பூம்புகார் கடலில் திக் திக் நிமிடங்கள்| நேரடி அனுபவத்தை விளக்குகிறார் ச.செல்வராஜ் தொல்லியல் துறை

Поділитися
Вставка
  • Опубліковано 18 січ 2025

КОМЕНТАРІ • 522

  • @rajeshkanna4985
    @rajeshkanna4985 28 днів тому +185

    சத்தியமா சொல்றேன் ஐயா, என்கிட்ட மட்டும் பணம் இருந்தா இந்த ஆராய்ச்சியை தொடர்ந்து இருப்பேன். எனா எனக்கு தமிழ் அவ்வளவு பிடிக்கும்

    • @arasanvideos350
      @arasanvideos350 26 днів тому +2

      🎉

    • @Shinyy-24
      @Shinyy-24 24 дні тому +3

      I was just thinking about it! And saw this comment

    • @rajeshkanna4985
      @rajeshkanna4985 24 дні тому

      @@Shinyy-24 appreciated 🤗

    • @whoops0
      @whoops0 24 дні тому +1

      ​@@Shinyy-24 I was thinking about the same.

    • @Kabethan-Store
      @Kabethan-Store 23 дні тому

      Tamils should grow economically also. வந்தாரை வாழ வைத்ததும் போதும். வந்தேறிகள் நம்மை அழிக்கும் வேலையை சரியாக செய்திருக்கிறார்கள். பரிந்துக்கொள்ள வேண்டும்

  • @chittibabu4042
    @chittibabu4042 Місяць тому +199

    மிகவும் சிறப்பான தகவல்! நேரடி அனுபவம் கொண்ட ஒருவரின் இந்தப்பதிவு மிகவும் சிறப்பானது. மிகவும் பாராட்டுக்குரியது! தமிழ் மக்களின் சார்பாக உங்களுக்கு மிக்க நன்றி!

    • @SundharS-ij9bo
      @SundharS-ij9bo Місяць тому +8

      நன்றி நன்றி நன்றி ஐயா

  • @sivakumarm6223
    @sivakumarm6223 Місяць тому +83

    தமிழர்களின் அறிவார்ந்த திறமையை உலகிலேயே சிறந்த அறிவுள்ள வர்கள் என்று அருமையாக விளக்கமாக தொல்லியலின் சிறப்பான expert ஆக இருந்துள்ளார். அதை விரிவாக ஆர்வத்தோடு சொல்லி வியப்பை உண்டாக்குகிறார். பாராட்டுக்களும் நன்றிகளும். தமிழர்களின் வரலாறு 11500 வருடம் என்று கூறி உலகின் மூத்த இனம் தமிழ் இனம்தான் என்று சிறப்பாக கூறியுள்ளார்..👏👏👍👍🙏🙏🙏
    தயவுடன்
    சிதம்பரம் சிவா
    நீலாங்கரை சன்மார்க்க சங்கம்

  • @mukundhandevadas1927
    @mukundhandevadas1927 Місяць тому +72

    அய்யா அவர்களின் பேட்டி மிக மிக அருமை. திரு செல்வராஜ், தொல்லியல் துறை உதவி இயக்குநர் அவர்கள் மிகவும் அரும்பாடு பட்டு, சோழர் வணிக துறைமுகமான காவேரிப்பூம்பட்டிணம் இருந்த இடத்தை கண்டுபிடித்து வெளிஉலகிற்கு தெரியப்படுத்தியதற்கு தமிழ்கூறும் நல்லுலகம் என்றும் கடன்பட்டுள்ளது. இந்த செயற்கரிய செய்த அய்யா அவர்களுக்கும் அவருடன் இணைந்து செயல்பட்டவர்களுக்கும் மனமார்ந்த நன்றி. அய்யா அவர்கள் நீண்ட ஆயுளுடன், நல்ல உடல் நலத்துடன் வாழ்ந்து இன்னும் பல ஆய்வுகள் மேற்கொள்ள எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன். வாழ்க வளமுடன்.

    • @vimalnathbalasubramanian8271
      @vimalnathbalasubramanian8271 11 днів тому

      ஐயா,நீங்கள் பல்லாண்டு வாழ வேண்டும்.

  • @tropicalblooms4575
    @tropicalblooms4575 10 днів тому +2

    உங்கள் உளமார்ந்த, அறிவுமிக்க தேடலுக்கு நாங்கள் என்ன பாராட்டினாலும் ஈடாகாது சார் !!!
    உங்களை போன்றவர்கள் சாதாரணமான பிறவிகள் இல்லை சார் !!
    பல்லாயிரம் ஆண்டு வாழ்ந்த ஆன்மாக்களால் மட்டும் தான் இது போன்ற அகலாராய்வு தேடல் மூலமாக, இவ்வுலகிற்கு உண்மைகளை எடுத்து சொல்ல தோன்றும் !!!!!
    உங்கள் ஆன்மாவுக்கு நாங்கள் தலை வணங்குகிறோம் !!!! நன்றி !!!!

  • @Shenbagam-n3p
    @Shenbagam-n3p Місяць тому +128

    பூர்வஜென்ம புன்னியத்தோட பிறந்தவர் நீங்க தான் ஐயா

  • @puwanaiswary2007
    @puwanaiswary2007 Місяць тому +57

    ஐயா!! முதல்கண் வணக்கம். உங்கள் சேவையை கேட்டு ஆச்சரியமடைந்தேன்.
    யாருமே செய்யமுடியாதசாதனையை விளக்கியதற்கு பல்லாயிரப்கோடி நமஸ்காரம். உங்கள் மூலம் ஆழ்கடல் ஆய்வை கேட்டு வியந்தேன்.இறைவனுக்கு நன்றிகள்.

  • @hemalatha-me1xl
    @hemalatha-me1xl 24 дні тому +40

    அவங்க நிலவில் நடந்தது போல என்ற வார்த்தையில் உங்களின் உற்சாகம் இன்று நடந்தது போல் அருமை ஐயா.நன்றி.

  • @senthilkumar-rm4ii
    @senthilkumar-rm4ii Місяць тому +91

    தலை தாழ்த்தி வணங்குகிறேன் அய்யா

  • @sathishambalam9949
    @sathishambalam9949 Місяць тому +56

    உங்கள் பாதம் தொட்டு வணங்குகிறேன் அய்யா

  • @esairoot7445
    @esairoot7445 2 дні тому +1

    மிக அருமை ஐய்யா உங்கள் ஆய்வு தமிழ் மொழிக்கும் தமிழருக்கும் செய்யப்படும் பெருமை. அரசு கையில் எடுத்து உலக அரங்கில் தமிழ் நாடு சிறப்படையா செய்ய வரவேற்கிறோம்.

  • @baskaranrajakrishnan1222
    @baskaranrajakrishnan1222 Місяць тому +111

    ஒரிசா பாலு வின் பல ஆய்வு சொற்பொழிவுகள் இங்கே நாம் நினைவுபடுத்தவேண்டும் 🎉

    • @AmalaSingh
      @AmalaSingh 22 дні тому +1

      orissa balu not a researcher. He is a fake

    • @storytime3735
      @storytime3735 16 днів тому

      அவரின் ஆய்வு மதிக்க தக்கது

    • @AmalaSingh
      @AmalaSingh 16 днів тому

      @@storytime3735 ஆய்வு என்றால் என்னவென்றே தெரியாமல் உளற வேண்டாம். புத்தகம் எழுதியவர் எல்லாம் ஆய்வாளர் கிடையாது.

    • @manjulav5337
      @manjulav5337 15 днів тому

      You know he (Mr. Balu) did not see any historical remains researches, you will say this guest also fake, you saw underneath the poomuhar the oldest city.

    • @AmalaSingh
      @AmalaSingh 15 днів тому

      @@manjulav5337 He didn't say there is a city. There are structures that looks like man made. The study is not complete. It needs lots of money and resources. Your fantasy on your dreams have no place in research work. Research work is so painstaking. Fantasizing is luxurious.

  • @palanisamynatesan8700
    @palanisamynatesan8700 Місяць тому +65

    மிகசிறந்த பயனுள்ள வரலாற்று பதிவு சார்.நாங்களும் 11500 வருடத்திற்கு முன் நமது முன்னோர்கள் வாழ்ந்த இடத்தை பார்த்த உணர்வு அந்த காலத்தில் பாண்டிய அரசர்தான் ஆண்டு இருப்பார். தாங்கள் விளக்கியது நேரில் பார்த்தது போல உள்ளது.மிகவும் சிறப்பு சார். நன்றி.

    • @SundharS-ij9bo
      @SundharS-ij9bo Місяць тому +6

      பாண்டியன் இல்ல சோழன்

    • @dhanasekaranr3077
      @dhanasekaranr3077 Місяць тому

      ​@@SundharS-ij9bo இன்ப நிதி 😂

    • @pxyz123
      @pxyz123 26 днів тому

      It's chola kingdom ... Pandiyas never moved or expanded in a much bigger scale like cholas .. their vision was limited unlike Cholas

    • @manjulav5337
      @manjulav5337 15 днів тому

      Poompuhar enraale chozhas enru theriyamal eppadi pandiyas enru vandhu koorugireergal ?.

    • @namathukadaimathur2951
      @namathukadaimathur2951 4 дні тому

      ஏதோ ஒரு தமிழன். இந்த சண்டையால்தான் இப்படி இருக்கிறோம்.

  • @unnoticedsiddhaspecials390
    @unnoticedsiddhaspecials390 Місяць тому +51

    இந்த வீடியோ ஒரு பொக்கிஷம் நன்றிகள் பல கோடி மண் மரபு சேனல் க்கு....

  • @arunkumaar6117
    @arunkumaar6117 Місяць тому +32

    தமிழனின் சிறப்பு உலக முழுவதும் பரவி உள்ளது
    பூம்புகார் பற்றி பல தகவல்கள் தந்தமைக்கு நன்றி ஐயா.

  • @ShanmugamBoothalingam
    @ShanmugamBoothalingam Місяць тому +15

    அருமையான பதிவு.இன்னமும் அரசுகளின் கவனத்தை ஈர்க்க ஏங்கி கிடக்கும் கடல் கொண்ட பூம்புகார் குறித்த தொல்லியல் அனுபவங்களை அய்யா திரு .செல்வராஜ் அருமையாக தொகுத்தளித்தார்.நன்றி !

  • @அகத்தின்அறம்Tamillanguagescien

    நன்றி மண்மரபு நன்றி ஐயா பண்டைய தமிழரை நினைத்தால் பூரிப்பாக உள்ளது அன்றைய காலத்தில் மக்கள் எப்படி வாழ்ந்து இருப்பார்கள் என்பதை கண்கூடாக பார்க்கும் பாக்கியம் உங்களால் எனக்கு கிடைத்தது நன்றி நன்றி ஐயா

  • @ananthinachimuthu4664
    @ananthinachimuthu4664 Місяць тому +16

    ஐயா அருமை. தாழ்வு மனப்பான்மை கொண்ட தமிழ் மக்களை உயர்த்திட இத்தகைய காணொலிகள் உதவும். இன்னும் நிறைய பதிய வேண்டும். நன்றி ஐயா.
    Always proud to be Tamilan. Waiting for Tamils revolution.

  • @senthilkumarthangavel4772
    @senthilkumarthangavel4772 25 днів тому +8

    ஐயா, தங்களின் ஆராய்ச்சி தகவல்களை எங்களிடம் பகி்ர்ந்தமைக்கு மிக்க நன்றி, தமிழன் என்ற இனமுண்டு, தனியே அவர்க்கோர் குனமுண்டு , வாழ்க தமிழ்

  • @sivashankaraardhyaa9842
    @sivashankaraardhyaa9842 Місяць тому +21

    எங்களை போன்றவர்களுக்கு அருமையான பதிவு .கதைகளில் வருவது பெரும்பாலும் உண்மை என்று சொல்லியது அருமை அய்யா

  • @Hemapaulraj
    @Hemapaulraj Місяць тому +10

    ஐயா உங்கள் பாதம் தொட்டு வணங்குகிறேன்🙏நீங்கள் விளக்கும்போது மெய்சிலிர்க்கிறது . இந்த மாதிரி ஆய்விற்கெல்லாம் நம் அரசு பணம் அதிகம் ஒதுக்காமல் ஒன்றும் இல்லாத தேவையில்லாத பணிகளுக்கு பணம் ஒதுக்குகிறது இந்த பணிக்கு நீங்கள் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் ஐயா🙏

  • @mkmurali9847
    @mkmurali9847 28 днів тому +15

    இதைக் கேட்கும் போதே உடல் சிலிர்க்கிறது 👌😇😇

  • @saravanamuthuramasamy6028
    @saravanamuthuramasamy6028 Місяць тому +26

    நன்றி ஐயா உங்கள் வீடியோவை பார்க்கும் பொழுதே உடம்பெல்லாம் சிலிர்க்கிறது நன்றி நன்றி நன்றி ஐயா ❤❤❤❤

  • @parthasarathikasirajan3697
    @parthasarathikasirajan3697 Місяць тому +13

    மிகவும் சிறப்பான முறையில் எடுத்து உரைத்து உள்ளீர்கள்..அருமை, அருமை ..ஆதி குடிகள் என்றால் அது தமிழ் குடிகள் தான் ஐயா..இதனை உங்களை போன்றோர்கள் வெளி கொண்டு வந்தது மிகவும் சிறப்பு.. மேலும் இந்த வட இந்தியன் எல்லாம் நம் பாரம் பாரியத்தை வெளியே கொண்டு வந்தால் நம்க்கு பாரம் பரியத்த்தை விட தமிழன் தான் என்று தெரிந்து விடும் எனதற்காகவே செய்ய மாட்டார்கள்.. இது நம் நாட்டின் பெருமை தானே என்று அவர்கள் புரிந்து கொள்வது இல்லை!!!
    உங்களை போற்றி வணங்குகிறோம்.

  • @rajagobalushagowry2731
    @rajagobalushagowry2731 Місяць тому +21

    மண்ணுக்குள் புதையுண்ட தமிழ் எனும் விதை.. துளிர்த்து தழைக்கும் காலம் நெருங்கி விட்டது!

  • @kpastrologyintamil8098
    @kpastrologyintamil8098 Місяць тому +26

    ஐயா நம்ப பண்பாடு காக்க புறப்பட்ட மண்மரபு.குழுவிற்கு வாழ்த்துக்கள்.. உங்கள் சேவைக்கு தலைவணங்குகிறேன் ஐயா..

  • @kannathathsan2746
    @kannathathsan2746 Місяць тому +9

    அருமையிலும் அருமை பதிவு ஐயா. தொல்லியல் வரலாற்று ஆய்வாளரின் நேரடி அனுபவ பதிவு .வாழ்த்துக்கள் ஐயா.மிகச்சிறப்பு.

  • @palanivelkamal1202
    @palanivelkamal1202 29 днів тому +6

    ஐயா. தங்களின் அனுபவத்தை அதே ஆர்வத்துடன் பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி 🙏. தமிழனின் வேர் பற்றி தங்கள் கூறியது முற்றிலும் உண்மை மற்றும் மகிழ்ச்சி. நன்றிகள் பல தங்களுக்கும் அவ்வை நடராசன் ஐயா அவர்களுக்கும்... 🙏 மண் மரபு தங்களின் பணி சிறக்க வாழ்த்துக்கள்

  • @sivakumarm2528
    @sivakumarm2528 Місяць тому +26

    சிறப்பான தகவல் நன்றி ஐயா..

  • @nirmalraj8985
    @nirmalraj8985 17 днів тому +2

    மிகவும் பயனுள்ள தகவல். அருமையான பதிவு. நன்றி ஐயா 🙏🙏🙏🙏🙏🙏

  • @krishnamoorthyperumal1035
    @krishnamoorthyperumal1035 Місяць тому +17

    சிறப்பு மிகச் சிறப்பாக உள்ளது வாழ்த்துக்கள் ஐயா

  • @selvaraj.s401
    @selvaraj.s401 29 днів тому +4

    மிக அருமையான, நல்ல தெளிவான விளக்கங்களோடு கூடிய பதிவு மற்றும் அணைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய, நம் சந்ததிகளுக்கும் எடுத்து கூறவேண்டிய முக்கியமான பதிவு . . .❤❤❤

  • @thangamsambandam239
    @thangamsambandam239 Місяць тому +23

    சீரிய பணி....ஐயா அவர்களுக்கு ஒரு பெரு வணக்கம்...!!

  • @msragulan2419
    @msragulan2419 Місяць тому +56

    ஐயா இத்தனை வருஷமா எங்க இருந்தீங்க மன்னர் மன்னன் தனியா போராடிட்டு இருக்காரு கூட நீங்களும் வந்து சேர்ந்துக்குங்க

  • @maduraiveeranmanivannan8522
    @maduraiveeranmanivannan8522 26 днів тому +2

    அடடா..... இந்தக் காணொளியை கண்டு மெய் சிலிர்த்து போனேன். இந்த ஊடகத்தில் நான் கண்ட காணொளியில் இதுதான் சிறந்த....! இல்லை இல்லை மிகச்சிறந்த காணொளி. அய்யாவின் விளக்கம் மிக அருமை. தகவலுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றி ❤
    இவண்
    முனைவர் ம மதுரைவீரன்
    Dr.MMV

  • @vigneshgobu4808
    @vigneshgobu4808 29 днів тому +3

    சிறப்பான பதிவு அய்யா..❤
    இந்த பதிவால் நானும் மயிலாடுதுறை மாவட்டத்தில் வசிக்கிறேன் என்பதில் பெருமை கொள்கிறேன்..
    பூம்புகார் மிகவும் அற்புதமான நகரம் அய்யா..❤

  • @jayabosechellappa5813
    @jayabosechellappa5813 27 днів тому +2

    ஐயா வணக்கம் மடைதிறந்த வெள்ளம் மாறி உங்களுடைய ஆராய்ச்சியின் பலன்களை மிக மிக தெளிவாக எடுத்துரைத்தார். மெய்சிலிர்க்கிறது ஐயா

  • @mazhaichaaral6887
    @mazhaichaaral6887 24 дні тому +2

    இந்த பதிவுக்கு மிக்க நன்றி ❤ ... ஐய்ய, உங்களுக்கும் உங்கள் குழுவிற்கும் எங்களது மனம் நிறைந்த வாழ்த்துக்களும் நன்றிகளும்❤❤

  • @msubramaniam8
    @msubramaniam8 Місяць тому +9

    வாழ்த்துகள் அய்யா ,,,,,,,நீங்க விவரித்த விதம் நாங்களும் உங்களுடன் கூட நடந்து வந்தது போல இருந்தது .. இன்னும் பலகாலம் நீங்கள் நீடூழி வாழனும் அய்யா .. இத்தருணத்தில் ஒரிசா பாலு அய்யா நினைவுகள் வருகிறது 😍😍😍😍😍😍

  • @singaravelpalanisamy5757
    @singaravelpalanisamy5757 12 днів тому

    ஐயா அவர்களுக்கு நன்றி ,
    அவர் தனது அறிய முயற்சியால் சங்கத்தமிழர்களின் வாழ்வியல் முறைகளை இவ்வுலகிற்கு சமர்பித்ததற்கு மிக்க நன்றி.
    பண்டைய தமிழர்களின் பாரம்பரிய வாழ்வியல் முறைகளையும், கலாச்சாரத்தையும் இவ்வுலகிற்கு வெளிக்கொணர வேண்டும்.மீண்டும் நமது அரசு முயற்சித்தால் மிகவும் நன்றாக இருக்கும்.ஐயா அவர்கள் இந்த நிகழ்வை விளக்கும் போதே மிகுந்த ஆவலும், ஆச்சரியமும் ஆக இருந்தது
    ஆகவே ஐயா அவர்கள் இந்த நிகழ்வை எங்களை போன்றவர்களுக்கு வழங்கியதற்கு மிக்க நன்றி.

  • @rajendracholan2752
    @rajendracholan2752 Місяць тому +13

    நல்லவேளையாக தொல்துறை இலாகா நாகல்சாமி தனக்கு கிடைத்த அகழ்வாராய்ச்சி ஆதாரங்கள் அனைத்தையும் காஞ்சி மடத்தில் போய் கொடுத்தது போல் அல்லாமல் அய்யா அவர்கள் மக்களிடம் கொண்டு வந்து சேர்த்தமைக்கு மிக்க நன்றி அய்யா.

    • @தமிழ்-ல4ற
      @தமிழ்-ல4ற Місяць тому +1

      இதுவேறயா?

    • @iamDamaaldumeel
      @iamDamaaldumeel Місяць тому

      கிழிச்சாங்க.. அதான் எல்லாத்தையும் அந்தாளு SR ராவ் வாரி எடுத்திட்டுப் போயிட்டாராமே!

    • @rajshekar1528
      @rajshekar1528 27 днів тому

      ​@@தமிழ்-ல4றபல ஆண்டுகளாக தமிழக வரலாற்றை மறைக்கும் திரிக்கும் வேலைகள் நடந்துட்டு தான் இருக்கு. 😢

  • @arivia9286
    @arivia9286 27 днів тому +3

    தங்களின் தகவலுக்கு மிக்க நன்றி ஐயா. தற்போதைய பூம்புகார் கடற்கரையில் நான் அமர்ந்திருந்தபோது ஒரு இனம் புரியாத உணர்வு எனக்கு கிடைத்தது. அங்கிருந்து அருங்காட்சியகத்தில் 2000 ஆண்டுகளுக்கு முற்பட்ட பொருட்களை கண்டு ரசித்தேன். எண்ணி வியந்தேன்.

  • @baskaranrajakrishnan1222
    @baskaranrajakrishnan1222 Місяць тому +10

    ஒரு நல்ல தமிழ் திரைப்படம் மனக்கண்களில் ஓடிமுடிந்தது ❤ சிறப்பு , வாழ்த்துக்கள் ❤

  • @deepadeepa5584
    @deepadeepa5584 Місяць тому +4

    அய்யா தங்கள் அனுபவம் மிக்க பண மற்றும் இலக்கிய வரலாறு முதிர்ச்சி புத்தகம் பற்றிய தகவல்களை அறிந்து கொள்ள படிக்க வேண்டும் என்று ஆவலாக
    உள்ளது தலைவணங்கி நன்றி சொல்ல கடமை பட்டிருக்கிறோம்🎉🎉🎉🎉🙏🙏🙏

  • @subburaj8664
    @subburaj8664 20 днів тому +2

    அருமை அருமை உண்மை இந்த ஆய்வு மேலும் உயரவேண்டும்

  • @hafizmohamedhafeez
    @hafizmohamedhafeez 22 дні тому +2

    நல்ல பதிவு 👍🏻 நம்ம தமிழர் என்பதில் பெருமிதம் கொள்கிறேன் ஐயா

  • @chefhema4170
    @chefhema4170 Місяць тому +4

    அய்யா உங்களை வணங்குகிறேன் 30 நிமிடம் ஒரு நொடியில் சென்று விட்டது
    அப்படி ஒரு அருமையான பதிவு

  • @sajdasan
    @sajdasan 28 днів тому +8

    எமது மனர்ந்த நன்றிகள் மேலும் பல ஆராய்ச்சி களை எழுதுங்க

  • @boysgamingchannel3771
    @boysgamingchannel3771 Місяць тому +11

    அய்யாவு நன்றியும், வாழ்த்துக்களும்

  • @rajpandu3888
    @rajpandu3888 18 днів тому +1

    தங்களின் பணி திரனுக்கு, நன்றி 🙏💐

  • @juliusidhayakumarb1300
    @juliusidhayakumarb1300 Місяць тому +15

    கீழடி போல், கடல் கீழும் ஆய்வு நடத்தப் பட வேண்டும். இது முதல்வர் கவனத்துக்குக் கொண்டு செல்ல வேண்டும். நிகழ்கால மக்கள் பிரச்சினைகள் ஆயிரம் இருந்தாலும், இதுவும் அவசியமானதொன்றேயாம்.

    • @Fnn895
      @Fnn895 Місяць тому +1

      Union government must give permission to research.

    • @saransaravanan2617
      @saransaravanan2617 27 днів тому

      வாய்ப்பில்லைங்க ஏனெனில் திராவிட மாடல் அரசு தமிழனின் தொன்மையான வரலாற்றை மறைக்க தான் பார்க்கும்

    • @ermalai
      @ermalai 15 днів тому

      Dei avan oru wortha wortha kushta ponam, avan kitta poi solluviya...anthw sevittu kushta ponam, kristinava whaaombikittu irukkum da

    • @makkaltheerppu-n3d
      @makkaltheerppu-n3d 14 днів тому +3

      அதுக்கு தமிழன் முதல்வராக இருக்கணும்

  • @KattukollaiAnganwadi
    @KattukollaiAnganwadi 11 днів тому

    நல்ல பதிவு ஐயா, உங்கள் அனுபவமும் அறிவும் மென்மேலும் தமிழ் கலாசாரதிற்கு பயன்படட்டும் 💐

  • @vasukithangavelu7593
    @vasukithangavelu7593 28 днів тому +5

    உதவி இயக்குநர் ஐயாவுக்கு வணக்கங்கள்.சோழமன்னர் கட்டிய கலைகளை கூட காப்பாற்றப் தெரியாத நிலையில் உள்ளோம்.உங்களை போன்ற நல் உள்ளங்கள் பதவிகளை கொடுத்து சோழமன்னர் கட்டிய தடயங்களை எங்களுக்கு கூ

  • @7கன்னியம்மா
    @7கன்னியம்மா Місяць тому +3

    ஐயாவை வணங்குகிறேன்..தாங்களும் தங்கள் குடும்பமும் நீடுழி வாழ்க...

  • @balachandarpichuiyer2617
    @balachandarpichuiyer2617 22 дні тому +1

    அற்புதமான பதிவு !! திரு செல்வராஜ் அவர்களுக்கு மிக்க நன்றியும் பாராட்டுக்களும் !!

  • @bhuvanjai1884
    @bhuvanjai1884 Місяць тому +19

    பூம்புகார் ல நடந்ததுக்கு வாழ்த்துகள் ஐயா

  • @TK-Hustler
    @TK-Hustler Місяць тому +7

    UA-cam le payan ulla video paathen. Mikka nandri ayya...unggal sevai todaravendum🙏

  • @arumuguamsekaran4501
    @arumuguamsekaran4501 27 днів тому +1

    வாழ்க தமிழ் வாழ்க வளநலநிறைவுடன் வாழ்க பேரின்பத்தில் வாழ்க குடும்ப ஒற்றுமை வாழ்க வையகம் வாழ்க வாழ்க வாழ்க
    தமிழ் கூறும் நல்லுலத்தின் பெருமைகளை பண்பாடு கலை இலக்கியம் மருத்துவம் அறிவியல் வரலாறு ....
    மறைக்கப்பட்ட எல்லா உண்மைகளையும் இன்றைய செய்தி தொடர்புகள் கணிணி
    காலத்தில் கூட ஒவ்வொருவருக்கும் மிகச்சிறிய அளவில் சென்று சேர்ந்திருக்கின்றன.
    ஒன்றும் அறியா நிலையில் நின்று ஓரளவாவது அறிந்தோமே என்ற ஆறுதலும்
    பல ஆண்டுகளுக்கு முன் செய்யப்பட்ட ஆய்வுகள் இப்போதாவது அச்சு வடிவம் பெற்றதைக் கண்டு மகிழ்ச்சி அடையலாம்

  • @cvg706
    @cvg706 24 дні тому +1

    பூம்புகார், வஞ்சி,‌தொண்டி போன்ற கடல் சாற் நகரங்களில் ஆழ் கடல் ஆராய்ச்சி நடத்தி அதன் சிறப்புக்களை வெளி உலகிற்கு கொண்டு வர வேண்டும் என்று தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.டாக்டர் கோபால்.

  • @ElaiyaRaja-g8s
    @ElaiyaRaja-g8s Місяць тому +7

    நன்றி ஐயா ...இன்று இருக்கும் அனைத்திற்க்கும் முன்னோடியான அனைத்து உருவாக்கம் கருவிகள் ....
    முதலில் கடலை ஆற்றைக் கண்ட மனிதன் எப்படி அதில் பயணிப்பது என்ற முயற்சியும்
    பூம்புகார் கடல் ஆய்வு அனுபவம் ..
    கீழடி ஆராய்ச்சியில் நமது முன்னோர்கள் அன்றைய கால தொடக்க அடையாளத்தை தடயங்களை அவர்கள் எதே நமக்கு கூற நினைக்கிறார்கள்..
    கல்லும் மண்ணும் மரங்களும் செடிகொடி காடுகளும் மட்டுமே இருந்த காலத்தில் .....கற்கள் கருவிகள் மரக்கருவிகள் நெருப்பை எப்படி பயன்படுத்தவேண்டும்
    மண்ணை சுட்டு அதை உணவு நீரை பயணத்திற்கு பயன்படுத்தவும்...நிலையாக வாழும் உணவை எப்படி உருவாக்குவது..மரத்தை வைத்து கப்பல் வீடு பயன்படுத்தும் அத்தனை பொருளையும் உருவாக்க வடிவம் கொடுக்க சிந்தித்து மண்வீடு அடுக்குமாடி
    இலை தழை ஆடைகள் விலங்கின் தோல்கள்...நாற்கள் கையிறு இரும்பு கருவிகள் ...மருத்துவ குணம் கொண்ட செடி கொடிகள் பழங்கள் காய்கனிகள்..தொட்டு பருத்தி ஆடை நெய்யும் உருவாக்க சிந்தனை ...ஒருவர் சிந்தனை பெரிய கூட்டம் அதை கற்று அறிவு திறமை உழைப்பு விரிவாக்கம் மேம்பாடு புதிய உருவாக்கம்..
    விலங்குகளை மனிததோழமை ஆக்கியது விவசாயம் நிலத்தை பண்படுத்தி ஆற்றை கடலை பயணிக்கும் உபகரணம்..
    இன்றைய கால தொழில்நுட்பத்தின் அடிப்படை சிந்தனை அறிவு உருவாக்கம் தொடக்கம் அன்று இருந்த இயற்கை பொருளை எப்படி பயன்படுத்தி இருக்கிறார்கள்..
    முதுமக்கள் தாழி எழுத்து வழியாக அடையாளத்தை தடயங்களை கடத்தி இருக்கிறார்கள்..
    நேரடியாக பேசுகிறோம்..பொருட்களை பயன்படுத்துகிறோம்..ஆனால் மரபணு வழியாக அந்த அறிவு கடத்தப்பட்டு அந்த அறிவு வெளிப்படுவதற்கு எத்தனை தலைமுறை கடந்து வந்து இருக்கிறோம்...என்ற நெடிய பார்வையை ஆய்வாளர்கள் இல்லை என்றால் வரலாறு பற்றிய
    பேச்சுக்கு இடமில்லாமல் போயிருக்கும்..உங்கள் அனுபவம் என் கற்பனையில் அதை உணரமுடிந்தது....குழப்பங்களை தீர்க்க ஆயாவாளர்களால் தான் முடியும் என்பதும் உண்மை..
    இதை அனைவரும் தெரிந்துகொண்டால் நன்றாக இருக்கும்..

  • @annky1001
    @annky1001 Місяць тому +11

    மிகவும் பூரிப்படைந்தேன்.
    என் இன வரலாறை குறித்து!

  • @senguttuvanelango
    @senguttuvanelango Місяць тому +12

    நல்ல தகவல். நன்றாக விளக்கம் செய்தார்.நன்றி

  • @kalirajmaha169
    @kalirajmaha169 11 днів тому

    ஐயா ஒவ்வொரு பேச்சும் ரசிக்க வைத்தது, சளிப்படையாமல் பார்க்க வைத்தது, இன்னும் அந்த தொல்பொருள் கடல் ஆராய்ச்சி நம்மிடம் இல்லை என்பது வருத்தம் அளிக்கிறது, கடல் சாராய்வாளர் ஐயா நமக்கு கிடைத்த வைரம், அவரை இழந்து விட்டோம் அவரும் நிறைய தகவலையும் அகழ்வாய்வுகளின் சேமித்து வைத்திருந்தார் அதனைக் கொண்டு வருவதற்கு நல்ல அரசியல் அரசு இல்லை, தமிழ் தேசிய அரசியல் என்றால் மட்டுமே இதற்கு சாத்தியம்

  • @onetrueindian1
    @onetrueindian1 29 днів тому +6

    தமிழர்களின் வரலாறு... இதை மழுங்கடிக்க விடகூடாது ‌... தமிழக அரசு இந்த ஆராய்ச்சியை விரிவுப்படுத்த வேண்டும்...

  • @thomask159
    @thomask159 26 днів тому +2

    மிகவும் சிறப்பு நன்றிகள் ஐயா இனிவரும் காலங்களில் காணொளிகள் யாவும் அமர்ந்து உரையாடலை பதிவு செய்யுமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்

  • @kavik4339
    @kavik4339 26 днів тому +1

    மெய் சிலிர்கிறது அய்யா 🙏🙏🙏🙏🙏

  • @rajmohamed2400
    @rajmohamed2400 2 дні тому

    மிக உயர்ந்த
    விலை மதிக்க
    முடியாத பணி.
    போற்றுகிறோம். பாராட்டு கிறோம்.

  • @Thambiah-Pillai
    @Thambiah-Pillai Місяць тому +7

    நன்றி ஐயா, நீண்ட காலத்தின் பின்னர் ஒரு மிகவும் பிரயோசனமான பதிவையும் முழுவதுமாக கேட்டோம்.
    நாம் இப்பதிவை கேட்டத்தற்காகவே கொடுத்து வைத்தவர்கள்.
    தமிழ் இனத்துக்காக 3-4 billion pounds பணத்தை ஆயுதங்களில் கரியாக்கி விட்டு நிற்பதையிட்டு வெட்கமாக உள்ளது.

  • @bhaskaramoorthynaidu4644
    @bhaskaramoorthynaidu4644 24 дні тому +1

    அருமையான தகவல். மிகமிக அறிவியல் பூர்வ படைப்பு.

  • @jamboo164
    @jamboo164 18 днів тому +2

    அருமையான அருமை அருமை அண்ணா

  • @Villupuraman
    @Villupuraman Місяць тому +2

    Thanks

  • @paramasivamashokan1974
    @paramasivamashokan1974 24 дні тому +1

    அருமையான வீடியோ!வாழ்த்துக்கள் சார் உண்மை தமிழர் மூளையை ஆய்வு இன்று வரை நடந்து வருகிறது சார்

  • @kanagarajkanagaraj9845
    @kanagarajkanagaraj9845 Місяць тому +8

    நம் சித்தர்களின் நூலை நாம் பாதுகாத்து அதனை நம் இளைய தலைமுறைகளுக்கு படிக்க வாசிக்க கற்றுக் கொடுத்தால் உண்மைகள் வெளியே வரும் இவர்களின் பித்தலாட்டம் முகத்திரை கிளியும் என்பதனை நாம் காண வேண்டும் சித்தர் பாடல்களும் இன்று வேறு மொழியை கலந்து அதையும் கலப்படம் ஆக்கிக் கொண்டிருக்கிறார்கள் நாம் உண்மை நிலையை பாதுகாக்க தவறி கொண்டே இருக்கிறோம் முழுமையாக அழிந்து கொண்டிருக்கிறது நம்முடைய பண்பாடு

    • @sundararajan8418
      @sundararajan8418 28 днів тому

      இதற்கு காரணம் ஆரியப் பார்ப்பனர்களின் இதிகாச புராண கற்பனைகளைக் கதைகளின் தாக்கம் தான்.அவர்கள் பரப்பி விட்ட உண்மை யில்லாத கற்பனை கதைகள் தான்.அவர்கள் எப்போதும் உண்மையான வரலாற்றை நம்பமாட்டார்கள் நயவஞ்சகர்கள்.

  • @MuruganKandasay
    @MuruganKandasay Місяць тому +14

    200 டன் தங்கம் உள்ளே இருப்பது உறுதி....🎉❤

  • @Suriyapanneerselvam135
    @Suriyapanneerselvam135 13 днів тому

    Super super super solla vaarththaigaley illai arumaiyaana thagavalukku nandri nandri nandri 😮😮😮😮😮😊😊😊😊

  • @sureshiyer7301
    @sureshiyer7301 8 днів тому

    Thank you for this amazing video. A big salute to C. Selvaraj ayya for sharing his experience. 🙏🏾🙏🏾🙏🏾

  • @drb.prabaharan4169
    @drb.prabaharan4169 28 днів тому +1

    மண்மரபு சேனலுக்கு நன்றி 🎉🎉🎉

  • @rajipandurangan7643
    @rajipandurangan7643 29 днів тому +1

    தமிழனின் சிறப்புகள் வரலாற்று சிறப்புகள் வெளிக் கொணர வேண்டும்..இறைவா

  • @dr.palaniibhaskaran8852
    @dr.palaniibhaskaran8852 Місяць тому +6

    ஐயா தாங்கள் சொன்ன தகவல்கள் அனைத்தும் உண்மை ஆனால் அரசு இதற்கான பண்டு ஒதுக்க மனமில்லாமல் இருக்கிறது தாங்கள் ஒரு வலைத்தளத்தை உருவாக்கி அழுகடல் ஆராய்ச்சி பண்றது அதற்கான ஆகும் செலவு பொதுமக்களிடம் பணமாக சேகரித்தால் உங்களுடைய ஆராய்ச்சி முழுமை பெறும் மக்களும் தயாராக இருக்கிறார்கள் கொடுப்பதற்கு தங்கள் ஒரு வலைதளத்தை உருவாக்குங்களேன்

  • @PrabavathyNepolian
    @PrabavathyNepolian Місяць тому +2

    Goosebumps sir really impressed by your archeology information and fisherman ..

  • @jamesfernandez4664
    @jamesfernandez4664 Місяць тому +3

    He is a great research scientist. He has the ability to make his presentation with clarity and integrity. Do we have more new younger people to do more research.
    Ancient history and culture have value to shape up our lives and to live closer to Mother Nature to make the world sustainable. BestWishes & GodBless

  • @A.Umapathy-f3y
    @A.Umapathy-f3y 21 день тому +1

    Useful information connection with ancient history of Tamilagam at South India 🙏

  • @Naturelover-mo6ro
    @Naturelover-mo6ro 28 днів тому +1

    கல் தோன்றி மண் தோன்றா காலத்தே தோன்றியது தமிழ் குடி🎉 மூத்த குடி🎉

  • @sakthiswaamynathansakthisw8213

    உங்களுடைய சேவையாக கேட்க கேட்க வைத்த முக்கிய அம்சமாக உள்ளன

  • @balupraveen9811
    @balupraveen9811 13 днів тому

    தமிழர்களின் வரலாறு பாரம்பரியம் உலகரிந்தது. நமது பண்டைய கலாச்சாரம் வெளி கொண்டுவர தமிழக அரசு முனைப்பு காட்ட வேண்டும்

  • @sumisumathi2176
    @sumisumathi2176 18 днів тому +1

    Ungala parkkum pothu happy ah erukku aiya❤🎉

  • @antonymaria9238
    @antonymaria9238 Місяць тому +6

    🎉🎉🎉🎉🎉🎉 வாழ்த்துகள், சிறப்பான பதிவு

  • @vidyaashok2510
    @vidyaashok2510 Місяць тому +11

    Orissa balu ayya was my inspiration.I am non Tamilan reseraching on Kumari kandam..its beautiful how a Great Civilazation of Bharat flourished and travelled all across the world.But i have coorelated Siddhar and tamil and western literature. Tamil Civilazation was a highly spiritual civilazation with advanced technology and worshipped Shivan who were their ancestors.Its Kumara Kandam in many refernce,but kumari kandam name was coined in early 19th.it was refered as Meluha(Mel - Agam) in other western texts.My research is currently about their king Iswara Vel Pandyan and Kumara Vel Pandyan..I am currently stydying about Bala Murgahb river(Bala Muruga ) in Afghanistan closer to Khandhar(Kandha)..Tamil is more than what you think.Sanskrit and Tamil has a major roles in the whole world Civilazation just like Vishnu and Shiva

    • @msubramaniam8
      @msubramaniam8 Місяць тому

      God bless you sir 🙏🙏🙏

    • @sivaranjaniish
      @sivaranjaniish Місяць тому

      Hi vidya. How can we read your researches? Interested to know more.

    • @vidyaashok2510
      @vidyaashok2510 Місяць тому +1

      @sivaranjaniish thank you..I have not published in a book form.I am still in research,but some findings I do post in Praveen Mohan Insta,UA-cam and fb post.Once I have a clear picture I would begin writing properly.

    • @suryashree8001
      @suryashree8001 Місяць тому

      ​@@vidyaashok2510 yes I have seen ur videos. I have subscribed ur channel also.

    • @vidyaashok2510
      @vidyaashok2510 Місяць тому

      @suryashree8001 I don't have my own channel.let me know which one u are following

  • @goldpandigoldpandi9025
    @goldpandigoldpandi9025 28 днів тому +1

    மிக்க நன்றி தெய்வமே ❤❤❤

  • @தமிழன்சேகர்
    @தமிழன்சேகர் Місяць тому +2

    பழமைய வரலாறுகளை விளக்கியவிதம் அருமை ஐயா

  • @ValarmathiMathi-i1d
    @ValarmathiMathi-i1d Місяць тому +1

    மிகவும் நன்றாக உள்ளது ஐயா சிலம்பும் உண்மை நீங்கள் கூறியதும் உண்மை

  • @bhuvanjai1884
    @bhuvanjai1884 Місяць тому +5

    நன்றி நன்றி நன்றி ஐய்யா

  • @Worldkovil
    @Worldkovil 15 днів тому +1

    மிகவும் சிறப்பான தகவல்

  • @vidhyag9310
    @vidhyag9310 Місяць тому +2

    அருமையான பதிவு அய்யாவிற்கு மிக்க நன்றி

  • @TUXBIN
    @TUXBIN 19 годин тому

    மிக்க நன்றி அய்யா....வணங்குகிறோம்...

  • @arasanvideos350
    @arasanvideos350 26 днів тому

    மிக அருமை ஐயா... கோடான கோடி நன்றி ஐயா...🎉🎉🎉❤❤❤

  • @pramicharath3042
    @pramicharath3042 Місяць тому +4

    அருமை ஆதாரபூர்வமான பதிவு

  • @ParamaSivam-ud5mr
    @ParamaSivam-ud5mr Місяць тому +6

    அருமையான பதிவு ஐயா

  • @kalyanaramandhuruvan7078
    @kalyanaramandhuruvan7078 Місяць тому +2

    நன்றாக இருக்கிறது. வாழ்த்துக்கள். நன்றி.

  • @arunjp1401
    @arunjp1401 18 днів тому

    வாழ்க்கையின் முகியமான காணொளி ❤