பெரும் காடு, உலகின் அதிசயம், அதிக ஆறுகள், - மலைக்க வைக்கும் மேற்கு தொடர்ச்சி மலைகள்| Western Ghats

Поділитися
Вставка
  • Опубліковано 18 січ 2025

КОМЕНТАРІ • 43

  • @vijayanvaradarajoo3765
    @vijayanvaradarajoo3765 14 днів тому +3

    உங்கள் தமிழ் வாழ்க

  • @srinivashgs1533
    @srinivashgs1533 Місяць тому +22

    நமது அடுத்த தலைமுறை இதை கேட்டு தான் தெரிந்து கொள்வார்கள் பார்பதற்கு இருக்காது இந்த கார்பரேட் சொரண்டி தின்று விடும்

    • @user-sh4md2mn2g
      @user-sh4md2mn2g Місяць тому

      எதற்கெடுத்தாலும் உனக்கு தெரிந்ததெல்லாம் கார்ப்பரேட் தானா ஒவ்வொரு முறையும் தமிழகத்தை ஆளும் அரசியல் கட்சிகள் மற்றும் அவர்கள் ஆதரவு பெற்ற முதலாளிகள் மேற்கு தொடர்ச்சி மலை காடுகளில் செய்யும் பாதக செயல்கள் உனக்கு தெரியாதா

    • @KaruppusamyKaruppanaGoundar
      @KaruppusamyKaruppanaGoundar 21 день тому

      தமிழ்நாட்டின் ஒரு கல்லு மண்ணையும் விடாமல் வெட்டித் திண்ணுறானுக நம்ம திருட்டுத் திராவிடியா பசங்க !

  • @ellipise
    @ellipise Місяць тому +23

    மேற்கு தொடர்ச்சி மலை வாழும் கடவுள்

  • @ravis9972
    @ravis9972 17 днів тому

    சிறப்பான பதிவு நன்றி நண்பரே...!!!🎉🎉

  • @mugeshpapuravi961
    @mugeshpapuravi961 Місяць тому +5

    தேயிலை தோட்டங்களில் தெளிகப்படும் இரசாயன மருந்துகளை அரசு தடை செய்தால் உயிரினங்கள் பாதுகாக்கப்படும் இயற்கையை பாதுகாக்க நடவடிக்கை நடவடிக்கை எட்டுக்க வேண்டும்

  • @RsSurya-bq6vl
    @RsSurya-bq6vl 14 днів тому

    அருமையா தொகுத்து சொல்றாரு...உங்கள் உரைக்கு நன்றி அய்யா

  • @vijayanvaradarajoo3765
    @vijayanvaradarajoo3765 14 днів тому

    ஐயா உங்கள் தமிழ் சொல்லாடல் மற்றும் விளக்கம் அருமை...

  • @natarajannatarajan2662
    @natarajannatarajan2662 22 дні тому +2

    ஐயா ஆறாம் வகுப்பு பூகோள பாடம் மிகச் சிறப்பாக விளக்கி நீர்கள் ஆனால் நீங்கள் சித்தர்களைப் பற்றி கூறிய கருத்துக்கள் மிக அருமை உங்கள் வயதுக்கு நீங்கள் பெற்ற அறிவு இதுதானா நிறைய படியுங்கள் தெளிவாக உணருங்கள் பிறகு அடுத்தவர்களுக்கு கூறுங்கள்

  • @anbalagapandians1200
    @anbalagapandians1200 9 днів тому

    அருமையான தகவல்ப திவு பதிவு.பாராட்டுக்கள்ஐயா

  • @vetriarchcorner
    @vetriarchcorner 23 години тому

    Super sir ..SW and NE monsoon school la ivlo detaila padikala..

  • @Kumeritamizhan123
    @Kumeritamizhan123 Місяць тому +7

    தமிழ் நாட்டில் கல்குவாரிகளே இல்லை 😂. கேரளாவில் கல்குவாரி கள் மிக குறைவு.தமிழ்நாட்டில் பல்லாயிரக்கணக்கில் கற்குவாரிகள் அரசியல் வாதிகளிடம் உள்ளது.

    • @KaruppusamyKaruppanaGoundar
      @KaruppusamyKaruppanaGoundar 21 день тому

      தமிழ்நாட்டின் ஒரு கல்லு மண்ணையும் விடாமல் வெட்டித் திண்ணுறானுக நம்ம திருட்டுத் திராவிடியா பசங்க !

  • @ThankappanMuthian
    @ThankappanMuthian 21 день тому

    Yenda poimuttaya allivifura?

  • @தேடல்நூலகம்
    @தேடல்நூலகம் 25 днів тому

    Video start 2.49

  • @vijaykumar-ic7bm
    @vijaykumar-ic7bm Місяць тому +8

    இந்த பெரியவர் திராவிட மாடலை சேர்ந்தவர் என்று தெளிவாக தெரிகிறது, சித்தர் மற்றும் ஆன்மீகத்தை பற்றி தவறான தகவல்களை சொல்கிறார். இவன் சொன்ன சித்தர் பற்றிய தவறான தகவல்களை நீக்கவும். இந்த மாதிரி பண்டைய வரலாறு தெரியாத நபர்களை அழைக்கவேண்டாம்.

    • @Dhilipanraja888
      @Dhilipanraja888 Місяць тому

      உண்மை!! இவனது பேச்சு சித்தர் கலகம் செய்தனராம் சித்தர் மருத்துவ முறை புத்தம் சமணம் தான் தந்ததாம்.... இரசவாதம் தப்பான தகவலாடா நாயே அப்போ பாசாணங்கள்பற்றி, பழனி நவபாஷாண சிலை பொய்யாடா.... செருப்பால் இவனை அடிக்கனும்.

  • @shivatouristtravelling1171
    @shivatouristtravelling1171 Місяць тому

    🌏

  • @GalaxyA04-ij4bc
    @GalaxyA04-ij4bc Місяць тому +1

    Oalu oalu appudina enna akka

  • @user-sh4md2mn2g
    @user-sh4md2mn2g Місяць тому +1

    அரசியல்வாதிகளின் ஆதரவு பெற்ற பண முதலாளிகள் செய்யும் அட்டூழியம் அதிகம்

    • @KaruppusamyKaruppanaGoundar
      @KaruppusamyKaruppanaGoundar 21 день тому

      தமிழ்நாட்டின் ஒரு கல்லு மண்ணையும் விடாமல் வெட்டித் திண்ணுறானுக நம்ம திருட்டுத் திராவிடியா பசங்க !

  • @anbalagapandians1200
    @anbalagapandians1200 9 днів тому

    தற்போதியநிலைமிகவும்வருத்தமாகஇருக்கிறது

  • @kumaranjayaseelan9065
    @kumaranjayaseelan9065 25 днів тому +1

    Kadaisiya dravida budhiya kattitiyada siddhargal parpanargala yedhurthargala dai siddhargal kadavuluku samamanavargal.

  • @ஆற்றல்-Ashok-2.0
    @ஆற்றல்-Ashok-2.0 17 днів тому +1

    டேய் இலங்கை மலையகத்தில் இருந்து துரத்தப்படவில்லை, மீண்டும் தாயகத்திற்கே, திருப்பி அனுப்பட்டனர்.

  • @gpremkumar2015
    @gpremkumar2015 13 днів тому

    The forest protector and the real King Veerapan not there.

  • @vikkimuniyappan1903
    @vikkimuniyappan1903 Місяць тому +5

    Athu yenna dravida moligal .. tamilnadu thavara ne veara yenga poi epdi sonnalu unna serupala adipanuga avanuga .. 😅

    • @SaranyaLalitha
      @SaranyaLalitha Місяць тому +3

      his conversation is about western ghats.. not about languages...he concerns environment protection..but, you blame the changed word... 🤦

    • @aravinthr6194
      @aravinthr6194 23 дні тому

      😂😂😂