மிக்க பயனுள்ள பதிவு ஐயா, நீங்கள் குறிப்பிட்ட அந்த புத்தகத்தின் விவரங்கள் கூறினால் எங்களுக்கு உதவியாக இருக்கும், நாங்களும் அந்த புத்தகத்தை படித்து பயனடைய விரும்புகிறோம்.நன்றி ஐயா
அருமையான பதிவு.உண்மையில் "கவனக்குவிப்பு ."பற்றிய செய்தி அருமை ஐயா.உங்களது உரையைக் கேட்கும் பொழுதே ஒவ்வொரு வரிகளில் என்னை உணர்ந்து பார்த்தேன்.எனக்குள் இருக்கும் முயற்சியைத் தான் கைவிட்டது எனக்கண்டு கொண்டேன் ஐயா. நன்றி .துளிர் நீர் விட்டு தழைத்தோங்கச் செய்யும் செடிகளைப் போல் இம்மண்ணின் மைந்தர்களானோம் நாம்.
மிக அருமையான இன்றைய மனிதகுலத்திற்கு மிகவும் தேவையான அற்புதமான பதிவு ஐயா.. அச்சம் மூடநம்பிக்கை அறியாமை வறுமை இவைகளை வெகுவாய் கடந்து வெற்றி சிறக்க எமக்கு இறையாசி நல்குக்குங்கள்
Walking on 10 feet long 2 feet wooden board is the typical example of our confidence. It is a break through provoking thought. Sir, I am listening this at my age of evening. If I could have listened this thought at my dawning hours I could have improved my self little more and contributed to the world some more. Unforgettable speech Thank you sir.
The need to win When an archer is shooting for fun He has all his skill. If he shoots for a brass buckle He is already nervous. If he shoots for a prize of gold He goes blind Or sees two targets - He is out of his mind. His skill has not changed, But the prize divides him. He cares He thinks more of winning Than of shooting - And the need to win Drains him of power. CHUANG TZU II
வணக்கம் ஐயா: எமது வெற்றியைத் தடுப்பது பயம் ஒன்றேதான். அந்தப் பயம் எமைவிட்டோடுமாயின் எமது நற்செயல் யாவும் வெற்றியைத் தரும் என நான் நினைக்கிறேன் குருவே வணக்கம்.
SUKI SIVAM : Ayya vanakkam🙏 I am your Fan 😊 Kindly speak about "SWA-DHARMAM"( SELF RELIGION) & TAMIZH SIDDHARS This is my wish😊 Take care SUKI SIVAM AYYA😊
0 to 9 administrate human body. Breathing gas spread upto kanishka. 91 gas forming. Releasing gas koormam. 90 gas thinking. Every thinking time gas release 1009 path
2*10 அடி பலகையை பத்து அடி உயரத்தில் வைத்தால்.நடக்க மாட்டேன்னு சொன்னது பயம்.கிடையாது. Common sense. தரை மேல் கிடக்கும் பலகையில் நடந்தால் பலகை நம்ம எடையைத் தாங்குமா, வளையுமா, உடையுமா, இரு புறமும் உள்ள தூண்களின் பலம், காற்றுனு பல விஷயங்களை யோசிச்சு தான் பண்ண முடியும்
மேன்மை செயல் துலங்கும், மென்மை எங்கும் விளங்கும் தூய்மையிலே விளைந்து.. வாய்மையிலே செறிந்த, சொல் வந்து செவி சேரும் அந்..நாள்.. .. 09.29 16.10.2021 💗💓💗💓✔💗💓💗💓💗
பெண்ணுக்குள் ஞானம், அதைப், பதுக்கிவைத்தவன் ஈசன், என் நேசன், சிவ யோகன், சிதம்பரேசன்! பேசாத பக்கம் எல்லாம், பேசச்செய்தவள் பெண்ணே, அவள், கண்ணான கண் திறந்தால், மண்ணில் எங்கும் பண்..பேசும், பே..சும்!! பர்வதவர்த்தினி பரதம் செய்தால் பார்க்கும் விழிதொறும் பரவசமே, என்..கண்ணால், அதை, நான், கண்டேன், சொல்லிட உவமை ஒன்றில்லை, சொக்கி நின்றேன்.. எழில் தொல்லை!!! அவள் சொன்னாள்.. சொல், எல்லாம்.. சொல் அல்ல, அறிதிரு,மந்ரம் என!!!! .. 10.14 14.09.2021
நெருக்கமானகாலக்கட்டத்தில் பல அருமையான கருத்துக்களை, அறிவுறைகளை கேட்ட திருப்தி...
உங்கள் வார்த்தைகள் எங்களுக்கு வாழ்வில் தெளிவை கொண்டு வருகிறது வாழ்வில் வெற்றி பாதையில் கொண்டு செல்கிறது மனமார்ந்த வாழ்த்துக்கள் மகிழ்ச்சி ஐயா
சரியான நேரங்களில், சரியான தகவல் உரங்கள் போன்றது. நன்றிகள் ஐயா.
மிகவும் பயனுள்ள பதிவு.நான் தேடிக்கொண்டு இருந்த கேள்விக்கு தங்கள் கருத்து மூலம் விடை கிடைத்தது. மிக்க நன்றிகள் ஐயா.
அருமையான பதிவு ஐயா
நன்றி நன்றி நன்றி 🙏👍👌
நீங்கள் நீடோடி வாழ எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்
மிக்க பயனுள்ள பதிவு ஐயா, நீங்கள் குறிப்பிட்ட அந்த புத்தகத்தின் விவரங்கள் கூறினால் எங்களுக்கு உதவியாக இருக்கும், நாங்களும் அந்த புத்தகத்தை படித்து பயனடைய விரும்புகிறோம்.நன்றி ஐயா
அருமையான பதிவு.உண்மையில் "கவனக்குவிப்பு ."பற்றிய செய்தி அருமை ஐயா.உங்களது உரையைக் கேட்கும் பொழுதே ஒவ்வொரு வரிகளில் என்னை உணர்ந்து பார்த்தேன்.எனக்குள் இருக்கும் முயற்சியைத் தான் கைவிட்டது எனக்கண்டு கொண்டேன் ஐயா. நன்றி .துளிர் நீர் விட்டு தழைத்தோங்கச் செய்யும் செடிகளைப் போல் இம்மண்ணின் மைந்தர்களானோம் நாம்.
Focus பற்றிச் சொன்ன உதாரணம் அருமை. என்றென்றும் நினைவில் இருக்கும். Thanks sir!
ஐயா நீங்களும் உங்கள் அன்பு குடும்பமும் வாழ்க வளமுடன் 💐💐💐💐💐 வாழ்க பல்லாண்டு 💐💐💐💐💐
ஐயா வணக்கம் 👍 தங்களின் உரை, தன்னை அறிய உதவும் ,
நன்றி ஐயா 👍
வணக்கம் ஐயா அருமை அருமை சூப்பர்
Super
சித்தர்கள் கருத்தை இப்போதையா தலைமுறைக்கு ஏற்றவாரு விளக்குவது உங்கள் தனி சிறப்பு நன்றி..... ஐயா
நமக்குள் உள்ள வெட்ட வேண்டிய தை வெட்டி ஒட்ட வேண்டிய தை ஒட்டி நல் நிலை அடைய நன்கு இயம்பிநீர் நன்றி ஐயா
Arputhamana pathivu ayya🙏🙏🙏❤❤❤❤❤❤
நமஸ்காரம் குரு அருமை நன்றி
மிக அருமையான இன்றைய மனிதகுலத்திற்கு மிகவும் தேவையான அற்புதமான பதிவு ஐயா..
அச்சம் மூடநம்பிக்கை அறியாமை வறுமை இவைகளை வெகுவாய் கடந்து வெற்றி சிறக்க எமக்கு இறையாசி நல்குக்குங்கள்
excellent explanation and example on Focusing..... Thank you sir....
மிக அருமையான பதிவு. நன்றி ஐயா
நன்றி ஐயா...
Nandri nandri nandri appa
மன நிறைவு ஐயா
தங்களுக்கு நன்றி ஐயா
வாழ்க வளமுடன்.🙏🙏
மிகவும் அருமையான பதிவு ஐயா💯👌👌👌👌😍😍💐
Super sir மன நிறைவு ஐயா
Walking on 10 feet long 2 feet wooden board is the typical example of our confidence. It is a break through provoking thought. Sir, I am listening this at my age of evening. If I could have listened this thought at my dawning hours I could have improved my self little more and contributed to the world some more. Unforgettable speech Thank you sir.
Very useful
@@vijayasambathkumar7980 q11qq111qq111qqqqq1q
@@vijayasambathkumar7980 1q11q
Unga speech ketu en life marituchi
உங்கள் பதிவு நம்பிக்கை உண்டாக்கும். 👍
நன்றி ஐயா
Valzha valamudan from sreedhar Bangalore Shiva nanthanager sky yoga tuestee
🙏🙏🙏🙏🙏😍👌🤩💐மிக்க நன்றி ஐயா 🙏வணக்கம்🙏
மிக்க பயனுள்ள பதிவு ஐயா, வணக்கம் 🙏🙏👌👌👌👏👏👏
Unga speech sema mass..oru nala mind relaxation iruku sir...
This is Life changing speech thank you sir
அருமை ஐயா தொடர்ந்து பயணிப்போம்
Arumai nandri sir
பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கான அறிவுரை தாருங்கள் ஜயா.
அருமையான பதிவு ஐயா அறிவாற்றலின் உச்சம் விவேகானந்தரின் சீடராக நீங்கள் இருக்க வேண்டும் என தோன்றுகிறது ஐயா தவறு இருந்தால் மன்னிக்கவும் ஐயா. நன்றி 🙏🙏🙏💐
அருமை ஐயா
The need to win
When an archer is shooting for fun He has all his skill. If he shoots for a brass buckle He is already nervous. If he shoots for a prize of gold He goes blind Or sees two targets - He is out of his mind. His skill has not changed, But the prize divides him. He cares He thinks more of winning Than of shooting - And the need to win Drains him of power. CHUANG TZU II
நன்றி சார்
அருமையான பதிவு சார். நன்றி ஐயா வாழ்த்துக்கள்
iam your big fan
என்றும் தங்கள் பாதம் பணிந்தேன் ஐயா.. 🙏🏻 🙏🏻 🙏🏻
Thank-you architect
Vaalga valamudan 🌻 ayya
Excellent sir thank you sir
Great speeches
Excellent points for pondering
Tku sir
நன்றி
Thank you so much sir
Iyya 🙏
நம்ம வாய்ப் பேச்சுதான்
Thanks sir ❤❤❤
Very nice sir.
வணக்கம் அய்யா
அழகான பதிவு அய்யா
வாழ்வோம்வளமுடன்
Thanks Sir
Thank you 🙏🏾 sir
வணக்கம் அய்யா,
Vazhga valamuden sir
As per Dr.Hegde the brain is in the mind
No words...thanks a lot dear sir!
Super sir
Good morning 🙏
Focus super
excellent messGes
வணக்கம் ஐயா: எமது வெற்றியைத் தடுப்பது பயம் ஒன்றேதான். அந்தப் பயம் எமைவிட்டோடுமாயின் எமது நற்செயல் யாவும் வெற்றியைத் தரும் என நான் நினைக்கிறேன் குருவே வணக்கம்.
Arumai
Wonderful sir 🙏
Waiting for the next episode ….
Guru 🙏
SUKI SIVAM : Ayya vanakkam🙏
I am your Fan 😊
Kindly speak about "SWA-DHARMAM"( SELF RELIGION)
& TAMIZH SIDDHARS
This is my wish😊
Take care SUKI SIVAM AYYA😊
🤗🤗🤗
palakum pote oruvar eppati pattavar ennal etai pota mutiyum sir ippati niraiye irukku makkalin manatai arivatu patipatu tane psychology enakkum konjam psychology teriyum sir!
👍👌💕🙏🙏🙏
🙏🙏🙏👌👌👌👌👌👌👌👌👏👏👏👏👏
Nice sir.
SIR, I'm respected wit Ur speech..
ua-cam.com/video/ltP6MKWnBbg/v-deo.html
0 to 9 administrate human body. Breathing gas spread upto kanishka. 91 gas forming. Releasing gas koormam. 90 gas thinking. Every thinking time gas release 1009 path
hello sir, thank you very much, can you tell us the author name, book name, publication, I searched in google but not showing.
ஐயா அந்த புத்தகத்தின் பெயர், buy link kudunga
👍
Nice sir
🙏🙏🙏
👍👍👍
2*10 அடி பலகையை பத்து அடி உயரத்தில் வைத்தால்.நடக்க மாட்டேன்னு சொன்னது பயம்.கிடையாது. Common sense. தரை மேல் கிடக்கும் பலகையில் நடந்தால் பலகை நம்ம எடையைத் தாங்குமா, வளையுமா, உடையுமா, இரு புறமும் உள்ள தூண்களின் பலம், காற்றுனு பல விஷயங்களை யோசிச்சு தான் பண்ண முடியும்
🙏🙏🙏👌👌👌🌹🌹🌹👍👍👍🙏🙏🙏
✔
மேன்மை செயல் துலங்கும், மென்மை எங்கும் விளங்கும்
தூய்மையிலே விளைந்து.. வாய்மையிலே செறிந்த, சொல் வந்து செவி சேரும் அந்..நாள்..
..
09.29
16.10.2021
💗💓💗💓✔💗💓💗💓💗
- வெற்றி நிச்சயம் - வீர வணக்கம் -
எல்லாம் தொடுவது குறியல்ல, தொட்டதை விடுவது அழகல்ல!
முட்டின விரல்கள் முள்மீதே, தொடுபொருள் அந்த, முள் அல்ல!!
வட்ட நெலாவில், வானம் கண்டேன், வளைக்கப் போனேன், வில் அல்ல!!! முட்டும், பொருள் கவி சொட்டல்ல, சொக்கிப் போனேன் சொல் அல்ல!!!!
சொல்லின் வடிவில், உந்தன் முகமே, வட்டம் இட்டது வானத்தில்!
நட்சத்திரமைத் தொட்டுப் பார்த்தேன், அவையும் சொன்னது நானல்ல!! நாணிப்போனேன் எனக்கென்ன, நாள் பொழுதெல்லாம் சிந்தித்தேன்!!!
சிந்தனை எந்தன் சொந்தம் இல்லை, ஆனால் எப்படி எனக்குள்ளே!!!!
புலர்ந்தது காலை, கண்ணால் கண்டேன்! கூவின சேவல், காதால் கேட்டேன்!! மேவின பொருளில், உன்னைக் கண்டேன்!!! சிந்திய இதழ்தொறும் சிந்தனையாய்!!!!
பெண்ணுக்குள் ஞானம், அதைப், பதுக்கிவைத்தவன் ஈசன், என் நேசன், சிவ யோகன், சிதம்பரேசன்! பேசாத பக்கம் எல்லாம், பேசச்செய்தவள் பெண்ணே, அவள், கண்ணான கண் திறந்தால், மண்ணில் எங்கும் பண்..பேசும், பே..சும்!!
பர்வதவர்த்தினி பரதம் செய்தால் பார்க்கும் விழிதொறும் பரவசமே,
என்..கண்ணால், அதை, நான், கண்டேன், சொல்லிட உவமை ஒன்றில்லை, சொக்கி நின்றேன்.. எழில் தொல்லை!!! அவள் சொன்னாள்.. சொல், எல்லாம்.. சொல் அல்ல, அறிதிரு,மந்ரம் என!!!!
..
10.14
14.09.2021
கலியுக திருவள்ளுவர் சார் நீங்க
Great 😊
அறுமையன பதிவு...
புத்தகத்தின் பெயர் கூறுங்கள் ஐயா..?
வெற்றி பெறுங்களேன்
Unga video parpavargal kodutu vaithavargal if all follow your words
തീർച്ചയായും പ്രാക്ടീസ് ചെയ്യും.
நன்றி ஐயா
நன்றி ஐயா 🙏
Thank you sir 🌞🌞🌞🙏🙏🙏🙏🙏🙏🙏
Thanks Sir
ஐயா அந்த புத்தகத்தின் பெயர், buy link kudunga