NO LAWYER FEES for all Case | வக்கீல் Fees பத்தி கவலை வேண்டாம்

Поділитися
Вставка
  • Опубліковано 7 лют 2025
  • இனிமேல் வக்கீல் Fees பத்தி கவலையில்லாமல் Court கு போகலாம்!
    Follows on Facebook : / theneeridaivelai
    Follows on Twitter : / theneeridaivela
    Follows on Instagram : / theneeridaivelai
    Follows on Sharechat : sharechat.com/...

КОМЕНТАРІ • 394

  • @agalawassociates1183
    @agalawassociates1183 5 місяців тому +12

    நான் ஒரு வழக்குரைஞராக கூறுகிறேன். திறமையான வழக்குரைஞர்கள் என்று தெரிந்தாலும் மக்கள் அவர்களை நம்புவது இல்லை. கார், பங்களா வைத்துக்கொண்டு கட்ட பஞ்சாயத்து செய்யபவர்களைதான் நம்புகிறார்கள்.

    • @sivalingam9440
      @sivalingam9440 4 місяці тому

      Ukka number thaga

    • @Manikandan5030-l4l
      @Manikandan5030-l4l 2 місяці тому

      Mm yes sir

    • @munisamy1252
      @munisamy1252 Місяць тому

      உன்மை போன் நம்பர் வேண்டும் சார்

    • @DineshSarala
      @DineshSarala 20 днів тому

      Naa ,midil classs advocate than vechan ellarum ematha than senjanga .1 oru caseku 7 advocate mathi erukken .

  • @saamyp9020
    @saamyp9020 11 місяців тому +3

    இப்போது மக்கள் படும் துன்பம் போதாது கோர்ட் கேஸ் ன்னு அழையனும் கேஸ் முடிவதற்குள் காலம் கடந்து விடும் இலவச சட்ட உதவி பெயரளவில் தான் மற்ற படி ஒன்றும் இல்லை போனவுடன் நீதி கிடைத்தது விடுவதில்லை கோர்ட் வாசலில் எத்தனை பேர் காத்திருக்கிறார்கள் எத்தனை வருடங்கள் மாதங்கள் கடந்து பலமுறை யோசித்து வழக்கு தொடரவும் இதனால் ஏற்படும் மனஅழுத்தம் கொஞ்சமல்ல ஜெய் ஹிந்த் வாழ்க பாரதம் வாழ்க தமிழ்

  • @மகேஸ்வரிமகேஸ்வரி-ச3ந

    நல்ல வக்கீல்லாம் எங்க கண்ணுல படமாட்ராங்க எனக்கும் தீராத ப்ரச்சினை இருக்கு நான் போலீசுக்கு போனாலும் வக்கீலுகிட்ட போனாலும் ஜைடுலைனுக்கு போனாலும் பனம்தான் கேக்குராங்க இதபடிக்குரவங்க நீங்க யாராவது வக்கீலாவோ போலீஸாவோ இருந்திங்கன எனக்கொரு ஞாயம் சொல்லுங்க ப்லீஸ் 🙏🙏🙏😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

    • @ShankareshDharman
      @ShankareshDharman Місяць тому

      இங்க எல்லோர்க்கும் பணம் மட்டும்தான் தேவை எல்லோரும் திருட்டு பசங்க

  • @sarathyfms
    @sarathyfms 3 роки тому +8

    ஐயா நான் இதை ஏற்கனவே முயற்சித்து பார்த்து விட்டேன்.... அரசு வக்கீல் வேண்டும் என்று கேட்டேன் அதற்கு தனியார் வக்கீல் அட்ரஸ் குடுத்து அவரை பாருங்கள் என்று சொல்லி விட்டனர்..... கமிஷன் போல

  • @vijayaraghavan1481
    @vijayaraghavan1481 3 роки тому +9

    அருமையான தகவல்.. சேவை வளரட்டும் மேன்மேலும் வாழ்த்துக்கள்💐💓

  • @nirmalkumar1273
    @nirmalkumar1273 3 роки тому +7

    உங்களுடைய அனைத்து காணொளிகளையும் தவறாமல் பார்த்து கொண்டு இருக்கிறேன் மிகவும் அருமையாக உள்ளது, ஒரு அன்பான வேண்டுகோள் எந்த அரசியல் தலைவர்களிடமும் விலை போகாமல் இருங்கள் உங்களின் எதிர்காலம் நன்றாக இருக்கும்.

  • @paranthaman984
    @paranthaman984 3 роки тому +38

    வாழ்த்துக்கள் அண்ணா அனைவருக்கும் உதவியாக இருக்கும் காணோளி........

  • @suhail_Thahir
    @suhail_Thahir 3 роки тому +4

    இந்த மாதிரி இருக்கிறது பல பேருக்கு தெரியாது தெரிய வைத்ததற்கு நன்றி அண்ணா

  • @gunamalapoobalan9995
    @gunamalapoobalan9995 3 роки тому +260

    இலவசம் எல்லா சரி, வெற்றி பெற்று தரவேண்டும் என்றால் காசு வேண்டும் என்று கேட்கமாடங்களா?🙄

    • @royaldadgaming4994
      @royaldadgaming4994 3 роки тому +25

      Nayamana pechu

    • @thennarasan5860
      @thennarasan5860 3 роки тому +14

      சரிதான் நாடு அப்படி இருக்கு என்ன பன்ன

    • @ANKITHMADCREATINS
      @ANKITHMADCREATINS 3 роки тому +7

      Yes correct

    • @mani-bell17
      @mani-bell17 3 роки тому +3

      Sariyana kelvi

    • @jagadeeshd2892
      @jagadeeshd2892 3 роки тому +40

      Cash keta avar mela oru case potu athukkum. Oru free lawyer apply panikalam ..

  • @balajimanoharan23694
    @balajimanoharan23694 3 роки тому +2

    மிகவும் பயனுள்ள தகவல் நன்றி வணக்கம் 👍🙏

  • @sudharsan_b8755
    @sudharsan_b8755 3 роки тому +8

    Ungalala neraiya vishayam therinjikurom,
    Applause for ur team.

  • @ChildChinna-y7h
    @ChildChinna-y7h 3 роки тому +14

    உங்கள பாராட்ட வார்த்தைகளே இல்லை. இப்படிக்கு பாதிக்கப்பட்டவன்

  • @tamilanabdulkadhar4497
    @tamilanabdulkadhar4497 3 роки тому +6

    உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்.......

  • @sivasiva-zo9ic
    @sivasiva-zo9ic 3 роки тому +2

    நல்ல தகவல் நன்றி தோழர்

  • @mani8285
    @mani8285 3 роки тому +5

    நல்ல பதிவுகள் தொடரட்டும்

  • @Risingstartn
    @Risingstartn 3 роки тому +17

    Keep going, you are doing great for our society, brothers

  • @santhoshela700
    @santhoshela700 3 роки тому +4

    அருமையான பதிவு 🙏🏻

  • @shankarsiva7416
    @shankarsiva7416 3 роки тому +1

    நல்ல தகவல் . வாழ்க வளமுடன்

  • @kannanc4571
    @kannanc4571 3 роки тому +3

    சார் நீங்க சொல்ரது சட்டம்....ஆனா அவங்களுக்கும் பணம் குடுத்துதான் ஆகனும் சார் இது நடைமுறை

  • @balajimanoharan23694
    @balajimanoharan23694 3 роки тому +1

    நன்றி வணக்கம் 👍🙏

  • @kannanram6762
    @kannanram6762 3 роки тому +2

    வக்கீல் கட்டணம் தேவை இல்லை. ஆனால் நீதிமன்ற கட்டணம் கட்ட வேண்டும் என நினைக்கிறேன்

  • @muruganas8822
    @muruganas8822 3 роки тому +23

    Hi brothers,
    Can you make a video about village Panchayat taxes calculation like house tax, property tax, water tax..etc.., which is helpful for all village boys and avoid corruption in village level. Thanks...,

    • @manojselvakumar3494
      @manojselvakumar3494 3 роки тому +2

      கூரை வீடு -44
      ஓட்டு வீடு -66
      மாடி வீடு-110
      Water tax - 50 per month

  • @sumathitailor7829
    @sumathitailor7829 3 роки тому

    மிக சிறப்பு ங்க தம்பி 👌👍💪🏡💞🌿

  • @europiatamilan8738
    @europiatamilan8738 3 роки тому +1

    பணம் கொடுத்தாலே...வக்கீல் வாதாடமா எதிர் கட்சிகாரன் கூட சேர்ந்துடுவா...இதுல இலவச சட்ட உதவியா..?

  • @sridhark7160
    @sridhark7160 3 роки тому

    நான் இந்த சட்ட உதவி மையம் அணுகி ஒரு வழக்கு சிவில் தொடர்ந்து உள்ளேன் நீங்க சொல்லுவது முற்றிலும் உண்மை மிகவும் நன்றி

  • @annamalairajeshkumar
    @annamalairajeshkumar 3 роки тому +10

    You guys are so good than LMES. 👍

    • @karthikbala578
      @karthikbala578 3 роки тому +2

      🤣 lmes kum theneer idaivelai Kum neriya idaivelai irruku!

    • @lifedrugs9604
      @lifedrugs9604 4 місяці тому

      Yo are Joker

  • @Rey4life2
    @Rey4life2 3 роки тому +5

    0.42 Ketu therinjilkreengala nu solla varathukulla annnae full stop potapdi 😂😂😂

  • @HariBabu-yu4ou
    @HariBabu-yu4ou 3 роки тому +2

    Bro super bro neenga podra yella video romba usefull aa iruku and naan unnga videos paakum boothu yellam pudusa onu therinjikiren keep going like this. It is very very useful for us.🤙🏻

  • @theameenuddin
    @theameenuddin 3 роки тому +5

    Good educational episode

  • @ramadoss934
    @ramadoss934 3 роки тому +1

    அருமையான தகவல்கள்

  • @vigneshwar6794
    @vigneshwar6794 3 роки тому

    உங்கள் பதிவு பயனுள்ளதாக இருக்கிறது

  • @anthonydavidr9615
    @anthonydavidr9615 6 місяців тому

    வழக்கறிஞர் மருத்துவர் இவர்கள் இரண்டு பேருக்கும் சம்பளம் எவ்வளவு என்பதை இன்று வரை அரசாங்கம் நிர்ணயிக்க வில்லை அவர்கள் இஷ்டத்திற்கு எவ்வளவு வேண்டுமென்றாலும் வாங்கிக் கொள்ளலாம் எத்தனை வாய்தா வேண்டும் என்றாலும் நீதிமன்றம் வழங்கும் இந்திய சட்டம் மக்களின் நன்மதிப்பை பெற இன்னும் நீண்ட தூரம் பயணிக்க வேண்டி உள்ளது

  • @manikandans81
    @manikandans81 3 роки тому +2

    திரைப்படங்களில் வருவது போல் குற்றம் சாட்டப்பட்டவர் தனக்காக தானே வாதாட எதேனும் வழி இருக்கிறதா?

  • @silambarasan_88
    @silambarasan_88 3 роки тому +2

    சகோ, நிலம்/வீடு வாங்க செய்ய வேண்டிய வழிமுறை பற்றி ஒரு வீடியோ போடுங்கள்.

  • @r.venkatesan6081
    @r.venkatesan6081 2 роки тому

    ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு பலகோரிக்கைகள் கொடுத்தும் எந்தவிதநலபணிகள் செய்யாமல் காலம்தாழ்த்துவதால்,மற்றும் சொத்துவரி ரசீதுகளில் வரிவதிப்பு எண் போடாமல் இருப்பதை தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் தகவல் கோரியதில் உண்மைக்குபுறம்பான தகவல் கொடுக்கப்படுகிறது எனவே இவர்கள் மீது வழக்கு தொடுக்க இலவச சட்ட உதவி கிடைக்குமா

  • @VeeraSundari-x8d
    @VeeraSundari-x8d 12 днів тому

    3 years ah எங்க கேஸ் நடக்குது. இன்னும் ஜட்ஜ்மெண்ட் கிடைக்கல. கிடைக்கிற சம்பளம் வக்கீல் பீஸ் கொடுப்பதற்கு சரியா போயிடுது. தாமதிக்கப்பட்ட நீதி அநீதிக்கு சமமாகும்😢

  • @jkstatusworld1491
    @jkstatusworld1491 3 роки тому +5

    Unga concept ellame super bro... Congrats to Team 💐

  • @ganesanduraichamy1850
    @ganesanduraichamy1850 3 роки тому +7

    அது எப்படிங்க இலவசமாக வழக்கை பதிந்து கொடுக்கிற கிளார்க், அரசு வக்கீல் லஞ்சம் வாங்காம வேலை பாப்பாங்க. லஞ்சம்
    கொடுக்கவில்லை என்றால் கேஸ் ஜெய்க்க மாட்டார்கள்.
    எனினும் நல்ல தகவலுக்கு நன்றி

  • @anbuselvam8628
    @anbuselvam8628 3 роки тому +7

    பழைய வாகனம் அதாவது 15 வருடங்களுக்கு முன் வாங்கிய வாகனத்தை பறிமுதல் பன்னும்னு சொல்றாங்க.அத பத்தி ஒரு வீடியோ போடுங்க தம்பி

    • @கதிரவன்-ங3ண
      @கதிரவன்-ங3ண 4 місяці тому

      பிரச்ணை அதுவல்ல. உங்கள் வாகனம் 15 வருடம் பழசானால் தகுதிச்சான்று வாங்கச் சொல்கிறார்கள் அதற்கான கட்டணம், வாகனத்தின் மதிப்புடன் ஒப்பிட்டால் சிறு தொகைதான். அதைக்கட்டி வண்டியை மோட்டார் வாகன ஆயவாளரின் பார்வையிடலுக்குக் கொண்டுவர் வேண்டும். அதற்கு முன் உங்கள் வண்டிக்கான் நடப்பிலுள்ள இன்சூரனஸ் பாலிசியும் கட்டுக்குள் இருக்கும்மாசு ( pollution under control) பற்றிய சான்றிதழும் சமர்ப்பித்தால் கட்டணம் செலுத்திய 10 நாட்களுக்குள் ஆய்வுக்கு அழைப்பார்கள். ஆயவாளரின் பார்வையில் திருப்தி என்றால் அடுத்த பத்து நாட்களுக்குள் புதிய பதிவு அட்டை உங்கள் வீடு தேடி வரும். 20/25 ஆண்டுகளுக்கு மேலானஇரண்டுகார்களுக்கு இம்மாதிரி சான்றிதழ் பெற்ற அனுபவத்தில் பகிர்கிறேன்.

  • @pandiraja2335
    @pandiraja2335 3 роки тому +2

    சேவை தெடருட்டும் 🙏

  • @sulochanasudha8998
    @sulochanasudha8998 2 роки тому

    Super bro ellarum you tube a apudiya use pannuraga but bro you are great congratulations
    Ellaavitha makķalukum use full video unga vedio tq

  • @Princesadiq003
    @Princesadiq003 3 роки тому +2

    Super information bros 🥰

  • @velavankumar2916
    @velavankumar2916 3 роки тому

    Thalava ninga CM ana engala nalla pathukuviga ninga tha makkalin thalaivar

  • @vijaytv2896
    @vijaytv2896 2 роки тому +1

    சோலார் பேனல் மின்சாரம் மற்றும் மின்சார வாகனங்கள் எதிர்கால போக்குவரத்து ஆகும். சோலார் பேனல் மின்சாரத்தைப் பயன்படுத்தி இலவச மின்சாரத்தைப் பெறுங்கள்

  • @aarthickraj7013
    @aarthickraj7013 3 роки тому +2

    Thangaladhu pani sirakka vaalthukkal🤝

  • @jayaseelanm1487
    @jayaseelanm1487 3 роки тому

    ஐயா குழந்தை பிறந்தது முதல் இன்றுவரை எனது பையனை நான் பார்க்கவில்லை. எனது மனைவியும் அனுமதிக்கவில்லை இதற்காக நாம் நிறைய முயற்சிகள் எடுத்தும் பயனளிக்கவில்லை. இறுதியாக சேர்ந்து வாழ நான் மனு கொடுத்திருக்கிறேன். எனது மனைவி நீதிமன்றத்திற்கும் வரவில்லை. நீதிமன்றம் எனது குழந்தையை பார்க்க அனுமதி கொடுத்துவிட்டது மாதத்திற்கு ஒரு முறை. என் குழந்தையை என்னிடம் காட்டாத பட்சத்தில் நான் எந்த மாதிரியான நடவடிக்கைகள் எடுக்க முடியும்

  • @venkateshpravin7213
    @venkateshpravin7213 3 роки тому +15

    Mr. வண்டு கோர்ட் ல இப்படி எல்லாம் கத்த கூடாது...
    கடுபு ஏதுரான் my lord.. 😂😂
    Any way Good information bro

  • @guruvishnu9193
    @guruvishnu9193 Рік тому

    காசு குடுக்கலைனா கேஸ்ஸ வேணும்னே தோட்டுவாங்க😅😅😅

  • @Arumugan-r1z
    @Arumugan-r1z 2 дні тому

    அருமையானபதிவு

  • @mrcandy1867
    @mrcandy1867 3 роки тому +3

    Very informative.. thank you bro

  • @mpvignesh-vcare
    @mpvignesh-vcare 3 роки тому +5

    வழக்கு விசாரணைக்கு செலவழிக்க இயலாத நிலையில் இருப்பவருக்கு இலவசம் பரவ இல்லை. ஏன் இதுலயும் ஜாதி மதம் என்று ஒரு உட்பிரிவு?
    ஓஹோ இதுதான் அரசியல் சட்டமா?

    • @Naveenkumar-ct7ym
      @Naveenkumar-ct7ym 3 роки тому +1

      வருமானம் குறைவாக உள்ள அனைவரும் இதில் பயன் பெறலாம்...

  • @JabaKumaru
    @JabaKumaru 11 місяців тому

    துட்ட வாங்கிட்டு எதிர் தரப்புக்கு சாதகமாக தலயை ஆட்டுற வக்கீலுக்கு நல் ஆலோசனை வழங்குவது யாருங்கோ???

  • @MohanRaj-jh6ej
    @MohanRaj-jh6ej 3 роки тому

    அருமையான தகவல்

  • @harishkumar7653
    @harishkumar7653 Рік тому +1

    Excellent Guys💯👍👏

  • @yassararafatharafath5149
    @yassararafatharafath5149 Рік тому

    சகோதரரே!
    ஒழுங்காக வழக்காடமாட்டார்கள்.நீங்களே வழக்காடினால் வெற்றி கிடைக்கும்.

  • @valkkai
    @valkkai Рік тому

    மிக்க நன்றி 😊

  • @jafarjaman8514
    @jafarjaman8514 2 роки тому +1

    Very wonderful lesson thanks🙏 sir

  • @Danush_D
    @Danush_D 3 роки тому +1

    Doing good brothers . Thanks 👍

  • @funwithshakthi3876
    @funwithshakthi3876 3 роки тому

    விளம்பரங்கள் ஆட்சேபனக் குறியதை எப்படி புகார் அளிப்பது..... தொலைக்காட்சியில் வரும் What upp எண்ணில் புகார் அளித்தும் பயனில்லை.....அதுக்கு ஒரு வீடியோ போடவும்..... வளர்க உங்கள் பணி .....வாழ்த்துகள்

  • @pradeepkumarr4907
    @pradeepkumarr4907 Рік тому

    Software pathi podunkaடாக்டர்ஸ் பத்தி போடுங்க இன்ஜினியர் போடுங்க போலீஸ் பற்றி போடுங்க என் வக்கீல் பொழப்பு மட்டும் எப்பா என் en teacher இல்லாம school pokama அறிவு valakrathu epdi sollunka

  • @sathiyaraj5764
    @sathiyaraj5764 3 роки тому

    ரொம்ப நன்றி ப்ரோ 🙏🙏🙏

  • @mohamedsameer18
    @mohamedsameer18 3 роки тому +1

    உள்ளாட்சி தேர்தல் பற்றி காணொளி போடுங்க.

  • @jamaljs2227
    @jamaljs2227 3 роки тому

    UA-cam-in உண்மையான பயன்கள்.... இதனை போன்ற வீடியோகள்....

  • @kannantamil5205
    @kannantamil5205 3 роки тому +1

    அண்ணன் நான் 12வது படிக்கிறேன், என் பெயரை மாத்துனும் அண்ணா, UA-cam la நேரயா பெரு உண்மைய சொல்ல மாட்டாங்க. அண்ணா , (தேநீர் இடைவேளை )நீங்கள் இத பத்தி சொல்லூங்க அண்ணா 🙏🙏🙏

    • @ak-adv10
      @ak-adv10 3 роки тому

      Oru advocate ta poi parunga ellam detail ah panni kuduparu

  • @sundar7501
    @sundar7501 2 роки тому

    நன்றி.

  • @purushlypurush9099
    @purushlypurush9099 3 роки тому +1

    Super bro ithumari videos podunga bro
    GAS SERVICE EXTRA DELIVERY NU VANGURANGA 940RS KU 1000 VANGURANGA
    TNEB LA POST KU 5000 VANGURANGA BRO
    SILA GOVERNMENT EMPLOYEES ITHUMARI EMATHURANGA NEENGA ITHA AWARENESS VIDEO POTTU MAKKALA THELIVAKANUM,🙏🙏🙏

  • @kanni.tamilan.nellai
    @kanni.tamilan.nellai Рік тому

    அன்னா எனக்கு அரசு காப்பீடு திட்டத்தின் மூலமாக தனியார் நிறுவனம் நவின. செயற்கை கால் வழங்கினார்கள் அதன் விலை 200000 லட்சம் காப்பீடு மூலம் பணத்தை எடுத்துக்கொண்டர்கள் ஆனால் அந்த கால் எனக்கு பொருந்தவில்லை இப்பொழுது அவர்களிடம் கூறினால் காப்பீடு மூலம் இவ்வளவு தான் குடுக்க முடியும் என்று கூறுகிறார்.....
    இதற்கு ஒரு வழி கூறுங்கள் அன்னா

  • @MysticEmpower
    @MysticEmpower 2 роки тому +1

    Noooo bro it's all eye wash, I'm paying 10000 per time of appeal for my lawyer, i don't know how to handle it

  • @vijaytv2896
    @vijaytv2896 2 роки тому +1

    Thanks🙏🙏🙏 bro for the information

  • @hearttech4650
    @hearttech4650 3 роки тому

    This channel gold of people

  • @Sahaavoice
    @Sahaavoice 3 роки тому +3

    Lawyers chennal la kuda ivlo content post pantrathu ila congrats bro

  • @nirmalrajnirmal7246
    @nirmalrajnirmal7246 3 роки тому

    Thank you brothers

  • @mukesh8827
    @mukesh8827 3 роки тому +3

    Your awsome guys ultimate vera level

  • @anithavlogs126
    @anithavlogs126 3 роки тому +1

    பல வருடமாக வழக்கு நடைபெறும் இடத்திற்கு மின் இணைப்பு பெற முடியுமா...
    அங்கதான் வசிக்கிறோம்..

    • @shanmugaraja7175
      @shanmugaraja7175 3 роки тому +1

      Unga lawyer ta poi kelunga
      UA-cam la intha mathiri basic needs ku comment panna sariyana reply kidaikathu

  • @hariiox9947
    @hariiox9947 3 роки тому

    பயனுள்ள தகவல்

  • @gocoolrana9381
    @gocoolrana9381 3 роки тому +2

    Useful news bro

  • @viveksss8345
    @viveksss8345 Рік тому

    Nalla information tha friends
    But
    Ipo iruka society la yellam money than

  • @prabhakaranmuthuraman5535
    @prabhakaranmuthuraman5535 3 роки тому +1

    அண்ணா என்னோட வயல் அளவு செய்ய பணம் செழுத்தி ஓராண்டுக்கு மேல் ஆகிவிட்டது. இன்னும் அளந்த பாடில்லை.
    கேட்டாலும் சரியான பதில் சொல்லமாட்டுக்காங்க. தயவுசெய்து என்ன செய்யலாம்னு ஆலோசனை குடுங்க

  • @prasanthprasanth5321
    @prasanthprasanth5321 11 місяців тому

    வணக்கம். இலவச சட்ட உதவிமையம் பற்றி கூறவும். மற்றும் பணமோசடி ஏமாற்ற பட்டால் என்ன செய்ய வேண்டும் என்பது பற்றி கூறவும்

  • @sabestiyanraj849
    @sabestiyanraj849 3 роки тому +2

    சட்ட உதவி மையம் மூலம் வழக்கை நடத்த முடியும் ஜெயிக்க முடியுமா ????

  • @தமிழன்சக்தி-ய9வ

    சிறப்பு

  • @randyranjith6828
    @randyranjith6828 3 роки тому

    Super Anna ithumaari thaa edhir paakura

  • @suryaarumugam3322
    @suryaarumugam3322 3 роки тому +1

    rombha thanks bro

  • @aarthickraj7013
    @aarthickraj7013 3 роки тому +4

    Super bro

  • @sathyamoorthichinnaduri3646
    @sathyamoorthichinnaduri3646 3 роки тому +3

    Super bro Ninja

  • @arulthambu11
    @arulthambu11 3 роки тому +18

    “உதவி பெறும் வழி”

  • @SBShort17
    @SBShort17 3 роки тому

    காசு கொடுத்தாலே ஒழுங்கா வாதாட மாட்டாங்க. இதுல காசு இல்லாம எப்படி ஒழுங்கா வாதாடுவாங்க

  • @balajijothinathan1721
    @balajijothinathan1721 3 роки тому +1

    Very useful content

  • @__AKASHM
    @__AKASHM 3 роки тому +85

    ஐயா தெருவில் உள்ள அடிப்படை வசதி இல்லாதவர்களை எப்படி காப்பது?

    • @sureshkrishna5306
      @sureshkrishna5306 3 роки тому +7

      Avangala kapathuvom nu solravangaluku vote podu.. panathavangaluku vote podatha

    • @fasfku3131
      @fasfku3131 3 роки тому

      @@sureshkrishna5306 epdi five yrs oruthadava kapathanuma....loosuppayalea😂

    • @sureshkrishna5306
      @sureshkrishna5306 3 роки тому +2

      @@fasfku3131 dai paithiyam.. Nee MLA or CM na 5 yrs once tha kapathuviya. Naana erutha daily avangaluku aagathan work panuven.. andha mathiri daily work pandravangaluku vote podra baeku..

    • @musicmania1499
      @musicmania1499 3 роки тому +1

      Appreciation for your thoughts Akash

    • @indiraanbu9373
      @indiraanbu9373 3 роки тому

      @@musicmania1499 k

  • @just2minutes520
    @just2minutes520 3 роки тому +15

    "லோக் அதாலத் " இது மாறித்தான் . லோக் அதாலத் வீடியோ தெளிவா போடுங்க எல்லோரும் தெரிஞ்சிகட்டும்.

  • @jayaseelanm1487
    @jayaseelanm1487 3 роки тому

    நான் சேர்ந்து வாழ மனு அளித்தோம் என் மனைவி என் மீதுMC வழக்கு தொடுத்துள்ளார்

  • @agilavallimi-chennai3358
    @agilavallimi-chennai3358 3 роки тому +4

    Unga slang nala iruku anne🥰...

  • @indratastyfoods271
    @indratastyfoods271 Рік тому

    Super thambi.

  • @kameshbala961
    @kameshbala961 3 роки тому

    Bro nega yaipothum Vera level usefulal video podurega

  • @sah6276
    @sah6276 3 роки тому

    நல்ல தகவல் சகோ

  • @gururajaraghavendrarao3362
    @gururajaraghavendrarao3362 3 роки тому

    Super 🙏🙏🙏🙏🙏

  • @rahimbasha5792
    @rahimbasha5792 3 роки тому +2

    வீட்டுமனைப்பட்டா சம்பந்தமாக உதவி செய்வார்களா

  • @jagadeeshd2892
    @jagadeeshd2892 3 роки тому

    அருமையான பதிவு...

  • @nanthanandhu3000
    @nanthanandhu3000 3 роки тому

    அருமை அருமை அருமை அண்ணா....

  • @padmarao2333
    @padmarao2333 2 роки тому

    Detailed explanation.sooper