When I see something about Ilangai Tamil I am having something special feeling and felt emotional THEY ARE THE TRUE BROTHERS AND SISTERS OF US 🥺🥺🥺🥰🥰🥰🥰 WE TAMILS PEOPLE ARE PROUD TO BE TAMILAN,🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
Chef Deena அவர்களே. தமிழுடன் சென்னை style ஐயும் சகோதரி கலந்துள்ளார். நான் யாழ்ப்பாணத்தை சேர்ந்தவர். நாங்கள் உங்கள் அம்மா சமைப்பது போன்று செய் வோம். சோம்பு மீன் வகை கறிக்கு போட மாட்டோம். இரண்டாம் தேங்காய் பாலில் உங்கள் அம்மா சமைப்பது போன்று Srilannkan மிளகாய்த்தூள் போட்டு கொதிக்க விட்டு பின் முதல் பால் விட்டு இறங்குவோம். தக்காளி போட மாட்டோம். Similarly எல்லா ingredients ம் சகோதரி போட்டது போல போடுவோம். இறுதியில் தஆளஇப்பஓம். நன்றி Deena
Chef, Greeting...!🌺 *யதார்த்தமான பேச்சி. *அவர்களுடைய வாழ்க்கையை இங்கே உயர்த்திய பின்புலதிற்கு மிக்க நன்றி....🙏 *இந்த உலகில், நிம்மதியான வாழ்க்கையை வாழ இங்கே உள்ள அனைவருக்கும் உரிமை உள்ளது. * எனவே நாமும் அவர்களுடைய இந்த சிறிய முயற்சிக்கு கைகொடுப்போம்....!💯
People from Jaffna, we do different , மிளகு, சின்னசீரகம், மல்லி , தேங்காய் பாதி சேர்த்து அரைத்து எடுத்து வைக்க வேண்டும், ஒரு பாத்திரதில் சிறிதளவு தேங்காய் எண்நெய்யில் வெங்காயம் பச்சைமிளகாய் வெந்தயம் பெருஞ்சீரகம் வதக்கி புளி ஒரு தக்காழி சேர்த்து கரைத்து எடுத்து சேர்த்து 3 minutes கொதித்த பின் அரைத்து வைத்த விழுது சேர்த்து உள்ளி ஐந்து பல்லு தட்டி சேர்த்து உப்பும் 3 minutes பின்பு மீன் சேர்த்து இறக்க வேண்டும்
பாகிஸ்தானி, ஆப்கானி க்கு கூட குடியுரிமை கிடைக்கும் ஈழத்தமிழருக்கு கிடைக்காது! 25 ஆண்டுகள் குடியுரிமை இல்லாமல் இந்தியாவில் வளர்ந்த ஒரு ஈழத்தவன்! இன்று கனடாவில் நல்ல நிலையில் இருக்கிறேன்! நன்றி இந்தியா
மிக மிக எளிமையான மீன்🐟 குழம்பு 🫕சொல்லிய விதமும் கேட்ட விதமும் அருமையோ அருமை 🎉இன்னமும் சொன்னால் சிங்கள தமிழினில் பாடாடிசைத்தது❤ போல் இருந்தது 🎊 Suuuuuper Bro 🎉
Sir enakku 2 baby...2 baby 7 month.... first baby 7th standard padikka....en kuttima sleeping..all time la nan unga recipe ellam paarpen... midnight vara unga recipe paarpen sir..neenga vera level sir....ungala enakku rompa pidikkum ❤.....i like it only your recipe 😊😊😊😊
Bro, do you continue your hotel work? or have started a restaurant on your own? But , nowadays days you are taking more effort (travelling ) to give different dish from different parts of Tamil Nadu. Really we too want to visit that place and taste that food.
First of all people have to understand Sri Lankan Cuisine is different than Jaffna Cuisine both are very different ! The recipe you have shown is Jaffna Fish Curry!
தமிழ்நாட்டுக்கு சென்றபின் ஈழ உறவுகள் தங்கள் பேச்சுமொழியை மறந்து தமிழ்நாட்டு சாயலில் கதைக்கிறார்கள். தயவுசெய்து ஈழத்தின் அழகு தமிழ் கதைக்கும் சாயலை மாற்றாதீர்கள்.
Hi this s good style fish curry but not proper srilanka style. This mixed with Indian style. Srilanka style not frying onions or tomatoes or anything frying. In srilanka my amma amamma are making not frying fish curry. If u going srilanka and meet old generation people like Amamma if see them they will only know srilanka style food Very tasty delicious food our srilanka food. Pittu Idiyappam Appam Dosa Mutton curry Chicken curry Kothu roti Cocount roti Sambal Vegetables curries somany varieties Vegetables curries Palakaram( wedding sweets) so many i miss that I miss
இந்த அக்கா செய்த மீன் kolambu ஶ்ரீலங்கன் மீன் kulambu இல்லை..இது தமிழ் நாட்டு ஸ்டைல்.. அந்த அக்கா 11 வயசுல நாட்டை விட்டு வெளியேறி விட்டற்கள். அப்புறம் எப்படி ஶ்ரீலங்கா மீன் குழம்பு theiyum...
நம் இலங்கை தமிழர்களின் வாழ்வாதாரம் சிறக்க வாழ்த்துக்கள். தீனா அவர்களுக்கு மிக்க நன்றி 🙏
சமையல் குறிப்புகள் மிகவும் அருமை இன்னும் நிறைய உணவு வகைகளை பதிவிடவும் ❤ இலங்கை சகோதரிக்கு நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
ஈழசகோதரி, இலங்கை சகோதரி அல்ல
இடத்தை பார்த்தாலே சுத்தமாக இருக்குது பாராட்டுக்கள்
Thank you Deena for supporting the SL sisters restaurant 🙏🏼
When I see something about Ilangai Tamil I am having something special feeling and felt emotional
THEY ARE THE TRUE BROTHERS AND SISTERS OF US 🥺🥺🥺🥰🥰🥰🥰
WE TAMILS PEOPLE ARE PROUD TO BE TAMILAN,🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
Chef Deena அவர்களே. தமிழுடன் சென்னை style ஐயும் சகோதரி கலந்துள்ளார். நான் யாழ்ப்பாணத்தை சேர்ந்தவர். நாங்கள் உங்கள் அம்மா சமைப்பது போன்று செய் வோம். சோம்பு மீன் வகை கறிக்கு போட மாட்டோம். இரண்டாம் தேங்காய் பாலில் உங்கள் அம்மா சமைப்பது போன்று Srilannkan மிளகாய்த்தூள் போட்டு கொதிக்க விட்டு பின் முதல் பால் விட்டு இறங்குவோம். தக்காளி போட மாட்டோம். Similarly எல்லா ingredients ம் சகோதரி போட்டது போல போடுவோம். இறுதியில் தஆளஇப்பஓம். நன்றி Deena
Chef,
Greeting...!🌺
*யதார்த்தமான பேச்சி.
*அவர்களுடைய வாழ்க்கையை இங்கே உயர்த்திய பின்புலதிற்கு மிக்க நன்றி....🙏
*இந்த உலகில், நிம்மதியான வாழ்க்கையை வாழ இங்கே உள்ள அனைவருக்கும் உரிமை உள்ளது.
* எனவே நாமும் அவர்களுடைய இந்த சிறிய முயற்சிக்கு கைகொடுப்போம்....!💯
Pls share a lot more of srilankan cuisine. They have awesome recipes.
Super sir. இலங்கையில் யாழ்ப்பாணத்து ஒடியல் மாவு கூழ் special.
இலங்கை பேச்சு மொழி டீனாவிற்கு கஸ்டமாயிருக்கா நன்றி நம்மவர் வாழ்வியலையும் எடுத்து காட்டியமைக்கு
அவர்களும் நம் சொந்தங்களே.
Thank you chef Deena for our Sri Lankan cookery.
அண்ணா இந்த அக்கா எல்லாரும் எங்க வீட்டு பக்கத்துல ஒரே தெரு
People from Jaffna, we do different , மிளகு, சின்னசீரகம், மல்லி , தேங்காய் பாதி சேர்த்து அரைத்து எடுத்து வைக்க வேண்டும், ஒரு பாத்திரதில் சிறிதளவு தேங்காய் எண்நெய்யில் வெங்காயம் பச்சைமிளகாய் வெந்தயம் பெருஞ்சீரகம் வதக்கி புளி ஒரு தக்காழி சேர்த்து கரைத்து எடுத்து சேர்த்து 3 minutes கொதித்த பின் அரைத்து வைத்த விழுது சேர்த்து உள்ளி ஐந்து பல்லு தட்டி சேர்த்து உப்பும் 3 minutes பின்பு மீன் சேர்த்து இறக்க வேண்டும்
Best wishes our Sri Lankan people doing Sri Lankan fish curry really great
ஈழத்தில் மைதா மா இல்லை 14:47 இங்கே கோதுமை மா தான் உண்டு. அக்கா மறந்து சொல்கிறா. மைதா மா என்பது கோதுமையை இரண்டாவது தடவை அரைத்து எடுப்பது.
இலங்கை கொத்து ரொட்டி மிகவும் பிரபலம்.
வடிகட்டிய தேங்காய் பால் விடுவார்கள் மீன் குழம்புக்கு.
Sri Lanka வின் கருவாடு சம்பல் எப்படி செய்வது என்று vedieo போடுங்க
Once tried srilankans chicken gravy at global village Dubai ,it was so good …chef lot of srilankan recipes like devil chicken,prawn vadai ….
Superb bro...
Love from Sri Lanka
சூப்பர் அண்ணா நிறைய ஊரோட ஸ்பேஷல்லான மீன் சமையல் போடுங்க...
Fish kulambu enka romba pidikum anna Vera level semma mass 🥰😍🥳☺️
Kulambu Thool Recipe Measurements oda Podunga...
Thank you, please post more Tamil Eelam recipes!
Please add English subtitles as well for other people to understand.
Great chef, we do follow ur recipes n ur way of deliverance is excellent we r in tuticorin but still we didn't know this shop, surely we Wil try
30 வருடமாக வாழ்கிறார்கள் .இன்னும் குடியுரிமை வழங்கவில்லை இந்திய தேசம்.😢😢😢😢😢
பாகிஸ்தானி, ஆப்கானி க்கு கூட குடியுரிமை கிடைக்கும் ஈழத்தமிழருக்கு கிடைக்காது! 25 ஆண்டுகள் குடியுரிமை இல்லாமல் இந்தியாவில் வளர்ந்த ஒரு ஈழத்தவன்! இன்று கனடாவில் நல்ல நிலையில் இருக்கிறேன்! நன்றி இந்தியா
Engal Thamizh Nadu vandharai vazhavaikum Nadu.
Excellent comment
Lots of love from Sri Lanka sir.. 🙏😊🇱🇰
குடியுரிமை கூட இல்லை என்ற மானாவை வாழ வைத்தீர்களோ 😐😐😐
Chef தீபாவளி வர போகுது திருச்சி பூர்வீக மயில் மார்க் கடையின் லட்டு மற்றும் ஸ்ரீரங்கம் கோவிலின் சர்கரை பொங்கல் வீடியோ போடுங்க Please🙏🙏🙏🙏🙏
Hi chef! Nice recipe would like to try at home! Can you share the ingredients and qty of kuzhambhu thool please ?
Great bro. I am Jaffna tamil from London. Many thanks for sharing our fish curry. Keep it up. All the best bro. God bless you.
Deena Anna super fish kulambu excellent performance nega sweet ah speak Pannu rega i like you deena anna❤️❤️🌹🌹💐💐😍🥰🥳☺️😋🔥🔥🔥🔥⭐⭐⭐⭐🎈🎈
AWESOME CHEF DEENA
மிக மிக எளிமையான மீன்🐟 குழம்பு 🫕சொல்லிய விதமும் கேட்ட விதமும் அருமையோ அருமை 🎉இன்னமும் சொன்னால் சிங்கள தமிழினில் பாடாடிசைத்தது❤ போல் இருந்தது 🎊
Suuuuuper Bro 🎉
அது என்ன சிங்களதமிழன்
Sir intha villai meen romba taste irrukum sir more videos upload pannunga sir
தம்பி உங்களுக்கு
நன்றி.இவர்களை தேடிவந்து பேட்டி கண்டு பதிவிட்ட துக்கு.இன்னும் நிறைய தேடல்கள் இருக்கட்டும் வாழ்கவளமுடன்.
❤❤ super 🎉🎉
Thanks for encouraging our people 🙏🏻 Even our Srilankan leaders failed to do this
இலங்கை மீன் கறி சூப்பர் அந்த மிளகாய்த்தூள் ரெசிபி கேட்டு சொல்லுங்கள் தீனா
மிகவும் அருமையான சமையல்
Vanakkam Chef Deena ! Sri Lanka Thamilar Samayalai Ganoli Pathivu Seithamaikku Nanry.Jeyanthy,Germany.
Chef please do upload more recipe video's of Mr Rajan... Thank you
Whenever I come to indiA I watch your channel with my mom: whenever I miss my home I watch your channel
Good Job..Chef ..Appreciated ..
Pls ask for srilankan authentic kari thool as they say or kuzhambu thool.
Kudos to olai putty kadai .
Good morning Dheena Vera Laval vedios Dheena SOOPER Yenga Therunelveli Pakkam pooyerukkeenga sabaash recepe Vera Laval dheena shirt SOOPER
Deena sir the catch is the srilankan curry powder.
Please decode it for us 🙏
I think so like that this is Deena food Renaissance period
Great thing u did sir.🎉🎉🎉
Sir enakku 2 baby...2 baby 7 month.... first baby 7th standard padikka....en kuttima sleeping..all time la nan unga recipe ellam paarpen... midnight vara unga recipe paarpen sir..neenga vera level sir....ungala enakku rompa pidikkum ❤.....i like it only your recipe 😊😊😊😊
Super sir👌🏼 great share Love from Kerala 🙏
Kulambu thool recipe post pannunga pls
Thank you for sharing your videos sir
Super Akka
Bro, do you continue your hotel work? or have started a restaurant on your own? But , nowadays days you are taking more effort (travelling ) to give different dish from different parts of Tamil Nadu. Really we too want to visit that place and taste that food.
நம்ம செஃப் பெரிய புதையல் வேட்டையில் இறங்கி இருக்கிறார் நல்ல வேட்டை பயனுள்ள பல தகவல்களைப் பகிர்ந்தமைக்கு நன்றி வாழ்த்துக்கள் 💞👍💕🙏
Anne kamachi Hotel meenkulampu recipe poduga anna
வெடுக்கு, வெடில் :)
Deena u hunt for new new recipe.keep rocking.all the best.
First of all people have to understand Sri Lankan Cuisine is different than Jaffna Cuisine both are very different ! The recipe you have shown is Jaffna Fish Curry!
Thank you brother!
Srilanka foods taste and delicious mouth wattering
Anna nadar veetu fish kulambu matheri Ella 😋😋☺️☺️
நாடார் வீட்டுல வேற எதாவது diffrent ah போடுவீங்களா... நம்ம ஆளுக தான 1 கிலோ மீன் வாங்கி ஒரு ஊருக்கு குழம்பு வைப்போம் 😂😂😂😂
Very easy preparation fish curry, useful for bachelors. Tuticorin people should support this restaurant. Well done Deena
Nice bro. Thanks. Love it.
Srilanka la kodampuli use pannuvome
வாழ்த்துக்கள்🤝
நன்றி 🙏🌷
Bro avanga voice சிறிலங்கா mathiri illaiyea antha alavukku tamil nallah paysuranga
குழம்பு தூள் measurement please.
11 years la evlo kodimai. Sri Lanka romba nalla oor. Political reasons ala naataiye keduthutanga
Deena ur voice super❤
தமிழ்நாட்டுக்கு சென்றபின் ஈழ உறவுகள் தங்கள் பேச்சுமொழியை மறந்து தமிழ்நாட்டு சாயலில் கதைக்கிறார்கள். தயவுசெய்து ஈழத்தின் அழகு தமிழ் கதைக்கும் சாயலை மாற்றாதீர்கள்.
யோவ் தமிழ்நாட்டு காரன் அங்க வந்தாலும் அந்த உச்சரிப்பை ... பழ கிக்குவான்😂
அந்தம்மா.. 11 வயதில் வந்தவங்க அதானால் அப்படிதான் பேசுவாங்க..
Super kinnam
Thank you Deena sir ....
You best ❤full video 😊
முதலில் தலைப்பை மாற்றுங்கள். இலங்கை தமிழர் அல்ல ஈழதமிழர்.
Super 👌 👍
Thank you 🇦🇪
yen tamil sonthangal sirakka valthugal
வாழ்த்துக்கள் அம்மா 🎉🎉🎉
Sir pls do some diwali sweets
You always super sir
Mutton recipes pls
Super anna ❤
Very nice sir
Thank you sir
Good 👍😊
Good morning sir 2nd view 1 st comments
Hi this s good style fish curry but not proper srilanka style. This mixed with Indian style. Srilanka style not frying onions or tomatoes or anything frying. In srilanka my amma amamma are making not frying fish curry. If u going srilanka and meet old generation people like
Amamma if see them they will only know srilanka style food
Very tasty delicious food our srilanka food.
Pittu
Idiyappam
Appam
Dosa
Mutton curry
Chicken curry
Kothu roti
Cocount roti
Sambal
Vegetables curries somany varieties Vegetables curries
Palakaram( wedding sweets) so many i miss that I miss
Super super
First like❤❤❤❤❤❤
Safe Shiva biryani recipe
Salt pOdala??🤔
15:48
Salt போட்டா ங்கா. Bro
👌
இந்த அக்கா செய்த மீன் kolambu ஶ்ரீலங்கன் மீன் kulambu இல்லை..இது தமிழ் நாட்டு ஸ்டைல்.. அந்த அக்கா 11 வயசுல நாட்டை விட்டு வெளியேறி விட்டற்கள். அப்புறம் எப்படி ஶ்ரீலங்கா மீன் குழம்பு theiyum...
❤
இலங்கைத் தமிழர் மீன
கறியில் தக்காளி போடுவதில்லை வெங்காயம் தாளித்து எடுப்பதில்லை!
Dubai Hilton
Super
Good night