நாட்டைவிட்டு வெளியேறமுடியாத நிலை ராஜபக்சக்களுக்கு வருமா? | செய்திகளுக்கு அப்பால்

Поділитися
Вставка
  • Опубліковано 7 лют 2025
  • #IbcTamilTv #IbcTamilTvProgram #Tamil
    Subscribe us : goo.gl/iRiiyf
    Website : www.ibctamil.com/
    UA-cam : / ibctamiltvshows
    Facebook : / ibctamilmedia
    Twitter : / ibctamilmedia
    Google+ : plus.google.co...

КОМЕНТАРІ • 96

  • @kamalanarts2314
    @kamalanarts2314 3 роки тому +7

    இந்த தமிழர்க்கு எதிரானவழக்கினை முன்னெடுக்க இரவுபகலாக பாடுபட எமது உறவுகளுக்கு இதயம் கனிந்த நன்றிகள் பாராட்டுக்கள் வாழ்த்துக்கள்

  • @rajkumarvelupillai1447
    @rajkumarvelupillai1447 3 роки тому +26

    ஒற்றுமையே பலம்!
    அநீதிக்கு எதிரான வழக்கு வெற்றி பெற வேண்டும். நல்வாழ்த்துக்கள். 🙏👍

  • @rajansslsd2632
    @rajansslsd2632 3 роки тому +10

    வெற்ரி பெற இறைவனைப் பிரார்த்திக்கின்றேன் உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள்

  • @kulasingam5056
    @kulasingam5056 3 роки тому +14

    நேர்மையாக தமது நேரத்தை செலவு செய்து முயலும் அறிவு சேர் அமைப்புக்களுக்கு வாழ்த்துக்கள்.

  • @shanthiuma9594
    @shanthiuma9594 3 роки тому +11

    ஈழமக்களுக்கு இறைவன் அரசியல் வெற்றிறை கொடுப்பார் 🙏🙏

  • @நிமித்தக்காரன்

    ஐயா பாலா மாசுடரின் பணி அளப்பரியது, உங்களது முயற்சிகள் அனைத்தும் வெற்றிபெற வேண்டும் ஐயா., அன்புடன் தமிழக தமிழன்

  • @kamalanarts2314
    @kamalanarts2314 3 роки тому +8

    தெளிவாக விளக்கம் அளித்த திரு பாலா அவர்களுக்கும் திறமையாக வழங்கிய நெறியாளர் சதீஷ் அவர்களூக்கு நன்றிகள் வாழ்த்துக்கள்

  • @ahamedroufan2414
    @ahamedroufan2414 3 роки тому +11

    அருமை மாஷா அல்லாஹ்

  • @mikethamilan..4953
    @mikethamilan..4953 3 роки тому +17

    இவைகள் எல்லாம் முடிய அந்த உயிர் கொல்லி கோத்தா குடும்பம் இயற்கையாக 3 மூதேவிகளும் சாகக் கூடாது என்பது எனது கருத்து.
    நன்றி பாலா அண்ணா...

  • @rajamrajam-ru5ds
    @rajamrajam-ru5ds 3 роки тому +6

    அண்ணன்பாலாமாஸ்டர். தொடர்ந்து. பேட்டியளியுங்கள்

  • @புலிப்பாய்ச்சல்

    சிறப்பு வாழ்த்துக்கள்

  • @ilangoj7816
    @ilangoj7816 3 роки тому

    மகிழ்ச்சி

  • @kanagambaln5073
    @kanagambaln5073 3 роки тому +3

    சிறப்பு

  • @sugisugiamen886
    @sugisugiamen886 3 роки тому +20

    இந்த வழக்கு வெற்றி பெற பிராத்திப்பொம்

  • @jesayvamadeva942
    @jesayvamadeva942 3 роки тому +3

    Great Anna thanks fro Bala master & specially IBC Tamil great job 👏👏👏👍👌🇨🇦🇨🇦🇨🇦

  • @malaniramya7927
    @malaniramya7927 3 роки тому +5

    நன்றி 🙏🏾

  • @johnsonraj22
    @johnsonraj22 3 роки тому +12

    கண்டிப்பாக உங்களது இந்த கோரிக்கையை நிறைவேறட்டும் நிறைவேறும் நான் இறைவனை பிரார்த்திக்கிறேன் தாய் தமிழகத்தில் இருந்து நான் உறுதியோடு கூறுகிறேன் ஒருவேளை ஆயுதம் ஏந்தும் சூழ்நிலை வந்தால் நானும் ஒருவனாக இருப்பேன் என்னைப்போல் நாம் தமிழரில் அனேக தம்பிகள் துடித்துக் கொண்டிருக்கிறார்கள் ஈழத்து சுதந்திரத்தில் சுவாசிக்க நாம் அனைவரும் தமிழர், தமிழராய் இணைந்து நாம் தமிழராய் வெற்றி பெறுவோம்💪💪💪💪

    • @thevathayalanabraham1757
      @thevathayalanabraham1757 3 роки тому +1

      Me too Anna from London

    • @srikanthsrikanth-zx6wv
      @srikanthsrikanth-zx6wv 3 роки тому +1

      உங்களுக்கு இனி அப்படி ஒரு முடிவு தேவைப்படாது கரணம் இப்போ பவுத்தம் சிங்களம் எல்லாம் கடந்து யாருக்கும் சொந்ததாம் இல்லாமல் இன்று சீனா நாடக மாறிவரும் நிலை அதனால் வரும்காலம் சின்னாளங்க இப்படியும் நடக்கலாம் ஏன்னா இலங்கை துண்டாடும் நாடு சீனா இந்தியா அமெரிக்க சோ முதலில் நாடு இருக்கணும் இல்லாதபோது ஏப்படி

  • @ilangoj7816
    @ilangoj7816 3 роки тому

    இதயத்தின் வலி

  • @johnkennady8981
    @johnkennady8981 3 роки тому

    அந்த மனிதமிருகங்களை விட்டு விடாதீர்கள் என் தமிழின உறவுகளே..... அவர்களின் இரத்த சிதறல் இலங்கை முழுதும் சிந்தபடவேண்டும்.... அதுவே அப்பாவிகளின் ரத்தம் சாந்தியடையும்........

  • @stephenmaryjoseph2334
    @stephenmaryjoseph2334 3 роки тому +2

    Excellent master

  • @subramaniyampathmanathan9885
    @subramaniyampathmanathan9885 3 роки тому +2

    ஏழு தலை அல்ல தமிழனுக்கு பத்து தலை என்பதை நிருபிக்க வேண்டும்.உணர்வு பூர்வமாக ஒவ்வொரு தமிழரும் ஆதரவு கொடுங்கள்...........இவ்வளக்கு வெற்றிபெற எனது வாழ்த்துக்கள்.

  • @rajamrajam-ru5ds
    @rajamrajam-ru5ds 3 роки тому +17

    இலங்கையின்மீதுபொருளாதாரதடையைஅறிவிக்க. உலகநாடுகள்முன்வரவேன்டும்

  • @rajahvinayagamoorthy9967
    @rajahvinayagamoorthy9967 3 роки тому +1

    கற்பனைக்கு மேனி தந்து கால்சலங்கை போட்டு விட்டேன் கால்சலங்கை. போன இடம் கடவுளுக்கும் தெரியவில்லை.

  • @visuvalingampanchalingam3358
    @visuvalingampanchalingam3358 3 роки тому

    இலங்கை அரசில் வாதிகளாக இருக்கூடிய நபர்கள் மிகவும் சுயநலமான சிந்தனை கொண்டவர்கள் ஏனெனில் மாகாண சபை தேர்தலில் வருகின்ற போது ஒருமித்து யாரை நாம் தெரிவுசெய்யவேண்டும் என்கிற நிலைப்பாடு ஒருதருக்கும் கிடையாது

  • @mohanarasamahalingam1223
    @mohanarasamahalingam1223 3 роки тому +16

    இந்த வழக்கு வெற்றி பெற எல்லோரும் ஒத்துழைப்போம்.

  • @vettivelumahinthan2424
    @vettivelumahinthan2424 2 роки тому

    Kindly continue this process in forward of the future of the minority people of this land. And please note there are some of as NeelanThiruchelwam in our nation even in abroad the EDDAPPAN heritage family person .

  • @vigilantthamilan3827
    @vigilantthamilan3827 3 роки тому

    சம்பந்திரன் ,சும்பந்திரன் ,சாணிநக்கியனும் எப்படியாவது அதில் இருந்தது பக்சர்களை காப்பாற்றிவிடுவர்கள் .

  • @jayalakshmichellapandi7735
    @jayalakshmichellapandi7735 3 роки тому

    மைக்கேல் டிகுன்கா போன்ற நீதிபதியாக இருந்தால் சரியாக இருக்கலாம்.

  • @ratnamsivanayagam3049
    @ratnamsivanayagam3049 3 роки тому

    நீதி இரு பக்கமும் கூர்மையான வாள் என யாரோ சொன்ன ஞாபகம் வருகிறது

  • @kailasapillaiponnampalam972
    @kailasapillaiponnampalam972 3 роки тому +5

    இவரின் விளக்கத்தை உருக்கி எடுத்து சம்பந்தன் காதுக்குள் ஊற்ற வேணும்

  • @TamilsLivesMatter
    @TamilsLivesMatter 3 роки тому +3

    40:27 great 👍 😂😂

  • @tvskumarosur4575
    @tvskumarosur4575 3 роки тому +1

    Justice of elam

  • @visuvalingampanchalingam3358
    @visuvalingampanchalingam3358 3 роки тому

    இந்தியா இலங்கை சிங்கள பௌத்த இனம் பீகாரில் இருந்து தான் வந்தவர்கள் என்கிற கோட்பாட்டின் கீழ் தான் இந்தியா தமிழர்களுக்கு எதிராகத்தான் செயல்படுமே தவிர ஒருபோதும் சிங்கள பௌத்த இனவெறி அரசுடன் இணைந்து பணியாற்றத்தான் அவர்கள் திட்டங்கள் மூலம் செயற்பாடுகள் நடக்கின்ற இந்தியா இராசதந்திர முறையில் தமிழர்களுக்கு13 வது திருத்த சட்டத்தின் மூலம் தான் தமிழர்களுக்கு தீவு என்பது இந்தியா பேச்சளவில்
    பேசுவார்களே தவிர தமிழர்கள் இலங்கை அரசினால் சொல்லணா துயரங்களை அனுபவிக்கின்ற தமிழர்களுக்கு எந்த விதத்தில் இந்தியா உதவியுள்ளது ஒருபோதும் இல்லை .இந்தியா
    ஒருபோதும் மற்றைய நாடுகள் தான் இந்தியாவை மாற்ற வேண்டும். ஏனெனில் இந்திரா காந்தி அவர்கள் ஆட்சியின் பின்னர் இந்திய வெளியுறவு கொள்கை தமிழர்களுக்கு எதிராக தான் இருக்கிறது. இன்று வரைக்கும்

  • @jfcharles1283
    @jfcharles1283 2 роки тому

    Take care 🙏 Ranil is a 🦊 Fox 🦊
    💪💪💪💪💪💪💪💪💪💪

  • @CaesarT973
    @CaesarT973 3 роки тому +1

    Vanakam 🦚🌦

  • @blackgold8717
    @blackgold8717 6 місяців тому

    சுமந்திரன் சொல்றாங்க சர்வதேச நீதிமன்ற ம் சரி வராதாம்

  • @vettivelumahinthan2424
    @vettivelumahinthan2424 Рік тому

    Please see the main reason is the disappeared of the shortage of the main finance o the state of Ceylon.. Kindly begin in from this point for the investigation in the intense of erect the critical and troublesome condition.

  • @vettivelumahinthan2424
    @vettivelumahinthan2424 2 роки тому

    As below continuously , please correct the word of gently in negative as Not Gently.

  • @vettivelumahinthan2424
    @vettivelumahinthan2424 2 роки тому

    And more importantly temporary of a short period of time and he is so anxious not to accept of this gently .

  • @vettivelumahinthan2424
    @vettivelumahinthan2424 2 роки тому

    Our president is selected of in the condition of Emergency, Instead of previous president was diverted from the parliament, By a Secret of discussion in the Bathroom or in a hiding place took the decision of voting by some of members of the Parliament , unexpectedly .

  • @vasanthikumar1916
    @vasanthikumar1916 3 роки тому

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sunval2669
    @sunval2669 3 роки тому +1

    Rajapakse got lots of money. The bank in Seychelles belongs to him

  • @rajaRaja-bj3tz
    @rajaRaja-bj3tz 3 роки тому

    Stop the people s migrateting mentality
    They want to migrate
    Who will live in North eastern province
    Stop speach start action

  • @mohgaj
    @mohgaj 2 роки тому

    நல்லா வாயால் வடை படுவோம்

  • @rajaRaja-bj3tz
    @rajaRaja-bj3tz 3 роки тому

    Mr.who participate the civil war
    Speak nothing did something
    But who safely settled in abroad.
    Like you speaks a lot but did nothing
    You better to come back EElam
    And do something r invest r start any business for that innocent tamil civilians
    Be positive

  • @mohammadsubair8519
    @mohammadsubair8519 3 роки тому

    R.p.wetuwedawendam.kunrel.nirutawendum.kolalykara.kumbal

  • @rajaRaja-bj3tz
    @rajaRaja-bj3tz 3 роки тому

    They are struggling for their daily
    Lively good who presently living in
    North eastern province
    So better do something r come back EElam (diaspora)
    Other wise don't confuse the innocent tamil civilians
    Silently do something
    More than a decade people
    Listening your words
    Sounds good but what is the result

  • @ms.mubarakfaizalms.mubarak1983
    @ms.mubarakfaizalms.mubarak1983 3 роки тому

    Balasir.nigal.entha.muyatsikal.vatti.para.nigal.todantu
    .muyatchi.saiya.vendum

  • @m.saravananm.saravanan5292
    @m.saravananm.saravanan5292 3 роки тому

    🙏🙏🙏

  • @mshamsha2624
    @mshamsha2624 3 роки тому

    Ok

  • @saraswathysockalingam6181
    @saraswathysockalingam6181 3 роки тому +3

    சபடள என்னப்புநான்எடக

  • @saraswathysockalingam6181
    @saraswathysockalingam6181 3 роки тому +1

    மப