புலம்பெயர் தேசத்தில் சுமந்திரனை எதிர்ப்பவர்கள் யார்? | செய்திகளுக்கு அப்பால் | பகுதி 01

Поділитися
Вставка
  • Опубліковано 17 жов 2024
  • #IbcTamilTv #IbcTamilTvProgram #Tamil
    Subscribe us : goo.gl/iRiiyf
    Website : www.ibctamil.com/
    UA-cam : / ibctamiltvshows
    Facebook : / ibctamilmedia
    Twitter : / ibctamilmedia
    Google+ : plus.google.co...

КОМЕНТАРІ • 252

  • @malaniramya7927
    @malaniramya7927 2 роки тому +14

    நீங்கள் சொன்னதைக் கேட்டு தலையாட்டிய காலம் இப்ப இல்லை கண்ணா கேள்வி விக்கு பதில் சொல்லி தான் ஆகனும். நாம் தமிழர் மலேஷியா

  • @mullaimathy
    @mullaimathy 2 роки тому +37

    இல்லாத கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் சுமந்திரன்
    சுமந்திரனை மக்கள் எதிர்ப்பதில் நியாயமுண்டு.

    • @daratcos7968
      @daratcos7968 2 роки тому

      உங்களுக்கு போய் மதி எண்டு வைச்சாங்களே..

  • @Vaalgavazhamudan
    @Vaalgavazhamudan 2 роки тому +9

    தற்போது புலம்பெயர் நாடுகளில் அரசியல் பேசுபவர்களை இரு பிரிவாக பிரிக்கலாம்..
    1) பிரஜாவுரிமை பெற்று அடிக்கடி தாயகம் சென்று வருபவர்கள்.
    2) முற்றிலுமாக தாயகம் செல்ல முடியாதவர்கள்.
    இதில் ஜெயதேவன் அவர்கள் முதல் பிரிவில் அடங்குவார். அதனால் அவர் இப்படித்தான் பேசுவார்.
    நன்றி IBC.

  • @salaramview
    @salaramview 2 роки тому +18

    ஜெயதேவன் சொல்வது முற்றிலும் மாறுபட்ட கருத்துகள் புலி நீக்க அரசியல் கருத்துகள்

    • @dinoselva9300
      @dinoselva9300 2 роки тому +3

      அவரும் சுமந்தரன் போன்ற அரசு தரப்புநபரே

  • @திவாகரன்க.குமாரவேல்

    எங்கள் உயிராம் தமிழை வெறிகொண்டு நேசிப்பவனும்💪🏾💪🏾தாயை💪🏾தலைவனை💪🏾💪🏾தமிழீழத்தை💪🏾💪🏾💪🏾நேசிப்பவர்களும் துரோகி மூத்திரச்சுமந்திரனை எங்கு கண்டாலும் துரத்தியடிப்பார்கள்👍🏻👍🏻நாம் தமிழர்💪🏾💪🏾நாமே தமிழ்ப்புலிகள்💪🏾💪🏾💪🏾

    • @daratcos7968
      @daratcos7968 2 роки тому

      தம்பி படுக்கமுதல்ல போய் மூத்திரத்தை பெஞ்சிட்டு படுங்கொ..அப்பதான் படுக்கையில போறதை குறைக்கலாம்..

    • @ariyaratnapaul9167
      @ariyaratnapaul9167 2 місяці тому

      சுமந்திரன் என்பவர் பின் கதவால் பணம் பெற்று தனக்கு ஏற்ற வகையில் கதைப்பவர்

  • @qryu651
    @qryu651 8 місяців тому +3

    தமிழர்களுக்காக இருக்கிற
    ஊடகங்கள் புலிகளுக்காக ஆதரவாக நடிக்கிற அனைத்துலக ஊடகங்களாகவே இருக்கிறது. இலங்கையிலுள்ள மக்களே தீர்வுகாண வேண்டும்.

  • @sivagnanasundaramponnuthur9766
    @sivagnanasundaramponnuthur9766 2 роки тому +11

    நல்ல விடயம் சதீஸ், தொடர்ந்து மக்களின் ஒற்றுமைக்கு முயற்சி செய்யுங்கள்.

  • @pragashpathmanathan120
    @pragashpathmanathan120 2 роки тому +9

    வணக்கம். சதீஸ் அண்ணா, இங்கு மக்கள் சாப்பாட்டுக்கு கஸ்ரப்படுகின்றனர். நீங்க சும்மா நேரம் கடத்தாதீங்க மக்கள் உயிரை விட்டுவிடுவார்கள், காப்பாத்துறத்த பாருங்க

  • @Socialman7991
    @Socialman7991 Місяць тому

    தனிப்பட்ட வன்மம் ஒரு இனக்குழு மத்தின் வெளிநாட்டு தொடர்பாடல் பல வருடங்களாக ஸ்தம்பித்துப் போயுள்ளது

  • @அருள்ஆதவன்
    @அருள்ஆதவன் 2 роки тому +5

    தெளிவாக சொல்வதானால், மக்களின் வாக்குகளால் முறையாக ஆசனத்தை பெற்றவர் அல்ல சுமந்திரன். பலர் ஏற்கனவே குறிப்பிட்டது போல ஜனாதிபதி சட்டத்தரணி சுமந்திரன், ஜனாதிபதிக்காகவே அரசியல் செய்கிறார்

  • @mullaimathy
    @mullaimathy 2 роки тому +27

    ஜெயதேவன் தன்னிடம் கேட்கப்படும் கேள்விக்கு பதில் சொல்லாமல் தனது பிரசங்கத்தை நடத்துகிறார்.

  • @nao123ification
    @nao123ification 2 роки тому

    Well done Sathies for conducting such a good meeting

  • @Teamonlinemedia
    @Teamonlinemedia 2 роки тому +9

    இந்த நிகழ்ச்சியில் tbc ராம்ராஜ் ஐ அழைத்தது தவறு. இவர் கடந்த காலத்தில் சிங்களவர்களை ஒருங்கிணைத்து ஜெனிவாவில் தமிழ் மக்களுக்கு எதிராக போராட்டங்களை நடத்தினார் என்பதை இங்கு குறிப்பிட விரும்புகிறேன்.

    • @amutham2000
      @amutham2000 2 роки тому

      அதுமட்டுமல்ல... இந்த ராமராஜ் என்பவர் போதைப்பொருள் வியாபாரி. இவர் முதலில் சுவிற்சர்லாந்தில் வாழ்ந்தவர். அந்நாட்டு அரசினால், கைது செய்யப்படவிருந்தபோது, இலண்டனுக்குத் தப்பியோடி, அரசு சார்பாக வானொலி நடத்தியவர். இடையில், ஐநாவில் சிறிலங்காவுக்கு ஆதரவாகச் செயற்படுவதற்காக, சுவிற்சர்லாந்துக்கு வந்தபோது,-
      சுவிற்சர்லாந்து அரசினால் கைது செய்யப்பட்டுச் சிறைவாசம் அனுபவித்தவர்.
      இவரையெல்லாம் அழைத்ததில் தெரிகிறதல்லவா இந்த ஐபிசியின் தராதரம்?

  • @sivakaran8381
    @sivakaran8381 2 роки тому +18

    சுமந்திரன் தேர்தலில் வெல்லவைக்கப்பட்டார்

    • @சூகீஉமா
      @சூகீஉமா 2 роки тому +2

      Yes, your are right. Srilankan Singala government made Sumathiran won from election. He shouldn't be Tamil representative. If we believe Sumathiran still, then foget about Tamil community future.

    • @daratcos7968
      @daratcos7968 2 роки тому

      which goverment? Ranil Goverment ஆ Gotada Goverment ஆ ? ஏன்டா உங்களுக்கு சொந்தமாய் ஒண்டும் இல்லையாடா ? சுமந்திரனை Srilanaka goverment வெல்ல வைக்குமெண்டா , ஏனடா Ranil, மைத்திரி , ராஜபக்ஷே எல்லோரும் ஒருக்கா வெல்லுறாங்க ஒருக்கா தோக்கிறா ங்கள்.. மஹிந்தவே தன்னை தொடந்து வெல்ல பண்ணி ஜனாதிபதி யாயே இருந்திருக்கலாமே ..

    • @nadarajyogaratnam7958
      @nadarajyogaratnam7958 2 місяці тому

      😂😂கள்ள ஓட்டு ராஜபக்சேயால் கொண்டு வரப்பட்டு,😂வந்த சுதந்திரன்
      😂😂😂

  • @sellathambymahesu9146
    @sellathambymahesu9146 2 роки тому +3

    இது பிரசங்க மேடை அல்ல. இதனை நடத்துபவர் பக்கம் சாராத நடுநிலையாளராக இருப்பதும் அவசியம்.

  • @mith5867
    @mith5867 2 роки тому +1

    உண்மையாகவும் நேர்மையாகவும் இருப்பவர்களுக்கு கோபம் அதிகமானது அவர்களுக்கு தாங்கி கொள்ள முடியாது

    • @VThurair
      @VThurair 8 місяців тому

      இந்த நேரு குணரட்னம் சுமத்திரனை விட மோசமானவன் புலிகளுக்கு பின்னர் இவன் ஒரு கருணா

  • @theepantheepan6737
    @theepantheepan6737 2 роки тому +26

    சுமந்திரனை விட நல்ல அரசியல் ஞானமும் சட்டம் புலமையும் உள்ளவர்கள் இருக்கன்றார்கள்.

    • @sivathambi4546
      @sivathambi4546 2 роки тому +5

      சுமந்திரனுக்கு என்ன அரசியல் தெரியும்

    • @daratcos7968
      @daratcos7968 2 роки тому

      யாராவது ஒருவரை சொல்லுங்கள் ..

    • @வேல்அழகன்
      @வேல்அழகன் 2 роки тому

      @@daratcos7968 நீங்கள்

    • @ljly7605
      @ljly7605 2 роки тому +1

      சுமந்திரனைவிட அரசியல் உங்களுக்குத் தெரியுமாயின் வாருங்களன்

    • @daratcos7968
      @daratcos7968 2 роки тому

      Brother.. உங்களுக்கு toilet கழுவதெரியும் தானே.. நான் சொல்லிற இடத்துக்கு போய் கழுவிட்டு வாறீங்களா?

  • @jeyasountharesvarachandrab1350
    @jeyasountharesvarachandrab1350 Місяць тому

    ஒரு மனிதனின்😢 நடைமுறையில் இருந்துதான் நல்லது கெட்டவை தீர்மானிக்கப்படுகிறது. சரிக்கும் பிழைக்கும் முறன்பாடுகள் வளர்ச்சி அடையவே செய்யும. அறிவும் ஆற்றலும் மக்கள் மத்தியில் வளர்ச்சி காணும்போது பல தலமைத்துவம் உருவாகுவது இயல்பு.(சந்திரபாலு ஈழநாடு யாழ்)

  • @KanagasapaiAmirthanayaga-ry4vq
    @KanagasapaiAmirthanayaga-ry4vq 6 днів тому

    👌

  • @சூகீஉமா
    @சூகீஉமா 2 роки тому +9

    Srilankan single government made Sumathiran as a Tamil representative.
    All Tamilan must understand that, otherwise we all go down.

    • @daratcos7968
      @daratcos7968 2 роки тому

      Do you have any other advices for tamils around the world...
      டேய் போய் வேலையைபார்

    • @jdave209
      @jdave209 2 роки тому +1

      @@daratcos7968 எனக்கும் காசு வேணும், சுமந்திரனுக்கு ஆதரவா பேசுறன், நீ எங்க வாங்குகிறாய் என்று சொன்னா நானும் வாங்கீட்டு சுமந்திரனுக்கு அதரவா பேசுறன், கொஞ்சம் அந்த அங்கிள்ஸ்ட்ட கேட்டு சொல்லு

    • @daratcos7968
      @daratcos7968 2 роки тому

      @@jdave209 புலியளுக்கு 2009கு முன்பு சேர்த்த காசு இருக்கு, உனக்கு வேணுமா?

    • @jdave209
      @jdave209 2 роки тому

      @@daratcos7968 கோத்தா வாழ்க

  • @அருள்ஆதவன்
    @அருள்ஆதவன் 2 роки тому +1

    ஜெயா வார்த்தைப் பிரயோகங்களைப் பற்றி புலம்பினார், சிறு கேள்வி நீங்கள் சொன்ன *சாக்கடை* ஊடகங்கள் நல்ல வார்த்தையோ ஐயா ஜெயா

  • @pratheepanshan5590
    @pratheepanshan5590 2 роки тому +4

    வெளி நாடுகளில் உள்ளவர்கள் பல கேள்வி கேட்க்கலாம் பலவற்றை பேசலாம் ஆனால்
    இலங்கை சிங்கள அரசுக்குள் இருந்து அரசியல் நடத்துபவர்களுக்குதான் அதை எப்படி செய்ய வேண்டும் என புரியும், வெளிநாடுளிலில் இருக்கும் தமிழர்கள் இலங்கையில்
    இருக்கும் தமிழர்களை தமது அடிமைகள் என நினைக்கின்றனர்
    தாம் சொல்வதை செய்ய வேண்டும் என நினைக்கின்றனர்,

  • @ARAVI-M..E
    @ARAVI-M..E 2 роки тому +3

    ஈழதமிழர் எல்லோரும் இழப்புகளை சந்தித்தவர்கள் தான்.. ஜெயதேவன் ரொம்ப தமாஷக பேசுறார் ஆரம்பம் தொடக்கமே அவர் தான் கோபப்படுகிறார்.

  • @BavaniSanmugam
    @BavaniSanmugam 2 роки тому +1

    சிலரின் ஆயுட்காலத்தின் முடிவே பலரின்
    பிரச்சினைக்கு தீர்வு 🥴🥴🥴

  • @roymaha448
    @roymaha448 2 роки тому +5

    தீர்வு வறுடு அனா வராது,,

  • @chandrakumar1536
    @chandrakumar1536 2 роки тому +3

    இவர் வெளிநாடு வரும்போது இலங்கையில் உள்ள மக்களுக்கு தெளிவுபடுத்தினாரா?

  • @VavuniyaVavuniya-vf4jt
    @VavuniyaVavuniya-vf4jt 10 днів тому

    ஐயா தற்போது சுமந்திரனின் செயற்பாடு அவரின் நிலை தெரியுமா

  • @naliguru
    @naliguru 2 роки тому +7

    Sumandran had poked his own eyes hence our FREEDOM FIGHTERS had SACRIFICED their lives but Sumandran never supported EZATH THAMILAR RIGHTS!!🙄🙄🙄🙄👎👎👎
    He must support his BLOOD. Our people are struggling and suffering in MOTHER LAND'S !!💔💔💔💔💔😥😥😥😥

    • @daratcos7968
      @daratcos7968 2 роки тому +1

      Hundered of thousands of innocent tamil people have died because of your freedom fight..game over.. now you are living happily.. Do start your own freedom fight ... don't just call other tamils to start another new fight..

  • @sasikumar643
    @sasikumar643 2 роки тому +4

    Sumathiran ennum oru karuna

  • @Sittampalam1949
    @Sittampalam1949 7 місяців тому +1

    அவர்தமிழ்மக்களின்வாக்கைப்பெற்று நாடாளுமன்றம் செல்லவில்லை கட்சிஅவரைதேசியபட்டியளில்தெரிவுசெயதார்கள் இந்தத் தவறு சம்பந்தரால் ஏற்ப்பட்டது

  • @davidsenthanar9536
    @davidsenthanar9536 2 роки тому +1

    Almost all of them is the answer for headline questions

  • @aanmaikuarasan7735
    @aanmaikuarasan7735 2 роки тому +7

    ஐயா ஜெயதேவனுக்கு வணக்கம். தந்தை செல்வா காலத்தில் ஒரு முப்பது ஆண்டுகள் பொறுமையாக, ரொம்ப டீசண்டாக (உங்கள் பாஷையில் சொல்கின்றேன்.) அரசியல் நடாத்தினோம். எமது உரிமைகளை வென்றெடுக்க முடியவில்லை.
    பிறகு, மேதகு. அண்ணன் பிரபாகரன் தலைமையில் ஒரு முப்பது ஆண்டுகள் கருவிப் போர் நடாத்தினோம். அது பன்னாட்டு வல்லரசுகளின் துணையுடன் அழித்து ஒழிக்கப்பட்டது. இதுகூட மனதளவில் திரு. ஜெயதேவனுக்கு ஒவ்வாத போர். ஏனென்றால், அவர் பேச்சிலிருந்து தெரிகின்றது அவர் ஒரு சுத்தமான அஹிம்சாவாதியென்று. எனவே, இதையும் விடுங்கள்.
    போர் முடிந்து 13 ஆண்டுகள் ஆகிவிட்டது. இந்த 13 ஆண்டுகளும் ஐயா சுமந்திரனும், அவர் சார்ந்த தமிழர் விடுதலை தேசிய கூட்டமைப்பும்தான் ஈழத் தமிழர்களை வழிநடத்துகின்றது. இந்த 13 ஆண்டுகளும் ஒழுக்கம் இல்லை; டீசண்ட் இல்லை; பொறுமை இல்லை என்று ஐயா ஜெயதேவன் சொல்வார் என்றால், ஈழத் தமிழர்கள் எல்லாருக்கும் சுவையான 'கிளிநொச்சி' மாம்பழம் ஒவ்வொன்று வாங்கி கொடுத்து பிரச்சனையை முடித்து வைக்கவும்.

    • @aanmaikuarasan7735
      @aanmaikuarasan7735 2 роки тому +2

      @@vimalshivn.7441
      நன்றி உறவே! எனக்கு இன்னமும் நம்பிக்கை இருக்கின்றது. புலம்பெயர்ந்த நம் தமிழ் உறவுகள்மீது. அவர்கள் விட்டுவிட மாட்டார்கள். இதைத்தான் சமீபத்திய ஐரோப்பிய நிகழ்வுகள் காட்டுகின்றன. எனவே, மனம் தளராதீர்கள். நம்பிக்கையோடு இருப்போம்.

  • @kingcholan754
    @kingcholan754 2 роки тому +2

    இந்திய உளவுத்துறை பிரதிநிதி சுமந்திரனை ஆதரிப்பது, சுமந்திரன் யார் என எமக்கு தெளிவாகிறது.

  • @jdave209
    @jdave209 2 роки тому +2

    டாய் சொட்ட தல அங்கிள் , உனக்கு bp இருக்கு செக் பண்ணு, டென்சன் ஆகிறாய் 🤣

  • @kingcholan754
    @kingcholan754 2 роки тому +1

    அதெப்படி சிங்களவர்கள் உடன்சேர்ந்து தமிழர்களுக்கு எதிராக ஜெனிவாவில் ஆர்ப்பாட்டம் செய்த ராமராஜா சுமந்திரனை ஆதரிக்கிறார். இதை நாங்க பார்த்திட்டிருக்கனும். சரிதானே.

  • @rajaht7430
    @rajaht7430 2 роки тому +1

    சுமந்திரன் இன அழிப்பு நடந்ததை சொல்லாமல் கைவிட்டு பேசவேண்டும் என்று ஏன் கூறினார் என்ற கேள்விக்கு அவர்கள் பதில் கூறவில்லை அதற்கான பதிலை தொகுப்பாளரும் கடைசிவரை பெறவில்லை அடுத்த முறை மறக்காமல் பதிலை கேட்கவும் இது மிகவும் முக்கியமான கேள்வி

  • @ajanantonyraj2063
    @ajanantonyraj2063 2 роки тому

    சில குடிகார்கள் என நிணைக்கிறேன்

  • @kamalathevijegatheeswaran6689
    @kamalathevijegatheeswaran6689 2 роки тому +4

    தம்பி, சுமந்திரன் மக்களால் வாக்களிப்பு அளித்து வந்தவரா, தேர்தல் நடந்த போது எங்கு இருந்தீர் என்று சொல்லுங்க

  • @pragalathansomasuntharam8021
    @pragalathansomasuntharam8021 2 роки тому +7

    சுமந்திரன் சொல்லித் தான் தெரியவேண்டுமா சுமந்திரன் யார்

  • @thayalanr9233
    @thayalanr9233 2 роки тому +13

    Sumendran is a Former UNPyer. He is also an old Royalist close fried of Mr.Ranil. So naturally he will support the majority Sinhalese. Mr. Sambandan brought him to the TNA to oust Mr .Kagendrakumar Ponnampalam from TNA because he is a ACTC member. Mr.Sumbandan is not a fit person to be the leader of TNA. For last last 34 years Indians cheated us , Mr.Sambandan cheated the Srilankan Tamils going behind the Indians.

    • @shanmuganathanmuraleethara7105
      @shanmuganathanmuraleethara7105 2 роки тому

      இன்னும் பூசி மெழுகுவது நல்லதா?

    • @daratcos7968
      @daratcos7968 2 роки тому

      தமிழர்களின் அடுத்த தேசிய தலைவர் திரு. சுமந்திரன் அவர்கள் என்பதை இலங்கை வாழ் தமிழர்கள் எப்போதோ முடிவெடுத்துவிட்டார்கள்.. மற்றவர்கள் எல்லாரும் உங்கட குடும்பம் மற்றும் உங்கள் வேலையை போய் பாருங்கள் ..

    • @balakumarparajasingham5971
      @balakumarparajasingham5971 2 роки тому +1

      @@daratcos7968
      அப்படி முடிவெடுத்தது சிங்கள தலைவர் கள் தான்

    • @daratcos7968
      @daratcos7968 2 роки тому +1

      @@balakumarparajasingham5971 தமிழீழமும் சிங்களவர்தான் தரவேண்டும்.. வலிந்து பெறக்கூடிய ஆற்றல் பிரபாகரனோடு முடிந்து விட்டது..

    • @balakumarparajasingham5971
      @balakumarparajasingham5971 2 роки тому

      @@daratcos7968
      அப்படியே பார்த்துக் கொண்டிரு தந்து விடுவார்கள்

  • @RenukaNagendra
    @RenukaNagendra 2 роки тому

    Very good exposure to traitor Sumanthiran

  • @Arulchchelvam
    @Arulchchelvam 3 місяці тому +1

    நாட்டுல இருத்து ஆயுதம் ஏந்திபோரடி இருக்கலாம்

  • @rakavanrakavan8384
    @rakavanrakavan8384 2 роки тому +6

    மக்களின் வாக்கில்வந்த சுமந்திரன் தமிழ் மக்களுக்கு வெளிப்படையாக இதுவரைகாளமும் என்னபகிரங்கமாகவெளிப்படுத்தினார் அதை கூறுங்கள்

  • @sivarathanvairavanathan7020
    @sivarathanvairavanathan7020 2 роки тому +12

    ஜெயதேவன் இலங்கை அரசுக்கு எதிரான கருத்துக்கள் எதுவும் பதிவு செய்யவில்லை ஆனால் புலிகளுக்கு எதிரான கருத்துக்களை பலமாக முன் வைத்துள்ளார் . இதற்கு ஐபிசி இடம் கொடுத்து வேடிக்கை பார்க்கிறதா ??

    • @daratcos7968
      @daratcos7968 2 роки тому +1

      புலிகள் பிழையாய் செய்ததை , சரி எண்டு எப்பவும் சொல்லவேண்டும் எண்டு சொல்லுறீங்களா ? அல்லது புலிகள் பிழையே செய்யவில்லை எண்டுறீங்களா ?

  • @naliguru
    @naliguru 2 роки тому +4

    IBC Tamil please don't allow anyone TARGETTING our FREEDOM FIGHTERS!!💔💔💔💔🙏🙏🙏🙏

  • @sivashanmugamoorthysundram3133
    @sivashanmugamoorthysundram3133 2 роки тому +6

    இந்த வீடியோ பற்றி நான் பல கருத்துக்களை இட்டிருந்தேன். அவைகளில் பல அழிக்கப்பட்டுவிட்டன. ஏன்?

  • @kailasapillaiponnampalam972
    @kailasapillaiponnampalam972 2 роки тому +1

    காக்கா கழுதை எல்லாம்தான் எதிற்குது

  • @nmuralitharann
    @nmuralitharann 2 роки тому +3

    ஆனந்தகுமார், இப்பொழுது ஆயுதப் போராட்டம் நடந்து கொண்டிருக்கவில்லை ?

    • @Teamonlinemedia
      @Teamonlinemedia 2 роки тому

      ஓம் அண்ணா. இப்பொழுது உங்கள் “புலிநீக்க அரசியல்” போராட்டம் நடக்குது.

  • @educationlives
    @educationlives 2 роки тому +10

    Jeyathevan simply wasted the time of IBC and the audience as he didn't justify anything about Sumanthiran. He just blaming the people and their behaviour instead of telling his point as why Sumanthiran is right for the valuable time given to him by IBC. It clearly show that he doesn't have any points to support Sumanthiran.

    • @daratcos7968
      @daratcos7968 2 роки тому +2

      What a calm and smart guy Jeyathevan is. Very proud of him. We have atleast some good people in tamil society.
      All rubbish tamil who oppose Sumanthiran haven't learn from Mr. Jeyathevan how to talk and how to behave in a meeting or discussions.. At least those rubbishes can learn some good behaviour and tolerances from white people in Canada or other Western countries..

    • @naga406
      @naga406 2 роки тому +4

      When Jeyathevan and Ramarajh justify about Sumanthiran, then we can easily identify who is Sumanthiran

    • @sellathambymahesu9146
      @sellathambymahesu9146 2 роки тому +1

      இது சுமந்திரன் அவர்களைக் குற்றவாளியாக நிறுவும் நோக்கமுடையது ஜெயதேவன் ஐயா இதில் கலந்து கொண்டது பொருத்தமில்லை

    • @anthonyseelan3760
      @anthonyseelan3760 2 роки тому

      @@sellathambymahesu9146 correct a sollininga

    • @MsTAMILIAN
      @MsTAMILIAN 2 роки тому

      He is correct uneducated thuggish behaviour of Tamil men. Very bad behaviour because they are hooligans at the same time Sumanthiran is doing politics for himself not for Tamils.

  • @sasisasikaran240
    @sasisasikaran240 2 роки тому +2

    ஐயா. இங்கிருந்து வந்து மாகாண சபை பற்றி கதைக்கும் போது. இலங்கையில் மாகாணமே 3 என ஆகிவிடும் அங்கு அதற்கிடையில் பெரும்பான்மை இழந்து. தமிழர் மாகாணசபையை ஒருபோதும் பிடிக்கமுடியாத நிலை வந்துவிடுமானால். பிறகு என்னாகும்? ஆகவே இழுத்தடிப்பு தமிழரை பாதிக்காதா

  • @visvachandran
    @visvachandran 2 роки тому +1

    Mr ஜெயதேவன் காப்புணர்ச்சி இல்லை அது காழ்புணர்ச்சி boss 😂😂😂

    • @kingcholan754
      @kingcholan754 2 роки тому

      'ப்' விட்டுடீங்க. காழ்ப்புனர்ச்சி.

  • @sinnathuraimanivannan8767
    @sinnathuraimanivannan8767 2 роки тому +1

    ஒரு சடடத்தரணி தனது கடசிக்காரர் குற்றம் செய்தாலும் அவர் மற்றவரால் குற்றம் செய்யத்தூண்டப்படடார் அல்லது குற்றம் செய்யவில்லை என்று சொல்லித்தான் வாதாடுவார். நம்ம அறிவாளி சுமத்திரன் அதிக மக்கள் ஆதரவு கொடுத்த ஒரு போராடடத்தைக் குற்றம் சொல்லி அந்த மக்களுக்குத் தீர்வு வாங்கித்தர போகின்றார்

  • @RenukaNagendra
    @RenukaNagendra 2 роки тому +1

    Sumanthiran is a traitor

  • @sivashanmugamoorthysundram3133
    @sivashanmugamoorthysundram3133 2 роки тому +5

    இந்த வீடியோவில் எனக்கு கருத்து சொல்ல ஜனநாயகமில்லையா? என்ன ஊடகம் நடத்துகிறீர்கள்?

  • @silvadesilva1489
    @silvadesilva1489 2 роки тому

    ✏️

  • @sivashanmugamoorthysundram3133
    @sivashanmugamoorthysundram3133 2 роки тому +6

    உங்களில் எவர், எப்படி பாதிக்கப்பட்டிருக்கிறீர்கள் என்று கூற முடியுமா?

    • @rajasathiya1370
      @rajasathiya1370 2 роки тому +2

      இவர்களோ இவர்களின் குடும்பத்தில் எவரோ பாதிக்கப்படவில்லை போருக்கு பயந்து வெளிநாடு தப்பியோடி பொருளாதாரடீதியாக தங்களைவளத்துக்கொண்டவர்கள் .

  • @abilashakilan2450
    @abilashakilan2450 3 місяці тому +1

    Sammanthan Sumanthiran thamizh inaththin thirokikal. Thamizh inaththin sapakedu

  • @rasi3987
    @rasi3987 2 роки тому +2

    It is very pity that Thamil people do not have a proper genuine learder after Ceylon independance. All the leaders cheated Thamil Nation. Young generation should replace the old politicians. Good luck.

  • @akshayaselvanm4349
    @akshayaselvanm4349 2 роки тому

    Yes absolutely he is a Sri Lanka sales representative

  • @abinel4847
    @abinel4847 2 роки тому +2

    முதல் சுமந்திரன் பிள்ளைகள் யாரை திருமணம் செய்தார்கள் அதற்க்கு முதல் பதில் சொல்லுங்கள்

  • @YogarasanKandasamy-d6l
    @YogarasanKandasamy-d6l 7 місяців тому

    Sumanthyran sir ? (Santhappavaty , thankkanvary) (Makkah anti nadakam adulatory) poliyanavar pidynthu thallavum okay

  • @truth97
    @truth97 2 роки тому +4

    If these people tell TNA is not behaving with democracy, then why not they go and contest in the election?
    How many votes these people will get if they contest in the election?

  • @chsubra5484
    @chsubra5484 2 роки тому +2

    திருடன் சுமந்திரன் சிங்களவன் பிள்ளை

  • @kingcholan754
    @kingcholan754 2 роки тому +2

    எலும்புத்துண்டு என்கிற வார்த்தைபிரயோகம் அசிங்கமா இருக்குதா? அப்போ எலும்புத்துண்டை கவ்விட்டு நிக்கிறது எப்படி இருக்கிறது?

  • @namasivayamvijayakumar7863
    @namasivayamvijayakumar7863 2 роки тому

    😰😰😰💔💔💔🖤🖤🖤🖤🙏🏻🙏🏻🙏🏻🙏🏻srilankan mini marappu ratta okay were danger

  • @RaviRavi-vc3uc
    @RaviRavi-vc3uc 2 роки тому

    Iya en neengal sumanthiranai maddum en santhikavendum Enaiya kadsigalai ethargaka santhipathillai sumanthiran singala kaikuli adutha therthalil nichchayam veliyeruvar sumanthiran

  • @srirubansubramaniam8303
    @srirubansubramaniam8303 2 роки тому

    Sumanthitanugum avatudan Sernthu thevaiyatta napargalugu ejsatigai viduginrom

  • @satheeskumarsabapathy9465
    @satheeskumarsabapathy9465 25 днів тому

    அவரை மக்கள் எம் பி ஆக்கவில்லை இதை நீங்கள் புரிந்து கொல்லுங்கள் அவர் தமிழ் எம் பி என்றால் ஏன் stf பாதுகாப்பு ? ஒரு 🩴

  • @briandevasagaiam46
    @briandevasagaiam46 2 роки тому +1

    ஐயா ஜெயதேவன்! இதற்கு எவ்வளவு பணம் வாங்கினீர்கள்

  • @naliguru
    @naliguru 2 роки тому +1

    Why people doing that?? WE ARE LOSS OUR LOVE ONES WITH SINHALA ARAJAHAM SO SUMENDRAN NEVER SUPPORTED SO HOW OUR PEOPLE WILL REACT???🙄🙄🙄🙄🙄🙄

  • @subrasella2436
    @subrasella2436 6 днів тому

    Jeya Devon talking out of the session but supporting sun

  • @RenukaNagendra
    @RenukaNagendra 2 роки тому

    Mr Jeyadevan
    If you can’t give explanations to Sumanthiran’s activities then in what ground you are supporting him and justifying his traitor role?

  • @nmuralitharann
    @nmuralitharann 2 роки тому +1

    ஏன் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி ஏன் பதிவு செய்யப்படவில்லை ?

  • @naliguru
    @naliguru 2 роки тому

    WHY WE NEED TO ALLOW SUMANTHIRAN RAISED HIS VOICE. WE KNEW WHAT KIND OF ANSWERS COME FROM SUAMANTHIIRAN MOUTH.

  • @ranjithsteven9371
    @ranjithsteven9371 2 роки тому

    TAMILANAI VITTHU PILAIKKUM... T N A .....VEESAI KUMPALKAL SRITARAN MP.. SUMANTURAN MP SANAKIYAN MP

  • @namasivayamvijayakumar7863
    @namasivayamvijayakumar7863 2 роки тому

    Srilankan mini marappu ratta okay were danger

  • @srirubansubramaniam8303
    @srirubansubramaniam8303 2 роки тому

    Illa ungalin nerganalil palgalagaikalaga maanavargalin utayai kelungal

  • @shanmuganathanmuraleethara7105
    @shanmuganathanmuraleethara7105 2 роки тому +1

    இன்னும் பூசி மெழுகுவது நல்லது அல்ல?

  • @baskarankaran7881
    @baskarankaran7881 2 роки тому

    Niengal elamam manithanum Ella thamilalamum Ella ninkal ellam kallam nangakal unkalukukkaka kalaium kannaium elalanthu nikkirom ennkalin thalai vithiy

  • @arulpirakash7339
    @arulpirakash7339 2 роки тому +1

    Sumanthiranukku vakkalathu vankiran

  • @selvarasabalasingam4265
    @selvarasabalasingam4265 Місяць тому

    Shonnal,enna

  • @jayponnia4901
    @jayponnia4901 6 днів тому

    Not voted mp,please

  • @naliguru
    @naliguru 2 роки тому +1

    OUR OWN PEOPLE COULDN'T GET A LONG THEN HOW WE CAN GET OUR FREEDOM?? HENCE THAT'S WHY SINHALAVAN USING TAMIL PEOPLE WEEKNESS??🙄🙄🙄

  • @ranjithsteven9371
    @ranjithsteven9371 2 роки тому +1

    this place coming T N A VEESAI company london edupidikal OK

  • @jdave209
    @jdave209 2 роки тому +1

    எனக்கும் காசு வேணும், சுமந்திரனுக்கு ஆதரவா பேசுறன், நீங்கள் எங்க வாங்குகிறீர்கள் என்று சொன்னா நானும் வாங்கீட்டு சுமந்திரனுக்கு அதரவா பேசுறன், கொஞ்சம் அந்த அங்கிள்ஸ்ட்ட கேட்டு சொல்லுங்க

  • @amarasinghamsivaneasharaja2185
    @amarasinghamsivaneasharaja2185 2 роки тому +1

    Sumanthiran is most suitable and intelligent spoke person within the party.

  • @dhmervin
    @dhmervin 18 днів тому

    Canadian kicked him out

  • @prabasoma
    @prabasoma 2 роки тому +4

    I totally agree with Rajeevan, these useless so called Tamil political activists in western countries are indecent and thuggery attitude towards their opponents. Tamils are ashamed of their behaviour. it is propaganda against some selective political figures by jealousy groups, No unity amongst us, jealous each other, blaming each other, this is why Tamils fate has ended up in tragedy and it is keep continuing.....

  • @sinnathuraimanivannan8767
    @sinnathuraimanivannan8767 2 роки тому +3

    அமேரிக்கா சுமந்த்திரனைப் பேச்சுக்கு அழைக்குதென்றால் அமெரிக்காவுக்குத் தெரியும் சுமந்திரனை இலகுவாக வாங்கலாம். ஆப்கானிஸ்தான் ஈராக் இல் அமேரிக்கா தேர்ந்தெடுத்தவர்களின் நிலையை பார்த்தாலே சுமந்திரன் எப்படிப் படடவராக இருப்பார் என்று தெரியும்

  • @alakesan1
    @alakesan1 2 роки тому +1

    The pink tie man should go Sri Lanka and fight for people. Don't hide here say lies

  • @josephselvanayagam7466
    @josephselvanayagam7466 2 роки тому +2

    Mr. Sumanthiran is elected by Tamil voters, he is one of our right representative to Tamils and the best lawyer too. Mr Ramrajan comments are true .

    • @daratcos7968
      @daratcos7968 2 роки тому +1

      @@vimalshivn.7441 Sumanthiran is Tamils' next leader.. no one can change this.. Tamils in foreign countries have to lookafter their business (petrol station and corner shops).. dont poke your nose into Tamils in Sri Lanka,,

  • @ranjithsteven9371
    @ranjithsteven9371 2 роки тому

    sumanthiranukku kudikkul stf armay viddu edutha kothapaya super ok

  • @xxa7433
    @xxa7433 2 роки тому +1

    one side 6 other side 2 what a joke ??

  • @baskarankaran7881
    @baskarankaran7881 2 роки тому

    Nankal ellam ungalikksk poraray ellathaithu m elanthu nikkirom ninkal kallanulalthan ninkal orumikikka thamilana maryrunkal nankal ellatthaium elanthu nikkirarom

  • @vijayt1156
    @vijayt1156 Місяць тому

    இந்த விளம்பரங்களை தூக்கி எறியவும்.......

  • @WaranSelection
    @WaranSelection Місяць тому

    Jeyachandran , is he the who stole money from undial

  • @namasivayamvijayakumar7863
    @namasivayamvijayakumar7863 2 роки тому

    Srilankan mini marappu ratta okay were danger s and no Bude Duke tamil pipul to mah daii were danger Srilankan

  • @srirubansubramaniam8303
    @srirubansubramaniam8303 2 роки тому

    Sumanthitan otu sarvathigatiponru thannai vida yatugum enthatguthium illa enpana poonrathodu thannitsayaga otu mudivedupathatgu ivar otu thanimanithan kidaiyathu inimeel Thamilar thatapaga entha otu vidayathilum sambathapadagudathu vitaivaga sambanthan avargal thalaivar pathaviyil itunthu agattapadavendum (Katanam avtal iyangamudiyatha thanmaigu vanthuviddar ulagam puuta ituginrar tamilargalidaiye otu vaacgedupu nadathi intha Tamil thesiyathugu thudipulla otu thalaivanai thedigolvathu maddumallathu sagalatmil atasiyal kaddigalaum kalaithuviddu oteotu kadsiyin kiell Kiel palathatapadda veelaipadugalai konda (uthatanathigu otu atasangam pool ) seyalpada elatamilinamu. Mutpocgu konda pulampeyar tamilargalum onru Sernthu seyalpaduvomanal naan vettiganiyai thoddunallathor suvasagattai mugarnthu kollalam .summa sumanthitan solvathupool innum 40 vatudam naan payanam seithalthan ellam kaigudum ethabai vallumargal nadugal arivalargal kedginrarhal pitasinai itugu tamilargalugu ithatgu ungalidathil enna veelaipadugalai seithitugonrergal yatodu pesiituginrergal naangal enna seiya vendum ellavatugum parhil naanm ilangai atasugu kundiyai nacgikonduitugirom enpathuthan Kathaiga pesathetiyatha sumanthitan udanadiya veliyettapaddu nallavargalai kondu naan munneravendum yar yar pitintvu ninru seyal pada poginrargalo avargalugu Amirthalingam ponrotugu enna thandanai kodugapaddatho dac dac dac seivoma

  • @pirinava121
    @pirinava121 2 роки тому +2

    i was personally witness this ugly incident.they have all the right to protest but these guys were using dirty words against when we tried to enter the meeting hall.they have no right to prevent who ever wished to enter the meeting hall.

    • @daratcos7968
      @daratcos7968 2 роки тому +2

      கனடால பனை மரங்கள் இல்லாததாலைதான், அவர்கள் என்ன செய்வது எண்டு தெரியாம கூட்டத்துக்கு போய் கத்தினவை ..

  • @PuvanenthiranKumarasamy
    @PuvanenthiranKumarasamy Місяць тому

    Sumethiran sarpake poi solle vanthullarkell