Free Legal Aid: வக்கீலுக்கு FEES தராமையே CASE நடத்தும் அரசின் சிறந்த திட்டத்தை பெறுவது எப்படி?
Вставка
- Опубліковано 7 лют 2025
- In this video tells about Free Legal Aid under Legal Service Authority Act 1987
#nationalconstitutionday #nationallawday #freelegalaid
Script: Kalidass
Acting: Kalidass & Suganthipriya
DOP & Edit: Naresh
நீங்கள் சொல்வது சரிதான் இலவச சட்ட உதவி இருக்கிறது அது பல பேருக்கு தெரியாமலும் இருக்கிறது இதன் மூலம் தெரிந்து கொள்ளும் மக்கள் பயனடைவார்கள் ஆனால் இந்த காலகட்டத்தில் அரசாங்கம் அப்படி ஒரு சட்டத்தை அமல்படுத்தி நினைத்தால் கூட இப்பொழுது காலகட்டத்தில் பணம் கொடுத்தால் தான் எந்த வேலையும் நடக்கிறது நீங்கள் சொல்வது போல் நடந்தால் ஏழை மக்கள் மிகவும் பயனடைவார்கள்
Excellent,. This is the real awareness for the poor. Good
வாழ்த்துக்கள் தம்பி........ உங்களின் தகவல் அருமை💐
பொண்ணு வீட்டுல தான் வரதட்சணை கேக்குறாங்க -சொந்தவீடு,நிலம்,govtjob or அதிக சம்பளம் உள்ள வேலை, பையன் அழகா இருக்கனும் etc... இது எல்லாம் இருக்கறவன் வீட்ல பொண்ண குடுக்க வேண்டியது அப்பறம் வரதட்சணை கொடுமைனு சொல்லறது... 🤦🤦🤦
100% உண்மை. ஆனா வரதட்சணை கேக்கறவனுக்கு தான் தேடி தேடி பொண்ணு தரானுங்க
100% உண்மைதான் நண்பரே பெண்ணை பெற்றவர்களுக்கு ஆசை இருந்தால் பரவாயில்லை பேராசை இருந்தால் நம்மைப் போல் பல ஆண்களின் நிலைமை மோசமாகிக் கொண்டே போகிறது 😌
True 100%
சூப்பரா சொன்னிங்க
இது தான் உண்மை 💯% 200 %
60℅ ஊழல் இந்தியாவில் தான் குறிப்பாக நான் வசித்து வருகிறேன். எல்லாம் 2000 ஆண்டு காலத்தோடு முடிந்து விட்டது. எனது 5 சென்ட் இடத்தில் 2 சென்ட் இடம் ஆக்கிரமிப்பில் உள்ளது. இதற்காக எதிரி காவல் நிலையத்திற்கும் நில அளவை சர்வேயர்களுக்கும் 5 லட்சத்திற்கு 😢😮 🎉மேல் பணம் கொடுத்து பிரச்சனை செய்து வருகிறார். இது சம்பந்தமாக வழக்கறிஞர்களை நாடினால் அவர்களும் அதிகபடியான பணம் பெற்று விடுகின்றனர். பணம் என்றால் பிணமும் வாயை திறக்கும் நிஜம் தான் இங்கு நடந்து வருகிறது😢😮😅😅😅😅😅
Migavum payanulla thagaval anna.mikka nandri.❤❤❤❤❤❤❤❤❤❤
Explained in detail. Even a lay man can understand. The whole team of Theneer Idaivelai and their branches are doing a wonderful job. You guys are really rocking. Keep it up. God bless you all.
👏👏👏 super 👌 Anna
Nalla information 👍
Rompa nantri brother
🥳👑🧜♂️அரசாங்கம் பல சட்ட நுட்பங்களை செயல் படுத்தி லஞ்ச லாவண்யங்களை தடுத்தாலும் ⬆️☝️📈 உயர் அதிகாரிகளுக்கு கீழ் செயல்படும் அரசு ஊழியர்கள் தான் பெரும்பாலும் அனைத்து குளறுபடி வேலைகளையும் செய்வதாக நான் நினைக்கிறேன். 🌏🇮🇳🎯🧜♂️🔱🫀இதற்கு ஒரு விழிப்புணர்வு காணோலி பதிவு செய்ய வேண்டும்🙏🇮🇳🌏🇮🇳👑🙏🙏
Excellent 👌👌👌👌👌👌👌
Thanks for the information anna
Thank you for the awareness
Super
Super annaaa👍👍👍👍👍👍
Super bro
Super information bro
Super 👍
Super 🙏
Vanakam sir
Ithu ellam irunthum.. pratical ah work aguma??
Video ku vena nala irukum..
But common man pona response um panamatanga.. suma eluthu adichinu tha povanga.
Yaru Anney neeyu❤️❤️❤️
Ore siriputhan problem kuda sirichite peasuranga pa😀
Baathikka pattavanga paithiyam pidichi alaya idea solra bro
Miss panna marksheet & certificate yellam yappadi vangurathu bro konj video podunga bro
👌👏👏👏
👍
இனி வரதட்சணை இல்லாமல் சொத்து அதிகம் உள்ள மணப்பெண் தேடுவார்கள்.
Ithula yarelam use panirukinga
Bro na oru customer kku ac fix panni kodutha 9500 tharannum 6mouth akkuthu vi2ta kalli pannitaru call panna block panntaru eppadi complaint pannurathu plz help me
அண்ணா எங்களிடம் ஒருவர் ரயில்வே துறையில் வேலை வாங்கி தருவதாக மற்றும் அரசு இலவச வீடுதருவதாக கூறிஎங்களிடமிருந்து 150000 ரூபாயை பெற்றுக் கொண்டு போய்விட்டார் இரு ஆண்டிற்கும் மேலாக ஆகிவிட்டன அவர் மீது புகார் அளிக்க அருகில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டும் இன்னும் தீர்வு வரவில்லை தயவுசெய்து உதவுங்கள் அண்ணா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
Nee oru komali nu nirupichutta la....
Civil case file bro
எப்படி legal aid petition ஐ வாபஸ் பெறுவது
அண்ணா எனக்கு ஒரு சந்தேகம் தமிழ்நாட்டின் முதலமைச்சரை அவன் இவன் என்று மரியாதை குறைவாக பேசலாமா
Bro namala oruthan 307 panitan avan escape ayitan 1 week aparam nama avanmela sec 307 complain kudukalama
Avanga opposite side amount vangikuranga
That's true.
Antha government advocate 10000 kettaru enkitta sumookama mudikka, athellam waste ,sattam irukku but irunthu enna Panna kasuku tha Vela nadakuthu
Yes application kuduthu one month agiyum entha nadavadikaiyum edukkalai. Finally fees pay panni move pannen.
Bank loan ku yenna pannalam sir
Bro en 10th certificate miss aagiduchi bro vellathula miss aagiduchi yappadi bro vangurathu
கனவில் தான் கிடைக்கும்
Tole free number commentla podunga Anna
Thank you
Anna na oru periya problem la iruka Anna please 🥺 konjam unga kitta pesanum Anna please konjam reply pannunga
Government College Mela case podamidiuma🤔🤔🤔
Varathatchanai kekka koodathu aana panakara mappillai green card mappillai own house mappillai kekkalam. Government job own house lakhs in bank iruka mappillai than venumna aparam dowry kekkathan seivanunga, nalla paiyanuku evan ponnu tharanunga,
Vaippu illa raja
CSC tele law
சட்டம் மக்களுக்கே..
Anna oru valiya kasta pattu engineering padichi mudichittu oru velaikku pona, family kastam konjam koranjirum nu patha “engineering graduvity" nu oru amount cut pannuranga , seri thirumba 1 year la koduppanga nu patha , 5 years athe company la work pannuna than koduppangalam, antha graduvity na enna nu theriyala Anna , ungalukku therinja oru video va podunga plz..
Ellam weste delay aguthu two month aguthu
Akka unga paru
Writ petition ku free legal aid use pannika mudiyuma sir
வரதட்சணை கேட்க கூடாது என்பவர்கள் நல்லா செட்டல் ஆன மாப்பிள்ளை மட்டும் கேட்பது நியாயமா
Athukum oru vagaila vara thatha ai thaan
Athukku
ஏண்டா டேய். அதுக்காக பொண்ண பெத்தவன் வெட்டி பயலுக்கா பொண்ண தரமுடியும். நீ உழைச்சு நல்ல நிலைமைக்கு வா. தானா உன்ன தேடி பொண்ணு வீட்டுகாரங்க வருவாங்க. காசு நிலையான வருமானம் இல்லாம இப்ப இருக்குற விலைவாசில குடும்பம் நடத்துறது சாதாரண விஷயம் இல்ல. நல்லா செட்டில் ஆன பையனா பார்த்து பொண்ண தரணும்னு நினைக்கறது தப்பே இல்ல. அல்லது செட்டில் ஆகலனா கூட நல்லா வாழ்க்கையில் முன்னேறனும்னு உழைப்பவனுக்கு தரலாம். ஆனா காம இச்சைக்காக மட்டும் ஆசைப்பட்டு ஊதாரியா்இருக்கும் வெட்டி பயலுகளுக்கு பொண்ணு தரவே கூடாது
@@c.harish சரி தான் டா..ஆனா இப்பல்லாம் யாரும் வெட்டி பயலாக சுற்றுவதில்லை..கஷ்டப்பட்டு படிச்சி 10000 சம்பளத்துக்கு வேலைக்கு போய் படிப்பு கடன், வீட்டு கடனை கட்டி, அக்கா தங்கையை கட்டி கொடுத்து ,அம்மாவுக்கு மாத்திரை செலவு, எல்லாம் முடித்து திரும்பி பார்த்தால் வயது 30..கையில் காசு இல்லை..இப்போ சொல் அவனுக்கு நீ பொண்ணு குடுப்பியா இல்ல தர மாட்டியா
@@Novaweldingworks 10000 சம்பாதிச்சு எப்படிடா அக்கா தங்கைக்கு கல்யாணம் பண்ணமுடியும். இதுல வீடு வேற கட்டுவாராம் 10 ஆயரம் சம்பளத்துல. நீ பத்தாயிரம் தான் சம்பாதிப்ப அப்படின்னா அது உனக்கு திராணி அவ்வளவு தான்னு அர்த்தம். இதுக்காகவெல்லாம் பரிதாப பட்டு பொண்ணு தரமுடியாது. நல்ல படிச்சு கை நிறைய சம்பாதிக்கிற பசங்க நிறைய இருக்காங்க. அவங்களுக்கு தான் பொண்ண பெத்தவன் தருவான். 10 ஆயரம் 20 ஆயிரம் சம்பாதிக்கிறவன் எல்லாம் இப்ப இருக்குற விலைவாசிக்கு கல்யாணம் பத்தி எல்லாம் கனவு கூட காண முடியாது. அப்படியே இருக்க வேண்டியது தான். 10 ஆயரம் தனி ஒருத்தனுக்கே பத்தாது. இதுல கல்யாணம் பண்ணி என்ன பண்ண போற. மினிமம் 70 சம்பாதிக்கனும். அப்ப தான் கல்யாணம் பத்தி எல்லாம் நினைச்சு பார்க்கவே முடியும். அவனவன் மாதம் 1.5 லட்சம் சம்பாதிச்சு பொண்ணு கிடைக்காம இருக்கான் இவருக்கு 10 ஆயரம் ஓவா சம்பாதிச்சு பொண்ணு வேணுமாம். பொண்ணு வீட்ட குறை சொல்ல வந்துட்டாரு.
சகோதரி. வாகனம் என் வீட்டுக்கு முன்னால் நிறுத்தி தொந்தரவு செய்கிறார்கள். இது சட்டம் 268,283,339,127 ன் படி தவறு என்பதை அறிந்து காவல் நிலையத்தில் அணுகினேன். அவர்கள் எனது குற்றச்சாட்டு ஏற்கவில்லை. நான் என்ன செய்ய வேண்டும்
Sir how to contact you
Please guide me
M physical challanged person
இது பொய் ..போய் பாருங்க தெரியும்