மதுரைல மட்டும் தான் இந்த குழம்பு கிடைக்கும்! நிறயபேருக்கு இதை எப்படி சமைக்கனும்னு தெரியாது? CDK 1390

Поділитися
Вставка
  • Опубліковано 24 лис 2024

КОМЕНТАРІ • 91

  • @chefdeenaskitchen
    @chefdeenaskitchen  Рік тому +4

    We need your Vote 🗳️!
    We have been nominated for The Best Cooking Channel in Tamilnadu Now Digital Awards 2023!
    Please take a time to vote for chef Deena’s Kitchen here : www.tnnow.in/
    Thank you 🙏

    • @velavva
      @velavva Рік тому

      Definitely

    • @jesudassraju9612
      @jesudassraju9612 Рік тому

      Vazthkal Deena Bro, It's for your dedication and efforts.

  • @premanathanv8568
    @premanathanv8568 Рік тому +15

    தமிழ் நாட்டில் மதுரை மட்டுமே அசைவ உணவுகளுக்கு புகழ் பெற்றது.. இதற்கு மேல் மீன் 🐟 குழம்பு மற்றும் மட்டன் குழம்பு வகைகள் இருக்கின்றதா??ஹரிஸ் மெஸ் கவிதா செல்வம் தனிப்பட்ட முறையில் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் ❤️👌🤝👏👏👌

  • @ksrinirmaladevi7197
    @ksrinirmaladevi7197 Рік тому +6

    தங்களின் அயராத உழைப்பு அருமை தங்களின் முயற்சிகளுக்கு வாழ்த்துக்கள்

  • @shakila7518
    @shakila7518 Рік тому +4

    Really உங்களை போல எங்களுக்கும் இறக்கி வைக்கும் stageல் எச்சில் ஊறுகிறது சுவைக்க thank you soooooooo much Deena Sir 🎉

  • @malaipandiyan9277
    @malaipandiyan9277 Рік тому +31

    எங்க ஊர் அயிரமீன் குழம்பு நான் சாப்பிட்டே கிட்டத்தட்ட 25 வருடம் ஆகிறது தீனா சார் மூலம் பழைய நினைவுகளை திரும்பி பார்க்கிறோம்

    • @sivapriyag9245
      @sivapriyag9245 Рік тому

      Are you in Chennai?

    • @malaipandiyan9277
      @malaipandiyan9277 Рік тому +1

      @@sivapriyag9245 ஈரோட்டில் இருக்கிறோம் எனது ஊர் மதுரை

    • @sivapriyag9245
      @sivapriyag9245 Рік тому +1

      @@malaipandiyan9277 oh... In Chennai, Kumar Mess, Vadapalani has ayira meen kulambu

    • @pushparaniduncan7998
      @pushparaniduncan7998 Рік тому

      Do you have home delivery?

  • @pubggurunadha8368
    @pubggurunadha8368 Рік тому +4

    Chef தீபாவளி வர போகுது திருச்சி பூர்வீக மயில் மார்க் கடையின் லட்டு மற்றும் ஸ்ரீரங்கம் கோவிலின் சர்கரை பொங்கல் வீடியோ போடுங்க Please🙏🙏🙏🙏🙏

  • @anandhisurya1841
    @anandhisurya1841 Рік тому +4

    அயிரமீன குழம்பு இட்லி சேர்ந்து சாப்பிட்டால்.. அதன் ருசியே வேறு... 🎉Thnks Dheena 🙏🙏👍👍

  • @sudharam5174
    @sudharam5174 Рік тому +2

    Akka கிட்ட இன்னும் நிறைய வகைகளை எதிர் பார்க்கிறோம்.

  • @josephinemarymary4127
    @josephinemarymary4127 Рік тому +9

    மதுரையில் கிடைக்கும் இன்னொரு புளியளை பொடி மீன் புலம்பும் சுவையாக இருக்கும் நெஞ்சு சளிக்கு நல்ல மருந்து இப்போது அதெல்லாம் மறந்து விட்டார்கள் அடுத்து வெளிச்சி மீன் சில்வர் கெண்டை என்றும் சொல்லலாம் குரவை மீன் சிறிய வகைக் கெளுத்தி மீன் இவை அனைத்தும் மதுரையில் அடையாளம்

  • @sezhiann5657
    @sezhiann5657 Рік тому +5

    இப்பதான் நேரம் கிடைச்சது இந்த வாரம் போட்ட 5 வீடியோ பார்த்தோம் குடும்பத்தோட நன்றி தீனா சார்.

    • @chefdeenaskitchen
      @chefdeenaskitchen  Рік тому

      Thank you so much 😊 🙏🙏

    • @70090441
      @70090441 Рік тому

      Wowed 😍 really mouth watering Fish curry brother 🤤 looks yummy yummy ! I cooked lots of recipes with your guidance and all of them are great and delicious brother👍🏻many thanks to you and best wishes from 🫶🏻🇦🇺

  • @ramyadevi4668
    @ramyadevi4668 Рік тому +9

    Deena Sir Madurai muniyandi vilas salna podunga pls

  • @umaselvam7864
    @umaselvam7864 Рік тому +4

    Dheena bro mdu ayirai meen kolambu is famous but mdu people won't prefer this fish it is very costly.Tku so much for showing mdu.

  • @vijayalakshmip3382
    @vijayalakshmip3382 Рік тому +5

    No words mouth watering iam a vegetarian but i good in my house but super sir ❤

  • @sindujak9153
    @sindujak9153 Рік тому

    Samaika suvaika : nalla recipes galai thedi selvathum adhai rusithu unbathum arumai hearty congratulations chef....

  • @vinayagarok3299
    @vinayagarok3299 Рік тому

    Sir Ella recipes m kettu podunga sir
    Echo ooruthu
    Really sooper

  • @kalabalan5689
    @kalabalan5689 Рік тому +1

    Thiruverumbur ninaivootum idly kadai
    20 sidish video podunga sir

  • @farzanacool5960
    @farzanacool5960 Рік тому

    Hi dear
    Super meen kulambu
    Keep it up. I ❤your cooking.
    Nalla manasu bro.
    Happavum ippady yeh irukkanum.

  • @SaraswathiSethuraman-n4j
    @SaraswathiSethuraman-n4j Рік тому +1

    மீன் குழம்புக்கு கடுகு தாளிப்பது வாசனை கூடும் சோம்பு மட்டன் குழம்புவாசனை வரும்தேங்காய்பால் தவிர்க்கலாம் இட்லிக்கு அயிரைமீன் குழம்பு சளிக்கு ராகிகளி அயிரைமீன் குழம்புடன் பெஸ்ட் எங்கள் தேனி மாவட்டத்தில் அயிரைமீன் விஷேசம் ஆற்றுப்பாசனம் என்பதால்

  • @28MKG
    @28MKG Рік тому

    Deena sir neenga food taste pannathey avalavu santhoshama iruku

  • @vinayagarok3299
    @vinayagarok3299 Рік тому

    Especially nattu Koli klumbhu kettu podunga sir

  • @thilagakumarir6388
    @thilagakumarir6388 Рік тому

    Thank you so much for different types of recipes from various place.pls do more catering type of recipes and then efforts you taken is greatly appreciated

  • @umadavibalasubramanian7166
    @umadavibalasubramanian7166 Рік тому

    Before marriage it is easily available at karaikudi. I often enjoy this.thank you so much sir

  • @nirmalaprabhu3212
    @nirmalaprabhu3212 Рік тому

    Deena Anna super I like madurai special mutton and naattu Koli kulambu pls Athum sethu podunga anna🎉🎉🎉

  • @shivayanama2309
    @shivayanama2309 Рік тому

    சசூப்பரா சொன்னாங்க சார் எங்க ஊருல எல்லாம் சூப்பர் தான்

  • @prenavivlogs3950
    @prenavivlogs3950 Рік тому +3

    Superb kulumbu sir 🎉

  • @mayukhiiboutiq2358
    @mayukhiiboutiq2358 Рік тому +3

    Madurai briyani recipe podunga sir

  • @cinematimes9593
    @cinematimes9593 Рік тому +1

    Good morning sir
    5th comment madurai kethu enga oor special thank you for your sharing madurai special video

  • @pavithramurugesan351
    @pavithramurugesan351 Рік тому

    Amman restaurant sambar recipe podunga sir

  • @latharavi9118
    @latharavi9118 Рік тому

    Sir, kulambu podi recipe please post

  • @kraja772003
    @kraja772003 Рік тому +2

    Great Dheena… welcome to our hometown 👌🙏🙏

  • @prithvi65
    @prithvi65 Рік тому

    Super sir looks yummy 🤤....requested you to try Aiyira meen dish..thank you

  • @yasotutly5326
    @yasotutly5326 Рік тому +1

    Madurai style mutton nei sukka post panuga sir

  • @akilaselvam9674
    @akilaselvam9674 Рік тому

    Dheena anna ivanga use panura kulambu powder recipe podunga anna.

  • @shrinivassudhakar7598
    @shrinivassudhakar7598 Рік тому +3

    முருகன் இட்லி கடை தக்காளி சட்னி போடுங்க

  • @vidhya9579
    @vidhya9579 Рік тому

    Dina sir veg receipie poduinga, ellorum parkalam

  • @mercyshanthi9555
    @mercyshanthi9555 Рік тому +1

    Still remember those lovely days in Madurai.

  • @mahisvlog9565
    @mahisvlog9565 Рік тому

    Deena brother eppo madurai vanthenha I miss you

  • @KarthiKNFoodie
    @KarthiKNFoodie Рік тому

    குழம்பு மிளகாய் தூள் எப்படி செய்றது Chef....

  • @VijayaJayakumar-jk9or
    @VijayaJayakumar-jk9or Рік тому

    Super tasty fish curry mouth watering wow😋 kaara saare hmmm thanks. God bless both families. Stay happy 😊

  • @stylishkanna2596
    @stylishkanna2596 Рік тому

    Dindigul Gold Star Briyani my favorite 😋😋😋

  • @kasturisampath4119
    @kasturisampath4119 Рік тому

    Wow fantastic, superb sir mouth watering.

  • @yasodhar3038
    @yasodhar3038 Рік тому +2

    Hiii chif deena good mrg🙏🙏🙏🙏

  • @Rajsana777
    @Rajsana777 Рік тому +2

    Akka voice...🤔🤔🤔🤔🤔🤔 Rowdy baby Surya maathire yea irukkea 😂😂😂🤣🤣🤣

  • @chitras2593
    @chitras2593 Рік тому

    Hi....I am from Madurai...Really Very good hotel....like a home food

  • @merthunjayan6690
    @merthunjayan6690 Рік тому

    Super sir. 👌👌👌👌👌 nice preparetion sister 👍🏻👍🏻👍🏻👍🏻💐💐💐💐💐💐🙏🙏🙏🙏

  • @mohanmohan-jc7fs
    @mohanmohan-jc7fs Рік тому

    Super recipe madurai fish 🐟 kulambu👍👍👍👍

  • @lakshmidinesh9088
    @lakshmidinesh9088 Рік тому

    ❤Ask d lady chef to post d recipies of all her products in d hotel,Thank U chef Dheena and d lady chef

  • @manjulaparthasarathy2339
    @manjulaparthasarathy2339 Рік тому

    Hi chef dheena , thank u for sharing our hometown Madurai , Harish mess , we r in USA , I see u r all recipes , vallakkai Lola is very nice thank u so much

  • @cini940
    @cini940 Рік тому

    One of the my favourite hotel in madurai

  • @beautytalkswithki
    @beautytalkswithki Рік тому

    Down to earth Deena ❤❤

  • @praveenparakunnath
    @praveenparakunnath Рік тому

    I voted you for tamilnadu digital awards

  • @Chefmanikpuri
    @Chefmanikpuri Рік тому

    Delicious yummy recipe 👌 very nice 👌

  • @jayalakshmikannan6765
    @jayalakshmikannan6765 Рік тому

    Enga oor ayra meen kulambu 👌👌👌👌👌👌

  • @vijayalakshmip3382
    @vijayalakshmip3382 Рік тому

    Super sir and anna akka semmai

  • @rasikakannan9342
    @rasikakannan9342 Рік тому

    Mutton sukka madurai special video pooduga cheif

  • @priyan6294
    @priyan6294 Рік тому +1

    Super sir 👌

  • @bharathikallakuri1701
    @bharathikallakuri1701 Рік тому +1

    Sub title in English please

  • @Mohan-q2l
    @Mohan-q2l Рік тому

    Super akka

  • @SATHISKUMAR-j1k
    @SATHISKUMAR-j1k 3 місяці тому

    என் சிறுவயதில் எங்க ஊர் கண்மாய்யில் இருந்து எங்க வயலுக்கு வரும் ஓடையில் இந்த மீன் அதிகம் வரும் இப்ப எல்லாம் இதை பார்க்கவே முடியவில்லை

  • @rpermalatha4667
    @rpermalatha4667 Рік тому

    Thank u chef.

  • @kurshiths8145
    @kurshiths8145 Рік тому

    Deena sir.great❤

  • @sudhagar6953
    @sudhagar6953 Рік тому

    Trichy also getting easy

  • @Redroses852
    @Redroses852 Рік тому

    என்ன இந்த அம்மா எல்லாத்துக்கும் இனிப்பா இருக்கும் இனிப்பா இருக்கும் சொல்ராங்க சோம்பு இனிப்புக்கு, புலி இனிப்பா இருக்கும், தேங்காய் பால் இனிப்பா இருக்கும் மீன் பாயசம் செய்ற மாதிரி எல்லாத்துக்கும் இனிப்பு வேணும் சொல்ராங்க

  • @Annam133
    @Annam133 Рік тому +1

    Missing ….30 years achu

  • @geetharani953
    @geetharani953 Рік тому +1

    Congratulations Deena bro❤

  • @prabhushankar8520
    @prabhushankar8520 Рік тому

    Good 👍😊

  • @mahendraboopathy3472
    @mahendraboopathy3472 Рік тому

    Siper

  • @emceeakshayiyer3426
    @emceeakshayiyer3426 Рік тому

    Super❤

  • @primesola3441
    @primesola3441 Рік тому

    Super

  • @s.k.sundaram1990
    @s.k.sundaram1990 Рік тому

    Hi sir

  • @vanajakshik2618
    @vanajakshik2618 Рік тому

    👌👌👌

  • @shanthiraja3054
    @shanthiraja3054 Рік тому

    👍👍

  • @geethar8949
    @geethar8949 Рік тому

  • @Savioami
    @Savioami Рік тому +1

    நான் கடுகு போட மாட்டேய்ன்...சோம்பு தான் போடுவெய்ன்

  • @sarojarajam8799
    @sarojarajam8799 Рік тому

    Super sister
    Good night sister

  • @alziachannel2437
    @alziachannel2437 Рік тому

    Superior

  • @anbu2794
    @anbu2794 Рік тому

    Aaama Periya madura kulambu kelapividunga 🤣😂

  • @lokeshstudies5403
    @lokeshstudies5403 Рік тому +2

    1st comment

  • @vinayagarok3299
    @vinayagarok3299 Рік тому

    Sir Deena sir I'm sorry to say but I would like to say
    Really sorry but really it's very true
    I made lot of recipes egarly doing
    Perfect measures but recipes results not good sema worst
    I believe ur feedback so that I tried
    But every time I got disappointed
    Ninga sapidum pothu super taste ah ellana upload pannadhinga pls
    Really sooper effort
    But I will not help us
    Chettinad recipes super ah erunthuchu
    Thangam mami worst results
    Jaffar Bhai worst result
    Rajan sir worst result
    Pls consider

  • @yellowbrickcinemarelaxingm7083

    Ask for Botti recipe please:)

  • @prabhushankar8520
    @prabhushankar8520 9 місяців тому

    Good 👍😊