வன்னியில் இரட்டை உளவாளிகளின் ஊடுருவல்கள்! வெளிவராத தகவல்களை வெளியிட்ட மூத்த போராளி

Поділитися
Вставка
  • Опубліковано 11 жов 2021
  • #IbcTamilTv #IbcTamilTvProgram #Tamil #TamilComedy #TamilComedyNew #TamilComedy2021
    இந்த எண்ணிற்கு தொடர்பு கொள்ளவும் Whatsapp / Viber +94767776363/+94212030600
    Subscribe us : goo.gl/iRiiyf
    Website : www.ibctamil.com/
    UA-cam : / ibctamiltvshows
    Facebook : / ibctamilmedia
    Twitter : / ibctamilmedia
    Google+ : plus.google.com/+IBCTamilTV
  • Розваги

КОМЕНТАРІ • 102

  • @01thivakaran
    @01thivakaran 2 роки тому +18

    உங்கள் போட்டியால் ஈழத்தில் உள்ள உண்மையான போராளிகளுக்கு
    ஆபத்தாக மாறலாம் தற்போது
    இது தேவையற்ற பதிவு
    அமைதியாக காய் நகர்த்துவதே சிறப்பு

  • @RajKumar-zv5iz
    @RajKumar-zv5iz 2 роки тому +7

    என் வயது நாற்பத்து நான்கு.நாங்கள் இருக்கும்போதே தமிழ்ஈழம் பிறக்கவேண்டும்.ஈழம் கிடைத்து சுதந்திரமாக தாய்மண்ணில் தமிழ்சமூகம் வாழவேண்டும்

  • @mullaimathy
    @mullaimathy 2 роки тому +23

    துணிவோடு நீ வந்து அணிசேரு புலி துளியேனும் நிலைமறிப் போகாது. அணியாகிப் புலியாகிப் போராடு அறக் கழமேறு நீ அழிந்தாலும் அழியாதுன் வரலாறு.

    • @rajasathiya1370
      @rajasathiya1370 2 роки тому +2

      நீ எந்தநாட்டில் இருக்கிறாய் இங்குவா எல்லோரும் சேர்ந்து poraaduvam

    • @lakmi6479
      @lakmi6479 2 роки тому +1

      தோழோடு தோழ் நின்று
      போராடி மரணித்த மாவீரர்
      மண்ணில் இன்னும் விதைகளாய்
      ஆறாத செங்குருதியோடு
      கனவுடன் தவிக்கிறார் ,
      பார் தன்னில் பரவி வாழும்
      வீரர்களே வித்துக்கள்
      விருட்சம் ஆகிட உரமிட்டு
      கனவுகள் காவியம் படைக்குமா?

    • @miresh008
      @miresh008 2 роки тому +1

      @M. மதி என்ன ஐயா உசுப்பேற்றலா ????

    • @karikaalankaliyukan4961
      @karikaalankaliyukan4961 Рік тому

      🤣🤣

  • @sharwinjohn978
    @sharwinjohn978 2 роки тому +19

    சிறப்பு காத்திருக்கிறோம் வாருங்கள்.ஆனாலும் சில வற்றை நேரம் வரும்வரை பேசாமல் இருப்பது நல்லது .மன்னிக்கவும்🤝🤝🤝🤝

  • @pavunraj5740
    @pavunraj5740 2 роки тому +3

    சிறு...சிறுஓடைகளாகஓடிக்கெ௱ண்டேஇருக்கட்டும்.....சமயம்வரும்பே௱துகாட்டாற்டுவெள்ளமாகமாறவேண்டும்

  • @mathumathu4356
    @mathumathu4356 2 роки тому +2

    அண்ணா உங்களை பின்பற்றி நாங்கலும் வருவோம் வாழ்க ழர்க தமிழீழ விடுதலை இயக்கம்

  • @chellaiahdevar7727
    @chellaiahdevar7727 Рік тому

    அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அண்ணா

  • @nagendramraviendran3574
    @nagendramraviendran3574 2 роки тому +4

    வாழ்த்துக்கள் அண்ணே. எமது போராட்டம் எதற்காக ஆரம்பித்ததோ; அதே அடிப்படைப் பிரச்சனையை தலைவர் கடைசி மாவீரர் நாளில் கூறியது போல எந்த அரசும் முனைப்பு எடுக்காமல் தலைகீழாகவே செயற்படுகிறது. அழுத்தங்கள் அதிகரிக்கும் போது அதற்குரியவரை இயற்கை அன்னையால் நிச்சயம் பிரவாகிக்கப்படும். இணைபவர் நிச்சயம் இணைவர். எங்கும் விடுதலைக்கு பாடுபட்டவர்கள் கொஞ்சப்பேர்தான். அனுபவிப்போர் அதிகம்தான். இதுவே காலத்தின் நியதி.

  • @rajamrajam-ru5ds
    @rajamrajam-ru5ds 2 роки тому +4

    தமிழீழம்மலர. அனைவரும்பாடுபடுவோம்.நன்றிஐயா

  • @lakmi6479
    @lakmi6479 2 роки тому +15

    சரியான அருமையான தெளிவான விளக்கம் மகிழ்ச்சி.
    அண்ணன், அம்மான், மருமகன்
    உறவு உண்மை, உறுதி
    மிகவும் நன்றி அண்ணன் முல்லைமதி அவர்களுக்கு.

  • @roobanrathnam4810
    @roobanrathnam4810 2 роки тому +4

    Great message God bless tamils be have to kether

  • @chellaiahdevar7727
    @chellaiahdevar7727 Рік тому

    அருமை அருமை அண்ணா

  • @user-sq8vo8zo8o
    @user-sq8vo8zo8o 2 роки тому +2

    அருமையான பதிவு றெம்ப நண்றி

  • @anthodiya8972
    @anthodiya8972 2 роки тому +6

    அரசியல் அமைப்பு அவசியம் காலத்தின் தேவை

  • @JK-ve5qo
    @JK-ve5qo 2 роки тому +3

    நன்றி அண்ணா.
    ❤❤❤❤❤

  • @Siva-bq9ro
    @Siva-bq9ro Рік тому +1

    தமிழ் மக்கள் ஒற்றுமை வளர்க்க வேண்டும் யாரையும் காட்டிக்கொடுக்க கூடாது தமிழ் மக்கள் படிப்பிலும் தொழிலிலும் அறிவியல் நுற்பங்கள் தந்திரமாகவும் முன்னேற்றம் மக்கள் வளர்ச்சி ஓட்டுகள் எல்லா வளர்ச்சி அடைந்தவுடன் மற்ற நாடுகள் உதவிகள் எல்லாம் யோசித்து முடிவு எடுங்கள் அவசரபடவேண்டாம் இருக்கும் தமிழ் மக்கள் பாதிக்கூடாது தமிழ் மக்கள் இன்னும் காயங்கள் ஆராமல் இருக்கின்றது சகோதரர் நன்றாக சிந்தியுங்கள்

  • @ilayaraja9787
    @ilayaraja9787 2 роки тому +1

    மேதகு அண்ணன்

  • @user-do4wv8hq1g
    @user-do4wv8hq1g 2 роки тому +3

    We are waiting

  • @kamaleswarangomas1569
    @kamaleswarangomas1569 2 роки тому +1

    Superb Mathi anna

  • @nironiro2595
    @nironiro2595 Рік тому

    Nice explaining Anna mullai, but "if you want to peace prepare to war" till our Ealam not peace so.....

  • @RathiRathi-wc5dj
    @RathiRathi-wc5dj Рік тому

    ♥️♥️♥️♥️♥️♥️

  • @kamalkamal8281
    @kamalkamal8281 Рік тому

  • @ITSMESANCHU
    @ITSMESANCHU Рік тому

    👍

  • @senthuransathasivam3201
    @senthuransathasivam3201 2 роки тому +1

    Super Anna

  • @juderomiyaljuderomiyal5546
    @juderomiyaljuderomiyal5546 Рік тому

    Yes

  • @Jakacezar
    @Jakacezar 2 роки тому +1

    vaalhe thamilar, long live da humanity n da earth we livin

  • @jeyaramsathees6128
    @jeyaramsathees6128 2 роки тому +2

    Just have தலைமை ஒருங்கிணைப்பாளர், we had one leader , we can’t afford to trust someone and lose that trust

  • @g.t.rvavuniya3054
    @g.t.rvavuniya3054 2 роки тому

    🔥

  • @Urs-Mr-Honestman
    @Urs-Mr-Honestman 2 роки тому +12

    ரவிராஜ் போன்ற தமிழ் தேசிய நீரோட்டத்திலிருந்து அரசியல்வாதிகளை இழந்தது இப்பொழுது வெற்றிடமாக உள்ளது. சுமந்திரனை நிரந்தர அரசியல் ஓய்வு வழங்க வேண்டியது தமிழ் மக்களின் கடமை.

  • @nawasmohammed3452
    @nawasmohammed3452 2 роки тому

    Ok excellent

  • @srinathbrothers5942
    @srinathbrothers5942 2 роки тому +1

    மேதகுவின் கட்டமைப்பு வெல்வோம் நிரூபிப்போம்

  • @ranjithsteven9371
    @ranjithsteven9371 2 роки тому +2

    INDIAN ROW TNA AND IBC

  • @rohan9732
    @rohan9732 2 роки тому +5

    முதலில் நீங்கள் இப்ப இருக்கிற தமிழ் அரசியல்வாதிkalai அழிக்க வேண்டும். அல்லது அவர்களை பதவிகளில் இருந்து நீக்க வேண்டும். அப்போதுதான் தமிழ் மக்களுக்கு சுதந்திரம் கிடைக்கும். Particularly எம்.ஏ.சுமந்திரன்

  • @kamaleswarangomas1569
    @kamaleswarangomas1569 2 роки тому +1

    🙏🏿🙏🏿🙏🏿🙏🏿💪

  • @nithiyanantharanavaratnam5293
    @nithiyanantharanavaratnam5293 2 роки тому

    You are most welcome 🙏

  • @vijayarajr5972
    @vijayarajr5972 2 роки тому +1

    மீன்டும் ஒருங்கிணைந்து கன்டிப்பாக செயல்படவேண்டும்

  • @parakandiah8749
    @parakandiah8749 2 роки тому +3

    Hi Thambi Mullaimzthy,
    Your democratic phase must succeed if the Tamil Eelam Tamils were to win their legitimate political rights. The PLO transition from militancy to democratic path must be a precedence for Tamil Eelam Tamils. This must be accepted by the global community. If they are reluctant to this. That will be a hypocracy of global community. Further the Tamils must rally behind the former LTTE members poised to follow the democratic path for they will be trusted to uphold the political ambition of the Tamils as opposed to the cutthrotic pro- Sinhalese Tamil politicians.

  • @jeyaramsathees6128
    @jeyaramsathees6128 2 роки тому +2

    They shouldn’t work for any other government or in any favor of anyone other than maybe Tamilnadu

  • @sivagnanamsrignaneswaran2039
    @sivagnanamsrignaneswaran2039 2 роки тому

    நல்லவிடயம்
    வரவேற்கின்றோம்
    வரவழைக்கின்றோம்
    கரம் தர காத்திருக்கிறோம்

  • @krishnakumarkuddithamby4998
    @krishnakumarkuddithamby4998 2 роки тому

    Super answers welcome back

  • @mohananthamarumugam54
    @mohananthamarumugam54 2 роки тому

    Anna naan antrum intrum entrum. Thayaraaka iruckinren

  • @a.kjogesh1895
    @a.kjogesh1895 2 роки тому

    Valiyathu vaalum kaiyila aajutham irunthaal thaan evanum nam pechsai kedpaan....

  • @anthodiya8972
    @anthodiya8972 2 роки тому

    அண்ணனை நனைத்து ஒன்றினைவேம்

  • @g.t.rvavuniya3054
    @g.t.rvavuniya3054 2 роки тому

    நீ பெருது நான் பெரிது என்று இல்லாமல், நாடு பெருது என்று வாழுங்கள்..

  • @rameshb1481
    @rameshb1481 2 роки тому

    🐅👉💪👌✌🙏

  • @ramkrish6093
    @ramkrish6093 2 роки тому

    Regan, VANNAKAM corporation?

  • @shanthinikumarasamy2831
    @shanthinikumarasamy2831 2 роки тому +1

    தலவைர் முதல்வர் இல்லாமல் மக்களுக்கு நல்லது நடக்க உளைத்தால் போதும்

  • @rajaRaja-bj3tz
    @rajaRaja-bj3tz 2 роки тому +2

    Sound's good
    But don't stay outside
    Better to come back to EElam
    as early as possible
    Other wise Stop this nonsense
    Y you know like u person safely settled abroad and speakes a lot
    But didn't nothing
    That's why I say
    Stop this nonsense 🙏🙏🙏

  • @g.t.rvavuniya3054
    @g.t.rvavuniya3054 2 роки тому

    அரசியல்புலனாய்வுத்துறை. தமிழீழம்

  • @ranjithsteven9371
    @ranjithsteven9371 2 роки тому

    VITTHU VEESAI ADUM IBC

  • @loganathanlogan878
    @loganathanlogan878 2 роки тому +1

    2.0

    • @ramkrish6093
      @ramkrish6093 2 роки тому

      Same past you kill thorokikal?

  • @user-re9pj1rj7g
    @user-re9pj1rj7g 2 роки тому +1

    அரசியல் அமைப்பாக அனி திரலுங்கள் தொளர்கலெ

  • @Bhagawaan1
    @Bhagawaan1 6 місяців тому

    ஒரு கதை
    அரசனும் ஞானியும்
    அரசன் ஒருஞானியை காட்டில் வேட்டைக்கு சென்றபோது கண்டான்
    உடனே அருகில் சென்று சொல்லத்தொடங்கினான்
    நான் அரசன் , நான் கொடையில் கர்ணனை விஞ்சியவன் , நான் அரசர்களுள் தர்மராசாவை விஞ்சியவன் etc etc etc, எனவே நான் எப்போது சொர்கம் போவேன் என்று தயவுசெய்து சொல்லவும் என வினவினான் , அதற்கு ஞானி கூறினார் “நான்” இருக்கும்வரை நீ சொர்க்கம் போகமுடியாது என்று. உடனே அரசன் ஞானியின் தலையை வெட்டிவட்டான் .
    மந்தரி கேட்டார் ஏன்அரசே ஞானியை கொன்றீர்கள் என்று . அதற்கு அரசன் கூறினான் , அவன்தானே சொன்னான் தான் இருக்கும்வரை நான் சொர்கம் செல்லமுடியாது என்று.
    அதுபோன்றே
    புலி இருக்கும்வரை தமிழர் உருப்பட ஏலாது.

  • @ranjithsteven9371
    @ranjithsteven9371 2 роки тому

    TALAVAN YOU SOLLATHE OK ???? YOU SINGALAVANUKKU IBC AND SUMANTHIRAN OKKKK

  • @ramkrish6093
    @ramkrish6093 2 роки тому

    Last 35 years WITH arm don't do anything.

  • @ramkrish6093
    @ramkrish6093 2 роки тому

    Same past you kill thorokikal?

  • @ranjithsteven9371
    @ranjithsteven9371 2 роки тому +1

    ibc tamilani vitkum veesai kandia BASKARAN ....tamilnadu and srilanka veesai aadum T N A AND KOTAPAYA COMPANY PUNDAIMON

  • @shanmayu3457
    @shanmayu3457 2 роки тому

    Dei ella unnmai poralikalum kadasi sandajil irantha piraku neenga engada kidanthu vanteenga 12 varusatuku piraku. Velaikee akathu poi pullaikala padikka vaingada.

  • @juderomiyaljuderomiyal5546
    @juderomiyaljuderomiyal5546 Рік тому

    பேசுங்கள் தீருங்கள்

  • @nithiyananthansinnathamby5742
    @nithiyananthansinnathamby5742 2 роки тому

    உரார் விதி

  • @kalimuthu4172
    @kalimuthu4172 2 роки тому

    Thamilnatild,m,kvai,annaarampithar,karunañthikollaiadithàr
    M,g,r,a,d,m,kval,jatciseithar
    Sashikalakolaiadithar
    L,t,t,eaimethaghuprabaàrampithar,ethaivaithuyaryarelamo

  • @manivannan5747
    @manivannan5747 2 роки тому

    தம்பி. இந்தநாடூஜணநாயகம்எண்றால்என்ன எண்பதூஎன்ண எண்றூதெரியாதூஇவர்களிடம்ஜணநாயகத்தில்தீர்வூகடசிவரைதீர்வூ. கிடைக்காதூ. தம்பி. தமிழில்ஓர். பலமொழி. உண்டூ. ஊணூக்கூஊண்தாண்மரூந்தூ. இதூதாணண்மரூந்தூ

  • @murugeapillaiuthayakumaran9470
    @murugeapillaiuthayakumaran9470 2 роки тому

    Hey good morning look TAMIL people Elam parbakaran life 2002 year Sapatan sumnthiran TNA all the. Norway to cinema 📽️📽️🎥 Sapatan cinema 📽️ video 📷📸 parbakaran Bad time to Sapatan cinema 🦊🦊🦊 sumnthiran TNA cinema Die killing Tamil 2009 you bigger than the house 🏘️🏠🏠 🏠🏠 5 poorvar punniy house 5 year old 🗝️ open in door open in door my way life with stop 🛑🛑🛑🛑 Indian food in the world Indian war soon Indian How many people ?????@

  • @ssundarapandiyan3377
    @ssundarapandiyan3377 Рік тому

    நம்மிடம் வீரம் இருந்த அளவிற்க்கு விமான எதிர்ப்பு ஏவுகனை போன்ற நவீன ஆயுதங்கள் இல்லாமையே நம் தோல்விக்கு காரணமாக இருக்கலாம், எதிர்காலத்தில் எங்கள் தமிழக இளைஞர்களையும் இணைத்து கொள்ளுங்கள்.

  • @ranjithsteven9371
    @ranjithsteven9371 2 роки тому

    YOU DONT TEL ME OKKKKK TAMILANAI VITKATHE OKKK KAASUKKU TAMILANAI VITKATHE OKKKKKK

  • @ranjithsteven9371
    @ranjithsteven9371 2 роки тому

    TAMILANAI VITKUM VEESAI KUMPAL IBC TAMIL

  • @ranjanipathmanathan7284
    @ranjanipathmanathan7284 2 роки тому

    Ä l,

  • @jsubbiahpillai9437
    @jsubbiahpillai9437 2 роки тому +2

    இன்னைக்கு ஒன்றினைய நினைக்கிறீர்களா?
    2009 க்கு முன்பே அண்ணனோடு சேர்ந்திருக்கலாமே.
    துரோகிகள் .

    • @nagendramraviendran3574
      @nagendramraviendran3574 2 роки тому

      நீ என்ன செய்தாய்?, செய்யபபோறாய்?

    • @vijithugi8816
      @vijithugi8816 2 роки тому +1

      இவர் 2009 ல் இலங்கையிலேயே இல்லை இவர் தங்கள் விளம்ரபரத்துக்காக நாட்டில் உள்ள எஞ்சிய போராளிகளை நாசமாக்க போறார்ர்

  • @ranjithsteven9371
    @ranjithsteven9371 2 роки тому

    LTTE WORLD ORIGIN TAMILAN THALAVAR NO 1 PRAPAKARAN OKKKKKKKKKKKK

  • @ranjithsteven9371
    @ranjithsteven9371 2 роки тому

    LTTE OKKKKKKKKKKKKKKKKK TAMILANUKKU THERUM

  • @narainpathak4022
    @narainpathak4022 2 роки тому

    👍