இப்படிப்பட்ட அருமையான பாடல்களை எழுதக்கூடிய கவிஞர்கள் எல்லாம் எங்கே காண போனார்கள் காசுக்கு அடிமையாகி விட்டீர்களா இல்லை கலையை விட்டு விட்டீர்களா கலையை அழிக்காமல் பாதுகாக்க ஐயா ஒருத்தர் போதும் அவர் இசையை கேட்டு எந்நாளும் மயிலிறகால் வருடுவது போல் இருக்கும் அதைக் கேட்ட உனக்கு தான் தெரியும் டூ கே கிட் என்று இறைச்சிலையும் மழையாக தருவதாக சொல்லுகிறார்கள் அது இசை இல்லை இரைச்சல் இரைச்சல்
என்க்கு என்ன சொல்வதென்றே தெரிய வில்லை. Speechless. இருட்டு காட்டுல பாடலை கேட்டவர்கள் கண்களில் கண்ணீர் வருவதாக பின்னுட்டம் இடுவதை பார்த்து வியந்தேன்.என்னடா இது பயித்தியகாரத்தனமா இருக்குனு நினச்சேன். அந்த பாட்டை கேட்டவுடன் அந்த பயித்திங்கள்ல நானும் ஒருவன்னு ஆயிட்டேன்.
தினம் தினமும் ஒரு 500 முறைக்கு மேல் கேட்டிருப்பேன்….தினமும் கேட்டு கொண்டிருப்பேன்.இது போன்ற பாடல்கள் இக்காலத்தில் கிடைப்பது அரிது…திரு இசைஞானி அவர்களால் மட்டுமே இது போன்ற பாடல்களை கொடுக்க முடியும்
உள்ள ஏழு ஸ்வரங்களை வைத்து தினமும் பலப்பல மாயங்கள் செய்து ரசிகர்களை அற்புதமான பாடலிசை கொடுத்து பரவசம் அடையச் செய்யும் திறன் உடையவர் எங்கள் ஆசான் இளையராஜா.
நீதானே என் பொன் வசந்தம் / சைக்கோ / ஜமா பட பாடல்களுக்கு பின் ஒரு முழு பட பாடலை மீண்டும் மீண்டும் கேட்க்கும் வகையில் .. ❤❤❤❤ இருட்டு காட்டில் பாடல் தாய் மடியில் (சைக்கோ) பாடலின் தொடர்ச்சியாக இருக்கிறது ...
இருட்டு காட்டிலே பாட்டை கேட்டு கண்ணீர் விடாதவர் யாரும் இல்லை. என்ன ஒரு ராஜாவின் இசை மற்றும் என்ன ஒரு சுகந்தியின் குரல் ஆழம்!!! மறக்கவே முடியாத ஒரு பாடல்!!!❤❤❤
Each song is a gem. The last song Iruttu kaatula is simply deep. Dhinam and Dhinamum song merely is bliss. Manasula song takes you to a different space.
82 வயசு இந்திய சினிமாவில் 48 வருடங்கள் ஆயிரத்திற்கும் மேற்பட்ட திரைப்படங்கள் 2024ிலும் ராஜா ராஜா தான் என்று நிரூபித்துக் கொண்டிருக்கிறார் நீங்கள் வாழும் காலகட்டத்திலேயே நாங்கல்லாம் இருப்பது எங்களுக்கு மிகப்பெரிய வரம்... ராஜா சார் இருக்கும்போது இந்த தென்னிந்தியதிரைப்பட உலகம் அவருக்கு மிகப்பிரமாண்டமான விழாவை எடுத்தால் மிக சிறப்பாக இருக்கும்
அய்யய்யோ என்ன இசைக் கோர்வை ஐயா இருட்டுக் காட்டிலே பாடலில் . இசைப் ப்ரியர்களின் காதுகளுக்கு செம தீனி. மயில் இறகால் வருடும் இசை வருடங்கள் கடந்தும் நிற்கும் என்பது திண்ணம்.
Manasula and dhina dhinamum chartbuster songs Poruthathu poathum and iruttu kaatula story oriented super songs BLOCKBUSTER ALBUM FROM MAESTRO ILAIYARAJA ❤️
What a album! This album might bring directors close to Ilayaraja. I hope great directors make use of him as much as possible. We need more such pleasant albums.
Great Album from Greatest Genius ❤ My Review - The _Viduthalai Part 2_ album is truly mesmerizing so soft, beautiful, meaningful and heartfelt! Especially the song “_Maanusula Maanusula_”, which is pure magic for me personally ! While some may find the album is bit slower, repetitive styles of the 80s and 90s, but its true brilliance lies in how masterfully it aligns with the storyline. Our Maestro captures themes of love, longing, freedom, and human rights through meticulously crafted orchestration, intricate preludes and interludes, and impeccable sound engineering, creating a decent and purposeful album. And he also written two songs and even lent his voice to one of them! His dedication and respect for our time are truly unparalleled. All this at his age of 83 ! Listen closely, patiently each song with quality headphones or a home theater setup to fully experience the music and lyrics. He isn’t just music, he is music ❤️ ~ anand, a Maestro addict ~
15:40 to 16:05 - the music is out of the world! Grief, sorrow, misery, pain, depression... everything.. and those violins are vintage Ilayaraja! Several months ago, there was a youtube video showing Rajini at Raaja's new studio. They were recording the same song when the video was shot. I was able to hear some snippets of the song in that video. I was just waiting for this song's release.
BGMs and Orchestra of all the songs : Different level...Fresh...Ultimate...Class... Universal...Different...How to Name it ? Lyrics : Outstanding by Raja & Yugabharati (Pavalar would have been proud about the content of Yugabharati) Voice : Raja's still young and Romantic...Sanjay surprised everybody with his perfect light music rendering...Suganthi deserves an award...Ananya is sweet as usual but has to correct her pronunciation (always pronounce ha for ga)
இந்தப் படத்தின் அனைத்து பாடல்களும் என்னை மெய் சிலிர்க்க வைத்து விட்டது ஆனந்த கண்ணீரால் நிரம்பியது ஐயா இளையராஜா அவர்கள் இன்னும் பல காலங்கள் இருக்க வேண்டும் வாழ்கா இசைமேதை இளையராஜா❤❤❤❤❤❤🎉🎉🎉🎉
காதைப் பிளந்து, மனதை ரணமாக்கக்கூடிய பெரும் இரைச்சலை இசை என்ற போர்வையில் ரசித்து வரும் இளம் தலைமுறையினருக்கு ஐயா இசையராஜா அவர்களின் மனதை உருக்கும் மென்மையான ராகங்கள் நிச்சயம் ஒரு பெரிய அமைதியை ஏற்படுத்தும் என்றே நம்புகிறேன். இவர் வாழும் காலத்தில் நானும் வாழ்ந்து வருகிறேன் என்பதையே பெரும் வரமாக எண்ணுகிறேன். பி.கு. அவருடைய அரசியல் சிந்தனைகளில் எனக்கு உடன்பாடில்லை. " இசை " - இதனடிப்படையில் மட்டுமே அவரை நேசிக்கிறேன், சுவாசிக்கிறேன்.
இன்னும் எத்தனையோ தலைமுறைக்கும் தொடர்ந்து கேட்கப்போகும் சுக ராகங்களை ராகதேவனால் மட்டுமே தர முடியும். அவருக்கு ஆரோக்யமான நீளாயுளை காலதேவனே தர இயலும். வேண்டுகிறேன் 🙏
நமக்குன்னு பாடு பட நல்லவங்க முன்னே வந்தா சர்காரு பின்னே வரும் தானே இது மாறாது சொல்லி மாலாது என் மகளே 😭 நடப்பு அரசியலை சொல்லி இருக்கிறார் கவிஞர் யுகபாரதி
Every song is a masterpiece, wholesome and heavenly. But for all the music lovers out there, let’s arrange them in the order that resonates most deeply with our hearts.
In the next century or even two centuries, only IR will be remembered in South Indian cinema. Music students will hear, sing, and learn his songs. Students will conduct research on his notes.
இருட்டு காட்டுல பாடல் கேட்டுக்கொண்டிருந்தபோதே என் கண்களில் கண்ணீர் கசிந்ததை உணர்ந்தேன்!.... இசைக்கடவுளுக்கும் ,யுகபாரதி க்கும் கோடானுகோடி நன்றிகள்...
இப்படிப்பட்ட அருமையான பாடல்களை எழுதக்கூடிய கவிஞர்கள் எல்லாம் எங்கே காண போனார்கள் காசுக்கு அடிமையாகி விட்டீர்களா இல்லை கலையை விட்டு விட்டீர்களா கலையை அழிக்காமல் பாதுகாக்க ஐயா ஒருத்தர் போதும் அவர் இசையை கேட்டு எந்நாளும் மயிலிறகால் வருடுவது போல் இருக்கும் அதைக் கேட்ட உனக்கு தான் தெரியும் டூ கே கிட் என்று இறைச்சிலையும் மழையாக தருவதாக சொல்லுகிறார்கள் அது இசை இல்லை இரைச்சல் இரைச்சல்
எத்தனை முறை கேட்டாலும் இன்னும் கேட்க வேண்டும் என்றே தோணுகின்றது, அத்தனை பாடல்களும் அருமை ❤️, இசைஞானிக்கு நன்றி 🙏🏻
என்க்கு என்ன சொல்வதென்றே தெரிய வில்லை.
Speechless.
இருட்டு காட்டுல பாடலை கேட்டவர்கள் கண்களில் கண்ணீர் வருவதாக பின்னுட்டம் இடுவதை பார்த்து வியந்தேன்.என்னடா இது பயித்தியகாரத்தனமா இருக்குனு நினச்சேன். அந்த பாட்டை கேட்டவுடன் அந்த பயித்திங்கள்ல நானும் ஒருவன்னு ஆயிட்டேன்.
திரும்ப திரும்ப பலமுறை கேட்கும் போது நம் மனதில் ஆழமாக இறங்குகிறது. மிகவும் அழகான பாடல்கள் ! நன்றி ஐயா !
Jukebox இல்ல இது
"Sweetbox "❤❤❤❤❤
Vera level comment
😂❤❤ YES.. 🎉🎉🎉
அருமை!
தினம் தினமும் ஒரு 500 முறைக்கு மேல் கேட்டிருப்பேன்….தினமும் கேட்டு கொண்டிருப்பேன்.இது போன்ற பாடல்கள் இக்காலத்தில் கிடைப்பது அரிது…திரு இசைஞானி அவர்களால் மட்டுமே இது போன்ற பாடல்களை கொடுக்க முடியும்
😊😊😊😊😊😊😊😊😊😊😊😊
இரைச்சல் சத்தத்தில் காதுகளை புண்ணாக்கிய இசையை கேட்டுகொண்டு இருந்த நேரத்தில் இசைகடவுள் அய்யா அவர்கள் இதமான இசை மருந்தை மயிலிறகால் வருடுகிறார்..
💯 percent true.
Music has come to life again after many years maari iruku
True emotion nalla isayay kettu pala naatkalaa jenni
Raja sir nandri❤
Best comment..
@@paradesiaralan செல்லினம் ல வரல சகோ
Don’t you have volume control ? Use it, instead of talking rubbish
@@sugunavenka2435 here comes unemployed music teacher..
இருட்டு காட்டுல song.. Master storoke...❤❤❤❤ யுகபாரதி lyrics
உலக இசை மாமேதையே இசைஞானி இளையராஜாவே ராகதேவனே உங்களின் இசை இந்த பிரபஞ்சம் உள்ள வரை வாழ்க 🙏 I LOVE YOU ILAYARAJA ❤❤❤❤❤❤
உள்ள ஏழு ஸ்வரங்களை வைத்து தினமும் பலப்பல மாயங்கள் செய்து ரசிகர்களை அற்புதமான பாடலிசை கொடுத்து பரவசம் அடையச் செய்யும் திறன் உடையவர் எங்கள் ஆசான் இளையராஜா.
நீதானே என் பொன் வசந்தம் / சைக்கோ / ஜமா பட பாடல்களுக்கு பின் ஒரு முழு பட பாடலை மீண்டும் மீண்டும் கேட்க்கும் வகையில் .. ❤❤❤❤ இருட்டு காட்டில் பாடல் தாய் மடியில் (சைக்கோ) பாடலின் தொடர்ச்சியாக இருக்கிறது ...
சத்தம் மற்றும் உரத்த ஆதாரமற்ற பாடல்களை தொடர்ந்து கேட்ட பிறகு,
புதிய பாடல்களின் அழகான காற்று
இந்த பாடல்...
இரைச்சல் மழைக்கு அடுத்த தூவான தூரல்,
புயலுக்கு அடுத்த தென்றல் காற்று,
பாலைவனத்தில் கிடைத்த தண்ணீர்,
வெயிலில் கிடைத்த நிழல்.
கேட்க கேட்க ஒரு மாதிரியாக இருக்கிறது. ஐயா இன்னும் ஆயிரம் ஆண்டுகள் வரை வாழும் வரம் வேண்டி பிரார்த்தனை செய்யவோம்.
What an album. Raja is Raja. Every song is a master piece. Iruttu kaattula simply amazing & superb. Want more of Raja Songs. May god bless us
இருட்டு காட்டுல - இசைஞானியார் தவிர யாராலும் இயற்ற முடியாத பாடல்
இருட்டு காட்டிலே பாட்டை கேட்டு கண்ணீர் விடாதவர் யாரும் இல்லை. என்ன ஒரு ராஜாவின் இசை மற்றும் என்ன ஒரு சுகந்தியின் குரல் ஆழம்!!! மறக்கவே முடியாத ஒரு பாடல்!!!❤❤❤
Magical melodies!!! நேற்று இல்லை நாளை இல்லை எப்பவும் நீ ராஜா!❤❤❤
பாடகி சுகந்திக்கு வாழ்த்துக்கள். அருமையான குரல்...
Each song is a gem. The last song Iruttu kaatula is simply deep. Dhinam and Dhinamum song merely is bliss. Manasula song takes you to a different space.
82 வயசு இந்திய சினிமாவில் 48 வருடங்கள் ஆயிரத்திற்கும் மேற்பட்ட திரைப்படங்கள் 2024ிலும் ராஜா ராஜா தான் என்று நிரூபித்துக் கொண்டிருக்கிறார் நீங்கள் வாழும் காலகட்டத்திலேயே நாங்கல்லாம் இருப்பது எங்களுக்கு மிகப்பெரிய வரம்... ராஜா சார் இருக்கும்போது இந்த தென்னிந்தியதிரைப்பட உலகம் அவருக்கு மிகப்பிரமாண்டமான விழாவை எடுத்தால் மிக சிறப்பாக இருக்கும்
அய்யா இசைக்காகவே இறைவன் படைத்திருக்கிறார் ஞானியாக 100 ஆண்டு வாழ்க வளமுடன் அய்யா நான் கிராமத்து பாட்டுக்காரன் நட்ராஜ்🎉🎉🎉🎉
The living Legend! The name is Raja. The King. Not yesterday, not today, not tomorrow - Always our King! Proud to be Tamilian!
Correction...not king..emperor
OMG! ,No words to say, No one equals to Raja sir. All songs are
Wonderful, very nice,..
Best wishes and thanks to theteam.
❤ One of Great Isaigani raja sir...God given for us ...always Best Ilyaraja Master .
அய்யய்யோ என்ன இசைக் கோர்வை ஐயா இருட்டுக் காட்டிலே பாடலில் . இசைப் ப்ரியர்களின் காதுகளுக்கு செம தீனி. மயில் இறகால் வருடும் இசை வருடங்கள் கடந்தும் நிற்கும் என்பது திண்ணம்.
Manasula and dhina dhinamum chartbuster songs
Poruthathu poathum and iruttu kaatula story oriented super songs
BLOCKBUSTER ALBUM FROM MAESTRO ILAIYARAJA ❤️
First time listening to Dhinam Dhinamum, and I’m already addicted to this song!
A true masterpiece by the Maestro Ilayaraja 👌✨💫⭐️
இந்த பாடல்களையெல்லாம் எப்படி படமாக்கி இருக்கிறார்கள் என்பதை காண ஆர்வத்தை தூண்டும் வகையில் அமைந்துள்ளது அமானுஷ்ய அமைதி. நிலவுகிறது
9:33 indha song my fav always raja sir songs ❤❤❤my father night time padukkum bodhu raja sir songs poduvaaru apothilirundhu enakku pudikkum
What a album! This album might bring directors close to Ilayaraja. I hope great directors make use of him as much as possible. We need more such pleasant albums.
Close your eyes and listen to the songs in this album, automatically bring us to the scenes in Viduthulai2... amazing album.
ஆண்டுகள் ஆயிரமாயிரம் ஆனாலும் இங்கு யார் வந்து போனாலும் ராஜா ராஜா தான்டா.❤
Almost 50 times listened this album....and continuing...
தத்துவம் இல்லாத தலைவர்கள் ரசிகர்களை மட்டும் தான் உருவாக்கு வாங்க, அது முன்னேற்றத்துக்கு வழிவகுக்காது.....
எனக்கு தெரிந்த இசை கடவுள் அய்யா இளையராஜா அவர்கள், அவரின் இசை 1976 முதல் 2024 வரை, 48 வருடம் இசை என்றும் மனதிற்கு அமதி தரும் இனிய இசை.❤❤❤
Great Album from Greatest Genius ❤
My Review -
The _Viduthalai Part 2_ album is truly mesmerizing so soft, beautiful, meaningful and heartfelt! Especially the song “_Maanusula Maanusula_”, which is pure magic for me personally !
While some may find the album is bit slower, repetitive styles of the 80s and 90s, but its true brilliance lies in how masterfully it aligns with the storyline. Our Maestro captures themes of love, longing, freedom, and human rights through meticulously crafted orchestration, intricate preludes and interludes, and impeccable sound engineering, creating a decent and purposeful album.
And he also written two songs and even lent his voice to one of them! His dedication and respect for our time are truly unparalleled. All this at his age of 83 !
Listen closely, patiently each song with quality headphones or a home theater setup to fully experience the music and lyrics.
He isn’t just music, he is music ❤️
~ anand, a Maestro addict ~
மீண்டும் மீண்டும் கேட்டு கொண்டே இருக்கலாம்
நச்சுனு நாலு பாட்டு, நாள்முழுவதும் on repeat mode 🎵🎶🎵🎶🎼🎧
இருட்டு காட்டுல....
பாட்டு கேட்கும்போது அப்பிடிய உள்ளிருந்து
உயிரை பிடிங்கி எரியுற ஃபீல்🎧
ராஜா 💪
Super Super this what we expected from our Maestro Thank You Raja Sir
பூங்காத்து திரும்புது
மனசு எல்லாம் சிலிர்க்குது
ராசா உன் இசையால
15:40 to 16:05 - the music is out of the world! Grief, sorrow, misery, pain, depression... everything.. and those violins are vintage Ilayaraja! Several months ago, there was a youtube video showing Rajini at Raaja's new studio. They were recording the same song when the video was shot. I was able to hear some snippets of the song in that video. I was just waiting for this song's release.
Wow what a find. Now I went and heard again.👌
hope yugabarathi will get award...raja the don mesmerizing compositions for this decade...
Sir is encyclopedia of film movie. This is one more lesson for the next generation to learn from
அன்பு, காதல், ஆவேசம், தாலாட்டு போன்ற பண்புகளை புரட்சி படத்தில் ராஜா சார் மட்டுமே சுவையாக கொடுக்க முடியும்.
எல்லா புகழும் இசைஞானிக்கே!
Iruttu kattala song 💐💐😢
Raja 🔥🔥
Yogabharathi🔥🔥
Suganthi🔥🔥
மனசுல மனசுல ஒரு மாதிரியா இருக்கு....................
10:15 Raja sir string orchestration ❤❤❤
BGMs and Orchestra of all the songs : Different level...Fresh...Ultimate...Class... Universal...Different...How to Name it ?
Lyrics : Outstanding by Raja & Yugabharati (Pavalar would have been proud about the content of Yugabharati)
Voice : Raja's still young and Romantic...Sanjay surprised everybody with his perfect light music rendering...Suganthi deserves an award...Ananya is sweet as usual but has to correct her pronunciation (always pronounce ha for ga)
What an arrangement OMG 1 of d most melodic song soothing music Raja sir d Legend
The songs are all master class ...Serious viduthalai from the songs we hear ...wow ..❤ Raja sir ! Evergreen !!!
New Raaja Sir vibes ( especially #3 Dhinam Dhinamum & #4 Iruttu Kaatula) with the same GOLDEN STRINGS... Wow ❤❤❤
அது எப்படி சாத்தியம் சார்.. முதல் movie la இருந்து இதுவரை fresh aa iruku
Four gold by our raja....raja the gold always
Raja...always prove
Lovely Instrumental music and mesmerizing songs
Suganthi nailed it❤
யுகபாரதி க்கு மட்டும் என்ன குறை??? அருமையான வரிகள்!!!❤❤❤
Iruttu kaattula so haunting❤
🎉🎉🎉
இந்தப் படத்தின் அனைத்து பாடல்களும் என்னை மெய் சிலிர்க்க வைத்து விட்டது ஆனந்த கண்ணீரால் நிரம்பியது ஐயா இளையராஜா அவர்கள் இன்னும் பல காலங்கள் இருக்க வேண்டும் வாழ்கா இசைமேதை இளையராஜா❤❤❤❤❤❤🎉🎉🎉🎉
I LOVE YOU ILAIYARAAJA SIR & MUSIC ❤❤❤❤❤💐💐💐💐💐🙏
மனசுல மனசுல பாடலை பாடிய சஞ்சய்சுப்ரமனியம் யாருனு தேட ஆரம்பிச்சுருவாங்க எல்லாரும்
காதைப் பிளந்து, மனதை ரணமாக்கக்கூடிய பெரும் இரைச்சலை இசை என்ற போர்வையில் ரசித்து வரும் இளம் தலைமுறையினருக்கு ஐயா இசையராஜா அவர்களின் மனதை உருக்கும் மென்மையான ராகங்கள் நிச்சயம் ஒரு பெரிய அமைதியை ஏற்படுத்தும் என்றே நம்புகிறேன்.
இவர் வாழும் காலத்தில் நானும் வாழ்ந்து வருகிறேன் என்பதையே பெரும் வரமாக எண்ணுகிறேன்.
பி.கு.
அவருடைய அரசியல் சிந்தனைகளில் எனக்கு உடன்பாடில்லை.
" இசை " - இதனடிப்படையில் மட்டுமே அவரை நேசிக்கிறேன், சுவாசிக்கிறேன்.
அவர் அரசியலிலும் இப்போது இல்லை மகளின் இறப்புக்குப்பின் முழுவதும் தனிமையும் இசையுமாக இருக்கிறார்
அவரை அரசியலுக்குள் இழுத்து விட்டதுமே ஒரு அரசியல் தான்! என்றுமே அவர் நம்மவர் தான்!
கேட்க கேட்க இனிமை❤
Best album so far with the storyline ❤
Super music isaignani ❤
மெலோடிக்கு ராஜா எங்கள் இசைஞானி ராஜா அவர்கள் 🙏🙏🙏🙏🙏
Music God Ilaiyaraaja ❤
தினம் தினம் மும் உன் நினைப்பு ❤ ultimate
இன்னும் எத்தனையோ தலைமுறைக்கும் தொடர்ந்து கேட்கப்போகும் சுக ராகங்களை ராகதேவனால் மட்டுமே தர முடியும். அவருக்கு ஆரோக்யமான நீளாயுளை காலதேவனே தர இயலும். வேண்டுகிறேன் 🙏
நமக்குன்னு பாடு பட நல்லவங்க முன்னே வந்தா சர்காரு பின்னே வரும் தானே இது மாறாது சொல்லி மாலாது என் மகளே 😭
நடப்பு அரசியலை சொல்லி இருக்கிறார் கவிஞர் யுகபாரதி
Every song is a masterpiece, wholesome and heavenly. But for all the music lovers out there, let’s arrange them in the order that resonates most deeply with our hearts.
Mine is 1,3,2,4
3 is world class... 3 & 4 are Tamil people icons.. 1, 2 - visuals shall decide
In the next century or even two centuries, only IR will be remembered in South Indian cinema. Music students will hear, sing, and learn his songs. Students will conduct research on his notes.
Iruttu kaattula 🤝💙
Best album in 2024 so far ❤❤❤
❤❤❤yes
Everlasting supremo MAESTRO ILAIYARAJA ❤️❤️❤️❤️❤️
என்றுமே ராஜா ராஜாதானென நிரூபித்த அனிருத் தம்பிக்கு நன்றி 😀
Dinam dinamum... Wht a music composition... My fav
Enna music ipaaaa❤❤❤❤
அனிருத் time effo stat ஆட்சியோ அதிலிருந்துநான் thetre போறதுல. விடுதலை movie போறேன்
isai rajaa rajangam yendrume oyathu melting music by raja sir
தனிமையில் இருக்கும் போது ஏதோ ஒன்று வருது கேட்கும் போது 😢😢😢😢 sir always raja rajathaa எப்பவுமே
இலயராஜா ✨❤
இருட்டு காட்டுல 😢🎉🎉🔥🔥🔥🔥
ராஜா சார் இன் ஒவ்வொரு பாடலும் சிம்பொனி தான் , பக்தி பாடல் தான்.
அருமை அருமை இசைஞானி ஐயா
இக்காலத்திற்கு கம்யூனிசம் எந்தளவு முக்கியமானது என்பதை வெற்றிமாறன் விடுதலை படத்தின் மூலம் தமிழக மக்களுக்கு எடுத்துரைத்துள்ளார்…
Undiyal kulukki naattai seerazhikkavaa
பூந்தென்றல்....❤
யாருக்கெல்லாம் இளையாராஜா சார் உடைய இசை ரொம்ப பிடிக்கும்👍👌💯🥰
இதென்ன கேள்வி....
கேள்வியே தப்பு
என்ன கேள்வி இது,, foolish தனமானது
Wrong question
Enada kevi ithu😂 ilayaraja ilama isai ila 🙌
என்றும் இசைஞானி❤❤❤
The only one music legend ilayaraja ❤❤ till now only raja sir songs ❤❤
Living legend Raja sir we are blessed
Super songs excellent music thank you Raja, sir
Vera level
ஓயாப்பெருங்கடல் ராசைய்யா
அப்பப்பா....❤
ஓயா இசைப் பெருங்கடல்!
Prelude guitar, bells and chords....❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Goosebumps
Once a Musical Don always a Musical Don..
20 mins of relaxation
Unnai vitta isaikku yarum illa