இவங்க குடுக்குற போன் நம்பரை கால் பண்ணி பாருங்க சுவிட்ச் ஆப் என்று வரும் தமிழ்நாட்டுல முக்கால்வாசி பிராடு தனம் தான் எந்த ஒரு ஹெல்ப் கிடைக்கிறது இல்ல எஜுகேஷன் லோன் ஆகட்டும் ஏதாவது போன் பண்ணுனா கவர்மெண்ட் இருந்து ஒரு ரெஸ்பான்ஸ் இல்ல நம்ம கவர்மெண்ட் தண்டம் ஏண்டா இந்த நாட்டில் உயிரோடு இருக்கிறோம்
மேடம் வணக்கம் பட்டா மாற்ற முடிவில்லை எனக்கு கொடுத்த இறப்பு சான்றிதழ் சரியாக உள்ளது ஆனால் அலுவலகத்தில் உள்ள இறப்பு சான்றிதழ் மாதம் மட்டும் தவறாக உள்ளது ஆனால் என்னிடம் இறப்பு சான்றிதழ் நகல் உள்ளது ஆனால் என்னிடம் உயில் உள்ளது மற்றும் 21வருடம் நாங்கள் பயிர் ஏற்றுகிறோம் இறப்பு சான்றிதழ் திருத்த செய்ய முடியுமா இதற்கு என்ன வழி?? பதில் காத்திருக்கிறேன் 👏👃🙏🤚
அம்மா அவர்களுக்கு வணக்கம் மதுரை மாவட்டம் என் இடம் அளவை செய்ய பணம் கட்டி 115நாள் முடிந்து விட்டது தாசில்தார் க்கு மனு மக்கள் குறை தீர்க்கும் மையத்தில்மனு கொடுத்துள்ளேன். இதுவரை நல்ல பதில் இல்லை நாள் நேரம் தான் கடந்து போய் கொண்டுள்ளது. என்ன செய்வது என்று ஒன்றும் புரியவில்லை. அம்மா.
Property share panna 2parties varala engalukku other 2persons baaga urimai vidu thalai paththiram 2sisters mattum my husband ku ezhuthi registar panniyaachu madam ilavasa satta uthavi maiyam ku apply panna udanadi theervu kidaikkuma madam
Madam oru legal opinion venum,1st wife name la property irukku,2nd wife legal heir solli share vanga chance irukka pls advice me,it would be very helpful
அம்மா வணக்கம் கல்விக் கடனுக்கான வட்டியை நிபந்தனைகளை மீறி இந்தியன் வங்கி வசூல் செய்துள்ளது. வங்கி சார்பு நீதி மன்றத்தில் வழக்கு தொடுத்தும் வழக்காட வில்லை. சமரச மையத்திலும் பேச முன்வரவில்லை. தீர்வுக்கான சட்ட உதவி வேண்டி விழைகின்றேன் .
Sir recovery of possession ena section la sir file pananum, ithu suit ah sir, ilana nature of case ena nu solunga sir,. Please sir enaku koncham urgent sir, en mama death ayitaru 4sisters irukanga, en mama ku childrens kidaiyathu, mama wife matra sisters ku ethum kodukama problem panranga, pakathu veetula ulavanga land occupy panitu koduka matranga mama wife avanga koda senthu problem panranga, ithuku ena case sir file panalam, recovery of possession ah ila partition suit mam koncham solunga mam
Sir / mam வணக்கம் எனது தந்தை மொத்த சொத்துகலையும் வைத்து அதில் ஹவுசிங் லோன் வாங்கினார் எனது தந்தைக்கு இரண்டு வாரிசு (மகன் மற்றும் மகள்) 15 ஆண்டுகள் முடிந்தது வீடு ஜப்திக்கு வருவதற்கு முன்பே வங்கி கடன் முழுவதையும் வட்டியுடன் கட்டினேன் எனது அக்கா எனது அப்பாவின் கடன் ஏற்க மறுக்கிறார் சொத்தை இரண்டாக பிரித்தால் நான் கட்டிய வங்கி கடனில் எங்க அக்காவிற்கு பங்கு இருக்கிறதா இல்லையா ? எனக்கு பதில் கூருங்கள் sir please
ஆமாங்க எனக்கு வக்கீல் கொடுத்தாங்க அதுக்குள்ள எனக்கு டைவர்ஸ் இதெல்லாம் வேஸ்ட் நான் கண் துடிப்பு நாடகம் பிரீ வக்கீல் என்று சொல்ல முடியாது
கன்னியாகுமரி மக்கள் நீதிமன்றத்தின் முகவரி தெரிவிக்க அன்புடன் வேண்டுகிறேன்
இலவசம் என்பது வேஸ்ட் ஈவுஇரக்கமற்றவர்கள் 90% அதில் இருகிறார்கள்.எப்படி ஞாயம் கிடைக்கும். கிடைத்தால் லாட்டரி கிடைத்ததுக்கு சமம்.
Advocate kitta money mattumdhan peasum nidhi kitaikathu court porathey waste own decision better Idea
இவங்க குடுக்குற போன் நம்பரை கால் பண்ணி பாருங்க சுவிட்ச் ஆப் என்று வரும் தமிழ்நாட்டுல முக்கால்வாசி பிராடு தனம் தான் எந்த ஒரு ஹெல்ப் கிடைக்கிறது இல்ல எஜுகேஷன் லோன் ஆகட்டும் ஏதாவது போன் பண்ணுனா கவர்மெண்ட் இருந்து ஒரு ரெஸ்பான்ஸ் இல்ல நம்ம கவர்மெண்ட் தண்டம் ஏண்டா இந்த நாட்டில் உயிரோடு இருக்கிறோம்
உயர்திரு நீதிய அரசாங்கத்திற்கு பணி சம்பந்தமான வழக்கு ஒரு வருடத்திற்குள் முடிக்க முடியுமா தயவுசெய்து
இப்ப என் வீட்டுக்காரர் வந்து வேணாம்னு சொல்றாங்க அதுக்கு என்ன பண்ணலாம் நாங்க ஒரு ஏழை குடும்பம் தான்
Enga comment பண்ணுங்க
How long they will take to take action after giving petition.?
இங்கே போலீஸ் காரங்களே தீர்ப்பு சொல்லி கணவன் மனைவியை பிரிச்சி வச்சிடுறாங்க, குடும்ப விஷயத்தில் போலீஸ் தலையிடலாமா மேடம்???
வள்ளியூர் கோர்ட் ஏழைக்கு நியாயம் கிடைக்குமா அன்றாட அடிப்படையில் உரிமை மேடம்
மேடம் வணக்கம் பட்டா மாற்ற முடிவில்லை எனக்கு கொடுத்த இறப்பு சான்றிதழ் சரியாக உள்ளது ஆனால் அலுவலகத்தில் உள்ள இறப்பு சான்றிதழ் மாதம் மட்டும் தவறாக உள்ளது ஆனால் என்னிடம் இறப்பு சான்றிதழ் நகல் உள்ளது ஆனால் என்னிடம் உயில் உள்ளது மற்றும் 21வருடம் நாங்கள் பயிர் ஏற்றுகிறோம் இறப்பு சான்றிதழ் திருத்த செய்ய முடியுமா இதற்கு என்ன வழி?? பதில் காத்திருக்கிறேன் 👏👃🙏🤚
RDO கிட்ட போங்க
சட்டத்தின் மூலம் தீர்வு கிடைக்குமா
Tiem vest
இலவச சட்ட உதவி மையம் மூலம் தீர்வு கிடைக்கவில்லை எனில் என்ன செய்வது?
பதில் வராது.
அம்மா அவர்களுக்கு வணக்கம்
மதுரை மாவட்டம்
என் இடம் அளவை செய்ய
பணம் கட்டி 115நாள்
முடிந்து விட்டது
தாசில்தார் க்கு மனு
மக்கள் குறை தீர்க்கும் மையத்தில்மனு
கொடுத்துள்ளேன்.
இதுவரை நல்ல பதில்
இல்லை நாள் நேரம்
தான் கடந்து போய் கொண்டுள்ளது.
என்ன செய்வது என்று
ஒன்றும் புரியவில்லை.
அம்மா.
Property share panna 2parties varala engalukku other 2persons baaga urimai vidu thalai paththiram 2sisters mattum my husband ku ezhuthi registar panniyaachu madam ilavasa satta uthavi maiyam ku apply panna udanadi theervu kidaikkuma madam
How to contect medam.
Mam how forgery and murder case file please
வணக்கம் மேடம்
Madam hrce noc tharamal document pending la 11/2 years pending la iruku. Na enna seivathu madam. Pending document refuse panna 15 days matumey iruku.
ரொம்ப நாளாக சட்டபிரச்சனை சிவில் ஏழைகுடும்பம்
Madam oru legal opinion venum,1st wife name la property irukku,2nd wife legal heir solli share vanga chance irukka pls advice me,it would be very helpful
Mam , chahge sheet court la fille pannangala illaya, e court aap la pakamudiyala, advise please
அம்மா வணக்கம் கல்விக் கடனுக்கான வட்டியை நிபந்தனைகளை மீறி இந்தியன் வங்கி வசூல் செய்துள்ளது. வங்கி சார்பு நீதி மன்றத்தில் வழக்கு தொடுத்தும் வழக்காட வில்லை. சமரச மையத்திலும் பேச முன்வரவில்லை. தீர்வுக்கான சட்ட உதவி வேண்டி விழைகின்றேன் .
Sir recovery of possession ena section la sir file pananum, ithu suit ah sir, ilana nature of case ena nu solunga sir,. Please sir enaku koncham urgent sir, en mama death ayitaru 4sisters irukanga, en mama ku childrens kidaiyathu, mama wife matra sisters ku ethum kodukama problem panranga, pakathu veetula ulavanga land occupy panitu koduka matranga mama wife avanga koda senthu problem panranga, ithuku ena case sir file panalam, recovery of possession ah ila partition suit mam koncham solunga mam
எனக்கு ஒரு பிரச்சனை இருக்கு? அதற்கு எப்படி தீர்வு காண்பது?
உங்கள் மூளை வேலை செய்ய வேண்டும்
எப்படிசரிதமிழ்செல்விநன்றிதகவல்க்கு
Gens anti beil jamine eduthu escapes so ladies nanga enna panradhu
ஒருத்தருக்கு ஆறு வருஷம் ஆறு வருஷம் போக்கியத்திற்கு கொடுக்கலாமா அது செல்லுபடி ஆகும்
Sir / mam வணக்கம் எனது தந்தை மொத்த சொத்துகலையும் வைத்து அதில் ஹவுசிங் லோன் வாங்கினார்
எனது தந்தைக்கு இரண்டு வாரிசு (மகன் மற்றும் மகள்)
15 ஆண்டுகள் முடிந்தது வீடு ஜப்திக்கு வருவதற்கு முன்பே
வங்கி கடன் முழுவதையும் வட்டியுடன் கட்டினேன்
எனது அக்கா எனது அப்பாவின் கடன் ஏற்க மறுக்கிறார்
சொத்தை இரண்டாக பிரித்தால்
நான் கட்டிய வங்கி கடனில் எங்க அக்காவிற்கு பங்கு இருக்கிறதா இல்லையா ?
எனக்கு பதில் கூருங்கள் sir please
2022la divorce husband 2nd marriage antha ponu en payen prajan vetu vela vangana, 2019
Case apply pandhu husband 3sisters en payen prajan vetu vela vangana 6years la kudumai sisters horse pesurnga
Free legal service is utter waste. Do not make like this clips. The are asking money. Or they taking too much time.
Madam you number is always switch off
Ipadium oru group kelambhuthu
Phone. No. Vendum
உங்க நம்பர் சொல்லுங்க
Migavum nailla saithy maikallkuku payan paratum madam mikha ninri
Romba javvu maathuri ezhukathinga