காட்டு மல்லி என்ற பாடலைக் கேட்கும் பொழுது அந்த கணம் என் உயிர் போனாலும் சந்தோசமாக ஏற்றுக் கொள்வேன் இசைஞானி இசை போல் இனி உலகத்தில் எவனும் பிறக்கப் போவதில்லை
எங்கள் ஆயுளை கூட குறைத்துக்கொள்கிறோம் இறைவா எங்கள் இசைஞானி ஆயுளை அதிகரித்துக்கொள். அவர் இன்னும் பல தலைமுறைக்கு தேவைப்படுகிறார். இசைஞானி நீடுழி வாழ்க வாழ்க.
@@gokulvani1634 நீங்க தமிழச்சி யோ அல்லது வேற்று இனத்தவரோ ,நாம் சம்பாதிக்கிறது நம் தேவைக்காக,உயிர், மனம் இரண்டுக்கும் பணம் தேவை இல்லை.இவை இரண்டுக்கும் தேவை ஆத்மார்த்தமான அன்பு தான்,அது தாய்க்கு நிகராக இனிய இசையால் கிடைக்கும்,அதுவே எங்கள் ராசாவின் இன்னிசை.உங்களுக்கெல்லாம் அது புரியாது.
@@hidden7350No talents at all. தமிழர்களின் வாழ்வியலோடும் கலாச்சாரத்தோடும் ஒன்றிய தெவிட்டாத மெட்டுக்களைத் தந்தவர் இசைஞானி மட்டுமே. மற்றையவர்கள் எமது கிராமத்திற்குள் இன்று நுழைந்த Pizza கடையைப் போன்றவர்களே.
@@sanroopprem epadi da 3 years la 500 films panni avuthutana ilayaraja kelavan 😆😆😆🤣🤣🤣thara thappattai 1000th Nxt threee years la 1500 th viduthalai ah 😁😁🤣🤣😁otha
இந்த வருடத்தின் Super , Duppur Hit பாடல்களாக மாறிய ஒன்னோட நடந்தா, காட்டுமல்லிக்கு வாழ்த்துகள்... இசைஞானியோடு பயணிக்க இன்னும் 100- ஆண்டுகள் ஆயுள் வேண்டும் தங்களுக்கும், தங்கள் இசை ரசிகர்களுக்கும்...😎😎😎🌺🌺🌺💫
மூன்று பாடல்களுமே முத்து முத்தாக இருக்கிறது, இன்றும் இளையராஜா பாட்டு நம்மை அமைதி படுத்துகிறது கவலை மறந்து... அருட்பெருஞ்சோதி அருட்பெருச்சோதி தனிப்பெருங்கருணை அருட்பெருச்சோதி 🙏🙏🙏
அருட்பெருஞ்ஜோதி பாடல் தெய்வீகம், வழி நெடுக காட்டு மல்லி பாடல் என்றும் வாசம் வீசும், உன்னோட நடந்தா பாடல் எப்பொழுதும் நாம் இளையராஜாவுடன் நடக்க அழைக்கும்! பாடல்கள் அனைத்தும் சிறப்பாக இருக்கிறது ! படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்
காட்டு மல்லி பாடல் இன்னும் ஒரு 100 வருடங்கள் வருடி வரும்......... இந்த திரைப்படத்தின் பின்னணி இசை கடல் போல் நம்மை மூழ்க வைத்து விடும்... இசை ஞானி 🌷🌷💐🌷💐🌷💐 விடுதலை திரைப்பட குழுவிற்கு எனது நன்றிகள் 🌷🌷🌷🌷🌷🌷
ஒரு 80 வயதுள்ள ஒருத்தரா இந்த வயதில் இப்படி ஒரு வசீகரமகப் பாடுகிறார்? நம்ப முடிகிறதா? ஐயா...இசைஞானி ஐயா கண்களின் ஓரம் கண்ணீர் வருகிறது....அந்த ஆஸ்கார் உங்க காலடி மண்ணுக்குச் சமம் ஐயா...கோடிக்கணக்கான இதய சிம்மாசனத்தின் "ராஜாதி ராஜா" என்றென்றும் நீர்தான் ஐயா...!
Kattu malli song is outstanding. I thought onnada would be the best in the album. Kattu malli made me smile nd wonder how the hell this 80 year old composer is still able to deliver such a fresh melody full of love and emotions. ❤❤
My 30 yr wait is over. I was craving for one song which will be a eye opener for emotion based songs to current generation and the teacher delivered a lesson.❤
Arutperunjothi song is the Masterpiece of this Album. That is Vallalar's own lyrics from the Arutperunjothi Agavl. Thanks a million to Vetrimaran to add this song in his movie.
இந்த பாடலை இதுவரை 100தடவைக்குமேல் கேட்டுவிட்டேன் ஆனால் இன்னும் சலிக்கவில்லை அதான் நம் இசைஞானியின் படைப்பு. அவருக்கு நிகர் வேறு யாரும் இல்லை எக்காலமும் அவர் வாழ்ந்து கொண்டுதான் இருப்பார்
ஆஸ்கார் விருது வாங்க முடியவில்லையே என இளையராஜா அவர்களை ஏளனம் செய்யும் இசை ரசிக மேதைகளே , தனிப்பட்ட வாழ்க்கையில் அவர் மேல் நமக்கு வருத்தம் இருக்கலாம். ஆனால் நம் வாழ்வோடு கலந்திருக்கும் அவரது இசையை ஏளனம் செய்யாதீர்கள். உங்கள் வாழ்நாளில் பல சூழ்நிலைகளிலும் அவர் பாடல்களில் அழுது, சிரித்து, கொண்டாடியது மறந்துவிட்டதா? ⭐💕
ஏளனம் செய்பவர்கள் எல்லாம் திருட்டு திராவிடர்கள். அதை பற்றி நாம் கவலை படதேவையில்லை. ஆஸ்கர் ஆவார்டு வாங்கினவன் எல்லாம் 150 படம் கூடதாண்டவில்லை. அவன் மிஸ்டர் காப்பி.
Kaattumalli - it is a completely new sound experience. The entire rhythm is orchestrated simulating the gentle breeze going through a forest, swaying the tree's leaves with the scent of flowers creating a divine feel. It is purposefully orchestrated to let the lyrics and singer's voice slowly seep into your mind and make you feel the effect of a beautiful romance in the forest. Every single instrument in the background is so novel yet so simple. That is the forever young king for you!
I can't be sure (need some experts to verify) but i think i heard the chinese instrument guzheng in the background. If that is so, this is called true fusion.
தாயுமானவனின் தாலாட்டு பாடல்கள் , வள்ளலாரின் பாடல் கூட அருமை...அருட்பெரும் ஜோதி , தனிப்பெருங்கருணை..இந்த தேவ இசைதூதனை உலகிற்கு அனுப்பியதனால் ..இறைவனுக்கு!
After 47 yrs of creating variety of songs for 1000+ movies and at the age of 80 if someone can create a Onnoda and Kaattumalli, it will be one and only Raaja..Emperor of Music.
படைத்தவனுக்கு நன்றி இளையராஜா வாழும் காலத்தில் எம்மையும் படைத்ததற்கு. பிறவி பலன் பெற்றோம் ராஜாவின் இசையை செவிகள் கேட்டதால். வழி நெடுக ராஜா பாட்டு கேட்பதற்கே இங்க நாம் பொறந்தோம்.....
This kaattumalli song just makes you close your eyes and think thank god music is still alive. Namma raaasadah Simple but at the same time damn rich. And his voice hahaha. Closing into 50 years of this voice in all Tamils ears and heart. Never fails. Wow wow wow
ராஜா ஐயாவின் இசையை கேட்க செவிகள் தவம் இருப்பது அறிந்து இசைத்திருக்கும் இசைக்கோர்வைதான் இந்தப் படத்தின் பாடல்கள். இனி இந்தப் பாடல்களும் கார்காலத்துப் பேருந்துப் பயணத்தில் மழையுடன் சேர்ந்து கொள்ளப்போவது நிச்சயம். இரைச்சல் இசையையும் கேட்கும் செவிகளுக்கு ஒத்தடம்தான் இந்தப் பாடல்கள், மகிழ்வும் வாழ்த்துகளும் ஐயா. படக்குழுவினருக்கும் வாழ்த்துகள்.
அந்த வான் உயர்ந்தும், அந்த மண் விரிவும், அந்த கடல் பரப்பும், அந்த பாலை நிலமும், எது வந்தாலும் இந்த இசைக்கு மயங்கி போகும்! Raja sir என்ற ராஜாங்கம்! இவை அனைத்தும் எங்கள் பாக்கியம்! நன்றிகள் கோடி! வாழ்க வளமுடன்!
விடுதலை, யார் இந்த பேய்கள், ரங்கஸ்தலம்...recent படைப்புக்கள் மூலம்...he has become music emperor of all times...his own voice, his son yuvan's voice are astounding...நானும் என் ஆயுளின் ஒரு பகுதியை இந்த இசைக் கடவுளுக்கு சமர்ப்பிக்கிறேன்...
How Ilayaraja alone is able to bring out new sounds with same instruments? Listen to the backing score without male/female voices. He has elevated song to new dimension
Instant gratification. Permanent pleasure. Constant companion (aka Fast Ambrosia). 14 minutes flew away in a jiffy, the whole time being in another world so ethereal! LAST composer to offer such melodies. Maestro's voice, though aged, offers the much-needed solace amongst today's cacophony dumped on listeners in the name of "musical". Ananya Bhat, great find! Dhanush's voice is raw and certainly brings freshness despite him not being a good singer. THANK YOU, Maestro. Forever indebted to you. The entire nation's music scenario is a pauper without your presence and your vast repertoire of music. Happier to know that there are 2 parts to the movie, with IR scoring for both. Impatiently awaiting to listen to the Background Score (OST) of the movie and watch the movie too. Hearty wishes to the entire crew.
Kaattumalli ❤. I am least concerned by who gives #Oscars or who takes them, and who decides them. For me, Raaja sir is way above all of them. If music is a religion Raaja sir is god! 🙏🏼
ஏன் ராஜா சார் ஒரு மேதையாக கொண்டாடப்படுகிறார்? 15 நிமிடங்களில் அவர் தெய்வீக நிலையை உணர நம்மை அழைத்துச் செல்கிறார். 1வது பாடல் புத்துணர்வு அளிக்கிறது. 2வது பாடல் மன எண்ணங்களை அமைதிப்படுத்துகிறது. 3வது பாடல் தெய்வீக நிலை அல்லது பூஜ்ஜிய ஈர்ப்பு விசைக்கு கொண்டு செல்கிறது❤
What we listen here is the real new music with world class orchestration. This is a new genre in live music. Raja Sir's music will definitely be a case study for upcoming musicians across the globe, and this is not for loud programmers. And it is not opt to call his music retro or vintage... Never at all.. It is new every single time and is priceless. It does not have any 24 to 48 hour shelf life like any programmed foot tapping kuthu songs. It is a wholistic real time experience.. God bless
How beautiful it is to find some people who are like us! The masses still run behind yhe transient, non qualitative, poorly written and orchestral songs. Great to see some people actually prefer quality over garbage.
Another fabulous album from our one and only one Raja sir. He is been giving us the great music for past 4 decades. Only his music can penerate thru our ears to the heart and take the soul out of our body to different world. We are very proud to be part of his journey and Tamil. Sir continue your amazing world. We don't care about the stray dogs talk bad about you. There is no point paying attention to those stray dogs. We love you sir. All the best to the entire team. Special thanks to Vetri Maaran sir for joining hand with the God of music Raja sir.
காட்டு மல்லி என்ற பாடலைக் கேட்கும் பொழுது அந்த கணம் என் உயிர் போனாலும் சந்தோசமாக ஏற்றுக் கொள்வேன்
இசைஞானி இசை போல் இனி உலகத்தில் எவனும் பிறக்கப் போவதில்லை
எங்கள் ஆயுளை கூட குறைத்துக்கொள்கிறோம் இறைவா எங்கள் இசைஞானி ஆயுளை அதிகரித்துக்கொள். அவர் இன்னும் பல தலைமுறைக்கு தேவைப்படுகிறார். இசைஞானி நீடுழி வாழ்க வாழ்க.
நானும் என் உயிரை தருகிறேன் தோழா.
seekiram savunga nanbargalae...🫡🤞🙏
@@dancingrose581 unga famly ku raja sir soru poduvaro........enna ma ipdi pannureegslay ma
@@gokulvani1634 நீங்க தமிழச்சி யோ அல்லது வேற்று இனத்தவரோ ,நாம் சம்பாதிக்கிறது நம் தேவைக்காக,உயிர், மனம் இரண்டுக்கும் பணம் தேவை இல்லை.இவை இரண்டுக்கும் தேவை ஆத்மார்த்தமான அன்பு தான்,அது தாய்க்கு நிகராக இனிய இசையால் கிடைக்கும்,அதுவே எங்கள் ராசாவின் இன்னிசை.உங்களுக்கெல்லாம் அது புரியாது.
@@jayant1230 சரி,நீயும் வா நண்பா...
Age is just Number என நிருபித்துகொண்டு இருக்கிறார் நமது இசை கடவுள் .....
"இறைவா! இந்த இசை மேதைக்கு சாகாவரம் வேண்டும்"
"மீண்டும் எழும்பட்டும் இந்த மேதையின் ஆற்றல்"
"ஓங்குக ராஜாவின் புகழ்"
மீண்டும் இசை அரசனாகவே வாழவேண்டும் அரசியலை விட்டு ஒதுங்க வேண்டும்
What about new talents?
@@hemagopal8171 உங்கள் பதிவு முற்றிலும் நேர்மையானது, உங்கள் கருத்தில் எனக்கும் உடன்பாடு உள்ளது.
இறைவனை பணிவோம்
@@hidden7350No talents at all. தமிழர்களின் வாழ்வியலோடும் கலாச்சாரத்தோடும் ஒன்றிய தெவிட்டாத மெட்டுக்களைத் தந்தவர் இசைஞானி மட்டுமே. மற்றையவர்கள் எமது கிராமத்திற்குள் இன்று நுழைந்த Pizza கடையைப் போன்றவர்களே.
47 வருடங்கள் / 1500 படங்கள் / 7000 பாடல்கள் / 1500 மணிநேரத்துக்கான பின்னணி இசைத்தொகுப்புகள்
❤❤❤❤😘
Grand salute to your immense words sir 🙏❤️😍
Thara thappattai 1000th film adhukulla 1500 film ah 🤣🤣🤣🤣otha vaya thorandha poi
@@anandand3865 poi googla search panni paruda muttal.
@@sanroopprem epadi da 3 years la 500 films panni avuthutana ilayaraja kelavan 😆😆😆🤣🤣🤣thara thappattai 1000th Nxt threee years la 1500 th viduthalai ah 😁😁🤣🤣😁otha
80 வயதிலும் அதே மயக்கும் குரல்... காட்டுமல்லி.. இசைக்கடவுளின் முரட்டு சம்பவம் ❤❤.
🎉
Dhanush Voice
Music awesome by music God
வழிநெடுக காட்டு மல்லி பாடல் மெல்ல மெல்ல இதயத்தில் உள்ளே சென்று ஆன்மாவை தொடுகிறது வாழ்க இசைஞானி மேஸ்ட்ரோ
இந்த வருடத்தின் Super , Duppur Hit பாடல்களாக மாறிய ஒன்னோட நடந்தா, காட்டுமல்லிக்கு வாழ்த்துகள்... இசைஞானியோடு பயணிக்க இன்னும் 100- ஆண்டுகள் ஆயுள் வேண்டும் தங்களுக்கும், தங்கள் இசை ரசிகர்களுக்கும்...😎😎😎🌺🌺🌺💫
காட்டு மல்லி பாட்ட கண்ண மூடி கேக்கும் போது பூமிக்கு வெளியே எங்கோ கூட்டிட்டு போகுது... Mesmerizing song...
Yes
Music 🎶 ராஜா 🦁
Singer 🎤 ராஜா 🔥
Lyricist 📚 ராஜா 💓
Yes
Raaja Raaja dan ya.... Vazhi neduka kaattu malli song semma...
Yes
மூன்று பாடல்களுமே முத்து முத்தாக இருக்கிறது, இன்றும் இளையராஜா பாட்டு நம்மை அமைதி படுத்துகிறது கவலை மறந்து... அருட்பெருஞ்சோதி அருட்பெருச்சோதி தனிப்பெருங்கருணை அருட்பெருச்சோதி 🙏🙏🙏
வழி நெடுக காட்டுமல்லி.. வழி நெடுக நம் இசைராசாவின் இசைவாசம்❤️❤️❤️ இசைஞானி❤️❤️❤️❤️❤️
காட்டு மல்லி பாடல் மிக சிறந்த அருமையான பாடல் இந்த பாடலை இரவில் கேட்கும் போது மனது மிகவும் அமைதி பெறுகிறது கோடான கோடி நன்றிகள் இசைஞானி அவர்களுக்கு
அருட்பெருஞ்ஜோதி பாடல் தெய்வீகம், வழி நெடுக காட்டு மல்லி பாடல் என்றும் வாசம் வீசும், உன்னோட நடந்தா பாடல் எப்பொழுதும் நாம் இளையராஜாவுடன் நடக்க அழைக்கும்! பாடல்கள் அனைத்தும் சிறப்பாக இருக்கிறது ! படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்
காட்டு மல்லி பாடல்
இன்னும் ஒரு 100 வருடங்கள்
வருடி வரும்.........
இந்த திரைப்படத்தின் பின்னணி இசை கடல் போல் நம்மை மூழ்க வைத்து விடும்...
இசை ஞானி 🌷🌷💐🌷💐🌷💐
விடுதலை திரைப்பட குழுவிற்கு
எனது நன்றிகள் 🌷🌷🌷🌷🌷🌷
எங்கள் இசைஞானிக்கு நிகர் இசை உலகில் வேறு எவரும் இல்லை.....
அப்படி எல்லாம் ஒன்றும் கிடையாது. நிகரா மிஞ்சியே விட்டார்கள்.
சொல்லாத மாயங்கள் உன்னால் நடக்குது!!!
எங்கள் இசை இறைவன்
இளையராஜா
💓💓
Yes👍
இரைச்சாலன இசையை கேட்டு கொண்டு இருந்த காதுகளுக்கு இளையராசாவின் இசையின் மூலம் விடுதலை கிடைத்துள்ளது….🙏🙏🙏🙏
Kaattu malli song just heart melting 😌😌😇💓
yes..fresh soft melody with the same vibe as the 1st song!
S
Yhh❤️
Tune good..but voice rejetted..raasa thinks he some kinda youngster?
Yes
ஒரு 80 வயதுள்ள ஒருத்தரா இந்த வயதில் இப்படி ஒரு வசீகரமகப் பாடுகிறார்? நம்ப முடிகிறதா? ஐயா...இசைஞானி ஐயா கண்களின் ஓரம் கண்ணீர் வருகிறது....அந்த ஆஸ்கார் உங்க காலடி மண்ணுக்குச் சமம் ஐயா...கோடிக்கணக்கான இதய சிம்மாசனத்தின் "ராஜாதி ராஜா" என்றென்றும் நீர்தான் ஐயா...!
Arutperunjothi... பாடல்.. கல்யாணி ராகத்தில் இசையமைத்துள்ளார் ராஜா sir... காற்றில் வரும் கீதமே பாடலை நினைவூட்டுகிறது....
எங்க ராஜா அப்பாவின் குரல் அற்புதம் 😘❤️👌👌👌👌👌🙏💐💐💐
ரேடியோவை கண்டுபிடித்தது வேணா மார்க்கோனியாக இருக்கலாம்... ஆனால் அதை கேட்க வைத்தவர் எங்கள் இசைஞானி.....❤️
Comment Delete panra baadu 🤮
😂😂😂
Po da punda
Bro🤣
@@_Joshua__ குதி பத்திரம்
வெகு நாட்களுக்கு பிறகு மண் மணக்கும் , மனம் இனிக்கும் , செவி குளிரும், தமிழும் - இசையும் - இசை அரசன் இளையராஜாவால் தமிழ் சினிமாவுக்கு 🤩
Kattu malli song is outstanding. I thought onnada would be the best in the album. Kattu malli made me smile nd wonder how the hell this 80 year old composer is still able to deliver such a fresh melody full of love and emotions. ❤❤
My 30 yr wait is over. I was craving for one song which will be a eye opener for emotion based songs to current generation and the teacher delivered a lesson.❤
He is Raja the monster of music, I feel that God has gifted him good health to compose at this age...
Writing and composing this masterpiece at the age of 80! Deiva level !!!
Absolutely
cant stop my tears listening to this song....
இதோ தூங்குவற்கு ஒரு தாலாட்டு.... தெளிவான பாடல், வரிகள்... இசை கேட்டு வருடங்கள் கடந்துவிட்டது... இசைக்கு விடுதலை....
வழி நெடுக........மனதை உருகவெச்சுட்டீங்க அழகான பாடல் வரிகளால்....என்றும்...இசைஞானி...சார்..
Arutperunjothi song is the Masterpiece of this Album. That is Vallalar's own lyrics from the Arutperunjothi Agavl. Thanks a million to Vetrimaran to add this song in his movie.
Totally agree... sounds really beautiful
What a song Arutperunjodhi ❤️🙏
Ilayaraja 🥺❤️
10:20 stress buster
இந்த பாடலை இதுவரை 100தடவைக்குமேல் கேட்டுவிட்டேன் ஆனால் இன்னும் சலிக்கவில்லை அதான் நம் இசைஞானியின் படைப்பு. அவருக்கு நிகர் வேறு யாரும் இல்லை எக்காலமும் அவர் வாழ்ந்து கொண்டுதான் இருப்பார்
Yes, yes my self also.
Same pinch
இசை கடலில் மூழ்கியது போல்... ஓர் உணர்வு 🎧இசைஞானி இளையராஜா 💝
Kaatumalli is a lullaby... What a composition! Best of the lot. Raaja Raaja thaan.
காட்டு மல்லி பாடல் இரவில் இருந்து காலை வரை 50 முறை கேட்டு வருகிறேன் counting நீண்டு கொண்டே போகும்
காட்டுமல்லி... பாடல் நம் மனதை அடர்ந்த காட்டுக்குள் அழைத்து சென்று மயக்கி விடுகிறது. பாடல் வரிகள் சமர்ப்பணம் இசை ஞானி இளையராஜா ❤️🙏
🎶 எப்போதுமே... இசைக்கான அரசன்.. 🔥 எங்கள் இசை அரசன்👑(🖤 இளையராஜா அவர்களே👑) ❣️
அனைத்து பாடல்களும் பழைய காலகட்டத்திற்க்கு கொண்டு செல்கிறது🥺 ...OLD RAJA SIR's BACK ❤️🙏
Pazhaya kaalamaa...idu pudiya kaala isai ayya..😍😍. Nalla isai kaalam thaandiyadu
Dont ever use old Raja here...his tune will change as per the generation ....hope u should have better understanding of music then
இசைஞானி இளையராஜா அவர்களுக்கு 80 வயதிலும் இன்றைய தலைமுறைக்கான இசையை வழங்கி, பாடல் பாடி பாடல் எழுதி, மண்மனம் மாறா இசையை கொடுக்கிறார்.. இசை கடவுள்
💐💐💐💐💐
Long live Raja ❤ Let this world blooms with your music for another 1000 years ❤
ஆஸ்கார் விருது வாங்க முடியவில்லையே என இளையராஜா அவர்களை ஏளனம் செய்யும் இசை ரசிக மேதைகளே , தனிப்பட்ட வாழ்க்கையில் அவர் மேல் நமக்கு வருத்தம் இருக்கலாம். ஆனால் நம் வாழ்வோடு கலந்திருக்கும் அவரது இசையை ஏளனம் செய்யாதீர்கள். உங்கள் வாழ்நாளில் பல சூழ்நிலைகளிலும் அவர் பாடல்களில் அழுது, சிரித்து, கொண்டாடியது மறந்துவிட்டதா? ⭐💕
ஏளனம் செய்பவர்கள் எல்லாம் திருட்டு திராவிடர்கள். அதை பற்றி நாம் கவலை படதேவையில்லை. ஆஸ்கர் ஆவார்டு வாங்கினவன் எல்லாம் 150 படம் கூடதாண்டவில்லை. அவன் மிஸ்டர் காப்பி.
Yes truth
🎉
உண்மை
முற்றிலும் உண்மை
Kaattumalli - it is a completely new sound experience. The entire rhythm is orchestrated simulating the gentle breeze going through a forest, swaying the tree's leaves with the scent of flowers creating a divine feel. It is purposefully orchestrated to let the lyrics and singer's voice slowly seep into your mind and make you feel the effect of a beautiful romance in the forest. Every single instrument in the background is so novel yet so simple. That is the forever young king for you!
I can't be sure (need some experts to verify) but i think i heard the chinese instrument guzheng in the background. If that is so, this is called true fusion.
Ivlo nalla English pesa terinja vunaku adhu yaru kita pesnum nu terila pathiya🥲
Open introvert: my first take was it was a harp but you could be right.
@@kanna82The guzheng part can only be felt towards the end of the song. The guitar usage after each interlude (the first few lines) is also amazing.
@@openintrovert7067 Everything Raja does is true fusion. Using instruments doesn't make it fusion by any means.
தாயுமானவனின் தாலாட்டு பாடல்கள் , வள்ளலாரின் பாடல் கூட அருமை...அருட்பெரும் ஜோதி , தனிப்பெருங்கருணை..இந்த தேவ இசைதூதனை உலகிற்கு அனுப்பியதனால் ..இறைவனுக்கு!
After 47 yrs of creating variety of songs for 1000+ movies and at the age of 80 if someone can create a Onnoda and Kaattumalli, it will be one and only Raaja..Emperor of Music.
நீண்ட காலம் கழித்து முதன்முறையாக வரிகள் புரியும்படியான பாடல். இப்பாடலை எழுதிய நெல்லை கண்ணன் அவர்களின் புதல்வர் சுகா அவர்களுக்கு நன்றிகள்..
அரும்பெரும் ஜோதி அனைவரதும் இல்லங்களிலும் அமையும் அய்யாவின் பாடல் மூலம்..
முதல் பாட்டு அழகான காதல் பாட்டு மூனாவது பாட்டு அருட்பெருஞ்சோதி சூப்பர் ஆன்மீக பாட்டு, thank u ராஜா சார்,🙏🙏 வெற்றிமாறான் 👍👍👍
படைத்தவனுக்கு நன்றி இளையராஜா வாழும் காலத்தில் எம்மையும் படைத்ததற்கு. பிறவி பலன் பெற்றோம் ராஜாவின் இசையை செவிகள் கேட்டதால்.
வழி நெடுக ராஜா பாட்டு
கேட்பதற்கே இங்க நாம் பொறந்தோம்.....
This kaattumalli song just makes you close your eyes and think thank god music is still alive.
Namma raaasadah
Simple but at the same time damn rich.
And his voice hahaha. Closing into 50 years of this voice in all Tamils ears and heart. Never fails.
Wow wow wow
இசை ஞானி காட்டுமல்லி ❤❤❤❤❤ Classic goosebumps…
எத்தனை முறை கேட்டாலும் இனிமையான அனுபவம் தரும் இசை...அது தான் நம் இசைஞானியின் இசை...மக்கள் மனதில் என்றென்றும் வாழம் ஒரே இசை அரசன்.
What a song!!!Arutperunjodhi song masterpiece ❣️
Yes!❤️💯
ராஜா ஐயாவின் இசையை கேட்க செவிகள் தவம் இருப்பது அறிந்து இசைத்திருக்கும் இசைக்கோர்வைதான் இந்தப் படத்தின் பாடல்கள். இனி இந்தப் பாடல்களும் கார்காலத்துப் பேருந்துப் பயணத்தில் மழையுடன் சேர்ந்து கொள்ளப்போவது நிச்சயம். இரைச்சல் இசையையும் கேட்கும் செவிகளுக்கு ஒத்தடம்தான் இந்தப் பாடல்கள், மகிழ்வும் வாழ்த்துகளும் ஐயா. படக்குழுவினருக்கும் வாழ்த்துகள்.
ராசையா! ❤️
காட்டுமல்லி அற்புதம்! 👌
அந்த வான் உயர்ந்தும்,
அந்த மண் விரிவும்,
அந்த கடல் பரப்பும்,
அந்த பாலை நிலமும்,
எது வந்தாலும் இந்த இசைக்கு மயங்கி போகும்!
Raja sir என்ற ராஜாங்கம்!
இவை அனைத்தும் எங்கள் பாக்கியம்!
நன்றிகள் கோடி!
வாழ்க வளமுடன்!
வழி நெடுக காட்டு மல்லி இனி என்றும் ஆளப்போகும் எங்கள் இதய மல்லி, love you தெய்வமே ❤️
Arutperunjothi song is like Janani Janani song... Good chorus section. Divine composition by Raja sir.
ஏன் இவர் கொண்டாடபட வேண்டியவர்.. என்றால்.. இவர் ஒரு நிமிடத்தில் மனம் இல்லாமல் செய்யும் கலை கற்றவர்.. எங்கள் தமிழ் சாமி
அந்த பக்கம் பல புயல்கள் பல ராக் ஸ்டார்கள் ...இந்தப் பக்கம் ராஜா ஓரே இராஜா தான் 🔥🔥🔥 இசைஞானி Maestro Is On 🔥🔥 Kattumalli Song 😍
உண்மை
Avlo scene lam illa. Inda songs la
Dust and dusty, nasty, and nuisance are filled by those ignorant peoples who called themselves as Puyal. That is nothing but Puluthip Puyal.
காட்டுமல்லி Lyrics அருமை
Kaattumalli song spr🥰🥰 illiyaraja voice and music 😍🥰
#RajaSir... your ingenious composing is creating a magical world... #KattuMalli song Vera level voice rendition...
இளையராஜா அய்யா அற்புதம்...
05:15 Kaattumalli is Pure Bliss ✨❤️ Raaja Sir ❤️✨
Isaignani Ragadevan Maestro Ilaiyaraaja 😍💯🔥 What a composer this world has witnessed 💯🥰
காத்திருப்பேன் நன் திரும்பிவர... காட்டுமாலி யில அறும்பெடுக்க...
இலக்கிய நயம் ததும்பும் வரிகள்
வாழ்க கவிஞானி இளை யராஜா.
Kattumalli song going catch million hearts...Raja sir melodious composition
Kattu malli song amazing 😍🤩
ரொம்ப வருஷத்துக்கு அப்பரம் பயங்கரமான மெலோடி இதமாக இருக்கு
தமிழனுக்கு இறப்பே இல்லை எங்கள் இளையாரின் பாடல் இருக்கும் வரை
ரொம்ப நாள் கழித்து நல்ல பாடல்களை கேட்ட திருப்தி.. நன்றி திரு இளையராஜா
Raaja sir proved again..the best composer what a lovely songs..we are hearing...the movie is going to be big hit in industry.. waiting to watch..🎥🎥🎥
விடுதலை, யார் இந்த பேய்கள், ரங்கஸ்தலம்...recent படைப்புக்கள் மூலம்...he has become music emperor of all times...his own voice, his son yuvan's voice are astounding...நானும் என் ஆயுளின் ஒரு பகுதியை இந்த இசைக் கடவுளுக்கு சமர்ப்பிக்கிறேன்...
Ilaiyaraja sir voice , divine feeling .. arutperumjothi sounds like Janani janani
Me too felt the same 👍
Arutperunjodhi is a classical rendering of Raja ❤️
At the age of 80 enna energy level .Raja Raja .. Instant addiction of kattumaali song
பாடல் புரிகிறது இசையும் இதமாக இருந்தது இப்படித்தான் இருக்க வேண்டும் இதயம் இளமை யாக இருக்கும் வாழ்த்துக்கள் திரு இளையராஜா அவர்களுக்கு 🙏🙏
How Ilayaraja alone is able to bring out new sounds with same instruments?
Listen to the backing score without male/female voices. He has elevated song to new dimension
He is music monster 😍😍😍
Instant gratification. Permanent pleasure. Constant companion (aka Fast Ambrosia). 14 minutes flew away in a jiffy, the whole time being in another world so ethereal! LAST composer to offer such melodies. Maestro's voice, though aged, offers the much-needed solace amongst today's cacophony dumped on listeners in the name of "musical". Ananya Bhat, great find! Dhanush's voice is raw and certainly brings freshness despite him not being a good singer. THANK YOU, Maestro. Forever indebted to you. The entire nation's music scenario is a pauper without your presence and your vast repertoire of music. Happier to know that there are 2 parts to the movie, with IR scoring for both. Impatiently awaiting to listen to the Background Score (OST) of the movie and watch the movie too. Hearty wishes to the entire crew.
இசை என்றும் இளையராஜாக்கு அடிமை. நான் இளையராஜாக்கு அடிமை. அருமையான பதிவு நன்றி சார்
Kaattumalli ❤.
I am least concerned by who gives #Oscars or who takes them, and who decides them. For me, Raaja sir is way above all of them.
If music is a religion Raaja sir is god! 🙏🏼
Your appreciation is great and appropriate for those organisers. Thank you.
What a composition from our maestro for "kaatumalli" .. he truly justified the words neenga kekadha isai ya keppinga .. and yes it is ❤❤❤
No other composer in this entire world beat Raja sir, always thank full to God for blessing us to listen Raja sir songs
Vazhi neduga kaattu malli -will evergreen melody! Congratulations Raja sir and Vetri sir Team
Not able to stop playing kaatumalli song... Addicted 🔥🔥🔥
That's raja sir for us
ஏன் ராஜா சார் ஒரு மேதையாக கொண்டாடப்படுகிறார்?
15 நிமிடங்களில் அவர் தெய்வீக நிலையை உணர நம்மை அழைத்துச் செல்கிறார்.
1வது பாடல் புத்துணர்வு அளிக்கிறது.
2வது பாடல் மன எண்ணங்களை அமைதிப்படுத்துகிறது.
3வது பாடல் தெய்வீக நிலை அல்லது பூஜ்ஜிய ஈர்ப்பு விசைக்கு கொண்டு செல்கிறது❤
Yes great Ilaiyaraja 🎶🎼🎼🎶🎶🎶🎵
Father and his sons are back..🔥🔥🔥
அருமை
Yes
ஆமாங்க ஆமாம்
இசை யானி இசை🎤🎼🎹🎶
அது ஒரு மாரி தாய் தாலாட்டுப் பாடல் போன்றது
All Songs are Simply Awesomeeee.... Kattu Malli 1step ahead of all... Thnak U sir for mesmerizing songs
அய்யா வள்ளலார் பாடல் மிகவும் அருமை மிகவும் நன்றி ராஜா சர்
Hybrid விதைகளுக்கு இடையே ஓங்கி வளர்ந்த நாட்டு விதை (ஆலமரம்) - ராஜாவின் 🎼 விடுதலை 💿🎵 இசை ❤🎶
What we listen here is the real new music with world class orchestration. This is a new genre in live music.
Raja Sir's music will definitely be a case study for upcoming musicians across the globe, and this is not for loud programmers.
And it is not opt to call his music retro or vintage... Never at all..
It is new every single time and is priceless.
It does not have any 24 to 48 hour shelf life like any programmed foot tapping kuthu songs.
It is a wholistic real time experience..
God bless
How beautiful it is to find some people who are like us! The masses still run behind yhe transient, non qualitative, poorly written and orchestral songs. Great to see some people actually prefer quality over garbage.
WELL WRITTEN!
Another fabulous album from our one and only one Raja sir. He is been giving us the great music for past 4 decades. Only his music can penerate thru our ears to the heart and take the soul out of our body to different world. We are very proud to be part of his journey and Tamil. Sir continue your amazing world. We don't care about the stray dogs talk bad about you. There is no point paying attention to those stray dogs. We love you sir. All the best to the entire team. Special thanks to Vetri Maaran sir for joining hand with the God of music Raja sir.
Rightly said
காட்டுமல்லி... Tearing the heart 🥺😍
Valineduga kaatumalli..... After a long time goosebumps, our old raja is back...
Kattumalli !! ❤️ So Magical from the 1st listen!❤️❤️
அருட்ெபருஞ்ேஜாதி அருளிய எங்கள் ெசாத்து ராஜா!! ஆன்மா ைவ உணரச் செய்யும் இசை
Super songs kattumalli is mindblowing
These are the songs, listen you will not stop. Masterpiece. Vetrimaaran sir thank you for the treat.
kaattumali is superb!!👌
தமிழர்களின் இசையை உலகுக்கு கடத்திய ஞானி
மனம் அமைதி திரும்பியது வழி நெடுகிலும் காட்டுமல்லி பாடல் நன்றி ஐயா ராஜா அவர்களுக்கு
இசை ஞானி இளையராஜா இசை மற்றும் பாடல் வரிகள் மிகவும் அருமை கேட்க கேட்க ஆனந்தம் அடைந்தேன் 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
Kaatumalli song just wow😍😍😍😍😍
இசை கடவுள் படைத்த மீண்டும் வுயிர் வந்தது இந்த இசை யாநி எங்கள் illayaraja அவர்கள். மிகப்பெரிய மகிழ்ச்சி.