ஞாயிற்றுக்கிழமை 4 வீட்டுக்கு மணக்கோணும், தேங்காய்ப்பால் மீன் குழம்பு |CDK 1620 |Chef Deena's Kitchen

Поділитися
Вставка
  • Опубліковано 24 лис 2024

КОМЕНТАРІ • 167

  • @tamilarasi3778
    @tamilarasi3778 5 місяців тому +131

    தீனா தம்பி தான் மட்டும் வாழாமல் பிற சமையல் கலைஞர்களின் திறமையை வெளியுலகத்திற்கு காண்பிப்பதற்கு நன்றி

  • @ratheeshkumarratheeshkumar5755
    @ratheeshkumarratheeshkumar5755 5 місяців тому +18

    அக்காவோட சிரிப்பு+கோவை கொங்கு தமிழ் சிறப்பு நன்றி தீனா சார்

  • @sathiyarajan8109
    @sathiyarajan8109 5 місяців тому +54

    மகன் தீனா, உங்கள் வீடியோக்கள் எல்லாம் உயிரோட்டம் உள்ளவை. எந்த உணவை சமைப்பது என்ற கேள்விக்கு, தீனா சமையல்தான். நன்றி மகன்.🎉🎉🎉🎉😂😂😂

  • @VanithaDinesh81
    @VanithaDinesh81 5 місяців тому +10

    அக்கா உங்கள் சமையல் எவ்வளவு ருசியாக இருக்கிறதோ உங்கள் பேச்சும் அவ்வளவும் இனிமையாகவும் குழந்தை தனமாகவும் கள்ளக் கபடம் இல்லாத மனசு போல் இருக்கிறது

  • @sathiyarajan8109
    @sathiyarajan8109 5 місяців тому +12

    தீனா, OMG! நாக்கில் எச்சி ஊ.....றுகிறது. சகோதரி நேரில் முடிந்தால் வருகின்றோம். உங்கள் சிரித்த முகத்தைப் பார்க்க வேண்டும்.🎉🎉🎉🎉❤❤❤❤❤USA

  • @udhayakumara4033
    @udhayakumara4033 5 місяців тому +15

    ரொம்ப நாளா கொங்கு மட்டன் குழம்புக்காக வெயிட் பண்ணிட்டு இருக்கேன்

  • @saridha.13
    @saridha.13 5 місяців тому +14

    திருமதி. சகோதரி மனோன்மணி அவர்களுக்கு பாராட்டுக்கள் 🎉யதார்த்தமான சகோதரியின் பேச்சி அருமையாக உள்ளது. நாலுவீட்டுக்கு மணக்கோணும் சொல்றாங்க பாருங்க அட்டகாசமான ஜம்முன்னு ஒரு மீன்குழம்பு பார்க்கும்போதே நாக்கில் எச்சில் ஊருது. கண்டிப்பாக செஞ்சி பாக்கனும். சும்மா அட்டகாசமாக இருக்கும்னு சொல்றாங்க தீனா சார் ரிசல்ட் சூப்பர். எங்க அப்பா மீன்குழம்பு சாப்பிடும்போது தீனா சார் சொன்னபோல தேன்போல இருக்குதுன்னு சொல்வாங்க 😂அருமையான பதிவு 😊

  • @YJworld-sq4mj
    @YJworld-sq4mj 5 місяців тому +9

    தேங்கய் பால் மீன் குழம்பு மலேசியன் தமிழர்கள் நாங்கள் இப்படித்தான் செய்வோம்❤🇲🇾

  • @antonyselvaraj8281
    @antonyselvaraj8281 2 місяці тому +1

    ஆமாம் நானும் மீன் குழம்பு வைத்தேன் சகோதரி செம சூப்பர் சகோதரிக்கு வாழ்த்துக்கள் நானும் கோயமுத்தூர் தான்

  • @SelvaraniPARAMASIVAM-r3s
    @SelvaraniPARAMASIVAM-r3s 5 місяців тому +7

    அக்கா சூப்பர் எனக்கு இப்பவே சாப்பிட வேண்டும் தீனா sir நன்றி

  • @muruganc4950
    @muruganc4950 5 місяців тому +4

    அன்புள்ள சகோதரி அகரத்தையும் எகரத்மையும் உச்சரிப்பு அருமை வாழ்த்துக்கள்.

  • @PREMKUMAR-zn4qg
    @PREMKUMAR-zn4qg 5 місяців тому +7

    மனோன்மணி அக்கா தேங்காய் பால் சேர்க்கும் போதே ருசி அபாரமாக இருக்கும்❤️❤️👏👌👏👌மீன் குழம்பு ரெசிப்பி மிகவும் மகிழ்ச்சி

  • @sksuganya2029
    @sksuganya2029 4 місяці тому +1

    I am from kovai amma.saravanampatti.unga recipe senju parthen supera erunthucu.😍😍👌👌👌🫶🫶

  • @jyasotha2133
    @jyasotha2133 5 місяців тому +5

    தீனா தம்பிபெண்கள் ஆதரவு அதிகம் உண்டு வாழ்க வளமுடன்

  • @KaruppusamyKarupu-pw7cj
    @KaruppusamyKarupu-pw7cj 5 місяців тому +7

    அருமை தங்கச்சி நாங்க பாத்து பாத்து சமைத்தாலும் இந்தசுவை வராது
    இறைவன் உங்களுக்கு கொடுத்த வரம்

  • @rangarajmuniyappan6279
    @rangarajmuniyappan6279 5 місяців тому +3

    அக்கா மீன் குழம்பு சூப்பர்👍 நம்முடைய கொங்கு தமிழ் அதவிட சூப்பர்👍👏 நான் காரமடை

  • @KaliammalRangaraj
    @KaliammalRangaraj Місяць тому +1

    I tried this it's really came out good . Thank u both of u

  • @thenmozhiloganathan6353
    @thenmozhiloganathan6353 5 місяців тому +3

    Unga pechu ,samayal rendum excellent....akka ,dheena thambi conversation very much liked by everyone❤❤❤❤

  • @lidiyamercy4206
    @lidiyamercy4206 Місяць тому +1

    Tried this and it really came out really good, thank you.

  • @veeriahkannan6870
    @veeriahkannan6870 2 місяці тому +1

    ஆமாம் அக்கா உண்மையிலே சிக்கன் குழம்பு அருமையாக இருந்தது சிஸ்டர்

  • @pavithraradhakrishnan1596
    @pavithraradhakrishnan1596 5 місяців тому

    Idly side dish Coimbatore style Kaththirikkai Bajji kadayal soodaha irukkumpothu pachchai nallennai ooththi idlykku thottu sappittu parunga superaha irukkum

  • @VaralakshmiRaghu-c6x
    @VaralakshmiRaghu-c6x 3 місяці тому +1

    Vedio super mam useful deena sir
    Konjem koozh method podunga sir

  • @stephnjoshua
    @stephnjoshua 5 місяців тому +4

    Itha tamizh kagavae pakalaam. ..... superungo ....

  • @SURESHBABU-ce3ym
    @SURESHBABU-ce3ym 2 місяці тому

    Today I cooked fish fry as you said. Very tasty.. but it took me 1.30 hours... first time I cooked. Thanks akka...

  • @tejashreek2519
    @tejashreek2519 15 годин тому

    Meen kulambu super akka Nan try panna👍👍👍

  • @Jaidheepu
    @Jaidheepu 5 місяців тому +1

    Bro unga amma meen kulambu pathi adikadi soldringa.that emotional meen kulambu yengalukkum seithu kaatta mudiyuma.ungal amma style

  • @palaniappanvkr9019
    @palaniappanvkr9019 Місяць тому

    பல் இல்லாத முதியோர்களுக்கு Non veg items போடுங்க Deena Sir plz.

  • @Life_is_beau
    @Life_is_beau 5 місяців тому +1

    Thanks for your videos. Your videos helps millions of people. Thanks again.
    Can you please post videos of weight loss recipes?

  • @Brundhavlogs
    @Brundhavlogs Місяць тому +1

    அண்ணா நான் தருமபுரி உங்களுடைய அம்மாகிட்ட மீன் குழம்பு கேட்டு ஒரு ரெசிபி போடுங்க ப்ளீஸ்

  • @selvik5204
    @selvik5204 5 місяців тому +1

    Unga samaiyal parthu nanga samaipom chief😊 thank you super ha iruku😊

  • @sajithar5295
    @sajithar5295 5 місяців тому +1

    Super fish recipe I made it really yummy thanks for your clear instructions my special thanks to Deena sir

  • @anjaliaron5749
    @anjaliaron5749 5 місяців тому +6

    🙏🏼 she looks like Dina’s sis 🥰

  • @vinothkumarnagarajan2968
    @vinothkumarnagarajan2968 2 місяці тому

    Brother videola sapidra ennamo neengathan but naney sapita mathiri oru satisfied thank you brother from china ........all very best to you keep do further videos

  • @benedictgeorge6843
    @benedictgeorge6843 5 місяців тому +1

    Bro Dina. The fish kulambu is very watery condition.Its seemss to be fish rasam kulambu. .May be very tasty by your verdict since you only have taste it.we respect your opinion.

  • @rameshsn2283
    @rameshsn2283 5 місяців тому +2

    Always Deena is never hurt others. Same madem also smileedface explained cooking method.
    But one thing Mr. Deena you see my comments or not.

  • @gayathrik7289
    @gayathrik7289 5 місяців тому +2

    Mutton kulambu plz with akka😊😊😊super

  • @jibinks6129
    @jibinks6129 5 місяців тому

    Akka, Sunday morning dosa and mutton kulambu recipe podunga

  • @keerthis5594
    @keerthis5594 4 місяці тому

    Sir neenga romba porumaiya solli thareenga

  • @godshivablessedvedkarthike3691
    @godshivablessedvedkarthike3691 3 місяці тому

    I love the way chef communicates so polite and humble

  • @VaralakshmiRaghu-c6x
    @VaralakshmiRaghu-c6x 3 місяці тому

    Well explain sir
    Neii meen enral vanjra meen aah sir

  • @A.kamatchiA.kamatchi
    @A.kamatchiA.kamatchi 3 місяці тому

    Akka nega vacha chikan kulambu romba nalla iruthu super akka meen kulambu romba super akka ❤😊

  • @ACHUTHAN111
    @ACHUTHAN111 29 днів тому

    In srilanka we always use cocunut milk for fish or meat or vegetables

  • @kannanilakkiya.4547
    @kannanilakkiya.4547 5 місяців тому +1

    Na try pannean superra iruthusu.

  • @தமிழேகதி
    @தமிழேகதி 5 місяців тому +4

    வணக்கம் தீனா சார் அக்கா புளி கரைக்கும் போதே வாய் ஊறுது...
    அக்கா பார்க்க வந்துரோனும் சரியா என்ன நான் சொல்றது ❤ அட்டகாசம் அருமை
    நான் இன்னைக்கு குடல் குழம்பு வைச்சுட்டேன்.. அடுத்த வாரம் அக்காவின் மீன் குழம்பு வைச்சு ஜம்முனு சாப்பிட வேண்டியது தான் 😂🎉❤ நன்றி அக்கா

  • @fouziyarahim6864
    @fouziyarahim6864 3 місяці тому

    Iron vessel will change the tangy food colour like of tamarind's tomato's. Clay pot is best for them❤

  • @vasanthakumari6418
    @vasanthakumari6418 5 місяців тому

    Manomaniaka kerala side meenklamuku gerakam podamattanga inimal pottupakanam thankyu akka

  • @pavithram9865
    @pavithram9865 5 місяців тому +1

    Muttai mittai video poodunga bro pls

  • @umasheshadri4731
    @umasheshadri4731 5 місяців тому +1

    Very clear instructions 👌 😀 yummy recipe😊 Nice to see you enjoy your food 😊 nalla jammunu sappidunga. 🤩 relish and share the yummy recipes 😋 😍

  • @szawvyl3381
    @szawvyl3381 3 місяці тому +1

    I appreciate your magnanimity to encourage other experts,. Excellent recipe by akka as always. 👏👏

  • @VinaMeena-y2p
    @VinaMeena-y2p 5 місяців тому

    Coimbatore style natukozhi kulambu from manonmani sisy.... Plss..

  • @priyankaanthony399
    @priyankaanthony399 5 місяців тому +4

    Super vry nice fish recipe thanx

  • @thayaranipeter6462
    @thayaranipeter6462 5 місяців тому +1

    Superb bro. Can we use measurements spoon

  • @aslamaslam5024
    @aslamaslam5024 5 місяців тому +2

    Perunjeeragam podakoodathu meen kulampoda vasatha mathidum athe Mari masala yenaila Vega Vita athoda maname Thani kulampula meen podamaye meen kulampu vasam appadi varum

  • @janetwesley7484
    @janetwesley7484 5 місяців тому +2

    அக்கா உங்க சிரித்த முகம் பார்க்கவே மங்களகரமா இருக்கு

  • @varadharajanmurugappan3222
    @varadharajanmurugappan3222 3 місяці тому

    அக்கா செஞ்ச மீன் குழம்பும், கொங்கு தமிழும் மணமும் சுவையும் நிறைந்த தருணம் இது.

  • @VetriVelC-st1zv
    @VetriVelC-st1zv 5 місяців тому +3

    தமிழ் ஒருவன் 🌿 சூப்பர் அருமை அருமை 🙏👌👏👍👏👌👌

  • @vincentpaulraj1518
    @vincentpaulraj1518 5 місяців тому

    Kolambu innum thicka irukanum..konjam thanniya iruku..small onion use pannunathu good

  • @tamilselvi-bv2bi
    @tamilselvi-bv2bi 5 місяців тому +3

    Mutton recipes akka Kaila panne poduga chef

  • @ruthzofficial5709
    @ruthzofficial5709 5 місяців тому +1

    Madam superr coimbatore tamizh ..it reminds me of cinema china gounder ...manorama achi slang❤❤❤

  • @subbulakshmisubbu7665
    @subbulakshmisubbu7665 5 місяців тому +1

    பார்த்தாலே உண்ணத் தூண்டும் வகையிலான புதிய செய்முறை, சிறப்புங்க.

  • @adhithkannan6863
    @adhithkannan6863 5 місяців тому +1

    Super sir , pls mutton kulambu receipe poduga sir

  • @SenthilKumar-em7pp
    @SenthilKumar-em7pp 5 днів тому

    ஒரு சமையலுக்கு சுவை முக்கியம் அந்த சுவையான சமையல் செய்பவர்களுக்கு நம்பிக்கை முக்கியம் அந்த நம்பிக்கை இந்த அக்காவுக்கு நிறைய இருக்கு அதனால் தைரியமாக சொல்கிறார்

  • @Happylife-r9q
    @Happylife-r9q 5 місяців тому +1

    Kaara chattini ilo use pannalam

  • @deivasigamanimurugan4892
    @deivasigamanimurugan4892 Місяць тому

    அக்காவின் யதார்தமான உரையாடலுக்கு நான் அடிமை .

  • @jayamani498
    @jayamani498 6 днів тому

    Nan sunday senjan super 👌 taste

  • @AliHuss579
    @AliHuss579 5 місяців тому +1

    Super nice recipe I watch everyday dheena samayal this sister nice recipe sister recipe all good

  • @annsophiafernando4012
    @annsophiafernando4012 5 місяців тому

    Chef Deena and sister thank you soooooooo much for the tasty fish curry today I prepared it and it came out very tasty thank you both so much God bless you both abundantly sister please upload kudal curry soon. ❤❤

  • @perawadi848
    @perawadi848 Місяць тому

    Nanga Malaysiavula 3 tadavai pilintha paalai utruvom.

  • @sabarmathiv9862
    @sabarmathiv9862 5 місяців тому

    Very tasty fish curry I tried it today, taste is excellent, thank you so much for the wonderful recipe sir

  • @suseelarajan8730
    @suseelarajan8730 5 місяців тому +3

    மட்டன் குழம்பு செய்வது எப்படி என்று ஒரு முறை சொல் லுங்கள்

  • @lias4788
    @lias4788 5 місяців тому

    Thenga paal oothum pothu thick consistency Varun

  • @nithyamswamy
    @nithyamswamy 5 місяців тому +1

    Awesome tempting. Enga orum Coimbatore thanugo

  • @sriramajayammoon6551
    @sriramajayammoon6551 5 місяців тому

    Bro oru nlla prawn recipes solluga pls 🙏

  • @caviintema8437
    @caviintema8437 5 місяців тому +1

    Super, chef fish curry, madam did the fish curry,very super❤❤❤

  • @VidhyaVidhya-fv4ej
    @VidhyaVidhya-fv4ej 5 місяців тому

    Kathirikai vathagal saiyalam nall ennaila semaya erukym

  • @jayamani498
    @jayamani498 Місяць тому

    Sister chicken biriyani senju kaminga

  • @PONDY_VLOG-qn1
    @PONDY_VLOG-qn1 4 місяці тому

    அதிரசம்,வடை, புளி குழம்பு, புளி சாதம்

  • @gurusamyr7235
    @gurusamyr7235 4 місяці тому

    Thank you very much sister for your nice tips

  • @Ambikachittu
    @Ambikachittu 5 місяців тому

    Naatukozhi kulbu Nalla yennai la seivanga enga paati Nalla irukum

  • @kalphanas4403
    @kalphanas4403 5 місяців тому +1

    மட்டன் குழம்பு சாம்பார் செஞ்சி காட்டுங்க அக்கா

  • @logeshlogesh5995
    @logeshlogesh5995 5 місяців тому +2

    சமையலின் கடவுள்

  • @SMs-2714
    @SMs-2714 4 місяці тому

    My maami taught me that same recipe ❤ missing her a lot 😢😢

  • @VinothaJanak
    @VinothaJanak 5 місяців тому +3

    நாக்குல எச்சில் உருது தீனா சூப்பர் வாழ்த்துக்கள்.

  • @shanthirobert3606
    @shanthirobert3606 5 місяців тому +2

    Amazing Recipe Sir ❤

  • @AbrahamA-k1l
    @AbrahamA-k1l 5 місяців тому

    மட்டன் குழம்பு செய்வது எப்படி என்று ஒரு முறை சொல்லுங்கள்

  • @gajalakshmithirumurugan5489
    @gajalakshmithirumurugan5489 5 місяців тому +3

    Superrrrr mouth watering 😋 ❤❤❤

  • @swapnathota4527
    @swapnathota4527 5 місяців тому +2

    Nice explanation. from AP

  • @nirainjankumar4892
    @nirainjankumar4892 5 місяців тому +7

    அல்டிமேட் அக்கா உங்க ஊர் ஸ்டைல் ல கருவாட்டு குழம்பு செஞ்சி காட்டுங்க அக்கா. ஆயிரம் அசைவ சமையல சாப்டாலும் கருவாடு கூட முள்கத்தரிக்காய் காம்பினேஷன அடிச்சிக்க முடியாது. இத உங்க ஸ்டைல்ல செஞ்சி காட்டுங்க அக்கா 🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤

    • @gowthaaarul9559
      @gowthaaarul9559 5 місяців тому

      Ama

    • @meena599
      @meena599 5 місяців тому

      Simple and innocent way of demonstration..

  • @sumos5004
    @sumos5004 5 місяців тому +1

    மனோ சூப்பர், கலக்குற மனோ

  • @LogilogiLogi-kt9dh
    @LogilogiLogi-kt9dh 4 місяці тому

    Akka azhaga pesuraga 😊

  • @sreekanthan.t2akamleshtskg486
    @sreekanthan.t2akamleshtskg486 4 місяці тому

    Super akka god blessyou

  • @booshiththrottlefamily8527
    @booshiththrottlefamily8527 5 місяців тому +1

    சூப்பர் அக்கா ❤ நானும் பொள்ளாச்சி தானுங்க 😊

  • @ashas1522
    @ashas1522 3 місяці тому

    Mutton gravy akka kaipakkuvathula poduga please

  • @somalatha7005
    @somalatha7005 5 місяців тому

    Mutton kulambu recipe poduinga akka

  • @Eshanasvlog-M
    @Eshanasvlog-M 5 місяців тому +1

    Naan edhir partha meen kozhambu😊

  • @LucyLalitha
    @LucyLalitha 5 місяців тому +2

    Wow super

  • @muthulakshmiadhi371
    @muthulakshmiadhi371 5 місяців тому

    Vanakkamsako Shona sir avarkale

  • @joeljilvestar3115
    @joeljilvestar3115 5 місяців тому +3

    Very nice

  • @swetha8793
    @swetha8793 5 місяців тому +2

    Good morning sir. Yummy receipe

  • @user-wl7cl1mo1l
    @user-wl7cl1mo1l 5 місяців тому +1

    nanuman ippadithan seiven rompa nalla irukum