விதியா ?மதியா ?எது வலிமை ? சுகி சிவம்

Поділитися
Вставка
  • Опубліковано 22 жов 2024

КОМЕНТАРІ • 80

  • @fragrance3001
    @fragrance3001 3 роки тому +3

    ஐயா நன்றி உங்கள் இதழ் கிடைக்க பெற்றது . நன்றி... உங்கள் இதமான குரலில் வாழ்க்கை நெறி சார்ந்த விளக்கம் கேட்காமால் என் காலை பொழுது செல்லாது... நன்றிகள்...பல

  • @duraipandi6481
    @duraipandi6481 2 роки тому

    I am 25 years old.every day your speech as well that my career about....

  • @sureshmani7677
    @sureshmani7677 3 роки тому +3

    இனிய இரவு வணக்கம் ஐயா, இன்றைய காணொளி மிகவும் அருமை, நன்றி ஐயா

  • @SS-eg2en
    @SS-eg2en 3 роки тому

    நன்றி ஐயா உங்களுடன் சேர்ந்து பயணிப்பது மன அமைதி தருகிறது🌞🌞🌞🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @artsc55
    @artsc55 3 роки тому +1

    🙏🏽aïlla, nandri nandri, UA-cam mūliyamāga indru intha karuttukkal éllorukkum sērgirathu, arumaïyāna pētchu,🪔🪔 💐vāajtukkal aïlla💐🙏🏽

  • @umarsingh4330
    @umarsingh4330 3 роки тому +1

    நமஸ்காரம் குரு மிக அருமை நன்றி

  • @sundarg6185
    @sundarg6185 3 роки тому

    ஆர்வம் மிகுதியில் உள்ளேன் ஐயா .உங்கள் ஆய்விற்கு வாழ்த்துக்கள்

  • @SANKALPAM9991
    @SANKALPAM9991 3 роки тому +1

    சிந்தனைக்குரிய ஐயா அவர்களுக்கு குரு வணக்கம்.....

  • @muppakkaraic8640
    @muppakkaraic8640 3 роки тому

    நன்றி ஐயா

  • @chitrachitu6382
    @chitrachitu6382 3 роки тому

    நன்றி அய்யா நல்ல பதிவு நன்றி சார்

  • @Ganapathi1212
    @Ganapathi1212 3 роки тому +2

    உணவைப் பற்றிய ஒரு முழு தகவலை பதிவிடுங்கள் ஐயா , ஆறுசுவைகளின் உணவை எப்பொழுது எப்படி எடுத்துக்கொள்ள வேண்டும் என்பதை ஒரு பதிவு செய்யுங்கள்

  • @6butterfly279
    @6butterfly279 3 роки тому

    Thank you Suki Sivam
    Excellent

  • @bhawaniloganathan5962
    @bhawaniloganathan5962 3 роки тому +1

    I believe that Vidhi is a broad framework, based on our former karmas, including the family,, socio-economic background into which a person is born. However, Madhi is in our free-will by which we can 'improve' on our positive doings and exhaust our past karma. Vidhi always gives us plenty of opportunities to do so, but its upto us to make use of such challenges ......

  • @punithabalu5885
    @punithabalu5885 3 роки тому +14

    மறுபிறவி பற்றி அறிய ஆவலாக உள்ளேன், ஐயா 🙏

    • @meivishnuu8949
      @meivishnuu8949 3 роки тому

      66

    • @tamilmotivationalsongs6642
      @tamilmotivationalsongs6642 3 роки тому +2

      இந்தப் பிறவியை முழுமையாக வாழ்ந்துவிட்டீர்களா?

  • @jayasuryab8383
    @jayasuryab8383 3 роки тому

    Nice information ayya

  • @mathanraj203
    @mathanraj203 3 роки тому +2

    பிரபஞ்ச அறிவின் மூலம் மறுபிறவி உண்மை என நான் ஒரு புத்தகத்தில் படித்துள்ளேன்.

  • @jafferalijainulaabudeen7442
    @jafferalijainulaabudeen7442 3 роки тому

    Vanakam sir
    kandippa ungala paakanum sir
    I am jaffar kuwait

  • @jaykumaranbu7173
    @jaykumaranbu7173 3 роки тому

    Vanakkam Ayya

  • @8thar.dharmalingamop591
    @8thar.dharmalingamop591 3 роки тому

    அருமை.ஐயா

  • @prasanthjl8012
    @prasanthjl8012 3 роки тому +7

    ஐயா எனக்கு வயது 23 வாழ்க்கை ஒவ்வொரு நாளும் பல கற்று தருகிறது...

  • @subramsubramaniam1327
    @subramsubramaniam1327 3 роки тому +1

    Thanks Sir

  • @mohamedfizal7215
    @mohamedfizal7215 3 роки тому

    Kindly upload full video about this topic sir

  • @divyagurunadhan687
    @divyagurunadhan687 3 роки тому +2

    அருமை Sir

  • @manickavasagamselvaraju6174
    @manickavasagamselvaraju6174 3 роки тому

    Sir,we are anxious to know the truth about the rebirth.

  • @ranishakthy7457
    @ranishakthy7457 2 роки тому

    Iyya 🙏

  • @thavarajansornalingam9448
    @thavarajansornalingam9448 3 роки тому

    புத்தர் காந்தி யேசு
    சுகி

  • @baluraambalu1977
    @baluraambalu1977 3 роки тому +1

    Naan unga fan

  • @suresh.vvanamoorthy6653
    @suresh.vvanamoorthy6653 3 роки тому +1

    வணக்கம் அய்யா,

  • @mardhumaniganesha2660
    @mardhumaniganesha2660 3 роки тому +1

    மனம் போல் வாழ்வு

  • @muthumurugesapandian1987
    @muthumurugesapandian1987 3 роки тому

    பெருமதிப்பிற்குரிய சுகிசிவம் ஐயாவிற்கு, கிரியா யோகம் பயிற்சி செய்வதன்மூலம் பரம்பரை நோயினை குணப்படுத்தலாம் என்று கேள்வி பட்டிருக்கிறேன், சரியான கிரியா குரு சென்னை மற்றும் பெங்களூர் மற்றும் தமிழகத்தில் கிரியா குருமார்கள் இருக்கிறார்களா தயவு கூர்ந்து தெரியப்படுத்தவும்.

  • @MK-pushparaj
    @MK-pushparaj 3 роки тому

    Filip book பதிவு செய்யுங்கள் ஐயா

  • @selvakumarddhanapalt1392
    @selvakumarddhanapalt1392 3 роки тому +1

    சுயநலத்திற்கும் மனிதன் தன்னை மாற்றி கொள்வதற்கும் என்ன சார் வித்தியாசம் தயவு செய்து சொல்லுங்க சார்

  • @oviya1823
    @oviya1823 3 роки тому +1

    1.1K only.. nallathu kaiku kidaku, will take some time 😊, one of your fan boss..
    Don’t forget me after Got 1B subscription

  • @nithiyamurali3322
    @nithiyamurali3322 3 роки тому

    வணக்கம் ஐயா 🙏🙏🙏🙏🙏

  • @kramesh5079
    @kramesh5079 3 роки тому

    👌

  • @venkatramans1631
    @venkatramans1631 3 роки тому

    Creationism 🌐 Nature ☮️ TIME 😇🧭⚔️🪐 Works Wonderfully When ## Allowed to take it's own Course..🔒

  • @venkateshvenkatesh4025
    @venkateshvenkatesh4025 3 роки тому

    மறுபிறவி உண்மை என்றால் சிலருக்கு மட்டும் (முற்பிறவியில்) நடந்தது எப்படி நினைவு இருக்கிறது ஒரு வேளை அவர்கள் துர்மரணம்அடைந்தவர்களாக இருக்கலாமா மற்ற நபர்களுக்கு ஏன் முற்பிறவியில் நடந்தது ஏன்நினைவுக்கு வருவது இல்லை படைப்பின் ரகசியமாக இருக்கலாம் ஐயா

  • @smartcityunion2620
    @smartcityunion2620 3 роки тому

    பிரபஞ்ச சக்தி பற்றிய அறிவு உள்ளவர்களுக்கு கூட கிரகங்கள் ஆதிக்கம் இருக்குமா.

  • @santhikarthi208
    @santhikarthi208 3 роки тому +1

    வாழ்க வளமுடன் நன்றி

  • @saigeetha5279
    @saigeetha5279 3 роки тому +1

    நன்றி நன்றி நன்றி அப்பா

  • @navaneethamsrinivasan8334
    @navaneethamsrinivasan8334 3 роки тому

    🙏🙏🙏

  • @toysstory20
    @toysstory20 2 роки тому

    Osho pesuna mari irunthathu

  • @brt6699
    @brt6699 2 роки тому

    Antha paiyanukku 7 illa 8 vayasu sonninga appuram 5 illa 6 vayasu nu soldringa correct ha sollinga

  • @amazingwrld418
    @amazingwrld418 3 роки тому +2

    மனித இனமே முழுவதுமாக அழிந்து, மீண்டும் இயற்கை வசமாக மட்டுமே இவ்வுலகம் இருக்க வேண்டும். 🙏

  • @bhawaniloganathan5962
    @bhawaniloganathan5962 3 роки тому

    Aiya, this is what I understand regarding re-incarnation , told by a person who believes in Naadi josiyam, which is read on the basis of one's finger print. Accordingly, a soul is re-born again and again, the person/s falls into the same group or category of finger prints. As we know, finger prints are categories into groups, which is scientifically proven.And the naadi is able to predict their former and forthcoming births by consulting the re-birth naadi which is a supplement to the person's Naadi olai.

  • @sudhakrishna3133
    @sudhakrishna3133 3 роки тому

    🙏🙏🙏🙏🙏🙏

  • @sisubalansisubalankrishnam6955
    @sisubalansisubalankrishnam6955 3 роки тому

    Vaalga valamudan 🌻 ayya

  • @gowthamulaganathan4181
    @gowthamulaganathan4181 3 роки тому +1

    Ayya nowadays bhakthi ulagam romba mosama iruku yengala pola youngsters ku ellam muda nambikai pukutha kudadhu and oru vidha seyal senchu engayum sikira kudadhu konjam neega bhakthi pathi awareness kudunga 🙏🙏🙏🙏🙏🙏

  • @amazingwrld418
    @amazingwrld418 3 роки тому +1

    அருமை அருமை

  • @susilasusila668
    @susilasusila668 3 роки тому +1

    அருமை அருமை ஐயா 👍🙏

  • @manomano403
    @manomano403 3 роки тому

    மனுஷனுக்கு பிரச்சினை வந்தது, பிரச்சினை வந்தது, தீர்வுகளை அவனே தேடிக்கொண்டான்..
    தீர்வுகள், மேலும் புதிய, புதிய பிரச்சினைகளைத் தோற்றுவித்தது..
    தோற்றுவித்தால் என்ன? மனுஷன் யாரு? அவனால எது முடியாதது? பார்க்கலாமா?
    ஒரு மனுஷன் இன்னொரு மனுஷனுக்கு பாரமாக இல்லாமல், பணிவிடை செய்யாமல் கௌரவமாக வாழ வழி என்ன?
    இத்தனை முன்னேற்றங்களும் வளர்ச்சிகளும் ஏன் தேவைப்பட்டது? மனிதன் வாழ.. வாழ்கிறானா?
    உழைப்பால் ஆன உலகம் உறங்கிப் போயிருக்கிறது.. இற்றைவரை, சேர்த்த சொத்துக்களில் கிறங்கிப்போய் இருக்க.. அறிவியல் சாதனங்கள் கைகொடுத்தது..
    எத்தனையோ தலைமுறைகளின் உழைப்பை, சும்மா இருந்து அனுபவிக்க, இந்தத் தலைமுறை என்ன வரம்பெற்று வந்ததுவோ?
    என்னாகும்.. இன்னும், என்னாகும்?
    நிவாரணம், நன்கொடைகள் மூலமான நிர்மாணப் பணிகள்? ஈற்றில் என்னாகும்? நிர்வாணமே நிலை ஆகுமோ?
    மனுஷா.. நீ உழைத்து ஓய்ந்தது போதும்.. உறங்கி இரு என்று இயற்கையே உனக்குச் சொன்னதோ? அல்லது வல்லாதிக்க அரசுகள்தான் சொல்கிறதோ?
    செயற்கைக் கோள்கள் உலகில் வலம்வர நீ தானே செய்தாய்.. மனுஷா,
    அவை, உன்னையே செயலிழக்கச் செய்யக் கருதியதோ?
    ஜகப்..புரட்சி இதுதானோ?
    மனுஷா? நீ ஒவ்வொருவனும் தனித்தனி தீவுகளாக ஆக்கப்பட்ட உலகத்தில்தான், உலகமயமாக்கல் நிகழ்ந்தது.. உன்னைக் கேளாமலே..
    உலக..மயமாக்கல் என்பதில், கைத்தொலைபேசிக்கும் கணிப்பொறிக்கும் இருக்கும் மரியாதை கூட உனக்குத் தேறுமோ தெரியாது..
    நீ, நகமும் சதையும் சேர்ந்த இரத்த மாமிசப் பிண்டம் ஒன்றுதானே மனிதா?
    நீ, காதலென்றும், காப்பியமென்றும், பிதற்றிக்கொண்டிருப்பதெல்லாம்..
    வயிற்றுப் பசிக்கும், உடற்பசிக்கும் இடையிலான போராட்டம்தானே..
    உன்னை.. உன் போராட்டங்கள் எல்லாவற்றையுமே கொச்சைத்தனமாக ஆக்கிய மனித மேம்பாடு நல்லம்தானா? அது இன்னும் உனக்குத் தேவைதானா நீ யோசி?
    ..
    20.39
    14.09.2021
    🧘‍♀️🧘‍♂️🧘‍♀️🧘‍♂️✔🧘‍♀️🧘‍♂️🧘‍♀️🧘‍♂️🧘‍♀️

    • @manomano403
      @manomano403 5 місяців тому

      கீழ்ப் படியும் உலகுனக்கு
      கீழ்ப் படியும்,
      உலகை,
      நீ படித்தால், எல்லாமே கீழ்ப் படியும்!
      ஆழமான பொருளுணர்ந்து கொஞ்சம் படி நீ,
      அதிகம்,
      கற்பதனால் ஒன்றும் ஆவதில்லை!!
      உயிர் மூச்சோடு நேர் பேசு திறமிருந்தா,
      உருட்டுப் பிரட்டில்,
      வீண் காலம் போக்காமல்!!!
      உலகை ஏமாற்றுவதே, வாழ்வதற்கான ஒரே வழி என நீ கற்றுக் கொண்டிருந்தால்,
      உன் கல்வி தவறானது திருந்திவிடு!!!!

  • @kirubakaranraja75
    @kirubakaranraja75 3 роки тому

    😍

  • @kishorekumar5151
    @kishorekumar5151 3 роки тому

    நீங்களும் வகுப்ப ஆரம்பிச்சுட்டீங்களா ?

  • @jeroshruthi6474
    @jeroshruthi6474 3 роки тому

    புத்தகமா புஸ்த்தகமா ஐயா

  • @loganathablogu4627
    @loganathablogu4627 3 роки тому +1

    Maruperavei unndu athu elorukum
    Satthiyam ellai averkal karmavai
    Thotarpu udaiyathu matum averkal
    Saitha nalveni thievenaiudan
    Samathapatathu erupenum ondru
    Athu averkal kalthel entha soullale
    Nadpathu enpathu eraivanal marikapataondru oru selaruku
    Karmaveni mudithathu nallvenai
    Thodrum ethu eraivan maripel
    Ullathu avanathu entha allavuku
    Nallvenai ullathu enpathu eraivan
    Maripel ullathu ,
    Nallvenai thivenai erandum epothu
    Arpikum endru yaralum kkanika
    Mudiyathu,
    Oruvan manauruthium vithium than
    Nirnieka mudium ,
    Anava nalathai saium pothu eraivan
    Thunai namku uthavi saium ,
    Thiyavai saiyaiupothu eraivan
    Entha uthavum saivathu ellai
    Atharku patel athel anupavathal
    Kotupan,
    Annal eraivan anivaraium Nallvali
    Patuthathan ninikendran ,
    Ethai unarathan eraivan antha kalla
    Sullaluku etravaru erai arullallarkal,
    Makankalai,anupe namku nalla
    Nerikallai pothikiran athu anthamakal mananelaiku etravaru
    Aanmakal pakuvathiel erpu udaithaka padipadiyak pakuva
    Saithu peirapu selaruku kudukirathu
    Pavapuniankali poruthuthan anithum nadkiratha,
    Thiruvalluvari muraiyaka nam nam
    Munorkal ndathu eruthal ethanai
    Peravi thavai Pattu erkathu,
    Epothom thiruvalluvar vallalar
    Aka peranthu saiyal velakamuraiel
    Sullapam akierukirar,
    Etharku perkum entha oru varum
    Perka vaipu ellai
    Ethaiunarthal elorum peravienum
    Kadallai adainthu vetallam
    Ellam sayilkudu enallaithu appallavanan ellamthalya eatru ,
    Nam valkayel pothu karuthuku
    Thairak erukirom anal,
    Unmaiku nam mathipu allaipathu
    Ellai,
    Thankalkuriyakaruthu unmai
    Ella uirkallum enputru vallka.

  • @roadridesvlogs1174
    @roadridesvlogs1174 3 роки тому

    Ungal pillaigal dhan
    Ungalathu maru piravi

  • @b.muthuramakrishnan5101
    @b.muthuramakrishnan5101 3 роки тому

    Aiya vakupiriku kattanam unda ayya 🙄

  • @taptoknw1823
    @taptoknw1823 3 роки тому +1

    Love u sir

  • @thatchayanithatchayani7058
    @thatchayanithatchayani7058 3 роки тому

    என்ன திடீர்னு மறுபிறவி பத்தி
    கிளாஸ் எடுக்கிறார்

  • @dhanasekar7993
    @dhanasekar7993 3 роки тому +1

    ஐயா வணக்கம்

  • @rajagopalk9000
    @rajagopalk9000 3 роки тому

    Its not captain its pilot for aeroplanes
    I do believe there is rebirth… nly for few ppl who vl remember their past birth n carry forward their exceptional skills to next birth
    I saw in my friends circle

    • @sukisivam5522
      @sukisivam5522 3 роки тому

      Sorry. You are wrong. Search in Google.

    • @sukisivam5522
      @sukisivam5522 3 роки тому

      Captain - First officer - pilot - co-pilot This is the hierarchy.

  • @brt6699
    @brt6699 2 роки тому

    Topic vera ivaru pesinathu vera ennaiya video pongaya

  • @kalavathiramaraj8485
    @kalavathiramaraj8485 3 роки тому

    .

  • @visuvisu3819
    @visuvisu3819 3 роки тому +1

    நன்றி ஐயா

  • @baluraambalu1977
    @baluraambalu1977 3 роки тому +1

    Thanks 👍

  • @subramsubramaniam1327
    @subramsubramaniam1327 3 роки тому

    Thanks Sir