABCD....178
    @ABCD....178 4 дні тому

    Bro...antha maramaa Kovil place la iruku bro Athu yena pandra thu bro

  • @muruganmark888
    @muruganmark888 4 дні тому

    Judgement: Contested- acquitted. இதை பத்தி வீடியோ போடுங்க சார்

  • @rkeerthiga7115
    @rkeerthiga7115 4 дні тому

    After remarriage widower ku pangu unda without kid?

  • @stfrancissweety9466
    @stfrancissweety9466 5 днів тому

    Well explained sir, Thank you💐

  • @shanmughasundaram5138
    @shanmughasundaram5138 5 днів тому

    நன்றி

  • @shanmughasundaram5138
    @shanmughasundaram5138 5 днів тому

    நீதிபதியின்note order பெறமுடியுமா?

  • @shanmughasundaram5138
    @shanmughasundaram5138 5 днів тому

    கால அவகாசம்உண்டா எத்துனைவருடம்

  • @KamalakkannanT-kk1ox
    @KamalakkannanT-kk1ox 6 днів тому

    Sir law book name please dell me

  • @manopari9247
    @manopari9247 7 днів тому

    அருமை அருமை

  • @santhyas7857
    @santhyas7857 8 днів тому

    Ketta varaththai pesinar nu complaint panninen but athu ஒரு peruya விஷயம் illanu sollitanga station la mela pesina ஆதாரம் இருக்கானு கேக்குறாங்க

  • @Nasreen61091
    @Nasreen61091 9 днів тому

    Sir.. marriage ku apram 6 months kuda sernthu vazhatha ponnuta irunthu eppadi vivagarathu vanguvathu?

  • @SanthoshKumar-o5h
    @SanthoshKumar-o5h 9 днів тому

    Case status allowed meaning sir

  • @keerthikeerthi306
    @keerthikeerthi306 9 днів тому

    2paper publication kudupanga la sir

  • @keerthikeerthi306
    @keerthikeerthi306 9 днів тому

    Status la publication potachu but again publication ( nxt hearing) potu irukanga sir apudina

  • @tamilamudhu4274
    @tamilamudhu4274 11 днів тому

    குற்றவியல் சட்டம் , இந்திய தண்டனைச்சட்டம் இது போன்று இன்னும் எத்தனை சட்டங்கள் உள்ளது என்று கூறுங்கள்... அடிப்படை சட்டம் பற்றி அறிந்துகொள்ள ஆர்வமாக உள்ளேன்...

  • @rajeshj8055
    @rajeshj8055 14 днів тому

    Thanks your vdos... My father was died in an accident ,hit by an auto in Kerala 1 1/2 years before. Kerala advocate is running that case. He is not giving proper updates about the case... He is saying that R2 petition filed and R3 needs to file ... I couldn't understand court proceedings, can you please advise the status... Can we continue with the same advocate or not...?

  • @balabalachandar2916
    @balabalachandar2916 15 днів тому

    ஐயா நான் ஒருதலை பட்சமாக விவாகரத்து பெற்று இரண்டு வருடம் ஆகிறது இப்பொழுது என் மீது கோர்ட்டில் மனு செய்திருக்கிறார்கள். அப்போ நான் வாங்கிய எக்ஸ்பர்ட்டி ஆர்டர் செல்லுமா செல்லாது பதிலளிக்கவும்

  • @kanagaraja1568
    @kanagaraja1568 15 днів тому

    Hi

  • @KanmaniS-x4n
    @KanmaniS-x4n 17 днів тому

    Ilana vara vitu amma vetla irunthu podnuma

  • @KanmaniS-x4n
    @KanmaniS-x4n 17 днів тому

    Sir na husband petulant irutha case podlama

  • @VaishuVaishnavi-d3e
    @VaishuVaishnavi-d3e 19 днів тому

    Sir நான் என் கணவர் எதுத்து விவாகரத்து வழக்கு போட்டிருக்கேன் 1 st hearing ஆஜர் ஆகல so ex party evidence nu december 12 hearing போட்டிருக்காங்க அதுக்கு அப்பறம் எவளோ days ஆகும் sir தீர்ப்பு சொல்ல நான் job ku foreign ku போகணும் so pls reply me sir

  • @soru3903
    @soru3903 20 днів тому

    ஐயா என் பக்கத்து வீட்டில் இப்படி தான் செய்கிறார்கள் நாங்கள் யாரிடம் இத்தனை கொண்டு செல்வது என்று தெரியவில்லை

  • @gobigobi7903
    @gobigobi7903 23 дні тому

    Intha sattam sari illa

  • @dhanalakshmiks221
    @dhanalakshmiks221 24 дні тому

    கணவர் இறந்து விட்டார் ஆனால் இந்த வீடு மாமனாரின் பெயரில் உள்ளது அவர் இனி நான் எதற்கு உனக்கு கொடுக்க வேண்டும். நான் எனது பெரிய பிள்ளைக்கு தான் கொடுக்க விருப்பப்படுகிறேன் இது என்னுடைய சொத்து என்று பேசுகிறார் இதற்கு ஏதாவது செய்ய முடியுமா...rendu girl kolandhainga eruku...

  • @RajaPandi-u1k
    @RajaPandi-u1k 24 дні тому

    Sir 75 case namme mela potu 75 case close ahhkitalum police verification certificate la kamikum please sollung sir

    • @hades07
      @hades07 5 днів тому

      No need bro 75 summa fine podra case dhan nee ethuku matninga

  • @RajaPandi-u1k
    @RajaPandi-u1k 24 дні тому

    Sir 75 case namme mela potu 75 case close ahhkitalum police verification certificate la kamikum please sollung sir

  • @RajaPandi-u1k
    @RajaPandi-u1k 24 дні тому

    Sir 75 case nama mela iruntha police verification certificate la kamikum ma sir please solunga enaku oru job kedachuruku na police verification certificate apply panniruke kamikum ma 75 case

  • @gramesh-yx6dv
    @gramesh-yx6dv 26 днів тому

    சார் உங்க அட்ரஸ்?

  • @V.LAKSHMI-i2l
    @V.LAKSHMI-i2l 27 днів тому

    ARUMAIYANA KARUTHU SIR 👍💯⭐⭐⭐⭐

  • @shakilafrancis5939
    @shakilafrancis5939 28 днів тому

    Supreem court ku eppo anuga vendum

  • @shakilafrancis5939
    @shakilafrancis5939 28 днів тому

    Theerpu vanthapiragu enna seiya vendum

  • @shakilafrancis5939
    @shakilafrancis5939 28 днів тому

    Stayorder ethanai murai vangalam wrong promotion in school nirvagi

  • @gramesh-yx6dv
    @gramesh-yx6dv 28 днів тому

    எனக்கு டூ chelraAn

  • @SathyaJyothiTravels
    @SathyaJyothiTravels 29 днів тому

    எனக்கு தீர்ப்பு 08/01/2024 அன்று வந்தது, ஒரு மாத காலத்துக்குள் நிலத்தை என்னிடம் ஒப்படைக்கும்படியான தீர்ப்பு ஆனால் அவர் நிறைவேற்றாதக் காரணத்தினால் EP வழக்கை தொடர்ந்தேன் 24/06/24 அன்றிலிருந்து தொடங்கப்பட்ட வழக்கு இன்றிலிருந்து 28/10/2024 Counter counter என்றே செல்கிறது, எனது நிலத்தை மீட்க நான் இன்னும் என்னதான் செய்ய வேண்டும் எவ்வளவு காலம் காத்திருக்க வேண்டும் 😞😞😞😞😞😞

  • @xaviereie0044
    @xaviereie0044 Місяць тому

    1 min stufff stretched to 4 mins

  • @gowthamanr5231
    @gowthamanr5231 Місяць тому

    ஒருவர் இரண்டு முறை விபத்து ஏற்பட்டால் பணம் வாங்க முடியும்.அதாவது நான் 5 வருடத்திற்கு முன் பணய் வாங்கினேன். மீண்டும் விபத்து ஏற்பட்டது.இதற்கு விண்ணப்பிக்க முடியுமா?

  • @VijayadharshiniVijayadha-pc8kc
    @VijayadharshiniVijayadha-pc8kc Місяць тому

    நகல் னா என்னது

  • @muruganthangasamy7312
    @muruganthangasamy7312 Місяць тому

    50 நாள் வாழ்ந்தவங்களுக்கு வந்து ஜீவனாம்சம் கொடுக்கணுமா அவங்க சொத்த மடக்குவதற்கான வாய்ப்புகள் இருக்குதா சொல்லுங்க சார்

  • @banumathi7136
    @banumathi7136 Місяць тому

    Sir court case file panni two years achu husband varathila yanaku divorce venum ena pandrathu ga sir

  • @senthass
    @senthass Місяць тому

    unContested Disposed- Endral Ena

  • @PMAVP-sf6rh
    @PMAVP-sf6rh Місяць тому

    கெட்ட வார்த்தை பேசினா வெட்டிவிடு நாக்கை புடிச்சு மூணு மாசம் போலீசில் இருந்துட்டு வந்தான்னா மேலும் வம்பு செய்ய என்ன ஆரம்பிப்பான்