AIADMK headquarters sealed | is OPS to join DMK savukku shankar latest interview

Поділитися
Вставка
  • Опубліковано 26 жов 2024

КОМЕНТАРІ • 1,9 тис.

  • @sasikumar656
    @sasikumar656 2 роки тому +29

    இவர்‌ பேச்சுக்கே‌ ரசிகர் மன்றம்‌ உருவாகும்‌ உண்மைய‌ ஆழகா‌ கூறும்‌ சவுக்கு‌ அண்ணா👍👍👍👍👍👍🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @chinnathambim.comb.l5769
    @chinnathambim.comb.l5769 2 роки тому +18

    ஒட்டுமொத்த தமிழக அரசியல் தகவல்களை உங்கள் இருவர் மூலம் தெரிந்து கொள்கிறேன் மிக்க நன்றி... உங்கள் பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள் ...

  • @balalogubalalogu9795
    @balalogubalalogu9795 2 роки тому +420

    சவுக்கு சங்கர் சார் வீடியோ எப்போது வரும் என்று எதிர் பார்க்கும்படி எப்போதும் இருக்கும்
    சூப்பர் சார் 👌👌🙏🙏

  • @achuu6671
    @achuu6671 2 роки тому +9

    உங்க சிரிப்பு வேறலெவல்🤗

  • @MAAAbrosTV
    @MAAAbrosTV 2 роки тому +36

    நானும் அரசியல் பழக அண்ணன் சவுக்கே காரணம் என்றால் மிகையாகாது.... நாளிதழில் கற்பதை விட நாற்பது மடங்கு நாற்பது நிமிடங்களில் கற்க வைத்தவர் அண்ணன் சவுக்கும் ரெட்பிளிக்ஸ்க்கும் என்பதை ஆணவத்துடனே சொல்வேன் தொடரட்டும் உங்களின் பணி.... நன்றிகள் பல

    • @parveenhabib8070
      @parveenhabib8070 2 роки тому +4

      அனுபவசாலிகளின் பேச்சு கேட்பதே பல புத்தகங்களை படிப்பதற்கு சமம்

    • @laxmansubramanian7534
      @laxmansubramanian7534 2 роки тому

      You are right

  • @manivannanmaharajan2755
    @manivannanmaharajan2755 2 роки тому +2

    Thanks

  • @kgdinesh
    @kgdinesh 2 роки тому +920

    சவுக்கு ஷங்கர் வீடியோ என்றாலே அல்டிமேட் 💪

    • @SuperGreatest12
      @SuperGreatest12 2 роки тому +21

      Perfect hw much he got money from eps🤮🤮

    • @harikrishnankannan8711
      @harikrishnankannan8711 2 роки тому +11

      Ultimate fake ? Yes.

    • @shib7571
      @shib7571 2 роки тому +10

      @@SuperGreatest12 Adeiiii

    • @mnarmadha2900
      @mnarmadha2900 2 роки тому +2

      EPS also behaved likewise on last meeting. Every action has an equal and opposite reaction 😀

    • @baala9
      @baala9 2 роки тому +2

      @@SuperGreatest12 why does OPS not pay him then?? that dude is plain incompetent… he has got what his deserves.

  • @Padthulakku
    @Padthulakku 2 роки тому +1

    கலகலப்பான கலந்துரையாடல் ஃபெலிக்ஸ் & சங்கர் சார். *-Padmanaban,* from Kuwait.

  • @ranjithkumar240
    @ranjithkumar240 2 роки тому +99

    Some chemistry between Sankar and Felix and best combo. Watching this at 1.52 am. Addicted to Sankar interview now a days !!!

  • @vkprabhuvkprabhu9735
    @vkprabhuvkprabhu9735 2 роки тому +8

    தெளிவான பார்வை, அழுத்த திருத்தமான கருத்து, சிறந்த புலனாய்வாளர் சவுக்கு சங்கர்

  • @Prakash-jb8ev
    @Prakash-jb8ev 2 роки тому +153

    Best combo Felix & Savuukuuu ..ultimate

    • @rajeshsaran3444
      @rajeshsaran3444 2 роки тому +3

      I Think One Of The Worst Combo Mathi Mathi Jalra Thattuvanunga 2 Perum

    • @PraveenKumar-ll9ft
      @PraveenKumar-ll9ft 2 роки тому +3

      Correcta sonninga 👍👍

  • @manimaranv2865
    @manimaranv2865 2 роки тому +109

    அதிமுக பொது குழு பற்றி அதிமுக நிலவரம் பற்றி 200 சத‌வீத‌ம் சரியான கணிப்பை சொன்னது சங்கர் அவர்கள் மட்டுமே அதே போல பாண்டியன் என்ற பத்திரிக்கையாளர் கூட 80 சதவீதம் சரியாக சொன்னார் மற்ற அரசியல் விமர்சகர் ரவீந்திரன் துரைசாமி வாய்க்கு வந்த படி அள்ளி விட்டான் முதல் பொது குழு வில் ரத்த ஆறு ஓடும் என்று வன்மம் விதைதான் இந்த ரவீந்திரன் அதே போல ஷ்யாம் லக்ஷ்மண் நக்கீரன் பிரகாஷ் பிரியன் இநத காந்தாரி இவனுங்க எல்லாம் இவனுக மனதில் உள்ள ஆசைகளை அள்ளி விட்டானுங்க சங்கர் அவர்கள் மட்டுமே சரியான தகவலை வாசகர்களுக்கு அளித்து அவர் மீதான நம்பக தன்மையை காப்பாற்றினார்

    • @Aththanoortex
      @Aththanoortex 2 роки тому +3

      u r crt bro..

    • @venkatesanr552
      @venkatesanr552 2 роки тому +3

      Yes your correct

    • @sreetharrun6365
      @sreetharrun6365 2 роки тому +4

      Bro.... Lakshamanan oru paithiyam irunthan.... Avanae engayathu paatha sollavum..... Vanguna kaasuku enama koovunan ya

    • @mahesh.s1034
      @mahesh.s1034 2 роки тому +3

      True correct

    • @prakashs250
      @prakashs250 2 роки тому +1

      Yes others are DMK and bjp supporters

  • @ukcropcare6983
    @ukcropcare6983 2 роки тому +151

    இதற்காக தான் காத்திருந்தேன். அருமையான கருத்துப்பதிவு அண்ணன் சவுக்கு அவர்களே! அரசியல் விமர்சனம் என்ற பெயரில் தனக்கு சாதகமான நபர்களை தூக்கிவைத்து பேசும் அரசியல் விமர்சகர்களுக்கு மத்தியில், நடுநிலையோடு அடித்தட்டுமக்களின் எண்ண ஓட்டங்களை பிரதிபலிக்கும் வகையில் அண்ணன் சவுக்கு அவர்களின் விமர்சனம் இருக்கிறது. Ops சிறந்த தலைவரா இல்லையா என்பதை தாண்டி Ops அவர்கள் அதிகாரத்திற்கு வந்திருந்தாலு தென்தமிழகத்தில் 90 களில் நடந்ததை போல சாதிய அடக்குமுறைகள் தலைதூக்கியிருக்கும். நல்லவேலையாக பன்னீரின் அரசியல் இன்றுடன் அஸ்தமனம் ஆகிவிட்டது. அதிமுக எடப்பாடி தலமையில் வருங்காலங்களில் ஆட்சியமைக்க வாழ்த்துக்கள்!

    • @asokanashok8397
      @asokanashok8397 2 роки тому

      எல்லாம் சரி, பிஜேபிக்கு காவடி
      தூக்கும் எடப்பாடி ஆட்சி அமைக்க வேண்டுமா??????????
      ஊர்ந்து சென்று மோடியின்
      காலடியிலேயே கிடப்பார்!

  • @sheikabdullahsheikabdullah385
    @sheikabdullahsheikabdullah385 2 роки тому +9

    உங்களிடம் பிடித்தது ஆளுமைகளை எதிர்க்கும் அந்த தைரியம்தான் சகோதரா!

  • @rajasekar2236
    @rajasekar2236 2 роки тому +118

    சவுக்கு சார், உங்கள் பேட்டிக்கு பிறகு எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் செல்வாக்கு பல மடங்கு உயர்ந்து வருகிறது. மீண்டும் முதல்வராக வர வாய்ப்பு ஏற்படுத்தி விட்டீர்கள்.

    • @ramsviews5169
      @ramsviews5169 2 роки тому

      Edu mudalvar first Avan wardla councillor jeika solda aduku thupi cm ah 2024 all seats DMK will win admk will loose deposit wait and see

    • @ellumalaiellumalai7073
      @ellumalaiellumalai7073 2 роки тому +1

      Athuku than eps kita amount vanki irukar ithey pola than dmk kum election munadi pesi avangala win pana vacharu

    • @jeyaganeshn1293
      @jeyaganeshn1293 2 роки тому +8

      நல்ல நகைச்சுவை 😂😂😂.
      மொதல்ல eps ah ஒரு தேர்தல் ல நிண்ணு ஜெயிக்க சொல்லுங்க 😂😂😂

    • @pbrk8
      @pbrk8 2 роки тому +4

      அதுக்கு தானே ஒவ்வொரு சானலா போய் உட்கார்ந்து பேசுவது.

    • @jackyjacky7821
      @jackyjacky7821 2 роки тому

      🤣🤣

  • @easyias7335
    @easyias7335 2 роки тому +30

    Yooo சவுக்கு.... யாரு யா nee...... vera level ya... nee🔥🔥🔥🔥🔥🔥

  • @sathyamoorthy2481
    @sathyamoorthy2481 2 роки тому +171

    Felix and his laughing for SS speach 😂 best 😂

    • @samsund4920
      @samsund4920 2 роки тому +2

      அவன் நம்மள சிரிக்க வச்சிட்டு ஊம்ப கொடுத்துட்டு பூறுவான் பாரு

    • @bharathraj8665
      @bharathraj8665 2 роки тому

      @@samsund4920 🤣🙊🙊🙊🙊

    • @janupriya3310
      @janupriya3310 2 роки тому +2

      @@samsund4920 yei...mariyadhaiya pesu....oru media la eppadi pesuanumummu theriyadha...?

    • @rajkumaripaul710
      @rajkumaripaul710 2 роки тому

      I wait to watch this hearty laughter moment... Best Duo... so far.. So much suncere, straight and simple... Truth will prevail.. God bless you two to bring awareness in the youngsters minds from being drained in destructive thoughts...

  • @govardhanthorali588
    @govardhanthorali588 2 роки тому +14

    சசிகலா சினிமாவில் வரும் crowd அப்படியும் இப்படியும் உலாவரும் காட்சி மட்டும் தெரிவார் என்ற உதாரணம் சவுக்குக்கு உறிய தனி சிறப்பு.

  • @pravinkumar-qp3hh
    @pravinkumar-qp3hh 2 роки тому +14

    அருமையான நேர்காணல். Ordely விசியம் போலீஸ்ல ரொம்ப தாக்கத்தை கொடுத்தது அதுபோல police மற்றும் fire service செலக்ட் ஆன fir cadidates கு இன்னும் வேலை கொடுக்கல இதுபோல நிறைய பேர் இருகாங்க இது பற்றி பேசினால் எங்களை போன்ற இளைஞர்களுக்கு உதவியாக இருக்கும் நீங்கள் கூறினால் நன்றாக இருக்கும் என்று நினைக்கிறேன். உங்களை சந்திக்க முயற்சி செத்தும் முடியல..

  • @emptypocket3006
    @emptypocket3006 2 роки тому +33

    🔥🌱🇾🇪EPS🔥🌱🇾🇪EPS🔥🌱🇾🇪EPS🔥🌱🇾🇪EPSஎடப்பாடியார் 🙏💚🇾🇪🌱எடப்பாடியார் 🙏💚🇾🇪🌱எடப்பாடியார் 🙏💚🇾🇪🌱எடப்பாடியார் 🙏💚🇾🇪🌱எடப்பாடியார் 🙏💚🇾🇪🌱இரும்பு தேசத்தின் கரும்பு மனிதர் எடப்பாடியார்🇾🇪💚🌱🙏 வருக..வருக..
    மன்னார்குடி திருட்டு மாஃபியா கும்பலை அடக்க..
    வருக..வருக🙏🇾🇪🌱💚

  • @மதன்-ந8ங
    @மதன்-ந8ங 2 роки тому +54

    தோழரே மாலை 6.00 மணியில் இருந்து காத்துருந்தேன், இறுதியாக 🤩

  • @balaiahbalaiah6828
    @balaiahbalaiah6828 2 роки тому +3

    சவுக்கு ஐயா உங்கள் சிரிப்பு எனக்கு ரெம்ப புடிக்கும்

  • @andrewvasanth7014
    @andrewvasanth7014 2 роки тому +174

    Best combo Felix and SS.

  • @visalimanivannan9086
    @visalimanivannan9086 2 роки тому +25

    சூப்பர் சாதாரண தொண்டன் மனதில் உள்ளதை உங்கள்மூலமாக வெளிஉலகிற்கு தெரியபடுத்தின என் சகோதர் அவர்களுக்கு நன்றி உங்கள் பணி தொடரட்டும்

  • @vkdevan2011
    @vkdevan2011 2 роки тому +120

    நீங்க சவுக்கு சங்கர் ஐ கேட்கும் கேள்விகளை H RAJA இடம் கேட்கலாமே /// வேற level comedy video வா இருந்திருக்கும் sir

    • @harikrishnankannan8711
      @harikrishnankannan8711 2 роки тому +3

      Intha comedy pathaathaa ? Ivan thaan Ennamo ner la irundhu paartha Mathiri pesaran. This itself is good comedy.

    • @psaravanan9731
      @psaravanan9731 2 роки тому

      Dislike savukku Shankar videos which is one side in every platform
      Dislike savukku Shankar videos which is one side in every platform
      Dislike savukku Shankar videos which is one side in every platform
      Dislike savukku Shankar videos which is one side in every platform

    • @harikrishnankannan8711
      @harikrishnankannan8711 2 роки тому

      @Peiyaswamy GK lol

    • @nandhakumar-bw7sr
      @nandhakumar-bw7sr 2 роки тому

      Cristian

  • @aravindh5216
    @aravindh5216 2 роки тому +7

    Recently addicted to savukku sankar interviews...🔥🤩

  • @rajkumarannamalai6744
    @rajkumarannamalai6744 2 роки тому +74

    Thalaivan back...:) Favorite combo..:) Thala ipadiyae paesi.. BJP ah kalati vida vai thala...!

    • @sivasaran6520
      @sivasaran6520 2 роки тому

      Brother Admk strong aga DMK vida matange
      Same savukku eh thirupi damage pannuvar. Kodanadu case nu solli ootuvanuge.Hope eps give a surprise.

    • @rajkumarannamalai6744
      @rajkumarannamalai6744 2 роки тому +2

      @@sivasaran6520 ADMK strong ah tha iruku bro..! 40% vote share ellam easy ila..! BJP ah eduthu vitu.. katchi ah active ah vachu irunthalae.. 2024 30+ for sure.. !

    • @ishowspeedaf9986
      @ishowspeedaf9986 2 роки тому

      @@rajkumarannamalai6744 adimai sangi

  • @vendaleditz42
    @vendaleditz42 2 роки тому +1

    தம்பி சங்கர் தம்பிக்கு இந்த சேனல் க்காரவக இந்தக் கேள்விய க் காட்டி பதில் வாங்கிப்போடு

  • @mediamanstudio5977
    @mediamanstudio5977 2 роки тому +56

    முதல் நான்கு நிமிடங்களை கருப்பு வெள்ளையில் போடுங்க.. பின் கலரில் முழு பேட்டியை போடலாம்!

  • @stealthghost09prasanna12
    @stealthghost09prasanna12 2 роки тому +12

    Savuku அண்ணா always... 🔥🔥🔥💯💯❤️✌🏽

  • @sivakumarramesh7833
    @sivakumarramesh7833 2 роки тому +41

    I searched all UA-cam channels from morning onwards now I find saukku Sankar annan video mass.

  • @sugumar017
    @sugumar017 2 роки тому +1

    Waiting for Savukku and Felix conversation.... waiting for orderlly next step

  • @MSBharani007
    @MSBharani007 2 роки тому +40

    சவுக்கு சங்கர் வாய் கறி நாக்கியா ரெண்டு நாள் முன்னாடி நீங்க சொன்னது எல்லாமே நடந்து போச்சு 👍👍👍👍 உனக்கு நல்ல கிட்னி வேலை செய்யுது 😘😘😘😘

    • @raninagarajan8685
      @raninagarajan8685 2 роки тому +1

      கிட்னி நல்லா வேலைசெய்யுது🤣🤣😂🤣😂🤣😂🤣😂🤣😂🤭

  • @gnanakumartheerthamalai8755
    @gnanakumartheerthamalai8755 2 роки тому +11

    சவுக்கு சங்கர் அண்ண வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு என வாழ்த்துகிறோம் ....... 💐🌹💐

  • @deepakvarma4708
    @deepakvarma4708 2 роки тому +37

    In your last interview, Shankar became quite emotional and that kind of made me question certain fundas but now to look at you smile again, it gives me a reassure that all is well. Even though people cannot openly express their support towards Shankar (i call him simply and merely by his name bcoz we are Periyarist), there are hordes of us who truly believe in your fight and we will continue. Don't for a moment think someone more powerful than your grit will pull you down. As long you are MAN OF HONOR, you shall survive in people's strength. The day, that fails, either Shankar defaulted or justice was killed, and i would like for the latter to happen as it is more obvious.
    Way to go Shankar!

    • @gayathridevi2138
      @gayathridevi2138 2 роки тому +5

      Periyar itself is not his own name, kindly call him Ramasamy

    • @deepakvarma4708
      @deepakvarma4708 2 роки тому +2

      @@gayathridevi2138 Does it really make a difference...?

    • @ravisankar9669
      @ravisankar9669 2 роки тому

      Savukku Sir ,Sasikala...Crowd..cinema Equation Sooooper.Kindles laugh at its thought in repeats.

  • @KP-om9fj
    @KP-om9fj 2 роки тому +17

    The difference between this interview and the News Sense interview of Savukku Shankar....
    See the difference in quality
    Felix is so respectful and wonderful interviewer

  • @s.a.syedali8466
    @s.a.syedali8466 2 роки тому +17

    திமுக தலைமையில்….
    Ops அட்டகாசம்..
    சவுக்கு நச்.🔥🔥🔥

  • @gopalaramachandranramu3993
    @gopalaramachandranramu3993 2 роки тому +79

    Ops யை பற்றி இவர் சொல்லுவது முற்றிலும் உண்மை

  • @prasanthfelix815
    @prasanthfelix815 2 роки тому +42

    Thalaivaa na 6 pm la irruthu wait pannuran
    Thalaivan savukku 😎

  • @dr.sramamoorthy6962
    @dr.sramamoorthy6962 2 роки тому +1

    Ultimate prediction, inference and informations Sankar sir.

  • @kingmaker-pn9yh
    @kingmaker-pn9yh 2 роки тому +76

    Andre துல்லியமாக kanithar அண்ணன் சவுக்கு சங்கர் அவர்கள் 💥😎🤫

  • @rragha7125
    @rragha7125 2 роки тому +2

    இவர்கள் இருவர் மீதும் கூட்டு சதி செய்ததாக வழக்கு போடலாம் என்று இருக்கிறேன்....என் டாட்டா பேக் ஐ எல்லாம் காலி செய்வதற்காக...விவாதங்கள் மிகவும் அருமை, யாருக்கும் அஞ்சாமல் வெளிப்படையாக உள்ளன.

    • @selvamsubramani1223
      @selvamsubramani1223 2 роки тому

      சப்ளை ழமமடஞஷஷ என்று டைம் ஷட

  • @shanmuganathanr1464
    @shanmuganathanr1464 2 роки тому +27

    Long waiting for this combo today

  • @selvarajv4478
    @selvarajv4478 2 роки тому +1

    செம சாா்

  • @inpaldin4290
    @inpaldin4290 2 роки тому +47

    Savukku anna Exception never miss 🔥 Great journalist ever

    • @cuttingfishworld4222
      @cuttingfishworld4222 2 роки тому +3

      நம்பிக்கை துரோகிக்கு ஏன் சங்கர் சப்போர்ட் பன்றார்?

    • @nethajij1296
      @nethajij1296 2 роки тому +4

      @@cuttingfishworld4222 OPS தான் உண்மையான துரோகி

  • @saravana4321
    @saravana4321 2 роки тому +1

    Ultimate comedy savukku sir, file thiruditenyneee,,😂

  • @saranjaisuryasurya2320
    @saranjaisuryasurya2320 2 роки тому +47

    ஓபிஎஸ் தேச துரோகி

    • @Ran.1971
      @Ran.1971 2 роки тому

      ஆமாம் சவுக்கு சங்கரின் பார்வையில் ஓபிஎஸ் தேசத்துரோகியாகத்தான் தென்படுகிறார் காறிகாறி உமிழ்கிறார் ஓபிஎஸ்சால் ஏதோ ஒரு வழியில் பாதிக்கப்பட்டிருக்கலாம்

    • @Ran.1971
      @Ran.1971 2 роки тому

      வேனில் வந்தவர்களை எதுக்காக நடுவழியில் தடுத்து திருப்பி அனுப்பணும் சவுக்கின் கருத்தில் நியாயமும் இல்லை யதார்த்தமும் இல்லை

    • @Suresh770k
      @Suresh770k 2 роки тому

      இதுல எங்கப்பா தேசம் வந்துச்சு? ஆளுக்கு ஒரு இலைய பிச்சிக்கிட்டு குச்சிய சின்னம்மாகிட்ட குடுத்துட்டு போங்கடா 😂😂😂

    • @daviddavid3303
      @daviddavid3303 2 роки тому +1

      அப்போ எடுபிடி உலக துரோகி சரியா😂

  • @tamilalagansree
    @tamilalagansree 2 роки тому +1

    தலைவா வணக்கம் 🙏

  • @samuelraj9204
    @samuelraj9204 2 роки тому +31

    @3:59 interview starts

  • @mannar3736
    @mannar3736 Рік тому

    Super savuku sankar. I appreciate him.

  • @tylerdurden12
    @tylerdurden12 2 роки тому +57

    3:59 வீடியோ ஆரம்பம்

  • @NarendraKumar-hr9mm
    @NarendraKumar-hr9mm 2 роки тому +8

    OPS Mind voice while seeing Savuku shankar interview "Ivan vera yenna pathi pesi rombo torture panra da" Vadivelu solra madhiri irukum nu ninaikare😂

  • @venkatesh.V.V.S
    @venkatesh.V.V.S 2 роки тому +53

    சவுக்கு சொன்னதுபோல் கச்சிதமாக நடந்துள்ளது

  • @duraisamyperumal6831
    @duraisamyperumal6831 2 роки тому +67

    When main line media's are one sided this type of interviews bring the truth.Please follow neutral path .

  • @Harrrysgaming
    @Harrrysgaming 2 роки тому +124

    Don't know how come Savukku knows everything in minute details including what breakfast Everyone had...Nation missed a outstanding RAW agent

  • @maharajas4556
    @maharajas4556 2 роки тому

    Super sir savukusankar sir respected sir ungala rompa rompa pudikum sir Unga interview super 👌

  • @vijayanand8077
    @vijayanand8077 2 роки тому +73

    The best interview session I have ever seen. Congrats

    • @shib7571
      @shib7571 2 роки тому

      True.

    • @rajkumaripaul710
      @rajkumaripaul710 2 роки тому +1

      Unbiased and straight forward.. Bravo.. People need a quality discussion..
      Loved the "share auto" Metaphor....

  • @barathg2403
    @barathg2403 2 роки тому +1

    விவசாயிகளுக்கு பெட்ரோல் டீசல் மானிய விலையில் கொடுக்க வேண்டும் என்று பாளையங்கோட்டையை சேர்ந்த சமூக ஆர்வலர் அய்யா வழக்குப் போட்டுள்ளார் இந்த நல்ல விசயத்தை சமூக வலைத்தளங்களில் பரப்புவோம் நன்றி

  • @raamansreeraman6163
    @raamansreeraman6163 2 роки тому +28

    ஒரு பொம்மலாட்டம் நடக்குது
    ரொம்ப புதுமையாக இருக்குது
    நாலு பேரு நடுவிலே
    நூலு ஒருத்தன் (MODI) கையிலே..
    அல்லும் பகலும் அண்ணன் (OPS+EPS)
    வாழ்ந்தான் தங்கச்சிக்காக (SASI)
    அந்த உள்ளம் இப்போ கல்லாய் போனது
    தன் கட்சிக்காக (RSS MODI)
    Lyrics in Tamil from Sivappu Malargal (1986)

    • @kathirrangan2669
      @kathirrangan2669 2 роки тому

      Ok DMK slave thondars bommai s thread is hands of karunanidhi family members?
      it's true
      karunanidhi son stalin
      Why after Karunanidhi no emminent leaders in DMK to lead the party other than Karunanidhi family members
      Karunanidhi family members slippers licking slave first know what is democracy?
      Why in DMK party no cm candidate from other families of that party other than Karunanidhi family members
      Earning money using power is corruption chargeable in court
      Promoting sons or varisu to power is what corruption or previledge?
      Freedom fighters sacrificed thier entire life and asserts to get freedom to hand over to cunning fox families like karunanidhi,Nehru and so on to enjoy?
      Ok bro we watch
      Admk DMK then other parties only this order follows
      Ulaga mega actor ,stalin democrracy killer by promoting varisu arasiyal
      One question your not allowing other families to send person to cm chair other than your ( karunanidhi family) them how you going to save TN democracy,do stop acting and prove practical by sacking all mp mla sons from present post including your son udhyanidhi s and give it to honest hard working senior DMK thondars
      Ops like mice he will spoil admk field if permitted
      Ok I guess eps will have to work as nightmare to this Family ascendant monarchs DMK fellows like JJ
      Admk never fades, it's reforming itself ,because it's a democratic party not like monorcratic DMK party , DMK may disintegrate present day example is Srilankan Raja pakshe family
      Ops don't have capability to gather his party seyallar behind him because of his self oriented activities , how he going to gain full admk thondars support
      Moreover his aim is to promote his son and his relations
      Then he going to organise and gain all anti DMK or anti family pilitics or anti varisu arasiyal votes to establish admk
      Now he is taking or hiding behind community shield , as if he has done lot to the community he belongs
      Ops is not good or honest man he is selfish fellow
      Reason
      Did dharmayutham for his cm post against sasikala
      Cheated jj and earned money which has been collected back threatening him by TKS and jj team it's rumour or controversy during 2016
      Worked hard in South during mp election for his son, moreover admk is not varisu promoting party but he promoted his son overlooking many hard working thondars in short span
      But in same south he lost many mla seats to DMK by not working properly during last mla election ,and Ammk vote splits
      Now trying to go with TKS team for some reason
      He is pro bjp and DMK there by nulling the admk thondars vigour against these parties
      Ops is like mice will destroy the admk field
      He ll not take strong opposition stand and also let others to take that
      Ops wants to convince all bjp,DMK,Ammk ,sasi
      This will leave admk in no place
      ops enna thiyahiya?
      He is no 1 culprit? For his and his family sake he ll let admk party down?
      No consistency in his moves, unsteady fellow, he initially contradicted TKS ,but now trying to join with her
      From beginning running side track with bjp and DMK
      These things sure degrade admk party
      Now his community fellows rushing to promote him ,where they went in 2021 mla elections why they didn't vote for ops admk in South instead voted DMK and ammk there by loosing many mla seats to DMK
      This made DMK to form govt
      So don't betray admk by supporting fool ops
      Betrayers of JJ - controversies of jj end days - TKS TTV ops ? Manargudi mafia gang
      Moreover mgr started admk against DMK family varisu politics, but what ops doing by promoting his son?
      Ops like mice he will spoil admk field if permitted
      Ok I guess eps will have to work as nightmare to this Family ascendant monarchs DMK fellows like JJ
      Admk never fades, it's reforming itself ,because it's a democratic party not like monorcratic DMK party , DMK may disintegrate present day example is Srilankan Raja pakshe family
      Ops don't have capability to gather his party seyallar behind him because of his self oriented activities , how he going to gain full admk thondars support
      Moreover his aim is to promote his son and his relations
      Then he going to organise and gain all anti DMK or anti family pilitics or anti varisu arasiyal votes to establish admk
      Now he is taking or hiding behind community shield , as if he has done lot to the community he belongs
      Ops is not good or honest man he is selfish fellow
      Reason
      Did dharmayutham for his cm post against sasikala
      Cheated jj and earned money which has been collected back threatening him by TKS and jj team it's rumour or controversy during 2016
      Worked hard in South during mp election for his son, moreover admk is not varisu promoting party but he promoted his son overlooking many hard working thondars in short span
      But in same south he lost many mla seats to DMK by not working properly during last mla election ,and Ammk vote splits
      Now trying to go with TKS team for some reason
      He is pro bjp and DMK there by nulling the admk thondars vigour against these parties
      Ops is like mice will destroy the admk field
      He ll not take strong opposition stand and also let others to take that
      Ops wants to convince all bjp,DMK,Ammk ,sasi
      This will leave admk in no place
      ops enna thiyahiya?
      He is no 1 culprit? For his and his family sake he ll let admk party down?
      No consistency in his moves, unsteady fellow, he initially contradicted TKS ,but now trying to join with her
      From beginning running side track with bjp and DMK
      These things sure degrade admk party
      Now his community fellows rushing to promote him ,where they went in 2021 mla elections why they didn't vote for ops admk in South instead voted DMK and ammk there by loosing many mla seats to DMK
      This made DMK to form govt
      So don't betray admk by supporting fool ops
      Betrayers of JJ - controversies of jj end days - TKS TTV ops ? Manargudi mafia gang
      Moreover mgr started admk against DMK family varisu politics, but what ops doing by promoting his son?

  • @balakrishnan-mk7nn
    @balakrishnan-mk7nn 2 роки тому +6

    காவல்துறைக்கும் புகார் காெடுத்தும் ஏன் நடவடிக்கை காெடுக்கலை னு ஒரு வழக்கு பாேட முடியும்.......இதற்க்கு ஆளும் தரப்பு பதில் சாெல்லனும்...பாெதுக்குழுவுக்கு பாதுகாப்பு காெடுத்தது அருமை அதற்க்கு நன்றிகள்.....

  • @SanjeevKumar-vu7ug
    @SanjeevKumar-vu7ug 2 роки тому +42

    Most educated and logical view of current affairs.

  • @rajkumaripaul710
    @rajkumaripaul710 5 місяців тому

    Beautiful .. explanations...

  • @ramstr8649
    @ramstr8649 2 роки тому +14

    இரு துருவங்கள், ☄️💫
    சூரியன் 🌞- சந்திரன்🌝
    நீர் 💧- நெருப்பு🔥 போல same,,
    Felix - savukku 🐐🔥🔥🔥😍😍😍💯👌👌🤝🤝🤝👍👍👍👍👍👍👍👍👍👍 வேற level, வேற மாறி, sema 👍, வாழ்த்துகள் 💐🌹💔💔💔u,,,

  • @nandakumar9713
    @nandakumar9713 2 роки тому

    நெருப்பு 👍👍. .super interview.

  • @alchemysen
    @alchemysen 2 роки тому +52

    In red fix Sankar is very enthusiastically giving his interview...

  • @balasubramaniyannarasimmar5696
    @balasubramaniyannarasimmar5696 2 роки тому

    உங்கள்.. இ௫வ௫டைய. உரையாடலை.. கேட்க.. மிகவும்.. நன்றாக.. திரில்லாக.. உள்ளது.. சவுக்கு.. நடந்தை.. மிகவும்..தெளிவாக..மக்களுக்கு. உணர்த்தியுள்ளார்..

  • @plato6099
    @plato6099 2 роки тому +5

    Super laughter both of you.streesss released your video.really enjoyed

  • @josephmanoher1063
    @josephmanoher1063 2 роки тому +1

    PraiseTheLord Amen Alleluya

  • @lvs-ai
    @lvs-ai 2 роки тому +9

    Good to see you guys having conversation with huge laugh be happy Guys

  • @ramachandranmanickam8340
    @ramachandranmanickam8340 2 роки тому +1

    பாலியல் சங்கர் அண்ணன் சரிதான்

  • @Stopit233
    @Stopit233 2 роки тому +21

    Yov suvuku....unoda video ku than morning la irunthu wait pandren

  • @srikkanthkrishnamoorthy8643
    @srikkanthkrishnamoorthy8643 2 роки тому +8

    Vera level. Shankar sir and Felix on beast mode... 👌👌🔥🔥

  • @pancharajchinnathambi3068
    @pancharajchinnathambi3068 2 роки тому +26

    வா தலைவா வா தலைவா சரியான ஜோடி பொருத்தம் உங்களுக்காக நான் வெய்ட் பண்ரேண் தலைவா

  • @PLScience
    @PLScience 2 роки тому +2

    Intelligent trending minds of TN...
    Press- savukku
    Politician- EPS
    Opposition- aatukuttu
    Admin- Dubai G2 family
    Party- Admk
    May be they are in different stand. But intellectual minds.
    Thathi minds of TN.
    MKS
    OPS....
    Seperating minds...
    Adhibar
    Thiruma....
    .neenga fill pannunga makkale.

  • @yogeswaribabu
    @yogeswaribabu 2 роки тому +18

    Opsம் சசிகலாவையும் இதற்கு மேல்
    எவனும் கலாய்க்க முடியாது
    இதை அவுங்க இரண்டு பேரும் பார்த்தால் நாண்டு கொள்வார்கள்

  • @lathakarmegam8826
    @lathakarmegam8826 2 роки тому

    அருமையான பதிவு

  • @lalithasaran0507
    @lalithasaran0507 2 роки тому +18

    Mr. Felix please plan it earlier next time. Waiting for long time for exclusive, ultimate combo of you and sankar sir

  • @maheshpoy3924
    @maheshpoy3924 2 роки тому +15

    I’m a common person, not belong to any party. Saw other discussions from one of the mainstream channel. Just shocked how biased panelists are, I couldn’t able to digest their speech for more than 5 mins.
    This man Shankar’s speech makes lot of sense. My heart felt Appreciation to you guys.

    • @peterthilagaraj9438
      @peterthilagaraj9438 2 роки тому

      my my

    • @thangaiyannarasiman7269
      @thangaiyannarasiman7269 2 роки тому

      How much you were paid by EPS for maligning DMK n ops. Y suddenly you changed colours like chamelion. Don't you know EpS is the two time murderer. Y don't you talk n ask DMK as to y it's delaying taking action against the culprit who unfortunately made as a CM

  • @AmarnathJambunathan
    @AmarnathJambunathan 2 роки тому +20

    34:45 😂😂 chinnamavain thyaga thalaiviyin puratchi payanam 😂😂

  • @kennedyr969
    @kennedyr969 2 роки тому +14

    OPS. போன்றவர்கள் அரசியலில் இருந்தே விரட்டப்பட வேண்டும்.

  • @balathevan7916
    @balathevan7916 2 роки тому +16

    DMK Is In behind of ops
    And help to eps for stand in politics very strong...

  • @gokulmurugan2759
    @gokulmurugan2759 2 роки тому +1

    வேற மாதிரி தல

  • @sathishtbm9111
    @sathishtbm9111 2 роки тому +15

    Eps mass 🌱🌱🌱

  • @nagarajv7617
    @nagarajv7617 2 роки тому +2

    கொடநாட்டின் ஒரு கொலையையும்,கொள்ளையையும் மறைக்க பல கொலைகளைச் செய்த கொலைகார பயலுகளுக்கு பரிந்து பேசுகிறார் சவுக்கு.
    அன்று கொடநாட்டில் நடக்கப்போவது குறித்து காவல்துறை மந்திரி எடப்பாடிக்கு தெறியாதா?நீங்கள் சொல்லும் உளவுத்துறை அன்று இல்லையா?

    • @daviddavid3303
      @daviddavid3303 2 роки тому

      சாக்கடை சங்கருக்கு செம அடி கொடுத்த பதிவு👌😂😂

  • @shaktivel5160
    @shaktivel5160 2 роки тому +31

    எந்த கட்சியை நம்புறதே தெரியல திரு. சங்கர் அவர்களே 🤔🤔🤔

    • @deviprasad4176
      @deviprasad4176 2 роки тому +2

      தமிழகத்தில் உள்ள அனைத்து காவல் நிலையம் மற்றும் நீதிமன்றங்களில் இந்திய அரசியலமைப்பு சட்டத்தை உருவாக்கிய பி ஆர் அம்பேத்கார் அவர்களின் உருவப்படம் வைக்க வேண்டும் என்று பாளையங்கோட்டையை சேர்ந்த சமூக ஆர்வலர் அய்யா அவர்கள் வழக்கு போட்டுள்ளார் வழக்கு வெற்றி பெற சமூக வலைத்தளங்களில் பரப்புவோம்...

    • @jackbravo74
      @jackbravo74 2 роки тому +1

      NTK best political party 🎉👍🏼👌🏻

    • @skk5405
      @skk5405 2 роки тому +1

      🐢🐢🐢🐢 நம்புங்கள்😂😂😂🤣🤣😅😅 இலங்கையின் புதிய அதிபர்

    • @electromagneton8707
      @electromagneton8707 2 роки тому

      Na oru katchi aaramikka poren .
      ITITP(Indian traditional independent tamil Party ) nu 😂. Marakkama enakku vottu pottu TN cm aa aakirunga and Indian PM aakirunga 😂.

    • @skk5405
      @skk5405 2 роки тому +1

      சொல்வதற்கு ஒன்றும் இல்லை, wt DMK doing is that is not just against ADMK that is 100% Tamil ppl& Tamil Nadu.... Support DMK or ADMK.. They only have the power to Resist Anti Tamil Nadu Elements, they will resist hw much they can...

  • @seenukrithvika1072
    @seenukrithvika1072 2 роки тому

    unga video super sir miss panama parapa nalla pathivi ungalala mattumtha thairiyam peasamudiyam sir savkku sir

  • @drskb2934
    @drskb2934 2 роки тому +19

    சவுக்கு எப்பவுமே"
    ஏன்? கொஞ்சம்"
    எடப்பாடி பக்கமே கொஞ்சம் சாய்ந்துதான் பேசுகிறார்!

    • @rangasamypavadai6237
      @rangasamypavadai6237 2 роки тому +1

      நாய் எலும்பு துண்டுக்கு ஆசைப்படுவது இயற்கை

  • @radhikaradhika8509
    @radhikaradhika8509 2 роки тому

    Sankar sir always supperly, and suppoted i always live and like

  • @aishunarasiman5680
    @aishunarasiman5680 2 роки тому +5

    Intha combo ( felix plus savukku) always hit..

  • @raghavpa4833
    @raghavpa4833 2 роки тому +1

    Entire UA-cam visitors in chennai is captured by Savukku Shankar sir.. keep rocking 😎

  • @S.Ranjith503
    @S.Ranjith503 2 роки тому +9

    எடப்பாடியாரே சிறந்த தலைவர்

  • @Robert-nf8fl
    @Robert-nf8fl 2 роки тому +1

    3.14 Felix reaction😂🤣😂🤣😂

  • @MSBharani007
    @MSBharani007 2 роки тому +12

    அண்ணா சவுக்கு சங்கர் கூர்மையோ கூர்மை 👌👌👌 எதுக்கு உங்க அப்பா அம்மாவுக்கு தான் நான் நன்றி சொல்லணும் 👌

  • @mettiart4918
    @mettiart4918 2 роки тому

    Intelligent speech Savuku Shankar anna quickly peak mass media fan party pls start the party

  • @shanramasamy8863
    @shanramasamy8863 2 роки тому +89

    DMK will pay OPS by piece meal basis to bring out ADMK issues as required.

    • @CosmosChill7649
      @CosmosChill7649 2 роки тому

      Sabareesan Vedamurthi is brahmin?

    • @TheIgnoreme
      @TheIgnoreme 2 роки тому

      @@CosmosChill7649 illa da loosu koodhi he is saiva mudaliar. Dont post fake news

    • @yogeshram5076
      @yogeshram5076 2 роки тому

      ​@@CosmosChill7649 no does that bothers u

    • @CosmosChill7649
      @CosmosChill7649 2 роки тому +1

      @@yogeshram5076 All the sanghis are not Brahmans but all the Brahmans are sanghis.

    • @CosmosChill7649
      @CosmosChill7649 2 роки тому

      @Varadharajan R dei poomboke.
      unakku sorana illaya da. Evlo dhaan paarpaan sootha kazhuva

  • @vijaymohan5635
    @vijaymohan5635 2 роки тому +2

    Eps ku ஆதரவாக தொடர்ந்து பதிவு செய்வது ஏன் திரு சவுக்கு அவர்கள்

    • @Fnn895
      @Fnn895 2 роки тому

      12 kodi vangunan ...pesuran..

  • @murughaiah4681
    @murughaiah4681 2 роки тому +24

    இதற்கு முன்னால் எத்தனையோ போராட்டங்கள் நடைபெற்றன அதில் என்னென்ன அடக்குமுறைகள் வழியில் மரித்து வண்டிகளை திருப்பி அனுப்பி வைத்தனர் அதையேல்லாம் செய்த செய்து முடித்த ஏவல் துறைக்கு இதை மட்டும் வேடிக்கை பார்த்துக் கொண்டே இருக்கீறார்கள்

    • @swaminathanbagavanantham6464
      @swaminathanbagavanantham6464 2 роки тому

      உண்ட இடத்துக்கு ரெண்டகம் செய்பவன் Ops. அந்த நாயை எந்த கட்சிக்கும் உண்மையாக இருக்கமாட்டான்.Address கொடுத்த கட்சி சின்னபின்னம் ஆக்க தன் சுயநலத்துக்காக அடமானம் செய்ய முயற்சி செய்யும் நபரை Bjp யோ DMK கட்சியில் சேர்க்கமாட்டார்கள்.அப்படீ செய்தால் சொந்த காசில் சூனியம் வைத்துகொள்வது போல்

  • @duraimahesh2996
    @duraimahesh2996 2 роки тому +1

    🌱🌱👍

  • @selvakarthik168
    @selvakarthik168 2 роки тому +3

    35:00 is my favourite 🤭

  • @madhanraj4040
    @madhanraj4040 2 роки тому

    Only person in tamil nadu speaking the truth boldly Shankar continue the same in future also